Тёмный

தமிழகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பு.. வழக்கறிஞர்கள் சங்கம் எடுத்த முடிவு | TN Lawyers | Thanthitv 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 6 тыс.
50% 1

தமிழகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பு.. வழக்கறிஞர்கள் சங்கம் எடுத்த முடிவு | TN Lawyers | Thanthitv
#thanthitv
மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற
வலியுறுத்தி, ஜூலை 8ஆம் தேதி, நீதிமன்ற புறக்கணிப்பு
போராட்டத்தில் ஈடுபட, சென்னை உயர் நீதிமன்ற
வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய
தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச்
சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக,
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா
மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று
புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, ஜூலை ஒன்று
முதல் அமலுக்கு வந்துள்ளன. இவற்றை திரும்பப் பெற
வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கங்கள்
போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
Uploaded On 05.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@Veera-uo3hb
@Veera-uo3hb Месяц назад
இவர்கள் அனைவரும் திமுக சார்ந்த வழக்கறிஞர்கள்
@krishnanp4648
@krishnanp4648 Месяц назад
DMK lawyers
@rathinamr2852
@rathinamr2852 Месяц назад
இந்த மூன்று சட்டங்கள் மக்களுக்கு இப்போதைக்கு அவசியம் தேவை வாழ்க பாரதம் ஜெய் ஹிந்து..
@VenkiduSamy-wq7fb
@VenkiduSamy-wq7fb Месяц назад
டோபா வை குளிரவைக்க .ஒன்னும் புடுங்க முடியாது
@ramalingamt6700
@ramalingamt6700 Месяц назад
காசு கொள்ளை அடிக்க முடியாது
@hai1693
@hai1693 26 дней назад
நேற்று 3ஆம் வகுப்பு படிக்கும் சிறு குழந்தையை 6ஆம் வகுப்பு படிக்கும் மூன்று சின்னஞ் சிறுசுகள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஏண்டா வக்கீலுங்களா இது உங்களுக்கு அருமையான case. அந்த மூணு சிறுசுகள் 80 வயசு ஆகும் வரை கேசை இழுத்துகிட்டே செல்லலாம். உங்கள் பையனையும் பேரன் பேத்திகள் அனைவரையும் வக்கீல் படிப்பு படிக்க வையுங்க.அவங்களும் பொழைப்பாங்க. போங்கடா இதுக்கு தானே போராட்டம்.
@kanthiahp2858
@kanthiahp2858 Месяц назад
Oru mutta vakilavathu karanam solvana?Ivarhal ellam theeviravathihala?
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 Месяц назад
200 over
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 Месяц назад
கற்பழித்தவனுக்கு தூக்கு இவர்கள் எதற்கு தடுக்க வேண்டும்
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 Месяц назад
குற்றவாளிகளுக்கு சாதமாக
@vekrish
@vekrish Месяц назад
Liars 😂
@KS-ol1gt
@KS-ol1gt Месяц назад
En, antha sattahai padikka theriyalaiyaa/illai puriyalaiya😂
@muthukamatchi5886
@muthukamatchi5886 Месяц назад
டேய் லூசு நம்ம அரசியல் சட்டம் IPC CPC CrPC என்பது போல் உச்சரிக்க மிகவும் இலகுவாக இருக்கும்.இப்பொழுது உள்ள சட்டத்தை நீ ஒரேயொரு முறை சரியாக உச்சரித்து விடு பார்ப்போம்
@muthukamatchi5886
@muthukamatchi5886 Месяц назад
டேய் லூசு பழைய சட்டங்கள் IPC CPC CrPC என உச்சரிப்பதற்கு மிகவும் இலகுவாக இருக்கும்.தற்போதைய சட்டத்தை நீ ஒரேயொரு முறை சரியாக உச்சரித்து விடுபார்ப்போம்.
@avinashavinash360
@avinashavinash360 Месяц назад
BJP🔥💪💪💪💪
@sivarash7670
@sivarash7670 Месяц назад
என்டாநல்லசட்டம்தான்இன்பதுனரநிவக்கில்தொலில்உனக்குசரிபட்டுவராது
@mohanjaya906
@mohanjaya906 Месяц назад
போங்கடா வேற வேலையே இல்லை இந்த தமிழ்நாட்டிற்க. எதற்கு எடுத்தாலும் எதிர்ப்பு தான்.
Далее
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн
Советы на всё лето 4 @postworkllc
00:23
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн