Тёмный

தமிழ் மீடியம் மாணவர்கள் அரசுப்பணிக்கே வரக்கூடாதா ? | விளாசும் நட்ராஜ் சுப்ரமணியம் | AADHAN NEWS 

Aadhan News
Подписаться 299 тыс.
Просмотров 27 тыс.
50% 1

Whatsapp Channel : shorturl.at/CPz0i
Join Telegram: t.me/AadhanTamil
GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
தமிழ் மீடியம் மாணவர்கள் அரசுப்பணிக்கே வரக்கூடாதா ? | விளாசும் நட்ராஜ் சுப்ரமணியம் | AADHAN NEWS
#TNPSC #AADHANNEWS #NATRAJSUBRAMANIYANINTERVIEW
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
தமிழ் மீடியம் மாணவர்கள் அரசுப்பணிக்கே வரக்கூடாதா ? | விளாசும் நட்ராஜ் சுப்ரமணியம் | AADHAN NEWS
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
Like and Follow us on:
Facebook : / aadhan-news-1000848852...
Twitter : x.com/AadhanNews
Instagram: / aadhannews
Threads: www.threads.ne...
Whatsapp Channel : shorturl.at/CPz0i

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 702   
@Tnpsc3333
@Tnpsc3333 День назад
பொதுத்தமிழ் தேர்ந்தெடுத்து படித்தவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு
@sunMusicsan1432
@sunMusicsan1432 47 минут назад
Tamil medium la padichuttu tamil kastam sonna enna pandrathu 😂😂😂
@Arulmozhi.7878
@Arulmozhi.7878 День назад
உண்மை உண்மை🙏🙏🙏. TNPSCயை இயக்குபவர்களே பிரபல தனியார் பயிற்சி மையங்கள்தான். பயிற்சி மையங்களால்தான் TNPSC வாழ்கிறது. TNPSCயால்தான் பயிற்சி மையங்கள் வாழ்கின்றன. இரண்டுக்கும் இடையில் சிக்கியது மாணவர்களே..
@astropriya6061
@astropriya6061 День назад
. நல்ல மனிதர்.அய்யா எங்களுக்காக குரல் கொடுத்த உங்களுக்கு நன்றிகள் கோடி.அனைத்து தமிழ் வழி போட்டியாளர்களுக்கும் உங்களுடைய ஆதரவு மிகப்பெரிய ஆறுதல்.ஊமைகளின் உறுப்பினராய் நீங்கள்.நன்றி அய்யா.
@natrajtnpscacademy
@natrajtnpscacademy День назад
🙏
@Lion-0001
@Lion-0001 23 часа назад
நீங்கள் தான் மாணவர்களின் மனகுமுரல்களை எடுத்து சொல்கிறீர்கள்.எனக்கு தெரிந்த வரை தமிழகத்தில் TNPSC மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே நபர் நீங்கள் தான்.மிக பெரிய நன்றி நட்ராஜ் sir 🙏🙏🙏🙏🙏🙏🥲🥹🥹🥹🥹🥲
@bala5395
@bala5395 День назад
சரியான நேர்மையான துணிவான பேச்சு❤
@meenashisundaram1714
@meenashisundaram1714 День назад
தேவிரா பத்தகத்தை கூட தேடினாலும் கிடைக்காது முவ எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு புத்தகத்திலும் இருக்காது😢😢😢
@srtsekar9047
@srtsekar9047 День назад
நானும் தேடினே கிடைக்கல
@ThirukkuralElakiya
@ThirukkuralElakiya День назад
தமிழ்நாடு மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் இருவர் 1. நடராஜன் ஐயா அவர்களும், 2. ராஜபூபதி ஐயா என இருவர்கள் மட்டுமே, போட்டித்தேர்வு மாணவர்களுக்கு குரல் கொடுக்கிறார்கள், மற்றவர்கள் குரல் கொடுப்பதில்லை
@rajay6605
@rajay6605 День назад
Currect
@DeivaSri-ld4cs
@DeivaSri-ld4cs День назад
Yes
@rajkumar-py7px
@rajkumar-py7px День назад
Crt
@smilykrish..7724
@smilykrish..7724 День назад
Remaining are bussines mind la irugenga😢
@pappathi5385
@pappathi5385 День назад
S sir
@parthasarathy18894
@parthasarathy18894 День назад
Group 2 எழுதிட்டு மன உளைச்சல் இன்னும் அடங்கல... Next enna pandrathunu யோசிக்க கஷ்டமா இருக்கு
@vishnug3897
@vishnug3897 День назад
Rrb ntpc padi
@NaveenTheIncredible
@NaveenTheIncredible День назад
#Comeback Vijay Annna
@igneshs1406
@igneshs1406 День назад
​@@vishnug3897January month callfar Ana alp ke innum first stage exam conduct pannala. Railway police technician junior engineer paramedical ithu ellam conduct pannitu than ntpc exam vaipanga 2 years mela aidum
@natrajtnpscacademy
@natrajtnpscacademy День назад
மீண்டும் உத்வேகத்துடன் படிக்க துவங்குங்கள். வெற்றி நிச்சயம்.🎉🎉
@mohamedazarudeen6129
@mohamedazarudeen6129 19 часов назад
​@@natrajtnpscacademy நீங்கள் சொன்ன ஒரு அகடாமியில் தான் நான் group 4 டெஸ்ட் போட்டு படிச்சேன். தற்போது group 2 கேள்வி இவ்வளவு கடினமாக கேட்டும் யாரும் அத பத்தி பேசல வருத்தமாக உள்ளது. எல்லாரும் அடுத்த test Page ஆரம்பிச்சுடாங்க. அடுத்து என்ன செய்யவென்று தெரியாமல் நிற்கிறேன்.
@selvaselva6487
@selvaselva6487 22 часа назад
இவர் ஒருவர் மட்டுமே மாணவர்களின் நலனுக்காக பேசுகிறார்
@vaithieaswaran9696
@vaithieaswaran9696 День назад
மாணவர் ஒட்டு போடுவதை நிருத்துக எல்லாம் சரியாகிடும்
@BalakrishnanKrishnan-x1b
@BalakrishnanKrishnan-x1b 23 часа назад
Super bro naan oru disable person en manasula ullatha neenga sollitinga
@gobim1877
@gobim1877 День назад
குரல் கொடுக்கும் ஒரே நபர் ஐயா மட்டுமே. ஐயா,ராமதாஸ் மற்றும் ஐயா ,சீமான் அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
@கபடிவெறியன்-ம3ச
Dr ramadhas ayya tnpsc students ku unmaya epome support pannuvaru avaru unmayave great 💯🙏
@thangamuthum7087
@thangamuthum7087 День назад
தமிழ்நாட்டு முதலமைச்சர் இதில் தலையிட வேண்டும்.
@kaviyarasu6
@kaviyarasu6 День назад
உண்மையிலேயே அரசு தேர்வாணையம் நடுநிலையோடு செயல்படவில்லை போட்டி தேர்வர்கள் வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்🤦‍♂️
@ravianandh3346
@ravianandh3346 День назад
கேட்ட தமிழ் திராவிடம் என்று ஊம்புவானுக😂😂😂...
@palanipandian6608
@palanipandian6608 День назад
கடைசி வரைக்கும் என்னைப் போன்ற கிராமபுற மாணவர்களை முன்னேறவே விட மாட்டார்கள்..தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகள்..
@sridharr4251
@sridharr4251 День назад
இது தெரிந்தும் மீண்டும் மீண்டும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடும் மடமையை எங்கே போய் சொல்வது???😢
@sakshi6812
@sakshi6812 День назад
Deii loosu maari pesadiga da
@elangomalavan2276
@elangomalavan2276 День назад
Evlo naal yenna bro panna😂.
@GreenSilentvalley
@GreenSilentvalley День назад
​@@elangomalavan2276😅
@NaveenTheIncredible
@NaveenTheIncredible День назад
​@@elangomalavan2276 thooogitu irunthen, kosu kadichi mulichikiten
@ponmathip6620
@ponmathip6620 День назад
இவரின் பேச்சில் அறமும் உண்மையும் உள்ளது
@rajeshkumarrk4936
@rajeshkumarrk4936 День назад
இதுதான் உண்மை TNPSC தேர்வு என்பது ஒரு ஏமாற்றுவேலை
@Lion-0001
@Lion-0001 23 часа назад
நீங்கள் சொல்வது 💯💯சரி
@alagarsamy6560
@alagarsamy6560 23 часа назад
தமிழ் மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் ஐயாவிற்கு நன்றி ஆங்கில பாடத்திட்டமும் தமிழ் பாட திட்டத்திற்கு நிகராக மாற்றப்பட வேண்டும். பெயருக்கு தொலைநிலைக் கல்வியில் பட்டம் வாங்கி அதை வைத்து தமிழ்மொழிக் கல்வி இட ஒதுக்கீட்டை(PSTM) முறைகேடாகப் பெறுகின்றனர்.
@muthulakshmi-cv2un
@muthulakshmi-cv2un 21 час назад
குருநாத் சார் அருமையாக பேசியிருக்கிறார்
@malligashivaji7736
@malligashivaji7736 День назад
சீமான் இதுகுறித்து மேடைகளில் பேசவேண்டும். மாணவர்கள் தங்கள் கஷ்டங்களை பொதுவெளியில் சொல்வதுமில்லை. ஊழல் நிறைந்த TNPSC பாரபட்சம் உள்ள TNPSC ஆங்கில மாணவர்களின் ஏஜென்ஸியா? 10 ஆண்டுகாலத்துக்கு மேல் இந்த பரீட்சைகளில் மாணவர்கள் வாழ்க்கை கழிந்துபோகிறது.
@muthusamys7330
@muthusamys7330 День назад
ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் தயவுசெஞ்சு இதை நீங்களும் மீடியாவில் தமிழுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்
@malaikaruppasamy
@malaikaruppasamy День назад
True 100 percent
@l______e_s_s567
@l______e_s_s567 День назад
நாசமாகப் போக Tnpsc. தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களை வஞ்சிக்கும் நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்கடா... வயிறு எரிஞ்சு சொல்றேன். 😭😭😭
@karthigece
@karthigece День назад
English medium pasangaluku vayiru romba Nala erinjutu eruku
@kabildeva6902
@kabildeva6902 20 часов назад
தமிழ் மாணவர்கள் ரொம்போ கஷ்டம்....ஆனால் இதையும் தான்டி நாங்க வருவோம்.......😡😡😡😡😡
@sunMusicsan1432
@sunMusicsan1432 45 минут назад
Nalla marks irunthu job ku poga mudiyala pstm vachu low mark la job vangittu poringa aathuku naanga enna pandrathu
@murugesanbala1671
@murugesanbala1671 День назад
ஏன் இந்த தேர்வினை ரத்து செய்ய முதல்வரின் தனிப் பிரிவுக்கு கோரிக்கை மனு செய்யக்கூடாது
@meenuprasanna
@meenuprasanna 10 часов назад
Correct, intha exam ah cancel pananum. Itha moodi maraikka thaan grp4 vaccancy ndra drama nadakuthu. Yarukum ithu puriyala 😢😢
@moorthimoorthi4094
@moorthimoorthi4094 6 часов назад
Vaipilla ivanuga care panna matanuga
@friendshipVel
@friendshipVel 23 часа назад
40 வயது வரை ஒருவர் உக்கார்ந்து படிச்சா உடல் நலம் குன்றி விடும் கிராமத்தில் கனவு அரசு வேலை இதெல்லாம் நீதிமன்றங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்
@COMGPETCHIMUTHU
@COMGPETCHIMUTHU День назад
என்றும் கிராமப்புற மாணவர்கள் நலனில் 👍👍
@Ajianbu
@Ajianbu День назад
Naga engada nalama irukom mothama mudichivitinga ponga 😢
@gobim1877
@gobim1877 День назад
ஐயா சொல்வது 100% உண்மை. Normalisation method ila என்றால் ... குரூப் 2 தேர்வு முடிவை வெளியிட்டால் அனைவரும் ஆங்கில வழியில் படித்தவர்கள் மட்டுமே. தமிழ் வழியில் படித்தவர்கள் வஞ்சிக்கப்படுவர்காள். எங்களின் வாழ்வு???????
@laalus_love
@laalus_love 21 час назад
Then group 4 la general English students hurt aagalaiya
@gurur8546
@gurur8546 19 часов назад
​@@laalus_loveyen angium vandhu paragraph pathu mark vaangava ?
@premasivakumar2742
@premasivakumar2742 12 часов назад
@@laalus_love y always group 4, group 4, tamil medium na group 2 kku eligible ilaiya,
@ChithraEsthermiruthula
@ChithraEsthermiruthula 12 часов назад
@@laalus_love லூசு மாதிரி பேச கூடாது... Group 4 english remove பண்ணஸசொன்னது தமிழ் மிடியம் பசங்க இல்ல.. ஒரு தேர்வு வைக்கும் போது ஒரே மாதிரியான கடின தன்மை தான் இருக்கனும் ..இதே இந்த தேர்வில் தமிழ் 99 போடுற மாதிரி ஈஸியாகவும் ஆங்கிலத்தில் 85 போடுவதே கஷ்டம்ங்கற மாதிரி கேள்வி இருந்தால் என்ன பண்ணுவீங்க பேசமா போய்டுவீங்களா
@ChithraEsthermiruthula
@ChithraEsthermiruthula 12 часов назад
@@laalus_love நாங்கள் ஆங்கில வழி மாணவர்களை திட்ட வில்லை .. தமிழில் கேள்வி கடினம் ‌.. ஆங்கிலத்தில் ஈசி தான் சொல்றோம்... உங்களுக்கு என்ன பா அமைதியா போக வேண்டியது தானே
@sumathisumathi3061
@sumathisumathi3061 День назад
ராமதாஸ் ஐயாவின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். அவரை விட்டால் வேறு கதி இல்லை.
@bathrikugan8171
@bathrikugan8171 День назад
Currect bro
@Naveen_kshatriyan
@Naveen_kshatriyan День назад
💯 true
@Mathanram0
@Mathanram0 День назад
அறுத்து தல்லிருவாரு...
@sitamacr7
@sitamacr7 День назад
Dei avanae english mediyathukku than than support tu
@sathish389
@sathish389 День назад
Pls everyone call, mail nd complaint to TNPSC 🙏🏻 launguage ku quality venum... Illana mains or next G2 um idhe nilamai dhn😥 G4 layum english vekkatum, justice for all 👍🏻
@rajkumar-py7px
@rajkumar-py7px День назад
😍நடராஜன் ஐயாவுக்கு நன்றி🎉🎉🎉🙏🙏🙏
@SathishkumarK-g3o
@SathishkumarK-g3o День назад
💯% Correct... Natarajan Sir.. Rajaboopathy Sir..
@sarveshwarvlogs
@sarveshwarvlogs День назад
சீமான் மற்றும் ராமதாஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்
@boopathivarman6787
@boopathivarman6787 День назад
Ama
@svrtalks5560
@svrtalks5560 День назад
இந்த அரசு முதல்வர் சொல்படி நடக்கிறதா இல்லை அதிகாரிகள் மூலமாக நடைபெறும் அரசாங்கமா ஒன்றும் புரியல......
@rajkumar-py7px
@rajkumar-py7px День назад
Thayavu senji tamil medium student yaarum dmk vote podathinga😢😢
@neelakandanneels4344
@neelakandanneels4344 22 часа назад
தமிழ் வழி மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்க பட்டுள்ளது. மிகவும் கண்டிக்கத்தக்கது
@sellamuthukathaiyan9632
@sellamuthukathaiyan9632 День назад
Tnpsc ய நம்பி என் வாழ்க்கையே போயிட்டு 😢😢😢😢😢😢😢😢😢😢.
@AlwaysWithMee
@AlwaysWithMee День назад
TNPSC யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கு? முதலமைச்சர் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்?
@igneshs1406
@igneshs1406 День назад
Photo shoot
@ravianandh3346
@ravianandh3346 День назад
அந்ந தாயோளிக்கு TNPSC என்றாலே என்னவென்று தெரியாது
@munirajm7755
@munirajm7755 День назад
Thoongugirar
@psuresh2619
@psuresh2619 День назад
தமிழ்நாட்டில் முதலமைச்சர் இருக்காரா
@sathishsangu6136
@sathishsangu6136 День назад
CM பாவம்
@ravianandh3346
@ravianandh3346 День назад
NO USE எல்லோரும் திமுக - விற்கு ஓட்டு போடுவார்கள்😂😂😂😂😂😂
@duraimurugan1993
@duraimurugan1993 День назад
தமிழ்நாட்டில் தமிழ் மட்டும் படித்தவன் வாழ்க்கை 😢😢😢
@arivazhaganarivazhagan3580
@arivazhaganarivazhagan3580 День назад
நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை,நன்றி ஐயா.வருட கணக்கில் படித்தும் பலன் இல்லை.
@rajkumar-py7px
@rajkumar-py7px День назад
Nadaraj and rajapoopathi sir really great sir❤❤😭😭😭
@l______e_s_s567
@l______e_s_s567 День назад
Group 2 a cancel pannittu, re exam vaikka vendum. Karnataka maathiri...
@laksugasklaksuga
@laksugasklaksuga День назад
நடராஜன் ஐயா அவர்கள் அவர்களுக்கு எனது மனமார்ந்த உணர்வுபூர்வமான வாழ்த்துக்கள்......
@laksugasklaksuga
@laksugasklaksuga 23 часа назад
குருப்4 குருப்2 தேர்வுகளில் தமிழ்வழிக் கல்வி மாணவர்கள் ஆங்கில வழி கல்வியில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் தேர்வாகியுள்ளார்கள் என்று திமுக தலைவர் முதல்வர் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.......
@pugazhenthi1300
@pugazhenthi1300 20 часов назад
விரிந்துரைக்கும் தேர்வை தமிழில் எழுதுபவருக்கே PSTM தருவது நியாயம்.
@Babu-xo5tk
@Babu-xo5tk День назад
அனைத்து youtube அகாடமி சேனல்களும் வீடியோ போடுங்கடா வெண்ணைங்களா...🎉
@saravanaperumal4863
@saravanaperumal4863 День назад
உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீதான வழக்கு தொடுக்க வேண்டும்..
@psuresh2619
@psuresh2619 День назад
திராவிட மாடல் இல்ல திருட்டு மாடல்
@malligashivaji7736
@malligashivaji7736 День назад
இவரது அறச்சீற்றம் புடிச்சிருக்கு.
@surajyuva5524
@surajyuva5524 День назад
8:31 tenkasi thaakapattathu😂
@selvaselva4473
@selvaselva4473 20 часов назад
👍🏻
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 19 часов назад
Test batch nu onna pottu .. Tamilnadu la iruka முக்கால்வாசி பேர சோலிய முடிச்சுவிட்டனுங்க TAF😂
@smilykrish..7724
@smilykrish..7724 15 часов назад
Race institute attack😂
@balamurugandhayalan
@balamurugandhayalan 11 часов назад
Avan arcot exam eluthuna
@Manoj-x9s
@Manoj-x9s День назад
Suresh, taf, veranda 😂 100% true
@artkingartking7692
@artkingartking7692 День назад
முதலில் சுரேஷ் தான்.... எல்லாம் பணம் சம்பாதிக்க தான்
@mathanmani-c2p
@mathanmani-c2p 21 час назад
தமிழ் மாணவர்களுக்காக குரல் கொடுத்தற்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Saratamilselvi
@Saratamilselvi 9 часов назад
நல்ல ஆசிரியர்.. கிடைப்பது வரம். மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் உயர்ந்த மனிதர்.. வாழ்த்துக்கள் ஐயா..
@Pragasaya
@Pragasaya День назад
Tnpsc விளக்கம் தரவேண்டும்
@shivanyaaravind2069
@shivanyaaravind2069 День назад
நன்றிஜயா நீங்கள் ஒருவருராவது எங்களுக்கு கொடுக்கிறீர்கள் ஆனால் என்ன பயன் TNPSC ஒருபோதும் செவி சாக்காயது 😢
@viveklect9768
@viveklect9768 19 часов назад
Normalisation formula பயன்படுத்துவது மட்டுமே இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு
@bala5395
@bala5395 День назад
மனதில் உள்ளதை அப்படியே கூறியுள்ளார்..❤
@srtsekar9047
@srtsekar9047 День назад
தமிழுக்கு தலை கொடுக்கும் அரசியல் தலைவர்களே கொஞ்சம் எழுந்து வாருங்கள் தலைவர்களே எலக்சன் வேற வந்துவிட்டது
@imready568
@imready568 День назад
Normalisation 🔥🔥🔥🔥🔥
@jeyanthikalpana
@jeyanthikalpana День назад
No chance daa😂
@pkcoimbatore
@pkcoimbatore День назад
Not possible , it has to be notified in notification
@Priyariya3395
@Priyariya3395 День назад
Normalization nah enagaigaaaa
@santakillsand6685
@santakillsand6685 День назад
Search ssc normalisation.
@NaveenTheIncredible
@NaveenTheIncredible День назад
Athu ellam vendam namaku, asigama irukum
@munirajm7755
@munirajm7755 День назад
Dmk Waste government
@vijayakumar-sk7gb
@vijayakumar-sk7gb День назад
PSTM கொடுக்குறோம். திரும்ப ஏன் தமிழ மாணவர்களுக்கு தரனும். தமிழ் படிச்சவங்க சாவுங்க . எங்களை எவனும் கேட்க முடியாது. Tnpsc குரல் .. மைன்ட் வாய்ஸ்
@Babu-xo5tk
@Babu-xo5tk День назад
மத்த போட்டி தேர்வு மையம்லாம் என்னடா புடுங்குறீங்க.. காசு மட்டும் வாங்குறீங்க ல.. தேர்வு கடினம்னு ஒரு வீடியோ போட்டா என்னடா..😢😢😢
@Aryavarshan19
@Aryavarshan19 День назад
Athellam avangaluku thevai illa bro.. Avanga thoughtlam only cash.. Next gr 4ku class, test batchnu ipove poda arambichutanga.. Inum ans key kooda vidala.. Ivengela namakaka pesa porange..
@sheringulab9540
@sheringulab9540 День назад
Test batch taf la potanga
@rajamohamed6656
@rajamohamed6656 День назад
adaney என்னயா பன்றேங்க எல்லாரும் Only motivation தானா
@sathish389
@sathish389 День назад
Pls everyone call, mail nd complaint to TNPSC 🙏🏻 launguage ku quality venum... Illana mains or next G2 um idhe nilamai dhn😥 G4 layum english vekkatum, justice for all 👍🏻
@devasivamani875
@devasivamani875 10 часов назад
அரசு பணிகளில் செல்வதற்கு அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பினை ஏற்படுத்தி தருவது ஒவ்வொரு அரசின் தார்மீக கடமையாகும்.இதை வெளிப்படையாக சொன்ன உங்களுக்கும் இதற்கான வாய்ப்பினை ஏற்ப்படுத்தி கொடுத்த செய்தி நிறுவனத்திற்க்கும் நன்றிகள் பல அய்யா❤🔥
@meenashisundaram1714
@meenashisundaram1714 День назад
2022 g2 மெயின் எக்ஸாம் மாதிரி ஒரு கேவலம் எப்போதும் நடந்திருக்காது
@RajeswariS-wc1ni
@RajeswariS-wc1ni День назад
Suresh ias academy,taf ias academy you are money mind only,why u r silent? Sir speech only very true.
@Manoj-x9s
@Manoj-x9s День назад
Coaching institution mafia sister avanga yellame, neraya fake results, fake claims pannuvanga social medias RU-vid la, results la kamikira students kum andha institution kum சம்மந்தமே இருக்காது. விளம்பரம் மட்டும் நல்லா பன்னுவாங்க. Free test batch la students oda application form, id proof, passport photos, hall ticket la collect panni vachutu, result varum podu potupaga, teaching suthama nallave irukadu Suresh, taf la fake motivational speech kattu kadaila neraya pesuranga, guidance suthama nallave irukadu, only admission potu class room filla pannuvanga, yenga academy book vanguga nu solli students ah brain wash pannuvanga, innum neraya thappu panranga sister. இந்த மாதிரி academy la padikira students dhan appavigal
@sarathkumarvelan691
@sarathkumarvelan691 День назад
Fact
@NaveenTheIncredible
@NaveenTheIncredible День назад
நாக்கு அழுகிடும்
@sathish389
@sathish389 День назад
Pls everyone call, mail nd complaint to TNPSC 🙏🏻 launguage ku quality venum... Illana mains or next G2 um idhe nilamai dhn😥 G4 layum english vekkatum, justice for all 👍🏻
@suvithart4447
@suvithart4447 9 часов назад
தமிழ் மீடியம்க்கு புதிய புத்தகம், பழைய புத்தகம், புது சிறப்பு தமிழ், பழைய சிறப்பு தமிழ், டிகிரி லெவல் அதையும் தாண்டி வெளியில் இருந்து வேர கேள்விகள் 😢😏 இங்கிலீஷ் மீடியம் க்கு எங்க இருந்து எல்லாம் கேட்டாங்க
@AnbuAnbu-dx8fi
@AnbuAnbu-dx8fi 21 час назад
முதலில் tnpscயில் இருப்பவர்களுக்கு தமிழ் தகுதி தேர்வு வைக்கவேண்டும் மார்க் 20% போதும் ஒருத்தனும் தேர்ச்சி அடையமாட்டான்
@sankarganesh6604
@sankarganesh6604 День назад
ராமதாஸ் அவர்கள் இதை கவனம் செய்தால் நல்லா இருக்கும்.
@MuraliDharan-dc8hb
@MuraliDharan-dc8hb 8 часов назад
தமிழ்மொழி மாணவர்களுக்காக வாதிடுவதில் உங்கள் வாதங்கள் 100% உண்மைத்தன்மை நிரம்பியது ஐயா....❤❤❤
@sabart8269
@sabart8269 День назад
அறத்தின் வழியில் நீங்கள் ....உங்களை அறம் காக்கும் . இப்படிக்கு போட்டித் தேர்வர்கள்.
@kannabiranneelan4033
@kannabiranneelan4033 День назад
G S எல்லா மாணவர்களுமே கஷ்டம் என்று தான் சொன்னார்கள்
@ChinnarasuNagaraj
@ChinnarasuNagaraj День назад
தமிழ் வழியில் படித்தவர்களை வஞ்சிக்கும் - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 🙁😮😢
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 День назад
அரி___விலியே தமிழ்நாடு அரசு இல்லை திராவிட மாடல் அரசு
@igneshs1406
@igneshs1406 День назад
Suresh ias academy lam oru nal kooda pesa mattanga
@manikandaneeemanikandan4107
@manikandaneeemanikandan4107 День назад
நம்மள வச்சு கல்வி வியாபாரம். மாணவர்கள் திருந்துங்க
@Tamilselvan-uu2tk
@Tamilselvan-uu2tk День назад
சரியான கேள்வி........ அண்ணா......
@sivaganeshk123
@sivaganeshk123 День назад
Group 2 வில் ஆங்கில தாள் சேர்த்தது group 1 மற்றும் UPSC படிக்கும் மாணவர்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளது.. அவர்களால் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தமிழ் படித்து 90 மதிப்பெண் எடுக்க முடியாது, ஆனால் ஆங்கிலம் 2 மாதத்தில் படித்து 95 ஏ எடுக்கலாம்.. அதற்காக சென்னையில் இயங்கி வரும் சில பெரிய கோச்சிங் மாபியாக்களின் தூண்டுதலால் Tnpsc Group 2 வில் ஆங்கிலம் தாள் சேர்த்து உள்ளது..பொது அறிவு வினாக்களும் group 1 மற்றும் upsc க்கு படிக்கும் மாணவர்களுக்கு சாதகமாகவே கேட்கப்பட்டுள்ளது..
@mohamedkasim2334
@mohamedkasim2334 День назад
குரல் குடுப்பவருக்காவது support பண்ணுங்க சுயநலமாக இருகாதிங்க
@ravigneshr2688
@ravigneshr2688 День назад
Let's make two different cut-off for both Tamil and English
@AmmaThalaivaalaiVirundhu
@AmmaThalaivaalaiVirundhu 12 часов назад
அண்ணன் மற்றும்தான் கிரமாபுர மணவர்குளுக்கு பேசுரர்.
@RamaDurai-vm6oo
@RamaDurai-vm6oo 21 час назад
🙏🙏தமிழ்நாட்டில் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் 🙏🙏மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கக் கூடிய தலைவர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது
@rajkumar-py7px
@rajkumar-py7px День назад
Worste government dmk💔💔
@SujiSuji-rd7gl
@SujiSuji-rd7gl День назад
Name mattum Than TamilNadu public service commision...but tamil la exam ezthana job ila💔💔
@bala5395
@bala5395 День назад
நீங்கள் ஒருவர் மட்டும் தான் சார் குரல் கொடுக்கிங்க..
@artkingartking7692
@artkingartking7692 День назад
முற்றிலும் உண்மை ஐயா... நானும் ஒரு அகாடமியில் பயிற்சி பெற்று வருகிற நபர் தான். இவர் கூறுவது முற்றிலும் உண்மை.... கொள்ளைக்காரர்களின் கையில் மாட்டிக் கொண்டுள்ளது இளைஞர்களின் வாழ்க்கை.....
@indhumathi2532
@indhumathi2532 День назад
You are really great sir ❤❤ Taf , suresh , veranda race money minded institute no one speaking about this problem
@Kanchipuram__Unofficial
@Kanchipuram__Unofficial 11 часов назад
ஆளுநர் கேள்விக்கு பதிலா வேற கேள்வி கேட்டால் எனக்கு ஒரு மதிப்பெண் வந்துருக்கும்...😢 இதுபோன்ற தரமற்ற கேள்விகளால் 😢😢😢
@HemaSanthos
@HemaSanthos День назад
Question paper set pannavan influence pannavan naasamaga vaalthukkal
@neelakumar157
@neelakumar157 День назад
True sir ivar sollura anaithumee unmai entha institute um support pannala thank you nataraj sir
@divyabharathipalanisamy2185
@divyabharathipalanisamy2185 День назад
எங்களை போன் மாணவர்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது தேர்வு
@rajendiranm2929
@rajendiranm2929 День назад
அருமையாக சொன்னிர்கள் சார்
@elangomalavan2276
@elangomalavan2276 День назад
Veranda Race/ TAF thakapatthu😂
@Sharon1234-ht7tg
@Sharon1234-ht7tg День назад
GE 50 GT 50 vainga.. Adan correct... Govt office both english and tamil draft eludanum.... Verum tamil a vachikitu unum pana mudiadu... Give equal opportunity for both medium students.. Moreover 1 month la 95+ GE la podave mudiathu.... Govt school - ENGLISH MEDIUM, TAMIL MEDIUM nu iruku.. So go for 50 . 50 in both language part... Tamilnadu la tamil ilayanu yarum varadinga. .... english theva inga.. GE 50 GT 50 Grammar la vainga... Apo dan equal competition irukum
@அழகன்_வி
@அழகன்_வி День назад
munna irnda syllabusla translation irndadhu mains adhu dan crt Ipo irka syllabus translation skills sodhikra madri edume ila
@savithamurugan4441
@savithamurugan4441 День назад
Normalization panunga 4 years olachi irukom Pona grp 2 counselling varaikum ponan Ipo prelims eh clear aagathu pola 😢
@karthigece
@karthigece День назад
Yes do normalisation remove unit 8 and 9 and PSTM
@prabaharanm5492
@prabaharanm5492 День назад
இதுக்கு solution general தமிழ் உம் general english உம் எடுத்திட்டு general studies மட்டும் portion வைக்கிறது தான்
@malligashivaji7736
@malligashivaji7736 День назад
ஆங்கிலக் கேள்விகள் எளிமையானவையா? தமிழ்க் கேள்விகள் ஏன் கடினமானவை? போலி பயிற்சி மையங்களா?
@thamilamudhan9868
@thamilamudhan9868 День назад
"Group 4 இல் வஞ்சிக்கப்பட்ட general English மாணவர்கள் " இந்த thumbhnail வெச்சு அன்னைக்கு எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லயே apo yenga sir poninga
@Durgakarthivdm
@Durgakarthivdm 6 часов назад
Yes..
@rajabalajim6600
@rajabalajim6600 День назад
நீங்க பேசனது அனைத்தும் உண்மை குரூப்4 பத்தி பேசுங்க ஐயா
@pugazhenthi1300
@pugazhenthi1300 День назад
General English மற்றும் பொதுத்தமிழ் இரண்டு கேள்விகளையும் சமமாக இருக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.. ஒவ்வொரு வினாவும் மிக முக்கியமானது..
@radhamahichinnamanur8161
@radhamahichinnamanur8161 20 часов назад
கொஸ்டின் பேப்பர்ல தமிழ் &இங்கிலிஷ் இல் தவறு இருந்தால் ஆங்கில வடிவே இறுதியானதாம்..... பேர் தமிழ் நாடு
@Babubabu-jh1jp
@Babubabu-jh1jp 22 часа назад
அப்புரம் என்ன மயிலுக்கு தமிழ் தமிழ் னு கூவுறாங்க ஆட்சியாலர்கள்
@premasivakumar2742
@premasivakumar2742 21 час назад
Dummy piece pa kasukku kuvaruga 😅
@kalaivani.c.nandini180
@kalaivani.c.nandini180 День назад
நன்றி உண்மையை பேசியதற்கு
@parthasarathy18894
@parthasarathy18894 День назад
மற்ற coaching centre..ipave next year prepare பண்ணுங்கன்னு ஆரம்பிச்சிட்டாங்க... Ivlo naal enna solli kuduthu intha exam ku padika sonnanga.. next year ku epadi soldranganu theriyala
@DeivaSri-ld4cs
@DeivaSri-ld4cs День назад
Old aspirants 10%offer 😅
Далее
Как мы играем в игры 😂
00:20
Просмотров 1,4 млн
How to Install and Use an Adjustable TV Arm
00:18
Просмотров 448 тыс.