Тёмный

தமிழ்ப் படித்தவர்கள் தலைக்கனத்தோடு இருப்பது குற்றமில்லை! | மின்னம்பலம் தமிழ் 

Minnambalam Thamizh
Подписаться 190 тыс.
Просмотров 25 тыс.
50% 1

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@jhonkarthick1614
@jhonkarthick1614 3 месяца назад
நக்கீரன் நன்னாகன் நப்பசலை ஒக்கூர் மாசாத்தி கக்கோர் இளங்கோ ஆண்பாலும் தேனும் அரும்பை முதல் முக்கனியும் தேன்பாலும் தெய்வ தமிழுக்கு அளித்திட்ட கம்பர் இத்தனை இறைக்கொடை என் தமிழுக்கு மட்டுமே. அந்நியன் என் தமிழை புகழ்ந்தாலும் அவனையும் என் தமிழ் வாழவைக்கும்.
@Hari_0821
@Hari_0821 3 месяца назад
பெயரிலும் பேச்சிலும் சாலையிலும் நாட்டில் நற்றமிழ் இல்லாதவரை "வாழ்க தமிழ்" என்பது வெரும் கனவு தான். ஐயா போல நிறைய பேர் நம் தமிழினத்திற்கு தேவை
@VenbhaInbha
@VenbhaInbha 3 месяца назад
வாழ்க தமிழ்.
@gnanakaran6789
@gnanakaran6789 3 месяца назад
தமிழ் வாழ்க என்று தான் குறிப்பிடணும்.
@janakikarthik6504
@janakikarthik6504 3 месяца назад
உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@ravichandran1237
@ravichandran1237 3 месяца назад
இவருடைய சேவையை இன்னும் அதிகமாக பயன்படுத்திகொள்ளவேண்டும் அரசாங்கம் இவருக்கு தமிழ்வளர்ச்சியில் ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கவேண்டும்
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 3 месяца назад
என் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@Chozhan213
@Chozhan213 3 месяца назад
👍வெல்க 🌹தமிழ்..
@Pacco3002
@Pacco3002 3 месяца назад
தமிழ் பேராசிரியருக்கு ஒரு வேண்டுகோள், கூகிள் தமிழ் மிகவும் தரமில்லாத தாக இருக்கிறது. இதன் பின்னனியில் இருப்பது. யார்? ஏன் கூகிள் அரைகுறையான தமிழில் சொற்களைத் தருகிறது? இது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளதா? ஆங்கிலத்தில் தவறாக தட்டெழுத்தை பதித்தாலும் கூகிள் திருத்தித் தருகிறது. ஆனால் தமிழில் சரியாக எழுதினாலும் அது தவறாக பதிவிடுகிறது. இதன் பின்னனியில் உள்ள சதியை ஆய்வு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
@VanaVel-1111
@VanaVel-1111 3 месяца назад
உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤
@pincominco6996
@pincominco6996 3 месяца назад
Tamil peoples get together support each other and move forward 🇲🇾👌
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 3 месяца назад
தமிழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@நெல்லைராஜா-த1த
@நெல்லைராஜா-த1த 3 месяца назад
சரவணன் என்ற சொல் தமிழ் சொல் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் சொன்ன பின்பு தான் வடமொழி சொல் என்று தெரிந்து கொண்டேன். மணிகண்டன் பெயர் விளக்கம் அருமை... நன்றி ஐயா 🙏 தமிழ் வாழ்க 💪
@kisaravana
@kisaravana 3 месяца назад
பராசக்தி,தமிழ் வாழனும், தமிழ் வெல்லும், தமிழ் ஆளும்🙏🙏🙏❤️
@kanagarajanramaiyan6036
@kanagarajanramaiyan6036 3 месяца назад
வணங்குகிரேன் ஐயா
@kalagnanambalbalaji7005
@kalagnanambalbalaji7005 3 месяца назад
அருமையான பகிர்வு
@அஆஇஈஉஊ-ப4ண
@அஆஇஈஉஊ-ப4ண 3 месяца назад
❤❤❤ வாழ்த்துகள் ஐயா
@devadasponvalli
@devadasponvalli 3 месяца назад
வாழ்க தமிழ் அன்னை சீக்கிரம் ஆளுக தமிழ் மண்ணை
@கிரிஜாமணிகண்டன்
ஐயா, வளத்துடன் வாழ்க...
@Prakash-tj5oc
@Prakash-tj5oc 3 месяца назад
நன்றி ஐயா வளமுடன் வாழ்க 🙏
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 3 месяца назад
ஐயா நம் மொழியை உயர்த்த மற்ற மொழியை திரிக்க கூடாது மண்ணாங்கட்டி என்பதும் கேவலம் அல்ல பிரித்வி என்றால் மண் அவ்ளோதான் பிரித்விராஜ் என்றால் மண்ணை ஆள்பவன் என்று பொருள் பிரித்விலிங்கம் என்று இருக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மற்றும் ராமேஸ்வர மூலவர் அதன் பொருள் மண்ணால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் ஆகும்
@HectorMANI
@HectorMANI 3 месяца назад
வாழ்த்துகள் ❤
@jagathisjaya6106
@jagathisjaya6106 3 месяца назад
❤️இனிவரும் காணொளிகளில் அதிகமாக அடிப்படை தமிழ் எழுத்துக்களின் விதிமுறைகளை கற்றுக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா 🙏🙏🙏
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 3 месяца назад
அருமை அய்யா...
@manivelan9672
@manivelan9672 3 месяца назад
காணொளியின் ஆரம்பத்தில் காணொலி என்று பதித்திருக்கிறீர்கள்.. அதனைக் காணொளி என்று மாற்றுங்கள்!! 😂
@karthikhlindian
@karthikhlindian 3 месяца назад
ஆம் 😂
@sathiyasatvision
@sathiyasatvision Месяц назад
🎉 great to have such guru . thanks to him.
@kumarann4569
@kumarann4569 3 месяца назад
அருமை
@krishhub.3724
@krishhub.3724 3 месяца назад
அருமை அருமை வாழ்த்துகள்💐
@rajesht5380
@rajesht5380 3 месяца назад
வளத்துடன் வாழ்க ஐயா
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 3 месяца назад
வாழ்த்துகள் அய்யா
@தீபன்கோவிந்தசாமி
ஐயா ✅, அய்யா ❌
@anjaanprem6085
@anjaanprem6085 3 месяца назад
வளத்துடன் வாழ்க 🎉
@kaliyappan1959
@kaliyappan1959 3 месяца назад
தமிழ் தாய் வாழ்க.....
@VijayVijay-n5x
@VijayVijay-n5x 3 месяца назад
சரியானது
@rameshsithaiyan6807
@rameshsithaiyan6807 3 месяца назад
வாழ்க தமிழ்
@புதுக்குடியிருப்பு
எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே. மன் கன் இவைக்கான பொருளை நாம் இழந்தோமே தவிற பொருள் இல்லை என்றாகாது.
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 3 месяца назад
நல்வாழ்த்துகள்நலமுடனும்வளமுடனும்
@rameshsithaiyan6807
@rameshsithaiyan6807 3 месяца назад
தமிழ் வாழ்க
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 3 месяца назад
நன்னூல் எழுத்து சொல் பொருள் ஆகியவற்றிற்கு பேரா;ச.திருஞானசம்பந்தம் சிறந்த உரையை வினா விடை யாக விளக்கியுள்ளார்.எளிய நடையில் அனைவரும் வாங்கிப் பயன்பெறுக!
@Rowdhiram-pazhaku
@Rowdhiram-pazhaku 3 месяца назад
தலைகணம்
@mozhiyal-o5v
@mozhiyal-o5v 3 месяца назад
கோயம்புத்தூருல இப்படி பேச மாட்டோம்ங்க…..
@Kaverikondan
@Kaverikondan 3 месяца назад
🔥🔥🔥
@sparthiban5543
@sparthiban5543 3 месяца назад
தமிழாசிரியர் அவர்களுக்கு பணிவான வணக்கம். தாங்கள் நூறாண்டுகள் வாழ்ந்து தமிழ்ப்பணியாற்ற இறைவன் அருளட்டும். நான் தற்போது குறிப்பிடுவதை குறையாகக் கொள்ளாமல் கோரிக்கையாக கொள்ளுங்கள். ழ கரத்தை தங்களைப் போன்றோரும் ள கரம் ல கரம் போன்று உச்சரிக்காமல் இருந்தால் சிறப்பாக இருக்கும் ஐயா.
@gnanakaran6789
@gnanakaran6789 3 месяца назад
பரீட்சை என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் எது அய்யா?
@Tamil77764
@Tamil77764 3 месяца назад
தேர்வு
@rdsEEEN
@rdsEEEN 3 месяца назад
சோதனை
@lokambalsami8335
@lokambalsami8335 3 месяца назад
தேர்வு
@thenimozhithenu
@thenimozhithenu 3 месяца назад
6 சிரங்களை உடையவன் சரவணன்
@Rck791
@Rck791 3 месяца назад
ஐயா நவின்றாள் meaningசொல்லுங்க
@soundarapandyandhanushkodi6144
@soundarapandyandhanushkodi6144 3 месяца назад
சரவு என்றால் அம்பு என்று பொருள்.அணன் என்றால் அழகானவன் என்றும் பொருள்.தமிழை நன்றாக கற்றுக்கொண்டு பேசவும்
@thiruruu3789
@thiruruu3789 2 месяца назад
Why is saravanan a a vada mozhi name?
@tamilj6546
@tamilj6546 3 месяца назад
யாரும் கோவப்பட மாட்டார்கள் வெக்கப்படுவார்கள்
@lokambalsami8335
@lokambalsami8335 3 месяца назад
அய்யா உயிரேபோணாலும் பரவாயில்லை ன்னு சொல்லாதீங்க.இப்பதான் தமிழ்பிரியர் ஒருவரைகண்டுள்ளோம்
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 3 месяца назад
பரவாயில்லை என்பது பரவா நஹி என்ற உருதுச் சொல்லி லிருந்து உருவானது இதற்கு நிகரானத் தமிழ்ச்சொல் குற்ற மில்லை/தரக்கேடில்லை.
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 3 месяца назад
என் பெயர் தமிழா சமஸ்கிருதமா என யாராவது சொல்லுங்கள்
@maheshkumarvelusamy3198
@maheshkumarvelusamy3198 3 месяца назад
ஓம் சரவணபவ என்பது முருகனின் மந்திரமாக இருக்கும்போது சரவணன் எப்படி வடமொழி சொல் என்பதை தெளிவு படுத்த வேண்டுகிறேன்
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 3 месяца назад
ச்ரவண் என்பது ச்ரவணநதியில் பிறந்தவன் என்றவட மொழிப் பொருளில் வந்தது.நம்மொழி முன் மெய்யில் தொடங்காது எனவே ச்ரவண் என்பதை சரவணன் எனமொழிபடுத்தினர்
@kamarajm4106
@kamarajm4106 3 месяца назад
Indrivanai யான் perave, என்ன தவம் செய்து vitten😂
@LyfenjoyerL
@LyfenjoyerL 3 месяца назад
Yenna koopitu irunthal nanum kalanthu kondu iruppen
@LISTENINGfull
@LISTENINGfull 3 месяца назад
பெயர் சொல். விட்டுவிடு. ஸ்டாலின் பெயர் சொல்லா🎉 தமிழ் சொல்லா. உனக்கு ஆசிரியர் வேலை கிடைத்ததா. பின் னென்ன துயரம். அரசு வேலை. சரவணபொய்கை
@RAM14CHANDRAN
@RAM14CHANDRAN 3 месяца назад
நண் நூல் வேண்டாம், அது களப்பிரர் காலத்தில் நூல்
@ElizabethElizabeth-sk6ib
@ElizabethElizabeth-sk6ib 3 месяца назад
வணக்கம் ஐயா என் குழந்தை பெயர் மித்ரா தேவி இது தமிழ் சொல்லா ஐயா
@kalvisaalai
@kalvisaalai 3 месяца назад
இல்லை❤
@ElizabethElizabeth-sk6ib
@ElizabethElizabeth-sk6ib 3 месяца назад
@@kalvisaalai ரொம்ப நன்றி ஐயா. வேறு என்ன அர்த்தம் மித்ரா தேவி என்றால் என்ன சொல் இதை எப்படி சொல்வது
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 3 месяца назад
​@@ElizabethElizabeth-sk6ibமித்ர என்றால் நண்பன்/தோழன் நட்பம்மை/நட்புஅம்மன்.
@ElizabethElizabeth-sk6ib
@ElizabethElizabeth-sk6ib 3 месяца назад
மிக்க மிக்க நன்றி ஐயா எனக்காக என் குழந்தையின் பெயர் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி ஐயா
@naveenbose1483
@naveenbose1483 3 месяца назад
ஐயா நவீன் என்ற பெயருக்கு ஏற்ற தமிழ் பெயர்களை கூறவும்....
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 3 месяца назад
புதுமைப்பித்தன்.புதுமைவிரும்பி,புத்தன்,புத்தவன்.
@naveenbose1483
@naveenbose1483 3 месяца назад
@@muthukumarasamy.c113 நன்றி நண்பரே
@marimathi4312
@marimathi4312 3 месяца назад
சரவணன் ஏன் தமிழ் சொல் இல்லை ஐயா
@sanjay8595
@sanjay8595 3 месяца назад
கண்டம்- கழுத்து
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 3 месяца назад
கண்டம் என்பது‌ தமிழில் முள் ளைக் குறிக்கும்(எ/டு)கண்டங் கத்தரி,கண்டங்கோவை. சந்த தளத்தில் கண்டஎன்றால்கழுத்து என்று பொருள்.
@premanandtvn
@premanandtvn 3 месяца назад
ஏன் சரவணன் என்ற சொல் வடமொழிச் சொல் ஆகும்???
@saromanik1893
@saromanik1893 3 месяца назад
ஆமம் ஏன் என்று விளக்கம் சொல்லுங்கள் ஐயா
@samwienska1703
@samwienska1703 3 месяца назад
"ஶ ர ஹ ண ப வ" என்ற ஆறெழுத்து மந்திரத்தில் இருந்து வந்ததுதான் சரவணன் என்ற பெயர். பீஜமந்திரங்கள் எந்த மொழிக்கும் சொந்தமல்ல. சொல்லப்போனால் அது மொழியே அல்ல அது ஒலி மட்டுமே.
@Channel-247Tv
@Channel-247Tv 3 месяца назад
ஒரு கருத்தாக்கத்தின் அடிப்படையில் தோன்றிய பெயரே சரவணன் என்பதாகும். இப் பெயரின் தோற்றமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அரவு + அணம் = அரவணம் (1) >>> சரவணம் (2) >>> சரவணன் (3) (1) அரவு என்ற சொல்லுக்கு ஒலி என்ற பொருளுண்டு. அணத்தல் என்றால் பொருந்துதல், தலையெடுத்தல் / மேலோங்குதல் என்ற பொருட்கள் உண்டு. இந்த இரண்டு சொற்களும் இணைந்து அரவணம் என்றாகும். இதன் பொருள் கீழே:: அரவணம் = ஒலிகள் பொருந்தி மேலோங்குவது = கல்வி. (2) அரவணம் என்னும் தமிழ்ச் சொல்லின் முதலில் வரும் அகர உயிர்மேல் சகரமெய் ஏறி சரவணம் என்று ஆகும். இவ்வாறு ஆவதன் பெயர் சம்மோனைப் போலி ஆகும். இதற்கு எடுத்துக்காட்டாக வேறு சில சான்றுகளையும் கீழே காணலாம். இப்பி >>> சிப்பி, அருகு >>> சருகு, அட்டை >>> சட்டை (3) சரவணம் ஆகிய கல்வியில் சிறந்தவன் என்ற பொருளில் உண்டானதே சரவணன் என்ற பெயராகும். சரவணம் (கல்வி) >>> சரவணன் (கல்வியில் சிறந்தவன்) கல்வி / கேள்வியைக் குறிக்கும் சரவணம் என்ற தமிழ்ப் பெயரில் இருந்தே கேள்வியையும் கேள்விக்குரிய உறுப்பான காதினையும் குறிக்கும் தமிக்ருதப் பெயர்கள் கீழ்க்காணும் விதிகளின்படி உருவானது. சரவணம் >>> ச்~ரவண (வி.15,16,6) வி.15 - கிரந்தமாற்று விதி - இதன்படி சகரம் ச~கரமாக மாறியது வி.16 - செகுமோனை விதி - இதன்படி சகர முதலில் இருந்து உயிர் நீங்கியது. வி.6 - விகுதிகெடல் விதி - இதன்படி மகர விகுதி கெட்டது. பி.கு: சரவணன் என்றால் கல்வியில் சிறந்தவன் என்பது பொருளென்று மேலே கண்டோம். ஆனால் இப் பெயர் முருகனுக்கு ஏன் ஏற்பட்டது?. சிவன், திருமால் என்று பல கடவுளர் இருக்க, ஏன் முருகனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டுள்ளது?. இக் கேள்விக்கான விடையையும் இங்கே காணலாம். நான்முகனே அறியாத ஓம் என்னும் மந்திரத்தின் பொருளை அறிந்தவன் முருகன். தந்தையாகிய சிவபெருமானுக்கே இந்த மந்திரத்தின் பொருளை உணர்த்தித் தகப்பன்சாமி என்ற பெயரைப் பெற்றவன். இவ்வாறு கல்வி கேள்வியில் சிறந்தவனாக இருந்ததால்தான் முருகனுக்குச் சரவணன் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். நாணல்காட்டில் இருந்த ஒரு குளத்தில் பிறந்ததால்தான் சரவணன் என்ற பெயர் என்பதெல்லாம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பொருத்தமற்ற கட்டுக்கதை
@niyazdeen06
@niyazdeen06 3 месяца назад
Sa la arambikkadhu bro endha perum tamil la .
@thumi6610
@thumi6610 3 месяца назад
அப்படி என்றால் சங்கம் என்று சொல்கிறார்களே? தமிழ் சங்கம் அது வடமொழி சொல்லா😮
@DineshMr.D
@DineshMr.D 3 месяца назад
சரவணன் எப்படி தமிழ் சொல் அல்லாமல் வடமொழி சொல் ஆகும் ???
@saravana_Vel791
@saravana_Vel791 3 месяца назад
அது ஒரு சமஸ்கிருத பெயர்..... சர என்றால் நாணல் வணன் என்றால் வனம்.... தமிழ்மொழியில் எழுதும்போது "ண" வரும்போது அதன் இணையெழுத்து "ன" வரும்.... சமஸ்கிருதத்தில் ஷர்வனன் என்று வருகிறது.... இப்போது பிரித்து படித்துப்பாருங்கள்..... (என்னுடைய பெயரும் தமிழ்தான் என நினைத்தேன்😂. பிறகு தான் தெரிந்தது சரவணன் என்பது சமஸ்கிருதப்பெயர் என்று)
@rajag9860
@rajag9860 3 месяца назад
​@@saravana_Vel791raja,,,,illa rasa correct ah bro.pls tell me bro
@saravana_Vel791
@saravana_Vel791 3 месяца назад
@@rajag9860 ராஜா, ராசா எல்லாமே ஒன்றுதான்... அரசன், மன்னன் என்பதுதான் சரியாக இருக்கும்... எடுத்துக்காட்டாக, ராஜாதிராஜன் என்பதற்கும் மன்னாதிமன்னன் என்பதற்கும் தான் மொழியின் ஆளுமை இருக்கிறது...
@rajag9860
@rajag9860 3 месяца назад
@@saravana_Vel791 ja yenbathu vadamozhi dhana.
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 3 месяца назад
​@@rajag9860அரசன் என்ற சொல் அரச் என்றாகி பின் ராச் சாகி சந்ததத்தில்ராஜ் ஆனது ராஜ் (யம்)செய்பவன் என்ற பொரு ளில்" ராஜா "வானது
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 3 месяца назад
ஸ்டாலின் தமிழ் பெயரா? அவருக்கு சொல்லுங்கள்.
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 3 месяца назад
இல்லை.இவர் ஒரு ரஷ்யபுரட்சி யாளர்.இவர் ஸ்டாலின் என்றப் புனைப்பெயருடன் பலப் புரட்சி கட்டுரைகளை வெளியிட்டார் இதனை தமிழ்ப்படுத்தி சுடாலின் என்றனர் இதுவே சுடலை(மாடன்)யானது
@elavarasans6545
@elavarasans6545 3 месяца назад
சரவணன் தமிழ்ச்சங்க அல்ல.பாளி/வடசொல் ஆகும்.
@krishhub.3724
@krishhub.3724 3 месяца назад
???
@Channel-247Tv
@Channel-247Tv 3 месяца назад
ஒரு கருத்தாக்கத்தின் அடிப்படையில் தோன்றிய பெயரே சரவணன் என்பதாகும். இப் பெயரின் தோற்றமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அரவு + அணம் = அரவணம் (1) >>> சரவணம் (2) >>> சரவணன் (3) (1) அரவு என்ற சொல்லுக்கு ஒலி என்ற பொருளுண்டு. அணத்தல் என்றால் பொருந்துதல், தலையெடுத்தல் / மேலோங்குதல் என்ற பொருட்கள் உண்டு. இந்த இரண்டு சொற்களும் இணைந்து அரவணம் என்றாகும். இதன் பொருள் கீழே:: அரவணம் = ஒலிகள் பொருந்தி மேலோங்குவது = கல்வி. (2) அரவணம் என்னும் தமிழ்ச் சொல்லின் முதலில் வரும் அகர உயிர்மேல் சகரமெய் ஏறி சரவணம் என்று ஆகும். இவ்வாறு ஆவதன் பெயர் சம்மோனைப் போலி ஆகும். இதற்கு எடுத்துக்காட்டாக வேறு சில சான்றுகளையும் கீழே காணலாம். இப்பி >>> சிப்பி, அருகு >>> சருகு, அட்டை >>> சட்டை (3) சரவணம் ஆகிய கல்வியில் சிறந்தவன் என்ற பொருளில் உண்டானதே சரவணன் என்ற பெயராகும். சரவணம் (கல்வி) >>> சரவணன் (கல்வியில் சிறந்தவன்) கல்வி / கேள்வியைக் குறிக்கும் சரவணம் என்ற தமிழ்ப் பெயரில் இருந்தே கேள்வியையும் கேள்விக்குரிய உறுப்பான காதினையும் குறிக்கும் தமிக்ருதப் பெயர்கள் கீழ்க்காணும் விதிகளின்படி உருவானது. சரவணம் >>> ச்~ரவண (வி.15,16,6) வி.15 - கிரந்தமாற்று விதி - இதன்படி சகரம் ச~கரமாக மாறியது வி.16 - செகுமோனை விதி - இதன்படி சகர முதலில் இருந்து உயிர் நீங்கியது. வி.6 - விகுதிகெடல் விதி - இதன்படி மகர விகுதி கெட்டது. பி.கு: சரவணன் என்றால் கல்வியில் சிறந்தவன் என்பது பொருளென்று மேலே கண்டோம். ஆனால் இப் பெயர் முருகனுக்கு ஏன் ஏற்பட்டது?. சிவன், திருமால் என்று பல கடவுளர் இருக்க, ஏன் முருகனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டுள்ளது?. இக் கேள்விக்கான விடையையும் இங்கே காணலாம். நான்முகனே அறியாத ஓம் என்னும் மந்திரத்தின் பொருளை அறிந்தவன் முருகன். தந்தையாகிய சிவபெருமானுக்கே இந்த மந்திரத்தின் பொருளை உணர்த்தித் தகப்பன்சாமி என்ற பெயரைப் பெற்றவன். இவ்வாறு கல்வி கேள்வியில் சிறந்தவனாக இருந்ததால்தான் முருகனுக்குச் சரவணன் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். நாணல்காட்டில் இருந்த ஒரு குளத்தில் பிறந்ததால்தான் சரவணன் என்ற பெயர் என்பதெல்லாம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பொருத்தமற்ற கட்டுக்கதை
@thumi6610
@thumi6610 3 месяца назад
அப்படி பார்த்தால் சங்கம் என்பது தமிழ் சொல் அல்லவே😮
@anjaanprem6085
@anjaanprem6085 3 месяца назад
இராவணன் பொருள்?
@பார்த்திபன்உழவன்
​@@Channel-247Tv🎉❤. மணிகண்டன் விளக்கம் அவர் கூறியது ஏற்புடையதாக இல்லை எனக்கு
@Cezhiyan07
@Cezhiyan07 3 месяца назад
“காரணம்” தமிழ் சொல்லா?
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 3 месяца назад
இல்லை.காரண் என்ற சந்தத சொல்லிலிருந்து மருவியது. மூலம்/தோற்றுவாய் என்பதே சரி
@நலன்
@நலன் 3 месяца назад
என் தமிழ் வாழ்க
@hackinglover9119
@hackinglover9119 3 месяца назад
சரவணபவ என்பது தமிழ் சொல்லா இல்லையா
@kalvisaalai
@kalvisaalai 3 месяца назад
இல்லை
@sandron999
@sandron999 3 месяца назад
அஸ்தமனம் தமிழ் சொல்லா?
@dineshprasanth.r6273
@dineshprasanth.r6273 2 месяца назад
ஷ, ஸ, ஸ்ரீ, ஜ போன்றவை வரக்கூடிய சொற்கள் யாவுமே தமிழ்ச் சொல்லில்லை.
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 3 месяца назад
இந்தக் குப்பை எதற்கு? அறிவியல் படி. இல்லைஎன்றால் இவனைப் போல் அலைய வேண்டியதுதான்
@maharajan378
@maharajan378 3 месяца назад
பிருத்வி என்பது ஒரு "பூமி". இது சமஸ்கிருத வார்த்தை
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 3 месяца назад
அப்பு தேயு‌வாயு ப்ருதுவி ஆகாஷ் ஸதே‌ பஞ்சபூதஸ்த என்றால் நீர் நெருப்பு வளி மண் விசும்பு ஆகிய ஐந்திரத்தை குறிப்பது.
@mozhiyal-o5v
@mozhiyal-o5v 3 месяца назад
சமஸ்கிருத்தில்தான் அது பூமி, தமிழில் மண்ணாங்கட்டி தான் ஐயா……..
@maharajan378
@maharajan378 3 месяца назад
@@mozhiyal-o5v பூமிநாதன் என்ன பெயர்
@naturelover-qu4gc
@naturelover-qu4gc 3 месяца назад
Adei nan enna da paavam panna “ Prithiviraj “ me 🥲
@கிரிஜாமணிகண்டன்
ஐயா,வளத்துடன் வாழ்க...
@Kaverikondan
@Kaverikondan 3 месяца назад
வாழ்க தமிழ் ❤
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 3 месяца назад
அருமை
@sitheswarans.p4922
@sitheswarans.p4922 3 месяца назад
தமிழ் வாழ்க
@கிரிஜாமணிகண்டன்
ஐயா,வளத்துடன் வாழ்க...
@கிரிஜாமணிகண்டன்
ஐயா, வளத்துடன் வாழ்க...
Далее
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 411 тыс.
Мои РОДИТЕЛИ - БОТАНЫ !
31:36
Просмотров 487 тыс.
Find The Real MrBeast, Win $10,000
00:37
Просмотров 22 млн
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 411 тыс.