Тёмный

தன்வீட்டையே முழுநேர உணவகமாக மாற்றிய Karaikudi குடும்பம் sendhura mess- Karthiks View 

Karthik's View
Подписаться 402 тыс.
Просмотров 597 тыс.
50% 1

Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
SRI SENTHURA MESS
Address: 6th Sreet, Subramaniapuram,
Vairavapuram, Karaikudi,
Tamil Nadu.
Near RTO Office
Phone : 98657 11885
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Karthik's View (WhatsApp Only): 74490 36197
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Опубликовано:

 

20 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 224   
@Karaikudipets
@Karaikudipets Год назад
காரைக்குடி காரர்கள் யாரும் இருக்கிங்கள....
@kalidass8181
@kalidass8181 Год назад
Yes
@kiranraj46
@kiranraj46 10 месяцев назад
Yes
@LathaLatha-tt1rl
@LathaLatha-tt1rl 8 месяцев назад
Yes
@Meyyappansomu
@Meyyappansomu 2 года назад
மிக அருமையான உணவகம்.. ருசியான உணவுடன் அன்பான உபசரிப்பு இந்த உணவகத்தின் சிறப்பு..💐
@meenakumarisivaramachandra9297
@meenakumarisivaramachandra9297 2 года назад
வீட்டை மெஸ்ஸாக மாற்றி ,விலையும் குறைவாக கொடுப்பது அருமை.
@jayanakarthik1
@jayanakarthik1 2 года назад
🙏
@meenakumarisivaramachandra9297
@meenakumarisivaramachandra9297 2 года назад
குடும்பத்தினர் அனைவரும் உழைக்கும் மெஸ்.அருமை மென்மேலும் வளற வாழ்த்துகள்.
@jayanakarthik1
@jayanakarthik1 2 года назад
Thank you sis
@ramakrishnan4182
@ramakrishnan4182 2 года назад
Where is it in kkdi?
@savithirisenthil8950
@savithirisenthil8950 2 года назад
I'm karaikudi water tank yennakku intha hotel ippa video parthuthaan therinthu konden good keep it up
@varadharajans2271
@varadharajans2271 2 года назад
திடீரென விருந்தினர்கள் வந்துவிட்டாலோ அல்லது என்றாவது பார்சல் வாங்கி சாப்பிடலாம் என நினைத்தால் எனக்கு நினைவில் வருவது செந்தூர் உணவகம் மட்டுமே.... செட்டிநாட்டில் பாரம்பரிய செட்டிநாட்டு உணவகம் இது ஒன்றே....தரம் என்றும் நிரந்தரம் 💯....நல்வாழ்த்துகள் அண்ணா அண்ணி 🌹🥀🌺
@jpbusinesssolutions3347
@jpbusinesssolutions3347 2 года назад
பார்க்கவே சாப்பிடலாம் போல இருக்கு. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@SANGEETHATUNES
@SANGEETHATUNES Год назад
இன்று தான் விடியோ பார்த்தேன் வாழ்த்துக்கள் .மிக விரைவில் சந்திப்போம்.மிக்க மகிழ்ச்சி இப்படிக்கு உன் அண்ணி ம.கவிதா மணிவண்ணன் புதுகை
@jacobkeys8056
@jacobkeys8056 2 года назад
உங்கள் உண்மையான மனசு உங்க முகத்தில் தெரிகிறது ☺️☺️☺️
@jayanakarthik1
@jayanakarthik1 2 года назад
🙏
@Ghilli154
@Ghilli154 2 года назад
@@jayanakarthik1 hotel காரங்கள சொன்னாங்க உங்கள இல்ல
@plusorminus6517
@plusorminus6517 2 года назад
@@Ghilli154 Avarum (karthi) hotel karanga sarbula nandri solraru
@murald7580
@murald7580 2 года назад
Ha ha ha,....
@rohinirohini1835
@rohinirohini1835 2 года назад
நா காரைக்குடி தான் இப்போதான் இந்த ஹோட்டல் தெரிய வருது ...இன்றே போய் சாப்பிட்டு பார்திற வேண்டியது தான்
@ramsanthosh38
@ramsanthosh38 2 года назад
Entha edathula bro eruku
@rajeshsundaram5761
@rajeshsundaram5761 2 года назад
Address bro
@priyakannan8992
@priyakannan8992 2 года назад
6th subiramaniyapuram,rto office opposite,kkdi
@vishnusana8900
@vishnusana8900 2 года назад
Nalla irukum poi sapdungaa
@narayanachannelpresentatio6573
@narayanachannelpresentatio6573 2 года назад
Tini mukyamaa
@ambikasrm3745
@ambikasrm3745 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@kaviraj705
@kaviraj705 2 года назад
GOOD FOOD GOOD HEALTH GOOD FACE GOOD FAMILY GOOD FUTURE . 🙏 GOD IS HERE 🙏
@subramanian4321
@subramanian4321 2 года назад
50வருடங்களுக்குமுன் காரைக்குடியில் சாப்பிட்டுள்ளேன்! அன்றைய சுவையே தனியாக இருக்கும்! பின்னர், சமையல் கலைஞர்கள்தேவை காரணமாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் சுவை குறைந்தது. அன்றைய மரபுச் சுவையை நினைவூட்டும் இந்த உணவகம் மேலும் வளர வாழ்த்துக்கள்!
@robertnepolian6803
@robertnepolian6803 Год назад
இப்போது ஸ்ரீ ராம்நகரிலும் உள்ளது
@KumarKumar-jm8bb
@KumarKumar-jm8bb 2 года назад
உங்கள் சேவை மென் மேலும் தொடர வாழ்த்துகள் அண்ணா அக்கா
@jabarullakhan3675
@jabarullakhan3675 Год назад
My home town Glad to see the family running the mess with good heart 💓
@bjmnprm
@bjmnprm 2 года назад
மிக அருமை சிறப்பு ஆஹா.........
@antopatrick2133
@antopatrick2133 2 года назад
இந்த புன்னகையும்,உயர்வும் தொடர வாழ்த்துகள் சகோ
@palanikumar937
@palanikumar937 2 года назад
நானும் காரைக்குடிதான் இப்பதான் கேள்விபடுறேன். இடம் தெரிந்தால் போக தயார்.
@rishabhariharanr3138
@rishabhariharanr3138 2 года назад
உங்க முகத்த பார்த்தாலே மனசு முழுக்க நிரஞ்சிடுது அம்மா....
@ar.arunachalamarun78
@ar.arunachalamarun78 2 года назад
Anna, thanks for uploading a video from my hometown Karaikudi.
@senthilkumarsubramaniyam347
@senthilkumarsubramaniyam347 2 года назад
i am sri lankan hospitality manager in Dubai it's nice lovely food home made good luck for the future congratulations
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 года назад
Karakudi La veg hotel ha.. Semma Good family Good food
@shankar1dynamo694
@shankar1dynamo694 2 года назад
வாழ்த்துக்கள் அம்மா!🙏
@ravishankargs5850
@ravishankargs5850 2 года назад
Good work. Keep it up. But the best thing I liked is this is is this well kept house.
@priyakumar9588
@priyakumar9588 2 года назад
I have visited this mess.. Excellent taste and compact for our pockets... Wishing you a great success.. 👍👍👍
@valliappanksm4507
@valliappanksm4507 2 года назад
👍.where it is
@asokravichandran6286
@asokravichandran6286 2 года назад
Please start a branch near Karaikudi Pyramid academy with more than 2000students (useful to all students)
@sandhyasankar2118
@sandhyasankar2118 2 года назад
Congratulations to the family. Hard work never fails.. All the best
@kalaraneemathuray7075
@kalaraneemathuray7075 Год назад
78
@kalaraneemathuray7075
@kalaraneemathuray7075 Год назад
8
@kalaraneemathuray7075
@kalaraneemathuray7075 Год назад
8
@berlinetta6651
@berlinetta6651 Год назад
உங்கள் காணொவி பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். நன்றி. ஆனால் எந்த சூழலிலும் அசைவம் நல்லதல்ல. கிருபானந்த வாரியார் மற்றும் வள்ளலார் பெருமானின் கோட்பாடுகளுக்கு இணங்க சைவத்தையே பரப்புங்கள். உங்கள் குடும்ப தலைமுறையினர் வாழ்வாங்கு வாழ கடவுளை நாங்கள் பிரார்த்திக்கிறோம்.ஆகவே என்றும் அசைவம் நல்லதல்ல. சிந்தியுங்கள். உங்களைப் போன்றோர் வாழ்வில் சிறக்க கடவுளைத் தொழுது உங்களை வணங்குகிறோம். மிக்க நன்றி.....சந்திப்போம்
@arunachalam9441
@arunachalam9441 2 года назад
Valga valamudan..
@PrathisthaJraja
@PrathisthaJraja 2 года назад
😀😀super hardwork 🤗sema
@selvaraj5915
@selvaraj5915 2 года назад
Hi mam you doing excellent job human needs food that you doing your family really hard working for customer nice family wish you all the best for your family members God bless you and your family
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 2 года назад
சூப்பர் சூப்பர் மா
@TheEternalTruth14
@TheEternalTruth14 Год назад
I eat here regularly, the most healthiest restaurent in Karaikudi, very healthy and taste is also good!
@kchandrasekaran8883
@kchandrasekaran8883 2 года назад
Very nice,keep it up the whole family
@venugopalanmuthialukallian1841
@venugopalanmuthialukallian1841 2 года назад
Vazhthukkal
@anandhg4286
@anandhg4286 2 года назад
GOD BLESS YOU ALL!
@suthamanokar193
@suthamanokar193 Год назад
அம்மா ஐயா நீங்கபல்லலாண்டு வாழ்க வாழ்க பசிஆத்தியதிர்க்கு உங்கல்பணிவலர ஆண்டவன்அருலால் எங்கல்குடும்பத்தின்சார்பாக ஆண்டவனை பிராத்திக்கின்றொம்
@appaponnuyashinichannel5267
@appaponnuyashinichannel5267 2 года назад
வாழ்க வளமுடன் குகன் அபி சக்தி குடும்பம்மென்மேலும் வளர வாழ்த்தும் உங்கள் ஆசிரியை ,
@shakthy4385
@shakthy4385 2 года назад
Thnq mam🤩
@RSridhar
@RSridhar 9 месяцев назад
Super .... Best wishes ...
@ajithkumarbafna1580
@ajithkumarbafna1580 2 года назад
Congratulations
@mahalingam8381
@mahalingam8381 2 года назад
Vaalthukkal
@mahendrenmahe2759
@mahendrenmahe2759 2 года назад
All the best 👍 God bless you 🙏
@thavanayakibalasundaram8848
Wow superb great guys keep it up
@thilagavathyd5497
@thilagavathyd5497 2 года назад
God bless you 💐
@lathasundar4008
@lathasundar4008 2 года назад
Sister ur smile will lead to success.bestwishes.
@gamingtamil9403
@gamingtamil9403 2 года назад
Super bro
@kkssraja1554
@kkssraja1554 2 года назад
"வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்"
@deepakvijay4530
@deepakvijay4530 2 года назад
Ok ji óà99iai00⁰⁹ 0 an
@veerappankaruppanchetty8199
mananiraivana pathivu. Video and music also really soothing like the hotel amma.
@sundarrajansubha6073
@sundarrajansubha6073 2 года назад
Vaalka valmudan🙏🙏🙏🙏🙏🙏
@abdulkani1491
@abdulkani1491 Год назад
All the best and God bless to you and your family's also brother
@RajeshRajesh-gi6ek
@RajeshRajesh-gi6ek 2 года назад
Super sir all the best 👏👏👏👏
@a.merthunjayanananthan5792
@a.merthunjayanananthan5792 2 года назад
Nice place sir 💐💐💐💐
@d.syamaladevi9882
@d.syamaladevi9882 2 года назад
omg looks tempting
@rexonxavier7058
@rexonxavier7058 2 года назад
Thank you
@preethianand4033
@preethianand4033 2 года назад
Yenga ooru tharamathaan erukkum saappadu... Welcome friend's..... 🙏
@vinostudio3839
@vinostudio3839 2 года назад
வாழ்க வளமுடன்
@bakkinathan6801
@bakkinathan6801 2 года назад
Along with homely food 🙏 This family serves Love as well 🙏wish I had been served food 🙏
@nanthagopalbalusamy9417
@nanthagopalbalusamy9417 Год назад
Gold bless whole family, my best wishes
@vickypriya8716
@vickypriya8716 2 года назад
Elavarasi akka super i am priya from karaikudi
@balamahendrang5394
@balamahendrang5394 Год назад
You done great job 👏
@Kottees_waran
@Kottees_waran Год назад
வாழ்த்துகள்
@comrade6485
@comrade6485 2 года назад
Great
@alagappanmuthiah4032
@alagappanmuthiah4032 Год назад
அருமையான உணவு ருசி
@rajamuruganrd4936
@rajamuruganrd4936 2 года назад
நான் இந்த வருடம் ஜனவரி மாதம் தற்செயலாக இந்த பகுதியில் செல்லும் போது காலை உணவு தோசை பூரி சாப்பிட்டேன். மிகவும் சிறப்பாக இருந்தது. முருகன் படத்துடன் இந்த வருட காலெண்டர் குடுத்தாங்க நன்றி.
@sudhakarsudhakar1823
@sudhakarsudhakar1823 2 года назад
எங்க இருக்கு ஜி
@jeevarun7515
@jeevarun7515 Год назад
Nanum karaikudi Karan dhan da......awesome....🤩
@thenmozhir345
@thenmozhir345 Год назад
Super
@Mathivanan578
@Mathivanan578 2 года назад
super sir
@pjthiruvenkadamlatha3762
@pjthiruvenkadamlatha3762 Год назад
Semma super
@sangeethanarayanan7248
@sangeethanarayanan7248 Год назад
God bless you all!
@mschandrasekaran5338
@mschandrasekaran5338 Год назад
God bless you. 🙏🙏
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 2 года назад
Bro... nice video...background music enga bro edutheenga. Pls advise
@sulfiyaasik5108
@sulfiyaasik5108 2 года назад
Vanakkam nanbaa
@manickamsasi1476
@manickamsasi1476 2 года назад
Nice video g
@selvarajl410
@selvarajl410 2 года назад
SEMA mass 👍
@palanikumar1124
@palanikumar1124 Год назад
Iam from chennai i had went to the mess really good and homely and healthy.
@errajeshkumar379
@errajeshkumar379 2 года назад
Super ❤️❤️❤️
@jagadishsoundar4300
@jagadishsoundar4300 Год назад
Proud of ur family
@srivatsank.iyengar7258
@srivatsank.iyengar7258 2 года назад
Looks yummy. Hope to visit Karaikudi soon
@sudhabharathidasan7601
@sudhabharathidasan7601 2 года назад
பல்லாண்டு வாழ்கவே உங்கள் குடும்பம்.
@jothirajan4770
@jothirajan4770 2 года назад
உழைப்பே உயர்வு.
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 Год назад
super 👌👍
@azhagumathianandhi5052
@azhagumathianandhi5052 2 года назад
My native place ❤
@vasudevan8595
@vasudevan8595 2 года назад
enka ooru karaikudi super
@nagarasan
@nagarasan 2 года назад
மறு பகிரவா தோழரே
@dhamodharan-g5p
@dhamodharan-g5p Год назад
Yes true R Dhamodharan Amravati pudur Karaikudi
@bclassicsudha1060
@bclassicsudha1060 2 года назад
Gurunathaa chennai ku innum varalayaa
@anandpoovarasu1995
@anandpoovarasu1995 2 года назад
HNT vera level
@srinivasans4705
@srinivasans4705 2 года назад
Enga appa ure karaikudi iam chennai
@AJlihir333
@AJlihir333 2 года назад
2yr munndai inga saapadu irrukken food was good. Family mess..
@s.radhaprabhu7844
@s.radhaprabhu7844 2 года назад
Nanum karaikudi than👌👌👌
@vajravele9060
@vajravele9060 2 года назад
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் வெஜிடேரியன் மட்டும் போடுங்கள் நன்றி
@gvbalajee
@gvbalajee 2 года назад
Nice good
@mr.botaboy_on_trip2598
@mr.botaboy_on_trip2598 2 года назад
Yes, it's not about money. It's a good food as like home food to eat. And we mostly, go and eat weakly once here. But one thing i should have to mention my mother had done eye operation and she has to be in theni for underCare by my grandmother and family. So that we eat more than one month as like home food.
@sam08090
@sam08090 2 года назад
Tasty mess❤️❤️
@ppragavan
@ppragavan 2 года назад
நான் இங்கு சாப்பிட்டுள்ளேன் 👍👌
@malathic1917
@malathic1917 Год назад
Ithu entha area
@bshahul5018
@bshahul5018 2 года назад
👍👍
@karaisistersmadhushree
@karaisistersmadhushree 2 года назад
Nangalum karaikudi thanggo
@ganesankumikumi2124
@ganesankumikumi2124 2 года назад
ஏன்யா கேமரா இந்த வீடு முகவரி எங்கே இருக்கிறது
@muththa8565
@muththa8565 2 года назад
Nanum karaikudi than yenga erukku entha mess.....
@vm6712
@vm6712 2 года назад
Subramaniapuram 6th St or 5th st North
@muththa8565
@muththa8565 2 года назад
@@vm6712 அங்க தான் நானும் eruken 7th Street......
@subbaiahsujatha6041
@subbaiahsujatha6041 2 года назад
👌👌
@kavithab7962
@kavithab7962 2 года назад
👏👏👏👏👏🙏
Далее
Beautiful game!😍
00:20
Просмотров 2,8 млн
Which national team are you rooting for at Euro 2024?
00:17
singam 3 airport scene Tamil
14:21
Просмотров 4,3 млн
Beautiful game!😍
00:20
Просмотров 2,8 млн