Тёмный

தமன்னாவால் தடம் புரண்ட யாழ்ப்பாணம்! | பரிதாபமாக கெஞ்சிய ரம்பா, கலா, சிவா! | Mishap : Jaffna Concert 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 201 тыс.
50% 1

தமன்னாவால் தடம் புரண்ட யாழ்ப்பாணம்! | பரிதாபமாக கெஞ்சிய ரம்பா, கலா, சிவா! | Mishap : Hariharan's Jaffna Concert Turns Nightmare | Karthick MaayaKumar | Big Topic | Episode 2604 |
#Jaffna #Mishap #Hariharan
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 690   
@MaayaM_Studios
@MaayaM_Studios 7 месяцев назад
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@abbasajmal8931
@abbasajmal8931 7 месяцев назад
Delhi vivasaayam porattam pathi update kudugga bro
@BestTamilChannel
@BestTamilChannel 7 месяцев назад
Tavarana pativu bro.jaffna makkalai kurai solvatu pol irukku unka pativu. Itukku karanam over crowd .and organisation seri illai.
@abiyajini17
@abiyajini17 7 месяцев назад
Ningal oru pakkam pathithidu sollurinkal anal enna nadantha endu mara pakkam parunko and intha Programm free illai kasukku than tickets 🎫 viththava so athal muthal therinchu kathaiyunko and ramya Husband interview la solli irrukkar jaffnaakku vara viruppam illamal than vanthu irrukkar endu sonnavar so appadi endal Jaffna irrukkuravaikku eppadi irrukkum sollunka😡 muthal oru pakkathai vachchu kathaikka vendam Oki ya
@vijiratnam901
@vijiratnam901 7 месяцев назад
Indiran Europa illa canada Neenkal eppavum eelathamilarai pilayaka sollureenkal😡
@madhubala7975
@madhubala7975 7 месяцев назад
Bro...qatar la irundhu indian navy officials marana dhandanai cancel panni india anuppi irukanga. Endha news channel um kamikka matranga. Adhu pathi podunga pls 😢😢
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 7 месяцев назад
தலைவன் இல்லாததால் தரங்கெட்டுப் போகிறது இலங்கைத் தமிழர் பண்பாடு .😢
@user-ji6fu6ic7j
@user-ji6fu6ic7j 6 месяцев назад
Poda kirukku moodhi
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 6 месяцев назад
ama ilangaila irunthu velinatuku vara kizavinga kouda whisky adikuthunga.unga pombalainga en kizavinga kouda pavadai tee shirt potukitu thiriyuthunga asingama.biggboss Vera natula nadakura nigazchi anga Vera natu ambalaingalum irukanga anga 100 nal irukanum iPadi oru nigazchiku unga pombalainga panathukaga varanga aduvum athunga ambalaingaloda adikira looooty irukai asingam.oruthanoda oruthiyoda vaza matanga.ilangaila irunthu velinatuku vara kizavinga whisky adikuthungana appo ilangailaiyai kudichikitu than vazuthunga.ivlo than unga panbadu.
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 6 месяцев назад
muthala neenga enga natu padam parkathinga patu ketkathinga.enga natuku varathinga.
@sivajini9612
@sivajini9612 7 месяцев назад
சந்தோஷ் நாராயணன் sir ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினாரே.. என்ன அழகாக இருந்தது...
@nilujansithran6924
@nilujansithran6924 7 месяцев назад
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அவரே முன்நின்று செய்தார். எல்லையின் இறுதியில் நிற்ப்பவர்களும் இரசிக்கும்வகையில் sounds & stage appearance ஐ அவரே நின்று சரிபார்த்து நிகழ்ச்சி ஆரம்பமானது
@mamimamie2130
@mamimamie2130 7 месяцев назад
அவர் அவுத்துப்போட்டு ஆடும் கூத்தாடுகளை கொண்டு நிகழ்ச்சி நடத்தவில்லை.
@user-du4hk4wt8s
@user-du4hk4wt8s 7 месяцев назад
முதலில் இந்த நிகழ்ச்சி தமிழர் சார்பில் நடைபெறவில்லைஅப்படி யாரும் அழைக்கவில்லை யாழ்ப்பாணத்துக்கு இவர்களை இது ஒரு தனிப்பட்ட நபரால்நடத்தப்பட்ட நிகழ்வு அந்த நிகழ்ச்சி இலவசம் என்று சொன்னபடியால் தான் வடகிழக்கிலிருந்து பெருந்துறை இளைஞர்கள் யாழ்ப்பாணம் வந்து ஒன்று கூடினர் முதலில்இலவச என்று சொல்லவில்லை என்றால் அதிக அளவு இளைஞர்கள் அங்கு சென்றிருக்கவாய்ப்பில்லை இந்த நிகழ்ச்சி முதன்முதலாக தமிழர்களை உள்ளவர் பணம்இல்லாதவர் முன் வரிசை அனுமதிச் சீட்டு 25,000 கடைசி 3000 வெளிநாட்டு பணம் யாழ்ப்பாணத்தில் உள்ளபணம் படைத்தவர்கள் டிகேட் அனைத்தையும் வாங்கி விட்டனர் பணம் கொடுத்து டிக்கெட் வாங்காதவர்கள் தூரத்தில் நிற்க வேண்டிய நிலை இலவச என்ற அறிவிப்பை நம்பி அங்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி காரணம் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நின்று பார்க்க வேண்டியநிலை இலங்கையில் தமிழர்களின் தமிழ் தேசிய எழுச்சிப் போராட்டங்கள் மீண்டும் வரக்கூடாது இளைஞர்சமுதாயம் மீண்டும் ஒரு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை விரும்பும் சிந்தைக்கும் நபர்களாக உருவாகி விடக்கூடாது என்று நோக்கத்துக்காக இலங்கையின் கொள்கை வகுப்பு வடகிழக்கில் அதிக அளவு போதைப் பொருள்களைஅனுமதித்துள்ளது இதற்கு ஒரு கூட்டம் அடிமையாகபோய்விட்டது முதலில் நிகழ்ச்சி நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது நேரம்செல்லச் செல்ல தூரத்தில் போதையில்நின்று நிகழ்ச்சியை பார்த்த ஒரு சிலர் தமன்னாவின் அருவருப்பான காமகளியாட்ட நடனம் துவங்கிய பின் தூரத்தில் இருந்து பார்க்க தெரியவில்லை என்று ஆர்வக் கோளாறால் எல்லையைத் தாண்டிஉள்நுழைந்தனர் இதை ஒன்றிணைத்து நடத்திய இந்தநடனக் குழுவினர்இதைஎதிர்பார்க்கவில்லை தமிழ்நாட்டில் இப்படிசீர்கேடான நடனங்களை காமக் களியாட்ட படங்களை அனுமதித்து தமிழ் சமுதாயத்தை நாசம் செய்து சீரழித்து வைத்திருப்பது போல் யாழ்ப்பாணத்திலும்இப்படி ஒரு அருவருப்பான உடைகளை காம களியாட்ட நிகழ்வை இவர்கள் நடத்த நினைத்தது பிழை இனி வரும் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சியை இந்திய கூட்டம்விபச்சாரிகளை கூத்தாடிகளும் கூட்டிவந்து நடத்த நினைத்தால் பெரும் எதிர்ப்பை சந்திப்பார்கள்
@marushika23
@marushika23 6 месяцев назад
Avaru tammanah Vai kootitu pogale athan
@aruvinikarunakaran5293
@aruvinikarunakaran5293 7 месяцев назад
95% of people enjoyed it with patience ❤❤ only that 5% of young generation made this trouble 😢 it’s true this is not a organisers fault
@kanasel9129
@kanasel9129 7 месяцев назад
அண்ணா முழு யாழ்ப்பாணத்தாரையும் கேவலமா சொல்றது சரியில்லை 😢😢.அமைதியா இருந்து ரசிச்சவர்களும் 95% இருக்கினம்.(நாங்க நிகழ்ச்சிக்கு போகேல்லை).போதையில் வந்த சில பொடியளால் எல்லாருக்கும் தலைகுனிவு.அதற்காக யாழ்ப்பாணத்தார் எல்லாரையும் மோசமா முத்திரை குத்திப்போடாதீங்க.(இனி இப்படியான நிகழ்ச்சிகள் இஞ்ச நடந்தா ஒண்டில் எல்லாம் இலவசமா இருக்கோணும் இல்லாட்டி முழுக்க ரிக்கெற் எண்டு இருக்கோணும் அப்பதான் குழப்பம் வராது.எல்லாத்துக்கும் முதல் போதையை தடை செய்ய வேணும்😢😢😢). (நடந்தது என்னவோ நடந்து முடிந்துவிட்டது.இனி இதிலிருந்து பாடங்களைக் கற்று திறம்பட நடக்க வேண்டியது எல்லோருடைய பொறுப்புமாகும்.எதிர்காலம் சிறப்பாக அமையட்டும் 🙏🙏🙏.)
@BM-et3vb
@BM-et3vb 7 месяцев назад
மானங்கெட்ட எச்சகல தமிழன்டா 😂😂😂
@NareshKumarST
@NareshKumarST 7 месяцев назад
போதையில் இருக்கீங்களா யார் இந்த தப்பா சொல்லவே இல்லையே உங்களால யாரை பத்தியும்
@laudmike3479
@laudmike3479 7 месяцев назад
We do not need like this concert please
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj 7 месяцев назад
உங்களுக்கு தேவை இல்லை என்றால் எதற்காக இந்திய கலைஞர்களை அழைக்கிறீர்கள்
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 7 месяцев назад
@@zushsjxjzjdsjjxsjjsj அழைத்தது பொது மக்களா??? அவ்வளவு சாதாரணமாக பொது மக்களோடு தொடர்பில் உள்ளார்களா கூத்தாடிகள்????🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@user-hq5rq2mp7h
@user-hq5rq2mp7h 7 месяцев назад
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
@masterguide753
@masterguide753 7 месяцев назад
இப்ப இத சொல்றிங்க
@Asanthaliyanage.4262
@Asanthaliyanage.4262 6 месяцев назад
❤🙏
@vsk_28
@vsk_28 7 месяцев назад
கல்வி நிறுவனத்தை விளம்பரபடுத்த எதுக்கு இசை நிகழ்ச்சி. இதற்கு செலவிடும் பணத்தை கல்விசார் நடவடிக்கைக்கு செலவிடலாமே.....
@mamimamie2130
@mamimamie2130 7 месяцев назад
சினிமாக்காரிய கல்யாணம் செஞ்சவன் தனக்கு இலாபம் இல்லாமலா செய்ய நினைத்திருப்பான்? இப்படி கேவலமான ஆடையுடன் ஆடும் கூத்தாடிகளை நம்மண்ணில் மேடை ஏற்ற அனுமதித்ததே வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது
@tharmarajahmylvaganam4789
@tharmarajahmylvaganam4789 7 месяцев назад
கண்டி கொழும்பிலும் இதே Uni இருக்குது. நம் யாழ் பிள்ளைகள் அங்கு சென்று படிக்க வீடு வாடகை சாப்பாடு போக்குவரத்து இத்தனை செலவு செய்யவேண்டும். யாழில் அமைந்தால் அவர்கள் செந்தவீட்டிலிருந்து போய் படிக்கலாம். செலவு குறைவு. சிலரின் எண்ணம் பிள்ளைகள் படிக்கக்கூடாது.
@user-du4hk4wt8s
@user-du4hk4wt8s 7 месяцев назад
முதலில் இந்த நிகழ்ச்சி தமிழர் சார்பில் நடைபெறவில்லைஅப்படி யாரும் அழைக்கவில்லை யாழ்ப்பாணத்துக்கு இவர்களை இது ஒரு தனிப்பட்ட நபரால்நடத்தப்பட்ட நிகழ்வு அந்த நிகழ்ச்சி இலவசம் என்று சொன்னபடியால் தான் வடகிழக்கிலிருந்து பெருந்துறை இளைஞர்கள் யாழ்ப்பாணம் வந்து ஒன்று கூடினர் முதலில்இலவச என்று சொல்லவில்லை என்றால் அதிக அளவு இளைஞர்கள் அங்கு சென்றிருக்கவாய்ப்பில்லை இந்த நிகழ்ச்சி முதன்முதலாக தமிழர்களை உள்ளவர் பணம்இல்லாதவர் முன் வரிசை அனுமதிச் சீட்டு 25,000 கடைசி 3000 வெளிநாட்டு பணம் யாழ்ப்பாணத்தில் உள்ளபணம் படைத்தவர்கள் டிகேட் அனைத்தையும் வாங்கி விட்டனர் பணம் கொடுத்து டிக்கெட் வாங்காதவர்கள் தூரத்தில் நிற்க வேண்டிய நிலை இலவச என்ற அறிவிப்பை நம்பி அங்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி காரணம் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நின்று பார்க்க வேண்டியநிலை இலங்கையில் தமிழர்களின் தமிழ் தேசிய எழுச்சிப் போராட்டங்கள் மீண்டும் வரக்கூடாது இளைஞர்சமுதாயம் மீண்டும் ஒரு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை விரும்பும் சிந்தைக்கும் நபர்களாக உருவாகி விடக்கூடாது என்று நோக்கத்துக்காக இலங்கையின் கொள்கை வகுப்பு வடகிழக்கில் அதிக அளவு போதைப் பொருள்களைஅனுமதித்துள்ளது இதற்கு ஒரு கூட்டம் அடிமையாகபோய்விட்டது முதலில் நிகழ்ச்சி நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது நேரம்செல்லச் செல்ல தூரத்தில் போதையில்நின்று நிகழ்ச்சியை பார்த்த ஒரு சிலர் தமன்னாவின் அருவருப்பான காமகளியாட்ட நடனம் துவங்கிய பின் தூரத்தில் இருந்து பார்க்க தெரியவில்லை என்று ஆர்வக் கோளாறால் எல்லையைத் தாண்டிஉள்நுழைந்தனர் இதை ஒன்றிணைத்து நடத்திய இந்தநடனக் குழுவினர்இதைஎதிர்பார்க்கவில்லை தமிழ்நாட்டில் இப்படிசீர்கேடான நடனங்களை காமக் களியாட்ட படங்களை அனுமதித்து தமிழ் சமுதாயத்தை நாசம் செய்து சீரழித்து வைத்திருப்பது போல் யாழ்ப்பாணத்திலும்இப்படி ஒரு அருவருப்பான உடைகளை காம களியாட்ட நிகழ்வை இவர்கள் நடத்த நினைத்தது பிழை இனி வரும் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சியை இந்திய கூட்டம்விபச்சாரிகளை கூத்தாடிகளையும் கூட்டிவந்து நடத்த நினைத்தால் பெரும் எதிர்ப்பை சந்திப்பார்கள்
@mamimamie2130
@mamimamie2130 7 месяцев назад
@@user-du4hk4wt8s மிகச்சரியான கருத்து
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o 7 месяцев назад
​@@user-du4hk4wt8s🔥✨
@nagarasaparamesh8757
@nagarasaparamesh8757 7 месяцев назад
உங்க காணொளிகள் தவறாமல் பார்ப்பேன் இது பிழையான தகவல் RS 25000 RS 7000 RS 3000 இலவசம் இல்லை நன்றி சகோ.
@CIDkaranKaran-un5dq
@CIDkaranKaran-un5dq 6 месяцев назад
Tamannavukke eppade fans enda athuve Vijay na vanthu eruntha
@user-ql1bk3zy6g
@user-ql1bk3zy6g 7 месяцев назад
சினிமா நடிகர் நடிகைகளுக்கு முக்கியதுவம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
@kumareaswaran8054
@kumareaswaran8054 7 месяцев назад
அண்ணா உங்கள் வீடியோ முழுவதும் பார்ப்பேன் ஆனால் இந்த வீடியோ உண்மைக்கு புறம்பாக இருக்கின்றது ஒழுங்கமைப்பில் ஏற்பட்ட தவறே இதற்க்கு முமு காரணமும்
@mamimamie2130
@mamimamie2130 7 месяцев назад
அவுத்துப்போட்டு ஆடும் கூத்தாடிகளுக்கு நம் மண்ணில் இடம் இல்லை
@sanraasathy
@sanraasathy 7 месяцев назад
உண்மை போடவில்லை ... இவரின் கடைசி 5 மாத பதிவுகள் ஒரு அரசியல் கட்சி சார்பாக தளம்மாறியதை நான் கவனித்தேன் ... அதுவும் இஸ்ரேயல் பலஸத்தின் பிரச்சனையில் இவர் நியாயம் பக்கம் இல்லை. நடுநிலை பெயரில் இந்திய மத்திய அரசுடன் அதாவது பாஜகவுடன் நிற்பதை நான் மட்டும் பலரும் அறிந்தது ... இதனால் இந்திய சார்பாக அதாவது இந்துத்துவா தீவிரவாதத்துடன் செயற்படுவது . இந்து ஈழம் அடூழியத்துடன் நிற்கிறார் ...unsubcribed
@kanasel9129
@kanasel9129 7 месяцев назад
அதுவும் ஒரு காரணம்.ஆனால் அண்ணா எங்களுக்கு தெரியவில்லை கேட்கவில்லை என்று கூறி நிகழ்ச்சி நடந்த இடத்தை விட்டு வெளியேறி இருந்தால் சென்றவர்களுக்கு மரியாதையாகவும் ஏற்பாட்டாளர்களுக்கு படிப்பினையாகவும் இருந்திருக்கும்.ஏன் இடையில் விட்டு போகிறார்கள் என்ற கேள்வி எழுந்து அது ஒரு பேசுபொருளாகி இருக்கும்.
@sriharanindiran2252
@sriharanindiran2252 7 месяцев назад
எமது இனம் அழியும்போது அதே நேரம் மானாட மயிலாட புகழ்ச்சிக்குப்போய் இப்போ யாழ் மண்ணில் அலங்கோலப்பட்டு மன்னிப்புக்கேட்ட கலா 😂😂😂சந்தோஷம் 😂😂
@user-os9jo5hx9f
@user-os9jo5hx9f 7 месяцев назад
உன் இனம் மானாட மயிலாட பாக்காமலா இருந்தான்க
@sriharanindiran2252
@sriharanindiran2252 7 месяцев назад
@@user-os9jo5hx9f மே மாதம் 2009 தமிழ் மண்ணில் எல்லோரும் சேர்ந்து இன அழிப்பு செய்த நாட்கள் 😭உனக்கென்னடா புரியப்போகுது 👎👎
@sriharanindiran2252
@sriharanindiran2252 7 месяцев назад
மானாட மயிலாட திராவிடத்தின் சதி 👎ஒட்டுமொத்த தமிழக மக்களை திசை திருப்பிவிட்டு இலங்கை அரசோடு சேர்ந்து இந்தியா செய்த இன அழிப்பு. லட்ச தமிழர்களை கொன்றொழித்த காலம் 😭
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 7 месяцев назад
சார் விடுங்கள் ஏன் இந்த நன்றி கெட்ட நாய்களிடம் இதை பற்றி பேசுறீங்க.... இந்த கூத்தாடி நாய்கள் தமிழரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச அங்கு சென்று இருக்கிறது... நன்றி கெட்ட கூட்டம்
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 7 месяцев назад
​@@sriharanindiran2252சார் ஏன் இதைப்பற்றி இந்த நாய்களிடம் புலம்புறீங்க ...
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 7 месяцев назад
எங்களின் யாழ்பாணம் எப்படி இருந்தது. இப்ப அப்படி இல்லை.,இது உண்மை. ஏனெனில் விடுதலை புலிகள் அங்கு இல்லை என்பதே.கசப்பான உண்மை.😡😡😡😡😡😡😡
@VelanaiBro
@VelanaiBro 7 месяцев назад
விடுதலைப்புலிகள் வாழ்ந்த காலத்தில் எத்தனை தமிழக பாடகர்கள் யாழ்ப்பாணம் வந்து பாடல்கள் பாடி கௌரவத்துடன் சென்ற மண் , கறைபடிந்து நிக்குறது
@harry6jeganathan41
@harry6jeganathan41 7 месяцев назад
சகோ, எங்க தமிழ் ஈழத்தில் இந்த கூத்தாடிகளின் நிகழ்ச்சி ஒன்றும் தேவையில்லை. கலா மாஸ்டர் 2009 இல் தமிழ் மக்களை கொன்று குவிக்கும்போது, கலையர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நடத்தின உங்களுக்கு எங்கள் தமிழ் ஈழ மக்களின் வலி ஒருபோதும் தெரியாது. இனிமேலும் ஈழம் வரவேண்டாம். இது இந்திரன் (ரம்பா கணவன் ) உனக்கும் சேர்த்துதான் கூறுகிறேன். நன்றி சகோ.
@daaldak4184
@daaldak4184 7 месяцев назад
Super bro
@rajadurairaja9706
@rajadurairaja9706 7 месяцев назад
சரியாக சொன்னீர்கள் bro
@suthagunesh6786
@suthagunesh6786 6 месяцев назад
Well said sago congratulations 👍👍
@ketheswar
@ketheswar 7 месяцев назад
வணக்கம் கார்த்திக் உங்களுக்கு நிறையவே அன்பான நன்றிகள் சிறப்பாக சொன்னீர்கள் ஒரு தவறுகளால் ஒட்டுமொத்த இனத்தைச் தப்பாக நினைத்து விடக்கூடாது நான் யாழ்ப்பாணம் தமிழன் வாழ்வது ஜெர்மனியில் உங்களுடைய தரமான அனைத்து செய்திகளையும் கேட்பேன். எமது மக்கள் இனிமேல் இல்லை என்ற அளவுக்கு இலங்கை இனவாத அரசாங்கத்தால் பொருளாதார மற்றும் உரிமைகள் பறிக்கப்பட்டு வடுக்களோடு வாழ்பவர்கள் ஆகவே இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் காட்டிய ஆர்வம் இப்படி ஒரு நிலையில் வரும் என்று எதிர் பார்க்கவில்லை என்ன செய்வது மக்களை குறை கூற முடியாது நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆராய்ந்து செய்திருக்க வேண்டும் பறவாய் இல்லை உங்கள் புரிந்துணர்வு க்கு நன்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் மைக்கேல் ஜாக்சன் நிகழ்ச்சி மற்றும் மேற்கத்திய நாடுகளில் நிகழ்ச்சிகள் எவ்வாறு இருக்கும் என்பதை ❤❤❤❤🙏🙏🙏
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 7 месяцев назад
இளவயதினர்கள் அப்படியே நடிகை நடிகர்களை பார்ப்பதற்குள்ள ஆர்வம் ;என்னையும் பல வருடங்கள் முன் கனடாவிற்க்கு விஜயகாந் வந்தபோது பொலீஸ்கைதுசெய்தார்கள் நெரிசலின் காரணமாக கறுப்பு MGR ரசிகன்.
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 7 месяцев назад
யார் சொன்னது ஈழத்தமிழர் மக்களுக்கு தமண்ணா கனவுக்கன்னி என்று ?
@mamimamie2130
@mamimamie2130 7 месяцев назад
அததா நானும் நினச்சேன்😂 இப்படி சொல்லி நம் மக்களைய்ய்ம் அவுத்து போட்டு ஆட வச்சு சம்பாதிக்கத்தான்
@jasmins739
@jasmins739 7 месяцев назад
why? what is the program result? we all watch
@mamimamie2130
@mamimamie2130 7 месяцев назад
@@jasmins739 சில தறுதலைகள் அவள் அவுத்துப்போட்டு ஆடுறத ரசிச்சிருக்கும்.அதுதான் அந்த ரிசல்ட் மற்ரும்படி ஹரிகரனுக்காகவே வந்தார்கள்
@BM-et3vb
@BM-et3vb 7 месяцев назад
தமன்னா வ நாய் மாதிரி நாக்க தொங்கபோட்டு பாத்தானுங்களே....அது போதாதா
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 7 месяцев назад
@@jasmins739 சில நாயகள் தம்மனா தம்மனா என்று கத்தியது, வந்த ஒட்டு மொத்த மக்களும் இல்லை… விளங்குதா????
@rathaa2082
@rathaa2082 7 месяцев назад
தலைப்பு "தம்மன்னா அரை குறையாக ஆட்டியதால்" தடம்புரண்ட ......
@yogiskural5971
@yogiskural5971 7 месяцев назад
அக்கரையில் இருந்து அக்கறை போல் பேசும் தம்பிக்கு ஈழத்தமிழன் எழுதுவது நடந்து முடிந்த யாழ் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற அசம்பாவிதங்களை அமைப்பாளர்கள் தான் முழுக்காரணம் ஏன் என்றால் ஆரம்பம் முதல் அவர்களிடம் ஒரு தெளிவான செயல்திட்டம்இருக்கவில்லை முதல் இலவசம் பின் பல வித கட்டண முறையும் இலவசமும் மக்கள் பலவித நிலையில் வந்தார்கள் உள்ளே ரசிகர்களை உரிய முறையில் அனுமதிக்கவில்லை யாழ் குடா மக்கள் மட்டும் இல்லை இலங்கையின் பல பாகத்தில் இருந்து மக்கள் வந்திருந்தார்கள் சன நெருக்கடி காரணமே இந்த துன்பியலுக்கு காரணம் எந்த ஆதாரத்தில் கலைஞர்களை குறை சொல்லுகின்றீர்கள்அவர்கள் நிகழ்வில் குறை என்றால் விமர்சனம் செய்யலாம் அவர்கள் தமது நிகழ்வுகளை மகிழ்வோடு செய்தார்கள் தவறு 1மேடையமைப்பு 2. நடு மைதானத்தில் மேடையை மறைத்து வீடியோ கேமராமேடை 3.ஒளி ,ஒலி அமைப்புகள் மிக தரம் குறைவு இவைபோன்றவையே தூரத்தில் நின்ற ரசிகனை முண்டியடித்து முன்செல்ல வைத்தது ஈழத்தமிழன் பண்பாடு அற்றவன் கிடையாது ஒரு உண்மை காலம் நமக்கு தந்திருக்கிறது இதுபோன்ற கலாச்சார சீரழிவுகள் பெரும்பாலும் இனி நடைபெறாது துபாய்,சிங்கப்பூர் ,மலேசியா போல் எங்களையும் சுரண்ட நினைத்தவர்களுக்கு காலம் தந்த எச்சரிக்கை அமைப்பாளர் பணம் கல்லா கட்டி விட்டார் பொதுமக்கள் தமிழக கலைஞர்களும் தான் பாவம்
@srin9867
@srin9867 7 месяцев назад
எது கலாசார சீரழிவு? யாழ்ப்பாணம் முழுக்க 1990 வரை சின்ன மேளம் பெண்கள் ஆடுவதை ரசித்த கூட்டம் தான். தெரியாவிட்டால் தந்தை அல்லது தாத்தாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தமன்னா ஆடுவதை குடும்பத்தோடு வீடுகளில் மனைவி, மக்களோடு இருந்து பார்ப்பவர்கள் தான் எங்கள் கூட்டம். சும்மா தேவையில்லாமல் உங்கள் வன்ம உணர்வுகளை போராட்டத்தோடு தொடர்பு படுத்தி எழுதுவதை நிற்பாட்டுங்கள்.
@kaladevip7292
@kaladevip7292 6 месяцев назад
Yes.. மக்கள் அறிவு சார்ந்த நிகழ்வுகளில் ஆர்வம் காட்டி உருப்பட வழி தேட வேண்டும். சினிமா காரங்க மேல மோகம் குறைந்தால் தான் எந்த நாடும் (including all )உருப்படும்
@MrAbcricket
@MrAbcricket 7 месяцев назад
பயில்வான் அவர்கள் சரியான விசயத்தை சொல்லி உள்ளார்
@yoursstardistributor831
@yoursstardistributor831 7 месяцев назад
இது மற்ற வழி மைதானத்தில் எத்தனையோ அறிஞர்கள் ஒன்று கூடி... அந்த நாட்களில் முத்தமிழ் விழா நடத்துவோம்... அவ்வளவு நீர்த்தியாக இருக்கும் காரணம் எங்கள் விடுதலைப்புலிகள். இதே தேசத்தில் இதே பகுதியில் ஓர் காலத்தில் பங்கர் அடித்து சண்டை பிடித்தோம்.... எத்தனையோ எங்களுடன் ஆன போராளிகள் வீர சாவை தழுவிக் கொண்ட இடம் இது..... தமிழர் ஆட்சி மாநாட்டில் சிங்கள காடையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட எத்தனையோ தமிழர்களும் இதே இடத்தில் ஆவியாக உலாவுவார்... அதற்கு என்று ஓர் மரியாதை உண்டு... புரிந்து கொள்வார்களா இந்திய கலைஞர் கல்.... நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சி நடத்தியது குற்றம் அல்ல... வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்த முற்படுவது தான் குற்றம். .. பெண்களை இடுப்பை காட்டி ஆட வைப்பது உங்கள் கலாச்சாரம் அல்ல..... அந்த நாட்களில் இவ்வாறு நடந்தால் வெடி விழும் 😔🤔🤔🤔
@Dravidian-yq2gu
@Dravidian-yq2gu 6 месяцев назад
பெண்கள் இடுப்பை காட்டி ஆடுவதை நீங்கள் ஏன் பார்க்க சென்றீர்கள்.... இது போல எங்கள் அண்ணன் பிரபாகரன் உடன் சேர்ந்து போராடிர்களானால் விடுதலை கிடைத்திருக்கும்.... இந்த effort ah நீங்கள் உங்கள் விடுதலை காக கொடுத்திருக்கலாம்... Very bad
@mu.saravanavelu
@mu.saravanavelu 7 месяцев назад
யாழ்ப்பாணத்தில் காவாலா காவாலா ஆட போன பொண்ணு தமன்னாவுக்கு தர்ம அடியா பேராசை பெருநஷ்டம் விளம்பரத்தில் நடித்திருந்தால் இவ்வளவு வந்துருக்குமா
@BM-et3vb
@BM-et3vb 7 месяцев назад
தமன்னா வ பாக்க நாய் மாதிரி நாக்க தொங்கபோட்டு போனது யாருடா... தமிழ் முட்டா கூட்டம் தான
@mathuramathu5116
@mathuramathu5116 7 месяцев назад
நடிகர்கள் யாருக்கும் எந்த பிரச்சனை யும் இல்லை தமன்னாவை பார்க்க போன இழைஞர்கள் பலருக்கு பொலிசார் அடி
@paskaranpaskaran-ol9ve
@paskaranpaskaran-ol9ve 7 месяцев назад
அண்ணா நீங்க சொல்றது தவறான செய்தி
@paramesperampalam3133
@paramesperampalam3133 7 месяцев назад
Sorry thamby very wrong one, out of date artist,kanavukkannia yarl man no stains clean soil.wrong news.
@mary-id6xx
@mary-id6xx 7 месяцев назад
யாழ்ப்பாணம் மக்கள் கொஞ்ச பேர் மக்கள் தான் வந்தார்கள். ஆனால் இலங்கையில் எல்லா மாவட்டங்களிலும் இருந்து நிறைய பேர் வந்தார்கள். அதுதான் இவ்வளவு மக்கள் கூட்டத்திற்கு காரணம்.
@truthisbitter9801
@truthisbitter9801 7 месяцев назад
🤣🤣🤣
@KopigaJegan
@KopigaJegan 6 месяцев назад
Konjam njama pesuma😂
@nimeshanshan3517
@nimeshanshan3517 6 месяцев назад
ஏம்மா பச்சை பொய் பேசுற முக்காவாசி ஆட்கள்க்கு இப்படி நிகழ்ச்சி இருந்ததே தெரியாது. அங்க இருந்தது jaffa ஆட்கள்தான்
@paulsolaman4729
@paulsolaman4729 6 месяцев назад
Uruttunga nalla uruttunga
@Tamilselvan444
@Tamilselvan444 7 месяцев назад
யாழ் மக்களுக்கு மிக்க நன்றி . ஏனென்றால் சினிமா கலைகுத்தடிகளுக்கு செருப்படி கொடுத்து இருக்கிறார்கள் . பிழப்பு தேடி யாழ் வந்து 😂😂😂😂. ரம்பா கணவன் பணம் வியாபாரம் நோக்கம்😂😂😂. மக்கள் இருக்கும் கஷ்டத்தில் இவர்களுக்கு புழைப்பு .
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 7 месяцев назад
Ithai parka pona makka yaru?
@mamimamie2130
@mamimamie2130 7 месяцев назад
சரியாக சொன்னீர்கள். இனியொருமுறை இந்த கூத்தாடிகள் நம் மண்ணில் கால் பதிக்க நினைக்கவே கூடாது
@BM-et3vb
@BM-et3vb 7 месяцев назад
டேய்...நாக்க தொங்க போட்டு போன மக்கள் யாரு டா.... தமிழ் முட்டா கூட்டம் தான
@Keetha555
@Keetha555 7 месяцев назад
True அதுவும் அவர்களுக்கு jaffna வர விருப்பம் இல்லை வேற 😅😅😅
@ravi7264
@ravi7264 7 месяцев назад
Sila cinema paithiyangal dhaan bodhaila ippadi panni irukku. Crowd ah paathu kuda puriyalaya?
@aalampara7853
@aalampara7853 7 месяцев назад
யாழ்ப்பாணத்தவர் ஒழுக்கம் மிக்கவர்கள்! நிகழ்ச்சி நடத்தியவர்கள் ஒழுங்குகளை சரி வர நடத்தி இருத்தல் வேண்டும்
@matyvadivelu6476
@matyvadivelu6476 7 месяцев назад
Some boys behaved badly. Not all Jaffna people.
@indirathathan3128
@indirathathan3128 7 месяцев назад
கார்த்திக் சார் வணக்கம். பார்க்கும் போழுது கூட்டம் அதிகம்.சின்னபசங்க பக்கத்திலே போயி பாக்கணும்ஆர்வத்திலே செய்யுறதுத்தான் குறைக்கூற ஒன்றும் இல்லை.
@ronnesebastian7031
@ronnesebastian7031 7 месяцев назад
இவ்வளவு பெரிய நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக மிக பெரிய சுனாமி அனர்த்தம் யாரும் எதிர்பாராத விதமாக நடந்து முடிந்தது நல்ல முயற்சி சூழ் நிலை மாறி போயிற்று.
@ratnathayaparan1162
@ratnathayaparan1162 7 месяцев назад
Ramba husband lives in Canada not in Europe Thank you Thaya
@Vr-pl6pw
@Vr-pl6pw 7 месяцев назад
கண்ணால் காண்பதும்பொய் காதால் கேட்பதும் பொய் காணொளி பதிவிடமுன்பு தயவுசெய்து நடந்தது என்ன என்பதனை விசாரித்து பதிவிடுங்கள் முழுமையாக நடந்ததை கூறுங்கள் Dont make video according to the footages and your thought about them Pls ask or find the reason for them and what happened don't make it Your self brother Kindly request...
@sivananthamninthusan
@sivananthamninthusan 7 месяцев назад
நீ சொல்வது தவறான செய்தி
@padmanlakshmanan8003
@padmanlakshmanan8003 7 месяцев назад
நிகழ்ச்சி ஏற்பட்டார்கள் மீது எந்த தவறும் இல்லை என்பது போல் முடித்திருக்கிறீர்களே!. தமன்னா உடன் selfi எடுக்க 25,000 வசூலித்தத, மற்றும் இலவசம் என்று பல மாதங்களாக விளம்பரம் செய்து விட்டு கடைசியில் 10,7,3 ஆயிரத்திற்கு tiket வித்தது, இலவசமாய் பார்த்தவர்களுக்கு 1/2 Km க்கு அப்பால் இடம் மட்டும் ஒதுக்கியது. LED டிவி போடாதது போன்ற இந்த விடயங்களையும் ஒரு சார்பற்று நீங்கள் பதிவு செய்த்ருக்க வேண்டும்.
@user-os9jo5hx9f
@user-os9jo5hx9f 7 месяцев назад
இவர் கலக்ட் பண்ண டீடய்ல்ஸ் போதாது.
@luxmi498
@luxmi498 7 месяцев назад
உங்கட் பதிவில் எப்பொழுதும் முழு உண்மை இருக்காது உண்மையை மட்டும் பதிவிடுங்க பணம் சம்பாதுப்பதற்காக பொய்களை பதிவிடவேண்டாம்
@BM-et3vb
@BM-et3vb 7 месяцев назад
நாரத்தமிழன்
@balasundramgurubaran5077
@balasundramgurubaran5077 7 месяцев назад
யாழ்ப்பாணத்தையும் யாழ்ப்பாணத்தையும் இளைஞர்களையும் கொச்சைப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்ட நடத்தப்பட்ட நிகழ்ச்சி
@kandasamysathiyanathan8838
@kandasamysathiyanathan8838 7 месяцев назад
நன்றி தம்பி மாயகுமார் அவர்களே எங்கள் நாட்டு தமிழர் அன்புக்குரியவர் நீங்கள் இந்த பந்தம் தொடரட்டும் வாழ்த்துக்கள் சத்தியநாதன் சுவிசில் இருந்து
@PrabakaranNagarajah-kx5cq
@PrabakaranNagarajah-kx5cq 7 месяцев назад
ரம்பாவுக்கு தன் காலடியில் தான் யாழ்ப்பாணம் என்ற நினைப்பு போலும்...!?
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 7 месяцев назад
That's not Rambha mistake right?
@VithushaChandran
@VithushaChandran 6 месяцев назад
Mental mari comments pannatha nayeee
@vasanthikathir9671
@vasanthikathir9671 6 месяцев назад
My thoughts on the event. Main cause of the problem is not organised in the interest of people of Jaffna. Greed played a part by cutting corners. Kala master went to Canada for the baby shower of Rambha's yongest child & did a dance & didn't get further business out of the event. So Rambah decided to do one in Jaffna & have to bring more stars to make the event successful. Unfortunately it was organised poorly & not expected over 120, 000 people to attend. If there is plenty of seats vacant in the front I would have gone & sat there too. If the organisers have put together few TV screens to watch they won't climb the trees. You can't control the overcrowded people by saying "please be quiet etc". They should have said something to calm the situation. .
@dinoselva9300
@dinoselva9300 7 месяцев назад
கலாவிற்கு வடமராட்சி (தமிழீழ தேசியதலைவனின் இடம்) முழுவதும் மரண அறிவித்தல் சுவரொட்டி அனைத்து இடத்திலும் ஒட்டபட்டுள்ளது.
@srin9867
@srin9867 7 месяцев назад
சிங்களவர்களை விட நீங்கள் வாக்கு போட்டு தெரிவு செய்யும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வியாபாரத்திற்காகக் கொண்டு வரும் போதை பொருட்கள் தான் காரணம். மற்றவர்களை குறைசொல்லாமல் நீங்கள் விடும் பிழைகளை திருத்துங்கோ. தமிழ் நாட்டில் இருந்து வரும் படங்கள், உணவு மற்றும் எல்லாம் உங்களுக்கு தேவை, நீங்க அங்கு போனால் உங்களை வரவேற்க வேண்டும். ஆனா, அவர்கள் இங்கே வரக்கூடாது. இன்று தலைவரை தமிழ் நாட்டில் எத்தனையோ கோடி இளைஞர்கள்/ யுவதிகள் தங்கள் தலைவராக நினைத்து பெருமை அடைகிறார்கள், அதை உங்கள் வன்ம உணர்வை காட்டி மாற்ற வேண்டாம்.
@senkan6095
@senkan6095 7 месяцев назад
வெளிமாவட்டங்களில் இருந்தும் மக்கள் இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்கள் 🤷‍♂️ கல்விக்கும் கலாச்சாரத்திற்கும் பழக்க வழக்கத்திற்கும் கொடிகட்டி பறந்த இனமய்யா எங்கள் மக்கள் அவர்களையா நீ இப்படி சொல்லுகிறாய் 😢
@deviji8766
@deviji8766 7 месяцев назад
அண்ணா நீங்க சொன்னதில மிக முக்கியமானது கைலட் என்னவென்றால் 5வதா சொன்னிங்க அதுதான் உண்மை இதில் வந்த ரசிகர்கள் யாழ்ப்பாணம் மட்டும் அல்ல வெளி மாவட்டமும்தான்
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 7 месяцев назад
யாழ்மக்கள் அதிகளவில் கலந்துகொள்ளவே இல்லை.
@rasiahpat7005
@rasiahpat7005 7 месяцев назад
உன்னை சொல்லி குttamம்மில்லை என்னை சொல்லி குttamம் இல்லை . இது ஒரு படிப்பினை எதிர் காலத்தில்...... ஆர்வக்கோளாறு .....சொத்துக்களை சேதப்படுத்தியது வேதனையளிக்கின்றது.
@dinoselva9300
@dinoselva9300 7 месяцев назад
வன்முறையை உருவாக்கியவர்கள் 20:26 வெளிமாவட்டங்களில் இருந்துவந்த சிலரே, குறிப்பாக புத்தளம், அக்கரைபற்று, காத்தான்குடியில் இருந்து வந்தவர்களே.
@selvarajah6752
@selvarajah6752 7 месяцев назад
👌
@dirtyarjun
@dirtyarjun 7 месяцев назад
கூத்தாடி புண்டயல் பிச்சையெடுகிறதுக்கு யாழ்ப்பாணம் போனார்களாம் …. அடி வேண்டாத குறையா திரும்பி வந்திருக்கினம் 😂😂😂😂
@manrayanithya5044
@manrayanithya5044 7 месяцев назад
எல்லாம் வெள்ளிடை மலையாக அறிந்தவன் இறைவன் ஒருவனே
@gerardaugustine8184
@gerardaugustine8184 7 месяцев назад
It's not a free ticket, It's an insult to the audience. If they can't view and hear, why they placed on that position.
@christopherjeni
@christopherjeni 7 месяцев назад
Bro நான் Jaffna ல தான் இருக்கேன் நானும் போய் இருந்தேன் நிகழ்ச்சிக்கு என்னோட channel ah full விடியோ இருக்கு 🖐🏻
@jeyajeya6394
@jeyajeya6394 7 месяцев назад
😮
@user-os9jo5hx9f
@user-os9jo5hx9f 7 месяцев назад
நீயே பாத்துக்கோ
@itsrealme369
@itsrealme369 7 месяцев назад
பார்த்தோம்..மகிழ்ச்சி. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்🎉
@christopherjeni
@christopherjeni 7 месяцев назад
​@@itsrealme369rompa thanks 😊
@christopherjeni
@christopherjeni 7 месяцев назад
​@@estherdharmaraj2729 bro naan comment pannina I'd than ennoda channel visit panni parunga illa na Christopher Jeni ennu search pannuga varum
@sivarajahnaguleswaran5883
@sivarajahnaguleswaran5883 7 месяцев назад
உங்கள் தகவல்கள் சில உண்மைகள்இருந்தாலும் இலங்கை அரசாங்கம் தமிழ் இளைஞர்களை தவரான பாதையில் கொண்டுசெல்கிறது- அதற்கு மற்றவர்களும் உடந்தை 😢
@thangavelsithamparapillai1061
@thangavelsithamparapillai1061 7 месяцев назад
இலங்கை அரசாங்கம்(அரசு) இளைஞா்களை "தவறான" பாதையில் இட்டுச்செல்கிறது" அவா்கள் திட்டம் நிறைவேற நம்மவாில் சிலா் துணை போகிறாா்கள். −−−−−−−−−−+ தவரான. பிழை. தவறான.சாி. K.K.N
@srin9867
@srin9867 7 месяцев назад
சிங்களவர்களை விட நீங்கள் வாக்கு போட்டு தெரிவு செய்யும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வியாபாரத்திற்காகக் கொண்டு வரும் போதை பொருட்கள் தான் காரணம். மற்றவர்களை குறைசொல்லாமல் நீங்கள் விடும் பிழைகளை திருத்துங்கோ.
@s.jegan1977
@s.jegan1977 7 месяцев назад
தம்பி இதற்கு முன் பனை மரத்தை பார்த்ததுண்டா? பனை மரத்தை இப்படி சாக்க முடியாது, சூரிய ஒளி சரியாக கிடைக்காவிட்டால் சாய்ந்து வளரும், நார்உரு வேர் தாவரத்தை வளைக்க முடியாது முறிந்துவிடும்
@minachisundram3884
@minachisundram3884 7 месяцев назад
When AR Rahman performed in our country malaysia nearly 75k of us watching without any incidents
@kumareaswaran8054
@kumareaswaran8054 7 месяцев назад
ரம்பா கணவரால் சிதைவடைந்த கரிகரன் நிகழ்ச்சி….
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 7 месяцев назад
Really true 💯
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 7 месяцев назад
ரம்பா கணவர் மட்டும் தானா??? அரைகுறை ஆடையோடு ஆட்டம் இல்லையா??? இரண்டும் தான் bro…
@yoursstardistributor831
@yoursstardistributor831 7 месяцев назад
இந்திய கலைஞர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.... இனிமேலாவது கலை நிகழ்ச்சி அது இது அன்று எம் தூய மண்ணில் கால் பதிக்காதீர்கள்.... எங்கள் பண்பாட்டிற்கு மதிப்பளியுங்கள்... அதற்காக நாங்கள் பழமை விரும்பியவர்களும் அல்ல.... எம் மண்ணின் இரத்தம் காயம் முன்பே மக்களை திசை மாற்றுகிறீர்கள்... தயவுசெய்து ஆட்சியாளர்களுக்கு துணை போய் இதை செய்யாதீர்கள் 🙏🙏🙏🙏🙏
@kamalasangiah9628
@kamalasangiah9628 7 месяцев назад
Kala master think like the cat close the eyes...it think the whole world is also sleeping 😅😅😅
@zeeyunzee2064
@zeeyunzee2064 6 месяцев назад
யாழில் சேர்ந்த கூட்டம் கலைஞர்களை யாழிற்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பது உண்மை . நிகழ்சிகள் சிலபேரால் திட்டமிட்டு குழப்பப்பட்டது உண்மை. போதைவஸ்து தமது கடமையை செய்துள்ளது உண்மை . போலீஸால் போதைவஸ்தை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. சீரழிந்த சமுதாயமாக இலங்கை தமிழர்கள். இவர்கள் மேலும் சீரழிய வாழ்த்துக்கள். பாவம் இந்திரன். இந்த சோ கொளும்பில் நடந்தால் வெற்றி. யாழில் இருந்து அன்பன்.........
@yoursstardistributor831
@yoursstardistributor831 7 месяцев назад
❤️ தம்பி உங்கள் யாழ்ப்பாணம் என்று ❤️ உச்சரிப்பை பார்க்கும் பொழுது அழகாக உள்ளது... ஆனால் கவலைக்குரிய விஷயம் கலாச்சார நகரமாகிய யாழ்ப்பாணத்தை கலா மாஸ்டர் Jaffna... Jaffna என்று உச்சரித்தாலும் ஆங்கில கலப்பு வார்த்தைகள் பயன்படுத்தி கதைப்பதும் கவலை அளிக்கிறது... மனம் வேதனைப்படுகிறது.
@RSXXX229
@RSXXX229 7 месяцев назад
AWSOME REPORTING 👍. EVERY COMMUNITY HAS BAD APPLES (2%). AFTER THE 50 YRS. OF WAR FEW YOUTHS NOW SUBJECTED TO DRUGS ETC. WHO SPOILED THE SHOW AND WHO NEEDS TO BE IDENTIFIED AND REHABILITATED AS SOON AS POSSIBLE. SL TAMILIANS AROUND THE WORLD NOW RICHER (COLLECTIVELY) THAN COUNTRY called SRILANKA, BUT JAFFNA STILL NOT DEVELOPED WITH INFRASTRUCTURES (E.G GOOD STADIUM / VENUE FOR MUSICAL SHOWS WITH 100K PEOPLE). 👈first, we need to focus on the modernization of Jaffna infrastructures.
@Johnwick-dm9fh
@Johnwick-dm9fh 7 месяцев назад
தமன்னாவ பார்த்ததும் நம்ம பசங்க வெறி ஆகிட்டாங்க , அதான் பாஞ்சிட்டாங்க😂
@user-mz4hh1qt7v
@user-mz4hh1qt7v 6 месяцев назад
Jaffna has its own culture and standards. You wear costumes like Tamanna did in that soil and expect to be treated respectfully is a joke. You guys may not be aware of our land and how we value our dignity, but Mr. Indiran should have known. You deserve what you got. Hope you guys learned a valuable lesson.
@nadamathu6337
@nadamathu6337 7 месяцев назад
கலா மாஸ்டர் யாழ்ப்பாணத்திற்குள் வருவது என்றால் குழப்பம் தானாக வரும்.. நடிகை ரம்பாவின் கணவர் தெரிவிக்கும் போது " யாழ் வர விருப்பமில்லாத நடிகர்களை கெஞ்சி வர வைத்ததாக தெரிவித்தார்" அப்படி கெஞ்சி வர வைத்து யாழ் மக்களை மகிழ்விக்க எந்த ஒரு அவசியமும் இல்லை.. எவன் சொன்னான் யாழ் மக்கள் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கின்றார்கள் என்று? வாயடக்கம் அவசியம்..
@srin9867
@srin9867 7 месяцев назад
இதில் அவர் சொன்னதில் பல அர்த்தம் உண்டு. அவர்கள் விருப்பமில்லாமல் வரவில்லை என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. அப்படி சொல்லும் அளவுக்கு இந்திரன் முட்டாள் இல்லை.
@nadamathu6337
@nadamathu6337 7 месяцев назад
@@srin9867 இந்திரன் முட்டாள் இல்லை செயற்பாடு முட்டாள் தனம்.. சொற்பிரயோகம் முட்டாள்தனம் ...
@rajarajan7645
@rajarajan7645 7 месяцев назад
மேதகு பிரபாகரன் தன்னுயிரும் தன் பிள்ளைகள் உயிரும் கொடுத்தது. பல்லாயிரம் இளம் புலிகள் ஈகையர் ஆகியதும் இந்த மக்களுக்குத் தானா....
@sivanayanimuhunthan3356
@sivanayanimuhunthan3356 7 месяцев назад
எப்போதும் உங்கள் ஒளிப்பதிவை தவறாமல் பார்ப்பேன் சகோ. இந்த காணொலியில் சொல்லப்பட்டதில் 80 வீதம் தவறான தகவல். அங்கே முதலில் இலவசம் என்றுதான் சொல்லப்பட்டது. பின்னர் முதல் மட்டம் 25000 ரூபாய் அடுத்த மட்டம் ரூ7000 அதற்கு அடுத்தது ரூ 3000 அறவிடப்பட்டு இலவசம் என்று சொல்லப்பட்ட மக்கள் மிக மிகப் பின்னால், தொட்டால் தீட்டு என்பது போல மேடையில் நடப்பது எதுவும் கண்களுக்கு தெரியாத வகையில் தள்ளி விடப்பட்டிருந்தார்கள். அதுவே பார்வையாளர்களுக்குள் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தவறு. வெட்ட வெளியில் நிகழ்ச்சி நடத்தப் படும் போது, எத்தனை மக்கள் வருவார்கள் என்கிற கணக்கு கணிப்பு அவர்களிடம் இருந்திருக்க வேண்டும். ஒன்றை மட்டும் ஒத்துக் கொள்ள முடியும். அங்கே வந்தது யாழ்ப்பாண மக்களை விட, வேற்று மாகானத்தில் இருந்து சாரி சாரியாக வந்திருந்தார்கள். இந்த நிகழ்வு இந்தளவு பிறழ்ந்ததுக்கு முழுக்க முழுக்க அந்த விழாவை ஒருங்கமைத்தவர்களின் கவலையீனத்தால் மட்டுமே. தவிர இந்திரன் அவர்ளின் பேச்சும் மக்களின் மனதில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. காரணம் அவருக்கு யுத்தம் எப்போது முடிந்தது என்கிற அடிப்படை விடயம் கூடத் தெரிந்திருக்கிவில்லை. அது மட்டுமில்லை, வர மறுத்த பிரபலங்களை இழுத்து வந்தேன் என்று வேறு சொன்னார். இது போதாதா மக்களுக்கு கோபத்தை வரவழைக்க. இங்கேதான் சந்தோஸ் நராயணன் நிகழ்வும் நடைபெற்றது. எந்த வித சிக்கலும் இல்லாமலம், ஒரு பிரச்சனையும் இல்லாமல் மக்கள் பார்த்து ரசித்தார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.
@user-zd2if1iy7h
@user-zd2if1iy7h 7 месяцев назад
மாவட்டமாக இருக்குதுவெட்க்கபடவேன்யதாப்போச்சுநம்மநாடுஎன்று
@MinervaMolly
@MinervaMolly 7 месяцев назад
நடிகர்கள் நடிகைகள் அவர்களும் மனிதர்கள் தான் ரசிகர்கள் என்றால் ஒரு அளவு உள்ளது. என்ன ரசனையோ ரசிகர்களின் ரசிப்பு வேதனை தான்.
@aseesaaseesa7772
@aseesaaseesa7772 7 месяцев назад
நான் இலங்கை தென் பகுதி, நம் நாடு தேடி வந்தவர்கள் முன் மோசமான சிலரால் நடந்த அந்த செயல் நாமும் சற்றும் எதிர்பாராத வை, கேட்டு மிகவு‌ம் வருந்துகிறேன்
@meenamahalingam458
@meenamahalingam458 7 месяцев назад
ஒழுங்கு அமைப்பு செய்தவர்களின் ஒழுங்கான திட்டமிடல் இன்ம்மையே காரணம் மக்களை குறை சொல்வது சரியில்லை மக்கள் நின்று பார்த்தாலும் மேடை தெரியவில்லை no side screen tv so how to see the program people evry response from indiran
@ragoporajoo3746
@ragoporajoo3746 7 месяцев назад
இவ்வளவு பெரிய கூட்டம் ஈழத் தமிழர் பிரச்சினையில் கலந்திருந்தால்
@suthagunesh6786
@suthagunesh6786 6 месяцев назад
Great 👍👍🗽🗽🔥🔥🙏🙏
@dharmayoga7537
@dharmayoga7537 6 месяцев назад
மக்கள் குழப்பவில்லை…. அங்கிருந்த இளைஞர்கள் தமனா காவாளிய நீ என்றுக்கேட்டதாலே குழம்பி தாங்கள் கவாலிக்கூட்டம் குடிகார்க்கூடம் என்று காட்டிவிட்டார்கள் சகோ😂😂😂😂
@vasankeerthi4466
@vasankeerthi4466 7 месяцев назад
அண்ணா டெல்லியில் விவசாயிகள் எல்லாம் போராட்டம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க நிறைய பிரச்சினை சொல்றாங்க அத பத்தி பேசுங்க
@sujigayal4645
@sujigayal4645 7 месяцев назад
யாழ் மக்கள் கலாச்சாரம் ஆன மக்கள் தம்பி
@wignarajahs.1050
@wignarajahs.1050 6 месяцев назад
யாழ்ப்பாண மக்கள் இந்திய வம்சாவளி தமிழரின் உழைப்பால் இலவச கல்வி பெற்று கல்வியறிவு பெற்றவர்கள். இன்னுமொன்று இந்திய தமிழ் திரையுலகம் இசையுலகம் நாட்டிய உலகம் இந்திய தமிழரின் பங்களிப்பால் மாத்திரமே வளர்ந்தது அல்ல. அன்று முதல் யாழ்ப்பாண கலைஞர்கள் தாம் தனியாக நின்று ஜெயிக்க வேண்டும் என நினைத்தவர்கள். சிங்கள கலைஞர்கள் கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசை பயில இந்தியா போனபோது யாழ்ப்பாணத்தார் தாங்கள் கீழைத்தேய யூதர்கள் என்றும் வடக்கத்தியான் கூலிக்காரன் என்ற மனப்போக்கில் மறுத்தனர். ஒரு காலத்தில் நம் கலைஞர்களை வளர்ப்போம் என்ற போர்வையில் ஏனைய சமூகங்களின் கலைஞர்களையும் கலைவடிவங்களையும் புறந்தள்ளியவர்கள். இலங்கை தமிழ் கலைச்சொற்கள் கூட இந்திய தமிழ் கலைச்சொற்களுடன் ஒத்துப்போகாத வகையில் அமைத்தவர்கள். என் தகப்பனார் 1950 முதல் official languages department இல் தமிழ் சிங்கள கலைச்சொற்களை உருவாக்க பெரும் பங்குவகித்தார். என்றுமே தம்மை ஒரு தீவாக எண்ணி நாம் கிணற்றுத் தவளைகளாய் தனியே நின்று ஜெயிக்க வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம். தனித்தன்மையை பேணிக்கொண்டு சேர்ந்து வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மறந்து வாழ்ந்தார்கள். இது முதலீடுகளை ஈர்ப்பது பின்னர் அதை நாசப்படுத்துவது பற்றிய அப்பட்டமான வெளிப்பாடு.
@suresha3610
@suresha3610 7 месяцев назад
இது நாட்டின் முக்கிய பிரச்சனை
@jegathees013e
@jegathees013e 7 месяцев назад
நான் இலங்கைதான் மக்கள் நெரிசல் காரணமாகத்தான் இப்படி எல்லாம் நடந்தது பொதுமக்களுக்கும் கவலையாகத்தான் இருக்கிறது🙆‍♂️🙆‍♂️🙆‍♂️ சில பேர்களால் யாழ்ப்பாணம் அழிந்து கொண்டு வருகிறது👉👉👉 கலாச்சாரம்🤷🏼‍♂️
@janu5077
@janu5077 7 месяцев назад
சில பேர் இல்ல பலபேரு
@user-os9jo5hx9f
@user-os9jo5hx9f 7 месяцев назад
எது யாழ்பாண கலாசாரம் 😂😂😂 ஒண்ணு சரியா யோசிச்சி சொல்லு
@yoursstardistributor831
@yoursstardistributor831 7 месяцев назад
வீரம் சொரிந்த மண் அது... இங்கே கூத்தாடிகளுக்கு என்ன வேலை..... தயவு செய்து மீண்டும் ஒரு தடவை வந்து விடாதீர்கள்.... கல்வி இயல் சார்ந்த உலகம் பின் தங்கிய நிலையில் உள்ளது.. யாழ்ப்பாணம் என்பது பல கல்விமான்கள் பிறந்து வளர்ந்த பூமி... கலாச்சாரத்தின் உச்சம் தொட்ட மண்... மரியாதை கொடுங்கள் இந்திய கலைஞர்களே... தலைநகரில் கொண்டு போய் இத்தகைய நிகழ்வுகளை நடத்துங்கள்.... எங்கள் தாய் நில பூமியில் போதை வாஸ்து பாவனைகளும் சட்டவிரோத செயல்களும். மலிந்து போய் காணப்படுகிறது... வெளிய சமுதாயம் சீர் கெட்டுப் போய் கிடக்கிறது... எங்கள் தலைவனோடு புகைப்படம் எடுக்க காத்திருந்த மறத்தமிழ் வீரர்கள் எங்கே... இன்று தமன்னாவோடு புகைப்படம் எடுக்க ஆயிரம் ஆயிரம் கட்டுகள் பணம் செலவழிப்பதும் தேவையற்ற களியாட்டங்களில் ஈடுபடுவதும் வன்மையாக கண்டிக்கிறோம்... பிள்ளைகளே எதிர்காலத்தில் நல்ல சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம்... தும் மக்கள் மேல் கலங்கம் வருவதை தவிர்ப்போம்.. தயவுசெய்து இந்திய கலைத்துறையினருக்கு ஓர் தாழ்மையான வேண்டுகோள்... இனிமேல் ஈழப் பக்கம் வராதீர்கள்... 🙏🙏🙏🙏
@srin9867
@srin9867 7 месяцев назад
எருமை, நீ இப்படி சொல்ல என்ன உரிமை உனக்கு? வன்ம உணர்வு உனக்கு. சிங்களவர்களை விட நீங்கள் வாக்கு போட்டு தெரிவு செய்யும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வியாபாரத்திற்காகக் கொண்டு வரும் போதை பொருட்கள் தான் காரணம். மற்றவர்களை குறைசொல்லாமல் நீங்கள் விடும் பிழைகளை திருத்துங்கோ. தமிழ் நாட்டில் இருந்து வரும் படங்கள், உணவு மற்றும் எல்லாம் உங்களுக்கு தேவை, நீங்க அங்கு போனால் உங்களை வரவேற்க வேண்டும். ஆனா, அவர்கள் இங்கே வரக்கூடாது. அவர்கள் துபாய், சிங்கப்பூர் போய் நல்லா உழைக்கலாம். யாழ் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்றொழிய அவர்களுக்கு எந்தவொரு பிழையான நினைப்பும் இல்லை. வரவேற்காவிட்டாலும் மனிதரை மதியுங்கடா. தலைவன் பேரை சொல்லி மற்றவர்களை மடையர்கள் ஆக்கும் வேலையை செய்யாதீர்கள். இன்று தலைவரை தமிழ் நாட்டில் எத்தனையோ கோடி இளைஞர்கள்/ யுவதிகள் தங்கள் தலைவராக நினைத்து பெருமை அடைகிறார்கள், அதை உங்கள் வன்ம உணர்வை காட்டி மாற்ற வேண்டாம்.
@user-ou7dt6mr6d
@user-ou7dt6mr6d 7 месяцев назад
தமன்னா வின் costume இலங்கை தமிழர்களுக்கு ம் கலாச்சாரத்திற்கும் சரி வராது இலங்கை ராஜாராம்
@santhisanthi1143
@santhisanthi1143 7 месяцев назад
இலங்கையில் எல்லா பகுதிகளிலும் இருந்து வநதிருந்தனர்.
@LankaTamil-z9h
@LankaTamil-z9h 6 месяцев назад
தலைப்பு "தமன்னாவால் இளைஞர்கள் தடை தாண்டினர்" பாட்டு வரி "பள்ளிக்கூட பையனுக்கும் பல்லு போன பாட்டனுக்கும் ஏக்கம், உன்னைப்போல சின்ன பொன்னு ஆடும் போதும் ஆட்டும் போதும் ஆக்கும்" We Love You, Welcome back. Thank you.
@murugavelsamy7378
@murugavelsamy7378 6 месяцев назад
ரசிகர்கள் அன்பு ஒரு பக்கம். இலவச அழைப்பு கொடுத்தது மிகப்பெரிய தவறு.
@mj585
@mj585 7 месяцев назад
இப்படிப் போய் குத்தாட்டம் போட்ட சினிமாக்கூட்டத்த ப்பாக்கணுமா,,😢பாதுகாப்பு சரியில்ல
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 6 месяцев назад
விவேக் சார் சொன்ன மாதிரி யாழ்ப்பாணம் மக்கள் அப்படி தமன்னா தான் உ😅டுப்பில்லாமல் வந்திட்டா அதை பார்க்க கொஞ்சம் அலையுது
@user-lj6zd5uj5p
@user-lj6zd5uj5p 7 месяцев назад
Srilanka favourite place ❤
@mathysiva1425
@mathysiva1425 7 месяцев назад
How organized we were even in the war times. Our reputation is going down. Include our artist to these type of events if we are paying to the events. Who ever organize this event is very bad. Real educated or intelligent people don't think to have these types events encourage kids for their education, actually will destroy the kids life. so sad!!! If someone coming from Canada and telling they want to support tamil community by giving them job opportunities and business ellam tamilian don't believe them. See if they want to give opportunities to our people, they should include our artists to these events. But did they? This is bad influence for Jaffna people. Jaffna youngster don't really a fan for the Actresses and this is all setup. So sad!!!
@katial7150
@katial7150 7 месяцев назад
Thanks brother I wait for news
@eelatamilan007
@eelatamilan007 7 месяцев назад
மதன் கௌரியாக மாற வேண்டாம் சகோ.. நீண்ட காலமாக உங்களை பின்தொடர்கின்றேன். தயவுசெய்து உண்மை நிலைவரம் அறிந்து மறு காணொளி பதிவிடவும். 1st time i hit dislike to ur video 😔
@BM-et3vb
@BM-et3vb 7 месяцев назад
நாய் மாதிரி நாக்க தொங்கபோட்டு போனத சொன்னா கோவம் வருதா உனக்கு... தமிழ் முட்டா கூ பசங்களா
@dstidemedia5935
@dstidemedia5935 7 месяцев назад
26 year war Sri Lanka before now there in enjoying,,, music show,,
@ragulk3521
@ragulk3521 7 месяцев назад
Dei en da people happy ya vae iruka koodadha nayaaa
@daaldak4184
@daaldak4184 7 месяцев назад
​@@ragulk3521show nadakka muthal ellorum aluthu pulambinavaiye?
@sudhakar35gm
@sudhakar35gm 7 месяцев назад
Free allowance must have banned. Ticket price must be Srilankan rupees 1600 per person.
@kajananan7353
@kajananan7353 7 месяцев назад
கேரள சேட்டன்கள் சன்னி லியோனுக்காக செய்தார்கள் யாழ்ப்பாண பொடியன்கள் தமன்னாவிற்காக செய்தார்கள் 😂
@ponsureshpandian3904
@ponsureshpandian3904 7 месяцев назад
😂😂😂😂
@rajan262
@rajan262 6 месяцев назад
தமிழ் சமுதாயம் தடம் புரண்டு கொண்டிருக்கிறது. வேதனைக்குரிய விடயம்.
@Keetha555
@Keetha555 7 месяцев назад
எப்பவும் பாரபட்சம் காட்ட கூடாது
@BestTamilChannel
@BestTamilChannel 7 месяцев назад
Bro unkada inta pathivu tavaranavai .jaffna makkalai kurai solvatu pol irukkiratu.nan vanmayaka kandikkiren .
@pillayarappa8205
@pillayarappa8205 7 месяцев назад
Yaaa
@138kishore
@138kishore 7 месяцев назад
Maanathaye vaangiteengleda........30 varashama nadandha freedom struggle kaana mariyadha pocheda....
@mathysiva1425
@mathysiva1425 7 месяцев назад
😭😭😭
@user-hn4bd5tl9v
@user-hn4bd5tl9v 6 месяцев назад
Idhe hariharan sir da show Colombo la nadandhuchi semmaya ippadi yarum nadathukkalaye
@ragoporajoo3746
@ragoporajoo3746 7 месяцев назад
இலங்கையில் ஏன் நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள்?
@sivarajahthamayanthi8732
@sivarajahthamayanthi8732 7 месяцев назад
உண்மையில் வேதனைப்படுகிறோம் நாங்க அந்த நிகழ்ச்சிக்கு போக முடியல ஆனால் அங்கு நடந்த நிகழ்வுக்குக்காக வருத்தப்பபடுகிறோம் வெட்கப்படுகிறோம் இது விசமிகளால் நடாத்தப்பட்டடதாக இருக்ககலாம்
@senthilratnam6726
@senthilratnam6726 7 месяцев назад
ஆனால் ஹரிஹரன், தமன்னாவுடன் வந்து பாடியது தவறு. அவர் தனியாக வந்து செய்திருந்தால் கவுரமாக இருந்திருக்கும். 95% யாழ்பான மக்கள் தம்மன்னா குத்தாட்டம் பார்க்க விருப்பம் இல்லை.
@dinoselva9300
@dinoselva9300 7 месяцев назад
காவல்துறை சிங்கள காவல்துறை 11:34 இது தமிழ்நாடுபோல தமிழ்காவல்துறை அல்ல.
@onlymusicx9747
@onlymusicx9747 7 месяцев назад
அப்படி என்ன உசத்தி. சிங்கள காவல் துறை???
@Rtharsaanth
@Rtharsaanth 7 месяцев назад
நீர் சொல்வது சரிதான் அண்ணா தமிழீழ இளைஞர்கள் பழக்க வளக்கங்களுக் காரணம் தமிழ் நாட்டு இளையர்களே இப்பதிவில் பலகெட்ட மறுமொழிகள் வரலாம் இதுவே நிதர்சனமான உண்மை . but anyways your lovely fan from Sri Lanka Jaffna
@user-hm7zf9to2g
@user-hm7zf9to2g 6 месяцев назад
ஹரிஹரன் பெரும்தண்மை உடயர்
@LankaTamil-z9h
@LankaTamil-z9h 6 месяцев назад
இப்படியும் கூறலாம் : தம்மன்னாவை பாதுகாக்க வீறு கொண்ட இளைஞர்கள் தமது இரண்டு குண்டுகளுடன் ஆட்டுலேறியை தூக்கிக்கொண்டு தடையை உடைத்த்த்துக்கொண்டு முன்னேறி நகர்ந்து மேடையை சுற்றிவளைத்தனர்.😂
@wignarajahs.1050
@wignarajahs.1050 6 месяцев назад
நாம் தொல்காப்பியத்துக்கு முந்தைய காலம் தொட்டு முத்தமிழ் வளர்த்தவர்கள். உடலுழைப்பு மன உழைப்பு செய்யும் இரு சாராருக்கும் பொழுதுபோக்கு இன்றியமையாதது. அதனால் தான் இயல் இசை நாடகம் நம் இரத்தத்தில் கலந்தது. நடிகர் நடிகைகளுக்கு இறைவன் கொடுத்த அங்கலட்சணங்கள் அழகு உண்டு பாடகருக்கு இறைவன் கொடுத்த குறல் வளம் உண்டு. அதற்கு தேவையான அத்தனை திறமைகளும் அவர்களிடம் உண்டு. ஒரு வைத்தியருக்கு பொறியியலாளருக்கு அறிஞருக்கு இருக்கும் திறமைகளைப் போலவே அவர்களுக்கும் அவர்கள் துறைக்கு தேவையான திறமைகள் அவர்களிடம் உள்ளது. ஆதலால் கீழைத்தேய யூதர்கள் என்ற மமதையில் திரியும் யாழ்ப்பாணத்தார் அவர்களை கூத்தாடிகள் என ஏளனப்படுத்துவது தேவையற்ற செயல். இந்த கூத்தாடிகள் தான் நமக்கு தொலைக்காட்சி திரையரங்கு வானொலியென நமக்கு பொழுதுபோக்கை வழங்குகிறார்கள். இன்னுமொன்று இந்திய தமிழ் திரையுலகம் இசையுலகம் நாட்டிய உலகம் இந்திய தமிழரின் பங்களிப்பால் மாத்திரமே வளர்ந்தது அல்ல. பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள நம் மக்கள் சந்தோஷம் அடைய மூளையில் Dopamine சுரக்க வேண்டும். மன அழுத்தத்தால் சுரக்கும் Cortisol ஐ இல்லாமல் செய்யவும் dopamine சுரக்க வேண்டும். அதற்கு இயற்கையை மற்றும் கலைகளை ரசிப்பதன் மூலமும் அதைச் சுரக்க வைக்கலாம் அல்லது போதை தரும் பொருளுக்கு அடிமையாகலாம். நான் இலக்கு இல்லாது பல மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள நம் மக்கள் இயற்கையையும் கலைகளையும் ரசிப்பதையே விரும்புகிறேன்.
Далее
Дежавю, прескевю и жамевю!
00:59
iPhone 16 для НИЩЕБРОДОВ!
00:51
Просмотров 1,1 млн