Тёмный

தமிழ் கலாச்சாரம் மாறாத பஞ்சாபி சிங்கின் வீடு : Jaswant Singh Home And Kitchen Tour | Metro Mail 

Arrowroots Tamil
Подписаться 926 тыс.
Просмотров 183 тыс.
50% 1

#jaswantsingh #hometour #metromail
Here is the latest interview of gardener And Constructor Jaswanth Singh Exclusive Home And Kitchen Tour.
தமிழ் கலாச்சாரம் மாறாத பஞ்சாபி சிங்கின் வீடு : Jaswant Singh Home And Kitchen Tour | Metro Mail

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@tamilselvisundararaj2513
@tamilselvisundararaj2513 Год назад
வாழ்த்துக்கள் ஐயா உங்களைப் போன்றவர்களால்தான் தமிழ் இன்னும் உயிரோடு இருக்கின்றது வெல்க தமிழ் வாழ்க வளமுடன் 💐💐💐
@gowri664
@gowri664 Год назад
தமிழ் மீது நீங்கள் வைத்துள்ள வைத்துள்ள பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது❤
@manikandan-zn1pf
@manikandan-zn1pf Год назад
😊c😊Q
@mallikaramesh5833
@mallikaramesh5833 Год назад
தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டேன் நுகரா மண்டூகம். தவளையானது குளத்தில் தாமரை பூவுடன் வாழ்ந்தாலும் பூவில் தேனின் அருமை தெரியாது எங்கிருந்தோ வரும் தேனீக்கள் தெரிந்து பூவில் உள்ள தேனை உறிஞ்சி எடுத்து கொண்டு போகும்.அது போல் தான் தமிழர்களுக்கு தமிழில் பேசினாலே கேவலமாக பார்க்கிறார்கள். எவ்வளவு அழகு தமிழ். வட இந்தியர் நம் அழகு தமிழில் பேசி நம் கலாச்சாரம் மரியாதை கொடுப்பது மனம் நெகிழ்ந்து போகிறது. சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா.🙏🙏🙏
@seethas6211
@seethas6211 Год назад
நன்றாக சொன்னீர்கள்.
@msubramaniam8
@msubramaniam8 Год назад
அருமை அய்யா..உங்களுக்கு இருக்கும் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகிறேன். தமிழராயிருந்தும், ஆங்கிலத்தில் பேசுவதே உயர்வு என்று நினைக்கும் பல தமிழர்கள் இதை பார்த்தது வெட்கித்தலை குனியனும். எவ்வளவு நேர்த்தியாக தமிழ் சம்பந்தமான தரவுகளை பாதுகாத்து ஒரு சிறிய காட்சியகம் மாதிரி வைத்திருக்கிறார். இந்த சீக்கியர் சகோதரர் என்னை நெகிழச் செய்து விட்டார். 🎉🎉❤❤❤❤m
@mariappanm1010
@mariappanm1010 4 месяца назад
நீங்கள் இங்கு இருப்பது எங்களுக்கு பெருமை
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
நாம் தான் எல்லாவற்றையும் மறந்து விட்டு எங்கோ போய்க்கொண்டே இருக்கிறோம். பலருக்கு தமிழ் சரியாக எழுதவும் தெரியவில்லை, படிக்கவும் தெரியவில்லை.
@agstv2141
@agstv2141 Год назад
வாழ்க வளர்க வெல்க நன்றி வணக்கம்
@kumaravelrenganathankannan9868
அய்யா நீங்கள் சிங் அல்ல சிங்க தமிழன் அதிலும் சங்க தமிழன்.
@latavijay17
@latavijay17 Год назад
தமிழர்களை விட இவரின் தமிழ் உச்சரிப்பு மிக நன்றாக உள்ளது...
@mallikaramesh5833
@mallikaramesh5833 Год назад
சென்னையில் எங்கு ஐயா.நேரில் வந்து பார்க்க வேண்டும் போல் உள்ளது. த
@mathivanankrishnamoorthy4266
இவரை போன்ற மனிதர்கள் தான் பாரம்பரியத்தை போற்றுபவர்கள் தமிழ் மண்மணம் மாறாத உண்மையான தமிழன் இந்தியன் வாழ்த்துக்கள் ஐயா.
@punithaperiasamy-er7jf
@punithaperiasamy-er7jf Год назад
Avar solar patthi mukiyama soldraar. Enna sister neenga innum niraiya useful Kelvi kelunga. See how good they are living healthy. Barathiyar irukaar paarunga. I'm so touched ❤ sir God Bless You. Living with nature
@poongothaianbumani7457
@poongothaianbumani7457 Год назад
வாழ்க வளமுடன் இனிய நண்பர்
@jayvis4747
@jayvis4747 Год назад
The singh brother are always best and they are really good
@shanmugapandi2950
@shanmugapandi2950 8 месяцев назад
இதயம் கனிந்த நன்றிகள்.
@abiramig6307
@abiramig6307 Год назад
Spic and span.our punjabi brother's house.
@marimuthunatarajan7323
@marimuthunatarajan7323 Год назад
Interesting videos... Love to see their cooking recipes
@ramyapitchai492
@ramyapitchai492 Год назад
Not repair, correct word is impair( not working,)
@annapooraniv.annapoorani.v608
அருமை🎉
@vskmusic2088
@vskmusic2088 Год назад
Wow superb but video incomplete conversation like that
@RajeshKumar-xb7zd
@RajeshKumar-xb7zd Год назад
Arumaiyana padhivu
@D_eat
@D_eat Год назад
❤ வாழ்த்துக்கள்
@malathigovi3545
@malathigovi3545 Год назад
Wow super 👌
@ayyanarpetchi7031
@ayyanarpetchi7031 Год назад
arumai
@karthiyayiniangiah9918
@karthiyayiniangiah9918 Год назад
Nice.... place of this shop please
@sudharshan3917
@sudharshan3917 Год назад
Arumai anna
@aksatheeshkumar
@aksatheeshkumar Год назад
Super. Please provide the location and address of this house.
@rathnanarashiman563
@rathnanarashiman563 Год назад
How to purchase soap
@shamalasubramanian
@shamalasubramanian Год назад
Wonderful
@saraswathiu
@saraswathiu Год назад
Treehousearumaiparkaveandumpolairukku
@shobhanap8861
@shobhanap8861 Год назад
Stainless steel தட்டா அல்லது வெள்ளி thatta
@vimals.t9724
@vimals.t9724 8 месяцев назад
How to purchase all item
@mythililoganathan5395
@mythililoganathan5395 8 месяцев назад
Address please to buy oil sir
@sathiswaranlatha1754
@sathiswaranlatha1754 Год назад
Sema super
@vasanthamanithangavelu2284
@vasanthamanithangavelu2284 Год назад
அருமை ஐயா வாழ்க வளமுடன்
@sriambika9593
@sriambika9593 Год назад
Super
@lalithajairam6640
@lalithajairam6640 Год назад
Where is this house?
@usalpaurvi
@usalpaurvi 8 месяцев назад
what is the real name of Assam rice, I don't have a Tamil key board
@priyaskitchen4012
@priyaskitchen4012 Год назад
Stainless steel plate mathiri irukku
@lsankararaman
@lsankararaman Год назад
Address pl
@veerashivaji5429
@veerashivaji5429 Год назад
❤❤
@SureshKumar-jj1zp
@SureshKumar-jj1zp Год назад
I saw this camera in childhood at JS colour lab
@komathi1361
@komathi1361 Год назад
Yes ur correct sir
@kalaivaniravikumar9208
@kalaivaniravikumar9208 Год назад
Hiw to contact him ...
@mdnizar9296
@mdnizar9296 8 месяцев назад
வாழ்க மகான். வளர்க உங்கள் தொண்டு
@Tamiltrips
@Tamiltrips Год назад
Makkale intha Miracle fruit 4 lakh ah! intha fruit nan saptu review panirken. Taste avaru sonnatha vida arumaiya irunthuchu. Namma channel ku vanthu parunga.
@leelaramanan1465
@leelaramanan1465 Год назад
🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍
@KS-hc4xj
@KS-hc4xj Год назад
👍🙏🙏🙏👌
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Год назад
தாய் மொழி தமிழாக இருக்கும், தமிழ் திரைப்படத்தில் நடித்து கோடி கோடியாக சம்பாரிப்பார்கள். நிகழ்ச்சியில் பேசும் போது அந்த நடிகைகள் ஆங்கிலத்தில் பேசுவார்கள். தமிழை அவமானப்படுத்துவார்கள். சீக்கியராகிய உங்களை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அந்த நடிகைகளை பார்க்கும்போது அவமானமாக இருக்கிறது.
@bhuvaneshvk5156
@bhuvaneshvk5156 Год назад
Address please
@sumathikannan3499
@sumathikannan3499 Год назад
Mogappair near by spartan school
@abikarthik2401
@abikarthik2401 Год назад
Strange question.
@sethumadhavanramachandran8504
How to purchase the oil address pl
@dhanpalanicfl8935
@dhanpalanicfl8935 Год назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌💙
@clementarumainathan6103
@clementarumainathan6103 Год назад
✨️🌟⚡️⭐️💫😇
@devimurali6447
@devimurali6447 Год назад
16:05
@imaiyanpazhanisamy9105
@imaiyanpazhanisamy9105 Год назад
This command for tamizh. Aiya tamizh pesa vetkapuduranga nu sonnigalae! Oru Thamizhachiya vetkapuduren.
@Worldinpeaceforall
@Worldinpeaceforall Год назад
South indians especially tamil nadu plp in the city saying themselves modern and giving up their culture, moral, dressing and tamil language.
@jamesdavid7332
@jamesdavid7332 Год назад
Super sir 🙏
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 Год назад
Далее
Why is it different from what I thought?
00:15
Просмотров 848 тыс.
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 22 млн