Тёмный
No video :(

தமிழ் கிறிஸ்தவ பாடகர்களின் சிறந்த பாடல்கள் | All Pastors Song Tamil Mash Up 

Black Funzone
Подписаться 3,6 тыс.
Просмотров 808 тыс.
50% 1

#GODmusicapp #ALLpastorsong #tamilchristiansong
GOD Music App - All Christian Songs in ONE PLACE
Song:
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்-2
1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
வானமும் பூமியும் படைத்த
என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்-2
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்-2
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்-2
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்-2
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே-2
உமக்கொப்பானவர் யார்-4
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்-2
இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்-2
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமே - 2
அதைத்
தேடியே நாடி ஒடியே வருவாய்
தினமும் நீ மனமே-2
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமே
பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம், இன்ப நாமம்-2
எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்-2
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் -2 ஆராதனை உமக்கே-4
நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா-2
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!
ஆஆஆ.....
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா-2
உயிரின் ஊற்றே நீயாவாய்
உண்மையின் வழியே நீயாவாய்-2
உறவின் பிறப்பே நீயாவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீயாவாய்-2
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா-2
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது-2
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது -2
இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் ஸ்தோத்திரம்-2
உம் நாமம் சொல்ல சொல்ல என் உள்ளம் எல்லாம் துள்ளுதைய்யா-2
உம் அன்பை பாட பாட -2
இதயம் எல்லாம் இனிக்குதைய்யா
என் இதயம் எல்லாம் இனிக்குதைய்யா
ஆராதனை உமக்கு ஆராதனை (4)
1. கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
2.ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே
ஆராதனை உமக்கு ஆராதனை-4
உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
மரணத்தை ஜெயித்தவரே
உம்மை
ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஓசன்னா -8
தூயரே தூயரே
சர்வ வல்லவர் நீரே -2
பாத்திரரே
துதி உமக்கே
நீர் என்றும்
தூயரே தூயரே
சர்வ வல்லவர் நீரே
பாத்திரரே
துதி உமக்கே-2
ஆ ......ஆ...
ஆமேன்.........
ஆ ......ஆ...
ஆமேன்.........
Android App
play.google.co...
IOS App
apps.apple.com...
Download And Enjoy
Featuring Artists :
Pr. Gersson Edinbaro
Pr. Jacob Koshy
Evg. Robert Roy
Bro. Daniel Jawahar
Bro.M.K. Paul
Pr. Paul Moses
Bro. Giftson Durai
Apostle. Paul Thangiah
Dr. Paul Dhinakaran
Pr. Vincent Samuel
Pr.K.S. Wilson
Evg. Albert Solomon
Pr. Alwin Thomas
Pr. Paul Moses
Bro. Victor Durai
Pr. Chadwick Samuel
Bro. Clement Sasthriyar
Pr. Reenu Kumar
Pr. Lucas Sekar
Sis. Anne Solomon
Bro.M.K. Paul
Evg. Premji Ebenezer
Bro.V.G.S. Bharathraj
Bro. Samuel Dhinakaran
Sis. Kirubavathi
Sis. Stella Ramola
Pr. John Jebaraj
Bro. Benny Joshua
Bro. Renjith Jayapaul
Bro. Zac Robert
Dr. Joseph Aldrin
Pr. Joel Thomasraj
Ps. David.L. Franklin
Ps. Jeswin Samuel
Sis. Anne Cinthia
Bro. Ben Samuel
Pr. Blesson Daniel
#UNITED #TamilChristianSong #JohnJebaraj #GodMusic #JohnJebarajnewsongs #TamilChristiansongs #JJ #Levisongs #Newsongs #PrJohnJebaraj #PrGerssonEdinbaro #DrPaulDhinakaran #PrJacobKoshy #EvgRobertRoy #BroDanielJawahar #BroMKPaul #PrPaulMoses #BroGiftsonDurai #ApostlePaulThangiah #DrPaulDhinakaran #PrVincentSamuel #PrKSWilson #EvgAlbertSolomon #PrAlwinThomas #PrPaulMoses #BroVictorDurai #PrChadwickSamuel #BroClementSasthriyar #PrReenuKumar #PrLucasSekar #SisAnneSolomon #BroMKPaul #EvgPremjiEbenezer #BroVGSBharathraj #BroSamuelDhinakaran #SisKirubavathi #SisStellaRamola #BroBennyJoshua #BroRenjithJayapaul #BroZacRobert #BroJosephAldrin #PrJoelThomasraj #PsDavidLFranklin #PsJeswinSamuel #SisAnneCinthia #BroBenSamuel #PrBlessonDaniel
Musicians:
Stephen Renswick (keyboard)
Issac Dharmakumar (Piano&keyboard)
John Roy Naveen (Piano&keyboard)
Keba Jeremiah (Guitar)
Napier Naveen (Bass Guitar)
Jared Sndhy (Drums)
Joshua Satya (Electric Guitar)
"Behold, how good and how pleasant it is for brethren to dwell together in unity!"

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 342   
@feliznavidad7901
@feliznavidad7901 3 месяца назад
Ennaku othaasai Ennai marava Unnaku opanavar Magilviam magilviam Deva kirubai endrumullathu Theninimayilum Yesuvin namamam Arathanai ummakae Ngaluku Neer illatha naal ellam Yesu endra thiru bamathirku Um namam solla solla Kerubingal serabingal Maranathai jeithavarae Thooyarae
@SelvaraththinamSanthi
@SelvaraththinamSanthi 2 месяца назад
7:55 என்று அவர் கூறினார் மேலும் அறிய இங்கே நீங்கள் உங்கள் சொந்த
@shanthinidevigerard2185
@shanthinidevigerard2185 Месяц назад
Superb ❤️
@pastorkishan
@pastorkishan Месяц назад
Tq
@gethsigethsiyal9636
@gethsigethsiyal9636 Год назад
1. Ennaku othasai varum parvatham 2. Ennai marava yesu natha 3. Ummaku oppanavara yarr 4. Makilvom makilvom theenam 5. Deva kirubai endrum mullathu 6. Thenilum maiunum yesuvin naamam 7. Yesuven naam inithana naam 8. Enthan uyriulla natakalam 9. Neer lla enagluku 10. Neer illatha nalaguma 11
@SamuelBadiger-lw8te
@SamuelBadiger-lw8te 9 месяцев назад
Thanks bro my mother toungue is kannada and I was finding the name of the song sung by pr.lucas sekar but I was not getting it thank you for writting the names of the song brother
@gethsigethsiyal9636
@gethsigethsiyal9636 9 месяцев назад
@@SamuelBadiger-lw8te ok bro ... one think am not bro .... am a girl😅😅😅😅
@vinumichael7199
@vinumichael7199 Год назад
தூக்கிப் போட எதுவும் இல்லை. எல்லாம்முத்துக்கள் தான்🎉
@michaelmanimaran418
@michaelmanimaran418 2 месяца назад
அத்தனையும் திருட்டு கூட்டம்.
@alanlovealan23
@alanlovealan23 Месяц назад
😂😂😂 மத வியாபாரிகள்... எனக்கும் இயேசுவுக்கும் நடுவில் யாருயா இவங்க போலி சாமியார்கள்...
@sktamilangaming6129
@sktamilangaming6129 29 дней назад
​@@alanlovealan23karthar ungalai assir vathipar 😊😊
@saranyasenthilkumar3300
@saranyasenthilkumar3300 6 дней назад
Beautiful comment
@subashkandasamy5767
@subashkandasamy5767 6 дней назад
Good fellowship
@dennisselvaraj2631
@dennisselvaraj2631 11 дней назад
பொதுத் தளத்தில் இயங்கும் நபர்கள் மீதான விமர்சனங்கள் செய்தல் எளிது.செயல்படல் கடினம்.மனமே சாட்சி.எல்லா நிலையிலும் உயரத்தில் உள்ளவர்களை விமர்சனம் செய்வோர் எப்போதும் இருப்பர்.புறந்தள்ளி விட்டு கடமையாற்றுவோரே சேவை செய்யும் சாதனையாளர்கள்?!
@helpmejesus9134
@helpmejesus9134 2 года назад
பரலோகத்தில் இருக்கிற உணர்வு இருக்கு அமேன்
@nivitus9037
@nivitus9037 Год назад
Heaven not look like this and feel like this.
@alanlovealan23
@alanlovealan23 Месяц назад
😂😂😂 மத வியாபாரிகள்... கிறிஸ்தவமும் மூட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது... போலி சாமியார்கள் சமூகத்திற்கு ஆபத்து அது எந்த மதமாக இருந்தாலும்...
@alanlovealan23
@alanlovealan23 4 дня назад
😂😂😂😂😂 இளம் பங்காளர் பிச்சை காரர் ஓரமா இருக்கார்... மத தொழில் அதிபர்கள் 😂😂😂 இதுவா உங்க பரலோகம்...😂😂😂😂
@evangelinaganthi9648
@evangelinaganthi9648 2 года назад
I heard this song more than 50 times more ..Such a lovely and Blessful ...Specially Bro. M.K.Paul voice is so melting ..Such a good voice . ❤️
@anitharaja5985
@anitharaja5985 7 месяцев назад
I too admired, mesmerising voice
@suganthiravi2060
@suganthiravi2060 5 месяцев назад
Pppl❤
@elicebalan4434
@elicebalan4434 5 месяцев назад
Yes mesmerizing voice of M.K Paul The entire team did a good job. Praise god!!!
@user-qp4yi1mf2v
@user-qp4yi1mf2v Месяц назад
உள்ளத்தை மகிழ்விக்கும் பாடல் வரிகள்
@user-kr1zn9rr9f
@user-kr1zn9rr9f Месяц назад
Youngers acting super ரசிக்கும்படியாக உள
@sivalingamnavaneethan3874
@sivalingamnavaneethan3874 Месяц назад
தேவனு க்கே மகிமை 🙏
@anbuanbu2690
@anbuanbu2690 2 месяца назад
எல்லாம் ஓகே சகோதர்களே ஆனால் எங்கள் தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் கலந்து கொள்ளாதது தான் மனசு கஷ்டமா இருக்கு சோ பார்ட் 2 ல அவரை சிறப்பாக கொண்டு வந்து கனம் படுத்துங்க❤❤❤❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🎉🎉🎉🎉
@PraveenRishwan
@PraveenRishwan Месяц назад
S he is amazing person
@jj-fj5zc
@jj-fj5zc 2 года назад
Pastor.mk paul 1:58 what a voice
@shinyshiny9587
@shinyshiny9587 Месяц назад
Wow all my favourite song... All pastor and sister praise the lord... Semmmmmaaaa voice....praise you jesus
@yuvarajthangamani4190
@yuvarajthangamani4190 6 месяцев назад
Super super 🎉🎉🎉AMEN I love this medley song
@divyareena858
@divyareena858 Год назад
It is my favourite song. While everyone singing together is very good and peace of mind listening god's praise. I love this song a lot. Amen in the name of Jesus
@sweetybose8235
@sweetybose8235 11 месяцев назад
Ennai Marva Yesu natha song ❤❤❤❤
@getsiyalsasi5073
@getsiyalsasi5073 16 дней назад
Fr. Berchmans Reegan gomez Ravi barath T. G. Sekar Jonsam joyson Davidsam joyson Y. Wesli ( Ariyalur) missing 😢😢😢
@ReginaYabee
@ReginaYabee 4 дня назад
Awesome presence 🎉❤
@priyadarshini4887
@priyadarshini4887 Месяц назад
Bible is like brought together from different nations, different time zones and by different people but it's just one letter from God. Same way.. only Gods people can bring oneness in multiples. ❤
@balashanmughams9238
@balashanmughams9238 8 месяцев назад
The music is so good . Great team work.
@bijupodiyanpodiyan6979
@bijupodiyanpodiyan6979 Месяц назад
Vanakkam pastors very beautiful
@nithyanandanm434
@nithyanandanm434 4 месяца назад
Pastor jacob koshy is my all time favorite pastor...He is gem of spirituality...
@rajappachellappa146
@rajappachellappa146 2 месяца назад
@mathaiabraham398
@mathaiabraham398 28 дней назад
Thank u jesus god bless u all
@nancynan9696
@nancynan9696 9 месяцев назад
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்-2 1. வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே வானமும் பூமியும் படைத்த என்னுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன்-2 எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்-2 என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்-2 வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்-2 ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே-2 உமக்கொப்பானவர் யார்-4 வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2) மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்-2 இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்-2 அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே பாதுகாத்தாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே என்னை நடத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளதே தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே - 2 அதைத் தேடியே நாடி ஒடியே வருவாய் தினமும் நீ மனமே-2 தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் 2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம் பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் 3. வானிலும் பூவிலும் மேலான நாமம் வானாதி வானவர் இயேசுவின் நாமம் 4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம் நம்பினோரை என்றும் கைவிடா நாமம் இயேசுவின் நாமம் இனிதான நாமம் இணையில்லா நாமம், இன்ப நாமம்-2 எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம் உம்மை புகழ்ந்து பாடிடுவேன்-2 ராஜா நீர் செய்த நன்மைகளை எண்ணியே துதித்திடுவேன் -2 ஆராதனை உமக்கே-4 நீரல்லால் எங்களுக்குப் பரலோகில் யாருண்டு ஜீவநாதா-2 நீரேயன்றி இகத்தில் வேறொரு தேட்டமில்லை பரனே! ஆஆஆ..... நீரேயன்றி இகத்தில் வேறொரு தேட்டமில்லை பரனே! நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா-2 உயிரின் ஊற்றே நீயாவாய் உண்மையின் வழியே நீயாவாய்-2 உறவின் பிறப்பே நீயாவாய் உள்ளத்தின் மகிழ்வே நீயாவாய்-2 நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா-2 வானிலும் பூவிலும் மேலான நாமம் வல்லமையுள்ள நாமமது-2 தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது -2 இயேசு என்ற திருநாமத்திற்கு எப்போதுமே மிகத் ஸ்தோத்திரம்-2 உம் நாமம் சொல்ல சொல்ல என் உள்ளம் எல்லாம் துள்ளுதைய்யா-2 உம் அன்பை பாட பாட -2 இதயம் எல்லாம் இனிக்குதைய்யா என் இதயம் எல்லாம் இனிக்குதைய்யா ஆராதனை உமக்கு ஆராதனை (4) 1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே 2.ஆதியும் அந்தமும் ஆனவரே அல்பா ஒமேகாவும் ஆனவரே ஆராதனை உமக்கு ஆராதனை-4 உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம் மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஓசன்னா -8 தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே -2 பாத்திரரே துதி உமக்கே நீர் என்றும் தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே பாத்திரரே துதி உமக்கே-2 ஆ ......ஆ... ஆமேன்......... ஆ ......ஆ... ஆமேன்......... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kingslydinesh4082
@kingslydinesh4082 9 месяцев назад
Thank you lyrics give
@ArunArun-no2qh
@ArunArun-no2qh 4 месяца назад
😊😊😊😊😊 0:18 😊
@ArunArun-no2qh
@ArunArun-no2qh 4 месяца назад
😊😊😊😊😊 0:18 😊
@samcthomas
@samcthomas 10 месяцев назад
Amen Pr lucas sekar & Pr Gerson edinbaro 🔥
@BaskarBaskar-rk7rm
@BaskarBaskar-rk7rm 23 дня назад
Amen 👑......😍👑👑👑👑👑👑👑👑👑👑👑😍👑👑👑👑👑👑👑👑👑👑👑🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻pri tha lord 🙏🏻
@user-bx1jx7jf9i
@user-bx1jx7jf9i Месяц назад
God bless you all pastor🙏🙏❤
@PranuSubba
@PranuSubba 11 месяцев назад
I heard this song over an again I love it such a blessed song , konjum konjum I understand Tamil 😅 Lots of love from Sikkim , Praise the lord 🙏
@user-rd9by5fs5c
@user-rd9by5fs5c 8 месяцев назад
@archanamagleen984
@archanamagleen984 8 месяцев назад
Praise the lord, So sweet of you... ❤god bless you dear...
@ananthiarshiya1697
@ananthiarshiya1697 6 месяцев назад
Superb pastor's thanks🙏
@samsam-rx7qc
@samsam-rx7qc Месяц назад
Excellent arrangement and nice songs. Congratulations to you all and God bless you all abundantly. All praise to the Lord and Almighty God.Amen.
@AmuthaEdwin
@AmuthaEdwin 3 месяца назад
Song very very nice ❤❤👌👌👌
@Joysiroja14
@Joysiroja14 6 месяцев назад
Praise the lord ❤❤❤❤
@rekhaashok9344
@rekhaashok9344 Год назад
It my favourite song l love this song a lot while everyone singing together it was very nice
@sathidhev410
@sathidhev410 3 месяца назад
🎉🎉super
@user-kw6oe8wq1i
@user-kw6oe8wq1i 15 дней назад
Excellent songs
@bersusvethanayagam9466
@bersusvethanayagam9466 27 дней назад
Very beautiful song in this mash up i like this songs very much 😢
@alwinnsepas770
@alwinnsepas770 9 месяцев назад
I LOVE THIS SONG VERY GOOD TO MY FAVORITE SINGER JOHN JEBARAJ
@jebastinsoniajas6555
@jebastinsoniajas6555 17 дней назад
Feel God's presence
@user-rd9by5fs5c
@user-rd9by5fs5c 8 месяцев назад
When ever hearing this song's l am enjoying with spirit with angels in heaven in front of heavenly father and living God. ❤
@user-rd9by5fs5c
@user-rd9by5fs5c 8 месяцев назад
I love this song
@edwinedwin3894
@edwinedwin3894 Месяц назад
Praise the lord wonderful Music support s ,all Pastor s also super song selection good 👍
@harshajs1242
@harshajs1242 2 года назад
Praise The Lord / Glory To Jesus / Happy To C U Al United / Blessings To All Those Who Hear This
@LosarlosarGana
@LosarlosarGana Год назад
s🎉🎉🎉🎉🎉🎉🎉 my fav songs thank you🎉🎉 amen
@michaelswings7808
@michaelswings7808 3 месяца назад
Love from Kerala
@praveenblade
@praveenblade 3 года назад
Your thinking might be different but god’s thinking is different than yours let it be useful for god’s people.
@paulinekirubakrisdaas
@paulinekirubakrisdaas Год назад
❤ awesome worshiping ❤ our Malaysia 🇲🇾 Iraiva ministry ‘pastor Simon Fernandez 🛐🛐🛐
@shalomjohn7172
@shalomjohn7172 3 года назад
Wowww 😇 such a wonderful voices together is so powerful ... Praise God ....
@priscillarosario9401
@priscillarosario9401 2 года назад
😀
@aronjoseph7956
@aronjoseph7956 2 года назад
Good
@jesintham7405
@jesintham7405 3 года назад
Portion of Ben Samuel is awesome
@princeofcurious
@princeofcurious 2 года назад
Fr.Berkhmans ayya missing
@ManjolaiVanam-oy8bh
@ManjolaiVanam-oy8bh 2 месяца назад
Ravi Bharat anna missing
@user-fn3qk8yv9r
@user-fn3qk8yv9r 10 месяцев назад
All old songzz new version 💜🌈💫
@ambikajgn
@ambikajgn Месяц назад
Collection supev.explain no words sir
@smercy9543
@smercy9543 3 года назад
Super
@BlackFunzone
@BlackFunzone 3 года назад
God bless you
@shinebhuvana7760
@shinebhuvana7760 3 года назад
Awesome God bless u all uncles, anna' s , and Akka' s 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@user-cj9jw9ui7j
@user-cj9jw9ui7j 4 дня назад
God Blessings.
@AlvinGeorgePaul007
@AlvinGeorgePaul007 Месяц назад
PRAISE BE TO GOD ALWAYS FOREVER 🙏
@jobydevasia2039
@jobydevasia2039 4 месяца назад
Jesus is amazing
@dhinakarandhena4726
@dhinakarandhena4726 3 года назад
Wow
@BlackFunzone
@BlackFunzone 3 года назад
God bless you
@lalithaustin7238
@lalithaustin7238 Год назад
Combination for every song is beautiful and excellent 👌
@sundarrajsundarraj1135
@sundarrajsundarraj1135 4 года назад
Very very super
@BlackFunzone
@BlackFunzone 3 года назад
God bless you
@rajaraja-hs3qs
@rajaraja-hs3qs Год назад
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@shalinishalu1398
@shalinishalu1398 2 месяца назад
Amen Appa
@GildaNadar
@GildaNadar Месяц назад
Very good song❤❤❤
@delfendesosa1770
@delfendesosa1770 Месяц назад
Its a bliss to listen to. Feeling nostalgic of my growing years with my mom and my two siblings, holding hands...... reaching church on Sundays...... trying to learn all these songs to sing along with my mom.....,... wow great feelings.,.... Thank you for this wonderful medley❤❤
@joywilson2254
@joywilson2254 5 месяцев назад
Glory to God ❤
@EMIMALUKRAGJI
@EMIMALUKRAGJI 3 года назад
Superb very nice
@BlackFunzone
@BlackFunzone 3 года назад
God bless you
@shalinishalu1398
@shalinishalu1398 2 месяца назад
Amen Amen Amen Amen
@justinjustin6149
@justinjustin6149 Месяц назад
ALL songs MY favourite THANK YOU JESUS GLORY TO JESUS
@stellak1500
@stellak1500 7 месяцев назад
my son's fav song❤❤❤🎉🎉🎉
@SaranyaSaral
@SaranyaSaral 5 месяцев назад
Thanks lord
@joshuababu662
@joshuababu662 6 месяцев назад
Amazing song selections and arrangements. It would have been much better it these were sung by trained singers and with proper Tamizh pronunciations. Off course some of them has sung really well.
@joeljjoelj
@joeljjoelj 3 месяца назад
Definitely a lot of hard work bringing these pastors together i immensely ppreciate the person who made this happen
@user-kr1zn9rr9f
@user-kr1zn9rr9f Месяц назад
Youngers avting super
@bakia1226
@bakia1226 3 месяца назад
ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏
@AlvinGeorgePaul007
@AlvinGeorgePaul007 Месяц назад
Praise be to GOD
@lijojoseph5212
@lijojoseph5212 11 месяцев назад
Simply Amazing!!!!and Anointed ❤🙏
@MP-ow1fr
@MP-ow1fr 2 года назад
Nice songs Even though I don't the language it's good to hear these songs
@yabesdurairaj
@yabesdurairaj 2 месяца назад
ஆமென்
@shyamalavimal5345
@shyamalavimal5345 Месяц назад
Arumai
@shanmugams6385
@shanmugams6385 Месяц назад
I love you Jesus
@prakashselva5791
@prakashselva5791 2 месяца назад
Praise the Lord
@BabyD1523
@BabyD1523 2 года назад
Angels on earth sing for the lord his praises...... really it's the showers of blessings when we sing them sing together with such like Love and so much of energy ❤️❤️❤️❤️....... praise God 🙏
@tamilbibleaudio
@tamilbibleaudio 6 месяцев назад
Praise the lord
@user-gt2zm8kg3n
@user-gt2zm8kg3n 4 дня назад
Awesome 😎😎👍👍
@SanthaRuban-ch5bp
@SanthaRuban-ch5bp 8 месяцев назад
I feel the presence of God Praise the lord Amen
@yaliniyalu2728
@yaliniyalu2728 3 года назад
Hallelujah Amen Praise the LORD
@BlackFunzone
@BlackFunzone 3 года назад
God bless you
@aishwariyageorge7372
@aishwariyageorge7372 2 года назад
Y you did not call pr. Drawin ebenezer anna
@BlackFunzone
@BlackFunzone Год назад
@@aishwariyageorge7372 He was busy in another album
@user-pt4rb5fi8n
@user-pt4rb5fi8n 8 месяцев назад
​@@BlackFunzonePower full Songs Thank u
@InnocentJackalope-fx1fi
@InnocentJackalope-fx1fi 4 месяца назад
❤❤❤❤❤❤
@Sona-ue4mb
@Sona-ue4mb Год назад
Super love you Jesus ❤
@davidshanth5936
@davidshanth5936 6 месяцев назад
Amen 🙏
@rupakarnati2686
@rupakarnati2686 Год назад
Glory to GOD❤
@valanraj1374
@valanraj1374 Год назад
Glory to the god😊😊😊😊❤
@gayugayu5291
@gayugayu5291 Год назад
God's Grace 🙇
@BlackFunzone
@BlackFunzone Год назад
amen
@vidyajoyce1010
@vidyajoyce1010 7 месяцев назад
Pr.John Jebaraj ❤
@jacobjc-zs3bv
@jacobjc-zs3bv 4 месяца назад
Such a beautiful song 💞❤😂
@priskillavictor1136
@priskillavictor1136 3 года назад
Praise God....😇😇
@BlackFunzone
@BlackFunzone 3 года назад
God bless you
@Kanchana-fg6xf
@Kanchana-fg6xf Месяц назад
Amen amen praise the lord ❤❤❤❤❤❤❤❤❤
@ramadevi.m280
@ramadevi.m280 2 года назад
Praise the Lord
@Manjulagunalan20
@Manjulagunalan20 Год назад
Praise the lord amen 🙏✝️🙏
@user-pq4xb3db8d
@user-pq4xb3db8d 6 месяцев назад
God bless you so much 🎉🎉❤
@eraniyanso1703
@eraniyanso1703 2 года назад
Beautiful song Praise the lord n God 🙏♥️
@ramadevi.m280
@ramadevi.m280 3 года назад
Very Nice ...
@elizabethjk792
@elizabethjk792 2 года назад
Wow...mind blowing...thanks a lot pastors for ..forwarding this soooo..wonderful songs with melody sweet voices...we feel soooooo comfort and soooooo peaceful...🙏🏽🙏🏽🙏🏽🙏🏽All the glory to our living LORD JESUS
@shanthijanicluas1731
@shanthijanicluas1731 2 года назад
I think in heaven we would have multi lingual songs praising our heavenly Father son Jesus and Holyspirit in this way☺️
@edwinjebakumar6596
@edwinjebakumar6596 11 месяцев назад
The presence of jesus ❤❤
@m.esakkiammalm.esakkiammal7580
@m.esakkiammalm.esakkiammal7580 2 года назад
Praise the Lord this song sprit my energy
@BlackFunzone
@BlackFunzone Год назад
Praise the lord Amen
Далее
A Minecraft Movie | Teaser
01:20
Просмотров 16 млн
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 923 тыс.
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
UNITED!!
23:01
Просмотров 2,9 млн
A Minecraft Movie | Teaser
01:20
Просмотров 16 млн