Тёмный

"தமிழ்நாட்டுல இனி கூட்டணி ஆட்சிதான்💪..VCK-வை ஆதரிக்கலனா பிரச்சனை தான் 🔥"Adhav Arjuna Blasts| Thiruma 

Galatta Voice
Подписаться 2,9 млн
Просмотров 86 тыс.
50% 1

#adhavarjun #vck #ndavsindia #electionresult2024 #electionresult #thirumavalavan #dmk #loksabhaelection #pmmodi #castepolitics #dalitprotest #latestinterviews
Bharath University:
Admissions Open - 2024 for Engineering, Arts & Science, Management,Architecture, Law, Pharmacy, Allied Health Sciences and Nursing Programmes.
Bharath University Admission link: admissions.bharathuniv.ac.in/...
Website Link: www.bharathuniv.ac.in/
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Опубликовано:

 

5 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 855   
@vscreationtech2511
@vscreationtech2511 25 дней назад
தெளிவான துணிச்சலான பதில்.அருமை
@nanyazhmazhal4655
@nanyazhmazhal4655 24 дня назад
நான் ஒரு பிறப்பால் வன்னியர் தான் ஆனால் திருமா அண்ணாவ ரொம்ப பிடிக்கும்...
@pugazhenthi8110
@pugazhenthi8110 24 дня назад
மகிழ்ச்சி தோழர்.... ❤❤
@Raja-vj6tf
@Raja-vj6tf 24 дня назад
அவனாடா நீ
@PradeepKumar-yk3on
@PradeepKumar-yk3on 24 дня назад
@@Raja-vj6tf 🍼🍼🍼🍼😂😂😂
@sivaloganathan6759
@sivaloganathan6759 24 дня назад
உங்களை போன்ற அரசியல் தெளிவுமிக்கவர்களால் திருமாவளவன் அவர்கள் வெற்றி பெற்று உள்ளார் நன்றி வாழ்த்துக்கள்
@vmwconstruction6095
@vmwconstruction6095 24 дня назад
போய் சாவு டா
@BaskarKaviyarasi-vb7zo
@BaskarKaviyarasi-vb7zo 24 дня назад
அறிவார்ந்த தெளிவான பேச்சு தோழர்💙♥️💙♥️💙♥️🙏🙏🙏🙏
@user-on3lw7en9i
@user-on3lw7en9i 24 дня назад
Miga Arumsiyana answer
@kvmugitanj4408
@kvmugitanj4408 25 дней назад
அழகு தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் 🌻
@komaleee4268
@komaleee4268 24 дня назад
V
@ramkiramki5509
@ramkiramki5509 24 дня назад
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் அண்ணன் ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் நன்றிகள் பல 💙❤️
@GunaSundar-yt8ik
@GunaSundar-yt8ik 24 дня назад
VCK இல்லாமல் இனி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது உண்மை இனி ஆட்சியை நோக்கி VCK வின் பயணம் அமைய வேண்டும்.அதற்கான முன்னெடுப்பு தலைவர் DR திருமாவளவன் அவர்கள் எடுப்பார் என நம்புகிறோம் ஆதவ்வர்ஜூன் மிக அற்புதமான சிந்தனையாளர் மக்கள் நினைப்பதை அப்படியே பதிவு செய்துள்ளார் வாழ்த்துக்கள்
@venkatesanvenkatesan9183
@venkatesanvenkatesan9183 25 дней назад
அருமையான விவாதம் நல்ல நல்ல கேள்விகள் நல்ல நல்ல பதில்கள் ஆதவ் அர்ஜுன் அவர்கள் மிகத் தெளிவான பதில்களை கொடுத்துள்ளார் நன்றி அண்ணா
@sslabelslabels2160
@sslabelslabels2160 25 дней назад
அண்ணனின் தெளிவான பேச்சும் தெளிவான சிந்தனையும் 2026 இல் vck கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும்
@BALAMURUGAN-gi7eg
@BALAMURUGAN-gi7eg 25 дней назад
இப்பவும் எப்பவும் அவர் கூட்டணிதான் (26) !?
@mayapraveen4742
@mayapraveen4742 24 дня назад
தம்பி ஆட்சில கூட்டணி அமையும் னு சொல்றாங்க ​@@BALAMURUGAN-gi7eg
@karnan8860
@karnan8860 25 дней назад
வணக்கம் அண்ணா உங்களை மாதிரி உள்ள நிறைய பேர் வரவேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 25 дней назад
இந்தியாவின் அரசியல் ஆலமரம் நம் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 21 день назад
பொன்முடி பொண்டாட்டி காலில் மண்டியிட்டு விழுந்த போது தெரிந்தது ஆலமரம் 😮😮😮
@arasakumaranl8751
@arasakumaranl8751 25 дней назад
சிறப்பான கலந்துரையாடல்.. அறிவுபூர்வமான ஆகச் சிறந்த சிந்தனைகள்.. எதிர்காலத்தை நோக்கிய தெளிவான அறிவுரைகள்.. வாழ்த்துக்கள் அண்ணா..
@user-ox6ov7tw6d
@user-ox6ov7tw6d 21 день назад
மரியாதை தெரிந்த மனிதர் .. எதிர் கட்சியாக இருந்தாலும் மரியாதையான வார்த்தை 🎉
@roseff7880
@roseff7880 24 дня назад
காட்டுமன்னார் கோயில் அண்ணன் திருமா கோட்டை 🎉❤
@sankardks1673
@sankardks1673 22 дня назад
தெளிவான சிறப்பான விளக்கம் அண்ணன் திருமா அவர்களின் வளர்ப்பு தோழர் ஆதவா அர்ஜுன் அவர்கள்.,
@user-gy3cx4js3i
@user-gy3cx4js3i 24 дня назад
அறிவு பூர்வமான, ஆக்க பூர்வமான, தெளிவான, சமூக நீதி பார்வையுடன், தொலைநோக்கு பார்வையுடன் கூடிய , சிறப்பான கலந்துறையாடல் வாழ்த்துக்கள் தோழரே பாராட்டுக்கள் தோழரே கரு. சின்னப்பா புதுக்கோட்டை 07..06.2024
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 25 дней назад
சிதம்பரம் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கோட்டை 💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@ramalingambharthamathark6278
@ramalingambharthamathark6278 24 дня назад
திமுக இல்லைன்னா மு🥚ட்டையோ முட்டைடா சிறுத்த குட்டி.😛
@arambikalamaa5301
@arambikalamaa5301 24 дня назад
Chidamburam makkal thiruma ena panndra,,,kocham solunga
@dhineshkumarmathiyazhagan7151
@dhineshkumarmathiyazhagan7151 24 дня назад
Onnum pannama than vote pottrukangala?
@dharmav2444
@dharmav2444 24 дня назад
​@@arambikalamaa5301மரியாதையோட பேசி பழகுங்கள் தோழரே...
@dharmav2444
@dharmav2444 24 дня назад
திருவள்ளூர் மாவட்டம் எங்கே போவது...
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 23 дня назад
அறிவுபூர்வமான விவாதம். விசிக வின் சிறந்த ஆளுமை. எதிர்கட்சியினரை மரியாதையாக பேசும் விதம் அருமை.
@chelladurairajendran
@chelladurairajendran 25 дней назад
மிகவும் தெளிவான பேச்சு super ❤
@prabuprabu1093
@prabuprabu1093 17 дней назад
முக்கியமாக பாமக வின் அன்புமணி பிரச்சாரத்தில் பானைய உடைக்கத்தாண்டா வந்திருக்கேன் சொன்னார். ஆனால் அப்பவே முடிவெடுத்தோம் தருமபுரியில் மாங்கா கொட்டையை பிதுக்கனும் என்று பிதுக்கிவிட்டோம். பானை வெற்றது... மகிழ்ச்சி மக்களுக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤❤
@parthipanparthipan1876
@parthipanparthipan1876 25 дней назад
அறிவார்ந்த ஆளுமை திருமா🎉❤
@kilinochchipugazh3413
@kilinochchipugazh3413 24 дня назад
கூட்டணிக்கு மண்டி போடும்போதேவா
@kmanivasagam3960
@kmanivasagam3960 24 дня назад
​@@kilinochchipugazh3413திருமா சுன்னிய முட்டி போட்டு ஊம்பு. நல்லபுத்தி வரும்.
@suji5213
@suji5213 24 дня назад
கூச்சமே இல்ல😂
@classicprakash4988
@classicprakash4988 24 дня назад
​@@kmanivasagam3960பிளாஸ்டிக் சேருக்கு ஊம்பையிலேயே இத்தனை அதுப்பாபா😂😂😂😂
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 24 дня назад
வாழ்த்துக்கள் அண்ணா
@sanjaigandhi9927
@sanjaigandhi9927 25 дней назад
சூப்பர் அண்ணா உங்களுடைய பேச்சு மிகத் தெளிவாக உள்ளது சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ponnuramanmariappan7967
@ponnuramanmariappan7967 21 день назад
தமிழகம் மற்றும் இந்திய அரசியலை மிகத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் உன்னதமான மனிதர். வாழ்த்துகள் தோழர்.
@karumugam9815
@karumugam9815 24 дня назад
அண்ணன் மாதவர் அர்ஜுன் என்னுடைய மனதில் நின்று விட்டார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@solomonmanickam3189
@solomonmanickam3189 25 дней назад
🌹🌹 வாழ்த்துக்கள் அர்ஜுன் ஆதவன் 👍👍👍👍
@democracyforce
@democracyforce 25 дней назад
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤ ஆதவ் அண்ணா வாழ்க வளமுடன்
@Mr_123
@Mr_123 25 дней назад
Very clear speech... Brilliant VCK 🔥 Mass #THIRUMA
@prabhuchinnappan5540
@prabhuchinnappan5540 24 дня назад
அனைவருக்கும் சரி சமமான அதிகாரப் பகிர்வு மட்டுமே அடுத்த கட்ட பாய்ச்சலாக இனிவரும் காலங்கள் இருக்க வேண்டும்...அதுமட்டுமே உண்மையான சமூக நீதியாக இருக்கும்...❤👍🤝
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 20 дней назад
கட்சியை விலைக்கு வாங்கி விட்டான் மார்ட்டின் மருமகன் பேருக்கு 😮😮😮
@tamilselvan547
@tamilselvan547 24 дня назад
அரசியல் கட்சியா vck வைசேர்த்துகொண்டதை ஒவ்வொரு வீட்டிர்க்கும் லட்டு கொடுக்கவேண்டும் இதன் மூலம் உணளர்த வேண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 21 день назад
அப்படி கொடுத்ததா சொல்லி அல்வா வேண்டுமானால் கொடுப்பார்கள் மூதேவிகள் 😮😮😮
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 25 дней назад
தோழர் அர்ஜுன் ஆதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r 25 дней назад
Congratulations! VCK and IND team from Ksa
@mr.venkatesh9057
@mr.venkatesh9057 25 дней назад
தோழர் வாழ்த்துக்கள்....
@premkalaiselvan2547
@premkalaiselvan2547 22 дня назад
காட்டுமன்னார்கோயில் மக்கள் அவருக்காக உயிரையும் தியாகம் செய்ய வார்கள்
@srinivasankunchithapatham235
@srinivasankunchithapatham235 20 дней назад
Kena mutta pundailam Anga dhaan irukkanga 😊😊😅
@sathishcsathishc7399
@sathishcsathishc7399 25 дней назад
சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் தோழர்.👍🏻
@ganesanmuruganandam3116
@ganesanmuruganandam3116 22 дня назад
தலைவர் அவர்களின் அறிவார்ந்த துணை செயலாளர் பேட்டி சிறப்பு, தெளிவு, துணிவு, தொலைநோக்கு பார்வை. வாழ்த்துக்கள்
@elangovans3485
@elangovans3485 24 дня назад
விடுதலை சிறுத்தைகள் அமைச்சர் பதவி கேளுங்கள் சால்ரா போடுவதை நிறுத்திட்டு அமைச்சர் ஆக்குங்கள்
@sambathssupersong4707
@sambathssupersong4707 22 дня назад
மிகவும் கூர்மையான நேர்காணல் சிறப்பு ஏறத்தாழ 25 ஆண்டுகள் இந்த இயக்கத்தோடு தோழர்கள் பொள் உங்களுடைய வார்த்தைகள் அமைந்து இருக்கிறது தோழர்
@vigneshs9561
@vigneshs9561 24 дня назад
சிறப்பான தீர்க்கமான கரு.துக்கள் அண்ணா..❤ஆதவ் அர்ஜீனா அவர்களின் சீறிய சிந்தனைகள் என்றும் விசிக துணை நிற்கும் நாங்களும் துணை நிற்போம்❤
@sivakumar.v7281
@sivakumar.v7281 25 дней назад
Super speech Arujan Adhavan
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np 25 дней назад
Correct statement ,clear logically ,acceptable statement.
@c.marumugam.1610
@c.marumugam.1610 24 дня назад
மாஸ் பேட்டி தலைவா வாழ்க VCK
@veeraviduthalai7550
@veeraviduthalai7550 24 дня назад
அருமை அருமை மிகவும் சிறப்பு மகிழ்ச்சி.
@cholanv7496
@cholanv7496 24 дня назад
முற்போக்கு சிந்தனையாளர் தோழர் ஆதவஅர்சுனா அவர்களின் பதிவு என்பது மிகவும் பிரமிப்பு பிரமாண்டம் பெருமைக்குரிய பெரும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...❤
@JpN33381
@JpN33381 24 дня назад
விடுதலை சிறுத்தைகளின் துணை பொதுச்செயலாளர் என்ன ஒரு அருமையான விளக்கம் இனி தமிழ்நாட்டில் விசிதா இல்லாமல் தேர்தலில் ஜெயிப்பது கடினம்
@anitasenan569
@anitasenan569 24 дня назад
தெளிவான பதிவு தோழர் அவர்கள்......நன்றி
@karthiraja5109
@karthiraja5109 25 дней назад
I Love you Anna 💙❤️
@elavazhuthiv4261
@elavazhuthiv4261 25 дней назад
வருங்காலத்தைக் கணித்து மிகத் தெளிவாக செயல்படுகிறார் அண்ணன் ஆதோ அவர்கள் அடுத்த முறை அதிமுக கூட்டணி சென்றார் அந்தக் கட்சியும் பலமாக விடும் நமக்கு நல்ல மரியாதை கிடைக்கும் என்று நம்புகிறேன் ❤️
@puviarasu.k5054
@puviarasu.k5054 24 дня назад
தவறான முடிவு. உங்கள் சித்தாந்தத்துக்கு எதிரான கட்சி இப்போது இருக்கும் அ.தி.மு.க
@samuelsamuel6932
@samuelsamuel6932 25 дней назад
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதில்
@a.senthilkumarkumar5996
@a.senthilkumarkumar5996 24 дня назад
சிறப்பான கருத்துப் பதிவு.. வாழ்த்துக்கள்... பொதுச் செயலாளர் அவர்களே..
@vikramvicky7725
@vikramvicky7725 22 дня назад
சிறப்பன பதிவுத் தோழர், வெற்றி தோடர் வாழ்த்துகள்
@kathirsachin6486
@kathirsachin6486 25 дней назад
ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டுக்கு கிடைத்த வெற்றி குறிப்பிட்ட மக்களுக்காக மட்டும் இல்லாமல் அணைத்து இன மக்களுக்கும் முதலில் குரல் கொடுக்கும் உண்ணத தலைவர் பொது தலைவர் அண்ணன் திருமாவளவன்
@kumarraju9139
@kumarraju9139 25 дней назад
35 வருடமாக திமுகவின் கூலிப்படையாக செயற்பட்ட விசிக்கவை இன்று ஒரு அங்கீகாரம் பெற்ற கட்சியாக உயர்த்திய அண்ணன் அர்ஜுன் ரெட்டியிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு அண்ணன் திருமா திருமணம் செய்துகொண்டு ஓய்வுபெறவேண்டும்
@hanastraj8829
@hanastraj8829 24 дня назад
Jai bhim super super super Anna good speechi💙💙💙💙❤️❤️❤️❤️💯💯💯📚📚📚📚
@samooganeethi1539
@samooganeethi1539 25 дней назад
The Intellectual Leader ❤ Dr Thol Thirumaa Valavan
@MohanMohan-sf9wd
@MohanMohan-sf9wd 24 дня назад
மிகவும் நேர்த்தியாக பேசுகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி அண்ணா👑💐💐
@purushothamanjosh9469
@purushothamanjosh9469 25 дней назад
I was most waiting for this interview from Adhav Arjun bro ❤💥🔥. Thnx galata🎉.
@nashuploads
@nashuploads 24 дня назад
மிகவும் அருமையான தெளிவான பேச்சு..அரசியல் புரிதல்💙🤍❤️
@user-xk9wq1pq7o
@user-xk9wq1pq7o 25 дней назад
Super annan thiruma😎👌🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@r.sathishsathish.r1374
@r.sathishsathish.r1374 25 дней назад
சூப்பர் சகோ
@lakshmanaganeshsundaram5512
@lakshmanaganeshsundaram5512 25 дней назад
Congratulations vck
@thirumavalavan3163
@thirumavalavan3163 11 дней назад
அண்ணன் ஆதவ் அர்ஜுனா அவர்களின் களப்பணி மிக சிறப்பாக உள்ளது...❤❤
@prabuprabu1093
@prabuprabu1093 17 дней назад
தமிழக மக்களுக்கு மிகவும் தெளிவான விளக்கம். மிக நன்று நீங்கள் இந்த கட்சியில் சேர்ந்தவுடன் பல்வேறு விமர்சனங்கள் வெளி பட்டது ஆனால் நீங்கள் பதில் அளிக்கும் விதம் திருமாவின் பல நெடுங்காலம் வெற்றி அமையும் நன்றி❤❤❤❤❤❤❤
@jayachandiran.vck143
@jayachandiran.vck143 23 дня назад
துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆதவ் அர்ஜீனா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
@ganeshbabu9641
@ganeshbabu9641 25 дней назад
He spoke the truth ❤
@alishajhabe6414
@alishajhabe6414 24 дня назад
மக்கள் தலைவர் திருமா அவர்களுக்கு மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்துக்கள், பானையை உடைப்பேன் என்று சொன்ன மாங்கா அன்புமணி ஒரு மனநல கோளாறு தற்குறின் மாங்கா பிழியப்பட்டது மங்காவுக்கு மாங்கா மண்டையில் அடி கொடுத்த மக்களுக்கு நன்றி ,..USதமிழர்
@muthukumaresan9009
@muthukumaresan9009 21 день назад
மிகத் தெளிவான விளக்கம் அண்ணா சூப்பர்
@ROCKTAMILROCKROCKTAMIL
@ROCKTAMILROCKROCKTAMIL 25 дней назад
Super speech anna
@ChandraSekar-iv4ne
@ChandraSekar-iv4ne 20 дней назад
In Tamil Nadu, after DMK ADMK, VCK is the deciding factor who should be rule TN.
@user-jn9be7jr9j
@user-jn9be7jr9j 24 дня назад
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்...💐💐💐
@alishajhabe6414
@alishajhabe6414 23 дня назад
அடுத்த முறை ஆதவன் அர்ஜுன் சட்டமன்றத்தில் அல்லது பாராளுமன்றத்திலும் செல்ல வேண்டும் பொதுமக்களுடைய பிரச்சனைகளை உங்கள் திறமையால் சரி செய்ய முடியும்,,.USதமிழர்
@vijayaragavanj6408
@vijayaragavanj6408 19 дней назад
அருமையான பேச்சு,துணிச்சலாக பதில், தொண்டர்கள் துணையாக இருக்கிறோம் .....
@mathakrishnanb9694
@mathakrishnanb9694 24 дня назад
We love you brother ❤️😽❤️ from our bottom of the heart
@varmavijay988
@varmavijay988 25 дней назад
Super Speech
@muhil5925
@muhil5925 24 дня назад
வாழ்த்துக்கள் அண்ணா நன்றி
@krishnaragu327
@krishnaragu327 24 дня назад
தெளிவான பதில்கள் தோழர்!
@mmuralidoss6192
@mmuralidoss6192 24 дня назад
வாழ்த்துகள் அன்ணா
@ssiva2281
@ssiva2281 23 дня назад
Great clarity. That's why he was given Dy. Gen Secretary immediately..
@gobimech5148
@gobimech5148 9 дней назад
இனி வரும் காலங்களில் VCK தொகுதி பங்கிட்டில் சமரசம் செய்யாது..
@jagadheesanelumalai2913
@jagadheesanelumalai2913 14 дней назад
துணை முதல்வர் பதவி கொடுக்கணும்
@bharathirajank8619
@bharathirajank8619 24 дня назад
Vazhthukkal 🎉🎉ADHAV SIR 🎉❤
@ShanmugamNithish
@ShanmugamNithish 23 дня назад
அய்யா திருமாவளவன் அவர்கள் மிகப்பெரிய ஆளுமை ஆனால் யானைக்கு தனபலம் தெரியாமல் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகின்ற திமுக.வினர் பினனால் பயணிப்பதை விடுதலைச்சிறுத்தைகள் பலர் விருமபவில்லை.
@RajaE-fz6bq
@RajaE-fz6bq 24 дня назад
தேர்தல் பணிக்குழு தலைவராக சிறப்பாக பணியாற்றிய அண்ணன் ஆதவ அர்ஜுனனுக்கு வாழ்த்துக்கள் 🙏
@samysamy7026
@samysamy7026 25 дней назад
hi bro, you have good political knowledge and also, your vision 💯 right 👍👍👍
@NeelaKoottam
@NeelaKoottam 24 дня назад
மிக அருமையான தெளிவான விளக்கம் .... அனைவரையும் மரியாதையோடு பேசியது .....❤❤❤❤ சூப்பர் அண்ணா
@shankar3317
@shankar3317 25 дней назад
GREAT சகோதரா நீ தான் மனிதர் ,, வாழ்த்துகின்றோம்
@kalyanikumar8593
@kalyanikumar8593 4 дня назад
வன்னியர் பறையர் தேவர் நாடார் பிள்ளைமார் செட்டியார் முதலியார் இன்னும் பல சாதிகள் நாங்கள் எல்லோருமே மனிதன் தான் அண்ணன் திருமா வழியில் என்றும் ❤️❤️❤️❤️❤️❤️❤️ அருமை அண்ணன் ஆதவ்அர்ஜுன் உங்கள் பேச்சு மிக தெளிவானது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@jegannandhini2112
@jegannandhini2112 24 дня назад
தெளிவான பேச்சி அண்ணன் ❤
@naveensujith1616
@naveensujith1616 24 дня назад
சிந்திக்க அருமையான பதிவு அனைத்து மக்களுக்கும் 👌👌👍
@jankiram3768
@jankiram3768 24 дня назад
ஒட்டு குடித்தனம் வேண்டாம். குடிச்சாலும் குடிக்காவிட்டாலும் சொந்த குடித்தனம் தான் சிறப்பு சேர்க்கும். துனை பொதுச்செயலாளர் மிகவும் தெளிவாக பதில் அளித்தள்ளார். வாழ்த்துக்கள்.
@sidhanpermual7109
@sidhanpermual7109 24 дня назад
Valthugal வளமுடன் வாழக எதிர்காலம் vck கையில்
@Jk-rp5wt
@Jk-rp5wt 21 день назад
ஆதவ் அர்ஜுன் Sir..... 👏👏👏👏👏👏👏👏👏Correct 100% 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
@user-id3dn1sq2i
@user-id3dn1sq2i 25 дней назад
Vera level bro 🎉
@coldzonerefrigerationstore6630
@coldzonerefrigerationstore6630 24 дня назад
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர்களே 🎉❤❤❤
@AnbuAnbu-pm5us
@AnbuAnbu-pm5us 22 дня назад
பணம்படைத்தவன்பேசினால்,அறிவு,அழகு,என்பார்கள்,உனக்கும்விசிகவுக்கும்என்னஅடிப்படைஉறவு
@NareshKumar-os7wv
@NareshKumar-os7wv 14 дней назад
அருமையான பதிவு ஆதவ் அர்ஜுன் அவர்களே
@lohitakshayrgrajini4919
@lohitakshayrgrajini4919 23 дня назад
Excellent speech brother ❤❤🎉🎉
@samysamy7026
@samysamy7026 25 дней назад
Super speech bro
@a.manikannanauditor7944
@a.manikannanauditor7944 24 дня назад
Excellent clarity 🎉
@dharshinidharshini3251
@dharshinidharshini3251 24 дня назад
Music super thank you Galata
@mohammadhusen5689
@mohammadhusen5689 19 дней назад
இந்தியாவின் முக்கிய தலைவர் திருமா, 2026 தமிழகத்தை தலைவர் திருமா ஆழவேண்டும் அப்பொழுதுதான் அரசியல் அதிகார பகிர்வு எல்லா மக்களுக்கும் எல்லம் கிடைக்கும்
@MaranMurali-kt5su
@MaranMurali-kt5su 24 дня назад
தெளிவு, துணிச்சலான பதில். வெல்வோம் வெற்றி நமதே!
@parthipn9309
@parthipn9309 24 дня назад
ஆதாவ் அண்ணாவின் பணி மேன் மேலும் அடிதட்டு மக்களின் எழுச்சிக்கு உதவ வாழ்த்துகிறோம்
Далее
Highlights: Spanje - Gjeorgji
06:17
Просмотров 552 тыс.