Тёмный

தன்வியின் பிறந்தநாள் ll புத்தக கருத்து பகிர்வு ll 

Nallathaipakirvom
Подписаться 391
Просмотров 344
50% 1

#book #புத்தகம் #விழுதுகள் #அறிவே_ஆற்றல் #யூமாவாசுகி #தன்வி_பிறந்தநாள் #child #child_books #அறம் #child_stories #bala_purashkar #thanvi's_birthday
விழுதுகள்
அறிவே ஆற்றல்
214 ஆவது வார புத்தகக் கருத்துப் பகிர்வு...
2024 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது இந்த நூலிற்காக பெற்ற
எழுத்தாளர்,
யூமா வாசுகி
அவர்கள் எழுதிய
" *தன்வியின் பிறந்தநாள்*"
சக உயிர்கள் மீதான அன்பு, கருணை இவற்றையெல்லாம் மிக எளிய முறையில் குழந்தைகளுக்கு உணர்த்தும் நூலின் கருத்து பகிர்வு ...
🎤கருத்து பகிர்பவர் :
திருமதி.அ.அமலா,
புத்தக ஆர்வலர்,ஆரணி.
📌 நாள் & நேரம் :
21/07/2024, ஞாயிறு .
⏰ மாலை 07.00 மணியளவில்
📀 *Google Meet*:
meet.google.co...
நீங்களும் தாங்கள் படித்த புத்தகத்தின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள ...
📞 95003 54821,89030 15244.
📖📚📗📘📖📚📖📕📙📚📖

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Modus males sekolah
00:14
Просмотров 12 млн