Тёмный

தமிழகம் மறந்து போன தாராசுரம் கோவில் Darasuram Temple தாராசுரம் கோவில் சிறப்புகள் 1 Guide Ramkumar 

Aalayam Selveer
Подписаться 1,6 млн
Просмотров 13 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
திரு. ச. இராம்குமார் - இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற தென்னக சுற்றுலா வழிகாட்டி அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் 98426 36312 / 86676 86189 தமிழகம் மறந்து போன தாராசுரம் கோவில் இந்த தொடரின் அனைத்து பதிவுகளையும் காண ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8YRIwbm59Oc.html இந்த திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் அமைந்துள்ளது, கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது, கும்பகோணத்தில் இருந்து நகர பேருந்து/ஆட்டோ வசதி உள்ளது - goo.gl/maps/MVu8AVZdnJcQXjDq5 தாராசுரம் கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், 05.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jn2tM6zGXe0.html
@rajalakshmic7120
@rajalakshmic7120 5 месяцев назад
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் சார்
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
திரு. ச. இராம்குமார் - இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற தென்னக சுற்றுலா வழிகாட்டி அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் 98426 36312 / 86676 86189 இந்த திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் அமைந்துள்ளது, கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது, கும்பகோணத்தில் இருந்து நகர பேருந்து/ஆட்டோ வசதி உள்ளது - goo.gl/maps/MVu8AVZdnJcQXjDq5 தாராசுரம் கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், 05.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jn2tM6zGXe0.html
@susilaravisekar1571
@susilaravisekar1571 5 месяцев назад
நான் இப்பொழுதுதான் இந்த கோயிக்கு போய் இருந்தேன் நல்ல சிற்ப்ப வேலைபாடு மிக அருமை,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏
@gowrishankarg128
@gowrishankarg128 Месяц назад
Arumai
@AalayamSelveer
@AalayamSelveer Месяц назад
🙏🙏🙏
@SureshSuresh-rj6nx
@SureshSuresh-rj6nx 5 месяцев назад
அருமையான பதிவு சார் உங்களின் மாணவரின் அன்பு வாழ்த்துக்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏🙏
@TNPSC1716
@TNPSC1716 3 месяца назад
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு ❤
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@SelvaKumar-rg8gl
@SelvaKumar-rg8gl 26 дней назад
Arumai sir❤❤❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 26 дней назад
🙏🙏🙏
@loganathan7716
@loganathan7716 4 месяца назад
Super ❤❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 4 месяца назад
🙏🙏🙏
@kannan.s205
@kannan.s205 5 месяцев назад
Super 🎉🎉🎉
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏
@periasamys8260
@periasamys8260 5 месяцев назад
Thanks for your information
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏
@raghavanveeraswamy4704
@raghavanveeraswamy4704 5 месяцев назад
வாழ்க வளமுடன் நடனக் கலை சம்பந்தப்பட்ட ஏராள சிற்பங்கள் இக்கோயிலில் உள்ளன. அது பற்றி குறிப்பிடவில்லை. சின்னஞ்சிறு சிற்பம் முதல் பெரிய சிற்பம் வரை இங்கு உள்ளது. இதனருகிலேயே மற்றுமொரு அற்புதமான கோவிலும் அமைந்துள்ளது. ஏழிசைத்தூண்கள் உள்ளதையும் குறிப்பிடத்தக்கது.
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
வணக்கம், நன்றி அன்பரே, இந்த தொடரின் அடுத்த பதிவில் நீங்கள் குறிப்பிடும் விஷயங்கள் இருக்கின்றன, ஓரிரு நாட்களில் பதிவிடுகிறோம்🙏👍 மொத்தம் மூன்று பதிவுகள் கொண்ட தொடர்
@sethulingam8918
@sethulingam8918 5 месяцев назад
சிறப்புநன்றிஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏
@natarajank6510
@natarajank6510 5 месяцев назад
It is more informative and your explanation is also awesome👍❤❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏
@sharmayumkaadum
@sharmayumkaadum 5 месяцев назад
💯💯💯💯💯💯💯💯soooooooooper super 👍👍👍👍
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏
@arunveni-d6t
@arunveni-d6t 2 месяца назад
Super bro
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 месяца назад
🙏🙏🙏
@SamsungA-xn1mp
@SamsungA-xn1mp 5 месяцев назад
Fantastic பள்ளியில் படித்திருக்கிறேன் அருமையான இடம்
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏
@jagadeeswarijagadees
@jagadeeswarijagadees 5 месяцев назад
நரம்பு பிரச்சினை தீர்க்கும் கோவிலைப் பற்றி கூறுங்கள் ஐயா. நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-H4ym-uXDIg4.html
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
நன்றி சகோதரி, புதன் பகவான் மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புத பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவார். புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது பரிகாரமாகும். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று வணங்கலாம். மதுரை சென்று மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும். மேலும், பேரம்பாக்கத்தில் அமைந்திருக்கும் சோளீஸ்வரர் ஆலயம் சித்தர் பெருமக்களால் போற்றிப் பாடப் பெற்ற பழைமையான ஆலயமாகும் இத்தலம் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரிசெய்யும் தலமாக விளங்கியதை நாடிஜோதிட சுவடிகள் எடுத்துரைக்கின்றன. சென்னை அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலமாக அல்லது ஷேர் ஆட்டோ மூலமாக பேரம்பக்கத்தை அடையலாம். சென்னையிலிருந்து மாநகர பேருந்துகள் மூலமாகவும் பேரம்பாக்கம் செல்லலாம். காஞ்சிபுரம் திருக்காலி மேடு சத்திய நாதேஸ்வரர் ஆலயமும் புதன் பரிகார தலமாகும்
@jagadeeswarijagadees
@jagadeeswarijagadees 5 месяцев назад
@@AalayamSelveer கோடான கோடி நன்றீங்க ஐயா.
@voiceoffreedom6541
@voiceoffreedom6541 5 месяцев назад
Very good
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 5 месяцев назад
Sir, 🙏🙏👌👌
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏
@ArumGum
@ArumGum 5 месяцев назад
BESTOFLUCKYMAN
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏
@d.thumilan3985
@d.thumilan3985 5 месяцев назад
Hi sir Nice sir😃😃😃
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏👍
@muralik1954
@muralik1954 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏
@sathasivam517
@sathasivam517 Месяц назад
Youngsters must think about our Hindu history and help to development for this without foolish work in tample
@sivasubramaniyan7861
@sivasubramaniyan7861 5 месяцев назад
Tamil an👏
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
திரு. ச. இராம்குமார் - இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற தென்னக சுற்றுலா வழிகாட்டி அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் 98426 36312 / 86676 86189 இந்த திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் அமைந்துள்ளது, கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது, கும்பகோணத்தில் இருந்து நகர பேருந்து/ஆட்டோ வசதி உள்ளது - goo.gl/maps/MVu8AVZdnJcQXjDq5 தாராசுரம் கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், 05.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jn2tM6zGXe0.html
@sharmayumkaadum
@sharmayumkaadum 5 месяцев назад
💯💯💯💯💯💯💯💯soooooooooper super 👍👍👍👍
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏
Далее