Тёмный

தன் கையை இழந்த அக்காவிற்கு கொடுத்த நம்பிக்கை | Tamil | SK VLOG 

SK VLOG
Подписаться 182 тыс.
Просмотров 72 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 432   
@chelladurai765
@chelladurai765 Год назад
இந்தியா வில் இருந்து உண்மையாக நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் நண்பா நீங்க உங்கள் குடும்பமும் நல்லா இருக்கணும் கிருஷ்ணா 🙏🙏🇮🇳🙏❤❤
@bithyabithya3449
@bithyabithya3449 Год назад
அண்ணா கவனமாக உங்கள் சேவைகளை செய்யுங்கள் மனுஷர் உருவத்தில் நீங்கள்தான் கடவுள்
@sivatech6049
@sivatech6049 Год назад
சில்வர் சாமான் வாடகைக்கு கொடுக்க.
@sasivig
@sasivig Год назад
தம்பி இது விலை அதிகம்
@Rafha-l8d
@Rafha-l8d 8 месяцев назад
சகோதரிக்கு நல்ல மீறலை இருக்கு முன்னேற்றம் அடைப கர்த்தர் ஆசீர்வரிப்பாராக
@gunabalasinghamrajaratnam7676
நன்றிமேல் நன்றி தம்பி கிருஸ்ணா நான் அனுப்பிய உதவிப்பணந்தை உரியவரிடம் கொண்டு சென்று சேர்த்ததற்கு 🙏🙏🙏
@vijaydhas6861
@vijaydhas6861 Год назад
தம்பி கிருஷ்ணா இது வரை நீங்க செய்த வாழ்வாதாரங்களில் இந்த உதவியானது மிகச் சிறந்த ஒரு வாழ்வாதாரம்.. பாராட்ட வார்த்தைகளே இல்லை உதவிய உறவுகளுக்கு நன்றி என்ற வார்த்தை போதாது
@vishvaTamilTechnician
@vishvaTamilTechnician Год назад
மீனுக்கு ஆசைப்படுகிறவனுக்கு மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது அதைத்தான் இன்று நீங்கள் செய்திருக்கிறீர்கள் அருமை கிருஷ்ணா
@alot2lovenature_MrsShantiRaju
முயற்சியுடைய முன்னுதாரமான இந்த சகோதரிக்கு உதவிகள் எடுத்து தந்த குருஜிக்கு கோடி நன்றிகள்.......!!💯🙏💯 இந்த சகோதரியின் வாழ்வாதாரம் சிறப்படைய கடவுளை வேண்டுகிறேன்......!!🙏💐🙏 உதவிய வள்ளல்களுக்கும் கோடி நன்றிகள்....!!🙏💯🙏
@muvivave1317
@muvivave1317 Год назад
ஐயோ பாவம் ரெண்டு கைவிரல்களும் இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுவார்கள் . நன்றி சொல்கின்ற விதம் நல்லா இருக்கு செய்கின்ற உதவிற்கு நன்றியுடன் இருந்தாலே போதும். கடவுளுக்கு அடுத்த படியாக இருப்பது கிருஷ்ணா அண்ணாதான் கடவுள். உதவுதற்கு ஒரு வழிதுனையாக உள்ள ஒரு கடவுள்தான் நீங்கள். நன்றி அண்ணா❤❤❤❤❤❤❤
@sritharangnanamoorthy5222
@sritharangnanamoorthy5222 Год назад
வாழ்த்துகள் வாழ்வாரத்துக்கு வழி காட்டியதற்கு உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்
@suthasuthan2258
@suthasuthan2258 Год назад
இந்த அக்காவுக்கு உதவிய அன்புள்ளங்களுக்கு நன்றிகள் கிருஷ்ணாவுக்கும் நன்றிகள் உங்களின் சேவை தொடரட்டும்
@Kowsi.N
@Kowsi.N Год назад
அக்காவின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன். மகன் கிருஸ்ணாவுக்கு வாழ்த்துகள்!!
@thiyakarajharshayan6089
@thiyakarajharshayan6089 10 месяцев назад
@jenajenit95
@jenajenit95 Год назад
தம்பியின் பெயருக்கேற்ப செயற்ப்பாடுகள், தம்பி நீடூழி காலம் வாழணும். இந்த சகோதரிக்கு பண உதவிகள் செய்த உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள்' இவர்கள் குடும்பத்தார்களும் நீடூழி காலம் வாழணும். ஒளிப்பதிவாளர் தம்பி அனுஷனுக்கும் நன்றி.
@sarojakumarasamy5624
@sarojakumarasamy5624 Год назад
ஊணம் உடம்பில் தான்.மனதில் இல்லை.இந்த சகோதரியின் தன்நம்பிக்கை பார்க்க வியப்பாக உள்ளது.இவர் மேலும் உயர்வார்.கிருஷ்ணா அணுசன் செல்லும் செல்லும் இடம் நிச்சயம் செழிக்கும்.உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றி.
@actionlolme9327
@actionlolme9327 Год назад
உண்மையில் உடல் ஊனமுற்றாலும் உணர்வுகள் ஊண முறவில்லை என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிய அண்ணாவுக்கு முதல் வணக்கம்❤.
@sasivig
@sasivig Год назад
தெய்வமே என் தம்பி உங்களுக்கு கோடி நன்றி எப்படி இவர்களை இந்த சமுதாயம் கைவிட்டது எங்கள் இனத்திற்காக போராடி அவர்களை கைவிட்டது எவ்வளவு😢😢😢
@fasmyrock528
@fasmyrock528 Год назад
உலகில் பலர் பலவிதமாக உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் ஆனால் அந்த உதவிகள் சரியான ஆட்களுக்கு சென்றடைகின்றதா என்பதுதான் பெரியதொரு கேள்விக்குறி ஆனால் நீங்கள் யாருக்கு உதவிதேவையோ அவர்களை சரியாக தெரிவு செய்து அதனை கொண்டு சேர்க்கின்றீர்கள் அதற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ…
@NitharshiniMayorran
@NitharshiniMayorran Год назад
தம்பி அக்கா வின் முகத்தில் பார்க்கும் சந்தோசம் எல்லை அற்றது.. உங்கள் உருவத்தில் ஆயிரம் கடவுகளை பார்க்கிறோம். நன்றி தம்பி
@preminejoseph2711
@preminejoseph2711 Год назад
நன்றி தம்பி வாழ்த்துகள் கத்தர் நித்தம் வழி நடத்துவார்
@SoMa-ce4mq
@SoMa-ce4mq Год назад
கிருஷ்ணா உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் 👏👌
@vinogikaranv7206
@vinogikaranv7206 Год назад
தம்பி கிருஷ்ணா நீ நலமாய் வாழ நான் இரவும் பகலும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன். கண்ணீர் வந்துவிட்டதடா உன் வீடியோ அனைத்தையும் பார்த்து
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Год назад
சகோதரிக்கு உதவி செய்த அன்பு உறவுகளுக்கு நன்றிகள் இதை பெற்றுக் கொடுத்த தம்பி கிருஷ்ணா உங்களுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
@pirashanthpamathy9984
@pirashanthpamathy9984 Год назад
அக்காவிற்கு உதவிய நல் உள்ளங்களிற்கு நன்றி. Sk அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@thayananthan2662
@thayananthan2662 Год назад
எம் உறவுகள் செய்த உதவி மிக மிக சிறந்த ஒன்றாகும் இந்த அக்கா உங்களை வாழ்நாள் முளுவதும் மறக்கவே மாட்டா உங்கள் எல்லோருக்கும் என் சாந்த நன்றி சொல்ல வார்த்தை இல்லை அதுபோல் என் தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@surendrarajani
@surendrarajani Год назад
இந்த அக்காவிற்கு உதவிய உறவுகளுக்கு கோடி நன்றிகள்,கிருஸ்னாவிற்கும், அனுசனுக்கும் நன்றிகள்,கடை அண்ணாவிற்கும் நன்றிகள்,.......
@selvikm1502
@selvikm1502 Год назад
Super கிருஸ்ணா உதவிய உள்ளங்களுக்கு நன்றி உங்களையும் இயேசப்பா ஆசீர்வதிப்பாராக
@SMat-tc4hr
@SMat-tc4hr Год назад
எல்லாப்புகழும் இறைவனுக்கே!🙏❤ சகோதரிக்கு நம்பிக்கையை குடுத்து காரியத்தை கச்சிதமாக முடித்த தம்பியாக்களுக்கு மிக்க நன்றி! Kris you handled it very well!👌Hats off to you 👏❤️ அக்காவின் business ஐ ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.வாழ்த்துக்கள் 💐 உதவிய அனைத்து உறவுகளும் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள் . Blessings & prayers for you 😇😇❤️❤️
@preminejoseph2711
@preminejoseph2711 Год назад
Very very happy ❤ God bless you wish 💐🙏🙏 all best sisters 🙏🙏❤❤❤
@thayalinibalendran1443
@thayalinibalendran1443 Год назад
உலகமே திரும்பிப்பார்க்கும் அளவிற்கு தம்பி உங்களுடைய சேவை தொடர்கின்றது 😊😊😊நீங்க சந்தோஷமாக நீண்ட காலமாக வாழவேண்டும்❤❤❤❤
@MokanMokan-ui6qq
@MokanMokan-ui6qq Год назад
வாழ்த்துக்கள் ஏழைகள் நாயகன் உங்களைஎன்னவென்றுசொல்வதுஅளுவதாசிரிப்பதாநித்திரையும்வராதாம்உன்செயலைபார்த்துஎதிர்பாராதுஅவன்தான்ஏழைகள்நாயகன்ஈழத்துஅனைத்துஉறவுகளுக்கும்இறைவன்மேலும்மேலும்கடவுள்துணைஎன்றுமேஇதுபோல்அனைத்துஉறவுகளின்ஒருவன்மேமாதம்தொடரும்வாய்
@arulantham2623
@arulantham2623 Год назад
வாழ்த்துக்கல்தம்பி உங்கல் சேவை மேன் மேலும் வழரட்டும்
@ThiruVasan-h8x
@ThiruVasan-h8x 9 месяцев назад
பாரத மண்ணில் ஒரு கர்ணன் பிறந்தான் ஈழ மண்ணில் பல கர்ணர்கள் பிறந்திருக்கிறார் கள்👍🙏
@kansumariampillai8050
@kansumariampillai8050 Год назад
தம்பி கிருஷ்ணா உங்களுக்கு கடவுள் ஆசீர்வாதம் என்றும் இருக்கும் உதவிய உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🏵️💙🏵️🏵️🏵️
@nirojratnam9886
@nirojratnam9886 Год назад
Thank you for sharing my grandma's story - Annapillai from Canada 🇨🇦 🙏🏽
@mahendrannathiya8038
@mahendrannathiya8038 Год назад
வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா அனுஜன் இறைவன் எப்போதும் உங்களுக்குத் துணை நிற்பான் எப்போதும் கடவுளை வணங்குவார்கள் மக்கள் ஆனால் நீங்கள் உதவி செய்தவர்கள் உங்களை கடவுளாக வணங்குவார்கள்
@RoshanRoshanRosan
@RoshanRoshanRosan Год назад
தம்பி..கிர்ஷ்னா.உங்கள்.சேவை.மென்மேலும்.தோடர.வேண்டுகிறேன்
@MercyWimalasena-lp9eu
@MercyWimalasena-lp9eu Год назад
நன்றி கிருஷ்ணா. உடல் உள நலத்துடன் சிறப்புடன் வாழ வாழ்த்துக்களும் ஆசிகளும்.
@roypillai356
@roypillai356 Год назад
கிருஸ்ணா, அனுஸான்.......... இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே..பாசமுள்ள பார்வையிலே இறைவன் வாழ்கிறான்........உதவி செய்யும் நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்.... இதை உங்கள் செயலில் காண்கிறோம்.........
@moorthymaniyam5377
@moorthymaniyam5377 Год назад
உதவியவர்களுக்கும் உதவிபெற்ற அக்காவுக்கும் கிருஷ்ணாவுக்கும் வாழ்த்துக்கள்..... மேலும் செவ்வனே செயற்பட வேண்டுகிறேன்....
@52169
@52169 Год назад
Super brothers you are did great work. God bless all of you. money helped relatives thank you so much ❤❤❤🙏🙏
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 Год назад
இந்த அக்காவுக்கு உதவி செய்த அந்த உங்கள் அனைவரும் தீர்க ஆயுளுடன் நீடூழி காலம் வாழ்க வாழ்க என்று வாழ்த்து கிறோம் நன்றி 👍 கிருஷ்ணா வுக்கும் நன்றி அனைவரும் வாழ்க வளமுடன் 🙏
@SureshKumar-ee4dd
@SureshKumar-ee4dd Год назад
வணக்கம் கிருஸ்ணா அனுசன்.கிருஸ்ணா உங்கள் உதவும் பணிகள் தொடரட்டும் வாழ்துகள் நன்றிகள்.
@vishvaTamilTechnician
@vishvaTamilTechnician Год назад
வாழ்த்துக்கள் கிருஷ்ணா இப்படியான உதவிகள் தான் செய்யவேண்டும் அதிகமாக பணம் கொடுப்பதை விட சிறந்தது அருமை கிருஷ்ணா
@Sara-ty3cp
@Sara-ty3cp Год назад
நீங்கள் செய்த உதவிக்கு நன்றி, உதவி செய்த உறவுகளுக்கும் கோடி நன்றி. அந்த மகளைப்பார்க்க எவ்வளவு கவலையாய் இருக்கு. அந்த மகள் கடவுள் நம்பிக்கையுள்ள மகள். அதுதான் கடவுள் உருவத்தில் கிஷ்ணா, அனுஷன் உதவியிருக்கிறார்கள். நன்றி
@sanasana1103
@sanasana1103 Год назад
Hi sk anna God bless you and anuhsan anna and your all family ரொம்ப நன்றி அண்ணா இந்த அக்காவுக்கு உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள் அந்த அக்காவுக்கு வாழ்க்கை ஒரு விழிகளை திறந்து கொடுத்து உதவி செய்தீர்கள் அனைவரையும் இயேசப்பா இன்னும் நிறைவாக ஆசிர்வாதிப்பாராக Sk அண்ணா உங்கள் பணி இன்னும் சிரக்கட்டும் 👏
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Год назад
எங்கள் கிரிஷ்ணா மனித வடிவில் ஒரு தெய்வம் 🙏🙏🙏❤️❤️❤️ இந்த சகோதரிக்கு இவ்வளவு உதவிகளும் கிடைத்ததையிட்டு சந்தோஷம். இந்த உதவியை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும், கிரிஷ்ணாவுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏
@sivamanickam7891
@sivamanickam7891 Год назад
மிகச் சிறப்பு தம்பியா சகோதரியின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி கொடுத்துள்ளீர்கள் மகிழ்ச்சி. சகோதரிக்கு உதவிய அன்பு உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@preminejoseph2711
@preminejoseph2711 Год назад
❤❤
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Год назад
தம்பிமாரே மற்றவர்களது ஆசீர்வாதம் தங்களை வாழ வைக்கும் நீங்க நல்லா இருப்பீங்க தம்பியா உதவிய உள்ளங்கள் பாராட்டுக்கும் ஆசீர்வாதத்திற்கும் உரியவர்கள் 🙏
@vst891
@vst891 Год назад
கடவுள் எப்பபுமே உன் கூட தான் உன் பேரே கடவுளின் பேர் தான் ப்ரோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalasasi1245
@kalasasi1245 Год назад
என் பிள்ளைகள் உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் அக்கா க்கு நீங்க செய்த உதவிக்கு நன்றி எங்களை யும் வந்து சந்தியுங்கோ .... தம்பியா முன்னாள் போராளியொருவர் 2பிள்ளைகளோடு ஒரு காலும் இல்லாமல் பெரும் kastapadukirar iya அவரை சந்தியுங்கொ அக்கா ட நன்றி எனக்கு pidichchukonduthu
@thayathaya1624
@thayathaya1624 Год назад
கிருஷ்ணா அண்ணா நீங்கள் கடவுள் தான் ❤❤❤ உன்னை நினைத்து என் உள்ளம் பெருமை அடைகிறேன். ❤ என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏
@sasikaranarchana8529
@sasikaranarchana8529 Год назад
Sk தம்பி வாழ்த்துக்கள்,, உதவி செய்த உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்
@sayansayanthan6416
@sayansayanthan6416 Год назад
நீண்ட நாட்களுக்கு பிறகு அடி மனதில் இருந்து நன்றி எனும் உண்மையான சொல் வருவதை பார்க்கின்றேன்.உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
உண்மைஅப்போது உதவினோர்உவகையடைவர்
@Keetha555
@Keetha555 Год назад
உதவிய அத்தனை குடு‌ம்ப‌த்து‌க்கு கோடி கோடி கோடி புண்ணியம் ❤❤❤
@balamurali6071
@balamurali6071 Год назад
தம்பி s k வாழ்க...அக்கா என்னை கண்ணீர் சிந்த விட்டு விட்டிர்...எமது தமிழ் ஈழம் மக்கள் வாழ்க.ஆமேன்
@sivastudio3282
@sivastudio3282 Год назад
வாழ்த்😮துக்கள் தம்பிமார்கள் உங்கள் கதைதான் உங்களை கவர்கின்றது
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
கரங்கள் இழந்த மகளுக்குச்செய்த உதவியின் பலனைக் கர்த்தரிடமிருந்துஉடனுக்குடன்பெற்றுவிட்டீர்கள் உச்சி தொடக்கம் உள்ளங்கால்வரைத்தினமும் கடவுள் பாதுகாப்பார்
@preminejoseph2711
@preminejoseph2711 Год назад
❤❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
​@@preminejoseph2711மகன் இந்த உதவி எம்மைச் சந்தோசப்படுத்துகிறது Godjesus bless you dear son
@eksaaisa1046
@eksaaisa1046 Год назад
வணக்கம் தம்பி கிருஷ்ணா அக்காவுக்கு சொன்ன மாதிரி நீங்கள் அந்த உதவியை செய்து கொடுத்து விடுவீர்கள் மிக மிக நன்றிகள் அத்துடன் எமது புலம்பெயர் உறவுகளுக்கு
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 Год назад
"அன்புள்ள சகோதரிக்கு,,,,, எங்கள் தம்பியனின் சிறப்பே "நாடிச்சென்று நன்மை செய்வதே, "உதவிய உறவுக்கும் நன்றிகள்,🙏🙏🙏
@Paranvvt
@Paranvvt Год назад
அக்கா பொறுப்புடன் செயற்படுவாங்க என்பது பேச்சில் தெரிகிறது 🙏 மற்றும் அவ்வூரில் வசிப்போர் தயவு செய்து முடிந்தவரை அக்காவிடம் பொருடகளை வாடகைக்கு பெற்றுக்கொள்லுங்கள் பிறறை வாழவைத்து நாமும் வாழுவோம்🙏 “ஏழையின் சிரிப்பில் இறைவனை கானலாம்” அக்காவின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன்🙏🙏🙏 உதவி செய்த கரங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்🙏
@puvaneswaran9650
@puvaneswaran9650 Год назад
கிருஷ்ணா வணக்கம் அக்கா எதிர்பார்த்திருக்க கூட மாட்ட இந்த மாதிரி ஒரு உதவி கிடைக்குமா அப்படின்னு வாழ்நாளில் அக்கா இனிமேல் ரொம்ப சந்தோசமா இருப்பா உங்கள் பணி மீண்டும் தொடரட்டும் நன்றி வாழ்த்துக்கள்
@eishaeisha2453
@eishaeisha2453 Год назад
தம்பி நீங்கள் எம் மக்களுக்காக அயராது கஷ்டப்பட்டு செய்யும் உதவிகளுக்கு கர்த்தர் உங்கனளயும் பண உதவி செய்த உறவுகனளயும் ஆசீர்வதிப்பார் 🙌🏼🙏
@razikharis4617
@razikharis4617 Год назад
தொடரட்டும் உங்கள் சேவை, வாழ்த்துக்கள் கிருஷ்ணா ப்ரோ
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Год назад
வாழ்த்துக்கள் கிருஷ்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@tmdashankwt-rh2cn
@tmdashankwt-rh2cn Год назад
இறைவா இவர்கள் எல்லோரையும் உதவிய உள்ளங்களையும் எம்உறவு கிருஸ்னா ❤அனுசன் எல்லோரையும் காத்தருள்வாய் மிக்க நன்றி ❤❤❤❤
@Rafha-l8d
@Rafha-l8d 8 месяцев назад
தங்களின் உதவிக்கு நன்றி
@msspaisa8207
@msspaisa8207 Год назад
Romba sandosama erukku...romba namdrihal tamby eruwarukkum..udawi seida nallullangalukkum namdri
@maryeguine4518
@maryeguine4518 Год назад
Very very nice. ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்கின்றோம். நன்றி நன்றி. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்
@saaa953
@saaa953 Год назад
சூப்பர் தம்பி நீங்கள் தான் கடவுளின் மறு உருவம் வாழ்க வளமுடன் அன்புடன் அக்கா.தம்பிநான் உங்கள் வீடியோவை பார்க்க என் தம்பி மனைவியின் நற்பணி தொடர பார்த்து ஆனந்த கண்ணீர் வந்து விட்டது.
@markantony2614
@markantony2614 Год назад
Dear Lovely Brother Very Very Very Good Congratulations Very Very Nice Truth Speech Good God Bless You Your Help Same God From Colombo 10
@karnathashthash1251
@karnathashthash1251 Год назад
அந்த அக்காவை தேடி உதவி செய்தது உங்களுக்கு கடவுள் நல்ல வழியை பிறப்பார்
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Год назад
இந்த சகோதரியின் தன்னம்பிக்கைக்கு முதற் பாராட்டுக்கள். நடமாடும் ஆண்டவர் கிருஷ்ணாவிற்கு கோடான கோடி நன்றிகள். புலம்பெயர் உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள். உண்மையில் இந்த சகோதரி மனம் நிறைந்த நன்றிகளை வாழ்த்துக்களுடன் கூறியிருந்தார். அனுஷனுக்கும் கோடான கோடி நன்றிகள். இந்த சகோதரியை இனம் காட்டிய அன்பு உள்ளத்திற்கும் மிகவும் நன்றி.
@moganjeeva
@moganjeeva Год назад
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் bro
@GKannapiran-lr5oz
@GKannapiran-lr5oz Год назад
அருமை என்ன சொல்வது என்று தெரியவில்லை ❤
@mariathasanjohn
@mariathasanjohn Год назад
நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 Год назад
Great Help & God Bless you❤🙏👍
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 Год назад
கிருஷ்ணா கால் வைக்கும் வீடு உண்மையாக ஏணிப் படியாக உயர்ந்து விடும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@inpaninpan1460
@inpaninpan1460 Год назад
அண்ணா நீங்கள் கடவுளின் மறு உருவம்
@nishanth3492
@nishanth3492 Год назад
உதவி செய்த கரங்களை கடவுள் ஆசீர்வதிக்க பிராத்திப்போம் ❤
@mohamedsafeer2756
@mohamedsafeer2756 Год назад
அண்ணா நீங்கள் எந்தக் குறையுமின்றி நோய் நொடியின்றி நீண்ட ஆயுளை உங்களுக்கு கடவுள் 🤲🤲🤲 தருவானாக
@j-flori4663
@j-flori4663 Год назад
தம்பி கிருஷ்ண சேவைக்கு வாழ்த்துக்கள் மனித உருவத்தில் இருக்கும் தெய்வம்
@kalasasi1245
@kalasasi1245 Год назад
நானும் பெரும் துன்பத்தில் இருக்கிறான் ஐயா என்னையும் சந்தியுண்கோ மன்னார் டவுனுக்கதான் என்ற வீடு கட்டாயம் உங்கள் அம்மா .... உங்கள் சேவை பெரிது நன்றி
@vijirathy2565
@vijirathy2565 Год назад
உங்களுடைய சேவை மேல் மேலும் தொடர எங்களுடைய அன்பான வாழ்த்துகள் தம்பி god bless you
@MarymalarPaulranjith
@MarymalarPaulranjith Год назад
தம்பி கிருஸ்ணா உங்கள் பணி தொடர என்னும் வாழ்த்துக்கள். இந்த உடுப்பில் மிகவும் அழகாக உள்ளீர்கள்
@sasisasi1357
@sasisasi1357 Год назад
இந்த அக்காவுக்கு கெட்டஉதவியை செய்து கொடுத்தமைக்கு நன்றி தம்பியா என்ர தம்பிக்கு செல்லகிழி அப்பா வைத்த பேர் ஒரு பகாவான்ர பேர் கிறிஸ்னர் தட்ச்உருவமாக வந்து இருக்கிறார் வாழ்த்துக்கள் தம்பி
@sathiyarajan8109
@sathiyarajan8109 Год назад
மகன்மார், சொல்ல வார்த்தை இல்லை. நாங்கள் நினைத்ததைவிட, பலமடங்கு, எம் புலம் பெயர் உறவுகள் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த நன்றி. மகன்மார், நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போக தேவன் விடமாட்டார். உங்கள் இருவரின் நேர்மையை நினைத்து தேவனுக்கு நன்றி கூறுகின்றேன். உடல் நிலையில் கவனம் தேவை. உங்கள் சேவை தொடர தேவனிடம் மன்றாடுகின்றோம்.
@baanubaashkar8517
@baanubaashkar8517 Год назад
கடவுள் ஒரு போதும் நேரில் வருவதில்லை ஆகையால் நீங்கள் தான் கடவுள் அப்பன் உண்மையாக எப்படி தன்நம்பிக்கை யுடன் இருக்கிறார் அந்த அக்கா வாழ்துதுக்கள் உதவிய அந்த உள்ளங்களிற்கும் நன்றி மற்றும் உங்களிற்கும் நன்றி அப்பன்
@dhasnavam2798
@dhasnavam2798 Год назад
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் இந்த சகோதரிக்கு.உதவி செய்த...உள்ளங்களுக்கு... வாழ்த்துக்கள் இந்த... சகோதரிக்கு வாழ்த்துக்கள் சகோரிக்கு..முன் நின்று.. உதவி..செய்த கிஷ்னாவுக்கும் நன்றி.... வாழ்த்துக்கள்..தம்பி நன்றி அனுஷ்ன் மின்டும்.ஒரு..சலுட் Vvt......uk ........தாஸ்
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Год назад
அக்காவின் மனம் போல எல்லாமே நன்றாக உள்ளது.உதவிய அனைவருக்கும் நன்றிகள். கிருஷ்னா அனுஷனுக்கும் நன்றிகள்
@jebasekar473
@jebasekar473 Год назад
Jeba Tamilnadu Thoothukudi district hai krishna how are you this video super .valthukkal krishna..God bless you my son.
@kansumariampillai8050
@kansumariampillai8050 Год назад
தம்பி கிருஷ்ணா இப்படியாக முப்பெரும் நன்றிகள் பல கூறி நின்ற தங்கை அனித்தா உங்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏❤️❤️
@atpur6689
@atpur6689 Год назад
உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள் தம்பியா இரூவரூக்கும்
@vjrupan7722
@vjrupan7722 Год назад
❤❤❤🙏🏻🙏🏻🙏🏻 கோடான கோடி நன்றிகள்... உதவி செய்த நல் உள்ளங்கள் அனைவருகும்....
@pakkiarajahbaheerathan8280
@pakkiarajahbaheerathan8280 Год назад
Good good well done kirusha you are doing work north east very very big good work wish y all
@danushkobi-sp4rt
@danushkobi-sp4rt Год назад
சூப்பர் S K bro அண்ணா வாழ்த்துக்கள் அத்துடன் உதவி செய்த உறவுகளுக்கும் நன்றி ❤
@KasththooriKasthoo
@KasththooriKasthoo Год назад
Vaalththukkal Krishna God bless you
@antonbenildus325
@antonbenildus325 Год назад
God bless your journey.and praise the lord.
@theovenexavier2147
@theovenexavier2147 Год назад
உங்கள் சேவை தொடர வாழ்துக்கள்.
@vinogikaranv7206
@vinogikaranv7206 Год назад
கிருஷ்ணா நான் விடியற்காலையில் இந்த வீடியோவை பார்த்தேன் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை மணியும் அடிக்கிறது சொல்வதற்கு வார்த்தையே இல்லை ஐயா நீங்கள் இன்னும் சந்தோஷமாய் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இறைவன் அருளால்
@vimal-fq5kg
@vimal-fq5kg Год назад
நன்றி 🙏🙏🙏 கிருஷ்ணா அனுசன்
@jeevasiva1475
@jeevasiva1475 Год назад
Krishna ! you look good on this color shirt and pant. Thanks for the generous people who helped this lady. May god bless them! Thanks you Krishna and Anushan for finding these types of people and providing great help.
@kirushakumaresan5302
@kirushakumaresan5302 Год назад
Really great Krishnan God bless you 🙏🙏🙏
@thiraviyamsudhan2052
@thiraviyamsudhan2052 Год назад
சிறப்பு கிருஷ்ணா வாழ்த்துக்கள்
@krishnavignesh4597
@krishnavignesh4597 Год назад
Wow very good krishna Vaalthukkal thank you very much tambiyankala God bless you guys ❤❤❤
@vinuvinusha
@vinuvinusha Год назад
கிருஸ்ணா நிங்கள் கடவுள் உருவத்தில் கஸ்டப்பட்டவர்களை தேடிச் செ ன்று உதவி செய்து வருகிறிர்கள் கிருஸ்ணா ரொம்ப நன்றி
@krishnavignesh4597
@krishnavignesh4597 Год назад
Super super sister Vaalthukkal Vaalka valamudan❤
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,5 млн