Тёмный
No video :(

தமிழ் புத்தாண்டுக்கு குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்கு போனோம் / TIRUPATI VLOG PART -1 

My Country Foods
Подписаться 2 млн
Просмотров 108 тыс.
50% 1

#MANNARGUDITOPAMANIEXPRESS
தமிழ் புத்தாண்டுக்கு குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்கு போனோம் / TIRUPATI VLOG PART -1
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com

Опубликовано:

 

14 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 142   
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 4 месяца назад
ஆகா அருமையான ரயில் பயணம். தனிக்குடும்பமாயில்லாம உறவினர்களோடு போவது தனின்சுகம். ஒரு இடமும் விடாமல் முழுதும் பார்த்து அனுபவிச்சேன். ரயிலினுள் ரொம்ப வசதியா சொந்த வாகனதில் போவதுன்போல் சவுரியமா இருந்தது. வெளியே வயற்காடுகளும் தென்னை பனை மரங்களும் அழகு சுகமான சந்தோஷ பயனம். சந்த்ரா வரவில்லையா. ஆனந்திய தவிர எல்லாரும் மொட்டை😂. திருப்பி வரும் போதும் முழு ரயில் பயணத்தையும் போடுங்கள்.
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
அருமையா சொன்னிங்க அக்கா🌷🙏💖💙💙
@sujathag4815
@sujathag4815 4 месяца назад
திருப்பதி வெங்கடாஜலபதியோட தரிசனமும், ஆசிர்வாதமும் எல்லோருக்கும் நிறைவாக கிடைத்திருக்கும் மகிழ்ச்சியோடு வாழ்க வளர்க ❤❤❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி அக்கா💙🙏💖💖உண்மை🙏🙏🙏
@chiapet9570
@chiapet9570 4 месяца назад
இந்த வீடியோ பாக்கவே நல்ல இருக்கு. மிகவும் எளிமையான குடும்பம்.ஏழுமலையான் உங்கள குடும்பத்துக்கு நல்லதே செய்வான்.
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி🌷🙏💖💙💙
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 месяца назад
திருப்பதி பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஆனந்தி 🙏🏼🌹 நன் முறையில் பெருமாளின் தரிசனம் கிடைத்து கடவுள் அருளால் நீங்க மேன்மேலும் உயரனும் ஆனந்தி..!!🎉🎉❤
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🌷🙏💙💖💖
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 4 месяца назад
பெருமாள் அருள் உங்கள் அனைவருக்கும் அருளட்டும்.🙏
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
🌷💖💙🙏🙏
@user-sm2pd8le1p
@user-sm2pd8le1p 3 месяца назад
சூப்பர் குடும்பம் 🎉🎉🎉🎉❤ கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🎉🎉🎉🎉🎉🎉❤
@ViswanathanKaruppan-xw2oi
@ViswanathanKaruppan-xw2oi 4 месяца назад
திருப்பதி தரிசனம் சூப்பர்
@yukeshsrm7159
@yukeshsrm7159 3 месяца назад
நானும் தமிழ் புத்தாண்டு அன்று திருப்பதிக்கு வந்தேன், Online Ticket அங்கப்பிரதட்சணம் முன்பதிவு செய்து இருந்தேன், முதலில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று, பிறகு அலிபிரி பூதேவி வளாகத்தில் இலவச தரிசன டோக்கன் வாங்கிய பிறகு திருமலைக்கு சென்று, Room வாங்கிய பிறகு (15/04/2024) முதல் தரிசனம் முடிந்தது, பிறகு (17/04/2024) ராம நவமி தேதி அன்று அங்கப்பிரதட்சணம் தரிசனம் முடிந்தது. மொத்தம் இரண்டு முறை ஏழுமலையானை தரிசனம் செய்தேன்.
@mycountryfoods
@mycountryfoods 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி💖💙🌷🙏
@umaviswanathan3795
@umaviswanathan3795 4 месяца назад
Happy journey anandhi sister an periya anna yengalukkum vendikonga ❤️❤️❤️💐💐💐🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@inderakaruppan1402
@inderakaruppan1402 4 месяца назад
Therupathe payanam sarpaga eruka valthukal anathi sister yallorum romakalaipaga erikerekal
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
🙏🌷💖💙💙
@maheshvillagecooking5081
@maheshvillagecooking5081 4 месяца назад
Super sakka👌❤️❤️❤️🌹🌹💞💞💞💞💞
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 4 месяца назад
அருமையான தெய்வீகமான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு சகோதரி
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி🌷💙💖🙏🙏🙏
@selvarajsubramanian9734
@selvarajsubramanian9734 4 месяца назад
Happy Journey. Have a Wonderful Trip. Pray for All.👍👍👍👍
@niranjanpaul2176
@niranjanpaul2176 4 месяца назад
Neengal ellarum nalla irukanum 🙌
@cousalliyasouresh3776
@cousalliyasouresh3776 4 месяца назад
Unga video mulamaka mannarkudi to thirupathi journey very super.
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
மிக்க நன்றி🙏💙💖💖
@user-mz8dl5qf5k
@user-mz8dl5qf5k 4 месяца назад
Kala sis. Varalaiya🎉🎉
@niranjanpaul2176
@niranjanpaul2176 4 месяца назад
🦁vazhthugal🐯
@menakakarthik3458
@menakakarthik3458 4 месяца назад
வாழ்த்துக்கள் ❤❤❤
@sathyaganesan9456
@sathyaganesan9456 4 месяца назад
Bag is so wait, you can take back bag and you can share the bag each other, that will be easy to you
@selvee6669
@selvee6669 4 месяца назад
Super Video Ananthi Family Vaalthukal ❤❤❤ Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
🙏🌷💖💙💙
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 3 месяца назад
Super vlog Super tripe
@narendarg6207
@narendarg6207 4 месяца назад
🎉🎉Ungalake adhaa Help na kalega
@kgeetha24
@kgeetha24 4 месяца назад
அன்போடு வரவேற்கிறோம் எங்கள் ஊருக்கு. கடவுளை நன்றாக தரிசனம் செய்யுங்கள்
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி 💙💖🙏🌷🌷
@narendarg6207
@narendarg6207 4 месяца назад
❤Yaga sondha uara Tirupati
@chiapet9570
@chiapet9570 4 месяца назад
Train ல போற சுகம்கார்ல, plane ல போனா கண்டிப்பா இருக்காது.
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
உண்மை💙💖🙏🌷🌷
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 4 месяца назад
Happy and safe journey.god bless.take care.best wishes.❤❤❤
@mercelchandru8794
@mercelchandru8794 4 месяца назад
Peariya wankala kuptu kovilukku porathu romba punniyam sis super all' the best 🎉God bless you r family members 😂🎉
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி💙💖🙏🌷🌷
@janakeyjanu8832
@janakeyjanu8832 12 дней назад
😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 11 дней назад
🙏💜💖💙💙
@kamalapv3231
@kamalapv3231 4 месяца назад
Happy journey aanandhi
@mahasowmi6040
@mahasowmi6040 4 месяца назад
Happy journey
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 4 месяца назад
Anandhi your Amma appa oru video poduga sakthi brother happy
@vijayalakshmi4032
@vijayalakshmi4032 4 месяца назад
Happy journey akka 🎉❤ have a wonderful day 🥳🎉
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
💖💙🌷🙏🙏
@ganesanr3553
@ganesanr3553 4 месяца назад
வாழ்த்துக்கள்
@user-np5uu1ho3p
@user-np5uu1ho3p 4 месяца назад
Yenga ooru thiruvannamalai sister, yenga ooru vazhi thandi Vellore poganum, apuram thirupathi,
@yogayoga1205
@yogayoga1205 4 месяца назад
Nanum thiruvanamalai tha neega yatha area
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
🙏🌷💙💙💖💖
@shantishirke8916
@shantishirke8916 4 месяца назад
Happy journey to all of them ❤❤
@mallikams9893
@mallikams9893 4 месяца назад
Anything you are great and sincere worker. Enjoy your journey with your family members.
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி💙💖🌷🙏🙏
@AbiRami-xn8md
@AbiRami-xn8md 4 месяца назад
Super super ❤
@narendarg6207
@narendarg6207 4 месяца назад
22:26 22:26
@meeenakshid1050
@meeenakshid1050 4 месяца назад
Kollidam
@harishdharanish4912
@harishdharanish4912 4 месяца назад
akka dress supera iruku ungaluku itha mathiri try panunga inimal❤
@manivishnu
@manivishnu 4 месяца назад
Happy journey to all
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 4 месяца назад
✌🏻✌🏻🤞🏼🤞🏼🤞🏼💙💙💙
@RosecuteFamily
@RosecuteFamily 4 месяца назад
Super
@umadeva8576
@umadeva8576 4 месяца назад
பாமினி எக்ஸ்பிரஸ் சா
@H_P_moments
@H_P_moments 4 месяца назад
Innu clear a explain pannirukala, nangalu Tirupati Poland 2 years a plan panra but mudiyala,, from mumbai
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
இன்று விடியோ பாருங்கள் 🙏💖💙
@meenatchipandian2707
@meenatchipandian2707 4 месяца назад
Super🎉🎉🎉🎉
@mallikamallika7669
@mallikamallika7669 4 месяца назад
Hi akka.superrrr.❤❤❤❤❤
@bharathiraja5073
@bharathiraja5073 4 месяца назад
அது தென்பெண்ணை ஆறு எங்கள் ஊர் ஆறு
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
அருமை💙💖🌷
@nilavathinilavathi2030
@nilavathinilavathi2030 4 месяца назад
கலா குடும்பம் வரலையா ஒருவாரம் கழித்து போனீங்கனா பிள்ளைகள் வந்திருக்கும் பார்க்க கஷ்டமாக இருக்கிறது
@sathyapugazh1710
@sathyapugazh1710 4 месяца назад
Amala kudumbamum varalayae
@vino8747
@vino8747 4 месяца назад
Yen thaniya poninga veetla yethum sandaiya
@rajasivan8000
@rajasivan8000 4 месяца назад
Super akka
@kokilakokila8307
@kokilakokila8307 4 месяца назад
பண்றான் பள்ளி என்பண்றான் பள்ளி என் கூட வந்து போங்க அக்கா எங்க வீட்டுக்கு
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி அடுத்த முறை வருக்கிறோம் கோகிலா💙💖🌷🙏
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 4 месяца назад
🙏🙏🙏🙏
@MenakaMenaka-qy6ub
@MenakaMenaka-qy6ub 4 месяца назад
Happy journey ananthi akka enjoy your family super
@naguking8206
@naguking8206 4 месяца назад
Super sister 👌👌
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
🌷🙏💖💙
@saranyammuthug2769
@saranyammuthug2769 4 месяца назад
Happy journey akka amala akka kala akka varalaiya
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
இல்லை தங்கச்சி
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 4 месяца назад
👌🏻👈🏻👈🏻👍🏿👍🏿👍🏿👍🏿
@meeenakshid1050
@meeenakshid1050 4 месяца назад
Ananthi romba thooram nadakanum ellorum nadanthuruvinga
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
நிச்சயமாக
@kokilakokila8307
@kokilakokila8307 4 месяца назад
திருப்பதி கிட்ட நாங்க இருக்கோம் எங்க வீட்டுக்கு வாங்க எங்க ஊர் சித்து பண்றான் பள்ளி
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
🙏🌷💖💙அன்புக்கு நன்றி💙💖🌷🙏
@deenul_islam1501
@deenul_islam1501 4 месяца назад
திருவண்ணாமலை எங்க ஊரு வாங்க அக்கா
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி💙💖🌷🙏🙏
@chiapet9570
@chiapet9570 4 месяца назад
இந்த trainஎங்கிருந்து கிளம்புதுன்னு சொல்லறீங்களா.இது என்ன train.்இது ஏன். வைதீஸ்வரன் கோவில் வழியாக போகிறது.
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
பாமணி எஸ்பிரேஸ்
@selvamjothi1279
@selvamjothi1279 4 месяца назад
எங்கள் ஊர் பேரளம்
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
💖💙🙏🌷🌷
@user-gl3nv6uk2q
@user-gl3nv6uk2q 4 месяца назад
Enga ooru peralam. Hi sol'uga Sis.
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
Hi
@estheramenyesudas3155
@estheramenyesudas3155 4 месяца назад
Chittoor is our negative
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
💖🙏💙🌷🌷
@lakshmiparthiban4835
@lakshmiparthiban4835 4 месяца назад
Anna were is passenger in train
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
பாமணி
@sathyapugazh1710
@sathyapugazh1710 4 месяца назад
Naanga sirkali
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
💙💖🙏🌷🌷
@kalaichelvi7577
@kalaichelvi7577 4 месяца назад
தரிசனம் டிக்கெட் ஆன்லைனில் பதிவு செய்தீர்களா.பெருமாளுடைய அழைப்பு இருந்தால் மட்டுமே திருப்பதி செல்ல முடியும்.தாங்கள் எல்லோரையும் ஏழுமலையான் அழைத்து இருக்கிறார்.நல்ல படியாக சாமி தரிசனம் செய்து வாருங்கள் 🙏🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
அருமையா சொன்னிங்க அக்கா எப்படி போனோம் என்பதை தெளிவாக ஒரு விடியோ போடுகிறோம் அக்கா
@radharvn4142
@radharvn4142 4 месяца назад
சூப்பர் அருமையான பதிவு கோவிந்தா கோவிந்தா
@user-sm2pd8le1p
@user-sm2pd8le1p 3 месяца назад
சூப்பர் குடும்பம் 🎉❤ கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🎉🎉🎉🎉🎉❤❤
@mvrpharmacy4335
@mvrpharmacy4335 4 месяца назад
Anandhi Akka sudithar romba super
@anukutty3189
@anukutty3189 4 месяца назад
Yen ena kurachal avungalauku? Potal ena
@venkataramanamaadhavan469
@venkataramanamaadhavan469 4 месяца назад
Why not It is in the journey. Leela
@rajesvari9535
@rajesvari9535 4 месяца назад
Please don't criticise people.about their dressing. They wear for their comfort.
@saranyammuthug2769
@saranyammuthug2769 4 месяца назад
Avunga sudithar pota ungaluku enna ananthi akkaku sudithar semmaya iruku
@koshikamonika2416
@koshikamonika2416 4 месяца назад
En avanga chudi potta enna thappu avangalukku nalla thana erukku ethaum azingamaa Ella ya
@koshikamonika2416
@koshikamonika2416 4 месяца назад
Neenga kelambum pothum 5.10 am erangum pothu enna time solla va ella
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
4..45 அக்கா
@koshikamonika2416
@koshikamonika2416 4 месяца назад
@@mycountryfoods neenga than enakku akka
@kavithas4540
@kavithas4540 4 месяца назад
கலா பசங்களுக்கு எல்லாம் லீவு விட்டுட்டாங்க
@mycountryfoods
@mycountryfoods 4 месяца назад
பாப்பாவுக்கு இல்லையே
@shanmugamchinnappa6812
@shanmugamchinnappa6812 4 месяца назад
தமிழ் புத்தாண்டு! இதுவும் தவறான ஒன்று.தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு! இரண்டாவது தமிழ் புத்தாண்டு ஆந்திரப் பிரதேசத்தின் கடவுள்! ஏன் தமிழ் நாட்டில் கோயில்களே கிடையாதா?
@mountainfallswater4703
@mountainfallswater4703 4 месяца назад
Tamizh puththandu chithrai 1 than correct. Ethavathu sollanumnu poiyana thagavala sollathinga. Tirupathi avanga vanduthalukku povanga .ithellam oru kutrama ? Unga comment koncham kooda samandhamae illama irukku.
@vaishnavirajamuthu5131
@vaishnavirajamuthu5131 4 месяца назад
Avanga ena kovil poganumnu avanga decide panatum.
@shanmugamchinnappa6812
@shanmugamchinnappa6812 4 месяца назад
அவங்க இஷ்டம்! சரி,அதை எதற்கு எங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டும் என்று பதிவு? சரி நாங்கள் பதிவு போடுவோம்.இஷ்டம் இருந்தால் பார்க்கவும்.இல்லையென்றால் பேசாமல் போகவும் என்று சொல்வீர்கள்! அதையேதான் நானும் சொல்கிறேன்!நீ போட்ட பதிவுக்கு என் விமர்சனம்.இஷ்டம் இருந்தால் பார்த்து திருத்தி கொள் ! இல்லையா மூடிக்கிட்டு போய் கொண்டே இரு.அதுவும் பதிவு போட்டவர் பதில் தராமல் கண்ட நாய்கள் பதில் தர கூடாது என்று நாகரீகம் தெரிய வேண்டும்!!
@shanmugamchinnappa6812
@shanmugamchinnappa6812 4 месяца назад
@@mountainfallswater4703 சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு!சரி அப்போ கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்களை தமிழிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் பெயர் வைத்தால் அது தமிழ் வருடங்கள் ஆகிவிடுமா? இந்த குழந்தைகளின் பிறப்பு ஏற்றுக் கொள்ள கூடியதா? இது என்ன மானங்கெட்ட பிறப்பு! இந்த கதையை சொல்லி தமிழ் வருடங்களுக்குப் பெயர் சூட்டியவன் எந்த நாய்?அதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அப்படியானால் காலங்காலமாக கடைபிடித்து வந்த மற்ற பழக்க வழக்கங்கள், உதாரணமாக உடன் கட்டை ஏறுதல், குழந்தைகள் திருமணம், விதவைகள் மறுமணம் செய்ய கூடாது போன்றவற்றை இப்போதும் கடைபிடிக்கறாயா? உனக்கு சாதகமான மாற்றங்களை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியும் என்றால் இந்த தைமாதம் தமிழ் வருட பிறப்பு ஏற்றுக் கொள்வதில் என்ன பிரச்சினை? இதனால் உனக்கு என்ன தீமைகள் விளையும்? சரி நாங்கள் ஏன் தை மாதம் நம்புகிறோம்.சித்திரை மாதம் வருட பிறப்பு, வருடங்களின் பெயர்கள் மொத்தம் தமிழ் மொழியை அழிக்க வேண்டும் என்று நோக்கில் கொண்டு வந்தவை.அதனால் நாங்கள் அனைவரும் அதை நம்பவில்லை.போதுமா ?
@vaishnavirajamuthu5131
@vaishnavirajamuthu5131 4 месяца назад
A criticism should be contrastuctive. Hurting others sentiments and calling it has opinions is just laughable things. Besides its better to worship andhra or kannada other than worship tamil temples and calling others as dog 😁
@narendarg6207
@narendarg6207 4 месяца назад
22:26 22:26
@SavithiriM-sl9fj
@SavithiriM-sl9fj 4 месяца назад
Super akka
@narendarg6207
@narendarg6207 4 месяца назад
22:26 22:26
@narendarg6207
@narendarg6207 4 месяца назад
22:26 22:26
Далее