Тёмный

தமிழ் இசை உருவான வரலாறு | History of Tamil Music | பிரமிளா குருமூர்த்தி | தமிழ் உலா| Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 7 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
தமிழ் இசை உருவான வரலாறு | History of Tamil Music | பிரமிளா குருமூர்த்தி | தமிழ் உலா| Aadhan Tamil
#Tamil #Music #carnaticmusic #tamilhistory
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

25 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@rajendranr3856
@rajendranr3856 Год назад
தமிழ் இசை வாழ்க..வளர்க..வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி.
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 Год назад
நெறியாளர் விருந்திைரை பேச விட வேண்டும், இடை இடையே முந்திரிக்கொட்டை மாதிரி தான் படித்த சிலவற்றை காட்டிக் கொள்வதை தவிர்த்தல் வேண்டும்
@premasivaram8226
@premasivaram8226 Год назад
அருமை!இது போன்ற தரமான நேர்காணல்களை ஆதனிடம் எதிர்பார்க்கிறோம்!
@kalai438
@kalai438 Месяц назад
ஆதவன் youtube chennal க்கு மனமார்ந்த பாராட்டுக்கள் . தமிழ் மற்றும் தமிழிசை வளர்ச்சிக்காக தொடர்ந்து இது போன்ற கானொலிகளை தொடர்ந்து பதிவிடுங்கள். மேலும் ஒரு நேர்காணல் நிகழ்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு . கேள்வி கேட்ட விதம் மற்றும் அதற்கு சரியான பதில் என மிகச்சிறப்பான காணொலி. தமிழிசை வரலாற்றை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்படக்கூடிய காணொலி.
@sivasothysivagnanam236
@sivasothysivagnanam236 Год назад
மிக நல்ல தரமான பதிவு அம்மாக்கு என் உளமார்ந்த நன்றி. அம்மாவின் தொண்டு சிறக்கட்டும் நான் கனடா முத்தமிழ்ச் சங்கம் சார்பாக எழுதுகிறேன் [12-27, 1:36 a.m.] Sivasothy: வணக்கம் எங்கள் குழந்தைகளும் இசைபயில்கிறார்கள் ஆதலால் தங்கள் அனைவரையும் என் இருகரம் கூப்பி தங்களை வேண்டி கொள்வது இது போன்ற பதிவுகளை காண்பியுங்கள் அல்லது மொழி பெயர்த்து இசைபற்றி சொல்லி கொடுத்து தமிழ் இசையின் சிறப்பை ,பொதுவாக இசை பற்றிய தகவல்களை சொல்லி கொடுங்கள் . எங்களது பிள்ளைகளும் இசைபாடல் பாடுகிறது என்று இந்த karaoke எனும் பாளாங்கிணற்றில் தள்ளி விடாதீர். அது ஆரோக்கியமான இசை வளர்ச்சிக்கு ஒரு போதும் உதவாது. இவற்றின் அடிப்படையில்தான் எமது குறிப்பாக கனடா முத்தமிழ்ச் சங்கம் வடிவமைக்கும் நிகழ்ச்சிகளில் எங்களால் இயன்ற முயற்சிக்களை எடுக்கிறது. இம்முறை பொங்கல் விழாவிலும் நீங்கள் பார்க்கலாம் வணக்கம் மீண்டும் தங்களை இருகரம் கூப்பி கேட்டு கொள்வது எமது ஏலாமையினால் இசையினை ஓரளவாகுதல் அதன் முளு உருவையும் அறியமுடியால் போய் இருக்கலாம் அதனால் நாம் எம்முள் இருக்கும் பாட வேண்டிய ஆர்வத்தை போக்க வயதான நாம் இந்த karaoke யை தேர்ந்தெடுத்திருக்கலாம். அதனை எம்மோடு நிறுத்தி கொள்வதே இசைக்கு நாம் செய்யும் தொண்டு மற்றும் எம் வழரும் இளைய சமுதாயத்தின் இசை வழர்ச்சிக்கு நாம் செய்யும் பேர் உதவி நான் மீண்டும் பணிவுடன் கேட்பது இசை எனும் பெரும் கடலில் மூழ்கி முத்தெடுப்பதை விடுத்து அவர்களை சாக்கடைக்குள் தள்ளி விட்டு அவத்தைபட விடாதீர் கனடா முத்தமிழ்ச் சங்கம் சி.சிவசோதி
@JothimalaiKumbakonam
@JothimalaiKumbakonam Год назад
தமிழ், தமிழ் இசை, இசைத் தமிழ் . முன்னும் பின்னும் இன்னும் இன்னும்... "தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்..." சிவ சிவ
@jaipriya7105
@jaipriya7105 Год назад
தமிழ் வாழ்க..
@ksowmyaksathish8522
@ksowmyaksathish8522 Год назад
அற்புதமான நிகழ்ச்சி. 🙏🙏 திருமதி.ப்ரமீளா குருமூர்த்தி அம்மாவிற்கு எங்கள் பணிவான வணக்கங்கள்.🙏🙏
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 10 месяцев назад
அம்மையாரின் உரையாடல் மிக அற்புதம்.!!!
@devasri6123
@devasri6123 7 месяцев назад
மிக்க நன்றி அம்மா உங்களுடைய இசை பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் அம்மாஃ🙏💐. அருமையான நேர்காணல் தொகுப்பாளர் சிறப்பு தம்பி 👌
@sivaswamy2365
@sivaswamy2365 Год назад
Thamarai s first useful interview.
@elakkiyaelangovan3955
@elakkiyaelangovan3955 8 месяцев назад
Thank you mam use ful lines 👍
@ramt4643
@ramt4643 Год назад
Worthy Show ❗🙏💐
@historytamizha5895
@historytamizha5895 8 месяцев назад
மூவர் தேவாரம் பற்றிய சில தகவல்கள் தவறாகக் கூறியுள்ளார் அம்மையார்
@yasararafath7953
@yasararafath7953 Год назад
💐💐💐
@saraswathis7780
@saraswathis7780 6 месяцев назад
இசை தமிழ் புத்தகங்கள் பெயர் அனுப்பவேண்டும்
@SenthilKumar-qb1xz
@SenthilKumar-qb1xz Год назад
NTK,.vazhge Tamil, valarge Tamil Desiyam
@saraswathis7780
@saraswathis7780 6 месяцев назад
அந்தணர் தமிழ்ர் கபிலர்
@saraswathis7780
@saraswathis7780 6 месяцев назад
இசை நூல்கள் திருடப்பட்ட தா?
@Theglobalpeace
@Theglobalpeace 5 месяцев назад
தொல்காப்பியத்தில் குறிப்பிட அந்தணர்கள் , தமிழ் அந்தணர் /பார்ப்பனர். ஆரிய பிராமினர் அல்ல .
@Reallyone321
@Reallyone321 Год назад
இவர்களை சுடாலின் அரசு பெருமை படுத்தனும்
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 Год назад
செய்ய மாட்டார்கள் ஏன் என்றால் இவர்கள் இறை நம்பிக்கை உடைய இந்துக்கள்
@ravichandrangovindarajan974
Eve Perria APPA TUCKER. Reel suttra
@akravi8787
@akravi8787 Год назад
ILAIYARAAJA using Karnataka sangeetham. But Karnataka not giving water. A.R.Rahman only used tamil isai. Because A.R.Rahman is pure tamilan. Devi sri prasad using telugu isai. Because DSP is telugu person. Tamil isai is no1 music in the world.
@mahiramvevo
@mahiramvevo 8 месяцев назад
haha appadi ila ellam tamil isaia thirudi than carnatic music uruvakinaga
@alageshanjayaraman8864
@alageshanjayaraman8864 3 месяца назад
A.R.Rahman only used tamil isai? eandaa nee enna mental koonaavaa? tamilisaiyai thirudithaan karnaadaga issai uruvaakapatathu.
@mahiramvevo
@mahiramvevo 8 месяцев назад
தமிழ் இசை வாழ்க..வளர்க..வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி.
Далее
Лепим из пластилина🐍
00:59
Просмотров 383 тыс.
Лепим из пластилина🐍
00:59
Просмотров 383 тыс.