அம்மா தாயே சுஜனுக்கு நல்ல புத்தியை கொடுங்கள் அம்மா அவனுக்கு குடும்ப பொறுப்பை தாருங்கள் அம்மா . அவன் எனக்காகவும் எனது குழந்தைக்காகவும் வாழ வேண்டும் அம்மா
அம்மா தாயே எனது கணவர் ஐபின் செய்த பாவத்தை மன்னித்து அவருக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma grant eternal peace to my husband Ibin soul. Please forgive all his sins what he has done on earth. May his soul United with our lord amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா உம் பிள்ளைகள் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். எங்கள் கூடவே இருந்து எங்களை வழி நடத்தும்.துன்ப வேளையில் எங்களுக்கு ஆறுதலாக இரும்.நீ மட்டுமே எங்கள் ஆதரவு.❤❤❤❤
மாதாவே என் பேத்தி எங்களால் முடியாத காரியத்தை செய்ய. வேண்டும் என்று தொடர்ந்து செய்கிறாள் இவள் எங்கள்பணநிலையைஎண்ணிஅந்த ஆசையைவிடவேண்டும்அதனால்மனதுகஷ்டபடக்கூடாதுநன்றி