Тёмный

தமிழிசையின் பரிதாப நிலை! விஜயதாரணி எங்கே? பாஜக இப்படித்தான்! - peter alphonse Jeeva Today | 

Jeeva Today
Подписаться 778 тыс.
Просмотров 30 тыс.
50% 1

#JeevaToday #tamilisaisoundararajan #vijayadharani #vijay #seeman #modi #bjp #amitshah
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

12 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 103   
@jeevatoday5887
@jeevatoday5887 12 дней назад
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் ru-vid.com
@ertiga2621
@ertiga2621 12 дней назад
விஜய் சீமான் சேர்ந்தால் கட்சி காலியாகும் அவ்வளவுதான் வேறொன்றும் பெரிதாக நடக்கப் போவதில்லை.
@vrajkumar6413
@vrajkumar6413 12 дней назад
அது கனவுல கூட நடக்காது கருவாடு மீன் ஆகாது கறந்த பால் மடிபுகாது .கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு குடல் வற்றி செத்துபோச்சாம் அதனால் பேசாமல் குப்புற படுத்து தூங்கவும்..
@cjesphin881
@cjesphin881 12 дней назад
நல்ல புரிதல் பீட்டர் அல்போன்ஸ் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 12 дней назад
ஜீவா இன்று நிகழ்ச்சியின் மிகச் சிறந்த நேர்காணல். இன்றைய சூழலில் கொள்கை உறுதி கொண்ட இயக்கங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று ஆர்எஸ்எஸ் மற்றொன்று திராவிட இயக்கம். முதல் இயக்கம் 3 சதவிகிதம் மக்களுக்காக. இரண்டாவது அனைத்து மக்களுக்கும். சீமான், விஜய் போன்றோர் பிரித்தாளும் சூழ்ச்சியில் விழுந்த விட்டில் பூச்சிகள்..
@Raja-mb5jp
@Raja-mb5jp 12 дней назад
நமக்குதான் தமிழ் உணர்ச்சி துடிக்கிறது இவள் பணம் பதவி சுகத்துக்காக எப்படியும் வாழ்வுவால் முக்கி முனங்கி தாமரை மலரும் கத்திய வாய் இன்று
@user-qj8xz3ny8z
@user-qj8xz3ny8z 12 дней назад
நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரஸ் செயல்படுத்தியது பாஜக காவேரி கச்சத்தீவு ஈழத்தமிழர்களை கொன்றது பாஜகவும் காங்கிரசும் துரோகம் இவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகள் நான் தெலுங்கன் சீமானுக்கு வாக்களித்தேன் வாக்களித்தேன்
@mahadevanm4207
@mahadevanm4207 12 дней назад
புதுமையை ( கெடுதல் என்றாலும்)தேடி ஓடுவது இயல்பு அது நிலையானதல்ல.
@Madraswala
@Madraswala 12 дней назад
60 வருட ஊழல் கழகங்களின் ஆட்சிக்கு பின்னுமா இப்படியெல்லாம் எண்ண துணிகிறீர்?
@ramachandran8630
@ramachandran8630 12 дней назад
விஜய் சீமான் சேர்ந்தால் ஒன்றும் ஆகாது
@jeganathannathan9974
@jeganathannathan9974 12 дней назад
விஜய் சீமானுடன் சேர்வதற்கு அறிவித்திருக்கிறாரா?
@harinathan3070
@harinathan3070 12 дней назад
Christian vote gali for Dravida model
@RathinamN-qg2kh
@RathinamN-qg2kh 12 дней назад
Vijaiyum seemanum onnu serthal lespian avvalavuthan
@zigzagsolti5998
@zigzagsolti5998 12 дней назад
Vanakam sir 🙏🏻
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 12 дней назад
Vanakkam Jeeva Today 🙏🙏🙏🙏🙏🙏 🙏
@anbalagana4263
@anbalagana4263 11 дней назад
நேர்காணல் சிறப்பு.
@sidhanpermual7109
@sidhanpermual7109 12 дней назад
இன்றைய அரசியல் பதிவு வணக்கம் sir
@user-qj8xz3ny8z
@user-qj8xz3ny8z 12 дней назад
ஈழத் தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்ற காங்கிரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகள் திருடர்களின் கட்சி பாஜக காங்கிரஸ்
@dayanandcl347
@dayanandcl347 12 дней назад
தமிழிசை பலன் அடைந்தது, திராவிட அரசு கொள்கையால். பணம் பதவி முக்கியம். மக்கள் நலன்?????
@durairaj6319
@durairaj6319 12 дней назад
அவள்ஒருசூர்ப்பநகைபோய்மூக்கறுந்துதமிழகம்வருகிராள்
@harinathan3070
@harinathan3070 12 дней назад
Tamilisai was defeated by Dravida gumbal in electins
@NirmalaBanumathi
@NirmalaBanumathi 12 дней назад
Really good Explain
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 12 дней назад
பணமும்பதவியும்முக்கியம்அல்ல மானமும்மரியாதையுமே தமிழருக்கு முக்கியம் நாஞ்சில்தமிழன்குமரி அனந்தன்மகளுக்கு இந்நிலையா? தந்தை சொல்கேள் தலை நிமிர்ந்து நட
@durairaj6319
@durairaj6319 12 дней назад
அவங்கபிள்ளைஇதுமாதிரிஇல்ல
@Vincent-sm6ny
@Vincent-sm6ny 12 дней назад
❤v. Good
@aquaristashok
@aquaristashok 11 дней назад
Sir is a gentleman
@user-ik9ts5sv9i
@user-ik9ts5sv9i 12 дней назад
நாளை விஜய தரணி
@shankarganeshar8615
@shankarganeshar8615 12 дней назад
👍👌😊😊🇮🇳
@viviyanlouis2895
@viviyanlouis2895 12 дней назад
தனியாக நின்றால் அரபிக்கடலின் எந்த ஆழத்தில் தேடினாலும் கிடைக்காது
@Madraswala
@Madraswala 12 дней назад
ஐரோப்பாவில் கிறித்தவத்தின் கதி போல? மிக ஆழத்திற்கு போய் விடும்?
@manoharan9107
@manoharan9107 12 дней назад
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@TamilSelvan-we2eh
@TamilSelvan-we2eh 12 дней назад
Mak up raani ekghum,parattai ekghum semma seruppu ati Super, super bro ❤❤❤❤❤
@annaduraidurai-fl9ov
@annaduraidurai-fl9ov 11 дней назад
சீமானைஇதில்சேர்க்காதீர்கள்அவன்எரிகிறவீட்டில்உருவியவரைலாபம்என்பதுதான்அவர்கட்ச்சிதொடங்கிஇதுவரைஅவர்அடித்தகொல்லைபலகோடிஇதுபோல்அவன்பயன்படுத்திஇன்னும்ஈட்டுவான் அவன் நோக்கம் பணம் மட்டுமே நன்றி.
@rajuchand636
@rajuchand636 12 дней назад
Alphonse political agenda is exactly right way to lead the political party
@Selva-Selva
@Selva-Selva 12 дней назад
❤❤❤❤❤❤❤❤
@swathika1600
@swathika1600 11 дней назад
ஐயா ரொம்பவும் பயந்துபோயிருக்காரு😁
@vivasayivivasayi7964
@vivasayivivasayi7964 12 дней назад
மானம் சூடு சொரனையற்ற ஜென்மங்களுக்காக நாம் வருந்துவது தேவையற்றது
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 11 дней назад
காங்கிரஸ் தலைவர்பதவிகளில் உள்ள அறுபது வயதுக்கு மேலான அணைவரும் பதவி விலகி கட்சி உறுப்பினராக தீவிரப்பணியாற்றட்டும். இளைஞர்கள் தலை எடுக்க வழி விடுங்கள்
@janarthanamcs1740
@janarthanamcs1740 12 дней назад
🎉🎉🎉⚽⚽⚽🎉🎉🎉
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 12 дней назад
Thamilaga arsiyalil Annamalai oru VISA JANTHU
@elangovanmallianathan7978
@elangovanmallianathan7978 11 дней назад
பேட்டி மிக அருமை. பேட்டியின் இறுதி தான் முத்தாய்ப்பு வைத்தது தங்கத்தில் வைரம் பதித்தது போல் ஆகும். இருவருக்கும் நன்றிகள்.திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் நிறைய கருத்துக்கள் கூறி இருந்தாலும் பேட்டியின் இறுதியில் இரத்தின சுருக்கமாக கூறி இருக்கிறார்.சீமான் தம்பிகளும் ,விஜய் ரசிகர்களும் இந்த பதிவை நன்றாக அலசி ஆராய்வது நல்லது என்பது என் கருத்து.வீணாக வன்மத்தை பொழிய வேண்டாம்.இவர் கருத்துக்கு பதில் கூறுங்கள்.இளைஞர்களுக்கு நல்ல முறையில் வழி காட்டுங்கள்.வாதம் புரிய இதை கூற வில்லை. திராவிடம் என்று பேசும் போது ஆரியம் அது குறித்து பேசாமல் உங்களுக்கு விடை கிடைக்காது. தமிழ் தேசியம் எனும் போது இந்தியம் இதையும் புரிந்து கொண்டு பேசுங்கள். தமிழ் தேசியத்தை நான் தவறு என்ற குறை சொல்ல வில்லை.அனைத்தயும் ஆராய்ந்து பதிவு செய்யுங்கள்.நன்றி
@nivishanthi530
@nivishanthi530 12 дней назад
Kushpoo mam Tamil Nadu la than irukkeengala unga BJB nilamaiya patheengala
@vijaiprakash5880
@vijaiprakash5880 12 дней назад
😊Emma see
@user-qj8xz3ny8z
@user-qj8xz3ny8z 12 дней назад
நான் தெலுங்கன் சீமான் அரசியல் என்பது இயற்கை வளங்களை பாதுகாப்பது தமிழ்நாட்டை தமிழன் ஆள்வது மற்ற இனங்கள் சேர்ந்து வாழ்வது
@malligavijaykumar1342
@malligavijaykumar1342 6 дней назад
TN Congress no guts to go alone.
@ramachandrant3103
@ramachandrant3103 12 дней назад
தமிழக பாஜக வுக்கு அண்ணாமலை என்ற ஒற்றை தலைவரே இப்போதைக்கு போதும் பெண் தலைவர்களுக்கும் வேலை இனி கிடையாது ஆக முதியோர்கள் எத்தணையேத்தணை ஆண்டுகள் தமிழக பாஜக வில் பயணித்திருந்தாலும் அமைதி கொண்டு பாஜக என்ற அடையாளத்தோடு ஓய்வு கொள்வதே என்ற நிலைப்பாடே தமிழக பாஜக விற்குள் இனி இப்படியே தான் அண்ணாமலை அவர்களை தாண்டி இனி ஒரு தலைவர்கள் தமிழக பாஜக வுக்கு கிடையாது அனைவருமே இவருக்கு கீழே தான் மலைடா அண்ணாமலைடா என்ற நிலையாக ஆகி போனது ஆமாவா இல்லையா ஜெய்ஹிந்த் திரா
@jeganathannathan9974
@jeganathannathan9974 12 дней назад
திமுக வின் வெற்றிக்காக பாடுபடும் அண்ணாமலை தமிழ் நாட்டுக்கு அவசியம் தேவை. அதே நேரம் ஆளுநரையும் மாற்றக் கூடாது.
@ro8jh
@ro8jh 12 дней назад
டேய் அரமெண்டல் அண்ணாமலை திமுக வின் sleeper cell டா.. சொன்னா கேளுங்கடா...அவன நம்பாதிங்க டா..
@madurai62
@madurai62 12 дней назад
EVM MINORITY பதில் கிடைக்காது
@E.elias1528
@E.elias1528 12 дней назад
Balyal Jalja party will disrespect ladies!
@harinathan3070
@harinathan3070 12 дней назад
Periyarism is Pallialism
@msanandar6303
@msanandar6303 12 дней назад
ரஜினியம் சேர்ந்தால். ? !
@jaikjaik4919
@jaikjaik4919 12 дней назад
❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤
@sivavelayutham7278
@sivavelayutham7278 12 дней назад
Thalapathi Simen sernthuthanya 8.19%!
@karunanithikarunanithi1880
@karunanithikarunanithi1880 12 дней назад
Tamil
@user-ol7pj8kj4b
@user-ol7pj8kj4b 12 дней назад
She is fallen for money. Ed raid must go to check her. At least 100 crores she may got.
@mohandurairaj5400
@mohandurairaj5400 12 дней назад
Jennifer mam, makkali oruvanakiya Nan solvathu ithuthaan nadikar Vijay yum, seeman um matra vuthiri katchikallum srithalavu vakkai prikkumey andri vearu etharkkum payan padathu enakku enna varuththam endral Nandraha iruntha Tamil nattai nashama seivatharkku thidir, thidir endru puthu, puthu katchiyai aarambikirarkal, ivarkallil eththanai paer neenda natukal irupparkal enbathu avarkalukkey theriyathu, Vijay katchi aarambippathu avarin thanippatta oru katchiyin meethu year patta veruppin velippadu. pakaimaiyai pazhi vanguvathin yearpadum. Ithu ondrum cinima illa ivar jsippatharkku.
12 дней назад
Evar dmk or congress party'a.
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 12 дней назад
Seemanuku vilum votugal just like passing clouds youngester Man agumvarai
@spspdinamalam489
@spspdinamalam489 11 дней назад
Vijay.seemsn.t.n.ill.onnum.pudunga.mudiyathu.
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 12 дней назад
சீமான் நம் இளஞர்களுக்கு மாத சம்பளத்தில் வேலை கொடுப்பாரா ???
@parinamasivayam7746
@parinamasivayam7746 12 дней назад
😂😂😂😂
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 12 дней назад
காங்கிரஸை வளர்க்கும் வேலைய பாருங்க பீட்டர்...தேவையற்ற வாதம் எதற்கு?
@user-wu4eh1wk9h
@user-wu4eh1wk9h 12 дней назад
நீ யாருப்பா செல்வபெருந்தகையை கண்டி
@harinathan3070
@harinathan3070 12 дней назад
Congress eppo DMK Event Contract Company
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 11 дней назад
Jathi veri madha veri thoondum BJP azhiyanum
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 12 дней назад
பாஜக போல் தனியாக கூட்டணி அமைத்து திமுகவை எதிர்க்க முடியுமா? அல்போன்ஸா?
@Vincent-sm6ny
@Vincent-sm6ny 12 дней назад
Mudiyum
@aquaristashok
@aquaristashok 11 дней назад
Seeman is a waste payyan don’t know Indian politics.
@Madraswala
@Madraswala 12 дней назад
வடிவேல் ராஹுல் காந்தியை தலைவராக வைத்துக் கொண்டு பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் வேண்டாம் பீட்டரு 😂
@abdulgaffar8445
@abdulgaffar8445 12 дней назад
A
@annaduraidurai-fl9ov
@annaduraidurai-fl9ov 11 дней назад
சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு ஒரு கருத்தை பதிவிடும் போது உங்களைப்பற்றி பேசக்கூடாது திராவிடகழகம்அதிலிருந்துவந்ததிராவிடமுன்னேற்றகழகம்தனியாகநின்றுவெற்றிபெரும்இதைநீங்கள்பார்ப்பீர்கள்இந்தமுறைகூட்டணிக்குகாரணம்மத்தியகூட்டாட்ச்சிக்காகதானேதவிரநீங்கள்சேர்ந்ததால்தான்நாங்கள்வெற்றிப்பெற்றோம்என்பதைஏற்கமுடியாதுநன்றி.
@user-if9ic5vi8z
@user-if9ic5vi8z 12 дней назад
திமுக கொள்கைபரப்பு செயலாளர் பீட்டர் அல்போன்ஸ்
@Vincent-sm6ny
@Vincent-sm6ny 12 дней назад
Congress and dmk
@harinathan3070
@harinathan3070 12 дней назад
Periyarist Free lunch Peter
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 11 дней назад
மக்கள் நலனுக்கான கொள்கை பரப்புச் செயலாளர்.
Далее