Тёмный

தமிழரசுக் கட்சியில் சிறிதரன் - சிறிநேசன் ஆகியோரை நீக்குவதில் தீவிர திட்டம்  

Lankasri News
Подписаться 652 тыс.
Просмотров 16 тыс.
50% 1

ஊடறுப்பு (Udaruppu) #sumanthiran #sritharan #udaruppu #rataanurata #anurakumaradissanayake #anura #akd #நாடுஅநுரவோடு #vote #PresidentCouncel #PresidentialCandidate #NextPresident #NDF #PresidentialElection2024 #VidimathRatak #ConnectWithWR #WR #Future #WRSM #lka #SriLanka #Ampara #SriLankaCan #PuluwanSriLanka #Ranil2024 #RW2024 #RanilWickremesinghe #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 164   
@nandakumarnadarajah7316
@nandakumarnadarajah7316 8 часов назад
இந்த தேர்தலில் இருந்து சுமந்திரனை வெளியே அனுப்பவேண்டும்
@paramarajansubramanium9311
@paramarajansubramanium9311 9 часов назад
சுமந்திரன் தீர்மானம் தமிழரசுக் கட்சிக்கு சாவுமணி.
@godblessme3242
@godblessme3242 11 часов назад
ஒரு புதிய வீட்டினில் குடி புகுந்தால் முதல் பணி அந்த வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் பின்னர் தான் ஏனைய தேவைகளை பார்க்க வேண்டும் ...!
@rstepan7043
@rstepan7043 10 часов назад
100% உண்மை
@S.Easswaran
@S.Easswaran 11 часов назад
தமிழ் மக்களை திட்டமிட்டு பிரித்தவர்கள் இப்போது ஒன்று சேர்க்க நினைக்கிறார்கள் வேடிக்கையாகத்தான் உள்ளது.
@godblessme3242
@godblessme3242 11 часов назад
இந்தியா விடாது அது சரிதான் ஆனால் இங்கு வாக்களிப்பது இந்திய மக்கள் கிடையாது இலங்கை மக்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் ...!
@AbdulHakeem-f2t
@AbdulHakeem-f2t 10 часов назад
இந்தியாவுக்கு வக்கில்லை
@AbdulHakeem-f2t
@AbdulHakeem-f2t 10 часов назад
So வாங்க உங்களுக்கு அதிகாரம் தந்தா சோக்காத்தான் இருக்கும் நீங்க நொட்டினது போதும்
@thavamt1776
@thavamt1776 3 часа назад
India uses social media to spread false info
@A.s.mFrancis
@A.s.mFrancis 11 часов назад
இருபது நாட்களில் மகாவெற்ரி
@MangaleswaryRagupathy
@MangaleswaryRagupathy 9 часов назад
சிறீதரன் என்ன தந்தவர்.தமிழ்அழிவுக்குகாரணமேதமிழரசுக்கட்சிதான்
@polytricks9655
@polytricks9655 11 часов назад
எல்லாம்முடிந்த கதை இனியாவது மாகாணசபை,மாவட்டசபை என்று உருட்டாமல், மக்களைப் பொருளாதார ரீதியில் உயர்த்தி வட கிழக்கு மக்களை நிம்மதியாக, ஒருவேளையாதல் உணவுகிடைக்கக் கூடிய நிலையை உருவாக்குங்கள்.
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 10 часов назад
En ippotu maddum enna Somaliya makkal polava irukkurarkal sinkalaranuvam maddum Ella vasatykaludanum tamilaray kolayseytu viddu valkuratu tuppu iruntaal poy kelunkal parppoom
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 10 часов назад
😂😂😂😂சிங்கள துவேசம் 😂😂😂தமிழன் மேல் 😂என்றும் மாறாது😂மகனே😂😂😂
@ttharmalingam117
@ttharmalingam117 9 часов назад
அடேய் P0lytrick வடக்கு கிழக்கி யாரும் உணவு கிடைக்காமல் இல்லை எல்லோரும் மூன்று வேளையும் சாப்பிடுகிறார்கள் இலங்கையில் வறுமைநிலை உணவு பற்றாகுறை சிங்கள மக்களுக்குத்தான் தமிழ் மக்களுக்கு இருக்கிற பிரச்சனை வடக்கில் வன்னிபிரதேசமும் கிழக்கில் அம்பாறை திருகோணமைலை பகுதிகள் சிங்கள மயமாகிறது அதை பாதுகாக்வேண்டும் இது விளங்காமல் தத்துவம் பேசாதே உனக்கு வேண்டும் என்றால் போய்சிங்களப் பகுதியில் குடியேறு
@Theglobalpeace
@Theglobalpeace 9 часов назад
உங்களுக்கு தமிழ் புரியவில்லையென்றால் திரும்பவும் இதை கேளுங்கள் .
@ttharmalingam117
@ttharmalingam117 7 часов назад
@@polytricks9655 அடேய்லூசு வடக்கு கிழக்கில் உள்ளவர்கள மூன்றுவேளையும் வயிறு நிறைய சாப்பிடுகிறார்கள் அவர்களுக்கு அமேரிக்கா கனடா அவுஸ்ரேலியா நீயூசிலாந்து ஐரோப்பிய நாடுகளில் இருந்து அவர்களின் உறவினர்கள் பணம் அனுப்புகிறார்கள் என்ன விலை என்றாலும் வாங்கிச் சாப்பிடுவார்கள் சிங்களவர்கள் தான் தென் மாகாணம் வடமத்தியமாகாணம் பகுதியில் உள்ளமக்கள் ஒருநேர உணவோடு வாழ்கிறார்கள்
@ERAMBURASALINGAM
@ERAMBURASALINGAM 11 часов назад
பாலா அண்ணா நிங்கள்செல்வதை எற்கின்றேம் ஒரு சுமந்திரனை வெளியேற்ற முடியவில்லை ஏன்?
@k51221
@k51221 10 часов назад
உங்கள் அரசியல் இனி இங்கு அவியாது.வெளிநாட்டில் இருந்து அரசியல் பேசுவது சுலபம்
@thavamt1776
@thavamt1776 3 часа назад
Well said
@kselvamkselvam5643
@kselvamkselvam5643 11 часов назад
இனவாதம் பேசும் செய்தியாளராக உள்ளார்
@KuzhaliCholan
@KuzhaliCholan 10 часов назад
புலம் பெயர்ந்த மக்கள் கடனை மீட்க பணம் கொடுக்க போகிறோம்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 10 часов назад
கொடுங்கோ😂😂கொடுங்கோ😀😀😀
@godblessme3242
@godblessme3242 11 часов назад
எதிர்வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தற்போது ஆளும் கட்சி சாதிக்க உள்ளன ...!
@henryaseerwatham6163
@henryaseerwatham6163 10 часов назад
முதலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஓரணியாக ஒரு அமைப்பாக ஒற்றுமையாக செயல்படுகிறீர்களா? 15 வருடமாக சர்வதேசத்தை வென்று விட்டீர்களா?
@rl5914
@rl5914 8 часов назад
ஒன்று படுவதா😮😳🤔🤔🤦🏽
@Vasanthanammunnearachchi-to8sw
@Vasanthanammunnearachchi-to8sw 11 часов назад
මුංට ජාතිවාදයම තමයි පිටරට ගහින් යටත්වෙලා ජීවත්⁣ වෙනනේ දැන් ලොරි ටෝක් දෙනවා
@tingtangs5232
@tingtangs5232 6 часов назад
அனுரகுமார மிக இலகுவாக யாருக்கும் நாட்டை தாரை பார்ப்பவர் அல்ல
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 9 часов назад
Mr Bala we 100 % like our leader.Now the situation is changed.we had a leftist leader Mr Anura. All tamils going to vote Anura. We want drugs free corruption free jaffna. Our people suffering. So please support Mr Anura or be quite at least two months.All tamils politicians are corrupted. We don't want India ,China and America non sense talk. You have a luxury life in UK.Lankasri also against Anura.
@yaskir2114
@yaskir2114 6 часов назад
Yes absolutely These days.our tamil don't have any other options. Only they need to have a peaceful life without corruption. At this point their only choice is support Anura. For 15 years tamil political leaders did nothing for tamil people
@kselvamkselvam5643
@kselvamkselvam5643 11 часов назад
இவர் வெளிநாட்டில் இருந்து இனவாதம் பேசும் ஒரு நபராக உள்ளார்
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 10 часов назад
மக்கள் கையில் தான் பலம் உள்ளது. இந்தியா என்ன முயற்சித்தாலும் , மக்கள் பலம் சக்தி வாய்ந்தது
@JeevanJeram-t4v
@JeevanJeram-t4v 9 часов назад
Money money money
@thavamt1776
@thavamt1776 3 часа назад
Social media to influence people... Whoever has more money can use social media
@tamilsathuriyam5736
@tamilsathuriyam5736 6 часов назад
ஐயா அரசியல் தீர்வுக்கு அப்பால் போதை,வாள்வெட்டு,கொள்ளை,கள்வர்கள் வடகிழக்கில் ஊழித்தாண்டவம் ஆடுவதை தடுக்க நல்ல ஜனாதிபதி வேண்டும்.
@georgehorton3293
@georgehorton3293 9 часов назад
அறிவாளி உலக மகா அரசியல் மேதாவி சொல்கிறார் கேளுங்கள்..😂 உங்களிடம் கொடுத்திருந்தால் மொத்தமாக எங்கள் நிலத்தையும் மக்களையும் இந்தியாவுக்கு விற்றிருப்பீர்கள்.😂
@KkK-sy4ie
@KkK-sy4ie 7 часов назад
மக்கள் இது போன்ற முடிவுகளுக்கு வரக்காரணம்" புலம்பெயர்ந்த போராளிக் குழுக்களின் ஒற்றுமை இன்மை. அதே போன்று இங்கு உள்ள அரசியல் தலைவர்கள் " ஆயுதப் போராட்டம் தொடங்க முன்பு உள்ள காலங்களில் எப்படிப்பட்ட அரசியலை தமிழர்களுக்காக செய்தார்களோ அதே அரசியல் பாட்டை இப்போதும் செய்யத் தொடங்கியதே" மேலும் சிங்கள மக்களுக்குள் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் தென் இலங்கையிலும் வாழ்விடங்களை முழுமையாக மாற்றிக்கொண்டு வாழ்ந்து வருபவர்கள். தேர்தல் காலங்களில் மட்டுமே" வடக்கு அல்லது கிழக்கு மாகாணகளுக்கு வந்து அரசியல் செய்வார்கள். வழமையான செயற்படுத்த முடியாத வாக்குறிதிகளை அவரவர் வசதிக்கேற்ப திறமைக்கேற்க வாய்ப்பேச்சு மூலம் தமிழர்கள் "தமிழீழம்", தன்னுரிமை , சமஷ்டி முறையிலான ஆட்சி" என்றும் கூறி அரசியல் பேசுவார்கள். சில அரசியல் தலைவர்கள் என்னும் ஒரு படி மேலே சென்று தனிநாட்டை ஜனநாயக வழியில் அரசுடன் பேசிப் பெற்று விடலாம் என்பார்கள். நம் அரசியல் தலைவர்கள் ஆரம்பகால அரசியலையே " இப்போதும், ,இதுநாள் வரையும் செய்து வந்திருக்கிறார்கள். என்பதற்கு தற்போது அவர்கள் மேல் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தே கணித்து விடலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்த காலத்தில் மிகவும் சாதுரியமாக நுணுக்கமாக தங்கள் அரசியலைக் கையாண்டு வந்திருக்கிறார்கள். போர் தொடங்கியதும் சிறுபிள்ளைகள் போன்று வாய்மூடி மெளனமாக இருந்தார்கள் . அல்லது அரசுக்கு துணையாக நின்று காட்டிக் கொடுத்து ஆண்டுகொண்டிருந்த அரசுககளுக்குத் துணையாக இருந்தார்கள். தமிழீழ மக்களிடமும் புலம் பெயர்ந்த பொதுவான மக்களிடம் வீரியத்தைக் குறையச்செய்யக் காரணமாக இருந்தார்கள். போரில் நேரிடையாக பாதிக்கப்படாத மக்களும் " உறவினர்கள்கூட பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்ற மக்களும் தமிழீழவிடுதலைப்புலிகளால் பாதிக்கப்பட்ட அல்லது துரத்தப்பட்ட அல்லது விரும்பி வெளிநாடுகளுக்குச்சென்று வாழ்ந்து கொண்டிருந்த சகோதரரர்களான எம் மாற்று இயக்கப்' போராளிகளூக்கும்" தமிழீழப் போர் உலக நாடுளின் சதியால் தோற்கடிக்கப்பட்டது மகிழ்ச்சியே! அதனால் இலங்கை அரசியலில்" அரசுக்குத் துணையாக நின்று இப்போதும் அரசியல் செய்து பழிவாங்கும் எண்ணம் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். போருக்குப் பிந்திய/பின்னால் பிறந்த குழந்தைகளுக்கு இளைஞர்களுக்கும்" தமிழர்களின் போராட்ட வரலாற்றைப் முறையாகச் சொல்லிக்கொடுக்காமல் போனதும் வரலாற்றைக் கற்றுக்கொடுக்க தவறியதும் காரணமாகலாம்" அரசுடன் ஒத்துளைத்த அரசியல் தலைவர்களும் விரும்பவில்லை. மாவீரர் தினத்தைக் தமிழீழத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்களும் நேரிடையாக அல்லது மறைமுதமாக பாதிக்கப் பட்டவர்கள்அல்லதுபாதிக்கப்பட்ட அவர்களின் உறவினர்களுமே" ஆண்டுக்குக் காண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தற்போது உள்ள தலைமுறையினர் முழுமையாக மாறிவிட்டனர்" இரண்டு விதமாக உள்ளது. ஒன்று" வறுமை, விலைவாசிஉயர்வு" மற்றொன்று குறுக்கு வழியில் பணத்தை உழைத்து தாங்களும் மற்றவர்கள் போல் வாழமுடியவில்லையே என்ற ஏக்கம் " வெளிநாடுகளில் இருந்து " இலங்கைக்கு வந்து போகும் புலம் பெயர்தமிழர்களின் பந்தா" வாழ்க்கைமுறை படாடோபம்" மற்றும் அலப்பறைகள்". தாங்களும் அவர்கள் போல் ஆகவேண்டும்" வாழவேண்டும் என்ற வால்கள். இப்போது உள்ள தலை முறையினர்களின் நிலை" தற்போது கிடைக்கும் வசதிகளையும் விரும்பியது விரும்பியபடி கிடைக்கிறது. அதை" இழக்க மக்கள் விரும்பவில்லை. சுகபோகங் களிலும்" கேளிக்கை களிலும் நாட்டமுள்ள மக்களை சனநாயக வழிப் போராட்டத்திற்குக்கூட தயார் படுத்தவோ அரசியல் படுத்தி விடுதலை பெறவோமுடியாது. . விளக்கங்களோ" வரலாறுகளையோ கற்க வைப்பதோ கடினம் அவரவர்கள் பாதிக்கப்படாத வரைக்கும். ***""""""******* இத் தொரின் இரண்டாம் பகுதி என்னும் ஒரு இடத்தில் தொடர்கிறேன். எழுத்துப் பிழைகள் இருக்கலாம் ஊகித்தறிந்து தெரிந்துணரும்படி வேண்டுகிறேன். நன்றி. நன்றியுடன். ~ க.க.நி(K.K.N.)~
@rl5914
@rl5914 7 часов назад
நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயனிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻 நன்றி🙏🏻
@minijamminijam-m5q
@minijamminijam-m5q 11 часов назад
இப்படியாணஆள்கள்ளாலாலதாண்இணப்பிரச்சனைக்குகாரனம்இவர்கள்தான்
@SaseelanSeelan-z2s
@SaseelanSeelan-z2s 9 часов назад
நீங்கள் முதல்ல இங்கு வாங்க
@EngSiva-wc1nk
@EngSiva-wc1nk 9 часов назад
பிள்ளைகளை அனுப்பி வையுங்கள் என புலம்பெயர் தமிழ் மக்களிடம் கேளுங்கள்.
@jeg533
@jeg533 10 часов назад
இளையவர்கள் இப்படி போவதற்கு யார் காரணம்?? அவர்களுக்கு பரிசு ஆக vote for AKD
@yakoobmohd9841
@yakoobmohd9841 5 часов назад
1) இவருக்கு சிங்களம் தெரியுமா..? 2) அனுர பேசியது அப்படியல்ல, அனுர சொன்னது இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் தனக்கு வாக்களித்து வெற்றி பெற விரும்புவதாகவே சொன்னார் உங்களுக்கு தனி நாடுதான் வேணும் போல..? 🤣🤣🤣 கிடைக்கும்
@EngSiva-wc1nk
@EngSiva-wc1nk 9 часов назад
புலம்பெயர் தமிழ் மக்கள் முன்வைக்கும் இனப் பிரச்சினைக்கு தீர்வு பாதை என்ன? தீர்வை எப்படி அடைவது.
@nowferali9085
@nowferali9085 9 часов назад
இவர் அரசியல் ஆய்வாளர்?
@Soorie-lt6px
@Soorie-lt6px 11 часов назад
75 வருடமாக பிரச்சினையை தீர்க்காத தமிழ் கட்சிகளை தவிர்த்து NPP ற்கு வாக்களியுங்கள்
@godblessme3242
@godblessme3242 11 часов назад
அப்படி போடு
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 10 часов назад
அது எப்படி, 😂தமிழ்கட்சிகள் , 75, வருட கால பிரச்சனையை முடிக்கவில்லை😂😂 அரசு சிங்களம் 😂😂சிங்களவன் தான் பிரச்சனையை , முடிக்கவேண்டியவன்😂😂
@Soorie-lt6px
@Soorie-lt6px 10 часов назад
MPஆக ஆசைப்படும் தமிழ் கட்சிகளிடம் திட்டமே இல்லையே?
@rl5914
@rl5914 8 часов назад
உண்மை !ஒற்றுமையாக நாட்டையும் மக்களையும் முன்னேற்றம்ப் பாதையில் எந்த கட்சி தலமை கொண்டு செல்கிறாரோ அவரின் பக்கம் மக்கள் நிற்பார்கள்🙏🏻
@godblessme3242
@godblessme3242 11 часов назад
கடந்த கால வரலாறுகள் நினைத்துக் கொண்டிருந்தால் எதையும் உருப்படியாக செய்ய முடியாது ...!
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 10 часов назад
தம்பி😂😂நீ மாறினாலும் 😂😂சிங்களம் என்றுமே மாறாது😂😂
@JegatheeswaryMohanathas
@JegatheeswaryMohanathas 11 часов назад
சொல்லி வந்தவர்கள் என்ன செய்தார்கள்.என்று சொல்லுங்கள்.
@Karikaalan568
@Karikaalan568 7 часов назад
இவரை ஓட்டுறது றோ
@thangiahkrishnanathan5880
@thangiahkrishnanathan5880 8 часов назад
யார் இவர் புதிய காளான்
@KanagaBhavan
@KanagaBhavan 3 часа назад
SU MANTHII RUN IS DANGER THAN MAHINDA RAJAPAKSHA FOR TAMILS
@srisivasankaranathanm141
@srisivasankaranathanm141 12 часов назад
You stop talking politics you old fellows go out of politics.
@antonanthony9466
@antonanthony9466 10 часов назад
Jvp 130-150
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 3 часа назад
சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் அவசரம்.இதை அதீத நம்பிக்கை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள. குறைந்தது ஆறு மாதங்களாவது வேண்டும்
@skarunakaran2601
@skarunakaran2601 8 часов назад
லண்டன்னுல இருந்தா நகக்களும் இதப்போல கதை ப்போம்தான், முதலில் ஊருக்கு வாங்கோ
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 9 часов назад
அனுராகூட்டமைப்பு ஆட்சி அமைக்க பலம் காணாது
@angelfreedom246
@angelfreedom246 8 часов назад
முதலில் சமத்துவமான ஆட்சியை NPP மக்களுக்கு கொடுக்கட்டும். இலங்கையின் பொருளாதாரத்தை சீர் செய்யட்டும் . நாட் டை கடனாளியாகியவர்களை தண்டித்து அவர்களிடமிருந்து சொத்தைப் பெற்று கடனை அடைக்க வேண்டும் . அதன் பின்னர் இலங்கைத் தமிழர் தங்கள் உரிமைகளை பற்றி பேசலாம் . புதிய சனாதிபதி மூச்சு விட எல்லா மக்களும் இடம் கொடுக்க வேண்டும் .
@KuzhaliCholan
@KuzhaliCholan 10 часов назад
நாடு அனூராவோடு நாமும் அனூராவோடு .... நீங்கள் இதுவரை புடுங்கின ஆணி போதும். மூடிவிட்டு போங்கோ
@manathavel8775
@manathavel8775 10 часов назад
velai illathavar pavam ivar
@PonmalarTharmalingam
@PonmalarTharmalingam 10 часов назад
தமிழ் அரசியல்வாதிகளிடையே தீர்வு சம்பந்தமான தீர்க்கமான declarations எதுவுமே ஒற்றுமையாக இல்லாதவிடத்து சிங்கள அரசியல்வாதிகளிடையே எதிர்பார்க்கமுடியுமா?
@luxyselva784
@luxyselva784 7 часов назад
இலங்கையின் கடனை அடைக்க நடக்கும் நாடகம் இது. அதன் பின்னர் மீண்டும் இன் துவேஷ கதைகள் தொடங்கும்
@tharantamilanda9555
@tharantamilanda9555 8 часов назад
வெடிபாலா இன்று கொஞ்சம் உண்மை கதைத்து இருக்கிறார்
@aloysiusvarnakulasingham9687
@aloysiusvarnakulasingham9687 11 часов назад
Tamil thesiam is bar dealing now.
@Manojpraba_Champ
@Manojpraba_Champ 10 часов назад
Neenga britain la luxury ah irundhukitu.. permenant political solutions nu solitu inga iruka makkala aemathunga
@ThuraisinghamRaveendiran
@ThuraisinghamRaveendiran 8 часов назад
பாலா வாத்தியார் வயித்தெரிச்சலில் வாந்தி எடுக்கிறார் ... "ஊடறுப்பு " என்பதற்கு பதிலாக சுமந்திரனறுப்பு " என தலைப்பை மாற்றவும்...
@velauthapillaipathmanathan7233
@velauthapillaipathmanathan7233 7 часов назад
அனுராவுக்கு 150 ஆசனங்களை கொடுத்து ப்பாப்பம் என்ன நடக்குதென்டு
@Nathan-uu7dq
@Nathan-uu7dq 8 часов назад
நல்லதொரு அலொசனை
@UthayaSatkunam-vv8qi
@UthayaSatkunam-vv8qi 10 часов назад
அரசியல் பரப்பில் இருந்து தமிழ் அரசுக்கட்சியை ஒதுக்கி வைத்தால் தான் எமக்கு அரசியல் விடிவு ஏற்படும் எனவே தமிழ் அரசுகட்சியினை ஒதுக்குவோம் இது தமிழ் அழிப்புக் கட்சியாகும் 😂😂😂😂
@josephalfred9211
@josephalfred9211 10 часов назад
Om right information
@sageyarrbenjamin1794
@sageyarrbenjamin1794 7 часов назад
Hi Bala Master, Are you really in the practical world? You are utterly wasting people's time by talking about irrelevant matters. Programme organiser, please be mindful of who is answering questions. (programmer) need to have wider knowledge and be well prepared for this programme which will be useful for people like me. Thanks
@valraj9713
@valraj9713 9 часов назад
இந்திய அரசியல்வாதிகள் இலங்கை இராஜதந்திரத்தை வென்றதாக கடந்த 70 வருட காலத்தில் பார்க்க முடியாது 😂😂😂😂😂😂😂😂😂
@rl5914
@rl5914 8 часов назад
👏🏽👏🏽👏🏽👍🙏🏻
@AbdulHakeem-f2t
@AbdulHakeem-f2t 10 часов назад
இப்போது உங்களின் கிழங்கு வேகாது நீங்க London இப்ப நீங்கள் இலங்கையென் இல்லை நீங்க பேச வேண்டாம்
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 8 часов назад
உங்களின் கிழங்கு வேகிவிட்டதோ? மக்களை ஏமாற்றும் அரசியலை செய்யாதீர்கள்.
@jayponnia4901
@jayponnia4901 8 часов назад
We already faced worst, we have to give up wait, we don't need stupid arguments, we need action and wait.
@hariharanselvaratnam5893
@hariharanselvaratnam5893 8 часов назад
சாமந்தி பிழைணா நீங்க ஆர்? ஏண் தந்த வேலைதான் செயல! கடைசி பிழையாண தழிலண கூட ஒங்களால திரூத்த முடிலயே😢! மமடிலயே
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 8 часов назад
இது என்ன மொழி? ஒன்னுமே புரியவில்லை இப்பதான் தமிழை கற்கிறீரகள் போல. உங்களின்சொந்த மொழியில் எழுதுங்கள்.
@vadaivada1638
@vadaivada1638 10 часов назад
தம்பி எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்
@n.parulanantham
@n.parulanantham 11 часов назад
sumanthiran colombo kollo
@VaiththiyanathanKandhia
@VaiththiyanathanKandhia 10 часов назад
ஐயா இலங்கையில் வந்து கதையுங்கோ அகதி பிரபாகரன் போட்ட பிச்சை உண்மையான போராளிகள் படும்கஸ்ரம் அவர்களின் பெயரில் வாழும் கொத்தடிமைகள் நீங்கள்.
@User19659
@User19659 10 часов назад
It seems sumanthiran going to bring his friend sakunthala former srilankan human rights activist to the Tamil party.
@mpara1504
@mpara1504 5 часов назад
AKD is right pearsoln for tamil annd singal people .he is a communist. So he is the right choice. So all of you shout your mouth
@Shan-tz7ct
@Shan-tz7ct 6 часов назад
We must stop day dreaming.
@Manojpraba_Champ
@Manojpraba_Champ 10 часов назад
Civilized and anti corrupt society vanthutale political solution ku theva irukadhu..
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 10 часов назад
புலம்பெயர்ந்து இருப்பவர்களும் ஒற்றுமையாக இல்லை வடக்கில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் ஒற்றுமையில்லை.பாலாமாஸ்டருக்கு எவ்வளவு பணம் கிடைத்தது.நீங்கள் இலங்கைக்கு வந்து இதை கதைக்கலாமே.உங்களுக்கு நாங்கள் வைட்ஸ்சா??????????
@rebeccamiranda2521
@rebeccamiranda2521 10 часов назад
What was achieved by the Tamil representatives in the past since 2009? The war affected people still live under tarpaulin sheets and poverty? What would be the strategy of Tamil representatives in the comming 5 yeras? Is there any assurance for obtaining the goal/s based on the past progress? Non of us have the answers?
@saveLanka
@saveLanka 5 часов назад
இவ்வழவு கதைக்கும் இந்தியா ஏன் தமிழர் பகுதியில் தொழில்ப்பேட்டைகளை உருவாக்கி வேலைவாய்ப்புக்களை உருவாக்கவில்யை? முட்டாள்தனமான சிந்தனையில் இருந்து வெளிவர வேண்டும். இந்தியா அதனது பழைய அரசியல் வாதிகளை வைத்துக்கொண்டு அதனது சுயநல முன்னெடுப்பை தொடர்கிறது
@saravanamuthu31
@saravanamuthu31 7 часов назад
சிறிதரன் உண்டு வீட்டுக்கு இரண்டகம் செய்த புண்ணியவாளன்
@HindouisteFrance
@HindouisteFrance 10 часов назад
சு மோ வுக்கு தேசியப்பட்டியல் இருக்கே
@sureshkanna821
@sureshkanna821 2 часа назад
நீங்கள் ஆதரித்த தலைவர்கள் என்ன செய்தார்கள் யாருக்கு வோட் போட் வேண்டும் அதைய்யும் சொல்ல தெரியாது முதலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க சொல்லுங்கள் அதை முதல சரியெயுங்க இந்த முறை அனைத்து தமிழ் கட்சிகளும் தோர்க்கவேண்டும் அப்போது தான் பதிய இலஞர்கள் வத்தால் வோட் போடவும்
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 9 часов назад
பொதுவாக்கெடுப்பு தமிழர்க்கு எதுவும் கிடையாது
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 9 часов назад
அரசுக்கு பெரும்பான்மை பலம் வராது.பாராளுமன்றபெரும்பான்மை அனுராதா வுக்கு கிடையாது.
@kumarasamysarmaratnasapapa8540
@kumarasamysarmaratnasapapa8540 9 часов назад
தமிழ் மக்களிடையே ஒற்றுமை இல்லை அதனால் தமிழர்களுக்கு ஒற்றுமை இன்மை பெரும் கேடு
@karagaga9006
@karagaga9006 12 часов назад
Suma get out, saani only talk
@SivarajahSellappah
@SivarajahSellappah 2 часа назад
நீயும்ஒரு ஆய்வாளர்
@jayponnia4901
@jayponnia4901 7 часов назад
Piece of sit india, India not better in India, India carry the same politics religion and language like India. Please don't speak about India in Tamil politics or Ceylon politics. Talk something else please, please, please.
@1975praba
@1975praba 11 часов назад
நான் பதிவு
@antonanthony9466
@antonanthony9466 10 часов назад
இந்திய கடல் கொள்ளையர்
@n.parulanantham
@n.parulanantham 11 часов назад
awarkal paasamiku eru sakoothararkall
@aloysiusvarnakulasingham9687
@aloysiusvarnakulasingham9687 11 часов назад
First Talck about bares deal. SUMANTHIRAN Is great and straight forward. First disapras must stop talking the Sri lankan politics. Then all will come ok
@MurugesapillaiUthayakumaran
@MurugesapillaiUthayakumaran 6 часов назад
Hello Sri-Lanka Tamil MP AVOCAT Sumatran Tamil People familial politique nationale 1944.todays 2024 politique internationale politique internationale school very impédance Tamil MP poker money money Indien officiel photos politique your AVOCAT politique professionnel world news your cinéma. Life Look Tamil MP AVOCAT MAFIBA politique internationale stop politique school very soon life world news ways stop
@MILLERGEMING
@MILLERGEMING 10 часов назад
Evan ennam sakalla ena naii😂
@charleskailainathan4709
@charleskailainathan4709 9 часов назад
நீங்களும் என்ன உள்நோக்கதுடன் பேசுகிறீர்கள்?
@sureshkanna821
@sureshkanna821 2 часа назад
இன்னும் நாங்கள் மடையன் என்று நினைக்கிறான்
Далее
#kikakim
00:10
Просмотров 12 млн
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24
#kikakim
00:10
Просмотров 12 млн