Тёмный

தன் குழ*ந்தைகளை கையில் வைத்து 8வது மாடியில் இருந்து குதித்த பெண்மணி | சீதனம் கேட்டு கொடுமை 

Sabari Prabu
Подписаться 297 тыс.
Просмотров 339 тыс.
50% 1

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 403   
@kavarieerenganathan5244
@kavarieerenganathan5244 Год назад
எங்க நாடு மலேசியாவில் இதுபோன்ற பிரச்சனையே இல்லை...திருமண செலவை ஆண் பெண் இரு வீட்டாரும் சமமாக பகிர்ந்து செலவு செய்கிறார்கள்..இந்த வரதட்சணை என்ற பிச்சை பிரச்சனை... எப்ப இந்தியாவில் ஒழியும் என்று தெரியவில்லை...😢
@manonmani2858
@manonmani2858 Год назад
மனசு நொருங்கி போய்டுச்சு 😭😭😭😭😭😭 நல்ல தாய் தனக்கு பின் குழந்தைகள் கஷ்டபடக்கூடது என்று கூட்டிச் சென்று விட்டார் 😭😭😭😭😭😭
@RamachandranVishal
@RamachandranVishal Год назад
😮🎉😊🎉😢😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@ManiB-ji4et
@ManiB-ji4et Год назад
​@RamachandranVishal dSddZdssdddSSddDdsssdd
@chandramathybalamohan1260
@chandramathybalamohan1260 Год назад
Avanai Ann uruppai arukkanum
@MariaRakson-m4n
@MariaRakson-m4n Год назад
A
@MariaRakson-m4n
@MariaRakson-m4n Год назад
A
@ishwaryapapa
@ishwaryapapa Год назад
அண்ணா இப்போது நீங்கள் சொல்வது அத்தனையும் என்னோட வாழ்க்கையிள் அப்படியே நடந்து என்னோட இரண்டாவது பெண் குழந்தைகு இப்போ 8 வயது ஆனா நான் இந்த பெண் எடுத்த முடிவை நான் எடுக்கல அண்ணா இந்த சமுதாயத்தில் நான் என் குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது இப்போ நான் நல்லபடியாக இருக்கோம் அவனுக்கு தூக்கு தண்டனை குடுகனும் அண்ணா
@prakashp7766
@prakashp7766 Год назад
இவனுக்குதூக்குதண 20:42
@BlackMusicVJ
@BlackMusicVJ Год назад
Good sister
@shivanithoughts
@shivanithoughts 7 месяцев назад
Nalla பசங்கள pathukonga அக்கா
@saraswathiselvaraj-q3m
@saraswathiselvaraj-q3m Год назад
கோழை பெண் வாழ வழியா இல்லை இந்த நாட்டுல. பெற்ற தாய் தந்தையின் வழியும் வேதனையும் அவர்கள் இறுதி நாட்கள் வரை மறக்கமுடியூமா. தெய்வமே இந்தமாதிரி பெண்களுக்கு நல்ல புத்தியை கொடுங்க.
@sundariramani2546
@sundariramani2546 Год назад
என்னை பொறுத்தவரை இந்த மாதிரி குடும்பத்தை கடைசி வரைக்கும் jail லேயே போட்டுடணம் வெளில விட்டுடாதீங்க. Pls.
@susaialangara6020
@susaialangara6020 Год назад
சௌந்தரியா நிலையை நினைக்கும் போது மனசே நொறுங்கி போகுது 😢😢😢😥😥😭 அதே நேரத்தில் சௌந்தர்யா சிந்தித்து செயல் பட்டுருக்கணும் அதான் பெண்கலால் முடியாதது ஒன்றும் இல்லை சோ தைரியமாக அருமையா வாழ்ந்து காட்டி இருக்கலாம் சரி இருப்பினும் சௌந்தர்யா & குழந்தைகள் ஆன்மா சாந்தி அடைய கடவுளியிடம் வேண்டிக்கொள்வோம் 🙏🙏
@samsungj4hd712
@samsungj4hd712 8 месяцев назад
DIVARC VANGI WALLAM
@mughiluchiha5234
@mughiluchiha5234 Год назад
அவர்களை தூக்கில் போட கூடாது ஒரு கை ஒரு கால் எடுத்து பிச்சை எடுக்க வைக்க வேண்டும் அப்போது தான் அவன் செய்த தவறை உணருவான்
@avadaimani2828
@avadaimani2828 Год назад
அவன் உடல் முழுவதும் இனிப்பு தடவி எறும்பு புற்று கிட்ட கைகால். கட்டி போட்டு விட வேண்டும்
@rathaguganathan5474
@rathaguganathan5474 Год назад
True
@duraiswamyp
@duraiswamyp Год назад
Sabari ji... Am 65years old.. May be your age is in between 25 to 28...But the presentation of the cases in your programme is very much inspired yaar... I like your style of speaking the cases... With your one mouth two eyes and two hands you make the listeners understand the whole history of the cases as if they (listeners) are present in the whole episode. Your expression while presenting the case is so good and understandable so easy.. How come in this age you have got this 100 years experience in this field.. Your parents and your wife (if married) should be very proud of you Sabari... Am very jealous on you jii.. All the very best in your carrier and I pray the God to excel I your carrier
@jaisree6350
@jaisree6350 Год назад
அவன தூக்குல போட கூடாது... அப்படில்லாம் easy யா அவன் சாக கூடாது.... அவன் மேல acit அடிச்சு.. ஒரு கை .,ஒரு கால் எடுக்கணும் . அவன் சாகும் வரை கொடுமை அனுபவிக்கனும்....
@rajeaakash9149
@rajeaakash9149 11 месяцев назад
அவங்களை வெளில விடவே கூடாது 😡சாகுற வரைக்கும் அவங்க ஜெயில தான் இருக்கணும் அப்போதான் இனி இந்த தப்பு yarum பண்ண மாட்டாங்க 👍🏻🙏நன்றி
@susaialangara6020
@susaialangara6020 Год назад
அவனையும் அந்த இடத்தில் இருந்து தள்ளி விடணும் 👊👊
@naufalrizwan2522
@naufalrizwan2522 Год назад
That's what I thought
@teenuv4364
@teenuv4364 11 месяцев назад
😭😭😭😭 அந்த அக்காவும் ... பிஞ்சு குழந்தைகளும் ரொம்ப பாவம்..... 😭😭😭தாங்க முடியாத வேதனைய.... வரதட்சணை அப்டின்னு எவந்தான்.....கண்டு புடுசானோ.....குடுக்கரவன் குடுத்துகிட்டே தான் இருப்பான் 🤦வாங்குறவன் வாங்கிட்டே தான் இருப்பான் ....திருந்தாத ஜென்மங்கள் தான் இந்த மனுஷ ஜென்மங்கள்.......😡😡😡😡😡😡
@boomakanna2546
@boomakanna2546 Год назад
கரை சேர்ப்பது என்றால் வாழ்வதற்கான தன்னம்பிக்கை மற்றும் உழைப்பை கற்றுக்கொடுப்பதுதான் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்!
@devarasamuhindavigneswari7707
சீதனம் கேட்டு வரும் பிச்சை கார குடும்பத்தை வீட்டு வாசல் எடுக்கதீர்கள் அடித்து விரட்டி விடுங்கள்
@jeyaletchumy4402
@jeyaletchumy4402 Год назад
Rest In Peace Angels 😭😭😭 மலேசியாவிலும் என் தாய் தந்தையரின் காலத்தில் வரதட்சணை கொடுப்பது வழக்கமாக இருந்தது ஆனால் அது காலப்போக்கில் மாறி இன்று திருமண செலவுகள் அனைத்தும் இரு வீட்டாரும் சரிவர பகிர்ந்து கொள்வது வழக்கமாகிவிட்டது, அதேபோல் நகையும் பெண் வீட்டாரின் வசதிக்கேற்ப பெண்ணிற்கு வழங்கப்படுகிறது அதுமட்டுமின்றி மாப்பிள்ளை வீட்டார் அவர்கள் வசதிக்கேற்ப மணப்பெண்ணுக்கு தங்க நகை அணிவித்து திருமணம் செய்து வைக்கப்படுகிறது.. மலேசியாவில் மனிதாபிமானத்தை மதித்து வரதட்சணை அழிக்கப்பட்டது 🙏🙏🙏 இந்தியாவிலும் வரதட்சணை அழிக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 😢🙏
@manimegalai6148
@manimegalai6148 Год назад
Suuupera sariya currecta solringama....👌
@dineshkumar1180
@dineshkumar1180 Год назад
காலம் பதில் சொல்லும் இதில் பல சூழ்நிலைகள் உள்ளது
@rajadurai3013
@rajadurai3013 Год назад
ஒரே சாதியா இருந்தாலும் காசு தான் ஜெயிக்குது .😮😮😮😮
@devconnie
@devconnie Год назад
Good job and you are doing a great job. The details and the wordings are like a hammer for the people who trade with their son/daughter. Though we are in the 21st century but still practicing bribes. It is one way to bribe and is almost practiced in every state and community.
@niharikaakshara4505
@niharikaakshara4505 Год назад
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. நீங்கள் சொல்ற மாதிரி எவ்வளவு கஷ்டம் வந்தாலும் செத்துப் போயிடலாம்னு நினைத்தாலும் கடைசி நேரத்துல ரொம்ப பயமா இருக்கும் சாகவேண்டாம்னு அந்த முடிவ மாத்திகுவோம்.ஆனால் அந்த பொண்ணுக்கு எந்த அளவுக்கு மனவேதனை இருந்திருந்தா இப்படி ஒரு கொடூரமான முடிவ எடுத்திறுபா எனக்கும் மூன்று பெண் குழந்தைகள் இருக்காங்க. என்ன நடக்குமோ தெரியல.😒😔
@sirinrabiya4431
@sirinrabiya4431 7 месяцев назад
God bless you
@niharajabardeen521
@niharajabardeen521 Год назад
இறை நம்பிக்கை இல்லாமல்தான் இப்படி சீதனப் பிச்சை வாங்கி வாழ நினைக்கிறார்கள் படைத்தவன் தருவான் என்று நம்புங்கள் நல்லதே நடக்கும்
@Apexelectros
@Apexelectros Год назад
The way that you narrated the story really heart touching.
@manimekalaia7678
@manimekalaia7678 11 месяцев назад
சம்பாதிக்க வக்கு இல்லை ‌என்றால் எதுக்கு கல்யாணம்பெண்கள அக்கா, தங்கை என்று தன் வாழ்க்கையை விடுவார்கள்
@neelasstudio854
@neelasstudio854 Год назад
This family should be life long in jail , they should not be given any bail.
@rathim2599
@rathim2599 Год назад
தூக்கு தண்டனை சரியான தூக்கு தண்டனை தான்
@kalaimanivijayakumar
@kalaimanivijayakumar Год назад
தூக்கு தண்டனை கொடுத்தால் செத்துப் poiduvaan. அவன் கை கால வெட்டி வாழ விடணும் அவன் சோறு திங்க முடியாம, நடக்க முடியாமல் வேலைக்கு போக முடியாம கழுவ முடியாம ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட வேண்டும் .தடுமாறும் போது நினைத்து பார்ப்பான். ராட்சஸ மிருகம்.
@roselinerose3171
@roselinerose3171 Год назад
Sabari is speaking so good...
@rajendrankumari8036
@rajendrankumari8036 Год назад
அவனை. தயவு. தாட்சணையின்றிதுக்கலிடவேண்டும்
@joyjasline3428
@joyjasline3428 Год назад
Tq Sir for the msg. These Devil people must be punished terrible.
@malashastry4111
@malashastry4111 Год назад
Stop living for society,educate the girl child,so she doesnot have to be dependant,those days r gone,stop the adjustment word,many parents to get rid of theirresponsibilities make the girl child marry,stop saving money for dowry save and educate them,wkmen doesnot have to be shame coming back to parent's
@amalimanonmani964
@amalimanonmani964 Год назад
வாழ எவ்வளவோ வழிகள் உண்டு. Divorce பண்ணிட்டு வாழ்ந்து காண்பிக்கனும். அம்மா அப்பாவை தலை நிமிர்ந்து நிற்க வைக்கனும்.
@usharani-zj9hg
@usharani-zj9hg Год назад
I am also facing this kind of problem..but I am living separate with my kids..I faced much more problem through mother in law and sister in law..and my husband...
@malaramesh8766
@malaramesh8766 Год назад
Animal family unfit for married life.
@Elavarasimari2533
@Elavarasimari2533 Год назад
அவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கணும். அந்த பொண்ண நெனச்சா பயமா இருக்கு 😢😢😢
@ambujamtb4333
@ambujamtb4333 Год назад
அவனுக்கு திருமண திரும்ப நடக்காது அளவுக்கு சட்டம் வர வேண்டும். அவன் தனிமையில் பல விதமான நோயில் துடி துடித்து துடித்து சாக வேண்டும்.
@crowns.i.hakeem7798
@crowns.i.hakeem7798 Год назад
உங்களுக்கு ஏங்க பயமா இருக்கா ? (ஒருவேளை பாவமா இருக்கு என்பதை இப்படி எழுதி விட்டீர்களா) ஆவியா சுத்துவாங்கன்னா ? அப்படியே சுத்தினாலும் புருஷனைத்தான் போயி எட்டாவது மாடியில் இருந்து தள்ளி விட்டு ரெண்டு காலும் கையும் உடைந்து உள்ளே உள்ள கிட்னி சட்னி ஆகி மருத்துவ மனை உயிர் காக்கும் கருவியோடு மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலையில் , அவனின் சொந்தங்களே இதற்கு மேல் கவனிக்க முடியாது / செலவு செய்ய முடியாது என்று மருத்துவ மனையிலேயே விட்டு விட்டு ஓடி விடவேண்டும் . அனாதை நோயாளியாக பிளாட்பாரத்தில் தூக்கிப் போட்டுவிட்டால் , தெரு நாய்களுக்கும் , சாக்கடைப் பன்றிகளுக்கும் சில நாள் உணவாகி செத்தே போய் விடுவான்
@truthalwayswinss
@truthalwayswinss 9 месяцев назад
Well explained about the dowry punishment.
@jaleelmohamed1272
@jaleelmohamed1272 Год назад
My eyes full of tears sabari.😢
@hayagreevedevashree3395
@hayagreevedevashree3395 Год назад
What a painful life was hers !
@rabiakou883
@rabiakou883 Год назад
Thank you for sharing 😭😭 really painful 🤭🤭🤭
@mrramaswamy7636
@mrramaswamy7636 Год назад
Very sad shocking n crude......Praying fr a mental change in our society's behaviour....
@arogyamarry7403
@arogyamarry7403 Год назад
Yen manasula thondrada appadiye sonninga thanks brother ❤
@manimegalai6148
@manimegalai6148 Год назад
Aiyhooo😢😢😢😢kodumaiiippa ....dowry dowry....peraasaiii.....ponnu veetula irundhu enna enna pudungalamnu alaiyaranunga....naai kuuda kuuda compare Panna kuudadhu ppa....nandrivulla Jeevan....pa naanu enga veetula yaaru aludhalum enga naaii thangikkadhupa...adhuvum aludhu konde engalmel ekki Akki anbubu kaatumpa safari.....indha peraasai piditha Miruhangalai thuukil podanumppa....innum ivvulagil indha madhiri kaasi gold....property nu alaiyara pccharakaranga valndhukodudhan irukkanga ppa...😢😢😢😢
@pandivijaya7064
@pandivijaya7064 Год назад
அவனைதூக்கில்போடவேண்டும்
@lathapushpa9467
@lathapushpa9467 Год назад
Ohh my God heart'breaking news God please heal the family
@sangeethasangee7200
@sangeethasangee7200 Год назад
Social awareness sprb nalla narration 💝 anna sareya pesrenga 😢
@thanaletchmy8217
@thanaletchmy8217 Год назад
So pity cannot imagine how she suffer all the pain 😢
@suganthiedward2497
@suganthiedward2497 Год назад
ur angry speech is vry nice. God bless you. 😢
@sumathipalani682
@sumathipalani682 6 месяцев назад
Yes bro 💯 True
@ajithkumar9800
@ajithkumar9800 Год назад
Good presentation, and good advice to others 👍👍👍 Keep the spirit 👍
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 Год назад
தங்களின் கோபம் மிகச்சரியானது சகோ 👏👏👏👏👏
@vinodkeshav9213
@vinodkeshav9213 Год назад
Hi Sabari, The way you narrate the events is simply excellent, keep doing all the best.
@SherinAruna-yp8jv
@SherinAruna-yp8jv Год назад
True bro
@kalpanarangasamy-wn4lx
@kalpanarangasamy-wn4lx 3 месяца назад
நீங்கள் சொல்லும் பிச்சை என்ற வார்த்தை சூப்பர்... வரதட்சணை வாங்குபவருக்கு செருப்படி
@malaramesh8766
@malaramesh8766 Год назад
Girls before getting married think twice, once landed in that system again think twice if verbal or physical abuse from husband or his family members especially mamiyar pisasu take decision to come out of it. Never ever give up your life for those animals who torture.
@maryscolastica8545
@maryscolastica8545 Год назад
அவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
@prakashp7766
@prakashp7766 Год назад
எனதுஆழ்ந்த வச்ச அனுதாபங்கள் இவனுக்குதூக்குதண்டனைதான்சரியானதீர்வு..
@prakashp7766
@prakashp7766 Год назад
20:59
@prakashp7766
@prakashp7766 Год назад
இவனைஓடவிட்டுசுடவேண்டும்
@paulraj-fl3kk
@paulraj-fl3kk Год назад
ஓவ்வொரு பெண்ணையும் பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வாழ வைக்க பாடுபடுகிறார்கள் என்பதை உணர்ந்து வாழனும். பொறுக்க முடியாது என்று நீங்கள் உணரும் பட்சத்தில் தூக்கி எறிந்துவிட்டு தனியாக துணிந்து நிற்கவும் தெரியணும். பெற்றோர் பட்டபாடு அனைத்தும் வீணாக்கிவிட்டாயே. மனம் வலிக்கிறது.
@vasanthiarumugam1949
@vasanthiarumugam1949 Год назад
Pichai eadukartha supera sonneega bro.ugga storya ellarum parkanum.eppadi lifefa valanumnu alaga sonneegga bro.👍
@reataantony3075
@reataantony3075 11 месяцев назад
After my husband die my husband's family also left me alone with my daughter alone. She was just 7 years old then. Now she is studying biology on A/L. Alone I started to give tution classes to children. Using those little sum of money.specially I am not rich
@LaranceRonsard
@LaranceRonsard 8 месяцев назад
Great awareness video. Appreciate your efforts bro
@vijayKumar-wi6nb
@vijayKumar-wi6nb Год назад
God bless ur family and parents
@miithranraghavan8480
@miithranraghavan8480 Год назад
Super , what she did was excellent 👍
@yt-ko1vz
@yt-ko1vz Год назад
See girls should need proper education & job to handle this kind of harassment. They should be bold enough to face problems, especially physical abuse. This is the only solution. She can take care of her children with her parents.
@Indian_tulip
@Indian_tulip Год назад
Agreed. The parents should use the savings for her education instead of marriage and dowries.that’s the biggest mistake they have done in this case. Marriage is not mandatory in life but education is.stop thinking about society.this life is precious and we should live as we like and most importantly with some peace.this society which we care so much won’t even bother to come for our aid when needed. And last but not least again education is more important for a girl than marriage, so that she would be bold,wise and independent to live in a world like this. So parents out there, focus on your daughter’s education rather than her marriage. 🙏🏼
@Murthi-u7g
@Murthi-u7g 6 месяцев назад
நீங்க சொன்ன கதை எல்லா ok பிறந்த குழந்தைகள் இரண்டிலும் ஒன்று ஆண் ஒன்று பெண் ஆனால் இருக்கும்போது மட்டும் எப்படி இரண்டு பெண்ணாக இருந்தது எனக்கு ஒன்றும் புரியவில்லை
@kalasaravanan1998
@kalasaravanan1998 Год назад
ரொம்ப மனசு வலிக்குது
@kathiyadi.muruga.singer
@kathiyadi.muruga.singer Год назад
ஐயோ மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭
@vijaymagesh6903
@vijaymagesh6903 Год назад
அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் நல்ல சாவே வராது
@DarShi-qs4sh
@DarShi-qs4sh Год назад
Naanum appadithan oru kodumaikaran kitta matti chithravadhaiya anubavichen avan panra kodamaiya enga veetla sollama maraichen 7 months pregnant aah irukkum bodhu amma veetla irundhen avanum enkoodave vandhu enna romba adichu torture panni enga ammavayum adichan, enga amma police la complaint panni avana vendamnu ezhudhi kuduthutom piragu naan vazhavettiya eirundhuten enga veetlaye irundhuten 3madhathil enkku oru penkuzhandhai pirandhadhu, 12 vayadhaigiradhu, avanudan irundhirundhal ennaiyum en kuzhandhaiyum chithravadhai seidhiruppan andha chycova vittu pirindhadhe nalladhu😢.
@AuxiliaPadhmanabhan-nd5rq
@AuxiliaPadhmanabhan-nd5rq Год назад
😢 nanum yennota nelamayum ipo iptithan iruku Nan 7 months pregnant
@anandram4422
@anandram4422 Год назад
சபரி உணர்ச்சி வசப்பட்டு சொல்லும் இந்த சம்பவத்தை கேட்டு எனக்கும் அவன் மேல் ஆத்திரம் வருகிறது.
@Pradeep-t3o
@Pradeep-t3o 6 месяцев назад
Well said
@jeganmohananitha7321
@jeganmohananitha7321 Год назад
True bro I have two sons but I never get dowry from girls house this is my ambition
@TheDevaser
@TheDevaser 11 месяцев назад
Must walk away if any party asks dowry. This will avoid unnecessary deaths/ murder.
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Год назад
இவனுக்கு எதற்க்கு திருமணம் பெணடாட்டி பிள்ளை?ஆண் என்று சொல்வதற்க்கு அருகதையில்லாதவன்.
@revathishankar946
@revathishankar946 Год назад
Pavam soundarya and her parents Really beggars only groom's family They treated her like a servant Maximum punishment must be given to these beggars
@SureshKumar-mh6sf
@SureshKumar-mh6sf Год назад
Ganesh and their parents கு 24 மணி நேரத்துல 12 மணி நேரம் daily வேலை வாங்கணும் reply பண்ணுங்க அண்ணா
@kamalaraman2559
@kamalaraman2559 Год назад
Lock them in prison and throw the keys away
@MuruganMurugan-eo7gg
@MuruganMurugan-eo7gg Год назад
Safari Anna is speaking So good
@denisesinnah217
@denisesinnah217 Год назад
Well said prabu
@julikrishnan5851
@julikrishnan5851 3 месяца назад
Good case
@arumugathai8305
@arumugathai8305 10 месяцев назад
ஆயுள்தண்டனை கொடுகனும்
@suparamani1407
@suparamani1407 Год назад
Sema explanation anna❤❤
@noorjhhan3204
@noorjhhan3204 Год назад
i feel very very sad n i cry when the husband n his parents torture her that she decide to end her life with her twins children RIP TO U SISTER N YOUR 2beautiful ANGELS 😭😭😭😭
@drumsnarayanan688
@drumsnarayanan688 Год назад
these cases are common in hyderabad... parents only responsible... 90% people don't have jobs..but still girl's parents ..do marriage for their daughters...
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 3 месяца назад
தன் கஸ்டம் பிள்ளைகள் படக்கூடாது என்று இந்த முடிவு எடுத்தது நல்லதாய் நல்ல கணவர் அமையலை இவனெல்லாம் உயிரோடு இருப்பதே கூடாது ஒருபெண்ணை எத்தனை கஸ்டத்துக்கு மத்தியில் வாழ்க்கை கண்கலங்கிவிட்டது எனக்கும் இரட்டை குழந்தைகள்
@kavithamuthukrishnan4785
@kavithamuthukrishnan4785 Год назад
3ஆத்மாக்களும்அமைதிஆகட்டும்😢😢😢😢
@malayoga8668
@malayoga8668 Год назад
But in my experience people behave like they are not interested in getting dowry but they change after marriage and demand money
@sharmilanithyanandam6088
@sharmilanithyanandam6088 Год назад
Put life time prison for her husband and her father in law and mother in law.
@katze007
@katze007 Год назад
Shameless dowry taking worthless man and family! 😢
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Год назад
ஏன் இந்த அரசியல்வாதிகள் இவை பற்றி பேசுவதில்லை அவர்களுக்கு கொள்ளை அடித்து குடும்பத்திற்க்கு சேர்க்கவே நேரம் பத்தாது.அதில் இதெல்லாம் பார்க்க எங்கே நேரம்.
@avadaimani2828
@avadaimani2828 Год назад
பெண்களுக்கு தேவை 1... கல்வி 2..... பதவி..... புரிந்து கொண்டால் புத்திசாலி
@tharababy9310
@tharababy9310 Год назад
ஏன் போலிஸ் கிட்ட போகல
@Rஆதிரா
@Rஆதிரா Год назад
மனசு ரொம்ப வலிக்குது 😭
@DurgaDevi-is9kb
@DurgaDevi-is9kb Год назад
I like the word pichaai for dowry
@helloindians2760
@helloindians2760 Год назад
பொண்னுங்கள் குழந்தை 5 வயது வரை பலவீனமாக இருப்பார்கள், அதற்கு அப்புறம் தைரியம் வரும்,அது வரை வாழ்க்கை பாதிக்கப்பட்ட பொண்னை பெற்றோர்கள் சரியாக பாத்துக்கோங்க அதற்கு அப்புறம் பொண்ணுங்க சம்பாரித்து பெற்றோர்களே உங்களையும் பார்ப்பார்கள்,
@sahathendralisai
@sahathendralisai Год назад
Kadaisiya sonna varthaigal rompa sirappu brother
@nalinakshis149
@nalinakshis149 Год назад
Isn’t dowry demanding against the law in India???
@premalathamurugaiya5786
@premalathamurugaiya5786 Год назад
Punishment at public place should be given to all devils😠😠😠😠
@malaramesh8766
@malaramesh8766 Год назад
Yes
@truthalwayswinss
@truthalwayswinss 9 месяцев назад
Brother I am love married person, but till now and forever I haven't thought of these kind cheap thoughts of bloody dowry . For me dowry is like selling yourself to the girl and man is bought our of sale. I always tell my son, not to follow dowry system forever in life and never encourage. But he is very advanced and he is looking to marry simple and loving wife with education and sweet smile. I and my wife support him. He is our only beloved son.
@ak-ec2wb
@ak-ec2wb 5 месяцев назад
Bro Chittoor crime story yadachi update pannunga bro
@akadirnilavane2861
@akadirnilavane2861 6 месяцев назад
இப்படிப் பட்டவனுக்குத்தான் தேடிப் போய் பெண் கொடுப்பார்கள்!
@jeevarajraj8936
@jeevarajraj8936 2 месяца назад
Sabari for true story ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@somasuntharamtharmalingam5293
@somasuntharamtharmalingam5293 11 месяцев назад
அந்த. குடும்பத்தை ஆயுள் தண்டனை கொடுக்க. வேண்டும் அவர்களை வெளியே விடக்கூடாது அல்லது நடு வீதியில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து கொல்லவேண்டும்
@vishnudandapani964
@vishnudandapani964 6 месяцев назад
Bold voice bro
@finoziyaismail896
@finoziyaismail896 Год назад
Your wife is so lucky Sabari❤
@mageshpalraj2846
@mageshpalraj2846 Год назад
Apdilam yaraium solathiga ,,, overuthar kitaium overu kunam irukum ,, yaraium namba mudiyathu ,
@avadaimani2828
@avadaimani2828 Год назад
​@@mageshpalraj2846.... மனைவி சொல்ல வேண்டும்
@sobhanamt
@sobhanamt Год назад
Ithu video ku mattumey
@MuruganMurugan-lf9vz
@MuruganMurugan-lf9vz 6 месяцев назад
பாவம் இந்த பொண்ணு 😭😭😭😭😭
@KKSambavam
@KKSambavam Год назад
Sabari bro r u from Kanyakumari district?
@s.gsingapore
@s.gsingapore Год назад
Good speech and information thanks bro
Далее