in this video we see about how to service Tamilnadu TV with diagramatic representation and working, fault finding and trouble shooting for training and more information contact us : -------7667446778-------
சார் இவ்வளவு தெளிவான விளக்கமான பதிவு மற்ற எந்த தமிழ் youtube சேனல்களில் இல்லை .உங்களுக்கு மனமார்ந்த நன்றி .இது பல பதிவுகள் நீங்கள் இடவேண்டும் மிக்க நன்றி சார்
All your videos more informative as well foll of explanation. Definitely it makes a person to understand fully about electronics in applications Thanks
Super Sir இந்த Video மிகவும் Useful ஆக இருக்கிறது இது போன்று அதிகமாக youtubல் video upload பண்ணுங்க Sir நம்மை போன்ற ஏழை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் அய்யா உங்களை போன்ற குணம் உடையவர்களால் தான் பூமியில் மழை பெய்து வருகிறது தொடரட்டும் உங்கள் சேவை ஜெய் ஸ்ரீ ராம்
மிகவும் பயனுள்ளதாக இருந்தது சேர் நன்றி . அத்தோடு ahuja 1500 mdole amp பற்றிய விளக்கம் தாங்கள் output transister bass க்கு dc volt வருகிறது அதாவது biasing volt என்று நினைக்கிறேன் .
Dear sir, I am also really happy with your videos and thanks. Now , I would like ask you a request how can we find a ocsilator transistor , switching transistor, in a circuit board could you please explain it...
எல் ஓ டி பின் நம்பர் இல்ல வேற நம்பர் போட்டா போடுல பிரச்சனை வருமா வேற எல்லோ டீ இன்ஸ்டால் பண்ண பிறகு பிக்சர் டிம்மா இருக்குது தீஞ்சி போன எல் ஓ டி வச்சி அதே எல்லோ ட்டி வாங்கிறலாமா