Тёмный

தனஞ்செயனை நினைச்சிண்டியா? love is strong | Antha Naalum Vanthidaatho | EPI - 7| சாந்தா - தனஞ்செயன் 

Kavasam Konnect
Подписаться 488 тыс.
Просмотров 7 тыс.
50% 1

#CoupleGoals #SriSankaraTv #AnthanalumVanthidatho #CoupleStory #CoupleLoveStory #LoveStory #LifeJourney #CoupleLifeJourney #LifeJourney #Memories #LoveMemories #LoveMarriage #MarriageLife #KavasamKonnect
தனஞ்செயனை நினைச்சிண்டியா? love is strong | Antha Naalum Vanthidaatho | EPI - 7| சாந்தா - தனஞ்செயன்
ஊரே கூடி பேசிய காலம் போய், இன்றோ கணவன் மனைவிகூட ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. காரணம், சூழ்நிலை. இன்றைய காலக்கட்டத்தில், எத்தனை சம்பாதித்தாலும், அதைக்காட்டிலும் செலவு விண்ணைப் பிளக்கிறது. பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பதன் விளைவு, குடும்பத்துடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, மனம் திறந்து பேசுவது, சரி தவறுகளை ஆராய்வது என்பதெல்லாம் மறைந்து, Yes, No - என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே வாழ்க்கை ஓடிவிடுகிறது. இதனால், இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கை கணவன் மனைவி என்ற அற்புத பந்தமானது புரியாத புதிராகவே இருந்து சண்டை சச்சரவு, பிரிவு என்ற புயலையும் கிளப்பிவிடுகிறது.
கஷ்ட நஷ்டங்கள், கவலைகள், சந்தோஷங்கள் என மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
ஒவ்வொரு நொடியும் கடவுள் நமக்கு கொடுத்த வரம். சென்ற தலைமுறை, ஏராளமான பிரச்னைகளுக்கு நடுவே, சந்தோஷ நினைவுகளை மட்டும், மனதில் கொண்டு, துக்கங்களை தூர எரிந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர். அதனால்தான் அந்த நாளில் குடும்பம் என்ற ஆலமரம் வேரூன்றி விருட்சமாக இன்று வரை கிளை பரப்பி வருகிறது.
அப்படி, உன்னதமான தம்பதியினர், தங்களின் திருமண வாழ்வில் நடந்த சந்தோஷங்கள், சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள், கிண்டல்கள் என நினைத்து பார்த்து நெகிழும் அனுபவங்களை நம் சங்கரா டிவியுடன் பகிர்ந்து கொள்கின்ற நிகழ்ச்சிதான் அந்த நாளும் வந்திடாதோ...
இதில் பங்கு பெரும் ஆத்மார்த்தமான தம்பதிகள், வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டி.
அந்த நாளும் வந்திடாதோ - 2
நாட்டியக் கலைஞர்களான சாந்தா தனஞ்செயன் தம்பதியினர்
ஞாயிறு காலை 11 & இரவு 10 மணிக்கு
உங்கள் சங்கரா டிவியில்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
அந்த நாளும் வந்திடாதோ - 1 ரேவதி சங்கரன் • 60 வருஷம் நம் இரண்டு ப...
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Опубликовано:

 

16 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@sivakumarm9580
@sivakumarm9580 4 месяца назад
The couple looks like Goddess Sivakami and Bhagavan Natarajan. Our humble Namaskarams to them . May the Bhagavan Bless them with a long healthy and peaceful life.
@shashikalavijayakumar3747
@shashikalavijayakumar3747 6 месяцев назад
Very frank couples, made for each other.🎉
@geethaananth9301
@geethaananth9301 4 дня назад
அற்புதம்.அருமை.
@padmavathya9413
@padmavathya9413 6 месяцев назад
Really blessed couple We should thank you, for transmitting Indian tradition and culture.Such great and inspiring artists and great human beings.Not everyone will get the chance to marry the person one loves .Love for the partner is the binding force. I sincerely thank Kavasam Konnect team and the couple for providing this wonderful opportunity to understand these great people.
@meenakshic.v1808
@meenakshic.v1808 5 месяцев назад
Very Very true 🎉
@seethalakshmisenapathy7350
@seethalakshmisenapathy7350 3 месяца назад
Arumaiyana padivu kettukonde irukkaam ongoing live couple😊
@susilaganesan279
@susilaganesan279 6 месяцев назад
Very great artist but very humble disciplined namaskaram
@PyKnot
@PyKnot 6 месяцев назад
தெய்வீக தம்பதிகள்.
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 6 месяцев назад
Namaskaram. Excellent couple with respect, love,affection and care for each other and spreading that love, care and art to others!! Hearty congratulations to both of you ! 🙏🏽😊🥰💕💐
@gunarathika3024
@gunarathika3024 6 месяцев назад
Arumai namaskaram.🎉❤
@pichaikuppann9033
@pichaikuppann9033 5 месяцев назад
அருமை.நமஸ்காரங்கள். சிறந்த அனுபவங்கள்.
@kuppuswamykumaravel4357
@kuppuswamykumaravel4357 6 месяцев назад
நமஸ்காரம் தங்கள் இருவருக்கும்
@sundhavardanVaradan
@sundhavardanVaradan 6 месяцев назад
இதுதான் உண்மையான அந்த நாள் ஞாபகம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@subramani106
@subramani106 6 месяцев назад
நமஸ்காரங்கள்
@shrinivasnakkina284
@shrinivasnakkina284 4 месяца назад
A true lover's 🙏
@shanthih9780
@shanthih9780 5 месяцев назад
இவருக்கு இன்னொரு மனைவி உண்டு...முதல் மனைவியின் சம்மதம் பெ‌ற்று மணந்து கொண்டார். முதல் மனைவி தன்னை கலைக்கு அர்ப்பணித்து கொண்டார். அதானால் இவருடன் இணைந்து நடன நிகழ்ச்சிகள் நடத்துவார். இரண்டாம் மனை‌வி‌க்கு தான் குழந்தைகள் உள்ளனர்..
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 4 месяца назад
துப்பறியும் சாம்பு தமிழ்நாட்டின் 007
Далее
Хасан Халитов [ эфир 29.06.2024]
57:51
Ummmm We "HAIR" You!
00:59
Просмотров 8 млн