Тёмный

"தப்ப விட மாட்டோம்.." - ராகுல் போட்ட பரபரப்பு ட்வீட் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 19 тыс.
50% 1

"தப்ப விட மாட்டோம்.." - ராகுல் போட்ட பரபரப்பு ட்வீட்
#rahulgandhi #congress #bjp #pmmodi #thanthitv #tweet
ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பாஜக கூட்டணி அரசு பதவியேற்ற 15 நாட்களில் 10 பிரச்சினைகள் என குறிப்பிட்டுள்ளார். பயங்கரமான ரயில் விபத்து, காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள், நீர் தேர்வில் முறைகேடு, குடிநீர் நெருக்கடி, வெப்ப அலையில் முன் ஏற்பாடுகள் இல்லாமல் அப்பாவி மக்கள் உயிரிழப்பு என பிரச்சினைகளை பட்டியலிட்டுள்ளார். மனம் தளர்ந்துவிட்ட மோடி ஆட்சியை காப்பாற்றுவதிலேயே மும்முரமாக இருக்கிறார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மோடி அரசு அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என குறிப்பிட்டிருக்கும் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி வலுவான எதிர்க்கட்சியாக அழுத்தம் கொடுக்கும், மக்கள் குரலை எழுப்பும், பிரதமர் பதில் அளிக்காமல் தப்ப விடமாட்டோம் எனக் கூறியிருக்கிறார்.
Uploaded On 24.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@arumugamarumugam3079
@arumugamarumugam3079 3 месяца назад
கள்ளக்குறிச்சி போய் ஆராய்ச்சி பண்ன ராகுல்போவாரா
@VelMuruganSuyambu
@VelMuruganSuyambu 3 месяца назад
இல்ல ஜி, மோடிஅவர்கள் போறாராம், கூடவே குப்புசாமி மொவனையும் கூட்டிட்டு போறாராம் ..... ஏன் நா செய்முறை விளக்கம் கொடுப்பதில் நம்ம குப்புசாமி மொவனுக்கு நிகர் குப்புசாமி மொவன் தானாம்
@ganeshp9904
@ganeshp9904 3 месяца назад
மணிப்பூர் போய் மோடி ஆராய்ச்சி பன்னினார
@Kumar-dj1zl
@Kumar-dj1zl 4 месяца назад
Real educated humble leader
@Sent575
@Sent575 4 месяца назад
Super comedy show 😂😂😂😂
@aravindkannan3175
@aravindkannan3175 3 месяца назад
Modi sarvaathi Kaari please save india
@meru7591
@meru7591 4 месяца назад
எங்கே பதிலளிக்க? ஆசையே அலை போல.
@AtheeswaramAtheeswaram
@AtheeswaramAtheeswaram 4 месяца назад
Mr.Pappu Rahul ( Gandhi in not his generation name) chinna Agent.
@farookrazak6431
@farookrazak6431 3 месяца назад
சூப்பர் ராகுல்
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 3 месяца назад
ராகுல் ஒரு லூசு நீ ஒரு லூசு 😂😂😂
@NeelamegamRajapa
@NeelamegamRajapa 3 месяца назад
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பிரச்சினை அதை ஏன் ராகுல் காந்தி கேட்க மாட்டேங்கிறார்
@ganeshp9904
@ganeshp9904 3 месяца назад
பஞ்சாப்பில் விவசாயி கள் பிரச்சனை பபூன் இதை கண்டு கொண் டார
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
பணத்தை கொடுத்து ஓட்டை வாங்கி 40 தொகுதிகளில் ஜெயிப்பது பெருமை கிடையாது இவர்கள் கஞ்சா கள்ள சாராயம் கொடுப்பார்கள் பணம் தான் முக்கியம் 😮😮😥😥😭😭😭😭🌍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 3 месяца назад
கள்ள சாராயம் காய்ச்சினால் தானே இவனுக்கு மாதாமாதம் ஆளும் கட்சி கப்பம் கட்டும்
@kumarrajagopal100
@kumarrajagopal100 4 месяца назад
Comedyian
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 3 месяца назад
பிரதமருக்கு முக்குகயறு போடப்பட்டது
@nelsonbuilders7392
@nelsonbuilders7392 3 месяца назад
ஒரு ஆணியும் புடுங்க முடியாது பப்பு
@kogulkogul2854
@kogulkogul2854 4 месяца назад
பப்பு ஒரு காமெடி பீசு
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 месяца назад
திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள் தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள்- இந்துக்கள் மட்டும் இறந்து விட்டார்கள், NIA PLS பயங்கரவாத தாக்குதல் - 58 people dead - 100 people in hospital
@ganeshp9904
@ganeshp9904 3 месяца назад
பபூன் ஒரு தமாசு பீசு
@sshainsha4692
@sshainsha4692 3 месяца назад
Raghul Gandhi...real hero...
@rijoiasacademy
@rijoiasacademy 4 месяца назад
பப்பு தமிழ் நாட்டு கள்ளச்சாராய பிரச்சனைக்கும் குரல் கொடுங்க😅😅😅😅
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 3 месяца назад
Comedy,,,,,Bharat madha Kee Jay again modiji 4th time,,,
@ganeshp9904
@ganeshp9904 3 месяца назад
பபூனை முதலில் மணி ப்பூர் பஞ்சாப்விவசாயி கள் பிரச்சனையை முடி க்க சொல்லுங்க
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 3 месяца назад
முடியாது முடியவே முடியாது ஸ்டாலின் அடிப்பார் 😂😂 பிறகு மாதாமாதம் காங்கிரஸ் க்கு கட்ட வேண்டிய கப்பம் கட்ட மாட்டார் ஸ்டாலின்
@p.j.simonrex
@p.j.simonrex 3 месяца назад
இன்னும் இவர் பதவியில் நீடித்தால் நாட்டில் என்னவெல்லாம் நடக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.
@maillpeer2082
@maillpeer2082 3 месяца назад
Vr s
@johnsonjo8454
@johnsonjo8454 4 месяца назад
ராகுல் காந்தி 👌👌👌
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 3 месяца назад
லூசு பயல்
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 4 месяца назад
சூப்பர் ராகுல் காந்தி🎉🎉🎉🎉🎉🎉🎉
@shreyavikram267
@shreyavikram267 3 месяца назад
பப்பு எல்லாம் ஒரு மனுஷன். அந்த 10 பிரச்சனைகளும் நீங்க தான் உருவாக்கி இருப்பாங்க. அப்பாவி மக்கள் சாவுக்கு அவர் சுடலைக்கிட்டத்தான் கேக்கணும்.
@ganeshp9904
@ganeshp9904 3 месяца назад
கர்நாடகாவில் தன் கட்சிக்காரனும் கூட் டனிகட்சிகாரனும் பாலியல் ஜல்சா செய்யறாங்க பபூன் இதை கேட்க்கமாட்டரா
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 4 месяца назад
SAMATHEPAPU
@shantiamarnath-pm1pi
@shantiamarnath-pm1pi 3 месяца назад
மணிப்பூர்க்கு கனிமொழி சகிதம் சென்றவர்களுக்கு மணிப்பூர் மக்கள் கொடுத்த பதிலால் வாங்கி கட்டிக்கொண்டது போதாதா.? மாதம் ₹8500 வாக்குறுதி என்ன ஆயிற்று.?😊
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 4 месяца назад
Jikitaonemnadakathejiwin🎉🎉
@krishkumar5559
@krishkumar5559 3 месяца назад
இவன் தினமும் பாராளுமன்றத்தில் அமளியில் பண்ணூவது தான் வேலை!!
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 3 месяца назад
ஏதோ அவனுக்கு தெரிந்தது பண்றான் பாவம் சின்ன பையன் போகட்டும் பா😂😂😂
@govindan470
@govindan470 3 месяца назад
அசிங்கம் பிடித்த ட்வீட் .
@alagesanalagesan1973
@alagesanalagesan1973 4 месяца назад
Ivanga atchila ethuvum nadalkaliya
@VeeraPerumal-q7p
@VeeraPerumal-q7p 3 месяца назад
Yapare mod
@sundararajank7853
@sundararajank7853 3 месяца назад
Tn என்றால் pappy pappy என்றால் tn. பேசமாட்டார்
@sundararajank7853
@sundararajank7853 3 месяца назад
காமடி பீசுலை mou பீசு
@joshiyashivlog1595
@joshiyashivlog1595 3 месяца назад
Ellam kodu thathey neengaldhan
@SRIDHARVR
@SRIDHARVR 3 месяца назад
எல்லாம் பேச தெரிந்த ராகுல் வின்சிக்கு கள்ளச்சாராய சாவு பற்றி பேச மறுக்க காரணம் கூட்டணி. அப்ப இந்த சாவுக்கு இவர்களுக்கும் பங்கு உண்டு.
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 3 месяца назад
அவன் ஒரு லூசு பயல்
@SamBiju-vy8nh
@SamBiju-vy8nh 4 месяца назад
கோமாளி பிரதமர் வெளிநாடு இனிமேல் தப்பி ஓட முடியாது இனிமேல் தான் ஆட்டம் பிரதமர் தூக்கம் போச்சு எல்லா ஊழலுக்கும் பதில் சொல்லீட்டு போயா முதலில் இந்திய முழுவதும் நீட் தேர்வில் 2 லட்சம் கோடி ரூபாய் தனியார் கொள்ளை கூட்டத்துக்கு தாரை வார்த்து ஏழை மக்களை மாணவர்கள் வாழ்கையில் மண் அள்ளி போட்ட படிப்பறிவு இல்லாத கோழை பிரதமர் இந்தியா முழுவதும் நீட் தேர்வில் ஊழல் போராட்டம் தீவிரம் ரத்து செய் ரத்து செய்
@msingaravelan8954
@msingaravelan8954 4 месяца назад
நல்ல காமடி
@soofarsoogoood7405
@soofarsoogoood7405 3 месяца назад
Weightu comedy
@SathiyaNarayanan-i2e
@SathiyaNarayanan-i2e 3 месяца назад
ஐயோ பாவம் இத்தாலி நேஷனல் காங்கிரஸ்
@prasathtishy7347
@prasathtishy7347 3 месяца назад
Evan oru paitiyam 😂😂papu poe sweet sapudu po
@RajaRaja-vz2kv
@RajaRaja-vz2kv 3 месяца назад
677ui
@chennaisupercity2042
@chennaisupercity2042 3 месяца назад
Sanghi koottam comments nalla kathuranga modi kaali😂😂😂😂😂😂😂
@Chennakrishnan-bv4fk
@Chennakrishnan-bv4fk 3 месяца назад
😂😂😂😂😂
@Sudha6999
@Sudha6999 3 месяца назад
2013ல செய்த ஹெலிகாப்டர் ஊழல் எல்லாம் வெளியில வருது ராகுல் காந்தி இதிலிருந்து எல்லா ஆவணங்கள் கையை கொடுத்து விட்டாங்க இந்தியாவுக்கு என்ன நடக்கப் போற ஆட்டத்தைப் பாருங்கள்
@ganeshp9904
@ganeshp9904 3 месяца назад
அப்படியே அந்த ரபேல் ஊழலும் சேர்த்து.........
@Sudha6999
@Sudha6999 3 месяца назад
@@ganeshp9904 இட்டலில நடந்த இந்த ஊழல் அங்கு இருக்கிறவங்கள புடிச்சு உள்ள போட்டுட்டாங்க இவங்க இங்க இருக்கறதுனால அந்த பைல் எல்லாம் இந்தியா கொடுத்து அனுப்பி இருக்காங்க .ராபில் ஊழல் எது நடக்கல நடந்திருந்தால் அவங்களுக்கும் ஆப் தான் ஆனா காங்கிரசுக்கு இப்போ ஆப்பு இருக்கு
Далее
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 481 тыс.
Uthama Puthiran Full Movie HD | Sivaji Ganesan | Padmini
2:45:29