Тёмный

தனியாக கடல்கரை ஓரத்தில் வசிக்கும் தம்பதி | Couple living alone on the beach 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 310 тыс.
50% 1

Опубликовано:

 

3 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 298   
@parthibanmanavalan980
@parthibanmanavalan980 2 года назад
மத்தவங்களுக்கு உதவனும்னு நினைக்கிறது அதுதான் கடவுள் மனசு ❤️
@user-hx9lw4nc3w
@user-hx9lw4nc3w 2 года назад
Appudina antha manasu engalukku nerayave iruku aana onnum seiya mudila
@Raja-yv9ij
@Raja-yv9ij 2 года назад
Nm wplpl p
@parthibanmanavalan980
@parthibanmanavalan980 2 года назад
@@user-hx9lw4nc3w நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பது பெரிய விஷயம் ஒரு நாள் உங்கள் வாழ்க்கை சூழல் மாறும்
@user-hx9lw4nc3w
@user-hx9lw4nc3w 2 года назад
@@parthibanmanavalan980 நன்றி அண்ணா..
@ushanandhini8507
@ushanandhini8507 2 года назад
2 மாதங்களுக்கு முன்பு அங்கு சென்ற பொழுது தற்செயலாக அவர்களை சந்தித்தேன் என்னால் முடிந்ததை உதவினேன்
@mathiyazhagananbazhagan9482
@mathiyazhagananbazhagan9482 2 года назад
Good job 🙏🙏🙏👍👍👍
@ushanandhini8507
@ushanandhini8507 2 года назад
நன்றி சகோதரரே வாழ்த்துக்களுக்கு அல்ல தகவலுக்காக அனைவரும் முடிந்ததை உதவலாமே
@hafsasworld5863
@hafsasworld5863 2 года назад
Enge place
@thalqtamizha285
@thalqtamizha285 2 года назад
💐
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf 2 года назад
👍👍👍👍
@deisysiron8704
@deisysiron8704 2 года назад
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு ( கடவுளுக்கு) கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் (கடவுள்) திரும்பக் கொடுப்பார்... கடவுள் ஆசீர்வதிப்பாராக..... Really proud of you Sakthi.... God Bless U..
@yogalakshmisubramanian3134
@yogalakshmisubramanian3134 2 года назад
நல்ல. மனசு பெத்த. பிள்ளையே. கெடுக்கறதுக்கு யோசிக்கிற. காலம்
@muthuselvam7434
@muthuselvam7434 2 года назад
Su.per brother
@kamalsettukamalsettu9944
@kamalsettukamalsettu9944 2 года назад
True of up👍
@HTjanetJ
@HTjanetJ 2 года назад
Amen❤️
@treetree-yj4uo
@treetree-yj4uo 2 года назад
நீ வேற லெவல் யா நீ மனித தன்மை உடைய உண்மையான மனிதன் அதுக்கு மேல 🙏🙏🙏🙏🙏🙏
@jjvillagevlogsmlk6987
@jjvillagevlogsmlk6987 2 года назад
ஒரு ரூபாயாக இருந்தாலும் கொடுக்கின்ற மனம் வேண்டும் அந்த ஆயிரம் பல லட்சங்களுக்கு சமம் ♥
@BalaBala-yq5nn
@BalaBala-yq5nn 2 года назад
Yes pro
@vijays3008
@vijays3008 2 года назад
கடற்கரையில் கோடியில் மாடி கட்டி வாழுறவனும் இருக்கான்... ஒரு பக்கம் ரொம்ப வறுமையிலும் வாழும் மக்களும் இருக்கார்கள்... முதுமையிலும் உழைத்து வாழ்கிறார்கள்.. 🙏🙏
@saraswathim2508
@saraswathim2508 2 года назад
A
@susmasusma8380
@susmasusma8380 2 года назад
நன்று 💐💐 உதவ வேண்டும் என்று நினைப்பது பெரிய மனசு தம்பி great 💐💐💐
@kalakala3615
@kalakala3615 2 года назад
பார்க்கும் மனசு கஷ்டமா இருக்கு தம்பி 😥😥உதவியா ஒங்க நல்லா மனசுக்கு 🙏🙏 நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏
@balaji3008
@balaji3008 2 года назад
நாங்கள் இராமேஸ்வரம் செல்லும் போது இந்த இந்த தாதா பாட்டியை பார்த்திருக்கிறோம் ரொம்ப நல்ல வங்க❤️
@prakashebenezer5347
@prakashebenezer5347 2 года назад
பாவம் இந்த அய்யாவும் அம்மாவும்....
@pullingodhilipraj8383
@pullingodhilipraj8383 Год назад
சகோதரா நீ வேற லெவல் இருக்கத கொடுத்த பாரு செம்மயா நீ🥰🥰🥰
@valarmathid6803
@valarmathid6803 2 года назад
சக்தி சூப்பர் இத்தனை கஷ்டத்திலும் நாய் பூனை வச்சிருக்கிறாங்க பாவம் உன்னுடைய நல்ல மனசு நீ எங்கேயோ போயிட்ட யாருக்கு இந்த மனசு வரும் அது தான் சக்தி வேல் வாழ்க பல்லாண்டு வளர்க உன் புகழ்👌👌💪💪🙏🙏🙏🙏🌹🌹
@saiseetha9226
@saiseetha9226 2 года назад
மிகவும் அருமையான உதவி தம்பி,,,, எத்தன பேரு இப்படி செய்வாங்கனு தெரியல வாழ்த்துகள் தம்பி 👍👍👍👌👌👌💐💐
@Tamilan622
@Tamilan622 2 года назад
கடவுளே இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்களா?? இந்த youtube மூலமாக தான் நம் இன மக்களின் மற்றொரு வாழ்க்கை முறையை பார்க முடிகிறது.
@jayanthiig5034
@jayanthiig5034 2 года назад
சிறு தொகை மலை உதவி அந்த மனசு தங்கம் வாழ்கநீ பல்லாண்டு
@rbeestamil6658
@rbeestamil6658 2 года назад
இந்த கடைல நான் போய் நொறுக்குத்தீனி வாங்கிய நாள் மறக்க முடியுமா...!! குடல் அப்பளம்..மிக்சர்.. கடலை மிட்டாய் இதெல்லாம் வாங்கிட்டு பாம்பன் பாலத்தில் நடந்துகிட்டே சாப்பிட்டது Never forget
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 2 года назад
அருமை வாழ்த்துக்கள் நண்பா இவர்கள் பாவம் உயிரை பற்றி கவலை படாமல் உழைத்து சாப்பிடக்கூடியவர்கள் மீனவர்கள் கெட்ட பெயர் உருவாக்கிய நாகை மீனவன் மற்றும் இன்னும் சிலர் போன்ற சுயநலம் புடித்தவர்கள் சம்பாத்தியம் பண்ணுவதற்கு என்ன என்னமோ செய்கிறார்கள்
@saran4235
@saran4235 2 года назад
உங்கள் மனதிற்கு நீங்க மேலும் மேலும் வளர இறைவனை வேண்டிகொள்கிறேன் சக்தி
@user-lr6im3uk1q
@user-lr6im3uk1q 2 года назад
அண்ணன் நீ வேற லெவல்.. நல்லா இருக்கனும் 👍👍 வணக்கம் வாழ்த்துக்கள் 👍தூத்துக்குடி ல நீங்க எந்த ஏரியா என் அத்தை அந்த ஊர் தான்
@rameshapr7768
@rameshapr7768 2 года назад
அண்ணா நீங்கள் உண்மையில் வேற லெவல்👌👌👌
@balaamir1956
@balaamir1956 2 года назад
ஆதரவுஇல்லைஎன்றாள்எவ்வு கஸ்டம்அவர்கள்படும்துயரம் துடைத்தர்க்குவாழ்த்துக்கள்
@ejeeva3426
@ejeeva3426 2 года назад
🥺🥺😭😭😭 manasu rombha kashtama erukku. Help Panna sakthi annaku rombha nandri 👏👏
@abineswariarun7355
@abineswariarun7355 2 года назад
அண்ணா உங்கள பாராட்ட வார்த்தையே இல்ல வாழ்த்துக்கள்
@oliyabalan7582
@oliyabalan7582 2 года назад
அண்ணா நீங்கள் எங்க உருக்கு வந்து இருக்கிங்க supar. உங்க விடியோ ரெம்ப பிடிக்கும்
@70090441
@70090441 2 года назад
Vanakkam Thambi 🙏🏼Very first time we’re watching your video with tears 😢 it’s not matter how much money you’re giving The Heart of Helping Tendency May God Bessings with you and lead you always🙌🏻
@prakashmv6157
@prakashmv6157 2 года назад
Vazhthukal bro 700k subscribers ❤️ keep going bro❤️
@abdulkareem5756
@abdulkareem5756 2 года назад
Parava illa ji...helping mind uggaluku rommba ji...super 👌...tq so much
@kannamma2296
@kannamma2296 2 года назад
வாழ்க்கை என்றால் எப்போதும் கஷ்டம் மட்டுமே மிச்சம் போல...😕
@Lovesoncorera
@Lovesoncorera 2 года назад
உண்மை நண்பா
@user-hx9lw4nc3w
@user-hx9lw4nc3w 2 года назад
Unmai
@radhikaviews6865
@radhikaviews6865 2 года назад
Hi bro ,unga manasuku neenga nalla irupinga thambigal🙏🙏🙏...kastapaduravangaluku udhavanum nu ungaluku irukura manasu romba perusu,,,god bless u and family.irukuravan kuda kuduka romba thayanguvanga silar kudukamaatanga.ur really great human being ❤️🙌🙏.
@devadeva2049
@devadeva2049 2 года назад
எல்லா வீடியோவும் சூப்பர் 👍👍👍👍
@roslinm412
@roslinm412 2 года назад
God bless you bro for helping them
@subashinimuthappangar4619
@subashinimuthappangar4619 2 года назад
Arumai hats of respect, God bless you all
@kumaranm5579
@kumaranm5579 2 года назад
Fantastic news and great news 👍thanks for your sincere and sacrifice job 😀👍
@geethasandran9543
@geethasandran9543 2 года назад
Very understanding human being ..
@abiabishnaa5085
@abiabishnaa5085 2 года назад
அண்ணா நான் ஸ்ரீலங்கா தமிலன் உங்க வீடியோ எல்லாம் நான் பார்ப்பேன் உங்க வீடியோ எல்லாமே சூப்பர்👌👌👌👌
@sudhachandrasekar2161
@sudhachandrasekar2161 2 года назад
சூப்பர் Anna👌👌
@criminallawyer2383
@criminallawyer2383 2 года назад
Sema anna unga nalla manasuku nalla iruppinga intha vedio parthathula irunthu kandippa rameswaram poie ivangala pakkanum
@mathiyalagansinnathurai3406
@mathiyalagansinnathurai3406 2 года назад
அருமையான பதிவு சகோ சூப்பர்
@kathirprem5400
@kathirprem5400 2 года назад
Nalla manasu nantri ungalakku inda yelai thambathirukku kadavul uthavi purivar Valzhka valamudan 🙏🙏🙏
@rajilakshmi8680
@rajilakshmi8680 2 года назад
நான் ராமேஸ்வரம் பேனா கண்டிப்பா பாத்துட்டு உதவி செஞ்சுட்டுத்தான் போவேன்
@nmramya2746
@nmramya2746 2 года назад
Super அண்ணா கடவுள் எப்போதுமே உங்களுக்கு உதவி பண்ணுவாங்க அண்ணா
@g.kanchanag.kanchana9667
@g.kanchanag.kanchana9667 2 года назад
பார்க்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு சக்தி 😂😂 உதவியா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உதவியா உங்க மனசுக்கு ரொம்பவும் நன்றிகள் பல
@nausathali8806
@nausathali8806 2 года назад
தெய்வத்தின் குடில்...!
@lohitdisha2371
@lohitdisha2371 2 года назад
Super video nanba Shakti val vera level video nanba super God bless you and your family bro Super 🙏🙏🙏🙏👌👌👌👌👌💟💟💟💟💟
@kumarpriyakumarpriya4423
@kumarpriyakumarpriya4423 2 года назад
Thank you for sharing with this thatha and patti videos.... Avargalukku uthavi panna enna Panna vendum ... Reply pannunga Shakthi.... God bless you and your family.... Thatha patti safetya erunga....
@lalithabhavani4808
@lalithabhavani4808 2 года назад
All my good wishes , lots of happiness and good health to Tata and pati.
@reezma1962
@reezma1962 2 года назад
சுனாமி பயமில்லயா? அப்படி வந்தா என்ன பண்ணுவாங்க? இப்படியானவர்களை பார்க்கும் போது கவலை.
@prakashprakash3017
@prakashprakash3017 2 года назад
உங்க நல்லமனசுக்கு எல்லாம் நன்றாகவே நடக்கும் அண்ணா... கண்டிப்பா நாங்க ராமேஸ்வரம் போன தாத்தா பாட்டியா பாத்துட்டு தா வருவோம்
@sundarm427
@sundarm427 2 года назад
சூப்பர்
@dkarthikeyan3709
@dkarthikeyan3709 2 года назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏1000ரூபாய் கொடுத்து உதவிய மக்கு நன்றி. வாழ்த்துக்கள் 💐💐💐
@narayanansubramanian6019
@narayanansubramanian6019 2 года назад
You should have a heart to extend a helping hand. Tears role in my eyes. God bless
@sudhasoundar2841
@sudhasoundar2841 2 года назад
Unga👍👍voice 👍👍👍arumai👍👍👍👍
@kowsipk9773
@kowsipk9773 2 года назад
Congratulations anna🥰🥰🥰
@jspdgaming973
@jspdgaming973 2 года назад
Super nanba paname illanalum aduthavungalukku udhavanumnu ninaikkiringa paaru athan super.
@susanrajagopal9470
@susanrajagopal9470 2 года назад
God bless you..though hard life...
@kuttiesspapercrafts9634
@kuttiesspapercrafts9634 2 года назад
Super bro ungal manasu deivam bro ❤️❤️❤️
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq 2 года назад
அருமையான பதிவுகள்
@geethat8150
@geethat8150 2 года назад
You are great 🙌🙌
@sujathag4815
@sujathag4815 2 года назад
Hi shakthi bro நிஜமாகவே நீங்கள் மனதார மிகவும் அருமையான பெருமைக்குரியவர், ஆயிரம் ரூபாய் என்பதும் சின்ன தொகை இல்லை, உங்களுக்கும் என்ன வருமானம் உங்களது வாழ்க்கை முறை என்ன என்பது ஓரளவிற்கு நிறைய பேருக்குத் தெரியும் நீங்களும் ஒரு உதவும் கரம் சிறு சேமிப்பு இருந்தாலும் அதிலும் அடுத்த வருக்கும் உதவும் நல்ல மனம் கொண்டவர்கள் மிக மிக குறைவு...உங்கள் பறந்த உள்ளத்திற்கு மனமாற பாராட்டுகிறேன்🙏🙏💐💐💐💐💐💐
@santhisidharthan1225
@santhisidharthan1225 2 года назад
தண்ணீரில்மிதக்கவிட்டகடவுள் தன்மையானமனதைதஙகளுக்குஅளித்துள்ளார் வாழ்கநீடூழி!
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq 2 года назад
God bless you.
@ahamedhussain463
@ahamedhussain463 2 года назад
அண்ணா உங்கள் வீடியோ காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா உங்கள் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் மென்மேலும் உயர்ந்து வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏❤️🥰🥰☺️👍👍👍
@HTjanetJ
@HTjanetJ 2 года назад
Super sakthi Anna God bless you ✝️🙏
@palakrishnankrishnan4521
@palakrishnankrishnan4521 2 года назад
Sakthi, u r soo kind person, everyone who likes to help , please do something like sakthi. God always with you. Really sad story of that old couple, but still they r doing something what they can, that is great 👍. God bless everyone 🙏❤
@chandramohan9933
@chandramohan9933 2 года назад
Good Human being .Live long till the sea exists.
@gurumoorthyguru7528
@gurumoorthyguru7528 2 года назад
இயற்கையோடு ஒன்றி வாழ்வதினால் இவர்களுக்கு சுயநலம் என்பது இல்லை.
@vijayalakshmivadivelsamy6152
@vijayalakshmivadivelsamy6152 2 года назад
Vazhga valamudan thambi
@abibby903
@abibby903 2 года назад
Neega rmba great Anna...🙏🙏🙏
@sindhumurugan9231
@sindhumurugan9231 2 года назад
Nigga romba nallavagga anna ...niraya per u tube la video podragga earn pandragga ..ana nigga podura oru video avagga life a change aguthu ...super anna nigha nijamalume ....kandipa ivagga life knja nalaila maridum ungalala ..super anna
@Kerelatvm
@Kerelatvm 2 года назад
You're so kind thank you bro
@abdulkareem5756
@abdulkareem5756 2 года назад
Super ji...neega rommba tea like pannuveegkala ji...
@GunaSekaran-hf4ie
@GunaSekaran-hf4ie 2 года назад
நல்லா இருப்ப தம்பி பாவம் கொடிது கொடிது வருமை கொடிது
@suprithbhuvana9807
@suprithbhuvana9807 2 года назад
Your great sakthi 👌👌👌👌👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤
@subharaju9817
@subharaju9817 2 года назад
God bless you
@k.pandian3200
@k.pandian3200 2 года назад
மிக்க நன்றி 🙏
@balamurugankutty1097
@balamurugankutty1097 2 года назад
Super brother.godblessyou
@userramyaramya
@userramyaramya 2 года назад
Anna unga voice semma ❤️❤️❤️👍
@murugesan3258
@murugesan3258 2 года назад
Hi
@nakeeransabaratnam6930
@nakeeransabaratnam6930 2 года назад
God Bless you Sakthivel
@ritadaras3015
@ritadaras3015 Год назад
Beautiful place fisher men's heart so sweet
@thirukumaran1429
@thirukumaran1429 2 года назад
சூப்பர் சூப்பர் அண்ணா 🥰🥰😍
@abdcool7777
@abdcool7777 2 года назад
சூப்பர் bro
@shabiyullahkhanshabiyullah4193
@shabiyullahkhanshabiyullah4193 2 года назад
வாழ்த்துக்கள் சகோ...
@rameshj9217
@rameshj9217 2 года назад
அன்பு தம்பி சக்திக்கு வாழ்த்துக்கள்🙏🙏
@user-vb4wq9jx9c
@user-vb4wq9jx9c 2 года назад
வீடியோ சூப்பர் அண்ணா
@manithavan9057
@manithavan9057 2 года назад
Neenga podura Ella videovume oru padam patha feel irukku
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 2 года назад
நல்ல மனம் . மகிழ்ச்சி.
@muscatrockz6973
@muscatrockz6973 2 года назад
Great great brother nega kandipa poi naga papom ramesvaram varum pothu
@sivakumarsivakumar.m3962
@sivakumarsivakumar.m3962 2 года назад
Super nanba ❤❤❤❤
@thillaisarathkumar5668
@thillaisarathkumar5668 2 года назад
Super anna👌👌
@yashwanthn2251
@yashwanthn2251 2 года назад
Love u Thata and ammmaa and channel
@MeenaMeena-qg7uq
@MeenaMeena-qg7uq 2 года назад
Anna ungala ena solla epdi solla apdinu varthaiye varala anne ungala mathiri oru nalla manusana na ippatha athuvum un gala mattum tha pathurukken neenga eppavum nalla irukkanum anne god bless u anna............
@asarerebird8480
@asarerebird8480 2 года назад
Great no pollution,fresh air, life has to be lived wherever you are,good life,
@lathanachiyar5567
@lathanachiyar5567 2 года назад
🙏🙏👍Bro.thanks
@babug4754
@babug4754 2 года назад
Really great super babu.g karaikudi
@dkkuttys5761
@dkkuttys5761 2 года назад
அருமை நண்பரே
@suganharish3803
@suganharish3803 2 года назад
சூப்பர் அண்ணா
@karthikmic8002
@karthikmic8002 2 года назад
Anna ur great 👍
@bamaster9095
@bamaster9095 2 года назад
Super super
@fairozekhan2754
@fairozekhan2754 2 года назад
Supper brother 👍
@prabhakaranmarimuthu9772
@prabhakaranmarimuthu9772 2 года назад
Un nalla manasukku nee nalla erupe thampi
@thilakeswaran742
@thilakeswaran742 2 года назад
Super bro 💝
Далее
[RU] Winline EPIC Standoff 2 Major | Group Stage - Day 2
9:32:40
Cat Plays with Window Washer
00:22
Просмотров 2,6 млн