Тёмный

தமிழகத்தை அதிர வைத்துள்ள My V3 Ads விவகாரம்... அதிர வைத்த FIR... திக் திக் கோவை 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 63 тыс.
50% 1

MinMini, First Hyperlocal Social Media App. Click To Download. minmini.sng.li...
தமிழகத்தை அதிர வைத்துள்ள My V3 Ads விவகாரம்... அதிர வைத்த FIR... திக் திக் கோவை
#MyV3Ads #TNPolice #RU-vid #RU-vidScam
தனியார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம், பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூல் செய்து வருவதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Vovt
கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் MYV3ADS யூடியூப் நிறுவனத்தின் மீதான புகார் குறித்து, கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், செல்போன் மூலம் விளம்பரம் பார்ப்பதன் மூலம், அதீத வருமானம் ஈட்டலாம் என பொதுமக்களிடம் பேராசை துண்டிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் செலுத்தும் பணத்திற்கு ஈடாக, ஆயுர்வேத மாத்திரைகளை நிறுவனம் வழங்கி வருவதாகவும், அந்த மாத்திரைகளின் தரம், அதன் மதிப்பு, உபயோகம் குறித்து எந்த தெளிவான தகவலையும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவில்லை எனவும், மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் கொடுப்பதற்கு சட்டத்திற்கு புறம்பானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விளம்பரம் பார்ப்பதால் வருமானம் வருவதாக விளம்பரப்படுத்தும் நிறுவனம், வருமானத்தை எந்த அடிப்படையில் கொடுக்கிறார்கள் என்ற விவரம் இல்லை என்றும், தெளிவான விவரங்களைக் குறிப்பிடாமல், பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை தனியார் நிறுவனம் வசூலித்துக் கொண்டிருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Uploaded On 29.01.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 146   
@novametalworks
@novametalworks 6 месяцев назад
சும்மா காசு தரல..1,21,000Rs நீங்க கட்டி ads பாக்கனும்
@user-ow1cr5xd2l
@user-ow1cr5xd2l 6 месяцев назад
helo katra amtku product tharaga
@novametalworks
@novametalworks 6 месяцев назад
@@user-ow1cr5xd2l அத வச்சி நீங்க என்ன பன்றீங்க🤣🤣 டேய் அது ஒரு கண் துடைப்பு அவ்ளோதான்..சும்மா காசு வாங்கினா நீ கேஸ் போட மாட்டியா அதான்..அந்த மாத்திரை எதுக்கும் உதவாது...டாக்டருக்கே தெரியாத ஏதாவது ஒரு வெத்து சத்து மாத்திரையாக இருக்கும் அவ்ளோ தான்
@UTHAYA.143
@UTHAYA.143 6 месяцев назад
😂😂😂
@UTHAYA.143
@UTHAYA.143 6 месяцев назад
​@@user-ow1cr5xd2lnanga enda 1.00000thuku porul vanganum
@praveenpraveen370
@praveenpraveen370 6 месяцев назад
​@@user-ow1cr5xd2lHaha bot ey
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 6 месяцев назад
உங்களை நம்பின மக்களிட்டமே தெளிவான, வெளிப்படையான தகவல் நீங்களே தெரிவித்தால் அதுவே போதுமானது. நான் ஒரு nurse, எனக்கே மருந்து, மாத்திரை, இதை எல்லாம் தரீங்களே, அது மனிதனின் உடம்புக்கு பாதிப்பு வருமா, government அப்புறவல் இருக்கா என்று எனக்கே சந்தேகம் இருக்கு.
@GnanakumarM-re4nw
@GnanakumarM-re4nw 6 месяцев назад
Lab la test panni therinjikkonga
@raviyadavyadav2481
@raviyadavyadav2481 6 месяцев назад
Powar of myv3ads 💪💪
@meenalakshitha5802
@meenalakshitha5802 6 месяцев назад
No1 best company , yarum yemathavum illa, yarum yemaravum illa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉
@riyasr4736
@riyasr4736 6 месяцев назад
Yes
@s.m.s2306
@s.m.s2306 6 месяцев назад
இப்ப தெரியாது தம்பி
@Financial_information-.
@Financial_information-. 6 месяцев назад
😅😅😅 padii paraamaa
@user-gx3zc5yv4c
@user-gx3zc5yv4c 6 месяцев назад
konjam poru
@Financial_information-.
@Financial_information-. 6 месяцев назад
Bro I give u one financial tip, u invest 1,00,000 and earn monthly but , if now I had 1,00,000 i invest in bond & share it's give more then 12 to 30 percentage returns monthly now from the return i give u 5 percentage, what u earn from that watching video, here i don't have money but know how to use other money to earn and know how money make money. This type of person is well known how to use other people's money to earn and they just have basic financial knowledge & well speaking person they manipulate u mentally & psychology use your weakness It's Money & current life situations. Without financial knowledge still people suffer on EMI , house loan, like this fraud . At 19 ce we just need a good relationship family and a job but currently money play major role.
@prakashErd
@prakashErd 6 месяцев назад
நானும் ஒரு உறுப்பினர் தான் எனக்கு கடந்த மாதம் டிசம்பர் தொகை ரூ 50,000 நேற்று வந்து விட்டது . எப்படி பணம் வருகிரது என்று ஒரு யு டியூப் நண்பர் மிக தெளிவாக கூறியுள்ளார் .. இவர்கள் டிரேடிங் சரியான முறையில் செய்கிறார்கள் அதில் வரும் லாபத்தை தான் உறுப்பினர்கள்க்கு திருப்பி தருகிறார் என்று . வெறும் விளம்பரத்தை வைத்து 2 அரை வருடங்கள் உறுப்பினர்க்கு எப்படி பணம் சரியாக குடுக்க முடியும் என்று ? அவர் செல்வது தான் சரி என்றும் எனக்கு தோன்றுகிறது..
@Nuraht
@Nuraht 6 месяцев назад
MY V3 ADS 🤙🏻😂📌
@raviroshanraviroshan3509
@raviroshanraviroshan3509 6 месяцев назад
Ayya super my v3
@jain4694
@jain4694 6 месяцев назад
Sir puduchu jaila podunga
@blackkee4629
@blackkee4629 6 месяцев назад
Super company myv3❤❤❤
@selvarajranjitham
@selvarajranjitham 6 месяцев назад
பேராசை பெரு நஷ்டம்
@Yoba492
@Yoba492 6 месяцев назад
வீட்ல இருந்து சம்பாதிச்சு குடும்பத்த காப்பாத்தற ஆயிரம் ஆயிரம் பெண்களோட சாபம் இந்த பொய் புகார் கொடுத்தவன சும்மா விடாது😮😮
@VjGokul04
@VjGokul04 6 месяцев назад
Dei Konjam Nalla yosikata
@narmathanarmatha9250
@narmathanarmatha9250 6 месяцев назад
Hlo naanum ஏமாந்து இருக்கேன்
@VjGokul04
@VjGokul04 6 месяцев назад
@@narmathanarmatha9250 yena yemathinga
@s.m.s2306
@s.m.s2306 6 месяцев назад
அடேய் முட்டா பயலே..நானெல்லாம் நிறைய ஏமாந்துட்டென்டா
@PMS1997
@PMS1997 6 месяцев назад
@mahibanraj1829 நீ பத்து இலட்சம் ரூபாய்கு ஒரு கார் வாங்கினால் அந்த கார் கம்பெனி உனக்கு காரும் கொடுத்து மாதம் ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தால் அந்த கார் கம்பெனியில் வேலை செய்பவனுக்கு எப்படி சம்பளம் கொடுக்க முடியும். கம்பெனி எப்படி இலாபம் சம்பாதிக்கும்... இலாபம் சம்பாதிக்காத கம்பெனி எத்தனை நாள் இருக்கும்.... உங்கள் குருஜி எப்படி பணம் கொடுக்கிறார் யாருடைய பணம் நான் மேலே கூறிய உதாரணத்தை ஒரு முறை படித்து பார்... எல்லாரும் பணம் வருகிறது என்று கூறுகிறார்களே அது யாருடைய பணம் எங்கிருந்து வருகிறது.. இதை உங்கள் குருஜிகிட்ட கேளுங்கள் அவரிடம் பதில் இருக்காது... அவரே பெரிய பிராடு இந்நேரம் துபாய் டிக்கெட் எடுத்து இருப்பார்.. பணம் வருபவர் அனைவரும் உங்கள் குருஜியிடம் பணம் எப்படி வருகிறது கம்பெனி என்ன இலாபம் சம்பாதிக்கிறது என்று கேட்டு பாருங்கள் அப்போது உண்மை தெரியும்... பணம் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக உங்களுக்கே தெரியாமல் நீங்கள் அடுத்தவர்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்... உங்கள் குருஜி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா கம்பெனி இலாபம் குறித்து
@veerappansathiah3502
@veerappansathiah3502 6 месяцев назад
no investment one time purchasing-life time earnings 100% நேர்மையான நிறுவனம்
@muralikannanmuralikannan1746
@muralikannanmuralikannan1746 6 месяцев назад
Bestcompany
@madhayanm5289
@madhayanm5289 6 месяцев назад
Myv3👍👍👍
@rameshvaishnav1365
@rameshvaishnav1365 6 месяцев назад
Myv3ads best company ❤❤❤❤
@jegadesanj4150
@jegadesanj4150 6 месяцев назад
Myv3 good company 🎉🎉🎉🎉
@Hyderali-qm5jq
@Hyderali-qm5jq 6 месяцев назад
Nalla advertisement very good,,,intha kootam lachalachamagah mara vaipullathu,,,,
@vadiveldhavaneesh3388
@vadiveldhavaneesh3388 6 месяцев назад
🎉🎉🎉❤
@Samjiv.0928
@Samjiv.0928 6 месяцев назад
Best company support Myv3
@matheswaran.v5104
@matheswaran.v5104 6 месяцев назад
Joint panna yenna pannanum
@Samjiv.0928
@Samjiv.0928 6 месяцев назад
@@matheswaran.v5104 free join...
@G_R-885
@G_R-885 6 месяцев назад
​@@matheswaran.v5104கை அடிக்கனும்😂😂😂😂😂
@aravindthangavel3610
@aravindthangavel3610 6 месяцев назад
kasu katanum😂​@@matheswaran.v5104
@Crazymaster16
@Crazymaster16 6 месяцев назад
No one pays tax for these earnings. I am going to complain to Tax department
@priyasankariprabhakaran-qc1wf
@priyasankariprabhakaran-qc1wf 6 месяцев назад
My v3 adds 🎉🎉🎉🎉🎉
@madhanraj7220
@madhanraj7220 6 месяцев назад
oru tamizhan nalla valandhuda koodaaadheyyyy.................... 😂😂
@ponnisaravanan8002
@ponnisaravanan8002 6 месяцев назад
Best company
@Samjiv.0928
@Samjiv.0928 6 месяцев назад
யாரும் emathala,
@TamilKings-x6u
@TamilKings-x6u 6 месяцев назад
MyV3 Ads ❤🎉💪💥
@natureview246
@natureview246 6 месяцев назад
டேய் முட்டாள் பயலே தலைவர் போட்டோவை நீக்குடா
@dharshinidhoni9882
@dharshinidhoni9882 6 месяцев назад
🤣
@whitestephen5427
@whitestephen5427 6 месяцев назад
my v3 good company 🎉
@solaimalaithirumal1013
@solaimalaithirumal1013 6 месяцев назад
My V3 Ads is a good company. Giving life to lot of people. Giving regular payment 🎉
@Karthick97196
@Karthick97196 6 месяцев назад
Fake news ...intha channel
@hemalarathi2690
@hemalarathi2690 6 месяцев назад
Excellent company100%...vathandhi ya parapathinga
@kkiski
@kkiski 6 месяцев назад
Case going next step ,,, positive comments should be punishment,, they already packed & moving next step,, its will reflect on ur app,, coming days
@matheswaran.v5104
@matheswaran.v5104 6 месяцев назад
Yappudi joint panrathu
@DailyTrendin
@DailyTrendin 6 месяцев назад
New members என்னடா நடக்குது... Heavy plan activate members ஆண்டவா...
@keepsmile8739
@keepsmile8739 6 месяцев назад
Yen royalo pathi pesavendiyathuthana
@Vjk2419
@Vjk2419 6 месяцев назад
Pesitangaa bro News nalla paarunga SBO royalo MYV3
@dannasivenkatesh3378
@dannasivenkatesh3378 6 месяцев назад
No 1company poi case [otaven en kaila kadachen sethan
@TamilselviSelvi-pj6eq
@TamilselviSelvi-pj6eq 6 месяцев назад
Oombikittu nikkumbodhu theriyum
@user-ck3ot9eh9c
@user-ck3ot9eh9c 6 месяцев назад
Just Wait & watch yaru omb****u poga poranu
@srinivasan-zf2vb
@srinivasan-zf2vb 6 месяцев назад
Sathuranga vettai group
@riyasr4736
@riyasr4736 6 месяцев назад
F.I.R ah😢
@Akshukutty-xx9iz
@Akshukutty-xx9iz 6 месяцев назад
Ban myv3 ads ...nichayam kaasa surutitu odiruvanunga...
@raghavan786
@raghavan786 6 месяцев назад
Best company Myv3🎉
@sharanchristvignesh2819
@sharanchristvignesh2819 6 месяцев назад
நல்ல நியூஸ்🌚🌚
@ramyasuccesstamilteam7149
@ramyasuccesstamilteam7149 6 месяцев назад
Logyk ads அ kelunga
@GnanakumarM-re4nw
@GnanakumarM-re4nw 6 месяцев назад
Myv3 ads best company
@RPKIN
@RPKIN 6 месяцев назад
best company myv3 my god
@parameswaran4055
@parameswaran4055 6 месяцев назад
இங்கு எதுவும் கட்டாயம் இல்லை விரும்பும் நபர்கள் 18 வயது பூர்த்தி அடைந்து இருந்தாலே போதும். இவ்வளவு வெளிப்படையாக செயல்படும் நிறுவனம் முறையாக அனுமதி பெறாமல் இருக்குமா? இதில் ஐயம் இருப்பவர்கள் அருகில் உள்ள அலுவலகம் நாடுகள்.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 6 месяцев назад
ஐயா - பரஸ்பர உதவி நிதி பெரம்பூர் லிமிடெட் சென்னை 600 011 - பணப் பிரச்சனை ??? முதிர்வு பணம்- கடந்த ஒரு வருடமாக பணம் தருவதுஇல்லை
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 6 месяцев назад
Best company ❤
@kesapraj5892
@kesapraj5892 6 месяцев назад
Engaluku eantha product vendam myv3 eruntha podhum❤❤❤❤
@mrdhivik7329
@mrdhivik7329 6 месяцев назад
Neegal news podanumnu podatheenga athu yennannu therichutu news poduga summa yellaraium kappataramari nenachutu podatheenga
@Racker12558
@Racker12558 6 месяцев назад
Myv3 best company
@seenivasan266seeni
@seenivasan266seeni 6 месяцев назад
Rong information
@seenivasan266seeni
@seenivasan266seeni 6 месяцев назад
Wrong information
@arjunthereformer
@arjunthereformer 6 месяцев назад
Ivangalam evalo aemanthalum arivu varathu! Aemaratum.
@mohamedmusthafa9242
@mohamedmusthafa9242 6 месяцев назад
My v3 ads ❤❤
@aswiniaswi6182
@aswiniaswi6182 6 месяцев назад
Inta Mari trusted company a itu vara nanga patatu illa best v3 ❤❤
@thiagarajan806
@thiagarajan806 6 месяцев назад
நடவடிக்கை எடுக்க கூடாது. எங்களுக்கு முழு நம்பிக்கை அந்த நிறுவனத்தின் மீது உண்டு எங்கள் பணம் திரும்ப வரவில்லை என்றாலும் எங்களுக்கு வருத்தம் இருக்காது, புகார் கொடுக்க மாட்டோம் என்று அத்தனை பேரும் கையெழுத்து போட்டு காவல் துறைக்கு கடிதம் கொடுக்கச் சொல்லுங்கள்.
@blackstarff6250
@blackstarff6250 6 месяцев назад
Oruthanum anga nikka maataen
@jayaram1644
@jayaram1644 6 месяцев назад
எத்தைனயோ ஆப் பணம் ஏமாற்றி ஓடியிருக்கு ஏகப்பட்ட பணம் ஏமாற்றம் நடந்திருக்கு அதையெல்லாம் புடிக்க கானோம் ஓடிக் கொண்டுள்ள நிருவனத்தை புடிச்சுட்டாங்களம்😅😅😅😅😅😅😅
@SubashBabu-uk3px
@SubashBabu-uk3px 6 месяцев назад
❤❤❤❤
@sp87900
@sp87900 6 месяцев назад
myv3 🎉🎉❤❤ads good company
@user-ee4vk4mg5r
@user-ee4vk4mg5r 6 месяцев назад
விளம்பரம் டீவியில காட்டுனா உங்களுக்கு பணம் வரும் எங்களுக்கு வராதா 😂😂😂😂
@PMS1997
@PMS1997 6 месяцев назад
@mahibanraj1829 நீ பத்து இலட்சம் ரூபாய்கு ஒரு கார் வாங்கினால் அந்த கார் கம்பெனி உனக்கு காரும் கொடுத்து மாதம் ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தால் அந்த கார் கம்பெனியில் வேலை செய்பவனுக்கு எப்படி சம்பளம் கொடுக்க முடியும். கம்பெனி எப்படி இலாபம் சம்பாதிக்கும்... இலாபம் சம்பாதிக்காத கம்பெனி எத்தனை நாள் இருக்கும்.... உங்கள் குருஜி எப்படி பணம் கொடுக்கிறார் யாருடைய பணம் நான் மேலே கூறிய உதாரணத்தை ஒரு முறை படித்து பார்... எல்லாரும் பணம் வருகிறது என்று கூறுகிறார்களே அது யாருடைய பணம் எங்கிருந்து வருகிறது.. இதை உங்கள் குருஜிகிட்ட கேளுங்கள் அவரிடம் பதில் இருக்காது... அவரே பெரிய பிராடு இந்நேரம் துபாய் டிக்கெட் எடுத்து இருப்பார்.. பணம் வருபவர் அனைவரும் உங்கள் குருஜியிடம் பணம் எப்படி வருகிறது கம்பெனி என்ன இலாபம் சம்பாதிக்கிறது என்று கேட்டு பாருங்கள் அப்போது உண்மை தெரியும்... பணம் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக உங்களுக்கே தெரியாமல் நீங்கள் அடுத்தவர்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்... உங்கள் குருஜி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா கம்பெனி இலாபம் குறித்து
@user-ih4zv2nj5f
@user-ih4zv2nj5f 6 месяцев назад
வராது 50 லட்சம் வாடிக்கையாளர் என்று சொல்லும் நிர்வாகம் இவ்வளவு நபர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு வருவாய் வருமா ?
@mpn963
@mpn963 6 месяцев назад
Nalla anga poi pathu sollunga pls intha mathiri anga yaru mea solla la yea
@mr.r5531
@mr.r5531 6 месяцев назад
Yes No.1 fraud company 😂....
@user-ow1cr5xd2l
@user-ow1cr5xd2l 6 месяцев назад
myv3 ads good cmpny..
@RPKIN
@RPKIN 6 месяцев назад
news le solradu poai
@Anbu-6xo
@Anbu-6xo 6 месяцев назад
This is fake allegations,still now issues
@tamilarinkural4472
@tamilarinkural4472 6 месяцев назад
Enaiku news channel unamaya solirukenga
@faizalmd813
@faizalmd813 6 месяцев назад
Nice work
@periyakaiyagam2058
@periyakaiyagam2058 6 месяцев назад
சோனமுத்தா போச்சா????
@sudhaselvaraj1836
@sudhaselvaraj1836 6 месяцев назад
TVLA kaas katti ads paakkurom aana kaas tharalanu solra yellarum inga yenna freee ah ads paakkuringa avanga free ah ads paarunga kaas vaangikkonga sonna maari pesuringa... Neenga kaas kudukkuringa ungalukju kila aala join panringa antha amt varuthu avakotha😅😅😅
@ramjiram740
@ramjiram740 6 месяцев назад
Best Company Myv3
@youtubesathishop4579
@youtubesathishop4579 6 месяцев назад
Fake news
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 6 месяцев назад
My V3 best company❤ ❤❤
@parameswaran4055
@parameswaran4055 6 месяцев назад
இந்த தகவல் ஏற்கனவே தெரியும். பாதிக்கப்பட்ட நபரின் பேட்டி பதிவு செய்யுங்கள்
@1mm0rta1Ru1er
@1mm0rta1Ru1er 6 месяцев назад
Qnet be like 😂😂😂😂
@dineshmsd1979
@dineshmsd1979 6 месяцев назад
no1 பிராடு சேனல்
@bathur05
@bathur05 6 месяцев назад
Ippadi oru RU-vid irukka 😮
@muthukumar.t8665
@muthukumar.t8665 6 месяцев назад
உங்க தொழில்ல சேர்த்தவனும் ஒரு விதத்துல திருடன் தான சார். அதான் கூட்டமா கூவுறீங்க.
@user-fb8oz8fm8l
@user-fb8oz8fm8l 6 месяцев назад
podaa the payala
@iyyappaniyyappan9072
@iyyappaniyyappan9072 6 месяцев назад
I support myv3
@ramyasmomlife5747
@ramyasmomlife5747 6 месяцев назад
my v3 ads company good company best company ❤️🙏🏻 ok
@solathamilan985
@solathamilan985 6 месяцев назад
* ரூ 120000 வாங்குனதுக்கு gst bill கொடுக்கல.. * ரூ 120000 க்கு ஆயுர்வேத மாத்திரை 40 box.. * அப்படி அந்த மாத்திரையின் தரம் என்ன? Compound என்னென்ன இருக்கு.. * CM upgrade- க்கு மட்டும் ஏன் time saver option வைக்கணும்.. அப்படி வச்ச பிறகு ஏன் மாசத்துக்கு ஒரு OM பிடிச்சு குடுக்கணும்.. * கட்டுற பணம் money circulation ஆகுதா.. * அல்லது பெரிய கருப்பு பணம் கை மாற்ற படுகிறதா * FIR க்கு proper பதில் குடுக்காம இப்டி கூட்டத்து மூலமா FIR முடக்கம் செய்வதா * 50 லட்சம் MEMBERS வைத்திருக்கும் Myv3 நிறுவனத்தின் மாதாந்திர வரவு செலவு கணக்கு என்ன * 100 ரூபாய்க்கு தமிழ்நாடு அரசு துறைகளில் ஏதேனும் சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்தால் ஒப்புகை சீட்டு விண்ணப்ப எண் குடுப்பாங்க.. இங்க 120000 க்கு என்ன bill வருது?
@Janarthanan130
@Janarthanan130 6 месяцев назад
தலைவா கணக்கு கேட்டா அது தொழில் ரகசியம் சொல்ல முடியாது என்று சொல்றாரு🤣🤣
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 6 месяцев назад
உங்களைப் போன்ற அறிவாளிகள் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்கள் சொல்லும் பொய்களை, ஏன்❓ எதற்கு❓என்று எந்த கேள்வியும் கேட்காத புத்திசாலிகள்தான் தேவை...!! ஆசை அதிகம் வைத்து மோசம் போவதற்கென்றே இருக்கும் இவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது. 😮😮😮😢😢😢
@aravintharavinth5246
@aravintharavinth5246 6 месяцев назад
Idha arasiyalvaadhi kitta pooi kelu in tha kanakka adha keeka mattinga😂😂😂😂😂😂
@balarajan3110
@balarajan3110 6 месяцев назад
1. MD nu sollara moodevi kitta IT returns kelunga 2. one guy told he was getting 7k but now he is getting 55K.. does he has tax returns for his earning 3. ஆயுர்வேத மாத்திரை --> does it have proper directions to use and from where it got imported .. is it authorized to use in india 4. Ippadi oru company nadathurathukku government kitta register pannanum .., appadi irrukkanu kelunga.. 5. Last but not least.. ippadi oru whatsapp msg ah fwd pannunua number ah trace panni anumathi illama makkala edaiyuru pannuvatharkku oru case confirm
@user-zn1ie4oz8c
@user-zn1ie4oz8c 6 месяцев назад
Truth reveal
@user-wr5ys7il8d
@user-wr5ys7il8d 6 месяцев назад
fake
@lionheart650
@lionheart650 6 месяцев назад
ivanungaloda investment matikitu iruku adhaan comment la postive ah poduranunga
@user-tt9rm2ht1b
@user-tt9rm2ht1b 6 месяцев назад
poiyana news poda vendam myv3 ads yarayum mosadi panavillai complaint paninavara than poi pugar kuduthurukirar
@ignatiusjayam3525
@ignatiusjayam3525 6 месяцев назад
90% Myv3 ku சாதகமான கமெண்ட்ஸ்
@kingmaker5435
@kingmaker5435 6 месяцев назад
power of myv3❤‍🩹⚡️
@user-rn9st3iq5s
@user-rn9st3iq5s 6 месяцев назад
best company
Далее
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 624 тыс.