Hi Malar We both Happy to wish kuttappan as happy and healthy years ahead. Love you all. Some Vlogs can't make comments by that time, henceforth using this post for those ❤ 1. ராகு கால விளக்கு வீட்டில் ஏற்ற எந்த தடையும் கிடையாது 2. சனி விளக்கு ( எலுமிச்சை ல ஏத்துவாங்க ) அதுவுமே செய்யலாம் 3. மாவு அரைச்சு நம்மட கை பட்டாத்தே அது Fermanagh ( German ) process நடக்கும். நம்மட கை பக்குவம்ன்னு பெருமையா சொல்லிக்கிடுங்க 4. எம்மட மாம்ஸ் அவரோட அசைவச் சாப்பாடு அவரே பண்ணிக்கிடுவாரு ( எப்பயாச்சும் மவ சாப்பிடுவா ) ஆனா விடியாலைல காய்கறி கட் பண்ணுறது, நா குளிக்க போறேன்னா அடுப்ப கவனமா பாத்துக்கிடுறது, எப்பமாச்சும் கொஞ்சம் ப்ரெண்ட்ஸ் பார்ட்டி ( அதுவும் எம்மட வீட்டுலன்னா , ஒரு அரை பாட்டில் குடிப்பாரு, ஆறு மாசம் ஒருக்கா ) 5. ஆனா சோலின்னு எங்கயாவது பேய்ட்டா எப்பம்டே வருவே சவத்தெளவேன்னு போன்ல பேசிட்டேருப்பேன் ❤ லெட்சுமி ப்ராம்ட்டன் கனடா Lakshmi
Sissy car driving nalla mattum than knee pain varutha nu confirm panikonga. Yennaku USA vanthathu la irunthu puthu puthusa pain varuthu.leg pain knee pain appuram niraiya vitamin deficiency so on