Тёмный

தனுசு - ஜூலை மாதம் தரப்போகும் முக்கிய திருப்பங்கள் | July month rasipalan 2024 dhanusu | sagittarius 

Подписаться
Просмотров 42 тыс.
% 533

தனுசு - ஜூலை மாதம் தரப்போகும் முக்கிய திருப்பங்கள் | July month rasipalan 2024 dhanusu | sagittarius

Опубликовано:

 

30 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@user-wp2in3zv5s
@user-wp2in3zv5s День назад
இப்ப செய்யுற வேலையை விட்டுடலாம் என்று தான் நினனக்கிறேன் ஐயா. மன உளைசல் அதிகமாக உள்ளது
@bamarajaram1033
@bamarajaram1033 5 часов назад
சனி வக்கிரம் ஆகவும் இல்லை. யாரையும் கெடுக்கும் இல்லை. நீங்க டப்பா வார்த்தைகள் மூலம் யாரையும் கெடுக்காமல் இருங்க அதுவே உங்களுக்கு புன்னியம்.வாயை பொத்துடா
@saminathansaminathan3185
@saminathansaminathan3185 2 дня назад
எப்ப.மாதம்பிரக்கும்.பாரத்கொன்டோஇருப்பிர்போல
@thambimuthubalachandran5912
@thambimuthubalachandran5912 День назад
Vanakkam sir enna sir ovaruvarum 2022 2023 2024 Mai.juni ibadiye kalam kadanthu bokuthe onrum nadantha badu illai sir 😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮
@gkali558
@gkali558 8 часов назад
நன்றி நன்றி நன்றி
@user-bq6wq9on5y
@user-bq6wq9on5y 17 часов назад
என் அப்பா மரணம்
@umaranidevaraj4091
@umaranidevaraj4091 День назад
Ellam nalla nadantha sarithan sir 😂
@A.B.C.58
@A.B.C.58 День назад
vanakkam sir. pooradam.2, rishaba lagnam. guru dasa ends in nov. 2025. i have difficulty in finding out a good rented house. how is my time sir. 🤲🤝🙏🏻
@DharmarajDharmaraj-ib5wd
@DharmarajDharmaraj-ib5wd День назад
enthantha gragangal nanmai theamai seigiratho illaiyo veattil udan pirantha gragangal nichayamaaga nanmai seyyavittalum theamaiyai seithuvidum.
@ranniranni7974
@ranniranni7974 День назад
🙏🙏🙏🙏
@Electricalplumbing1994
@Electricalplumbing1994 День назад
ஐயா அரசு வேலை தேடி வருது என்ன செய்யலாம்...
@Sankari-bp5qq
@Sankari-bp5qq 6 часов назад
Sir enga sir compare pandrnga no velai 6 masama adutavanga athigama salary vaguranga
@bamarajaram1033
@bamarajaram1033 4 часа назад
ஜுன் மாதம் துல்லிம்மா ஜூலை மாதம் துல்லியம் சொல்லீட்டீங்க.அடுத்த மாதம் ஆண்டவர் துல்லியமா ஆப்பு வைப்பார்
@Selvam-ww9lw
@Selvam-ww9lw 6 часов назад
Sir naa love panra adhu success aguma
@nataraj5279
@nataraj5279 День назад
என்னா திருப்பம் சனிபகவான் திருவோடு தருவாரா இல்லை குருபகவான் நடு கடலில் தள்ளுவாரா வேர என்ன திருப்பம் கேட்டு கொஞ்சம் சொல்லுங்க
@bamarajaram1033
@bamarajaram1033 4 часа назад
சனிபகவான் உக்கிர பார்வை உங்களுக்கு இல்லையா
@bamarajaram1033
@bamarajaram1033 4 часа назад
13:05
@DhanalakshmiPeriyaswany-lf8om
@DhanalakshmiPeriyaswany-lf8om 15 часов назад
3
@Sumathiarunagirinathan
@Sumathiarunagirinathan День назад
😢
@ramadassbakiaraj1533
@ramadassbakiaraj1533 14 часов назад
Appendix operatione panniten oru nalladum nadakala
@lidiyalidiya5804
@lidiyalidiya5804 2 дня назад
Thank you 🙏🙏🙏🙏🙏🙏💐💐
@anushamshares
@anushamshares День назад
எல்லாரும் கிரகங்களுக்கு வீடு கட்டி இருக்கும் போது நீங்க மட்டும் மனையில் வெச்சு இருக்கீங்க. சீக்கிரம் வீடு கட்டுங்க
@gdhanabalgdhanabal6189
@gdhanabalgdhanabal6189 День назад
சூப்பர் புதுமனை புகுவிழா .......
@SRadvocate6389
@SRadvocate6389 День назад
தனுசு ராசிக்கு குழந்தை பாக்கியம் இருக்கா இல்லையா
@thavidanr6240
@thavidanr6240 20 часов назад
அய்யா ‌நீங்களும் தங்களது மனைவியும் ஒவ்வொரு மாதமும் வருகின்ற வளர்பிறை சஷ்டி அன்று முருகப்பெருமான் நினைத்து தங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் என்று நினைத்து விரதம் இருந்து வாங்க. கண்டிப்பாக தங்களுக்கு முருகேனே தங்களுக்கு பிறப்பார்.,..
@SRadvocate6389
@SRadvocate6389 20 часов назад
@@thavidanr6240 ஐயா எல்லா சஷ்டி நானும் என் மனைவியும் விரதம் இருக்கத்தான் செய்கிற ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லை என் மனைவி ராசி தனுசு ராசி என்னுடைய ராசி கடக ராசி ஆனாலும் குழந்தை இல்லை
@SRadvocate6389
@SRadvocate6389 20 часов назад
@@thavidanr6240 ஐயா எனக்கு தெரிஞ்சு தனுசு ராசியில் இருக்கிற என்னோட நண்பர்கள் அவர்களுடைய மனைவிகள் நிறைய பேருக்கு குழந்தை பாக்கியம் இல்லை இது எதனால தனுசு ராசிக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா நான் நிறைய பேரை பார்த்திருக்கேன் குழந்தை இல்லாமல் நிறைய பேர் கஷ்டப்படுறாங்க தனுசு ராசிக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க எந்த காரணத்தினால் தனுசு ராசிக்கு குழந்தை பாக்கியம் இல்லாம இருக்கு நிறைய ஹாஸ்பிடல் எல்லாம் போய் பாத்துட்டோம் எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க எனக்கு ஒரு முடிவு நீங்க சொல்லுங்க ஐயா