Тёмный

தமிழகத்தை அதிர வைத்த ராடுமேன்..!ஸ்கெட்ச் போட்டு கொடுத்த வக்கீல் மனைவி..! 

NewsTamil 24X7
Подписаться 2,4 млн
Просмотров 731 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 303   
@hajamohideen-tv3tf
@hajamohideen-tv3tf 3 месяца назад
சரி சரி.. எப்ப என்கவுண்டர் பன்ன போரிங்க போலிஸ். வேகமாக கதையை முடிங்க பாஸ் 😂😂
@manikandannathan6409
@manikandannathan6409 3 месяца назад
Idhukku yellaam encounter kidaiyaadhu boss Panngu pirikkanum
@srigod7460
@srigod7460 2 месяца назад
Police, pondati pullaya saka adikanumnu nenaikaran ena pana
@BABLOO2015
@BABLOO2015 3 месяца назад
இவனுங்களைதான் எண்கவுண்டர் பண்ணனும்.
@alpho993
@alpho993 3 месяца назад
Super.. Laywer Advocate திரட்டு பசங்கனு சொல்லுவாங்க... இப்ப தான் பார்க்கிறேன்
@lalithkrishnanh
@lalithkrishnanh 3 месяца назад
Absolutely!
@venkatsa3807
@venkatsa3807 3 месяца назад
😂
@Nandy_MaduraiPonnu
@Nandy_MaduraiPonnu 3 месяца назад
Ellarum apdi illaye sir/madam
@geethavijayakumar5672
@geethavijayakumar5672 3 месяца назад
Sir. U re correct m na oru case vishyam ha oru lawyer kita pesa ponen. First en husband ha meet pani pesina pothum nu sonanga. So he went. Apa antha lawyer 1500 fees vangitan. Then unga wife ha paathu pesina than engaluku satisfied nu soli enna Vara vechu consultation fees nu very next day again oru 1500 vangitanga ji. Seriyana fraud . But elarume apde illa. And antha aal case lam onume panala. Na apde contact panrathu stop panitan. He himself called and asking about the case and my situation. Apa than Paisa Nala vasool pana.mudiyum nu . Antha case ha na apde ipa hold panitan nu soli call cut panitan .
@ranjithr3698
@ranjithr3698 3 месяца назад
nee enna advocate.....​@@Nandy_MaduraiPonnu
@MPMG36
@MPMG36 3 месяца назад
அப்போ! காவல் துறை schetch போட்டு பிடிக்க வில்லை இந்த கூட்டத்தை? திருநங்கையிடம் சன்டை போடும் நேரத்தில் சந்தேகத்தின் பெயரில் பிடித்து இருக்கிறது நம் போலீஸ். வாழ்த்துக்கள் 🎉
@sureshss2070
@sureshss2070 3 месяца назад
Athuvum police thana...
@EdensGarden-yo4nq
@EdensGarden-yo4nq 3 месяца назад
Namba police la avlo therama
@Viki-wv7mv
@Viki-wv7mv 2 месяца назад
😅
@av.._..
@av.._.. 3 месяца назад
நடு ரோட்டுல் அறுத்துவிட்டால் சரியாக இருக்கும்
@safnababu1671
@safnababu1671 3 месяца назад
இவர்களை போன்ற ஆட்களிடம் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள் 🙏🙏🙏
@epcibaruth4045
@epcibaruth4045 3 месяца назад
இப்படி திருடி வாழ்வதற்கு பதிலாக சாகலாம்.
@rrlifestyle579
@rrlifestyle579 2 месяца назад
Vera thinnu valalam sis
@senthilkothandaraman9116
@senthilkothandaraman9116 3 месяца назад
இனி மாடி வீட்டில் தினமும் 10 விதமான கோலங்கள் போடுங்க
@vijaiisoft8523
@vijaiisoft8523 3 месяца назад
தானா சேர்ந்த கூட்டம் போல தெரியுது... ஆனா இப்போ தானா மாட்டுன கூட்டம் ஆயிடுச்சு... 😂
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 3 месяца назад
வக்கீலுக்கு படித்தவர்களே, ஸ்கெட்ச்போட்டுக்கொடுப்பதா?
@kalaiarasir7938
@kalaiarasir7938 3 месяца назад
Appothana sattathula irukkura ottayellam theriyum
@paganeri.muru360
@paganeri.muru360 3 месяца назад
இவர்களை வைத்து ஒரு திகில் படமே எடுக்கலாம் போல. காவல்துறையினர் இவர்களுக்கு ஒரு நல்ல கோலத்தை போடவும்.
@manikandanhemachandran1232
@manikandanhemachandran1232 3 месяца назад
Erkannavve vandidutchu dandupalayya movie 🎉 same story
@fireintheass
@fireintheass 3 месяца назад
Don't you think these people are following movie plots in real life?
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS 3 месяца назад
​@@fireintheass NO. they are observing routine action. 😊
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 месяца назад
​no.movie people only following these.theifs
@thiyagarajan9755
@thiyagarajan9755 3 месяца назад
இதுபோல குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்து ஆடம்பரமாக வாழும் சொத்து சேர்க்கும் சமூக விரோதிகளை கண்டுபிடிக்க ஒவ்வொரு ஊரிலும் ஒரு குழு அமைக்க வேண்டும். இது போன்றவர்கள் தான் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கின்றனர். நேர்மையாக உழைத்து வாழும் மக்கள் இன்னும் வறுமையில் தான் இருக்கின்றனர்.
@kvrr6283
@kvrr6283 3 месяца назад
CCTVக்காக எப்படி நடையை மாற்றி நடக்குறானுக பாருங்க
@saisilver5026
@saisilver5026 3 месяца назад
🚶🏼🚶🏼‍♂️🚶🏼🚶🏼‍♂️
@tnff1431
@tnff1431 3 месяца назад
​@@saisilver5026😅😅
@jeejeeva8421
@jeejeeva8421 3 месяца назад
Nanum adhadha pathu sirichuturken 🤣🤣🤣🤣
@jeejeeva8421
@jeejeeva8421 3 месяца назад
Ipalam vara padathula comedye irukuradhulla but ivanuga nalla comedy pandranga 🤣🤣🤣
@devile6142
@devile6142 3 месяца назад
​@@jeejeeva8421 yes correct bro romba cringe pnrnga
@chinnasamy2582
@chinnasamy2582 3 месяца назад
இனிமேல் தயவு வேண்டாம் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டாம் உடனடியாக என்கவுன்டர் பன்னுங்க.
@ragavendranparthasarathi
@ragavendranparthasarathi 3 месяца назад
தலைவர் கள் பிறந்தநாள், மணிவிழா, நூற்றாண்டு விழா, ஏதோ ஒரு விழா - நன்னடத்தை?? காரணம் காட்டி விடுதலை ஆவார்கள்.
@MaheshWaran-i6e
@MaheshWaran-i6e 3 месяца назад
கோலம் இல்லாத வீடுதான் உன் டார்கெட்டா இனி உன் வாழ்க்கை ( அலங்கோலம் )தான்
@Pagadi5
@Pagadi5 3 месяца назад
இவர்கள் நம் தேசத்தில் வசதியாக வாழ வேண்டியவர்கள்
@arunachalamar5898
@arunachalamar5898 3 месяца назад
முதலில் indha law padika oru neet mathiri oru exam எடுத்து vangapa.
@KrishnaM-lu7mr
@KrishnaM-lu7mr 3 месяца назад
Apram poriki pasangala yepdi relase aguvanga
@vkvarman2422
@vkvarman2422 3 месяца назад
Edhuku kondu vanthutu, apparam thirumba cancel panna solli oru kootam ethirka va?
@vid111
@vid111 3 месяца назад
Exam kum character kum enna sambandham?
@zhakthii
@zhakthii 3 месяца назад
மிக சரியாக சொன்னிர்கள்..
@arunachalamar5898
@arunachalamar5898 3 месяца назад
Maximum intha thapu pandravanaga pinadi ippadi oru lawyer irruka thegiryam. And very easy they are coming outside from jail or case. So law act version need to be upgraded ​@vid111
@rizwanali-dj7ed
@rizwanali-dj7ed 3 месяца назад
திருட்டு வக்கீல் மனைவி சூப்பர் கேங் super advocates
@manimaranrajendiran6370
@manimaranrajendiran6370 3 месяца назад
அமாவசைக்கு யாருமே கோலம் போடமாடங்க....apo enna pannuvanunga 😮😮
@malarvizhi6428
@malarvizhi6428 3 месяца назад
Super....👏👏👏wow...vellangidum tamilnadu 😮😮
@padmavathyv3645
@padmavathyv3645 3 месяца назад
ஆடிட்டர் வக்கீல் படிக்கிறானுங்களா🥺
@manikandannathan6409
@manikandannathan6409 3 месяца назад
List konjam parrunga ippo yellaam padichavanga tha dhairiyamaa seiraanga...
@padmavathyv3645
@padmavathyv3645 3 месяца назад
@@manikandannathan6409 😞🤦‍♀️
@muthudeepa3569
@muthudeepa3569 3 месяца назад
Ouuruku ponalum pakathu vetula solli kolam potturanum🙄
@C.Menkaka-rp1vq
@C.Menkaka-rp1vq 3 месяца назад
😂😂😂
@e.k7371
@e.k7371 3 месяца назад
😂😂
@tamilmomtastic
@tamilmomtastic 3 месяца назад
😅😅
@harishthenappan2029
@harishthenappan2029 3 месяца назад
😂😂😂😂😂
@Mrdriverperumal.
@Mrdriverperumal. 3 месяца назад
Enna oru puthisalaithanam😅
@saisilver5026
@saisilver5026 3 месяца назад
கோலங்கள் சீரியல் பார்க்க சொல்ல.. 👁️👁️ வீட்டை அலங்கோலமாக்கிய திருடர்கள் 😂😂😂😂😂
@KarthiKeyan-yu5bt
@KarthiKeyan-yu5bt 3 месяца назад
சூப்பர் குடும்பம் 👌
@Tamizh-fm6dq
@Tamizh-fm6dq 3 месяца назад
அடுத்த திகில் திரைப்பட கதை தயார்😁😁😁
@mahendiran6354
@mahendiran6354 3 месяца назад
நகையை பறிகொடுத்தவர்களுக்கு மீண்டும் கிடைக்குமா?
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 3 месяца назад
CA padichavanga.... Law college students ..... evanga mastermind ah? Vazthukal 👌🙏
@maliniskitchen5215
@maliniskitchen5215 3 месяца назад
கீழ்த்தரமான புத்தி 🤛🤛
@Anonymous-ii2yq
@Anonymous-ii2yq 3 месяца назад
அவன் மனைவியை போட்டுத்தள்ளுனா போதும்.
@VijayaLakshmi-kq8lp
@VijayaLakshmi-kq8lp 3 месяца назад
திகில் படம் போல உள்ளது 😢
@jeejeeva8421
@jeejeeva8421 3 месяца назад
Amalla nanum payandhuten 🥺🙈
@happyjay
@happyjay 3 месяца назад
educated family
@archimechanstudios776
@archimechanstudios776 3 месяца назад
Police, advocate, auditor ellam rowdy agitanga pa😢😢😢
@ramasubramaniamak6860
@ramasubramaniamak6860 3 месяца назад
Correct
@dharshinisaroj6878
@dharshinisaroj6878 3 месяца назад
Ayyo na kolame poda mattane😮😮😮
@padmasmruthika1350
@padmasmruthika1350 3 месяца назад
😂😂😂
@SS-qv7ir
@SS-qv7ir 2 месяца назад
ஆக போலீஸ் புடிக்கல.... Matra vara wait panirukanga
@padmaramachandran8170
@padmaramachandran8170 3 месяца назад
Ok ji ji
@Jaimathaji-kg4re
@Jaimathaji-kg4re 3 месяца назад
Advance Rest in Peace to this Culprit Team
@yokithsakthi3902
@yokithsakthi3902 2 месяца назад
கண்டு பிடித்த காவல் துறையினர் கும் பொதுமக்களின் சார்பாக வாழ்த்துகள்
@arulraj8108
@arulraj8108 3 месяца назад
2:55 Ennaga da epdi thirudanumnu plana negale solli tharingaaa😂😂😂
@gvbalajee
@gvbalajee 3 месяца назад
OMG just ************
@vijiarts90
@vijiarts90 3 месяца назад
இவர்கள்தான் உண்மையான காவல்துறை
@roshanjahan136
@roshanjahan136 3 месяца назад
Naadumaari Gumbal
@haribas6187
@haribas6187 2 месяца назад
News tamil Please note don't give certificates like rodman ,superman ...
@SaranyaJayachandran-n7h
@SaranyaJayachandran-n7h 3 месяца назад
Ithu ena da kolathuku vantha sothanai😢😢😢😢😢😢
@sankaralingam8966
@sankaralingam8966 3 месяца назад
விட்றாதிங்க... போலீஸ் சார்..
@Mahajay996
@Mahajay996 3 месяца назад
Iyaayoooo. Na eallamm kolam potttey pala maasam aaguthey. Adei yenda kolam podalana kuda kollaiyadippingala😮
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 месяца назад
நடந்து வருவதை பார்த்துதான் நானும் சிரிச்சேன். அது cctv க்குந்னு தெரியலை, ஏதோ சிரிப்பு திருடர்கள் போலன்னு நினைச்சுட்டேன்.
@rameshkannan6525
@rameshkannan6525 3 месяца назад
ஸ்டாலின் இரும்பு கரம் கொண்டு அடக்குவார். ஆனால் இரும்பு கரம் அடமானத்தில் இருக்கிறது 😂😂😂
@Krishnamurthy1046
@Krishnamurthy1046 3 месяца назад
அந்த கொள்ளைத்தலைவன் இரும்பு ராட் வைத்திருந்தானே, அது எந்த ராட் ?
@daydreamers5227
@daydreamers5227 3 месяца назад
என் அத்தை வீட்டில் 50000 எடுத்தவர்கள் இவர்கள்... ரயில்வே அருகில்
@mydailydishes4006
@mydailydishes4006 2 месяца назад
எங்க பழைய வீடு கீழ் வீட்டில் இருந்தாங்க chai
@aproperty2009
@aproperty2009 3 месяца назад
கடும் தண்டனையே தீர்வு
@pabithasaranya5467
@pabithasaranya5467 3 месяца назад
Adengappa
@srinivasand5585
@srinivasand5585 3 месяца назад
Thookudhandanai kodungal sir.. Cm sir and dear police sir
@Gpeditz_k7
@Gpeditz_k7 3 месяца назад
Adutha polimer ah neenga😂😂😂😂
@selvacnt
@selvacnt 3 месяца назад
5 yes case nadakum apparam wintness Sare ellanu release panna pooreenga...
@SS-qv7ir
@SS-qv7ir 2 месяца назад
So எல்லாரும் கோலம் potrunga
@chennaifoodarea
@chennaifoodarea 3 месяца назад
கதைய சீக்கிரம் முடிச்சி விடுங்க
@pavithrakandhasamy4707
@pavithrakandhasamy4707 3 месяца назад
Padichavangala நம்பவே கூடாது😮
@asrafmezat8261
@asrafmezat8261 3 месяца назад
15 days after release athuku ethuku da ivlo scene
@mohammedsait1073
@mohammedsait1073 3 месяца назад
Iraivan irukiraan endra payam illatha aatkal....marumaiyil miga mosam ungal nilamai....
@nivassridhar1239
@nivassridhar1239 3 месяца назад
Rod man ha?? Vidunga avanuku Rod Jail ulla.. 😂😂😂😂
@annapoorani8598
@annapoorani8598 3 месяца назад
இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள்
@mathu708
@mathu708 3 месяца назад
News voice super🎉
@umaiyya8308
@umaiyya8308 3 месяца назад
Enga ooru la matta matranga lae
@srportal3244
@srportal3244 3 месяца назад
Lokesh movie parthu ketu poitanunga pola😂😂😂
@soniyaxavier1008
@soniyaxavier1008 2 месяца назад
திராவிட ஆட்சியில் தமிழகத்தில் வாழ்வதற்க்கே பயமாக உள்ளது
@essdeeare4558
@essdeeare4558 3 месяца назад
இவர்களை விரைவில் என்கவுன்டர் செய்து விடவும்....
@pjcreationsandvlogs..473
@pjcreationsandvlogs..473 3 месяца назад
Pala naal thirudan oru naal ahapaduvan.
@speed2x964
@speed2x964 3 месяца назад
அது சரி இந்த தாயாளிகளை என்ன செய்ய போறீங்க
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 месяца назад
அங்கே புடுங்கி இங்கே எடுத்துப்பாங்க, 1500 பவுன் எப்படியும் தொலைத்தவர்களுக்கு கிடைக்காது. இந்த கோலகதையை எங்க பாட்டி சொல்லுவாங்க, ஏன் வீட்டிற்கு முன் கோலம் தினமும் போடனும்ன்னு. அதை வைச்சுதான் வீட்டில் யாரும் இல்லை என்பதை கண்டுபிடிப்பார்கள் என்று. எனவே தினமும் கோலம் போடுங்கள்.
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 3 месяца назад
ஆண் பெண் சமம்.
@subramaniamsrinivasan6949
@subramaniamsrinivasan6949 3 месяца назад
Pathetic state of affairs in Tamil Nadu, in day C.A student, engg student, advocate etc in night Robbers, criminals where society is going, what police was doing for past 4 years , state govt sleeping on law & order, there is no safety & security for property & life.
@vasufriends
@vasufriends 3 месяца назад
Nalla lawyer
@EdensGarden-yo4nq
@EdensGarden-yo4nq 3 месяца назад
Ayo saaamy enakula kolam poda தெரியாதே... First adha kathukanum... Ipo ipdi la yosikraanugala ..❤
@preethasa6797
@preethasa6797 2 месяца назад
So avangala vanthu maati irukanga ..neega pudikala 😅
@palanik1960
@palanik1960 3 месяца назад
கோலா மாவு கோகிலா... அவர்கள் பார்வையே வெறு
@tamilgaming8410
@tamilgaming8410 3 месяца назад
Cctv camera is very important
@srportal3244
@srportal3244 3 месяца назад
Elorum vikram movie la vara mari suthuranunga nayagan meendum varan .....😂😂😂😂
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 3 месяца назад
Appo padicha polaikka mudiyathu. Thiruduna than polaika mudiyum pola....mmm... Enna polappu ithellam..chai...
@venbas2
@venbas2 3 месяца назад
Varungaala model arasiyalvaadhigal 😢😢😢
@SenthilKumar-tl6pg
@SenthilKumar-tl6pg 3 месяца назад
கோலம் போட்டது குற்றமாடா
@padmasmruthika1350
@padmasmruthika1350 3 месяца назад
😂😂😂
@italiandiary
@italiandiary 3 месяца назад
15 நாள் வெளியில் வந்து வருவார்கள்
@lifeplus9412
@lifeplus9412 3 месяца назад
OMG ... Education is to live more in a ethical way in their professional life .... Now a days , more than education to get degree ... People should bring up their kids with good manners and values ....😢 tragedy and shocking ....
@Medicoaquaterrariums
@Medicoaquaterrariums 3 месяца назад
All Graduate thirudur….
@geethasrinivas5069
@geethasrinivas5069 3 месяца назад
ஒருநாள் செய்தி மறுவாரம் பெயில்
@srinivasanchandran3210
@srinivasanchandran3210 3 месяца назад
Oru cinema vey edukalam pola 😅😮
@shortandsweetclasses5952
@shortandsweetclasses5952 3 месяца назад
Sattam CA🤣
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 3 месяца назад
வக்கீல்கள் கிரிமினல்கள்
@kavinanil7406
@kavinanil7406 3 месяца назад
Nice family.... !! Tamil Nadu's money Heist...😅 Best ah screenplay panna nalla series ah erukum polyaae...!!
@Venmani_KowZ-ej7pl
@Venmani_KowZ-ej7pl 3 месяца назад
All are law related peoples .... So ethavthu strong case evidence kandupudichitanganu ipdi case potu divert pantringala... ethu unma???
@MJASEER-r4f
@MJASEER-r4f 3 месяца назад
இந்த பொழுதுபோக்கு மனித இரத்தம் குடிக்கும் ஓனாய் எல்லோரையும் என்கவுண்டர் போட்டா நல்லது
@gowrimam178
@gowrimam178 3 месяца назад
கொள்ளையன்கள் உறவினரோடு கூட்டமாக கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்
@lsky2380
@lsky2380 3 месяца назад
Anita 👏
@maryrani.a8992
@maryrani.a8992 3 месяца назад
Veeta koliyadikarathalai um, kolai saiyarathilaum. No1 a irukanga sila vakeelgal. Sattam paiendru enna sairathu. 4:47
@GopinathRaj007
@GopinathRaj007 3 месяца назад
adhenna arrest aanadhukku apram ithana cctv video viduringa idhukku munnadi indha news yedhum paakalaye
@venkateshchittybabu5225
@venkateshchittybabu5225 3 месяца назад
Thappy pannagan therintha, naaigalai punish pannunga, antha naaigalai periya hero mathri sollatheenga
@sweetcjcj8503
@sweetcjcj8503 3 месяца назад
Namma Uru police brilliant than but law and order sariilla athuyum lawyer oru hang leader
@melwinmeriton7972
@melwinmeriton7972 3 месяца назад
Avangala vanthu mattirukanga. Nama poi pudikkala :)
@MAK.M
@MAK.M 3 месяца назад
Thandu palaya case keatturukean..., intha rajapalayam case athai vida mosama irukea😮!!! Naattula ..., lawyer, politician la maranju thirudunaanga ...!!! Ipo direct ah ve thiruda aarambichitaanga!!!
Далее
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,6 млн
Watching This On Loop ♾️
00:32
Просмотров 9 млн
Top Cop Explains How Gangs Operate From Jail
59:07
Просмотров 150 тыс.
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,6 млн