Тёмный

தமிழ்நாட்டின் 17 - வது பறவைகள் சரணாலயம் - திருப்பூர் நஞ்சராயன் குளம் 

Vetry org
Подписаться 71 тыс.
Просмотров 9 тыс.
50% 1

சுமார் 179 பறவை இனங்களுக்கு வாழ்விடமான திருப்பூர் நஞ்சராயன் குளம் ஏப்ரல் 25, 2022 அன்று தமிழ்நாடு அரசாங்கத்தால் தமிழ்நாட்டின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் இடைவிடாத 12 ஆண்டுகால முயற்சியால் இது சாத்தியமாயிற்று.
மேலும் இங்கு ரூபாய் 7.5 கோடி ஒதுக்கீடு செய்து மேம்பாடு செய்யப்பட உள்ளது
தமிழக அரசு - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாவதற்கு உழைத்த அனைத்து இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வெற்றி - வனத்துக்குள் திருப்பூரின் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள்!
வனத்துக்குள் திருப்பூர்:
தரிசு நிலமாக இருக்கின்ற இடங்களை எல்லாம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து ஒரு சிறிய வனமாக மாற்றி வருகிறது வனத்துக்குள் திருப்பூர். இதுவரை 13 லட்சம் மரங்களுக்கு மேல் வனத்துக்குள் திருப்பூரால் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
நீங்களும் இப்பசுமை பணியில் பங்களிக்கலாம்
பசுமை பணியில் பங்களிக்க - bit.ly/3EjfLde
வனத்துக்குள் திருப்பூருடன் தன்னார்வலராக இணைய லிங்க் - bit.ly/3pjY6Mj
#VanathukkulTirupur #Vetry #Treepur #Tirupur #ngo
Stay connected with us to know more about nature, birds and other nature oriented
Facebook: / vetryorg
Instagram: / vetryorg
Twitter: / vetryorg
Linkedin: / vetr. .
To know more, visit our website:
Call us at 90470 86666 | Email: info@vetry.in
Special Thanks to
Dinamalar: / dinamala. .
Pasumai Vikatan: ru-vid.com/show-UCxtr...
Music Credits: Royalty Free Music from - www.bensound.com/
Digital Partner:
Madras Creatives: madrascreatives.com/

Опубликовано:

 

4 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@rajeshrudishkumar5206
@rajeshrudishkumar5206 Год назад
இயற்கையை பாதுகாப்போம்
@iyalvaagai-9814
@iyalvaagai-9814 2 года назад
மிக மிக மகிழ்ச்சியான செய்தி.😍 நம்மாழ்வார் ஐயா 2012 ல் இயல்வாகையின் பனை விழாவிற்காக வந்திருந்த போது நஞ்சராயன்குளத்தை பார்வையிட்டார். 25 வருடங்களுக்குப் பிறகு அப்போதுதான் அந்தக்குளம் நிரம்பியிருந்தது. இயற்கையோட நல்ல மனுசங்களும் இணைஞ்சு முயற்சி பண்ணினா, இது ஒரு பறவைகள் சரணாலயமா மாறும்யா" னாரு... எத்தனையோ நாட்கள் எங்கள் நூலக குழந்தைகளை அழைத்துக்கொண்டு அங்கு வந்து பறவைகள் காணலையும்,, நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தவும் செய்து வந்திருக்கிறோம். ஊரடங்கு சமயம், எனது குழந்தை வயிற்றில் இருந்தபோது நானும், கணவரும் தினமும் காலையில் பைனாகுலரை எடுத்துக் கொண்டு வந்துவிடுவோம்.. குளததை ஒரு அரைவட்டமாக சுற்றிய பின் வீடு திரும்புவோம்.. இப்படி இந்தக்குளம் எங்களுக்கு வாழ்வியலோடு இணைந்த பல நிகழ்வுகளைக் கொண்டது. இந்த மகிழ்வை சொல்ல வார்த்தைகளில்லை..இதற்கென உழைத்தவர்கள் அத்துனை பேருக்கும் உள்ளார்ந்த நன்றிகள்!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeshrudishkumar5206
@rajeshrudishkumar5206 Год назад
பறவைகள் நம் குடும்பத்தின் ஒரு அங்கம்
@tamilzuriyant3022
@tamilzuriyant3022 Год назад
சிறப்பு
@user-eg7hz1wf9n
@user-eg7hz1wf9n 2 года назад
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தன்னார்வலர்களுக்கும், சிரம் தாழ்ந்த நன்றிகள் பல கோடி 🙏🙏🙏🙏
@olimarantharshan6043
@olimarantharshan6043 Год назад
வாழ்த்துக்கள்!❤
@sivaramrasappan5160
@sivaramrasappan5160 2 года назад
இயற்கை நமக்கு எல்லாவற்றையும் அள்ளி கொடுத்து உள்ளது.... இவற்றை நன்கு பராமரித்து நமது சந்ததிக்கும் விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு உள்ளது.... அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இங்கு செய்வதற்கு பணிகள் உள்ளன 👍
@gnanaduraianandadoss9664
@gnanaduraianandadoss9664 2 года назад
அருமையான விளக்கம். திருப்பூர் இயற்கை கழகத்தின் முயற்சிகள் நிறைவேற வாழ்த்துக்கள்.
@kalakala5539
@kalakala5539 2 года назад
பல நாட்கள் இந்தக் குளக்கரையில் வந்து உட்காரவும்... முள்செடிகள் அகற்றும் பணி நடக்கும் போது அவர்களோடு அவர்களுக்கு தேவையான உணவு தண்ணீர் எல்லாம் பரிமாறவும் பல நேரங்களில் அமைதியோடு நின்று பார்வையிடுவோம் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.... விரைவில் எல்லா பணிகளும் முன்னெடுத்துச் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐
@samsinclair1216
@samsinclair1216 2 года назад
மிக்க அருமையான பதிவு.நன்றி
@UCA_MANIKANDAN
@UCA_MANIKANDAN Год назад
😍
@selvarajkaliyannan7813
@selvarajkaliyannan7813 2 года назад
Excellent work. Super presentation. Great
@nugarvourexpress7460
@nugarvourexpress7460 2 года назад
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
@areefraja5397
@areefraja5397 Год назад
அருமையான பதிவு ஆனால் இப்போது சரணாலயமாக ஆக்கப்பட்டு விட்டது தானே அய்யா... !!?
@rajtamil4034
@rajtamil4034 Год назад
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
@shanthamaninachimuthu9225
@shanthamaninachimuthu9225 2 года назад
அருமையான முயற்சி உயிர்த்துவமான செயல் வாழ்க வளமுடன்
@CaesarT973
@CaesarT973 2 года назад
Vanakam 🦚🌦
@jeyarajpandi5981
@jeyarajpandi5981 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா
@azeenaebrahimsa3847
@azeenaebrahimsa3847 2 года назад
Valthukkal sir proud of u 👍
@sharmilasubramanian1603
@sharmilasubramanian1603 2 года назад
⚘⚘⚘
Далее
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 75 тыс.