Тёмный

தமிழ் பொதுவேட்பாளர் முயற்சியில் துரோகம்,வெழுத்துவாங்கிய வர்ணகுலசிங்கம்| 

Jaffna Gallery
Подписаться 80 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 147   
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 2 месяца назад
உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது உண்மை
@cyrilrajendram5122
@cyrilrajendram5122 2 месяца назад
தயவுசெய்து அன்பன தமிழ் மக்களே தமிழ்வேட்பாளர்க்கு வாக்களியுங்கள்.
@நாம்தமிழர்ஈழம்-ன2ந
தமிழ் பொது வேட்பளரை ஆதரிப்போம்
@GaneshThamu
@GaneshThamu 2 месяца назад
100 % உண்மை.
@josephthiruchelvam3425
@josephthiruchelvam3425 2 месяца назад
1000% உணமை
@PonnaiyaUthayarasa
@PonnaiyaUthayarasa 2 месяца назад
💯 உண்மை அண்ணா. சரியாக சொன்னீர்கள் அண்ணா. இவங்களை துரோகிகள் என சொல்கின்றேன்.
@srikaranthambirajah8559
@srikaranthambirajah8559 2 месяца назад
சரியாகக் சொல்றிங்க அண்ணா... நாங்கள் தமிழ் அரசியல்வாதிகளை நம்பாமல் , இந்த தமிழ் வேட்பாளரை பலப்படுத்தவேண்டியதும் , ஒற்றுமையைக் காட்டவேண்டியது எங்கள் பொறுப்பு...நன்றி.
@PuviPuvikaran-l6u
@PuviPuvikaran-l6u 2 месяца назад
என்னது ஒற்றுமையா. 30 வருடம் தன்னையும் தன் குடும்பத்தையும் அர்ப்பணித்து போராடின தேசிய தலைவராலே முடியல்ல லஞ்சம் ஊழல் நிறைந்த காலத்திலா
@josephantony3227
@josephantony3227 2 месяца назад
அண்ணா சுப்பர். சொன்னது அனைத்தும் சரி .மிகமிகச்சரி. வாழ்த்துக்கள்
@simthalayasingam7928
@simthalayasingam7928 2 месяца назад
நிங்கள் உண்மையை பேசுகிண்றீர்கள் உங்கள் உடன் இளம் சமுதாயத்தை சேர்த்துக் கொள்ளலாம் உதாரணமாக Dr அர்சுனா.போண்ற இளைஞர் நன்றி
@seethasellathamby3628
@seethasellathamby3628 2 месяца назад
😢
@Indrarajaa
@Indrarajaa 2 месяца назад
கொழும்பில் வசிக்கும் எனது வாக்கும் தமிழ் பொது வேட்பாளருக்கே!
@kokilathasnalliah
@kokilathasnalliah 2 месяца назад
Your are great 👍
@Krishna-tz1de
@Krishna-tz1de 2 месяца назад
அருமை அருமை ஐயா!!!! மிக்க நல்ல தீர்மானம்!!!!
@தேடல்-ஞ7ச
@தேடல்-ஞ7ச 2 месяца назад
தமிழர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்து எமது எமது பலத்தை நிருபிப்போம்.
@TharshiniTharshanila
@TharshiniTharshanila 2 месяца назад
உண்மை ஐயா!
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 2 месяца назад
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@thiresmariyathas1211
@thiresmariyathas1211 2 месяца назад
கவலையே வேண்டாம் மக்கள் மத்தியில்ப் பகிருங்கள் !மக்கள் உங்கள் பக்கம் ! போகிறவை போகட்டும் ! மக்கள் விழியுங்கள்!
@kokilathasnalliah
@kokilathasnalliah 2 месяца назад
Super 👌
@VeerasamyArumugam-lu7tc
@VeerasamyArumugam-lu7tc 2 месяца назад
மாற்றம்மக்களிடருந்துவரவேண்டும்
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 2 месяца назад
தமிழ் அரசியல்வாதிகளை புறம்தள்ளி பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது இவர்களின் கதிரையை தக்கவைக்க அரசியல்வாதிகளின் நாடகம்
@kanthasamymurale6156
@kanthasamymurale6156 2 месяца назад
அரசியல்கட்சிகளில் இருந்தவங்களும் ... தேர்தலில்தோற்றவண்களும்... எதுக்கண்ணை ஒன்று சேர்க்கணும்...
@thiruvengadamsivagnanam1618
@thiruvengadamsivagnanam1618 2 месяца назад
ஐயா பாராளுமன்ற தேர்தல் வநதவுடன் இவர்களை அரசியலிலிரூந்து அப்புறப்படுத்துங்கள்
@Ramadhas-nl7xg
@Ramadhas-nl7xg 2 месяца назад
சகோ ...இதே விழிப்புனர்வை தமிழ் வாக்காளருக்கு தெளிவுப் படுத்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்களை தோற்க்கடிக்கப்பட்டு விர.ட்டியடியடிப்போம் சிங்கள மக்கள் பெற்ற. உணர்வை தமிழ் வாக்காளர்களுக்கு உஉணர வைக்க வேண்டும்....
@krisnasamykirubagaran4976
@krisnasamykirubagaran4976 2 месяца назад
உண்மை👍
@arulselvam1829
@arulselvam1829 2 месяца назад
🎉
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 2 месяца назад
உண்மை. குறைந்த பட்சம் நிலஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் திட்டமிட்ட குடியேற்றத்தை நிறுத வேண்டும். என்று. எழுத்துமூல வாக்குறுதியை பெற்றிருக்களாம்?
@naganathersathianathan95
@naganathersathianathan95 2 месяца назад
Telling truth👍💗
@georgesanje282
@georgesanje282 2 месяца назад
Super super You are correct ❤
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 2 месяца назад
மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் ஐயா.அருமை. நச்சுப்பாம்புகள் இருக்கும்வரை தமிழருக்கு விமோசனம் இல்லை.இவர்களுக்கு இம்முறை தமிழ் மக்கள் பாடம்புகட்ட ஆயத்தமாக இருப்போம் . *ஒற்றுமையே தமிழரின் பலம் *÷❤❤❤❤
@ANTONJOYIESSANTHIYOGU
@ANTONJOYIESSANTHIYOGU 2 месяца назад
உங்களை வாழ்த்துகிறோம் தம்பி மிக்க மகிழ்ச்சி
@KaviLovesChoc
@KaviLovesChoc 2 месяца назад
அண்ணா நீங்கள் கதைகின்றது 100% உண்மை . வேதனை அளிகின்றது
@ethirveechu8834
@ethirveechu8834 2 месяца назад
ஒற்றுமை ஆ??? அப்படி என்றால் என்ன? வன்னியில் இறுதி போர் நடக்கும் போது யாழ்ப்பாணத்தில் கலியாண வீடு நடக்கவில்லையா? கோவில் திருவிழா நடக்கவில்லையா? பிறந்தநாள் விழா நடக்கவில்லையா??? இப்போது மட்டும் எப்படி வரும் சகோ?
@PuviPuvikaran-l6u
@PuviPuvikaran-l6u 2 месяца назад
சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சகோதரா
@anthonipillaisutharshan9813
@anthonipillaisutharshan9813 2 месяца назад
பிரதேசவாதம் வேண்டாம்
@kamalsamuel1222
@kamalsamuel1222 2 месяца назад
well said brother
@strongasagirl4434
@strongasagirl4434 2 месяца назад
🔥
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 2 месяца назад
சரியாகச் சொன்னீர்கள்.
@suthusuthu5973
@suthusuthu5973 2 месяца назад
உண்மைதான்👍👍👍
@user-tv8eb1bu2d
@user-tv8eb1bu2d 2 месяца назад
Well said
@godblessme3242
@godblessme3242 2 месяца назад
வாழ்த்துகள் !
@NirmalaDevi-g7r3g
@NirmalaDevi-g7r3g 2 месяца назад
Super
@RaviChandran-z5e
@RaviChandran-z5e 2 месяца назад
ஜனாதிபதி தேர்தல் எமக்கு நன்மை தராது பொது வேட்ப்பாளர் விடயம் தேவையற்றது
@kanthasamymurale6156
@kanthasamymurale6156 2 месяца назад
உண்மைதான் அண்ணே.. சரியாய்த்தான் கதைக்குறியள்.. ஆனாலும் இது இலங்கை...
@rl5914
@rl5914 2 месяца назад
1947 ல் இதுதான் தமிழ் தலமைகளின் அரசியல் சதுரங்கம்😢😢🤦🏽😱🥲🥲🙏🏻
@kunanesankaja3596
@kunanesankaja3596 2 месяца назад
Ummaitha
@sivaselvakumar4168
@sivaselvakumar4168 2 месяца назад
இதயத்தால் இனைந்து விட்டார்கள்
@josephantony3227
@josephantony3227 2 месяца назад
தயவு செய்து தன்னார்வ தொண்டர் அமைப்புக்களை தாழ்மையாக கேட்டுக் கொள்வது என்ன வென்றால் உடனடியாக உங்கள் அமைப்புக்களூடாக பொது தமிழ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்குங்கள். எங்களை விட எந்த அரசியல் கட்சியும் செல்வாக்கானவர்கள் இல்லை. அவர்கள் பெட்டிக்கும் புட்டிக்கும் வாய் பிளக்க போகிறார்கள் என மக்களுககு நன்கு தெரியும். நாம் தான் மக்களை நேசித்து பணி செயபவர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
@karunakaran820
@karunakaran820 2 месяца назад
எங்களுக்கு யாரும் வழி காட்டதேவையில்லை
@nadarajahsugeetharan
@nadarajahsugeetharan 2 месяца назад
Yes, Anna 😂❤❤❤❤❤
@josephantony3227
@josephantony3227 2 месяца назад
யார் எனி அரசியலில் வெல்ல வேண்டும் என தீர்மானிப்பவரகள் மக்கள் அமைப்புகளின் கூட்டமைப்பாக இருக்கட்டும்.
@mahinthansangeerth559
@mahinthansangeerth559 2 месяца назад
உண்மையிலே சரியான கருத்துக்களை கூறுகின்றீர்கள். இதற்கு தமிழ் மக்களின் சரியான தீர்வாக இவ்வளவு காலமும் பாராளுமன்றத்தில் இருந்த அனைத்து தமிழ் வேட்பாளர்களையும் இனிவரும் தேர்தல் காலங்களில் புறக்கணித்து புதியவர்களை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் இவர்கள் போன்ற இரட்டை வேடம் போடுபவர்கள் வெளிக்கொண்டு வரப்படுவார்கள். திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்ப மக அமையும்
@CharlesSeba
@CharlesSeba 2 месяца назад
சரியாக சொன்னாங்க அண்ணன் , சரியாக இவர்களை இனங்கண்டுள்ளீர்கள். வேறுப்பாக இருக்கு.....
@thavakumarvathsala8557
@thavakumarvathsala8557 2 месяца назад
Super‘1000
@ariyaratnapaul9167
@ariyaratnapaul9167 2 месяца назад
உண்மையில் உண்னம 100/
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 2 месяца назад
Rajapahksha's idea is to bring 35 candidates to split the votes. You are 💯 right. We have to send home the Tamil politicians.
@lemmanuek
@lemmanuek 2 месяца назад
Absolutely you are correct keep talk about dirty poltician
@ruirag
@ruirag 2 месяца назад
இலங்கைத் தமிழரை இறைவனே காப்பாற்ற வேண்டும்
@JayaharanKandiah
@JayaharanKandiah 2 месяца назад
உண்மையே. இப்படித்தான் நடக்கும் என்று நான் முதலே நினைத்தேன். அதன்படியே நடந்தது.😅
@kokilathasnalliah
@kokilathasnalliah 2 месяца назад
Political leader nakki thaan pilaikkirankal
@AntanyMariyathas
@AntanyMariyathas 2 месяца назад
என்இனத்துக்குரியபாணியில்உண்மையைஉரக்ககூறியுள்ளீர்கள்உண்மைஉண்மை
@josephantony3227
@josephantony3227 2 месяца назад
மக்கள் அமைப்புகள் உப்புப் போட்டு சாப்பிடுவத் நன்கு புரிகிறது.
@cyclasmurali47
@cyclasmurali47 2 месяца назад
True 👍
@vinsonponkalan7363
@vinsonponkalan7363 2 месяца назад
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 2 месяца назад
பொதுகட்டமைப்புக்குள் அரசியல் வாதிகள் தேவையில்லை. தமிழ் அரசியல் வாதிகள் பொதுகட்டமைபில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதென்றால் பொதுகட்டமைப்பு எதற்கு? (தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பொதுகட்டமைப்பு மாத்திரம் செயல்பட வேண்டும். தமிழ் அரசியல் வாதிகள் மிக கவனமாக. யோசித்து நடவுங்கள்.
@kanapathippillaikuganeswar994
@kanapathippillaikuganeswar994 2 месяца назад
Pandi kudi poddal pandikkuddi thaan podum athumathirithan thamil arasijalvaathikalum
@devadev6468
@devadev6468 2 месяца назад
நன்றி அண்ணா. மட் கிழக்கிலிருந்து. சாணக்கிய பெரிய பெட்டி வாங்கிட்டான்
@robertanton5287
@robertanton5287 2 месяца назад
400m rups. 40000000
@sakithathananjayan8850
@sakithathananjayan8850 2 месяца назад
V.good spokesman
@sivarathinamsivaraj114
@sivarathinamsivaraj114 2 месяца назад
Ija super nan thalaivar uruvakkija kadsi enda padijal nan vote poddan eni jarukkum illa
@kanthasamymurale6156
@kanthasamymurale6156 2 месяца назад
சனாதிபதித்தேர்தலில் விருப்பு வாக்கு ஒருபோதும் பயன்படுத்தப்பட்டதில்லை.. இனியும் வேண்டால்...
@Haran28
@Haran28 2 месяца назад
😂😂😂 உவங்களை அடுத்த தேர்தலில் ஜட்டியோட ஓடவிடுங்கள் பார்ப்போம்.
@jamesfernandez4664
@jamesfernandez4664 2 месяца назад
He is very correct. Nothing was achieved by the tamil Politicians all these years. Must show UNITY. . Show the local and the international world that we are united. They have already told that there is NO unity among the Tamil people. Who was/ is responsible? The tamil Politicians. YES..
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 2 месяца назад
So true.😂😂😂
@thiruvengadamsivagnanam1618
@thiruvengadamsivagnanam1618 2 месяца назад
ஐயா இவர்கள் இங்கு வந்து பணம் வாங்கி கொண்டு போயிருப்பார்கள். இவர்களுக்கு இனத்தை பறறி என்ன கவலை. காற்றுளள போதே தூற்றி கொண்டுள்ளனர
@kandiahkuhan8499
@kandiahkuhan8499 2 месяца назад
அண்ணா சரியாக சொன்னீர்கள் தாடிகாரர் கீழே முன்ரு (3) வைத்து இருக்கிறார்
@user-tv8eb1bu2d
@user-tv8eb1bu2d 2 месяца назад
Well said, Tamil means eelam Tamils has to wake up together , forget about everything , just concentrate one person and put all the vote to that person, just give that person the power for five years and see what the hell he can do and people from foreign can say anything to you but only you are living in that soil so listen that leader and dont split the vote ifso you will be slave. Dont be tamil nadu political just let the one person to win. Do it for our great and greatest freedom fighter.
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 2 месяца назад
மக்கள் இரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.எவ்வளவு கால ஏமாற்றம்
@rubansaniyo3321
@rubansaniyo3321 2 месяца назад
Watching from Saudi Arabia 🌏 all political wolf's open your eyes brother's and sister's
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 2 месяца назад
இண்டைக்கு ..... இண்டைக்கு ...... இண்டைக்கு ......
@kanapathipillaivelauthapil4739
@kanapathipillaivelauthapil4739 2 месяца назад
மோகம் வடைபிந்தினாகிடையாது அதுதான்அவசரப்பட்டு முண்டியடிக்கினம்
@navaselva
@navaselva 2 месяца назад
nakunndar navilanthar.
@VasanthaKumaar-c4d
@VasanthaKumaar-c4d 2 месяца назад
Sateyana kathathan Anna,
@kunanesankaja3596
@kunanesankaja3596 2 месяца назад
Mm kadippa podanum
@Sri-q2q
@Sri-q2q 2 месяца назад
Intha thurokikalukku Aethiraaka poraaduvom
@balakrishnankrishnakumar8618
@balakrishnankrishnakumar8618 2 месяца назад
பொது கட்டமைப்பில் என்ன பொறுப்பில் இவர் இருக்கிறார்.
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 2 месяца назад
உண்மை பேச பொறுப்பொன்றும் அவசியமில்லை.
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 2 месяца назад
​@@jehanathanmadhuranthahan7969Very True 👍
@peterramsithamparapillai2544
@peterramsithamparapillai2544 2 месяца назад
அண்ணை அண்ணை "வர்ண+குல+சிங்கம் அண்ணை"! எங்கள் தமிழ்க்குலம் ரொம்பவும் கெட்டுப்போச்சண்ணை! நோய்களை. நோய் அறிகுறிகளை சொன்ன நீங்கள், நோய்களுக்கு மருந்துகளையும், அவற்றை உள்ளெடுக்கும் முறையையும் கூடச் சொல்லவேண்டும் அண்ணை!
@balaganeshanbala
@balaganeshanbala 2 месяца назад
Naan Tamil veeppalurukku podamaandden
@sas-m2x
@sas-m2x 2 месяца назад
Hallo Epdp
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 2 месяца назад
Thaagkal yaaro
@KanagaBhavan
@KanagaBhavan 2 месяца назад
ALL TAMIL MP ARE TAMILS THUROKIS AND ETTAPPANS
@shivasitt
@shivasitt 2 месяца назад
தமிழ் அரசியல்வாதி என்றும் துரோகிகள் இது உண்மை தான்நோ தமிழ் மக்களே இனி இவர்ளுக்கு வாக்களிக்கா வேண்டம். தமிழ்வேட்பாளர்க்கு வாக்களியுங்கள்.அன்பன தமிழ் மக்களே
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 2 месяца назад
Your are right fact of the matter, But , what shall we? Almost we joined and powerful party and speach them ,nowadays Ranil not give solutions, because of they’re minorities, If he make solution ,he shall catch the president post Therefore, we have to use the sound mind power, Otherwise future generations? One solution we have to join with powerful party and move the plans.thank you sir.
@ChanthiraChanthiran
@ChanthiraChanthiran 2 месяца назад
Sateyana adei
@KandaiyahVaithikigam
@KandaiyahVaithikigam 2 месяца назад
எத்தனைஇண்டைக்கு
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 2 месяца назад
Fishers Rahul has ministry ? Fishing’s of Dagalas. He hhas done lot help, Our money is vuluve equally to USA.daller, Sir, this not neibours fight , We have learned lot for stages speach.
@sivarathinamsivaraj114
@sivarathinamsivaraj114 2 месяца назад
Vaajala vada suduvangkal
@NelsonGandhi
@NelsonGandhi 2 месяца назад
தமிழன் குண்டுசட்டிக்குள் குதிரை ஓடுவதில் கில்லாடி என்பதை தொடர்ந்து நிரூபித்த வண்ணம் உள்ளான். 1977 இல் தங்கத் தட்டில் தமிழீழத்திற்கு வாக்கு கேட்டார்கள். எதிர்க்கட்சியில் அமந்தார்கள். கதிரையை அனுபவித்தது மட்டுமன்றி வேறு ஒன்றையும் புடுங்கவில்லை. புலிகள் காலத்தில் புலிகளின் அனுசரணையுடன் பாராளுமன்றம் சென்றவர்கள் எதையும் சாதிக்கவில்லை. புலிகள் காலத்தில் புலம் பெயர் தமிழர்கள் ஒரு நிழல் அரசை அமைக்க வில்லை. புலிகளின் அழிவுக்கு பின் நாடு கடந்த அரசை அமைத்து குப்பை கொட்டினார்கள். அரியேந்திரனின் கூற்றுப்படி 36 இயக்கங்கள். அதில் 35 ம் றோவின் கைக்கூலிகள். இன்று பொதுவேட்ப்பாளரின் தெரிவு பிரபாகரனை உயிருடன் கொல்ல துடித்த டெலோ உறுப்பினர் ஸ்ரீகாந்தா மற்றும் மண்டையன் குழு தலைவர் பிரேமச்சந்திரன் என்பவர்கள் முன்னோடிகள். நீங்கள் எல்லோருமே வெறும் ஜம்பம். புலம் பெயர் தமிழனிடம் காட்டாறு போல பணம். அதிக பணம் வடகிழக்கில் தமிழரின் அழிவுக்கே பயன்படுத்தப்படுகின்றது .கூட்டு முயற்சியில் நீண்ட கால பயனளிக்கும் வகையில் எவ்வித முதலீடுகளும் இதுவரை இல்லை. நில மேலாண்மையும் அரசியல் ஸ்திரத்தையும் தொடர்ந்து இழந்து கொண்டு இருக்கும் இனமாக இருப்பதால் கூடிய விரைவில் சுருக்கமடையக்கூடிய இனமாக மாறியுள்ளது. இந்த வெளிநாட்டு பகடு பணம் எல்லாம் இன்னும் ஒரு தசாப்தம் வரை தான். ஆணிவேர் அறுந்து விடும். குறுகிய காலத்தில் கூடியவற்றை சாதிக்க வேண்டிய காலம். ஜனாதிபதி தேர்தலில் இப்போ முன்னணியில் இருப்பவர் அனுரா குமார. சட்டமும் ஒழுங்கும் பாராபட்சமின்றி அமுல்நடத்தப்படும் என உறுதி மொழி அளித்துள்ளார். நாடுமுழுவதும் உள்ள பாரிய பிரச்சனை. அதனை தீர்க்க பல பிரச்சனைகள் தீரும். வடகிழக்கில் இருந்து பாமர மக்களை ஏமாற்ற ஊளையிட்டு எவ்வித பலனும் இல்லை. தேசிய நீரோட்டத்தில் தனித்துவமாக பாரிய பங்களிப்பை செய்வதன் மூலம் நிலத்தையும் இருப்பையும் தக்கவைக்கலாம். ஒருவர்தான் ஜனதிபதியாக வரமுடியும். புதிய பல்நோக்கு கொள்கைகளுடன் புதிதாக ஒருவருக்கு ஆதரவளிப்பதன் மூலம் எமது சமூகத்தின் பக்கம் அவரது ஈர்ப்பை உறுதிப்படுத்தமுடியும். தமிழ் மக்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் ஒரு அணியில் பாராளுமன்றுக்கு உறுப்பினர்களை அனுப்புவதன்மூலம் அரசியல் ஸ்திரத்தை பேணலாம். நன்றி.
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 2 месяца назад
Mr Anura is the only answer. Vote Anura.
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 2 месяца назад
Has he any plan on ethnic issues?
@georgesanje282
@georgesanje282 2 месяца назад
Don't put vortex them,
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 2 месяца назад
U the Tamil politicians as of North and East in mostly try to do the better of act on such of election by getting the wirtten submit from even Mr Sajith Premadas in the purpose of to be in of the independent of rule as Mr Raathakrishnan and other Up country s politicians gaining from such of nominee who may be in of the next leader of .
@jegankanagalingam5021
@jegankanagalingam5021 2 месяца назад
ஐயா இலங்கை அரசுடன் பேசாமல் எதுவும் செய்ய முடியாது. உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் கோபப்படாமல் நிதானமாகவும் வார்த்தைகளை நிதானமாகவும் மரியாதையாகவும் பேச வேண்டும். முஸ்லிம் மக்களை இணைத்துக்கொள்ளவில்லையே அதுக்கு என்ன கூறுகிறீர்கள்?
@425walmer7
@425walmer7 2 месяца назад
All the Tamils who can understand Sinhala should watc this to know who is ARJUNA සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ ලොකුම හොරකම් තියෙන්නේ යාපනේ.මේව දකුණේ මිනිස්සු දන්නේ නෑ ‪@ChamudithaNewsBrief‬ Chamuditha News Brief
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 2 месяца назад
Telo & plot are dissaster for tamils. Ranil well paid both telo & plot.
@sas-m2x
@sas-m2x 2 месяца назад
Werar you
@ChanthiraChanthiran
@ChanthiraChanthiran 2 месяца назад
Sateyana add
Далее
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26
РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:05:16
Просмотров 1,3 млн