Тёмный

தமிழ்நாடு அரசு மாடித்தோட்ட கிட்டை எப்படி பயன்படுத்துவது how to use government terrace garden kit 

Babu Organic Garden & Vlog
Подписаться 175 тыс.
Просмотров 313 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 651   
@bhuvaneswari.l7778
@bhuvaneswari.l7778 2 года назад
Babu sir really its a very clear explanation of using Terrace garden kit..excellent... You have done a great job... Happy new year
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி மேம்
@poonguzhalt6280
@poonguzhalt6280 2 года назад
😂
@mtnanbachannel2804
@mtnanbachannel2804 Год назад
Go Chennai chemozhi park opposite
@mr.ganapathy3426
@mr.ganapathy3426 4 месяца назад
மாடி தோட்டம் கிட் வாங்க 2021 வீடியோ வை 2024 லில் போடறீங்க நியாயமா உங்கள நம்பி அண்ணா நகர் அரசு தோட்டக்கலை துறை சென்று ஏமாந்து திரும்பி வந்தோம்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 4 месяца назад
நான் 2021 இல் போட்ட வீடியோவை 2024 இல் பார்த்துவிட்டு நீங்கள் தான் தப்பாக புரிந்து கொண்டீர்கள்
@asokkumareswaran9832
@asokkumareswaran9832 2 года назад
மிக சிறப்பான பதிவு.அரசாங்கம் கிட் மட்டும் கொடுத்து விட்டு விளக்கம் கொடுக்க அதிகாரிகளுக்கு செல்வதில்லை.அதிகாரிகளும் செயல்படுவதில்லை. அந்த குறைபாட்டை நீங்கள் நிவர்த்தி செய்துள்ளீர்கள். மிக்க நன்றி.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி நண்பரே
@kalavathi6951
@kalavathi6951 26 дней назад
வாங்கிட்டு எப்படி பயன்படுத்து என்று தெரியமல் இருந்தேன் தம்பி உங்கள் பதிவு பயன் உள்ள தாய் இருந்தது இன்று தான் பார்தேன் மிக்க நன்றா வாழ்க வளமுடன்🙏👌
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 2 года назад
Super bro arumaiyaana pathivu.பொறுமையா தெளிவா Explain panni irukkeenga.really superb
@nirmal380
@nirmal380 Месяц назад
மிக்க நன்றி அருமையான பதிவு நல்ல விளக்கமா சொன்னீங்க நன்றி நன்றி நன்றி
@mr.social385
@mr.social385 2 года назад
Anbulla Nanba.... Ungaloda indha video paakrapo..enoda gramathula na irundhapo senjathu elam nyabagam varthu..mannu,uram,chedi,maram,maatueru ithu elamae marandhuta maathiri iruku..indha video paakrapo na ethaiyo tholacha mathiri oru unarvu yerpaduthu... may be velaikaaga velioor vandhtathu naala andha manvaasatha tholachita mathiri oru unarvu iruklam.. aana naan epdi irundhanu enoda pasumaiyaana kadantha kaalatha nyabagapaduthiatharkuu mikka nandri Nanba.....Gramatha vitutu, chedi valarpa vitutu, andha pasumaiyaana ninavugala vitutu kadamaigala poorthi panrathukaaga velioor pora neraya perku indha mathiri maadi thotathumooliyama avangaloda gramathu vaasam konjamavathu avanga manasula veesumngrathu maatru karuthu ila yena chedi valarpu,maram valarpu namaku kaai,kanigal tharatha thaandi athu namaku oru mana nimathiyum,amaithium,nama mogathula oru siripaium uruvaakra oru Azhagana unarvu....meendum mikka nandri nanba... ungaloda pathivu migavum arumaiyaaga irundathu
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 2 года назад
U r dedicated person super Babu ரொம்ப நல்லா explain செய்தீர்கள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி அக்கா 💐
@KathiresanKathiresan-yq9so
@KathiresanKathiresan-yq9so 10 месяцев назад
அருமையான பதிவு தோழரே நன்றி.
@mahaveetusappadu4743
@mahaveetusappadu4743 2 года назад
விளக்கம் மிக. அருமை சார்
@thilagavathis5426
@thilagavathis5426 2 года назад
தங்கள் பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றி தூய்மைபடுத்தும் நிறைவடைந்துவிட்டதா என்று தெரிவியுங்கள் சகோதரா.மிகவும் பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள்.இதயங்கனிந்த மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
இன்னும் இருக்கிறது 😔
@nazimariyaz4543
@nazimariyaz4543 2 года назад
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தம்பி! பயனுள்ள தகவல்,, மிக்க நன்றி!!!
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி அக்கா 💐
@Logeshc03
@Logeshc03 11 месяцев назад
சிறப்பான பதிவு நண்பரே❤
@mohanan.emohanan.e5240
@mohanan.emohanan.e5240 2 года назад
அருமை அய்யா நானும் இதேபோல் தான் செய்தேன்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
சூப்பர்
@maryin7738
@maryin7738 2 года назад
எனக்கு அந்த கிட் கிடைத்தது அண்ணா.உங்கள்விளக்கத்திற்கு மிகவும் நன்றி அண்னா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@rajeshmktg85
@rajeshmktg85 2 года назад
Yes bro nanum vangidu use paniden and this time government kit good only bro happy new year🙏nan keerai podavey rain start akiduthu bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@ravikumar-gy7io
@ravikumar-gy7io 2 года назад
👍அருமையான பதிவு Very useful for garden lovers
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@shobanadevi5430
@shobanadevi5430 2 года назад
How to get government kid sir and very useful message keep rocking
@rajendran139
@rajendran139 2 года назад
மிகச் சிறப்பு நண்பரே
@gorijohnjohn4515
@gorijohnjohn4515 2 года назад
Super nalla porumaiya solli koduthunga
@varalakshminatarajan649
@varalakshminatarajan649 2 года назад
உங்கள் வழி முறை சூப்பர்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி மேம்
@vijayalakshmidhanasekaran1711
@vijayalakshmidhanasekaran1711 2 года назад
Hi bro vanakkam migavum payanulla arumaiyana padhivu romba nandri
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 года назад
Super video.. Informative nd useful.. நீங்க போடுற வீடியோவை பார்த்தால் எங்களுக்கும் மாடி தோட்டம் அமைக்கணும் போல் ஒரு எண்ணம் வருகிறது... You are the best inspirational youtuber❤❤
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி தம்பி 💐
@saraswathyv1699
@saraswathyv1699 2 года назад
Happy New year, Nandri 🙏
@umabalanj2120
@umabalanj2120 2 года назад
Your explanation is very helpful for me. Thank you very much. Happy new year.
@kanchanagardeningvlogs4084
@kanchanagardeningvlogs4084 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s5uKzf7MA0o.html ,thank u
@harikrishnamaraju9584
@harikrishnamaraju9584 2 года назад
அருமையான விளக்கம்
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 2 года назад
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பி. நானும் அரசு தோட்டக்கலை தொகுப்பு வாங்கி விட்டேன். நன்றி தம்பி.
@dhiviyavincent7043
@dhiviyavincent7043 2 года назад
Maadi thottam kid eanga bro vaaganum
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 2 года назад
@@dhiviyavincent7043 NSK Nagar, near periyapalayathamman koil.
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 2 года назад
Babu organic discribtion boxla link irukku. Athai open panni parunga.
@sakthikitchen879
@sakthikitchen879 2 года назад
அருமை யான தகவல். எல்லா ஊர்களிலும் இந்த கிட் கிடைக்குமா தம்பி.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
கிடைக்கும்
@chethanasd6019
@chethanasd6019 2 года назад
அருமையான விளக்கம்... தம்பி.. நன்றி
@chandrashekhark2734
@chandrashekhark2734 2 года назад
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌷🌹🌹🌹🌷
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
வாழ்த்துக்கள்
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 2 года назад
நன்றி பாபு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@DevarajVelayutham
@DevarajVelayutham 7 месяцев назад
பயனுள்ள தகவல் நன்றி
@krishnakumar4115
@krishnakumar4115 2 года назад
One of the best vidoes I ever seen . Thanks for your sharing bro 🥳
@thirumalairatnam8038
@thirumalairatnam8038 2 года назад
விளக்கத்திர்க்கு நன்றி சகோ
@lathad6705
@lathad6705 2 года назад
புத்தாண்டு வாழ்த்துகள் Bro.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி சகோதரி
@brindagarden3492
@brindagarden3492 2 года назад
உபயோகமான பதிவு நண்பா 👍👏 நன்றி 🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@viji9825
@viji9825 2 года назад
Sir super explanation romba useful a irunthuthu. Thanks sir
@hussnaara3617
@hussnaara3617 2 года назад
Thank u soo much Babu brother it's vry use vidio yesterday I get this government garding kit I will try to make same like this in Sha Allah , may Allah bless you i need ur organic fertilizer i contact u soon
@rrvenkatachary2080
@rrvenkatachary2080 2 года назад
பயனுள்ள தகவலுக்கு நன்றி சார் Happy New Year 2022
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி மேம்
@gopalakrishnanarumugam982
@gopalakrishnanarumugam982 2 года назад
நான் வேலூரில் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டில் சிறிய காலி இடம் உள்ளது. காய்கறி செடி வைக்க வேண்டும். எந்த செடி வகைகள் வைக்கலாம். மண் வளத்தை எப்படி இருக்கும் என்று எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்
@kareemagallery1828resinartist
@kareemagallery1828resinartist 2 года назад
Hai bro 👋 na unga video pathu than Maadi thottam start panna am so hpy tq bro. Neega intha video la ellathukumy serthu 2kg cocobeet tha add pannegala? Plz reply me
@vigneshbabu7748
@vigneshbabu7748 22 дня назад
Babu sir.. Mankalavai grow bag la potathuku aparam daily water oothanuma ??
@yugadev669
@yugadev669 2 года назад
Useful video...What is jeevamirtham
@jazzorganicgarden
@jazzorganicgarden Год назад
Hi sir..am ur subscriber....kit vaanga kit link kuduthadhukku nandri..very useful..i have registered 😀
@surenkumars3181
@surenkumars3181 2 года назад
super ji informative aa irunchi
@vinothkumarvinoth5478
@vinothkumarvinoth5478 2 года назад
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
வாழ்த்துக்கள் நண்பா
@collinseinstein6576
@collinseinstein6576 Год назад
U have explained very clearly sir . Thank you 🙏
@sumathyshanmugavel6485
@sumathyshanmugavel6485 2 года назад
Ungala follow panni thottam ready pannren tq
@silvesterjayas5378
@silvesterjayas5378 2 года назад
ஆஹா அருமையோ அருமை🌹
@rpramanraman1392
@rpramanraman1392 2 года назад
நான் வாங்கி ஒரு மாதம் ஆகிறது, கையேட்டில் இந்த அளவு விளக்கம் தரவில்லை. அரசு கடமைக்கேன்ன விற்கிறது. உங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது. இதன் படியே நான் தயார் செய்ய போகிறேன். வாழ்த்துக்கள் சகோ
@saisri5800
@saisri5800 2 года назад
Eppati government kit vanguvathu please reply
@kalpagammurali2087
@kalpagammurali2087 2 года назад
Semmaya soninga sir maanga ready pandrom thank u
@TamilSelvi-lp5qb
@TamilSelvi-lp5qb 2 года назад
சூப்பர் பயனுள்ள தகவல்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி மேம்
@padmaja271275
@padmaja271275 2 года назад
Thank you for the detailed explanation. En veetil vidaigalai potta vudan mulaikiradu. But konjam konjamaaga peridu aagumbodu vaadi vidugiradu alladu karugividugiradu. Idarku enna seyyalam. Thank you.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்க வும்
@padmaja271275
@padmaja271275 2 года назад
@@BabuOrganicGardenVlog ok, will do. Ungaludaya vidai nerthi yt video paarthirukken. Will follow that. Thank you.
@kanchanagardeningvlogs4084
@kanchanagardeningvlogs4084 2 года назад
ru-vid.com/show-UC1N_t7kzDMY1uz8LtrKbC9A
@maragathaselvichidambaram6143
Explained casually. Good. Another suggestion. Vermicompost 12rs per kg is available in our government khadhi shops. Very cheap and best product also. Few only knows this. 👍
@D-SanthoshKumarR
@D-SanthoshKumarR Год назад
How much per kg.??
@sitasita7949
@sitasita7949 2 года назад
Wish u happy new year anna.white brinjal semaya kaai vechiruku.
@nanthithajamunaarunkumar6732
@nanthithajamunaarunkumar6732 2 года назад
Thank u bro. Govt. Kit use pandrathupathe video pottathuku
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@umadevithiyagarajan4134
@umadevithiyagarajan4134 2 года назад
Super ....clear guide for gardening...so much effort was there...thank you .
@kanchanagardeningvlogs4084
@kanchanagardeningvlogs4084 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s5uKzf7MA0o.html , thank u
@linsheroffset1883
@linsheroffset1883 2 года назад
Where this government kit we buy. Please inform the way how to get this kit brother
@sangeethamurali854
@sangeethamurali854 2 года назад
Clear explanation sir give us many tips like this . very nice video👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி மேம்
@kanchanagardeningvlogs4084
@kanchanagardeningvlogs4084 2 года назад
ru-vid.com/show-UC1N_t7kzDMY1uz8LtrKbC9A
@tamilskitchen1515
@tamilskitchen1515 2 года назад
Romba nalla explain pannenngna.super anna.thanks a lot
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@kanchanagardeningvlogs4084
@kanchanagardeningvlogs4084 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s5uKzf7MA0o.html ,thank u
@chandrakrishnamurthi1102
@chandrakrishnamurthi1102 2 года назад
,இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி அக்கா
@srimahaperiyawamahimaigal3982
@srimahaperiyawamahimaigal3982 2 года назад
ஹாய் பாபு வாழ்த்துக்கள்
@laxmiravichandran6230
@laxmiravichandran6230 2 года назад
U have explained very well
@kalavathi6951
@kalavathi6951 26 дней назад
நல்ல பதிவு
@sumathyshanmugavel6485
@sumathyshanmugavel6485 2 года назад
Unga video parthuttu nan kid vangittu vandhuten ippo indha video parthu ready pannitten but jeevamirtham illa meen amilam panja kavya moonume illa yenna seiya
@surenkumars3181
@surenkumars3181 2 года назад
thala mannu eanga area la illa semman eanga kedaikum 1 mootai vanganum athuku eathachi video podunga
@ananthlivingstonsathya5137
@ananthlivingstonsathya5137 2 года назад
Anna eppadi kit vanganum soluga
@gpmuthukrishnankutty9201
@gpmuthukrishnankutty9201 2 года назад
Natural Manure‌, pot mixing sands,.small plants sold in the Semmozhi poonga horticulture counter is quality wise not satisfied.Quality must be checked and improved as per the expectations of the buyers.
@kanchanagardeningvlogs4084
@kanchanagardeningvlogs4084 2 года назад
ru-vid.com/show-UC1N_t7kzDMY1uz8LtrKbC9A
@logamary5519
@logamary5519 2 года назад
சூப்பர் சார் அருமையான பதிவு👌 👏👏👏💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி மேம்
@palraj2540
@palraj2540 2 года назад
Anna. 3 days once mattum jeevamiratham kuduthal pothuma. Middle days la water vida thevai illaiyah anna? Pls tell me.
@saraswathyv1699
@saraswathyv1699 2 года назад
Thambi yenaku Government. Kit anuppa. Mudiyumgals?🙏 Nandri Thambi 🙏
@sajjanraj8899
@sajjanraj8899 2 года назад
V beautiful explains bro . I appreciate kottankuchi stand
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@kanchanagardeningvlogs4084
@kanchanagardeningvlogs4084 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s5uKzf7MA0o.html ,thank u
@BeFitWithNagamani
@BeFitWithNagamani 2 года назад
Indha kit ae enga poi vanganum?. Any formalies??
@wikichanel2545
@wikichanel2545 2 года назад
அழகா சொன்னிங்க அண்ணா நன்றி
@KannanKannan-dd6qm
@KannanKannan-dd6qm Год назад
Sar No 1 good Video I Like
@bhavanisridhar7213
@bhavanisridhar7213 2 года назад
Arumaya sonninga thambi. Happy new year thambi Thanks thambi.
@Harithapriya646
@Harithapriya646 2 года назад
Anna naan verum avanga kodutha andha cocopit and fertilisers mattum podalaama or neenga sonna normal soil ellam compulsory ah podanuma?? Please answer
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
கண்டிப்பாக மண் உரம் சேர்த்து கொள்ளவும்
@Harithapriya646
@Harithapriya646 2 года назад
@@BabuOrganicGardenVlog Ok Anna thanks
@s.ratnabalu1531
@s.ratnabalu1531 2 года назад
Cleared explanation... Thank you so much brother... Happy new year🎉
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@kanchanagardeningvlogs4084
@kanchanagardeningvlogs4084 2 года назад
ru-vid.com/show-UC1N_t7kzDMY1uz8LtrKbC9A
@kanchanagardeningvlogs4084
@kanchanagardeningvlogs4084 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s5uKzf7MA0o.html ,thank u
@Tirupurpublicschool
@Tirupurpublicschool 9 месяцев назад
Bro already maram erukku athoda shadow la. Vaikakalama
@padmaranip1097
@padmaranip1097 2 года назад
Annan Jeevamirtham low budget la kidaikuma
@venismullai1458
@venismullai1458 2 года назад
Brother unga pinnadi irukra Vella kathari vidhai kidaikuma
@kalkalpana7889
@kalkalpana7889 2 года назад
Happy new year bro ungal pagudhiyil malai eppadi irukkiradhu
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப மோசம்
@youknowwhat867
@youknowwhat867 Месяц назад
Usually how many days it takes to get approval?
@Rubalan_official
@Rubalan_official 2 года назад
Intha alavuku cocopeat govt kit la varathu illa 12kg ku 7 to 8 kg tha irruku and half kg veru useless sand mixed with this kit we should spend more than 300 rs for other arrangements. It's best to buy when it distributed in good quality and quantity but it's worth for money
@Rubalan_official
@Rubalan_official 2 года назад
Good explanation sir
@devishree5790
@devishree5790 2 года назад
Happy happy New year BABU anna SUPER Thotam .terrace garden oruu kastaamana vela maintain romba nan try pani pani veruupa agudhu ana. Apakuda interest poga matingudhu fula erumbu tholadan enaku. Ena panalanuum set aga matinghu. Unga tips solunga please. U r keep rocking. Babu anna
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
குரோ பேக்கை சுற்றி எறும்பு மருந்து தூவி விடுங்கள்
@MrArunselva
@MrArunselva Год назад
Enkita jeevamirtham or panjakavya edum ila, bio enzyme use panalama? 3 days once athu oothuna makiduma?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
ஓகே
@MrArunselva
@MrArunselva Год назад
@@BabuOrganicGardenVlog thank you so much bro ❤️ keep rocking your videos helping me a lot
@gayathrissr6878
@gayathrissr6878 2 года назад
Sir am beginner.. How and where to get govt grow bag? How much cost.. Pls reply
@naveenprasath2236
@naveenprasath2236 2 года назад
Register here and you will get a Registration no, with that you can go and collect. www.tnhorticulture.tn.gov.in/kit/
@fahimansar641
@fahimansar641 2 года назад
Government kit Patti yanakku thariyadu yengea vanga num price yevlo agum therilai nan ranipet District any have explained me?
@bossbhaskibhaskar
@bossbhaskibhaskar 2 года назад
Happy New year நண்பா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
வாழ்த்துக்கள் நண்பா
@rabiahibrahim7236
@rabiahibrahim7236 11 месяцев назад
For senior citizens can u come home n help toset the terrace garden
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 года назад
Thambi Happy New year all payanulla pathiu Thankyou
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி அக்கா
@hema_shorts856
@hema_shorts856 2 года назад
Ready panitu 10 days vekum podhu idaila water oothanuma
@simonrajs177
@simonrajs177 2 месяца назад
Expectations fulfillrd tks bro
@meenadeena3206
@meenadeena3206 2 года назад
Hi Babu thambi supera sonneenga unga keeraiyellam super. Happy new year.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி அக்கா
@hajeerabanu1260
@hajeerabanu1260 2 года назад
ப்ரோ செம்மண் இறுகி விட்டது அதை எப்படி சரி செய்து விதைகளை நடவேண்டும் ப்ளீஸ் சொல்லுங்க ப்ரோ
@pattuchandru614
@pattuchandru614 Год назад
Kit vanguvathu eppadi.solunga
@everyours3983
@everyours3983 2 года назад
Thanks for ur nice explanation for this Govt kit
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@kanchanagardeningvlogs4084
@kanchanagardeningvlogs4084 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s5uKzf7MA0o.html ,thank u
@lakshminarayananrajamani8024
@lakshminarayananrajamani8024 Месяц назад
This video's are very good,but it is very old.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Месяц назад
@@lakshminarayananrajamani8024 ஆமாம் 🤣
@mohammedassain9405
@mohammedassain9405 Год назад
Brother intha gitda eappadhi apple pannanum brother plss sollunka
@nanthinisankar9374
@nanthinisankar9374 7 месяцев назад
Hi Have small balcony Ple advise for the small garden
@DevarajVelayutham
@DevarajVelayutham 7 месяцев назад
Please give தோட்ட கலை துறை முகவரி
@jothid8873
@jothid8873 2 года назад
Chennai la intha kit enga vangarathu sollunga bro
@alagupandi883
@alagupandi883 2 года назад
எங்கே வாங்குவது அண்ணா சொல்லுங்கள் நாங்கள் குன்றத்தூர் இல் உள்ளோம் தயவு செய்து சொல்லுங்கள்.
@nimmyskitchen4916
@nimmyskitchen4916 Год назад
200gm uyir uram 6 bag la serkanuma
Далее
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 480 тыс.
Wait for it 😂
00:19
Просмотров 2,1 млн