Тёмный

தமிழிசையை மிரட்டிய அமித்ஷா.. பின்னணியில் அண்ணாமலை ! | பிரகாஷ் M ஸ்வாமி | கொடி பறக்குது |Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 255 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
தமிழிசையை மிரட்டிய அமித்ஷா.. பின்னணியில் அண்ணாமலை ! | பிரகாஷ் M ஸ்வாமி | கொடி பறக்குது |Aadhan Tamil
#TAMILISAISOUNDARARAJAN #AADHANTAMIL #PRAKASHMSWAMY
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 924   
@n.rameshitpoint9679
@n.rameshitpoint9679 3 месяца назад
Praksh M Swamy , you narration is just out of the world. தமிழிசை என்ற துரோகி வீட்டிற்கு அனுப்ப பட வேண்டும்.
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 3 месяца назад
Appo annamalaiya enge anuppa?
@--Asha--
@--Asha-- 3 месяца назад
He is treasure in BJP'​@@srinivasacharylakshminaras9044
@raaji_lk
@raaji_lk 3 месяца назад
@@srinivasacharylakshminaras9044 இன்னும் கொஞ்ச நாளில் அவனையும் அப்படியே அனுப்பிடுவானுங்க. சூத்திர பயலுக எல்லாம் கத்தி கதறி உழைக்க மட்டும் தான், பட்டம் பதவி எல்லாம் நூலிபான்களுக்கு மட்டும் தான்!
@satheeshpriyan5125
@satheeshpriyan5125 3 месяца назад
அண்ணாமல தான் சில்ற பய
@vel1758
@vel1758 3 месяца назад
அண்ணாமலை ஒரு ஆளு?
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 3 месяца назад
Amit Shah has clearly warned Tamizhisai soundarajan
@sivananthan3101
@sivananthan3101 3 месяца назад
YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌
@sundaralingam7609
@sundaralingam7609 3 месяца назад
பதவிக்கு ஆசை படும் காலத்தில் பலர் உள்ளனர் அண்ணாமலை அப்படி இல்லை ஆகையால் தான் மதிப்பு மிக்க மனிதராக இருக்கின்றார் மலை அண்ணாமலை ❤❤❤🎉
@Chelsiyarosay
@Chelsiyarosay 3 месяца назад
Unghal vezham mackal ariver.
@MuthuPandi-ek5nc
@MuthuPandi-ek5nc 3 месяца назад
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 3 месяца назад
​@@Chelsiyarosayகாமராஜரின வேஷத்தை இந்த மக்கள் நன்றாக அறிந்திருந்தனர
@seepee8
@seepee8 3 месяца назад
😂😂😂😂 ஒரு நாள் நீங்க போடும் comments க்கு varuthapaduveenga
@rio_ar7494
@rio_ar7494 3 месяца назад
Padhavi aasai ilama la crore la selavu panni marketing panran
@kichakitchen
@kichakitchen 3 месяца назад
அதர்மம் அழியும் தர்மம் ஒரு நாள் வெல்லும் அது என்றும் அண்ணாமலைக்கு பொருந்தும் வாழ்க அண்ணாமலை
@vel1758
@vel1758 3 месяца назад
ரவுடிகளை அதிகம் கட்சியில் சேர்ப்பவன்.ரவுடி கட்சி பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 3 месяца назад
அந்த அம்மா புத்திக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.
@vsganesan1700
@vsganesan1700 3 месяца назад
என் தலைவன் என்று சொல்லபெருமையா இருக்கு மலை ஆண்ணாமலை வாழ்க தலைவா
@srinivasanr5670
@srinivasanr5670 3 месяца назад
🙏🪷 *"2026-"Tamilaga BJP" will win Above 122 seats"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏 "Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 3 месяца назад
பிஜேபி காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு எதற்கு என்று சொல் பிஜேபி தமிழர்களை இந்துவாகவோ இந்தியர்களாகவோ பார்ப்பதில்லை பிறகு எதற்கு அதற்கு ஆதரவு?????
@ajayagain5558
@ajayagain5558 3 месяца назад
​@@pazhaniyappanmuthu7144கதறியே 😛😂😂😂😂
@--Asha--
@--Asha-- 3 месяца назад
​@@ajayagain5558😂😅👌👍
@Raja-rk9gn
@Raja-rk9gn 3 месяца назад
​@@pazhaniyappanmuthu7144நீ பிஜேபிக்கு ஓட்டு போட்டு விட்டு கேளு..இந்தியாவுல 31‌ல 30 ஸ்டேட்ஸ்ல பிஜேபி மை மக்கள் ஏத்துகிறாங்க இங்க இருக்கிற கள்ள உறவுக்கு பொறந்த சில தலைவனுங்க பிஜேபி மக்கள் கிட்ட எதிரியா சித்தரிக்கிறார்..ஏண்டா எதிர்க்கிறேன்னு கேட்டா‌ என்‌தலைவன் சொன்னான்னு சொல்றான்..இப்பதான் மாறிகிட்டே வருது..ஓட்டு போட்டு விட்டு பிறகு கேளு.
@MSBharani007
@MSBharani007 3 месяца назад
உங்க பேச்சு 100 சதவீதம் உண்மை சார் 🙏
@gangaatharan4593
@gangaatharan4593 3 месяца назад
முன்னாள் ஜனாதிபதி திரு ராம்நாத் கோவிந்த் அவர்களின் சிபாரிசில் தான் திரு எல் முருகன் அவர்கள் பதவி பெற்றார்
@kumaranthiru7788
@kumaranthiru7788 3 месяца назад
Caste
@manikannanperiyanan140
@manikannanperiyanan140 3 месяца назад
Yes ram raam jai sri raam
@TV-er6xl
@TV-er6xl 3 месяца назад
டாக்டர் L முருகன் மாநில தலைவர் பதவியிலிருந்த போது தான்பாஜக 4 MLA கள் ஜெயித்தது! அவஏ கட்சி யை வளர்த்ததற்காக்வேஅவருக்கு மத்தியில்துணைஅமைச்சர்பதவி.கொடுக்கப்பட்டது.குடியரசு தலை வருக் கும்..முருகன் அமைச்சர் நியமனத்துக்கும எவ்வித சம்பந்த மும் இல் லை!
@yugeshncr3499
@yugeshncr3499 3 месяца назад
Avaru ena caste​@@kumaranthiru7788
@VasanthaMuralidharan-hx2yh
@VasanthaMuralidharan-hx2yh 3 месяца назад
தமிழிசை எனக்கு பிடித்த தலைவர் வாழ்க கட்சியின் வலிமையுடன்
@munirajuraju3153
@munirajuraju3153 3 месяца назад
IPS Annamalai ji great 👍👍👍❤❤❤
@numberfive5600
@numberfive5600 3 месяца назад
Poda tharkuri 🤡
@ThyaguThiruvarur
@ThyaguThiruvarur 3 месяца назад
நுனலும்தன் வாயால்கெடும் நல்ல மனிதர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு உள்ளது.தமிழக இளைஞர்களின் எழுச்சிநாயகன் நீங்கள்.ஊழல் அற்ற தமிழகம், வளிமைமிக்க பாரதம் என சொல்லும் நீங்கள். உங்கள் பின்னால் எழுச்சிமிக்க தமிழக இளம் வாக்காளர்கள். மாற்றம் நிச்சயம். எளிமையும் நேர்மையும் உங்களின் பலம்.தமிழக மக்கள் உங்கள் பக்கம்.தமிழத்தில் உள்ள போதை கலாசாரத்தை ஒழிக்க வந்த எங்கள் தமிழகத்தின் இளம் சிங்கம் திரு. அண்ணாமலை I.P.S. வாழ்த்துக்கள் ஐயா. ஜெய்ஹிந்த்🙏🇮🇳🙏
@gomathibalasubramani533
@gomathibalasubramani533 3 месяца назад
தமிழ் நாட்டில் யாரைக் கேட்டாலும் அண்ணாமலை புகழ் பாடாதவர் யாருமில்லை.நாங்கள் மிகவும் நம்பிக்கையாக இருந்தோம் கோவையில் அண்ணாமலை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று. அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை இன்னும். எங்கு தவறு நடந்தது. மக்களின் தகுதி எவ்வளவோ அதற்கு தகுந்த தலைவர் தான் அவர்களை ஆள்வார்கள். தர்மம் தோற்றது.நம் ஆதங்கமும் ஆற்றாமையும் யாரை என்ன செய்யும்.
@kondiyanjayapal766
@kondiyanjayapal766 3 месяца назад
நேரில் பார்த்த மாதிரி பேசுகிறாய் பொய் பேசுவதற்கு ஒரு அளவு வேண்டும் இது என்ன தெரியுது என்றால் பிஜேபி கட்சியில் ஆதிக்கம் தான் அதிகம் அண்ணாமலை அண்ணா திமுக கூட்டணியில் இருக்கும்போதே அவர்கள் தலைவரை தாறுமாறு தாறுமாறாக பேசினார் மேடை நாகரிகம் தெரியாத அமித்ஷா அப்படி என்ன தமிழிசை தவறாக சொல்லிவிட்டார் மக்கள் சொல்வதை அவர் சொல்கிறார் அண்ணாமலை பற்றி ஓஹோன்னு சொல்ல வேண்டாம் அண்ணாமலை அவர்களால் பிஜேபி கட்சி வளரவில்லை அவர் வரும்போது செய்யும் செலவுகள் எவ்வளவு இதற்கு முன் பிஜேபியில் இப்படி நடந்ததா நானும் பிஜேபி காரன் தான் ஆர்எஸ்எஸ் காரன் தான் அண்ணாமலை ஓவராக ஆடுகிறார்
@aravindpalanisamy5982
@aravindpalanisamy5982 3 месяца назад
அண்ணாமலை IPS ❤ அவர்கள் யார் என்பதை இன்று தமிழிசை உணர்ந்திருப்பார் 🔥🔥🔥🔥🔥🔥....
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 3 месяца назад
நீ தமிழனா கன்னடனா இல்லை தெலுங்கா
@567saran
@567saran 3 месяца назад
அண்ணாமலை மாதிரி தமிழன்
@ajayagain5558
@ajayagain5558 3 месяца назад
​@@pazhaniyappanmuthu7144நீ யார்ரா கிறுக்கனா😊
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 3 месяца назад
Ippadi annamalaiya usuppeththiye BJP TN la 39 thoguthigalilum manna kavva vaiththeerghal aiadmk kku arivurai koorum bjp leaders muthalil avarhal katchiyil otrumaiya nilai naatta sollunga
@tks92
@tks92 3 месяца назад
தமிழிசை தகுதி நீக்கம் செய்தால் தென்தமிழகம் பாஜக அழியும்.ரவுடி பசங்களை கட்சியில் சேர்த்தார் ஆடு.தன் வேண்டிய ஆள் தெலுங்குகாரர் ரெட்டி காரர்
@venkataramanbalakrishnan7448
@venkataramanbalakrishnan7448 3 месяца назад
எனக்கு 70 வயதாகிறது, எனது 15 வயது முதல் அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் பார்த்து வருகிறேன். நான் 1991ல் இருந்து பா.ஜ.க.வின் ரசிகன் ஆனேன். அண்ணாமலை வருவதற்கு முன்பு அவர்கள் ஆட்சிக்காலத்தில் பாஜகவை யாரும் வளர்க்கவில்லை. மோசம் என்னவென்றால், மோடி தமிழகத்திற்கு வருகை தந்தபோது, ​​"கோ பேக் மோடி" கோஷங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தமிழிசை கவலைப்படவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் ஒருபோதும் பாஜகவை வளர்க்க உழைக்கவில்லை மற்றும் தேர்தலில் தோல்வியடைந்தார். அ.தி.மு.க.விடம் கூட 4-5 இடங்களுக்கு கெஞ்சிக் கொண்டிருந்தார். அவளைப் போல் நான் பார்த்திராத மோசமான தலைவர்
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 3 месяца назад
நீ பூமியில் வாழ்வதே வீண் அண்ணாமலை வந்தபிறகு கிட்டத்தட்ட 2000 பேர் குற்றப்பின்னணி உள்ளவர்களை சேர்த்து வைத்திருக்கிறார் பிஜேபி இந்திய தேசியம் நாமெல்லாம் இந்து என்று பேசிக்கொண்டு வருகிறது ஆனால் ஒடிசாவில் ஒரு தமிழன் ஒரு பதவிக்கு வருவதை விரும்பாத பிஜேபி அங்கு இன் அரசியல் பேசுது ஒடிசாவை ஒரு தமிழரை ஆளவிடலாமா என்று ஏன் இப்போது அவர் இந்தியராகவோ இந்துவாகவோ இவர்களுக்கு தெரியவில்லை??? கர்நாடகத்தில் இருக்கும் இந்து இந்தியர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு இந்துக்களுக்கு தண்ணீர் தர மறுக்கிறான் அது யார் தெரியுமா அங்கும் இதே பிஜேபி தான் இப்போது தெரிகிறதா பிஜேபி காங்கிரஸ் இவை இரண்டுமே தமிழர்களை இந்தியர்களாகவோ இந்துக்களாகவோ பார்த்ததில்லை பார்க்க மாட்டார்கள் புரியுதா அப்புறம் என்ன மயிருக்கு இங்கு பிஜேபி காங்கிரஸ்??? உனக்கு திராணி இருந்தா பதில் சொல்
@Suppandi69567
@Suppandi69567 3 месяца назад
​@@pazhaniyappanmuthu7144திராவிட கட்சிகளில் இருப்பவர்கள் என்ன குற்றப்பின்னனி இல்லாத உத்தமர்களா? திராவிட கட்சிகளை எதிர்த்து பாஜகவை வளர்க்க சரியான நபர் அண்ணாமலை மட்டுமே
@ajayagain5558
@ajayagain5558 3 месяца назад
​@@pazhaniyappanmuthu7144ஓரமா போய் கதறுடா 😂😂😂😂
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 3 месяца назад
Appo annamalaikku sombadikkonumaa?
@567saran
@567saran 3 месяца назад
​@@pazhaniyappanmuthu7144 BJP will take care of their problem. Oraama poda..
@alagurswamy9065
@alagurswamy9065 3 месяца назад
Malai is great 🎉🎉🎉🎉🎉
@balaraman3211
@balaraman3211 3 месяца назад
களைகளை அகற்றுவதுதான் அண்ணாமலையின் முதலும் முக்கியமுமான வேலை யாக இருக்க வேண்டும்.
@shankarrao3030
@shankarrao3030 3 месяца назад
தமிழ் இசை அவரது மரியாதையை கெடுத்து கொண்டார். இவருக்கு அறிவு மட்டு.
@asokpillai4658
@asokpillai4658 3 месяца назад
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் நிலவி வருகின்ற சமூக மோதல்களை மனதில் வைத்துக் கொண்டு *தமிழிசை சௌந்தரராஜனும், பொன் ராதாகிருஷ்ணனும்* பாரதிய ஜனதா கட்சியில் தேவேந்திரர்களை வளர விடவில்லை.! *அண்ணாமலை* பாஜக மாநில தலைவராக வந்த பிறகு *அனைத்து சாதியினரும்* பாரதிய ஜனதா கட்சியில் கணிசமான அளவில் சேர்ந்தனர்.! *நாடார்* லாபியை வைத்துக் கொண்டு *அண்ணாமலையை* பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றுவதற்கு *தமிழிசை சௌந்தரராஜன்* திட்டமிட்டதாகவும் இதனை உளவுத்துறை மூலமாக அறிந்து கொண்ட *அமித்ஷா* தமிழிசையை எச்சரித்ததாகவும் நம்பத் தகுந்த வட்டார தகவல்.!
@Raja-rk9gn
@Raja-rk9gn 3 месяца назад
சார் 100% உண்மை.. நாடார் மயமாக்க பொன்னார் உள்ளடி வேலை செய்யுறான்.
@mahendrann2690
@mahendrann2690 3 месяца назад
பிஜேபியே வேண்டாத கட்சிதான் பிரதர்.
@vel1758
@vel1758 3 месяца назад
ரவுடிகளை கட்சியில் அதிகம் சேர்த்தவன் அண்ணாமலை.
@paramamoorthy
@paramamoorthy 3 месяца назад
பதவி மோகம் கொண்டவர்கள் தான் இஷ்டத்துக்கு ஆடுகிறார்கள்
@mgrkumarkumar4231
@mgrkumarkumar4231 3 месяца назад
தமிழகத்தின் எதிர்கால அரசியல் திரு அண்ணாமலை சுற்றி தான் இது காலத்தின் கட்டாயம்
@bharanir485
@bharanir485 3 месяца назад
சிறந்த.மாநில.பாஜக.தலைவர்.அண்ணாமலைஜீ.
@alwarrengan7763
@alwarrengan7763 3 месяца назад
கேபினட் இராஜாங்க மந்திரி தனித்துறை மந்திரி எதுவும் 2024 டு 2029 தமிழகத்தில் கொடுக்கக் கூடாது. ராஜ்யசபா எம்பியாக எவரையும் அடுத்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்க கூடாது. இருக்கும் 3 பேர் போதும்.
@aurputhamani4894
@aurputhamani4894 3 месяца назад
சரியான கருத்து.
@mk-realtors1741
@mk-realtors1741 3 месяца назад
சூப்பர்👍👏👏👏🙏
@TV-er6xl
@TV-er6xl 3 месяца назад
மத்தியஅமைச்சர்விஷயத்தில் NO MP NO MINISTER என்ற கொள்கையை.பின்பற்றப்பட வேண்டும் ! ஒரே ஒரு MP கூட கொடுக்காத தமிழ் நாட்டுக்கு ஜெய்சங்கர் நிர்மலா சீத்தா ராமன் L.முருகன் என்று 3 மத்திய அமைச்சர்கள்! என் றால் 26 தொகுதிக்கு 25 தொகுதிகள் ஜெயித்த குஜ ராத் மாநிலத்துக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் தரப்பட வேண்டும் ? 29 க்கு 29 என்று.MP களை.கொடுத்த மத்திய பிரதேச மாநிலத் திற்குஎத்தனை அமைச்சர் பதவி கள் தரப்படவேண்டும்?.
@duraiswamym9939
@duraiswamym9939 3 месяца назад
பாஜக தமிழகத்தில் வளர்ச்சி பெற பெரும் பங்கு ஆற்றாதவர் தமிழ் இசை . வெறும் கவர்னர் பதவியில் மட்டும் இருந்த இவருக்கு எந்த பதவியும் வழங்கக்கூடாது.
@mahendrann2690
@mahendrann2690 3 месяца назад
​@@duraiswamym9939இப்ப பிஜேபி வளந்திருக்கா
@kandasamymurugan2409
@kandasamymurugan2409 3 месяца назад
திரு.அண்ணாமலை அவர்கள் நேர்மையான திறமை மிக்க துணிச்சல் அதிகம் இருக்கும் தலைவர் மலை 2024ல் CM தான்
@--Asha--
@--Asha-- 3 месяца назад
2026
@seepee8
@seepee8 3 месяца назад
😂😂😂😂😂
@vel1758
@vel1758 3 месяца назад
ஒரு கர்நாடககாரன் தமிழகத்தில் முதல்வராக வருவாரா?
@sankaruob
@sankaruob 3 месяца назад
​@@vel1758தெலுங்குகாரன் ஆக முடிந்தால் கர்நாடக காரனும் ஆகலாம்
@sankaruob
@sankaruob 3 месяца назад
தமிழ் நாட்டு மக்கள் திருடர்களைதான் முதன் மந்திரி ஆக்க விரும்புவார்கள்.அந்த முறையில் அண்ணாமலை ஆவது கஷ்டம்
@aaraaara5475
@aaraaara5475 3 месяца назад
முருகன் மந்திரியாக ராம்நாத் கோவிந்த் சிபாரிசு.
@arunb8841
@arunb8841 3 месяца назад
ஆம்😊
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 3 месяца назад
அண்ணாமலையால்தான பாஜகவை விரும்புகிறோம அண்ணாமலைபிஜேபியில் இல்லையென்றால தமிழ்நாட்டில அவ்வளவுதான்
@raaji_lk
@raaji_lk 3 месяца назад
இப்போ மட்டும் இருக்காக்கும் ???
@amsalakshmi555
@amsalakshmi555 3 месяца назад
இருக்கூறனலதான் மீடியா ல எல்லாம் கதறுகிரர்கள். நீயும் கூட அதுனால தான கமென்ட் பண்ற😂😂😂இது கூட புரிய வில்லை என்றால் ரோம்பபபபா கஷ்டம்😂
@vel1758
@vel1758 3 месяца назад
அண்ணாமலை பாரதீய ஜனதா காணாமல் போகும்.
@amsalakshmi555
@amsalakshmi555 3 месяца назад
கதருவது பதல..இன்னும் பலமா கதறுவம் 🤣🤣🤣🤣
@sairamr5987
@sairamr5987 3 месяца назад
வணக்கம் சார் அந்த பெரிய மனிதர் திரு.ராம் நாத் கோவிந்த் அவர்கள். நன்றி ஜனாதிபதி அவர்களே.
@1006prem
@1006prem 3 месяца назад
தமிழிசையை அதிமுக விற்கு தலைவர் ஆக்கிவிடலாம் தமிழிசைக்கு திராவிட அரசியல் நன்றாகவே தெரியும்😂😂😂😂😂
@orkay2022
@orkay2022 3 месяца назад
😂😂😂😂😂
@saradhagopalan7217
@saradhagopalan7217 3 месяца назад
Atimuka enna emaliya Inda kirukka sertukkolla
@seepee8
@seepee8 3 месяца назад
அண்ணாமலை கூட திராவிட அரசியல் நல்லாவே தெரியும்
@Revisskk99
@Revisskk99 3 месяца назад
Annamalai deserves to be the next CM of TN...A highly educated, brilliant, knowledgeable, well spoken, ethical, sincere and a great leader with a fire to achieve big in TN
@sivananthan3101
@sivananthan3101 3 месяца назад
YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌
@ThilagamaniThilagamani-g2g
@ThilagamaniThilagamani-g2g 3 месяца назад
பதவி ஆசை துறந்தவர் பாரினில் உயர்ந்தவர் பதவி ஆசை உள்ளவர் பள்ளம் தோண்டுபவர்
@damodararamanujadasan3078
@damodararamanujadasan3078 3 месяца назад
தமிழ் நாட்டில் கோ பேக் மோடி கோசத்தை மாற்றி வெல்கம் மோடி புரச்சியை உருவாக்கியவர் அண்ணாமலை
@balajic3823
@balajic3823 3 месяца назад
அண்ணாமலை தலைவராக இருக்க வேண்டும். சுத்தி இருக்கற தலைகள் குப்பைகளை அகற்றி Clean up செய்ய வேண்டும். தொண்டர்கள் அனைவரும் தலைவர்கள் ஆக வேண்டும்!🙏🙏🚩🚩💪💪
@vel1758
@vel1758 3 месяца назад
உண்மைதான். நாடார் கட்சி தலைவர்கள் bjp யை விட்டு வெளியேற வேண்டும்.
@kalicharan5251
@kalicharan5251 3 месяца назад
எனக்கு பாஜக மீது நம்பிக்கை வந்ததே அண்ணாமலை தலைவர் ஆன பிறகுதான்
@sureshbabud5122
@sureshbabud5122 3 месяца назад
தமிழிசை விரைவில் வெளியேறுவாரா,வெளியேர வேண்டும் .
@raaji_lk
@raaji_lk 3 месяца назад
No sudu no soranai
@satheeshpriyan5125
@satheeshpriyan5125 3 месяца назад
வெளியேறினால் பீசப்பிக்கு இருக்குற மரியாதையும் குறையும்
@ravitthangaravi3734
@ravitthangaravi3734 3 месяца назад
வெளியேற்ற வேண்டும்.
@vel1758
@vel1758 3 месяца назад
நாடார்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்கக் கூடாது.
@ravitthangaravi3734
@ravitthangaravi3734 3 месяца назад
@@vel1758 நேற்றுவரை தமிழிசையை திட்டிக் கொண்டிருந்தவர்கள் ஓட்டு போடாதவர்கள் எல்லாம் நாடார் உணர்வால் தகிக்கிறார்கள். நாங்கள் நாடார்கள் பிஜேபிகாரர்களாகவே இருப்போம். தமிழிசையோ ராதாகிருஷ்ணனோ ஒரு பொருட்டல்ல.
@krishnaswamykrishnaswamy3267
@krishnaswamykrishnaswamy3267 3 месяца назад
சரியாக சொன்னீர்கள் பிரகாஷ் வாழ்த்துக்கள்
@viswanathandoctor9219
@viswanathandoctor9219 3 месяца назад
தரமான பதிவிற்கு நன்றி
@nirainjankumar4892
@nirainjankumar4892 3 месяца назад
தமிழா தமிழா பாண்டியனையே மிஞ்சிட்டப்பா நீ😂😂😂
@raaji_lk
@raaji_lk 3 месяца назад
😂😂😂
@dhanasekarmurugesan5539
@dhanasekarmurugesan5539 3 месяца назад
Super comment 🙂
@mahendrann2690
@mahendrann2690 3 месяца назад
😂😂😂 உண்மைதான். இந்த சாமி உருட்டோ உருட்டுனு உருட்டறான்.
@மறதமிழன்-ஞ8ஞ
@மறதமிழன்-ஞ8ஞ 3 месяца назад
தன் மரியாதையை கெடுத்துக் கொண்ட சகோதரி ஆணவம் வேண்டாம் இப்பொழுது அசிங்க படுத்த பட்டிர்கள் தேவையா?
@radhaganeshan9108
@radhaganeshan9108 3 месяца назад
What Amithsha has done is totally right correct.
@mahendrann2690
@mahendrann2690 3 месяца назад
Totally wrong. Incorrect
@நேதாஜி-த2ச
@நேதாஜி-த2ச 3 месяца назад
தமிழிசை கட்சியை பயன் படுத்துகிறார்,அண்ணாமலை கட்சியை வளர்க்க உழைக்கிறார்
@vjy0037
@vjy0037 3 месяца назад
Yes cunning Tamizhisai
@user-kv6xz3bt6i
@user-kv6xz3bt6i 3 месяца назад
சூப்பர் இந்த புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும் 👏👏👏👏👏👏👏
@satheeshpriyan5125
@satheeshpriyan5125 3 месяца назад
அண்ணாமல ஒரு காமெடி பிஸ்.. தமிழிசை தான் பாஜகவை வளர்த்தது... விருந்தாளிக்கு பிறந்த புது சங்கி தாயோளிகளுக்கு அது தெரியாது
@vel1758
@vel1758 3 месяца назад
அண்ணாமலையால் bjp கட்சி அழியும்.
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 3 месяца назад
Poda echa kothadimai​@@vel1758
@baheerathinidhi
@baheerathinidhi 3 месяца назад
தமிழிசை பதவிவெறி நிர்மலாஜி திறமையில் ஒருசதவிகிதம்இருக்காஇந்த அம்மாவுக்கு
@sankaranarayananvenkateswa1331
@sankaranarayananvenkateswa1331 3 месяца назад
first time i am appreciating prakash for appreciating annamalais genunity
@sivananthan3101
@sivananthan3101 3 месяца назад
YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌
@mohanasundarama3940
@mohanasundarama3940 3 месяца назад
Jai Hind Jai Annamalai Ji ❤
@sivananthan3101
@sivananthan3101 3 месяца назад
YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌
@RaviRavi-pt7bo
@RaviRavi-pt7bo 3 месяца назад
தமிழ்நாட்டில் முதல்வரானால் அண்ணாமலை திமுக அதிமுக ஆட்சி காலத்தில் புறம்போக்கு நிலத்தை அரசுக்கு சொந்தமான நிலங்களை அந்நிய மதத்தினருக்கு பல ஆயிரம் ஏக்கர் தானமாக வழங்கப்பட்டுள்ளது அது கண்டுபிடித்து எடுத்து விடுவார் கண்டிப்பாக நம்பிக்கைக்கு எனக்கு அவ்வளவுதான் அண்ணாமலை ஜிக்கு வாழ்த்துக்கள் 2026 முதல்வராக வேண்டும்
@ponsuvitha3319
@ponsuvitha3319 3 месяца назад
❤❤❤❤❤❤❤
@vel1758
@vel1758 3 месяца назад
கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.
@manunithi-vj5of
@manunithi-vj5of 3 месяца назад
எல் முருகனுக்கு கே அமைச்சர் பதவி கிடைக்க அண்ணாமலை விட்டுகொடுத்த காரணம் தான் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது ❤
@muthupandimuthupandi850
@muthupandimuthupandi850 3 месяца назад
அண்ணாமலையின் உள்ளம் உயர்ந்த உள்ளம்...ஒரு புரட்சித்தலைவரை,ஒரு புரட்சிக்கலைஞரை,ஒரு செந்தமிழனை,ஒரு இளய தலபதியை,..அத்தனைபேரையும், அண்ணாமலையென்னும் ஒற்றை வீரனுக்குள் அடக்கி,இந்தத் தமிழகத்திற்க்குத் தந்த,மோடிஜீ அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...
@harisjeyaraj
@harisjeyaraj 3 месяца назад
annamalai cm 2026
@Siva12346
@Siva12346 3 месяца назад
Thirpium mudulla iruntha😂😂😂
@naveenkalai7161
@naveenkalai7161 3 месяца назад
😂😂😂
@Arjunarjun-kaa
@Arjunarjun-kaa 3 месяца назад
😂😂😂😂
@raaji_lk
@raaji_lk 3 месяца назад
😝😝😝😝😝😝
@vel1758
@vel1758 3 месяца назад
கனவு காண்பதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு.
@நேதாஜி-த2ச
@நேதாஜி-த2ச 3 месяца назад
பேட்டி அருமை
@SridharanYasotha
@SridharanYasotha 3 месяца назад
Same thing happened for Mr.Kamaraj Ex.C.M. who went as MP. Here TN State. Congress old went down. Good decision made by Mr. Annamalai here he stands well.God bless him the best future.
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 3 месяца назад
Engal Thangam Annamalai IPS Singam. Jai Annamalai Ji Jai Modi Ji Jai Hind
@srinathpalaniswamy7219
@srinathpalaniswamy7219 3 месяца назад
A Great and Honest Leader Mr Annamalaiji in India not only Tamilnadu 💐💐💐💐💐💐💐
@nithishkumar2015kumar-pc1ww
@nithishkumar2015kumar-pc1ww 3 месяца назад
Ennoda Thalaivan Annamalai ji 🎉🎉🎉
@VeerasamyP-k9t
@VeerasamyP-k9t 3 месяца назад
Super vilakam
@theerthagirim3927
@theerthagirim3927 3 месяца назад
Now only Annamalai ji, should identify who is in support and against your upcoming sir. Sir, you should be cautious. I am your well wisher sir.
@--Asha--
@--Asha-- 3 месяца назад
Ramesh siva
@sriraamseetharaman6702
@sriraamseetharaman6702 3 месяца назад
Now Murugan also not from TN. What is the necessity to provide when No MP's were elected from TN. People should understand the vaccum.
@paramamoorthy
@paramamoorthy 3 месяца назад
கட்சியில் களையெடுக்க வேண்டிய நேரம்.
@kannankurathalvar3118
@kannankurathalvar3118 3 месяца назад
இவரை கட்சிய விட்டே நீக்க வேண்டும்
@malikitalks6171
@malikitalks6171 3 месяца назад
Excellent Move by Amitshah great 👍 👌 👏
@srinathpalaniswamy7219
@srinathpalaniswamy7219 3 месяца назад
A Great and Honest Leader in India not only Tamilnadu 💐💐💐💐💐💐💐
@sriharsavardhanvvkkovilpat3333
@sriharsavardhanvvkkovilpat3333 3 месяца назад
Annamalai is going in right way.All is well.🎉🎉🎉🎉
@kumaresanc8739
@kumaresanc8739 3 месяца назад
Annsmalai is annsmalai .he is great
@jayashreebalaji9293
@jayashreebalaji9293 3 месяца назад
Very proud of Annamalaiji
@muralidharanr6466
@muralidharanr6466 3 месяца назад
ராம் நாத் கோவிந்த என்று நினைக்கிறேன்
@savithabk9200
@savithabk9200 3 месяца назад
Good Analysis..... accurate
@kalai1469
@kalai1469 3 месяца назад
இரண்டு பேரும் அந்தந்த இடங்களில் நேரில் இருந்து பார்த்து கேட்டது போல் பேசுகின்றனர்.
@satishkumar-no2xg
@satishkumar-no2xg 3 месяца назад
Nice conversation 🎉
@prakashta2101
@prakashta2101 3 месяца назад
Arumai
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 3 месяца назад
ஆக மொத்தம் பிஜேபியில் முருகன் போல் இருக்க வேண்டும் வணக்கம் அறிவு பெரியோர்களை மதிக்கும் தன்மை சாதித்து காட்டலாம்
@umap3040
@umap3040 3 месяца назад
Very very knowledgeable interview
@thandavanvaidyanathan7962
@thandavanvaidyanathan7962 3 месяца назад
RAM NATH GOVIND , Former President
@sagayasoosai5249
@sagayasoosai5249 3 месяца назад
சூப்பர் சூப்பர் சூப்பர்
@karthikpgr430
@karthikpgr430 3 месяца назад
அண்ணாமலை அண்ணன் 💯💪
@Sivakumar-ny7mh
@Sivakumar-ny7mh 3 месяца назад
சூப்பர் news போட்டிங்க மகிழ்ச்சி அண்ணாமலை ஜி
@bharathirajanb5541
@bharathirajanb5541 3 месяца назад
சட்டம் ஒழுங்கு + ரானுவதுரை கேபினட்மந்திரிபதவியைஏற்றுக்கொள்என மோடிஜீ அமித்தாஜீ கூறியும் இல்லை தமிழ்நாட்டில் நான் கட்சியை வளர்க்கவேண்டும் எனக்குஎந்தபதவியும்வேண்டாம்எனகூரிய அண்னாமலைஜீ உங்களுக்குமிகபெரியமணசுதான் தலைவணங்கிவரவேற்கிரேன்
@raaji_lk
@raaji_lk 3 месяца назад
😂😂😂
@balamuralikrishnansrinivas4984
@balamuralikrishnansrinivas4984 3 месяца назад
தனியாக கூப்பிட்டு சொல்லியிருந்தால் இப்படி backfire ஆகியிருக்காது. அமித் ஷா வே இப்போது நினைத்திருப்பார்
@ABc-f3p
@ABc-f3p 3 месяца назад
பிரகாஷ் சார் நீங்க இயக்குனர் சங்கர் கூட சேர்த்து படம் எடுக்கலாமே நல்லா கதை சொல்லுறீங்க 👌🏿
@raaji_lk
@raaji_lk 3 месяца назад
😂😂
@saradhambalratnam88
@saradhambalratnam88 3 месяца назад
🎉Thankyou
@savithabk9200
@savithabk9200 3 месяца назад
One of the best interviews....... narrative fantabulous
@TheMAHENDRAN1980
@TheMAHENDRAN1980 3 месяца назад
Ex pre Ramnath Govind protecting Mr.L Murugan
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 3 месяца назад
Seems to be true.
@venkatesanveluchamy4717
@venkatesanveluchamy4717 3 месяца назад
Murugan is a wastefull fellow. He is also one of the culprits who backstab Annamalai ji
@yugeshncr3499
@yugeshncr3499 3 месяца назад
Murugan oru makku...altleast , s r sekar achum kudukalam
@sureshabi6830
@sureshabi6830 3 месяца назад
Top honest great great great leader annamalai annamalai annamalai namaste ❤❤❤❤❤❤❤❤❤❤
@divyasri6806
@divyasri6806 3 месяца назад
Annamalai ku vote podalana...tamilnadu people romba kasta paduveega
@Siva12346
@Siva12346 3 месяца назад
77 years podala romba nalla than irukkum inimelum poda mattum😂😂😂
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 3 месяца назад
தமிழ்நாட்டுக்கு ஒரு கேபினட் மந்திரி கூட எம்பிகள் ஜெயிக்க வைக்க விடவில்லைDMK பாவம்
@vjy0037
@vjy0037 3 месяца назад
Annamalai Unstoppable Political Superstar❤
@raaji_lk
@raaji_lk 3 месяца назад
😂😂😂
@sankar6091
@sankar6091 3 месяца назад
Super sir
@Kathirvelanrew
@Kathirvelanrew 3 месяца назад
அமித்ஷா பேசினது ஒரு நிமிஷம் கூட வராது நீங்க 10 நிமிஷம் சொல்றீங்களே
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 3 месяца назад
Romba dramatica nerila partha maadhiri reel vidaraaru
@raaji_lk
@raaji_lk 3 месяца назад
அது தான் நூலிபான் அரசியல் சாணக்கியம்
@sankaruob
@sankaruob 3 месяца назад
​@@raaji_lkஉங்க ஊர்ல தாலிபான தொட முடியாத நீங்க நூலிபான் என்று உளற ஆரம்பித்து விட்டீர்கள். ஆண் மகனாக இருந்தால் உன் மாநிலத்தில் உள்ள தாலிபான்களை தொட்டு பாரு. தலை உடல் வேறு வேறு.அப்புறம் மற்ற வங்களை பற்றி பேசலாம்
@sankaruob
@sankaruob 3 месяца назад
​@@mchandrashekhar4043ஏன் உங்க கட்சிகாரங்க குத்தகை எடுத்திருக்கிறாங்களா ரீல் விட
@Nation_first1947
@Nation_first1947 3 месяца назад
Tamilisai madam should retire and do social service. They way she came suddenly and contested south Chennai is a shock . Very well know people were not happy with both dmk and admk in South Chennai. Bjp had good chance of winning. But madam lost...
@mahendrann2690
@mahendrann2690 3 месяца назад
ஆமா மத்த 38 லயும் ஜெயிச்சு கிழிச்சுட்டாங்க
@kvdmnnila6239
@kvdmnnila6239 3 месяца назад
Great annamalai ji
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 3 месяца назад
கட்சி கட்டுப்பாடுஎன்பதுமிகமுக்கியம் தன்சுயநலத்திற்க்குயாரும்லட்சக்கணக்கானதொண்டர்களின்விருப்பம்.இதுதான்பாரதம்காக்கநாம்செய்யும்.பணிஒற்றுமைதான்.
@malarvanitha288
@malarvanitha288 3 месяца назад
Annamalai Ji really working hard for the development of BJP.
@mahendrann2690
@mahendrann2690 3 месяца назад
No. For the development of him
@sivananthan3101
@sivananthan3101 3 месяца назад
YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌
@vel1758
@vel1758 3 месяца назад
அதற்கு தான் ரவுடிகளை கட்சியில் சேர்ந்தாரோ?இது தெரியாம இருந்து இருக்கிறேனே.
@Ytm23230
@Ytm23230 3 месяца назад
Excellent information
@vkeysashvene2583
@vkeysashvene2583 3 месяца назад
Great new
@DeviVimal-v3v
@DeviVimal-v3v 3 месяца назад
நல்லது
@manojkumar-dy7bi
@manojkumar-dy7bi 3 месяца назад
Annamalai 👍👍👍
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 3 месяца назад
Congratulations to Mr.Prakash N Swamy. You spoke with clarity.and authority
@rameshr5023
@rameshr5023 3 месяца назад
கண்டிக்கிறது நல்லது தான் அதுதான் தலைமை பண்புக்கு அழகு. அதை ஏற்றுக் கொண்டு தவறுகளை செய்யாமல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல வேண்டும் அப்பொழுதுதான் கழகத்தில் ஒழுக்கம் ஏற்படும். தமிழிசை அவர்கள் பேசியது மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள போது, அவரது எதிராக பொதுவெளியில் பேசுவது தவறாகும். அதற்கு நீங்கள் எதிர்க்கட்சி அணியிலே இருக்கலாம்.
@vel1758
@vel1758 3 месяца назад
ரவுடிகள் அதிகம் உள்ள கட்சி பாரதிய ஜனதா.இது உண்மையா?
@damodararamanujadasan3078
@damodararamanujadasan3078 3 месяца назад
அருமையான பதிவு
@Panneerselvam-b9n
@Panneerselvam-b9n 3 месяца назад
தமிழிசை பாஜகவின் எக்ஸட்ரா லக்கேச்
@kannan0519
@kannan0519 3 месяца назад
👍
@balajic3823
@balajic3823 3 месяца назад
Tamilisai total waste சின்னப்பா சார், பிரகாஷ் ஸ்வாமி சார் போன்றோர் அன்றே அடித்துக் கூறினார்கள். தமிழிசை ஒரு பெரிய தலைவலி என்று!!🤦🤦🥵🥵 இந்தம்மா தன் புத்தக ரிலிஸ் பண்றதுக்கு வேற ஆளே கிடைக்கலியா? நக்கீரன் கோவால் தான் இந்தம்மா டுமிலிசைக்கு கிடைச்சுதா??😱😱🤦🤦 தமிழிசை - கிழிந்த நாருக்கு பட்டுக் குஞ்சம் கட்டி வைத்திருந்தது பாஜக செய்த மாபெரும் தவறு!!😡😡 இனிமேல் இந்த தமிலிசை மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் மோடி கவலைப்படமாட்டார்!😂😂 மிகச்சரியாகச் கேட்டார் தமிழருவி ஐயா-! In what way you are popular??😂😂 தமிழிசை ஒரு வெத்து வேட்டு!!🤦🤦😤😤 பஜகவு க்கும், அண்ணாமலை க்கும் தேவையில்லா பாரம். Best She can join Dravida Katchigal😅😅 Now Amit Shah has scolded tamilisai on the stage in front of everyone and squeezed damn well everything out... 😂🙆🤦Shameless lady! She must quit immediately if she has little bit self respect. 🙆😂😂
@shebagakannuanbuselvan3073
@shebagakannuanbuselvan3073 3 месяца назад
நூல் போட்டவன் இந் ஸ்வாமி அதான் தமிழிசைக்கு எதிராக குரைக்கிறான் நிர்மலா சீதாராமன் பற்றி வாய் திறப்பானா
@rubanebenezer5261
@rubanebenezer5261 3 месяца назад
I will challenge. Bjp is not forming the government in 2026 in tamilnadu as per annamalai's words.
@mahendrann2690
@mahendrann2690 3 месяца назад
Annamalai டோட்டலோ டோட்டல் Waste.
@vel1758
@vel1758 3 месяца назад
தமிழ் நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையில்லாத கட்சி பாரதிய ஜனதா
@orkay2022
@orkay2022 3 месяца назад
Excellent explanation🎉🎉 ji. Tks for making us understand the position in TN. Very interesting to listen😂😂😂
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 3 месяца назад
இவர் கூறுவது எல்லாம் உண்மையா பொய்யா நம்ப முடியாது
@sathishdreams1
@sathishdreams1 3 месяца назад
BJP giving Cabinet minister post to Annamalai is not believable, they would have offered MoS.
@Siva12346
@Siva12346 3 месяца назад
He is lier 😂😂😂
@raaji_lk
@raaji_lk 3 месяца назад
இது தான் நூலிபான் அரசியல் சாணக்கியம்
@nanjappanrajali1334
@nanjappanrajali1334 3 месяца назад
திரு பிரகாஷ் சுவாமி அவர்களே உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமையான விளக்கங்கள் அற்புதமான பதிவு நடந்து விவரங்களை அற்புதமாக அழகாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள் ஏராளமான விஷயங்களை நீங்கள் சொன்னதற்குப் பிறகுதான் அண்ணாமலைக்கு அவர்கள் மந்திரி வேண்டாம் என்று சொன்னது எங்களுக்கெல்லாம் தெரிகிறது உறுதியாக கொடுக்க மாட்டார்கள் கொடுத்தாலும் அவர் வாங்க மாட்டார் என்று நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம் அதே மாதிரி நடந்துவிட்டது ஒரு சந்தோசம் என்னவென்றால் தமிழிசையை மேடையிலேயே அமித்ஷா ஜி வான் பண்ணுனது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப ஆட ஆரம்பிச்சா தமிழிசைக்கு கிடைத்த பரிசுதான் எல்லோருக்கும் கிடைக்கும் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கிறது அதில் 75 80 சதவீதம் சொல்லிட்டீங்க இன்னும் 20 சதவீதம் இருக்கிறது பாரத் மாதா விஜய் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@mahendrann2690
@mahendrann2690 3 месяца назад
😂😂😂 நையாண்டிதானே ஐயா. செம உருட்டு உருட்டறான்
@vel1758
@vel1758 3 месяца назад
இப்படி பட்ட ஒரு உருட்டை பார்த்தது இல்லை.
@digicaresystems7210
@digicaresystems7210 3 месяца назад
அண்ணா மலை ❤
Далее
Свожу все свои тату (abricoss_a_tyt)
00:35
Свожу все свои тату (abricoss_a_tyt)
00:35