Тёмный

தனுசு - பிரபல ஜோதிடர்களின் துல்லிய கணிப்பு - குரு வக்ர பெயர்ச்சி 2024 l DHANUSU 

Devotee Nation Tamil
Подписаться 429 тыс.
Просмотров 29 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@swedhaponmathi2789
@swedhaponmathi2789 2 дня назад
இது வரைக்கும் ஒன்னும் நடக்கலை அய்யா ...... 🙏
@madhumadhu-pt6ws
@madhumadhu-pt6ws 2 дня назад
தனுசு ராசிய பற்றி சொல்லி நீங்க வளருகின்றீர்கள் எங்களுக்கு ஒன்னும் நடக்கவில்லை இருக்க இருக்க மோசமாக தான் போறம் 😢 😢
@sureshr3030
@sureshr3030 18 часов назад
True
@sureshr3030
@sureshr3030 18 часов назад
நான் தனுசு ராசி மூல நட்சத்திரம் நான் நல்லது நினைத்தாலும் கெடுதல் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது இதுவரைக்கும் துன்பம் ஒன்றை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என் வாழ்வில் எப்போது நல்ல மாற்றம் ஏற்படும்
@sarathasaratha6369
@sarathasaratha6369 22 часа назад
நீங்கள்.சொல்லவது. ❤ 29:02 உண்மையாக. தோனுங்க. ❤
@njthangavelthanga
@njthangavelthanga 3 дня назад
ஆக தனுசு ராசிக்காரர்கள் வச்சு உங்கள் பிசினஸ் நடந்துகொண்டு இருக்கிறது என்று நன்னா தெரிந்திட்டு நன்னா இருங்கோ
@PraveenKumar-du4st
@PraveenKumar-du4st 3 дня назад
💯 % correct bro
@gokulsaran3635
@gokulsaran3635 3 дня назад
😂😂😂 ஆமா சார், சரியா சொன்னிங்க
@Padma_Reka_Subramanian
@Padma_Reka_Subramanian 2 дня назад
EXACTLY.. All Dhanasu rasikarargal rombave talent ah nalla tha irukanga. But nammala vida astrologers rommmmbaa nalla irukanga
@madhumadhu-pt6ws
@madhumadhu-pt6ws 2 дня назад
உண்மை தான் நண்பரே
@PraveenKumar-du4st
@PraveenKumar-du4st 2 дня назад
​@@Padma_Reka_Subramanian Correct sister.
@MaruthuPandian-j1h
@MaruthuPandian-j1h День назад
Nothing good things going to happen for us... Anyhow nice to hear...
@ru.azer4leningrad
@ru.azer4leningrad День назад
Serinya sonninge. Guru peththu edukuraple
@SumathiKkk
@SumathiKkk 2 дня назад
Swamyeeeeeeeeeeeee ennude dob 18 vrichikam 1975 morning 6 clock Palakkad Kerala India, swamy enne arkkum vedathayum ennude husband mol avarkkum vedathayirikkunnu enikkanekil oru joliyumilla swamy Jan enthu cheyyanum please tell me. Swamy guru Bhagavaneeeee Jan poyi vanagunnud swamy every Thursday
@nagatiru
@nagatiru 3 дня назад
பலன் சொல்ற நீங்க எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்துட்டு பிறகு பலன் சொல்லுங்க. ஒருவருக்கு மற்றவர் சொல்லும் பலன் முரணாக உள்ளது
@mariampillaimariaseelan
@mariampillaimariaseelan 3 дня назад
😂😂😂
@sureshr3030
@sureshr3030 18 часов назад
கடன் பிரச்சனை கடன் பிரச்சனை இது மட்டும் தான் எனக்கு இருக்கிறது பெரிய பிரச்சனை😮😮😮
@Megamudayarsasthadhunai1990
@Megamudayarsasthadhunai1990 3 дня назад
First kulandhai illama irukuravangaluku solunga ayya ammma
@amudhaappadurai7407
@amudhaappadurai7407 3 дня назад
Thank you sir
@swedhaponmathi2789
@swedhaponmathi2789 2 дня назад
ஆறுதலா இருக்கு சார் 🙏🙏🙏
@Vkprakash999
@Vkprakash999 2 дня назад
அருமை 100%உண்மை
@SabiyaSabiya-id5il
@SabiyaSabiya-id5il 2 дня назад
Arumai 100 pasentage unnmai
@sreethar3259
@sreethar3259 3 дня назад
Government job kidaika vaipu iruka
@sheriniqbal1647
@sheriniqbal1647 2 дня назад
Enna ovvorutaŕum ovvondu solrenga edavadu onnu sollunga
@sureshr3030
@sureshr3030 18 часов назад
தனுசு ராசிக்கு மட்டும் தொல்லையே தொல்லையா எனக்கு ஒரு எண்டே இல்லையா?
@Sanjadaksi2017
@Sanjadaksi2017 3 дня назад
ஒரே நல்லா சொல்றிஙக ஒண்டும் நடக்குந்தில்லையே 7இயர் கஷடம் கவலை நடை பிணமாவே வாழ்த்துக்கோண்டிடுக்கம்
@sarathipartha2830
@sarathipartha2830 5 часов назад
குல தெய்வத்தை வலிபடுங்கள் கண்டிப்பா இணி வாழ்க்கை மாரும் நம்புங்கள் நல்லதே நடக்கும்
@ru.azer4leningrad
@ru.azer4leningrad День назад
Guru 6am idathule irukirethe aiyo mudiyale. Saavedikiraple
@RajiV-l5p
@RajiV-l5p День назад
Puducha paaruinga ellaya vendam thappaa kamand podathinga paakkuravuinga paakkattum
@SWAMI.sk69
@SWAMI.sk69 2 дня назад
எங்கும் தனுசு எதிலும் தனுசு
@thilagavathy8323
@thilagavathy8323 17 часов назад
ஐய்யா ஒரு கிராம் இல்லை. திருமண வாழ்க்கையில் மூன்று ஆண் குழந்தைகள். சாப்பிடுகிற அரிசி காலியாகி விட ரேசன் அரிசி கிடத்து விட்டது. ஆனால் சிலிண்டர் காலி. நான் வாழுகிற இந்த இரண்டாவது வாடகை வீட்டில் செங்கல் வைத்து சமைக்கும் போது மழை வந்து விட நான் அடுப்புஅனையாமல் இருக்க குடை பிடித்தேன். என் கண்ணிற் மழை நீரோடு கலந்தது. நான் மூன்றாவது வாடகை வீடு மாறுகிற நிலை .இனி நல்ல நிலை உண்டு என்கிற நம்பிக்கையில் உள்ளேன். இரண்டு என்னுடைய வக்கீல் அலுவலகம் ஒன்பது வருடம் பூட்டிய நிலையில் தொழில் முடக்கம். எல்லாம் காலி வெறுங்கை .நானும் என் கணவரும் வக்கீல்கள். நான் தனுசு என்னவர் துலாம் என்ன நிலைமையில் இருப்போம். மறுபடி இடத்தை பிடிப்போம் என்ற நம்பிக்கையில்
@ramachatharanramachathar-ms8xp
எல்லாரும் சேர்ந்து பட்டிமன்றத்துக்கு போங்க அதுல நல்ல கலெக்சன் கிடைக்கும் அதான் அவன் என் தலையில் என்ன எழுதி இருக்கு அதான் நடக்கும் அதை நீங்க சொல்ற மாதிரி எல்லாம் நடக்காது
@iniyam4703
@iniyam4703 2 дня назад
Y must go to temple and give can give jyst guve
@vasukipillai1166
@vasukipillai1166 3 дня назад
😊😊😊😊😊😊😊😊😊 God with in ❤.
@mgk55820
@mgk55820 3 дня назад
சும்மா உருட்டி விடுங்கள் 😂
@kingofcbe
@kingofcbe День назад
Konjam achu manasatchi odu elam pesunga.... Vela poi, kaasu ilama , konjam konjama sethutu irukoam. Ithula yogam athu ithunu soli, unga video viewer athigam panni, business panringa boss.... Nala urutu urutu nu urutunga.....
@yookneswaranarumugam6436
@yookneswaranarumugam6436 3 дня назад
Urrutu irrutu nalla urrutu
@srinath.r9476
@srinath.r9476 День назад
Onnume nadakala
@jeevaelavarasan-it8pc
@jeevaelavarasan-it8pc 2 дня назад
No job😢😢😢😢
@rengarajaramaswamy8222
@rengarajaramaswamy8222 3 дня назад
Collection of LIES from all of you it seems. Nice JOKE sets @
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 703 тыс.