Тёмный

தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு மகாஞானி | History of a Great Tamil Legend! 

ADIGURU ஆதிகுரு
Подписаться 203 тыс.
Просмотров 23 тыс.
50% 1

#வண்ணச்சரபம்_தண்டபாணி_சுவாமிகள் #Vannacharabam_Dhandabani_Swamigal
முருகப்பெருமானை பரம்பொருளாக கொண்டு வாழ்ந்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
தேவார மூவர், அருணகிரிநாதருக்கு பின் அதிகமான ஸ்தல வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடிய பெருமையை பெற்றவர்.
முருகப்பெருமான், விநாயகர், சிவன் , அம்பிகை, திருமாள், மற்றும் கிராம தெய்வங்கள் என அனைவரையும் சமயாதீத நிலையில் படி வந்த அருளாளர்.
கோவை சரவணமப்பட்டி சிறவை ஆதீனத்தை நிறுவிய ஸ்ரீ ராமானந்த ஸ்வாமிகளுக்கு தீட்ஸை கொடுத்து அவருக்கு குருவாக விளங்கியவர்.

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
@rameshsingaram177
@rameshsingaram177 3 года назад
அருமை தமிழ் ஓலை சுவடியை புத்தகங்களாக யாரேனும் மாற்றினால் நானும் இணைய தயாராக இருக்கிறேன்
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 3 года назад
அருமையான தொகுப்பு. முருக பக்தரையும் அவர் படைத்த தமிழ் நூல்களையும் பற்றி அறியத் தந்தது மகிழ்ச்சி. ஆனால் இறுதிக் கூற்று ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நான் அருணகிரி நாதரின் திருப்புகழ்,கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதியில் எல்லாம் அவர் பிறவாமை வேண்டி பாடியதைப் படித்து இருக்கின்றேன். யமன் வந்து தன்னுயிரை கொண்டு போகும் முன் முருகா!நீ வந்து அழைத்துப் போ என அவர் மனம் உருகி பாடியுள்ளார். காரணம் யமனின் மூலம் மரணம் ஏற்பட்டால் பிறப்பு, இறப்பு எனும் சுழலில் மீண்டும் அகப்பட வேண்டும். ஆனால் முருகன் வந்து கூட்டிச் சென்றால் பெருமாளின் திருவடியின் கீழ் நிரந்தரமாக இருக்கலாம். இதுதான் முக்தி நிலை. முக்தியடைந்த அருளாளர்கள் எவரும் மறுபடியும் பிறக்கமாட்டார்கள். "சாகாது எனையே சரணங்களிலே காகா நமனார் கலகஞ் செயுநாள் வாகா முருகா மயில்வாகனனே யோகா சிவஞான உபதேசிகனே. " இது அநுபூதி...இது போன்ற பல பாடல்களை உதாரணம் கூறலாம்.
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 года назад
மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு அறிந்திடாத பல விஷயங்கள் குறித்து தெளிவாக விளக்கியமைக்கு நன்றிகள் ஆயிரம் அன்புடன் மலேசியாவிலிந்து
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 года назад
மிக்கநன்றி வணக்கம் ஐயா உங்கள் ஆண்மிக சேவைகளுக்கு மிக்க மிக்க பலகோடி நன்றிகள் மேலும் முருகனுடைய பதிகங்கள் திருப்புகழ் பதிகம் செய்யவும் மிக்கநன்றிகள் வாழ்கபல்லாண்டு காலம் நலமோடு வாழ்க 🌺🌺🌺Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
@manimaranp3722
@manimaranp3722 Год назад
அருமை முற்பிறப்பை அறிதல் அவனின் அருளே
@balamuruganbalamurugan5312
@balamuruganbalamurugan5312 3 года назад
என் அப்பனே முருகா ஓம் சரவணபவ அருமையான பதிவு
@garilakshmig1090
@garilakshmig1090 Год назад
🙏 தங்களின் பதிவு தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி நண்பரே🙏
@shivsimhashivsanjeevisripa4986
@shivsimhashivsanjeevisripa4986 3 года назад
ஐயா🕉🙏 அத்தகைய பெரிய பக்தர்களைப் பற்றி நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் எங்களுக்கு ஒரு பெரிய ஆசீர்வாதம்💎🙏 நமஸ்காரம்🕉🙏 ஹரோஹாரா🙏
@callmeshan6087
@callmeshan6087 3 года назад
தெளிவானபதிவளித்தமைக்குநன்றி
@senthilmaha4710
@senthilmaha4710 3 года назад
ஓம் முருகா...... அருணகிரிநாதர் க்கு மறுபிறவி இல்லை.
@rajkanthcj783
@rajkanthcj783 3 года назад
அறியவேண்டி.. அரிய தகவல் தமிழ் வளர்த்த தண்டபாணி சுவாமிகள் அருளிய தமிழ் அமிர்தம்..
@முருகர்முருகர்வலைதளம்
முருகா நீயே துணை
@boopathysakthisivan3532
@boopathysakthisivan3532 3 года назад
முருகா முருகா முருகா
@kanagarajkanagaraj9341
@kanagarajkanagaraj9341 3 года назад
ஓம் சௌம் சரஹணபவ ஸ்ரீம் க்றீம் க்லீம் க்லம் சௌம் நமஹ
@kandasamysubramanian6994
@kandasamysubramanian6994 3 года назад
ஓம் சரவணபவாய நமஹ
@tamilarsabai2020
@tamilarsabai2020 3 года назад
அருமை... நன்றி நண்பா...
@sivalayalightmusic8479
@sivalayalightmusic8479 3 года назад
ஓம் முருகா போற்றி போற்றி
@saraswathiodiathevar9222
@saraswathiodiathevar9222 3 года назад
மிக அருமை யான தகவல் . மிக்க நன்றி ஐயா.இப்புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று தகவல் தந்தால் நன்றாக இருக்கும்.
@j.viswanathanviswanathan7911
@j.viswanathanviswanathan7911 3 года назад
Swamy samadhi is in thiruaamaththoor.. It is near villupuram. Swamy fifth generation grandson is there.. you can visit there and collect the book from him. Book with all details is available there.
@ponmudinamasivayam7176
@ponmudinamasivayam7176 3 года назад
@@j.viswanathanviswanathan7911 phone no plz
@banusubramani1780
@banusubramani1780 3 года назад
ஓம் சாய் ராம் அப்பா
@jeevasakthi5858
@jeevasakthi5858 3 года назад
நன்றி
@vijayajagannathan8776
@vijayajagannathan8776 3 года назад
அருமையான பதிவு .நன்றி தம்பி
@g.krishnamurrthiganabathi4294
@g.krishnamurrthiganabathi4294 2 года назад
ஒம் ஸ்ரீ குருப்யோநமஹ
@வேல்கதிர்-ள1ஞ
அருமை பெருமமை
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 3 года назад
நன்றிகள்.....swamy😍🙏
@mannairamesh
@mannairamesh 3 года назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@Quantumanandha
@Quantumanandha 3 года назад
#அருட்பெருஞ்ஜோதி 🔥
@RAMKUMAR-de7jt
@RAMKUMAR-de7jt 3 года назад
மிக்க நன்றி ஐயா
@agthennavan613
@agthennavan613 3 года назад
valha valamudan
@irulandimuthu8606
@irulandimuthu8606 Год назад
ஐயாஅவர்களுக்குகோடாணகோடிநன்றிகள்அற்புதமானதகவள்ஐயா. 🙏🙏🙏🙏🙏
@r.logamithrax-d2483
@r.logamithrax-d2483 3 года назад
Great Research..Please continue the great work
@nanthakumar1591
@nanthakumar1591 3 года назад
இந்த புத்தகம் PDF இருந்தால் இறைவனோடு உருவாகும் மூவாயிரத்திற்க்கு தமிழ்நூலகம் மற்றும் தமிழ்மூலிகைகாடு உருவாக்க உதவியாக இருக்கும்..
@ManiInTube
@ManiInTube 3 года назад
Om Muruga. 🙏 Bless this divine soul for his great service to humanity
@divakarvel4048
@divakarvel4048 3 года назад
Excellent information. Great work.
@Adiguru
@Adiguru 3 года назад
🙏🙏
@agthennavan613
@agthennavan613 3 года назад
we bow down to u and your team may God bless you . what u have doing is very percious documentary please continue your work we will be supporting 👍👌💗👏👐 best u tube channel 👌👍 valha valamudan
@Adiguru
@Adiguru 3 года назад
🙏🙏🙇
@velanc6068
@velanc6068 2 года назад
முருக என்னுடைய கனவில் வ‌ந்த அந்த மலர் எங்கு இருக்கிறது என்று எனக்கு கட்டுங்கள் நான் என்றும் உங்கள் திருவடியில் இருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து உதவி செய் வேண்டும் முருக
@shanmugavelshanmugavel810
@shanmugavelshanmugavel810 3 года назад
ஐயா.எம்பெருமானைபற்றி செவிகுளிர அருள் இன்பம் தரும் அன்போடு பேசுகின்றீர்கள்நீங்களே முருகன் அனுப்பிய அருள் அவதாரம் நினைந்து உருகுகின்றேன்.முருகா காத்தருள்வாய்
@udhayakumarp2770
@udhayakumarp2770 3 года назад
Om muruga
@r.rradhakrishna632
@r.rradhakrishna632 3 года назад
OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA
@abcDef-yt9wx
@abcDef-yt9wx 3 года назад
. Muruga muruga muppoluthum mochelam muruga
@viswanathsennappan6628
@viswanathsennappan6628 3 года назад
Namaskaram sadhguru🙏🙏🙏
@ArunKumar-sv8ig
@ArunKumar-sv8ig 3 года назад
Arunagiri maranam attravar
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
அண்ணா வணக்கம். தங்கள் பதவிக்கு மிக்க நன்றி. இதில் தமிழ் புத்தகம் அனைத்து எங்க கிடைக்கும் மற்றும் புத்தகம் ஓன்றும் என்ன விலை. மேலும் புத்தகம் கிடைக்கும் விலாசம் .தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@Adiguru
@Adiguru 3 года назад
அண்ணா வணக்கம், கோவை கௌமார மடத்தில் புத்தகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.. வேறு எங்கு கிடைக்கும் என்ற தகவல் தெரிந்தால் சொல்கிறேன்.. இணையதளத்திலும் இதில் சில புத்தகங்கள் உள்ளது..
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
@@Adiguru அண்ணா வணக்கம். தங்கள் பதில் மிக்க நன்றி. இளைய தளம் இருக்கும் புத்தகம் பெயர் மற்றும் Amazon இருக்கும்?. தங்கள் பதில் காத்துக்கிறேன். நன்றி.
@Adiguru
@Adiguru 3 года назад
நீங்க google search ல புத்தகத்தோட பெயரை போட்டு search கொடுத்தாலே அந்த புத்தகத்தின் நகல் உங்களுக்கு கிடைக்கும்
@infinitelove-everyoneneedb4994
@infinitelove-everyoneneedb4994 3 года назад
Jai shree ram.
@sumathijayaraman3415
@sumathijayaraman3415 3 года назад
Super
@pachuplavin
@pachuplavin 3 года назад
🙏🙏🙏
@sudhasenthil9292
@sudhasenthil9292 3 года назад
🙏🏿🙏🏻🙏🏿🙏🏻🙏🏿🙏🏻🙏🏿🙏🏻
@parthibhanlavakumar8768
@parthibhanlavakumar8768 3 года назад
Sir super excellent, please help for books pdf format
@Adiguru
@Adiguru 3 года назад
All these are available in online, if we put the name in google and search we can get it. I got like that only ...🙏🙏
@bhuvaneswarinatarajan2583
@bhuvaneswarinatarajan2583 3 года назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@nalrani08
@nalrani08 3 года назад
130,000 subscribers pa 🤔🌹🙏
@visalakshisubramaniyam5451
@visalakshisubramaniyam5451 3 года назад
🌺🙌🙏
@karthikkumar600
@karthikkumar600 3 года назад
🙏🙏🙏🙏🙏
@vjstyle211
@vjstyle211 3 года назад
அந்த ஆறு எழுத்து மந்திரம் என்ன? சொல்லுங்கள் . நன்றி 🙏
@Adiguru
@Adiguru 3 года назад
சரவணபவ 🙏🙏🙇
@rajasomalinga1164
@rajasomalinga1164 3 года назад
SA RA HA NA BA VA RA HA NA BA VA SA HA NA BA VA SA RA
@rajasomalinga1164
@rajasomalinga1164 3 года назад
NA BA VA SA RA HA
@rajasomalinga1164
@rajasomalinga1164 3 года назад
BA VA SA RA HA NA
@omsakthi1842
@omsakthi1842 3 года назад
Aara Aroghara, Aara aara aara-aroghara, Aara Aroghara, Aara aara aara-aroghara,
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 3 года назад
A ivuru viduthalai poratta kavi padi sirai sendrullaram
@rajasankar1245
@rajasankar1245 3 года назад
அருணகிரிநாதர் சுக்குமத்தில் இயங்கும் போது, எந்த அடிப்படையில் மறுபிறவி இவர் என்று கூறுகிறார்
@rajasomalinga1164
@rajasomalinga1164 3 года назад
SA RA HA NA BA VA
@rajarajan7645
@rajarajan7645 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-L98_sCfjjng.html சித்திரைப் புத்தாண்டு தமிழர் புத்தாண்டு இல்லை தை தான் தமிழர் புத்தாண்டு என்று அடம்பிடிக்கும் கூட்டத்தார் அனைவருக்கும் விடுக்கப்பட் அறிவியல் கேள்வி. தயவு செய்து சித்திரைப் புத்தாண்டை வழி வழியாக கொண்டாடும் தமிழர்களுக்குப் பரப்புங்கள்.
@gobalpillai1750
@gobalpillai1750 3 года назад
A அ r ரு m
@gobalpillai1750
@gobalpillai1750 3 года назад
Super sir
@theoccationguy
@theoccationguy 3 года назад
ஓம் நமசிவாய நமக ஓம் சரவண பவ
@mannairamesh
@mannairamesh 3 года назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@jegadeeswaran9693
@jegadeeswaran9693 3 года назад
🙏🙏🙏
@banusubramani1780
@banusubramani1780 3 года назад
ஓம் முருகா போற்றி
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 года назад
🙏🙏🙏🙏
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 16 млн
Борщ в стиле высокой кухни!
00:57