Тёмный

தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Hidden Details in Tamil Songs - PART 5 இது தெரியாம போச்சே! 

Cinema Ticket
Подписаться 1,7 млн
Просмотров 770 тыс.
50% 1

Hidden Details in Tamil Songs - PART 6 - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
இவ்வளவு நாளா நாம் கேட்ட தமிழ் பாடல்களில் மறைந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள் - Tamil Songs - Unnoticed details - PART 5 - Chandramuki, Kadhal Konden, Vedham, Mozhi - VidhyasagarSongs, Vaali Songs, Ethir Neechal, Thillu Mullu, Mankatha, Dheena, Singara Velan, Anbe Aaruyire, Kalyana Malai Song, Osthe Songs, Raasaiya Songs, Micheal Madhana Kamarajan, Yaaradi Nee Mohini, Unnale Unnale, 180 songs - Madhan Karky, All in all azhagu Raja, Kadhal Song, Raja Rani Songs, Deiva thirumagal song, 7aam Arivu, Anniyan, Vettayadu Vilayadu songs, Kannadasan songs, Ilaiyaraja songs and many more.
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Unnoticed Details PART 1 - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
PART 2 - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
PART 3 - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
PART 4 - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
ரகுவரனுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா! வில்லன் நடிகரின் மறுபக்கம் - • ரகுவரனுக்கு பின்னாடி இ...
இதெல்லாம் கங்கை அமரன் பாட்டா ! - • இவ்வளவு நாளா இது தெரி...
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 8 | தமிழ் படங்களில் நடந்த சொதப்பல் தருணங்கள்! - • என்னடா பண்ணி வெச்சிருக...
Welcome to Cinema Ticket. Enjoy Unlimited entertainment and Exciting Kollywood Videos and Tamil Cinema Facts, News etc. Don't forget to Subscribe our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicke. .
#CinemaTicket #TamilCinema #TamilSongs

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
Hidden Details in Tamil Songs - PART 6 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FOy1CNgn20A.html
@sreelechumysreelechumy8718
@sreelechumysreelechumy8718 3 года назад
Bro if pls write in English also coz I can't read Tamil difficult to understand 😊😊😊😊
@groot3839
@groot3839 2 года назад
Bro andankaka kondakkari song la male singers um tendu per irukanga (kk and jassei gift) If u know sry😅
@pratheekshaapratheekshaa1215
@pratheekshaapratheekshaa1215 2 года назад
14:00 ✨Katrodu kai veesi nee pesinal endhan nenjodu puyal veesudhe - en kadhal solla neramillai ✨ Kai vesi katril nee pesum alzhagil meiyagum poiyum - saindhu saindhu 🥰🥰 ds too நா. முத்துக்குமார்
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 года назад
@@sreelechumysreelechumy8718 s ஜன்டி ஏ மற்றும் I can do this for a ட் ரிறு உள்ள ஒரு நகரமாகும் இன் ர உள்ள இத வந்து அவள் என் தலையை tcx
@elango.3366
@elango.3366 3 года назад
ஹாரீஸ் ஜெயராஜ் பற்றி சொன்னதற்கு நன்றி...இவருடைய இசையை பற்றி ஒரு வீடியோ போடுங்க....
@mkaddictedbgm124
@mkaddictedbgm124 3 года назад
Mm
@harrispraveen
@harrispraveen 3 года назад
Harris Jayaraj ❤️
@nowtime12am85
@nowtime12am85 3 года назад
S bro ...nanbaen da movie la ,nee sun nu naan moon song la double female singers unga la pola yarun intha line sing pani erupanu doubt ' nee Achu ennanu ' line superba voice yaru pani erupanu doubt but I cnt find Harris done good job... kindly do Harris work history 👍👍
@imran-th4oe
@imran-th4oe 3 года назад
Plsss
@imran-th4oe
@imran-th4oe 3 года назад
Harris sir pathi sollunga ...
@sureshgvdhevar9539
@sureshgvdhevar9539 3 года назад
புதுப்புது அர்த்தங்கள்...பாடலின் வரிகளில் ...செஞ்ஜம் எனும் வீணை...க்கான அர்த்தம் என்னவொரு அருமையான வார்த்தை ஜாலம்...வாலிப கவிஞரே...❤❤❤...
@santhoshkumar.07117
@santhoshkumar.07117 3 года назад
வாலி படத்தில் வந்த அந்த இசையை எங்கேயோ கேட்டதுபோல இருந்துது, இன்று தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் ❤️
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 года назад
Many people already know
@aknbruntha
@aknbruntha 3 года назад
'Red' movie kaaga Thala Ajith ku Simbu paadina 'Dil dil dil Italy kattil' apdingura song la ulagathula irukkura ovvoru country and city la entha entha things laam famous and best nu solra vithama lyrics irukkum. Italy - kattil England - meththai Kashmir - apple Kaabol - thiraatchai Belgium - glass Germany - wine Thurukki - kambalam India - pookal Saudi - pearitchai Australia - thean Greek - marble Africa - thangam Jordan - thani arai Thailand - thalaiyanai Paris - kaalanigal China - kinnam Selam - maambazham Ilangai - theyilai Denmark - paal Mysore - santhanam Paris - perfume Mexican - isai Iraq - koppai Brazil - juice Roman - vilakku
@umakookie6971
@umakookie6971 3 года назад
Super... Indha song nalla irukum... 👌
@smilesmile7649
@smilesmile7649 3 года назад
Malaysia????
@shafa2447
@shafa2447 2 года назад
Jordan thani arai illa, Jordan muslin thuni aniya
@shafa2447
@shafa2447 2 года назад
Jordan muslin thuni aniyil Thailand nattu thalayaigal, bathroom poga ninaithaalum paris kaalanigal
@aknbruntha
@aknbruntha 2 года назад
@@shafa2447 ohhh..... ok ok thank you so much for ur correction. I just texted how I heard but now I came to know what I heard is wrong......🙏🏻
@MUTHULAKSHMI-th8ip
@MUTHULAKSHMI-th8ip 3 года назад
செஞ்சம் எனும் வீணைபற்றிய விளக்கம் மிக அருமை 👍 வாழ்த்த வார்த்தைகள் இல்லை சினிமா டிக்கெட் ❤️❤️💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🤩👏👏👏
@vasanthakumars9928
@vasanthakumars9928 3 года назад
15:20 ஒரு நிமிஷம் நானே அசந்து போயிட்டேன் எவ்ளோ ஒரு ஆழமான தேடல்.. நான் நேற்று வரை இந்த வரிகலை தான் நினைத்தேன்
@surajbalbova3042
@surajbalbova3042 3 года назад
Harri Jayraj is a Genius and Genuine Musician 😍😍😍😍
@ragavanananth2860
@ragavanananth2860 3 года назад
செஞ்சம் என்னும் வீணை... ❣️. . ரொம்ப நாள் டவுட்டு... இப்போ clear aayitu
@fanofmaniratnam5310
@fanofmaniratnam5310 3 года назад
Harris✨ He Is Such A Great Music Composer Forever
@pragathiabiraja9475
@pragathiabiraja9475 3 года назад
சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம்ன்னு பாடிட்டு திரிஞ்சேன்😊😊😂😂
@pavithrasenthilkumar5298
@pavithrasenthilkumar5298 3 года назад
Nanum
@asprabhu-rn4qu
@asprabhu-rn4qu 3 года назад
Naanum than
@cinemaedukalama9225
@cinemaedukalama9225 3 года назад
Me also
@Dharshika1925
@Dharshika1925 3 года назад
Na innum appuditha paduven.. Apo unmayana lyric enna🙄
@yaminisampath7510
@yaminisampath7510 3 года назад
@@Dharshika1925 Singam Singam he is durai Singam ❤️
@yours_aarah
@yours_aarah 3 года назад
Also, "மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு" from கண்ணுக்கு மையழகு
@pandeeswari2403
@pandeeswari2403 3 года назад
Málaí nintra pinpum thooral pola song irukkulla
@madhavank4568
@madhavank4568 3 года назад
இதுப்போன்று தொடர்ச்சி தொகுப்பு வீடியோ இதுவரை யூடிப்பில் இவ்வளவு பாகமாக வந்ததில்லை சினிமா டிக்கெட் சேனலுக்கு கோடி நன்றிகள் வாழ்த்துகளும்
@hemasanthosh1986
@hemasanthosh1986 3 года назад
"Kannan Varum vellai "song from deepavali, also sing by two singers Anuradha Sriram & Madhusri.
@kaviyarasana3389
@kaviyarasana3389 3 года назад
தொட்டி ஜெயா படத்தில் உயிரே என் உயிரே பாடலில் இரண்டு பெண் குரல்கள் (anuratha sri ram- bombay jeya sri ) ஹாரிஸ் ஜெயராஜ் பயன் படுத்தி இருப்பார்..
@Realitycheck18
@Realitycheck18 3 года назад
I didn't notice it for a long time but once I did couldn't stop noticing the transition from Anuradha Sriram to Bombay jayashree at - நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே..
@tharmadhurai9415
@tharmadhurai9415 3 года назад
Obvious
@priyank25781
@priyank25781 3 года назад
Yes.. both will be magical.. especially jayashree's pirtions..!!
@praveenpagalavan4438
@praveenpagalavan4438 3 года назад
Yeno yeno panithuli Song ANDREA and Sudha raghunathan
@praveenpagalavan4438
@praveenpagalavan4438 3 года назад
NAANI KONI KARTHIK AND VIJAY PRAKASH
@lovethalapathy3842
@lovethalapathy3842 3 года назад
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட பாட்டுல 2 வது சரணத்துல "காலை பனியில் ரோஜா" ன்னு வரிகள் எழுதி அந்த பட நாயகி ரோஜாவை குறிப்பிட்டுள்ளார் பஞ்சு அருணாச்சலம் ❤️
@annaduraiprakash9162
@annaduraiprakash9162 3 года назад
வாலி சார். மறுபடியும் பிறந்து வாங்க 💞💞💞
@tamilselvannagarajan9453
@tamilselvannagarajan9453 3 года назад
வாலி கடவுள்....😍😍😍😍
@karthinayek
@karthinayek 3 года назад
Vera level vaali sir lyricsnu நீங்களும் வேற levela சொல்லிட்டீங்க bro
@sathikbatcha1708
@sathikbatcha1708 3 года назад
Ppppaaaa.....😱😱😱yepdi Anna ipdi yellam yosikiringa....🤯🤯vera level....🥳🥳no words Anna...🤔🤔mass...✨✨keep rocking💥💥💥
@Sandy-ki8bp
@Sandy-ki8bp 3 года назад
அருமை நண்பா... தொடர்க உங்கள் கலை சேவை... உங்கள் குரல் வளம் சூப்பர்...
@madhavank4568
@madhavank4568 3 года назад
I Enjoyed This Part Every Seconds !!!
@sowmiyasaravanan9460
@sowmiyasaravanan9460 3 года назад
Same tunes used by music directors: Ilaiyaraja: Vellai pura sad song humming is used in elamgathu veesuthe song Ramani baradwaj: vasool Raja alwarpetta andava mid tune is used in aranmani petromax song Thank you❤️
@shafizeenath3891
@shafizeenath3891 3 года назад
10 : 40 to 11 : 40 யுவன் போட்ட பிண்ணணி இசை பூவிழி வாசலிலே ல வர பாட்டோட இன்ஸ்பிரேஸன்னு கண்டுபிடிச்சதெல்லாம் வேர லெவல் புரோ... செம்ம👌👌👌👍👍
@deepikam21
@deepikam21 3 года назад
Vera level bro.. intha songs la kekum pothu kandippa intha video gnayabagam varum .... 👍
@kalaiselvan1796
@kalaiselvan1796 3 года назад
சூப்பர் அண்ணா 👌 இதே மாறி இன்னு வீடியோ போடுங்க 😊🙏❤
@ramananhotel3140
@ramananhotel3140 3 года назад
Vali sir neenga super great neenga vera level 🙏🙏🙏🙏
@muthumurugesapandian1987
@muthumurugesapandian1987 3 года назад
இன்று முதல் நீ சினிமா ticket இல்லை சினிமா scientist.
@sp4475
@sp4475 3 года назад
Correct....😎😎😎😍😍😍
@karthikc8284
@karthikc8284 3 года назад
Athe athe
@sivaram9949
@sivaram9949 3 года назад
@@abiabi3195 entha chnnalnu slu nee...summa edhathu olaridu
@jhansilenin1147
@jhansilenin1147 3 года назад
True
@SharonGraceshodawaram
@SharonGraceshodawaram 3 года назад
Hahaha so true
@dhamodaraninbanathan3592
@dhamodaraninbanathan3592 3 года назад
Really I admired your efforts... to CINEMA TICKET
@siddharthan8022
@siddharthan8022 3 года назад
Thanks for mentioning Malayalam songs 🤗 " Oru raatri koodi.." " Walking in the moonlight.."
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
❤️🙏🏻
@ananthm4736
@ananthm4736 2 года назад
என்ன ஒரு நுட்பமான சிந்தனை அருமை. நண்பரே வாழ்த்துக்கள்
@gowrir6918
@gowrir6918 3 года назад
Anna.....vera level...unga voice vera level unga content.....rompa nalla iruku creative yosichu video pandringa....double singer lam vera level bro ipothan ithalam enaku theriuthu .....neenga solrathanala inum song niraiya kekkathonuthu athula enna interesting ah irukum ninaikkamudiyuthu......மூங்கில் காடுகளே song rompa nalla irunthuchu kekka .....solrathuku onum illa vera level vera level
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
Thanks a lot ❤️
@gowrir6918
@gowrir6918 3 года назад
@@CinemaTicketTamil I'm so so happy
@sandyshivan8271
@sandyshivan8271 3 года назад
@@CinemaTicketTamil 🙏
@raufsayyed7795
@raufsayyed7795 3 года назад
எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ
@gowrir6918
@gowrir6918 3 года назад
Agarnthavilla nagarthu pesu 😁😁😁 now sun music....
@balajikavi9132
@balajikavi9132 3 года назад
Epdinga super artham soli solringa super
@elangomurugan7283
@elangomurugan7283 3 года назад
வாலி Sir😂😍❤️ Legend uh
@nithyalakshmi9563
@nithyalakshmi9563 3 года назад
How can a man be this much talent, so so great vali sir❤️❤️❤️
@karkkuvel9236
@karkkuvel9236 3 года назад
We want more Parts. anna 🤩🤩🤩🤩
@muthukonar375
@muthukonar375 3 года назад
Vaali Sir - Legend!🔥
@நெல்லைராஜா-த1த
ப்ப்ப்பா இவ்வளவு அர்த்தங்கள் இருக்கா...😱😱😱 நாம கேட்டுட்டு எளிதா கடந்து போகுற ஒவ்வொரு பாடலையும் எழுதும் போது எவ்வளவு மெனக்கெட்டு எழுதி இருக்காங்க... 😍 வாலி அவர்கள் சிறந்த கவிஞர் தான்.கவிஞர் கண்ணதாசன் அவர்கள் புகழ்ந்து பேசியதற்கு 💯% தகுதியானவர் வாலி அவர்கள்... ❤️ கல்யாண மாலை பாடலில் செஞ்சை எனும் வீணை வேற லெவல் அர்த்தம் 👌👌👌 1960 முதல் 2013 வரை ஒரு கவிஞர் சினிமாவில் நிலைத்து நிற்க தன்னை எந்த அளவுக்கு அப்டேட் செய்திருப்பார் 😱😱😱 தமிழ் மொழியில் என்ன ஒரு ஆராய்ச்சி, உலக நடப்பு விஷயங்களை பற்றிய பொது அறிவு இதெல்லாம் பற்றி அறிந்து கொள்ள மிக பெரிய அறிவாற்றல் வேண்டும். வாலி அவர்களின் இடத்தை வேறு ஒரு கவிஞர் நிரப்பி விட முடியாது. தொடர்ந்து அடுத்தடுத்த பார்ட் வீடியோக்கள் பண்ணுங்க சகோ... ❤️
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
ரொம்ப நன்றி ராஜா❤️🙏🏻
@purusothamanr8785
@purusothamanr8785 3 года назад
you're a wonderful content creator bro. you nailed it. vera level. this video was awesome.
@kavisomesh9422
@kavisomesh9422 3 года назад
Majnu movie la muthal kanave song rendu peru padunathu harris music la my fav song also 😍😍
@hemasathya7842
@hemasathya7842 3 года назад
Harris sir pathi video pottathuku thanks bro.. 7aam arivu movie la antha Chinese song la 1:25 seconds la kelunga.. athu Tamil lyrics.. தாயே தமிழே வணங்குகிறோம்.. உன்னோடே தொடங்குகிறோம்.. ஏழை எந்தன் நாவில் நீயே கோவில் கொண்டாயே.. nu varum.. Next video la add panniko.. marakama naa sonnnenu sollunga bro.. hardly waiting for next Harris video..
@catherineledger1541
@catherineledger1541 3 года назад
19:20 kannadhasan thug life :Nakkal Ya unaku 😂😂
@Karthik-yk7kt
@Karthik-yk7kt 3 года назад
Sirappuu miggaa sirappuu🌹🌹🌹👍👌👏🙏
@teamadultsgaming21
@teamadultsgaming21 3 года назад
செஞ்சம் எனும் வீணை அல்டிமேட்💕💕
@RajaRaja-dk8we
@RajaRaja-dk8we 3 года назад
நலம் நலம் அறிய ஆவல் பாடல் சூப்பர் பாடல் அழகு 👌👌👌👌🌹
@krishnaguru-
@krishnaguru- 3 года назад
நான் கூட #Tamillight சொன்னத கேட்டு உங்கள தப்பா நினைச்சுட்டேன். குறிப்பிட்ட ஒரே விஷயங்களை ரிசர்ச் பண்ணி தனியா வீடியோ போடுவது தப்பில்லையே. உங்களோட உழைப்பு தனித்துவமா நீங்க போஸ்ட் பண்ற வீடியோல தெரியுது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்
@karthikeyan4266
@karthikeyan4266 3 года назад
Thalaivar Vaali... 💚💚💚 My fav lyricist...Miss u sir....
@madhavank4568
@madhavank4568 3 года назад
Hidden Details இதுவரை வந்த அனைத்து பாகங்களை ஓரே வீடியோவாக ஒரு நாள் போடுங்க
@VishwaVisuals
@VishwaVisuals 3 года назад
Thalaiva yaru ya ne ivlo detaling😍😍😍😍love you Thalaiva to you and your full crew😘😘😘
@prakashsekarspk3716
@prakashsekarspk3716 3 года назад
( சந்திரமுகி) அடுத்ததெல்லாம் நமது பீசு 🤪🤪🤪
@Theperfectone.
@Theperfectone. 3 года назад
@@shravanim1002 Dei nee video paathia illaya video la enna sonnangana andha line Ku nammale onnu thappa paduvom neenga epdi thappa paduvinga comment pannunga nu sonnanga kasmaram
@ragavanananth2860
@ragavanananth2860 3 года назад
Unga Ella videos laiyum unga effort nalla theriyuuthu... ❣️🔥🔥🔥
@naamyaar5
@naamyaar5 3 года назад
அதே படையப்பா படத்தில் வெறும் கம்மங்கூலு திண்றவறும் மண்ணுக்குள்ள- இதை காமராஜரை கூறும்
@umashankari6453
@umashankari6453 3 года назад
Semma.. Epdi ivlo details observe pandringalo.. Vera level neenga 😮😮😮😮
@j.rajkumar6999
@j.rajkumar6999 3 года назад
Vidhya shakar and haris jayaraj amazing music directors. Malai kattru song sema song.sema super video bro.haris Jayaraj sema talented person.
@yuvalesnar2708
@yuvalesnar2708 3 года назад
சூப்பர் bro❤️💯
@yours_aarah
@yours_aarah 3 года назад
* Contemporary கவிஞர் வாலி♥️ ‘Mr.ரோமியோ’ படம் 1996ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. ரஹ்மான் மலேசியா வாசுதேவனும் நாகூர் முகமது அலியும் இணைந்து பாடிய ‘மோனாலிசா’ பாடல் மலேசியா வாசுதேவனுக்கு மிகவும் வித்தியாசமானதொரு பாடல். பாடலும் செம துள்ளல் ரகம். இந்தப் பாடலில் வரும் வரிகள். “Atlanta Olympics தான் முடிந்தால் என்ன அன்பே நம் love games முடியாதம்மா” 1996ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் July 19 தொடங்கி ஆகஸ்ட் 4 வரை நடந்தது. “சார்லசும் டயானாவும் பிரிந்தால் என்ன நாளை நம் love என்றும் பிரியாதம்மா” உலகமே அறிந்த இங்கிலாந்து அரச குடும்பத்தின் திருமணம் சார்லஸ்-டயானா திருமணம். அந்தத் திருமணத்தைப் போலவே அவர்களது விவாகரத்தும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் டயானா கார் விபத்தில் மர்மமாக உயிரிழந்தது உலகை உலுக்கிய பெருந்துயர். சார்லஸ்-டயானா இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்ற நாள் 28 ஆகஸ்ட் 1996. “நீ போதும் நான் வாழ உற்சாகமா அந்த ஹார்லிக்ஸ்சும் காம்ப்ளானும் வேண்டாம் அம்மா” 90களில் பிரபலமடைந்த Horlicks, Complan “விம்பிள்டன் போல் எந்தன் நெஞ்சில் வந்து நித்தம் விளையாடிடும் சின்ன டென்னிஸ் பந்து” 1996ல் Wimbledon’s tennis championship போட்டிகள் 24 ஜூன் முதல் 7 ஜூலை வரை நடைபெற்றது. “காதல் கிரிக்கெட்டிலே பௌலிங் நீ போடடி அந்த டெண்டுல்கர் போல் சிக்ஸர் அடிப்பேனடி” 1996 கிரிக்கெட் உலகக்கோப்பையில் சச்சின் 523 ரன்கள் எடுத்து Man of the tournament பெற்றிருந்தார். “வாடி வாடி எந்தன் கிலக்சோ பேபி என்னை நீங்கி போனால் ஏறும் எந்தன் பிபீ” 90களில் பிரபலமான Glaxo baby. ஒரு பாடலுக்குள் எத்தனை எத்தனை விஷயங்கள். புதுப்பித்துக்கொள்ளுதல் என்பது softwareகளுக்கு மாத்திரம் அல்ல. கலைஞர்களுக்கும் முக்கியமானது. சமாகலத்துக்கு ஏற்றார்போல யார் அப்படிச் செய்தாலும் அவர்களுக்கு வெற்றியையும் புகழையும் தமிழ் ரசிகர்கள் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி வெற்றி சிம்மாசனத்தில் இந்தப்பாடலை எழுதியது “அமரர் வாலி” ♥️ (இப்படி உதாரணமாகச் சொல்ல பலப்பல பாடல்கள் இருக்கின்றன. ஒரு சோற்றுப்பதமாக இந்தப் பாடல்) இன்று வாலியின் நினைவு தினம் #copied
@kamalchota4274
@kamalchota4274 3 года назад
Semma creative mind Bro. ...keep rocking 😎
@PrajnasCorner
@PrajnasCorner 3 года назад
Ella padathaiyum paattaiyum easya nalla illa nu review solrom. But evlo yosichu hardwork panni ovvoru padamum paattum veliyavaruthu. Hatsoff to the people belongs to the film industry.
@vigneswaran8482
@vigneswaran8482 3 года назад
Always harris rocks...💞💞
@jovirockz5758
@jovirockz5758 3 года назад
1:17 cook with comali kani's father
@kakkankanabathi7523
@kakkankanabathi7523 3 года назад
Kannum Kannum Kollai Adiththal Padaththula Irukka 2heroine Appavum.., Cheenai 28 Movie heroine Appavum Avanga thaan bro
@jovirockz5758
@jovirockz5758 3 года назад
@@kakkankanabathi7523 yeah
@soniyaayyanar5631
@soniyaayyanar5631 3 года назад
Super pa good job very talented 👏இதுக்கு ரொம்ப effort potrukinga கண்டு pudikka nallavey theriyuthu bro ,keep it up
@RaviSam-cl7ef
@RaviSam-cl7ef 3 года назад
6:24 😅
@vjjenifer2629
@vjjenifer2629 3 года назад
Yethi yethi song la naa Naresh iyar tha paadi irukkanu nenacha but eppo tha theriyudhu Benny sir I'm paadi irukkarunu. My favourite song
@bankinguniverse2358
@bankinguniverse2358 3 года назад
நான் அகர்தபில்ல நெகர்த பீசு னு தான் பாடுவேன்🤔😮
@jessica_vs720
@jessica_vs720 3 года назад
Naanum bro😂😂😂😂
@bankinguniverse2358
@bankinguniverse2358 3 года назад
@@jessica_vs720 😁😁😁😂😂😂
@MahaRaja-y28
@MahaRaja-y28 3 года назад
Yes nanum
@bankinguniverse2358
@bankinguniverse2358 3 года назад
@@MahaRaja-y28 😁😁👍
@jessica_vs720
@jessica_vs720 3 года назад
@@naanraja6251 haan suree bro 😅
@vijayhotelsurya9088
@vijayhotelsurya9088 3 года назад
In most of Lyricist thamarai's songs she written lines where the heroine appreciates hero for talking only looking at her eyes... Example - ''Kan parthu pesum paeranmaiai'' from visiri ENPT
@ha_bi558
@ha_bi558 3 года назад
Really nice bro.... Eagerly waiting for next part
@anithavasu4731
@anithavasu4731 3 года назад
Wow really amazing. how keenly you have observed and explained boss. Simply super how you could differentiate the voice's of the singers. 👌👌👌👍
@meenakshimiruthula8029
@meenakshimiruthula8029 3 года назад
Thippu Harini Karthick Naresh iyer Haricharan Bavatharani Ivanga voiceasahhhh yarallam ipo romba miss panreenga?
@stalin770
@stalin770 3 года назад
Unni kirsnan voice
@mohamedaburar7996
@mohamedaburar7996 3 года назад
udith Narayanan
@ghostwhatsappvideo5469
@ghostwhatsappvideo5469 3 года назад
Swarnalatha mam voice
@charles.a5227
@charles.a5227 3 года назад
Yepaa niga yepadipa yepadi kandupudikuringa vera lvl paa awesome
@Girlwithloveeeeee
@Girlwithloveeeeee 3 года назад
*00:20** அகட பில்லா நகடபீசு* 😂😂
@gangadevis2638
@gangadevis2638 3 года назад
Na paravala pola 😂😂
@Challe701
@Challe701 3 года назад
😭😭😭😭😭
@sathyakalam6561
@sathyakalam6561 3 года назад
same... naanum ipdithan paaduven😂😂
@indumathirathnam9761
@indumathirathnam9761 3 года назад
Good job👍, excellent observation. 👌🎉👏 Semma rasanaiyana al sir neenga😊.
@s.barathsakthi2370
@s.barathsakthi2370 3 года назад
Going to 1m..... Family.... Congrats 🔥❤️
@abinayas6909
@abinayas6909 3 года назад
Pls put a separate video on VAALI's lyrics..
@shamilashami12q
@shamilashami12q 3 года назад
Bro u r super ,semmaya research pannirukkenga❤️❤️❤️❤️❤️, congrats to the team ❤️❤️❤️🔥🔥🔥
@NaveenNaveen-gr7rm
@NaveenNaveen-gr7rm 3 года назад
Harris sir technique theriyu..❤️👏🏼
@mrbeangamingyt4513
@mrbeangamingyt4513 3 года назад
I randomly watched ur video And now started to watch your video daily
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
❤️🙏🏻
@nansing1306
@nansing1306 3 года назад
Vaazhi sir is my favourite ❤️
@madhavank4568
@madhavank4568 3 года назад
நம்ம சேனல் படைப்பாளிகளை பாராட்டியே ஆகணும் !! ❤❤❤❤
@MohamedIsmail-hx1pr
@MohamedIsmail-hx1pr 2 года назад
Super excited news ☺️☺️😃😃😃
@sivakumaraswinisowndarya4642
@sivakumaraswinisowndarya4642 3 года назад
Really very nice bro... your videos are really making us relaxed and also let's us to get knowledge 👏👏👏
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
Thanks Siva ❤️
@balulovesgayu9503
@balulovesgayu9503 2 года назад
Vera level ya nee
@youarealimitededition1224
@youarealimitededition1224 3 года назад
The Harris part was awesome
@jaipandianp.v.9007
@jaipandianp.v.9007 3 года назад
Hats off your dedication bro💐. Yethi yethi ennoda favourite atha video va paathutu kekka poren
@thalapathiganesh3917
@thalapathiganesh3917 3 года назад
எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜுக்கு இணையாக முடியுமா it's a Great Man 👏👏👏
@TalentedPersonGaming72
@TalentedPersonGaming72 3 года назад
😂😂🤣🤣🤣
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 года назад
No
@vadakkanyt6677
@vadakkanyt6677 3 года назад
U1
@nagulanmohan3414
@nagulanmohan3414 3 года назад
True
@gerim1307
@gerim1307 3 года назад
Thapu Thapu atha la Ni ya sulra great man yar thariyuma u1 sir tha
@jeevaanand4466
@jeevaanand4466 3 года назад
I had seen the 1st part and somehow missed the rest.. eppo endha part paarthutu , i immediately liked and subscribed the channel.. superb..
@Princecharmlisha15
@Princecharmlisha15 3 года назад
காதல் கோட்டை, வாலி song, all in all Azhagu raja song உம் நான் note பண்ணி இருக்கேன் bro👍👍👍
@mukeshgowtham6465
@mukeshgowtham6465 3 года назад
Kakkai siraginile... Athuthan intha vdo la highlight uh...❤️ Antha bgm than ringtone ah kooda vachurunthen.... Ufff epdi oru song la epdi oru bgm🔥❤️
@mashanzeena6675
@mashanzeena6675 3 года назад
❤❤❤❤❤❤❤❤uuuuuu cinema ticket... Vera lvl contents.... ❣️❣️❣️❣️❣️ Vera lvl concepts..... 💖💖💖💖💖 Vera lvl research.... 💜💜💜💜💜 Vera lvl dedication..... ❤🧡💛💚💙
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 года назад
பில் கிளின்டன் சாக்சபோன் செய்தி மிகவும் அற்புதம் நன்றி வணக்கம்
@gowshika.m8990
@gowshika.m8990 3 года назад
வா தலைவா வா தலைவா🔥🔥
@veerakumar8630
@veerakumar8630 3 года назад
👌Semma interesting nanba..! Maind Engaiym pola..super keet it up nanba🤗❤️
@202anishag5
@202anishag5 3 года назад
" velayutham" movie chillax song and " singam puli" movie varalle song :"suriyane thevayilla vithidalama rathiriya maddum enga vachikalamaa" line varum
@kavipriya5075
@kavipriya5075 3 года назад
அருமை அருமை
@90skidspaiyan2
@90skidspaiyan2 3 года назад
என் தலைவன் வந்தாலே ஏதாவது புது சம்பவம் இருக்கும் அது போல இப்போவும் சம்பவம் மாஸ்🔥🔥🔥🔥
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 года назад
❤️🙏🏻
@vijayamirtharaj9639
@vijayamirtharaj9639 3 года назад
"குட்டி புலி கூட்டம்" துப்பாக்கி படத்தின் பாடலிலும் ஹரிஹரன் & திப்பு இருவரையும் அழகாக பாட வைத்துள்ளார் ஹாரீஸ் 👍
@Ashley-ur4lr
@Ashley-ur4lr 3 года назад
18:34 I noticed indha song kekurapa nanum kavanichan
@thalachella
@thalachella 3 года назад
அருமையாக இருந்தது
@vishnu7629
@vishnu7629 3 года назад
Harris anna😍😍🔥🔥💯
@premwill
@premwill 3 года назад
Yes already knew Harris does that fusion in most of his songs Majunu,ullam ketkume, laysa laysa
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 3 года назад
6:21 அடுத்த வரி சொல்லாம விட்டுடீங்க, இவள் கன்னி அல்ல , ஒரு கணினி என்று bill gates ஐ போல நேசி
@isaisparkz4421
@isaisparkz4421 3 года назад
Crt crt...my fav song👍
@krvee8175
@krvee8175 3 года назад
Senjam ennum veenai.... Explanation Super 👌 👌 👌 👌 👌... Great Vaali Sir
Далее