Тёмный

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள் | Mega Poll With News 18 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 422 тыс.
50% 1

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிக்கான மெகா சர்வே முடிவு - எந்த கூட்டணிக்கு எவ்வளவு வாக்கு? #News18TamilNadu #TamilNews #BJP #Congress #MegaOpinionPoll #MegaPollWithNews18
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@TokTikTamil
@TokTikTamil 6 месяцев назад
போதும்டா உங்க டூபாக்கூர் கருத்துக்கணிப்பு 😂😂😂😂😂
@Rajasukran
@Rajasukran 6 месяцев назад
500 பேருந்துகள் சென்னை மாநகருக்கு விட வேண்டும்
@sridhar7804
@sridhar7804 6 месяцев назад
@@Rajasukran and safety and the 33 . 7
@SenthilPalani-nt2vp
@SenthilPalani-nt2vp 6 месяцев назад
By
@futuresolution7988
@futuresolution7988 6 месяцев назад
Matha statela bjp varuthunu sonna athu unmaiya bjp naaya
@palanik3918
@palanik3918 6 месяцев назад
​@@Rajasukran❤❤❤❤❤
@vkandasamy5822
@vkandasamy5822 6 месяцев назад
என்னடா கருத்து கணிப்பு கோமாளி பசங்களா.. இதுக்கு ஒரு விவாதம்
@muralivenugopal4016
@muralivenugopal4016 6 месяцев назад
Jai shree Ram Jai Jai hind jai hind
@muralivenugopal4016
@muralivenugopal4016 6 месяцев назад
This time 12 seats Win TN BJP Jai BJP
@muralivenugopal4016
@muralivenugopal4016 6 месяцев назад
Big corrupt party DMK down down 00 go go go back
@skumaran1275
@skumaran1275 6 месяцев назад
KARTHIKAI SELVAN IS ON ONE WEEK LEAVE ... ROOM POTTU ALUKIRAAR INTHA KARUUTHU KANIPPU.....
@vijayakannan930
@vijayakannan930 6 месяцев назад
நாங்களே இன்னும் ஓட்டு போடுறத பத்தி யோசிக்கவே இல்ல நீ முடிவ சொல்ற?????????
@Dharmaandkarmaplayinourlife
@Dharmaandkarmaplayinourlife 6 месяцев назад
😂
@tny2468
@tny2468 6 месяцев назад
😂😂😂😂
@muthuramankathirvel4818
@muthuramankathirvel4818 6 месяцев назад
Based on EVM
@Ravikumar-vx8ny
@Ravikumar-vx8ny 6 месяцев назад
Sema bro
@rajlakshmi6258
@rajlakshmi6258 6 месяцев назад
சபீர் வயிறு மட்டும் ஏன் எரிந்துகொண்டே இருக்கிறது
@venkatesanrajaram1401
@venkatesanrajaram1401 6 месяцев назад
தண்ணிக்கு பதிலாக ஆசிட் குடிச்சுட்டான். சூ வரை எரிச்சல்😂
@s.s.m.rajakaja8080
@s.s.m.rajakaja8080 6 месяцев назад
Dmk 40/40 win 🥰👍👍👍
@venkatesanrajaram1401
@venkatesanrajaram1401 6 месяцев назад
@s.s.m.rajakaja8080 all 40 will go to jail if so. NIA, NCB, CBI, ED. IT Will take care. aaappu than
@skumaran1275
@skumaran1275 6 месяцев назад
KARTHIKAI SELVAN IS ON ONE WEEK LEAVE ... ROOM POTTU ALUKIRAAR INTHA KARUUTHU KANIPPU.....
@s.s.m.rajakaja8080
@s.s.m.rajakaja8080 6 месяцев назад
@@venkatesanrajaram1401 தமிழ் நாட்டுல பிஜேபி c a a மயிரிலும் மலராது 🤣🤣🤣becase தமிழ் நாடு best country 🇮🇳🥰🥰🥰👍👍👍
@rajaa5943
@rajaa5943 6 месяцев назад
ஷபிர் , உன்னை result அன்று வைச்சிகிறோம்ன்டா.
@rakesh.procky635
@rakesh.procky635 6 месяцев назад
ஏன்னா அவனுக்கு தெரியும் மறுபடியும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அவனுக்கு ஆப்பு இருக்குன்னு ஆனா நம்ம மக்களுக்கு தெரியாது மறுபடியும் பாஜக வந்தா தான் நம்மள நல்லபடியா காப்பாற்றும் என்று அதனால்தான் இன்று வரை அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம் ஆண்டுகள் பலவனவாய் அதிகாரத்திற்கும் ஆட்சிக்கும் அண்ணாமலையார் வரும்போது தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் எழுச்சி பிறக்கும் பொறுத்திருப்போம் பொறுத்தார் பூமி ஆள்வார்
@Vidiyaltamil007
@Vidiyaltamil007 6 месяцев назад
மைரா புடுங்குவ 😂😂
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 6 месяцев назад
ஷபீர் நடுநிலை ஊடகவாதியா?
@MidhuVarshan
@MidhuVarshan 6 месяцев назад
Avan thulukkan..apdithan pesuvan
@sureshsusu7455
@sureshsusu7455 6 месяцев назад
Kathari sagatum
@ayubansary2196
@ayubansary2196 6 месяцев назад
சங்கி பன்னி உன் கருத்தை சொல்லு. சபீர் துலுக்கன் என்பதால் அவன் கோவணத்தை நக்க வந்துட்டே. நக்கு பக்கி உன் முழங்க்கால் மூளை இப்படித்தான் சிந்திக்கும்
@குருபிரசாத்ராவ்
Avan oru dmk peee thinni
@kannankathalan6471
@kannankathalan6471 6 месяцев назад
சபீர் ஸ்டாலினை தனியாக நிற்க சொல்லு . 13 கட்சி அமாவாசை
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 6 месяцев назад
தமிழ்நாட்ல எப்புடி ஒட்டு போட்டாலும் மோடிதான் மீண்டும் பிரதமர் 👍
@seranraja8512
@seranraja8512 6 месяцев назад
பணம் வாங்கிட்டா!!!.
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr 6 месяцев назад
NTK வை கருத்துகணிப்பில் குறிப்பிட வில்லை & அதை ஏன் என்று கூட கேட்க முடியாதவர்களை எப்படி நல்ல நேர்மையான விமர்சகர் பத்திரிக்கையாளராக பார்ப்பது
@richlifestyle7868
@richlifestyle7868 6 месяцев назад
Ntk patta namam than
@vimalrajRamalingam
@vimalrajRamalingam 6 месяцев назад
Wait NOTA kooda ungalukku munnadi irundhe wait pannittu irukku
@babujik8756
@babujik8756 6 месяцев назад
​@@vimalrajRamalingam Oops😅 sanghi ya ni😂
@vimalrajRamalingam
@vimalrajRamalingam 6 месяцев назад
@@babujik8756 illainga aamai kunju avargale.
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf 6 месяцев назад
​@@vimalrajRamalingamநாங்க என்ன பிஜேபி யாட 😂😂😂😂 நோட்டாக்கு கீழ வாங்க 😂😂😂
@kaviprabha9192
@kaviprabha9192 6 месяцев назад
பாஜக கூட்டணி 10-15 இடங்களில் வெற்றி பெறும்.
@karthikarupadai4489
@karthikarupadai4489 6 месяцев назад
I'm eating food my vote is not for DMK
@s.s.m.rajakaja8080
@s.s.m.rajakaja8080 6 месяцев назад
Dmk 40/40 win 👍👍🥰🥰
@balajivenkatachalam8242
@balajivenkatachalam8242 6 месяцев назад
ur eating shit ,,,,vote for bjp
@thiru_asc1
@thiru_asc1 6 месяцев назад
​@@s.s.m.rajakaja8080BJP Annamalai,mass Jai Hind,Jai Shriram
@skumaran1275
@skumaran1275 6 месяцев назад
KARTHIKAI SELVAN IS ON ONE WEEK LEAVE ..& PLANNIG TO RESIGN THIS CHANNEL.
@s.s.m.rajakaja8080
@s.s.m.rajakaja8080 6 месяцев назад
@@thiru_asc1 தமிழ் நாட்டுல பிஜேபி c a a மயிரிலும் மலராது 🤣🤣🤣🤣ஏன்னா தமிழ் நாடு best country 🇮🇳🥰🥰🥰👍👍👍
@Keyan-LoveYourself
@Keyan-LoveYourself 6 месяцев назад
DMK -39% ADMK -24% BJP - 5 % Ntk -25% Nota -7% உண்மை கள நிலவரம்....🔥🔥🔥💥💥💥🔥🔥
@Keyan-LoveYourself
@Keyan-LoveYourself 6 месяцев назад
DMK -24 seat ADMK -11 seat BJP - 0 seat Ntk -4 seat உண்மை கள நிலவரம்....🔥🔥🔥💥💥💥🔥🔥
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 6 месяцев назад
நாம்டம்ளர் 00000😂😂
@skumaran1275
@skumaran1275 6 месяцев назад
KARTHIKAI SELVAN IS ON ONE WEEK LEAVE ..& PLANNIG TO RESIGN THIS CHANNEL.
@Gubiiiii
@Gubiiiii 6 месяцев назад
I agree 👍
@rameshbhuvana
@rameshbhuvana 6 месяцев назад
செம்ம🎉🎉🎉🎉🎉🎉🎉
@thangavelupratheeban352
@thangavelupratheeban352 6 месяцев назад
இது ஒரு கடடனம் செலுத்தப்படட விளம்பரமா ??
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 6 месяцев назад
தேர்தல் 50நாட்கள் உண்டு மோடி அண்ணாமலை பிரச்சாரம் மூலம் வாக்கு வங்கி அதிகரிக்கும் மிகபெரிய வெற்றி நிச்சயம்
@dpadmanabhan997
@dpadmanabhan997 6 месяцев назад
கூட்டணியே உறுதியாகவில்லையே. பின் கருத்துக்கணிப்பு எந்த அடிப்படையில்?
@Supermoney555
@Supermoney555 6 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் உங்களை யேல்லாம் துப்புனது தப்பே இல்ல
@adnirBS
@adnirBS 6 месяцев назад
பிஜேபி கூட்டணியே இன்னும் நிறைவேற வில்லை அதற்குள் இந்த கருத்து கணிப்பு எப்படி சொல்லி இருக்கிறீர்கள்?
@Devil_JWGB
@Devil_JWGB 6 месяцев назад
😂 விபச்சார ஊடகம் என்றால் அப்படித்தான்
@krupasisrautaray698
@krupasisrautaray698 5 месяцев назад
It's prepoll survey 😅😅😅, educated persons😂
@muralivenugopal4016
@muralivenugopal4016 6 месяцев назад
My village all people support BJP Jai BJP Jai modi ji Jai Bharat
@gunapgunap324
@gunapgunap324 6 месяцев назад
சபீர் தன்னை பெரிய 😂 உணர்ந்த தருணம்
@aravindsedhu6232
@aravindsedhu6232 6 месяцев назад
Fake bro DMK party win panna chance ahh illa 😂😂
@jcrshankar
@jcrshankar 6 месяцев назад
Are you in tamilnadu or not.. speak the reality I am sure dmk easily win 30 plus
@aravindsedhu6232
@aravindsedhu6232 6 месяцев назад
@@jcrshankar because ruling party DMK so 30 plus may be varalam
@TamilgunaGuna
@TamilgunaGuna 6 месяцев назад
Correct ​@@jcrshankar
@sweargod-fh9ud
@sweargod-fh9ud 5 месяцев назад
​@@jcrshankar திமுக ஒரு ஸீட் வந்தாலும் தமிழ்நாடு அழியும்.
@sweargod-fh9ud
@sweargod-fh9ud 5 месяцев назад
​@@aravindsedhu6232ruling party உன் குடும்பத்தையே அழித்து விட்டாலும், உங்கள் மாதிரி ஆட்கள் ஓட்டு போடுவதால். தோற்து விட்டால் evm சரியில்லை என்பது. Ruling party கேவலமாக ஆட்சி செய்வதால் அவர்களுக்கு ஓட்டு போட கூடாது என்ற எண்ணம் வர வேண்டும். தேர்தல் அதிகாரிகள் தவிர ஓட்டு போடும் இடத்தில் கட்சி காரர்கள் இருக்கக்கூடாது என்கிற சட்டம் வரனும்.
@mervinarul2711
@mervinarul2711 6 месяцев назад
Others NTK 19%
@mygame1366
@mygame1366 6 месяцев назад
இதெல்லாம் ஓவர் இல்லடா குசும்பு
@தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள
பேசாமல் சேனலை கோபாலபுர சமஸ்தானத்திற்கு விற்று விட்டு வீட்டுக்கு போங்க டா😂😂😂
@VelMurugan-bg6uq
@VelMurugan-bg6uq 6 месяцев назад
தேர்தல் நடந்தது வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது நியூஸ் 18 வாழ்த்துக்கள் தமிழ்நாடு விளங்கிவிடும்
@RVthoottam
@RVthoottam 6 месяцев назад
அண்ணாமலை ❤
@palanivelr2932
@palanivelr2932 6 месяцев назад
😂😂😂😂
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 6 месяцев назад
We support BJP win 2024
@1sonsuneel1
@1sonsuneel1 6 месяцев назад
Burnol moment for shabeer...
@sivananthan3101
@sivananthan3101 6 месяцев назад
YES TRUE 😅😂😂😅👌👌👌👌
@SOUNDAR17
@SOUNDAR17 6 месяцев назад
கருத்து கணிப்பு ❌ கருத்து திணிப்பு ✅
@MANDAI66
@MANDAI66 6 месяцев назад
Others என்பதில் பிஜேபி கூட்டணிக்கு வரும் வாக்குகள் 14 சதவீதம் இருக்கிறது எனவே NDA 27%
@prakashcricket6348
@prakashcricket6348 6 месяцев назад
14% illa 11%.. because seeman 8% varum bro
@balumani2131
@balumani2131 6 месяцев назад
டேய் கருப்பு சட்டை பாஜக வளர்ந்தா உனக்கு ஏன்டா எரியுது...
@skumaran1275
@skumaran1275 6 месяцев назад
KARTHIKAI SELVAN IS ON ONE WEEK LEAVE ..& PLANNIG TO RESIGN THIS CHANNEL.
@Barak_Ram
@Barak_Ram 6 месяцев назад
விற்கப்பட்ட ஊடகங்களை மக்கள் நம்புவதில்லை
@Digitalprinting777
@Digitalprinting777 6 месяцев назад
கருத்து கணிப்பு முறை ஓழிக்க வேண்டும்
@Sudaram-lw2tt
@Sudaram-lw2tt 6 месяцев назад
முதலாளித்துவ விசுவாசம்
@MarakanduSothy
@MarakanduSothy 6 месяцев назад
Dai peya nan solluran Dmk 18 Admk 7 Ntk 6t vck 1 pmlk 2 mum 1 others 5 irunthu par
@Super_india_
@Super_india_ 6 месяцев назад
Edhu ntk 6 ah comment ah delete pannama vachuko
@rakesh.procky635
@rakesh.procky635 6 месяцев назад
தமிழ்நாட்டு மக்கள் 200 ரூபாய்க்கும் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலை போன காலம் சற்று குறைந்த காரணத்தினால் பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது அண்ணாவின் பெயரில் உள்ள கட்சிக்கு முதல் ஆப்பு பிறகு அண்ணா ஆரம்பித்த கட்சிக்கு ஆப்பு அதுவும் அண்ணாமலையாலே ஆப்பு மாபெரும் வரம் தமிழ்நாட்டிற்கு மாநில தலைவராய் அண்ணாமலையார் கிடைத்தது பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே காமராஜரையும் கக்கனையும் இழந்தது போல் இழந்து விடாதீர்கள் சிந்திப்போம் செயல்படுவோம் வேண்டும் மோடி மீண்டும் மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி மீண்டும் மோடி
@venkatachalamv4067
@venkatachalamv4067 6 месяцев назад
Sari indha koovunadhukku Rs 2
@pandirajan8868
@pandirajan8868 6 месяцев назад
Bro kamarajar yaru kakkan yarunu ungaluku theriyuma therilena n cold taanik kudinga
@RafiudeenRafi-i9z
@RafiudeenRafi-i9z 6 месяцев назад
தமிழ்நாட்டு மக்கள் எப்பவுமே சொல்றது சாக்கடையில் தாமரை முளைத்தாலும் முளைக்கும் தமிழ்நாட்டில் முளைக்கவே முளைக்காது அமித்ஷா ஓட்டு மண்டையில் முடி முளைத்தாலும் முளைக்கும் தமிழ்நாட்டில் அதேதான்
@muralidharantirucherai2697
@muralidharantirucherai2697 6 месяцев назад
After Annamalai becomes BJP chief,surely BJP has grown substantially and to consolidate vote banks they are seeking support of PMK
@seethadevi1900
@seethadevi1900 6 месяцев назад
Why dmk supporting journalist R not accepting the reality their stomach r right now
@sweden22333
@sweden22333 6 месяцев назад
Annamalai ips future of tamilnadu ❤
@amulmaivizhiyal9855
@amulmaivizhiyal9855 6 месяцев назад
Fake
@balajilakshmikumar
@balajilakshmikumar 6 месяцев назад
What about drug issue 😂
@பழைமைவிவசாயிகள்
bjb more % this election 2024 in TN
@nagarajanmp4785
@nagarajanmp4785 6 месяцев назад
வெட்கம் வெட்கம் Godi ஊடக முடிவுகள்
@muralivenugopal4016
@muralivenugopal4016 6 месяцев назад
This time 12 seats Win TN BJP Jai modi ji Jai Bharat
@kannankathalan6471
@kannankathalan6471 6 месяцев назад
சபீர் ஸ்டாலினை தனியாக நிற்க சொல்லு . 13 கட்சி அமாவாசை
@ChanrrasekerM-sy4xe
@ChanrrasekerM-sy4xe 6 месяцев назад
Tamilnadu bjp.30 win
@Akhil-rs8fj
@Akhil-rs8fj 6 месяцев назад
Jai modji sir jai BJP 400 +
@sureshicare
@sureshicare 6 месяцев назад
Saber கதராத
@abilashabi3581
@abilashabi3581 6 месяцев назад
Saber 200,piriyani kidikum
@vinomohanveerasamy2733
@vinomohanveerasamy2733 6 месяцев назад
படா டமாஷா இருக்கு நைனா....
@harisjeyaraj
@harisjeyaraj 6 месяцев назад
bjp get 25 persent 12 seat win mala annamalada
@enterprisesbalaji2596
@enterprisesbalaji2596 6 месяцев назад
Challenge it zero bjp
@enterprisesbalaji2596
@enterprisesbalaji2596 6 месяцев назад
Kamarajar anna speach time big crowd but that time no win above person same modi bjp no chance
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 6 месяцев назад
BJP 11,dmk 24,admk 4
@santhanis2422
@santhanis2422 6 месяцев назад
தமிழ் நாடு கருத்துக் கணிப்பை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம் இது எந்தளவுக்கு உண்மை என்று
@vadivelmuthu3568
@vadivelmuthu3568 6 месяцев назад
Bjp Annamalai tamilnadu king 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
@varadharajkondusamy7901
@varadharajkondusamy7901 6 месяцев назад
சபீர் போன்றவர்களுக்கு பாஜக வுக்கு தமிழ் நாட்டில் வளர்ச்சி, வெற்றி என்று சொல்வதே அஜீரணமாக உள்ளது.
@vigneshwaranthangarathinam1140
@vigneshwaranthangarathinam1140 6 месяцев назад
Annamalai
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 6 месяцев назад
பீகாரில் பாஜக முப்பத்தெட்டாம்! காங்கிரஸ் இரண்டாம்! போங்கய்யா நீங்களும் உங்க கருத்து கணிப்பும்! கொஞ்சமாவது நியாயம் வேணாமா?!
@sakthisureshbabu9213
@sakthisureshbabu9213 6 месяцев назад
Bihar la NDA alliance thaan powerful. So anga 35-38 chances irruku.
@Jaleel241
@Jaleel241 6 месяцев назад
தமிழ்நாட்டில் இரட்டை இலை என்று ஒரு சின்னம் இருக்கு தேர்தல் நேரத்தில் மக்கள் அந்த சின்னத்திற்கு மலமல என்று குத்துவர்கள் பார் அப்போ தெரியும் இன்னும் எம் ஜி ஆர் இரட்டை இலை சக்தி பற்றி தெரியமா பேசிட்டு இருகைங்கே
@senthuralahendran6829
@senthuralahendran6829 6 месяцев назад
100/100 Unmai !
@karthiksuriya7186
@karthiksuriya7186 6 месяцев назад
Truth👍
@RafiudeenRafi-i9z
@RafiudeenRafi-i9z 6 месяцев назад
ஊராட்சி மன்ற எலக்சன் உள்ளாட்சி மன்ற எலக்சன் நாடாளுமன்ற எலக்சன் பாராளுமன்ற எலக்சன் இதில் எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தோமே இரட்டை இலை கிழிந்தது
@maniMani-vp4td
@maniMani-vp4td 6 месяцев назад
100%
@dhina123ful
@dhina123ful 6 месяцев назад
Great annamalai ji
@Keyan-LoveYourself
@Keyan-LoveYourself 6 месяцев назад
Shabeer ரொம்ப கேள்வி கேட்காதீங்க plsss.... 😂😂 பிஜேபி ஆதர்வாளர்களேயே நியூஸ்18 கூப்டுறுகலாம்... இப்போ பாருங்க முட்டு கொடுக்க முடியாம மாடிகிட்டிங்க😂😂😂 Others 19 percent 😂😂😂 ஆனா எந்த கட்சினு சொல்ல மாட்டோம்....
@abilashabi3581
@abilashabi3581 6 месяцев назад
Bjp da 🔥🔥🔥🔥🔥
@skumaran1275
@skumaran1275 6 месяцев назад
KARTHIKAI SELVAN IS ON ONE WEEK LEAVE ... ROOM POTTU ALUKIRAAR INTHA KARUUTHU KANIPPU.....
@bashilganeshganesh3238
@bashilganeshganesh3238 6 месяцев назад
அஇஅதிமுக சின்னம் முடக்கம் வேற எப்படிடா ஜெயிக்கும்
@kalaikarthik5951
@kalaikarthik5951 6 месяцев назад
Sabeer is a theaf, pls dont put him in neutral person
@gunaa6155
@gunaa6155 6 месяцев назад
இந்த கருத்து கணிப்பு பொய்.New 18 ம் சங்கிகளிடம் விலை போயிட்டீங்களாடா!மக்கள் இதை பொருட்டாவே எடுத்துக்க மாட்டாங்க.
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 6 месяцев назад
உண்மை கசக்கும்
@balajivenkatachalam8242
@balajivenkatachalam8242 6 месяцев назад
boss athan owner ambani
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 6 месяцев назад
@@balajivenkatachalam8242இவ்வளவு நாள் அப்போ பிஜேபிக்கு எதிராக ஏன் இந்த சேனல் செயல்பட்டது
@skumaran1275
@skumaran1275 6 месяцев назад
KARTHIKAI SELVAN IS ON ONE WEEK LEAVE ..& PLANNIG TO RESIGN THIS CHANNEL.
@senthuralahendran6829
@senthuralahendran6829 6 месяцев назад
Unmai DMK 30 BJP 10 Ethuthan unmai !! AIADMK ennum maperum kartchiyai maranthu vedarhal Pavam. !!
@RameshKumar-ej2nj
@RameshKumar-ej2nj 6 месяцев назад
தந்திடிவி+புதிய தலைமுறை+நியூஸ்18+நியூஸ்7+சத்தியம் டிவி சேனல்கள் திமுக காங்கிரஸ் ஆதரவு சேனல்கள் போய்யான கருத்து கணிப்பு முறையில் எடுக்கப்பட்டது
@rameshg8539
@rameshg8539 6 месяцев назад
தேர்தல் முடிவுகள்.. இது அப்படியே தலைகீழாக இருக்கும்😅😅
@SundaraTamil78
@SundaraTamil78 6 месяцев назад
We know the all India result then don't waste our votes this time I will put vote for bjp
@Sivakumar-sz2nd
@Sivakumar-sz2nd 6 месяцев назад
அட பாருடா தமிழ் நாட்டில் bjbக்கு சீட்டா இதிலிருந்து தெரிகிறதா சர்வே
@KumaranUma-x6u
@KumaranUma-x6u 6 месяцев назад
இதில் திமுகவின் மட்டும் எத்தனை சதவீதம் என்று சொல்லுங்கள்
@surendiran7918
@surendiran7918 6 месяцев назад
டேய் கூட்டனியே இன்னும் முடிவாகவில்லை அதுக்குலெவே எப்படி டா. யாரு உங்க கிட்ட கறுத்து சொன்னது?
@RAJKUMAR-je5fx
@RAJKUMAR-je5fx 6 месяцев назад
தொகுதிகளின் பெயர்களை வெளியிடவும்
@thanamatoz6686
@thanamatoz6686 6 месяцев назад
பாஜகவுக்கு 5 தொகுதியா.பொச்சில் சிரிப்பு வருது
@mervinarul2711
@mervinarul2711 6 месяцев назад
நாம் தமிழர் 40/40
@KavyaHarshi1110
@KavyaHarshi1110 6 месяцев назад
My support always Annamalai Anna 👍👍👍
@jpprakash245
@jpprakash245 6 месяцев назад
Vitunga pro EVM irukula pathukkala
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 6 месяцев назад
Who is the pm ,,the great modiji
@prakashcricket6348
@prakashcricket6348 6 месяцев назад
Muslims crying on corner 😂😂😂😂
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 6 месяцев назад
Why ????? , every one BJP is not going to win a single seat.
@dhina123ful
@dhina123ful 6 месяцев назад
Great Modi ji
@Ssaaamyyy
@Ssaaamyyy 6 месяцев назад
❤❤❤ முரசு சத்தம் ஓங்கி ஒலிக்க துவங்கி விட்டது. வெறித்தனமா திரும்ப வந்துட்டோம்னு சொல்லு. நமது முரசு வெற்றி முரசு ❤❤❤
@surendervasudevan8593
@surendervasudevan8593 6 месяцев назад
Many fools here questioning how BJP getting this much seats with low vote share than admk.....vote reflects entire Tamilnadu,,,admk present entirely in delta zone,where BJP hardly has 10 % ,,so bjp overall tally get reduced ,,,but when comes to seat conversion BJP may ease out admk in thenkasi ,tiruppur etc where it is a 3 way contest ! Bjp is concentrating only on 10 seats
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 6 месяцев назад
ஜெய் ஸ்ரீராம் வேண்டும் மீண்டும் மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹🌹🌹🌹🇮🇳🇮🇳💯
@krishnanbk763
@krishnanbk763 6 месяцев назад
Sriram Vs 3 idiots (including reporter)
@venkatachalamv4067
@venkatachalamv4067 6 месяцев назад
Poda pikkali payale
@mervinarul2711
@mervinarul2711 6 месяцев назад
நாம் தமிழர் கட்சி 53%
@RathakrishnanS-m6j
@RathakrishnanS-m6j 6 месяцев назад
Tamilnadu 7 sheets in bjp
@vij327
@vij327 6 месяцев назад
13% சென்னை, கொங்கு, தென் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஐந்து இடம் கிடைத்திருக்கிறது...
@m.t.prasath3202
@m.t.prasath3202 6 месяцев назад
Komali mathiri pesitu iruka.north tamilnattula bjp and pmk than kootani.onnu kooda win pannatha
@skumaran1275
@skumaran1275 6 месяцев назад
KARTHIKAI SELVAN IS ON ONE WEEK LEAVE ..& PLANNIG TO RESIGN THIS CHANNEL.
@sairamsairam7054
@sairamsairam7054 6 месяцев назад
News 18 loose believes credibility TN bublic rejecte u r TV modhi how much money given u r TV
@balajiramachandran7707
@balajiramachandran7707 6 месяцев назад
BJP 5 seats? BJP will win 39 seats as per Annamalai ji
@விகடகவிவிகடகவிவிகடகவி
😂😂😂😂😂பாவம் சார் பிஜேபிக்கு 5 கொடுப்பதற்கு பதிலாக 39 கொடுத்து விடுங்கள் நீங்கள் நடுநிலையாளர் என்பதை நாங்கள் நம்புகிறோம் 😅😅😅.....நீங்கள் செவ்வாய் கிரகத்தில் எடுத்த இந்த மெகா சர்வேக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 😅😅😅சின்ன சந்தேகம் தமிழக தேர்தலுக்கான மெகா சர்வேயை எப்படி செவ்வாய் கிரகத்தில் போய் ஏன் எடுத்தீர்கள் 😅😅😅😅😅
@dreambig5965
@dreambig5965 6 месяцев назад
Shabbir is not journalist but just anti bjp person...thuuuu
@balajijagadeesan9370
@balajijagadeesan9370 6 месяцев назад
Dmk alliance 10 bjp alliance 15 admk 14
@lukmannoor4238
@lukmannoor4238 6 месяцев назад
Edhula NAAM tamilar katchi yenga ….
@umajuliot
@umajuliot 6 месяцев назад
Modi hit in TN
@vishnuksv8410
@vishnuksv8410 6 месяцев назад
Dai ya da epade pulugurega....
@thalafocus
@thalafocus 6 месяцев назад
2024 NTK trailor ,,2026 alaparai paka ta poeinga ...by yourh my vote ntk yaru elam NTK vote oru like podunga
@salimyusuf1161
@salimyusuf1161 6 месяцев назад
Tupakkur karuththu kanippu 40 DMK vanthuruchu na 18 chanaka mutiruviya
@skumaran1275
@skumaran1275 6 месяцев назад
KARTHIKAI SELVAN IS ON ONE WEEK LEAVE ..& PLANNIG TO RESIGN THIS CHANNEL.
@gughans3387
@gughans3387 6 месяцев назад
Worst Survey There is no comparison between AIADMK and BJP AIADMK is always one of largest party in Tamilnadu. This survey cannot be acceptable as NDA will get more seats than AIADMK.😡
@b.k.6184
@b.k.6184 6 месяцев назад
BJP alliance in Tamil Nadu will have a vote share of 25% and will win around 10 M.P. seats in Tamil Nadu in the Parliamentary elections, 2024. ❤❤
@mohamedriyass7994
@mohamedriyass7994 6 месяцев назад
கருத்து கணிப்பில் 40 தொகுதியில் பிஜேபி வெற்றி என்று கூறிக்கொல்லுங்கள் தவர் இல்லை அப்படிச் சொல்லிக் கொண்டு மட்டுமே சந்திசப் படலாம் வேற வழி இல்லை பிஜேபி க்கு
@stanick1998
@stanick1998 6 месяцев назад
Bihar worst prediction
@Rahulpandey-d
@Rahulpandey-d 6 месяцев назад
Bjp will clean sweep bihar
@ram.0737
@ram.0737 6 месяцев назад
30seat mp no use in people 😂😂😂😂😂
@pramodhkumar4148
@pramodhkumar4148 6 месяцев назад
Bjp 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
@srini1976
@srini1976 6 месяцев назад
ஜெய் மோடி சர்க்கார்
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx 6 месяцев назад
,🤣🤪🤪....இது கருத்து கணிப்பா......இல்ல போட்ட எழும்பு துண்டுக்கு விசுவாசமா?
@maheshchandra4067
@maheshchandra4067 6 месяцев назад
BJP in Tamilnadu 00000
@abilashabi3581
@abilashabi3581 6 месяцев назад
Bjp 🔥🔥🔥🔥🔥
@Krishna-f7
@Krishna-f7 6 месяцев назад
19 சதவீதம் நாம் தமிழர்
@RVthoottam
@RVthoottam 6 месяцев назад
😂😂😂
@RVthoottam
@RVthoottam 6 месяцев назад
அனைத்தும் யா அது
@loganathankanniyappan8631
@loganathankanniyappan8631 6 месяцев назад
இந்த விஷயம் சீமான் அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கோங்க
@Krishna-f7
@Krishna-f7 6 месяцев назад
தல அனைத்தும் என்பது எந்த கட்சி நாம் தமிழர் மட்டுமே தனித்து களம் கானும் கட்சி மற்ற அனைத்து கட்சிகள் கூட்டணி அமைத்து களம் காண்கின்றனர்
@RVthoottam
@RVthoottam 6 месяцев назад
@@Krishna-f7 வீடியோ வை முழுவதும் பாருங்க
Далее
Провал со стеклянным хлебом…
00:41
Провал со стеклянным хлебом…
00:41