Тёмный

தமிழ் மீது தீரா காதல்! சரளமாக பேசி அசத்தும் அமெரிக்கர் ! இனி தமிழ்ல தான் பேசுவேன் | Sathiyam Tv 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 825 тыс.
50% 1

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. தமிழ் மீது தீரா காதல்! சரளமாக பேசி அசத்தும் அமெரிக்கர் ! இனி தமிழ்ல தான் பேசுவேன்
#webspecial #SathiyamTv
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#sathyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 600   
@TonyStark77771
@TonyStark77771 2 года назад
நாட்டுக்காக உயிர் துறந்தவன் இருக்கிறான், கொள்கைக்காக உயிர் துறந்தவன் இருக்கிறான் ஆனால் உலகிலேயே மொழிக்காக உயிர் துறந்த ஒரே இனம் எம் தமிழ் இனம்..🔥
@gamingtamilan1928
@gamingtamilan1928 2 года назад
இது 10 வருடங்கள் முன்பு தற்பொழுது 🤮🤮🤮🤢🤮🤢🤮🤢
@selvamm8458
@selvamm8458 Год назад
👌👍👏👏👏👏👏⚘🌷🌻🌺🙇‍♂️
@abalanabalan6384
@abalanabalan6384 2 года назад
ஒரு இங்கிலீஷ் காரன் தமிழில் பேசுவதும் ஒரு தமிழன் இங்கிலீஷ் பேசுவதும் கேட்பதற்கு ஆச்சரியமாகவும் நன்றாகவும் இருக்கிறது
@Nothing-br8dv
@Nothing-br8dv 2 года назад
He is not englishkaran, he is american
@RahulKumar-zb3nj
@RahulKumar-zb3nj 2 года назад
நண்பா. தமிழ் நிலை இழி நிலை. ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை
@Spart_Gaming
@Spart_Gaming 2 года назад
proud ❤
@rvinisha1011
@rvinisha1011 2 года назад
@@RahulKumar-zb3nj crt
@ayshasabika9819
@ayshasabika9819 2 года назад
@@RahulKumar-zb3nj நண்பரே உங்கள் பதிவின் அர்த்தம் புரியவில்லை
@tamizh-giri
@tamizh-giri 2 года назад
மிக அருமையான பதிவு 👍👍👍👍
@sundaramathi8426
@sundaramathi8426 2 года назад
வாழ்த்துக்கள் சகோ
@srishanthmom1971
@srishanthmom1971 2 года назад
Tamil language theriyavanga Tamil pesuna ketkrathuku rompa inimaiyaga irukirathu... Proud to be a tamilian💪💪 But nama than English la pesuna rompa atcharya padurom atha virumpurom Yethuvume easya kidaicha athoda arumai namaku puriyurathillai...
@ragnarhex6586
@ragnarhex6586 2 года назад
yeana adha nama language ah pakala adha oru standard ah pakurom .tamil medium low standard free ana english medium high standard lakhs katti padikiranga ,matric cbse ib nu standard iruku . adhum yeana intha schoolah padicha abroadla work illa education panni nariya sambadhikalamnu illa mnc la jobku . so simpleah solla idhu language problem illa ellarum western lifestyleku poganumnu asapadranga....
@Arunkumar-fc7wp
@Arunkumar-fc7wp 2 года назад
அருமை நண்பரே
@prakashpvs4726
@prakashpvs4726 2 года назад
தமிழ் அமுது 💯👌🔥🙏💞🤗
@BabuLal-bc9bh
@BabuLal-bc9bh 2 года назад
Super da vellaiya
@agnisiragu004
@agnisiragu004 2 года назад
தமிழ் யார் பேசினாலும் இனிக்கும்... இதுவே உதாரணம்
@indpaisa
@indpaisa 2 года назад
Modi a thavira ,avaru pasuna kaka mudiyathu
@tamilstatus4613
@tamilstatus4613 2 года назад
@@indpaisa 😂 எஸ்
@Ravananmagal
@Ravananmagal 2 года назад
@@indpaisa 😂😂😂😂
@sudhasuresh6880
@sudhasuresh6880 2 года назад
@@indpaisa exactly. I was about to say the same. 👍
@tiruppurbulls
@tiruppurbulls 2 года назад
சரியாக சொன்னீர்கள் ... னொரு பொற்கிழிகள் 💲💲
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok 2 года назад
தமிழுக்கு அமுதென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 💪🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
SU R KID S STUDY TAMI OR HINDI ?? PRIVATE OR GOVERNMENT SCHOOL ??
@vgroup1346
@vgroup1346 2 года назад
செய்தி வாசிப்பாளர் அவர் பேசுவதை விட அதிகமாக பேசி அவர் பேசுவதை கேட்க மனமில்லாமல் ஆக்கினார்
@kamarajm4106
@kamarajm4106 2 года назад
Ondre sonnai,athuvum nandre sonnai, nanba
@robinson1085
@robinson1085 2 года назад
சரி தான்..
@devi2458
@devi2458 2 года назад
யார் பேசினாலும் இனிமையாவது நம் தமிழ் மொழி மட்டுமே தமிழனாக பிறந்ததற்க்கு நாம் பெறுமை கொள்ள வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪
@சக்கரவர்த்திபார்த்தசாரதி
மீண்டும் ஒரு நாள் தமிழ் உலகை ஆளும் ♥️
@mathankumarm8213
@mathankumarm8213 2 года назад
Kanavai ninaivakkuvom👍
@Mslove43-ntk
@Mslove43-ntk Год назад
எல்லா நாட்டுகரணுக்கும் தமிழ்மொழியின் அருமை தெரிகின்றது ஆனால் நம்ம நாட்டுக்கரணுக்கு நம் கடவுள் தந்த ❤️தமிழ்❤️மொழியை பற்றி தெரிய வில்லை
@christyraj
@christyraj 2 года назад
அமெரிக்கருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி..🙏💕🙏💕🙏💕
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
U R KID S STUDY TAMI OR HINDI ?? PRIVATE OR GOVERNMENT SCHOOL ??
@js-zw6ge
@js-zw6ge 2 года назад
@@samsamsamsansamsam2712 உங்க குழந்தை எங்க படிக்கு னு கொஞ்சம் சொல்ல முடியுமா......
@funbitz3733
@funbitz3733 Год назад
உண்மையை என்றும் மறைக்க இயலாது; தமிழே உலகின் மிக பழமையான மொழி:அனைத்து மொழிகளின் அடிப்படை
@sivaps...3310
@sivaps...3310 2 года назад
இதை மோடி அரசு,தமிழக பா,ஜ, க பார்க்கவும்....
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
SUN SHINE SCHOOL TEACH IN HINDI ARAB FRANCH ??? U R KID S STUDY TAMI OR HINDI ?? PRIVATE OR GOVERNMENT SCHOOL ??
@sumosuman3627
@sumosuman3627 2 года назад
ஒருசிங்கத்தின் கர்ஜனை காட்டிற்க்குஎவ்வாறு அழகு சேர்க்கிறதோ அதே போல் தமிழ் யார் பேசினாலும் அழகாகிறது.தாயடித்தமிழை எங்களின்தமிழரின் தமிழை ஆயிரம் மொழிகளில் காண இப்புவி அவாவுற்றிற்றென்று தோயுறும் மதுவின்னாறு என் காதினில் பாயும் நாள் எந்த நாளோ யார்இதை பகிர்வார் இங்கே?
@Magesh700
@Magesh700 2 года назад
உலகத்தில் ஒரு மொழியின் மீது காதல் வருமாயின் அது தமிழின் மீது மட்டுமே ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
@muthuraja9137
@muthuraja9137 2 года назад
👌👌👌👌
@Magesh700
@Magesh700 2 года назад
@@muthuraja9137 🙏❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
@suryajillu8141
@suryajillu8141 2 года назад
ஆமாம் 💯💯💯
@Magesh700
@Magesh700 2 года назад
@@suryajillu8141 🙏👍🤝🤜🤛🖖💯❤️❤️❤️❤️🔥🔥🔥
@sujaashanju9750
@sujaashanju9750 2 года назад
ஆமாம் அது உண்மைதான் ❣❣❣தமிழை மிஞ்சிய மொழி எதுவும் இல்லை
@devsanjay7063
@devsanjay7063 2 года назад
2000 வருட மொழி 600 வருட நாட்டுக்காரன் பேசுறான் ஆனா நாம அவன் 600 வருட மொழியை பெருமையா நினைக்கிறோம் 😀😀😀😀😂😂🤣
@pawansrihari6727
@pawansrihari6727 2 года назад
Thats our tamil people other state or other country people tamil pesum pothu than tamilan da nu perumai ah pesuvanga
@sameembasha9324
@sameembasha9324 2 года назад
அதே தான் நானும் கேக்குறன்... நான் எதுக்கு ஹிந்தி மொழிய படிக்கனும்... கத்துக்கனும்...
@raguls364
@raguls364 2 года назад
சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@HeyKiddo20
@HeyKiddo20 2 года назад
@@sameembasha9324 urdu theriyum... apa hindiyum theriyum thana ungaluku
@pjai8759
@pjai8759 2 года назад
@@HeyKiddo20 dei எல்லாருக்கும் தெரியாது என் நண்பன் பல பேருக்கு தெரியாது
@Aalim-o1p
@Aalim-o1p 2 года назад
அன்னை தமிழோ மிகவும் இனியவள் 😌🐯
@ramumurtyei8311
@ramumurtyei8311 2 года назад
எல்லா நாட்டிலும் எல்லா இடத்திலும் தமிழ் தமிழ் ஆனால் நம்ம நாட்டில் மட்டும் அது இல்ல
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
SRI LANKA TAMIL PEOPLE - NEXT SIR - U R KID S STUDY TAMI OR HINDI ?? PRIVATE OR GOVERNMENT SCHOOL ??
@HAMZA-bk6wb
@HAMZA-bk6wb 2 года назад
ஆமா சகோ, எல்லாம் இங்கிலீஸ் துரைகளா திரிறாங்க
@arockiadass668
@arockiadass668 Год назад
இங்கு பல வருடங்களாக திராவிடர்கள் ஆட்சியில் இருப்பதால் தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமைக் கொடுப்பதில்லை என்பது தான் கசப்பான வேதனையான உண்மை.
@meenakarthick8488
@meenakarthick8488 2 года назад
இது என்ன ஆச்சர்யம். இனிமேல் தமிழ்காரன் தமிழ் பேசினாலே ஆச்சர்யம் தான். அந்த நிலையும் வரும்.
@saravananr5658
@saravananr5658 2 года назад
வராமல் தடுப்பது நமது பொறுப்பு.
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi 2 года назад
Appadi ellam varadhu.. Andha kalathula vida ippo tamizh patru makkalukku adhigam
@jk1213ihs
@jk1213ihs 2 года назад
இப்படி பேசுவதை விட நீங்கள் நம் மொழிக்காக ஏதாவது நன்மை செய்யலாமே
@baskaranboss6144
@baskaranboss6144 2 года назад
சரியாக சொன்னீர்கள் ஆனால் இப்போது தமிழகத்தில் எல்லா இடங்களிலும் ஆங்கிலம் மட்டுமே பேசப்படுகிறது
@armybts3493
@armybts3493 2 года назад
@@RaviKumar-zn3bi s
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV 2 года назад
தமிழ் வாழ்க. தமிழ் மக்கள் பிற மொழிக் கலப்பு இல்லாமல் தூய தமிழில் அனைவரிடமும் பேசி மகிழ வேண்டும்.
@anandaraj3366
@anandaraj3366 2 года назад
மற்ற இந்திய மொழிகளைப் விட ஆங்கிலம் பேசுபவர்கள் எளிதாக தமிழ் கற்க முடியும் தமிழ் ஒரு இனிய எளி ய தொடர்பு மொழி என்பதில் சிறிதேனும் ஐயமில்லை வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ்
@villageactors3981
@villageactors3981 2 года назад
Neegal solvathu thavaru thamizh eluthukal 247 matha mozhikaluku ithai vida kuraivu ...thamizh satru kadinam
@anandaraj3366
@anandaraj3366 2 года назад
@@villageactors3981 உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் 30 தான் மற்ற இந்திய மொழிகளில் இது அதிகம் ஆனால் உயிர்மெய் எழுத்துக்கள் தமிழுக்கு அதிகம். அந்த 30 எழுத்துக்கள் தான் அடிப்படை அதேபோல் தான் ஆங்கிலத்திலுக்கும்
@mugilmugil9437
@mugilmugil9437 2 года назад
நாம் முதலில் வாழ்த்த வேண்டியது கடையின் உரிமையாளரைத்தான்.
@hibiki5621
@hibiki5621 2 года назад
தமிழின் பெருமை அந்த நண்பருக்கு தெரிகின்றது வாழ்த்துகள்
@raja.rajaguru7804
@raja.rajaguru7804 Год назад
தமிழ் மொழி உலகின் தாய் மொழி மனிதன் தோன்றியதிலிருந்து உருவாக்கப்பட்ட முதல் உயிரினங்களின் ஓசையிலிருந்து உச்சரிப்பு ஒலி அழிவில்லாத அழகிய மொழி என் தமிழ் 👍👍👍👍
@சிவபிரியா-த1ள
யம் தமிழ் ஒரு போதும் அழியாது ...
@aalayamathisayam5030
@aalayamathisayam5030 2 года назад
அவா்பேசும்தமிழ்மிகவும்அழககாஇருக்கிறாதுஎப்போதும்எங்கள்தமிழ்அழகுஅழகுஅழகுதான்
@kanchmind85695
@kanchmind85695 2 года назад
எல்லா உலக நாட்டினரும் தமிழ் மட்டுமே பேசினால் நம் நாடு முன்னேறும். தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.
@Tnpsc-Goal
@Tnpsc-Goal 2 года назад
Yenga ellarum tamil mattum valaranumnu nenaikirinka... Mudincha alzavuku namma moliyila irunthu .. seri Matra moliyala irunthum seri yethu nallatho atha eduthukonka...
@akiyoongmolttaroo3757
@akiyoongmolttaroo3757 2 года назад
Modi Irukkura Varaikkum Adhu Nadakkadhu
@bellramamoorthy1336
@bellramamoorthy1336 2 года назад
யாதும் ஊரே யாவரும் தமிழ் பேசுவோம்👍
@raguls364
@raguls364 2 года назад
தமிழன் இங்கு ஆங்கில மோகத்தில் இருக்கிறான் அமேரிக்கர் ஒருவர் ஆர்வமாக தமிழ் பேசும் போது பெருமையாகத் தான் இருக்கிறது
@harish262
@harish262 2 года назад
Respect to this guy 🔥🔥🔥 வாழ்க தமிழ் 🔥🔥🔥
@பிரபா2.0
@பிரபா2.0 2 года назад
உலகை தமிழ் பேச ஆசைபடுகிறது ஆனால் ஒருவன் மட்டும் பானிபூரி வாங்கீ திங்க கிந்தி பேச முயல்கிறான்
@vidumediatamil8565
@vidumediatamil8565 2 года назад
உண்மை.... நண்பா... 👍👍👍
@NaveenKumar-lx1lw
@NaveenKumar-lx1lw 2 года назад
தமிழன் டா 🔥
@saravananr5658
@saravananr5658 2 года назад
சிரிப்பு வந்தாலும் இதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
@suryajillu8141
@suryajillu8141 2 года назад
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.. 💯🔥
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
BUT TAMIL NADU PRIVATE SCHOOL TEACH IN HINDI ????
@RanjithKumar-dp7tp
@RanjithKumar-dp7tp 2 года назад
தமிழ் என்றும் வாழும்
@mehalanathan78
@mehalanathan78 2 года назад
சங்கிகளை எதையோ கொண்டு அடித்தது போல்இருக்கிறது
@jthahabathibaii8036
@jthahabathibaii8036 Год назад
தம்பி நீ தப்பா "தமிழ்" பேசினாலும்! "தமிழா" இருக்கறதால, என் காதில் "தேன்" வந்து பாயுதப்பா! "தமிழுக்கு" அமுதென்று பேர், அந்த "தமிழின்பத்தமிழ்" எங்கள் "உயிருக்கு" நேர்.🌹
@surendarchandrasekar
@surendarchandrasekar Год назад
மிக விரைவில் உலக மொழியாக வலம்வரும்..... தமிழ். செந்தமிழ்...
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
தமிழ் வாழ்க தமிழ்ப்பெண் 👸
@Kavi_arasi
@Kavi_arasi 2 года назад
அவங்க தமிழ்ல பேசினால் கூட தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தமிழில் பேசினால் அசிங்கமா பாக்குவாங்க
@selvakumarselvaraj6398
@selvakumarselvaraj6398 2 года назад
Ungal tamil valara 💐💐congratulation bro
@tamilgrazers3977
@tamilgrazers3977 2 года назад
தமிழ் மொழியை கற்க உலகமே ஆவலாக இருக்கிறது. ஆனால் இங்குள்ள பெற்றோர்களோ ஏதோ வெளிநாட்டில் பிறந்த மாதிரி தனது குழந்தைகளுக்கு ஆங்கிலம் மற்றும் கற்று கொடுக்கிறார்கள். வேதனை!
@jacobselvam7165
@jacobselvam7165 2 года назад
தமிழ் நாட்டில் உள்ள இந்தி காரனின் அடிமைகள் இந்த காணொளியை பார்த்தாவது திருந்துவார்களா?!.
@pradeepa.d3563
@pradeepa.d3563 2 года назад
Anniya pavadai adimaigale neengal mudhalil thirunthungal
@AnbuNekha
@AnbuNekha 2 года назад
நண்பர் பேசிய ஒவ்வொரு தமிழ் வார்த்தையும் வைர வரிகள் போன்று இருந்தது வாழ்த்துக்கள் அந்த அன்பு உள்ளத்திற்கு
@Mr_Black0099
@Mr_Black0099 2 года назад
இங்கு வாழும் சில தமிழர்கள் தமிழ் பேச மட்டும் தெரியும் எழுத தெரியாது அதற்கு எனக்கு கவலையில்லை என்று கௌரவ மாக நினைக்கிறார்கள்
@shinningart9349
@shinningart9349 2 года назад
அயலவர்கள், நம் தமிழை நேசித்து மரியாதை கொடுத்து விரும்பி பேசுகிறார்கள். இனி நாமும் மறந்து கைவிட்ட அழகு தமிழை நேசிக்கவும், பேசவும் முக்கியமாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும் செய்வோம். தமிழ் பேசும் அந்த அயலக நண்பருக்கு நன்றியும் வாழ்த்துகளும். வாழ்க தமிழ். வெல்க இவ்வுலகை.
@krubakaranpr5894
@krubakaranpr5894 2 года назад
அமெரிக்க நண்பா. நீங்கதான்யா தமிழர். தமிழை எப்படி பேசினாலும் - (குழந்தை யாக‌ _ ஆசிரியராக _ புலவராக - வெளிநாட்டினராக _ அரசியல்வாதியாக _ அட தண்ணி அடிச்சிட்டு பேசினாலும் ) சூப்பர்தாங்க.
@siva2076
@siva2076 2 года назад
டேய் அவ தமிழ் மட்டும் அல்ல ஹிந்தி இன்னும் நிறைய language பேசி இருக்கா 😂😂😂😂
@beulahhephzibahg2175
@beulahhephzibahg2175 2 года назад
தமிழின் ஒவ்வொரு வார்த்தையும் தேன் தான்: வந்தேன், அமர்ந்தேன், சிரித்தேன், ரசித்தேன் 🍯
@mamimamie2130
@mamimamie2130 2 года назад
👌
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr 2 года назад
அவன் அவன் அவன் அவன் தாய் மொழியை பேசினால் போதும் யாருக்கு எங்கே பிழைப்பு இருக்கிறதோ அங்கே உள்ள மொழியை காற்று கொள்ளலாம் தவறு இல்லை அமெரிக்கர் தமிழ் மொழி படித்து அவருக்கு என்ன பயன் ஒரு பயணும் இல்லை அவருக்கு எந்த மொழிக்கும் உயர்வும் இல்லை எந்த மொழிக்கும் தாழ்வும் இல்லை பஞ்சாபிகாரணுக்கு தமிழ் தெறியாது தமிழ்காரணுக்கு பஞ்சாபி தெறியாது அது போன்ற காரணத்தால் பல மொழி காரண் இருக்கும் நாட்டில் இணைப்பு மொழியாக இந்தி மொழியை வைத்து உள்ளார்கள் சினாகாரணுக்கு இந்திய மொழி தெறியாது இந்தியாகாரணுக்கு சினா மொழி தெறியாது இது போன்ற காரணத்தால் உலகத்தில் பல மொழிகள் பேசும் மக்கள் இருக்கும் காணத்தால் இணைப்பு மொழியாக ஆங்கிலம் மொழியை வைத்து உள்ளார்கள் மலேசியா வில் பிழைக்க சென்றவர்கள் மலாய் மொழியை கற்று கொள்வார்கள் காரணம் பிழைப்பு அங்கு இருக்கிறது அவர்களுக்கு இந்து கோவிலில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதுவார் கள் காரணம் அது அவர்கள் மத வேத மொழி இஸ்லாமிய பள்ளி வாசலில் அரபி மொழியில் தொழுகை நடத்துவார்கள் காரணம் அது அவர்கள் மத வேத மொழி
@dhamodaranb2692
@dhamodaranb2692 2 года назад
தமிழுக்கு அமிழ்து என்று பெயர்
@bogapainreliefcenter7350
@bogapainreliefcenter7350 2 года назад
தமிழை ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த நபரிடம் கேட்டிருக்க வேண்டும்
@hcmkarthick
@hcmkarthick 2 года назад
ஒரு இங்கிலீஷ் காரன் தப்பு தப்பா இங்கிலீஷ் பேசுனா புகழ்ரீங்க ஒரு தமிழன் இதே போல தப்பு தப்பா இங்கிலீஷ் பேசுனா இங்கிலீஷ் பேசுனா திட்டுரீங்க. இது என்ன மனப்பாங்கு என்றே புரியவில்லை
@ruby4621
@ruby4621 2 года назад
Enakum english pesanum nu asai ...Ana eatho trle onnumeeee vara matanguthu🤣🤣🤣🤣🤣
@hyderali722
@hyderali722 Год назад
முதல் மனிதர் ஆதம் (அலை) இந்த பெயரே தமிழ் தான். தொழுகை, நோன்பு, பள்ளிவாசல், நோன்பு கஞ்சி இறைவனை வழி படும் இடமெல்லாம் தமிழ் தான். இஸ்லாம் ஏற்ற தமிழர்கள் இருக்கும் காலமெல்லாம் என் தமிழ் வாழும். தமிழர்களை நேசித்தார் எங்கள் உயிரினும் மேலான நபி பெருமானர்( ஸல்) அவர்கள். எல்லாம் வல்ல அல்லாஹுத ஆலா நம் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும்.
@kanchmind85695
@kanchmind85695 2 года назад
தமிழன் என்று சொல்லடா. தலை நிமிர்நது நில்லடா.
@maruthasalam5263
@maruthasalam5263 2 года назад
முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏
@moorthiselva555
@moorthiselva555 2 года назад
வாழ்க தமிழ்!
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 года назад
தமிழும் ஆங்கிலமும் ரத்தமும் சதையும் கலந்த கலவை இதை யாராலும் தடுக்க மறுக்க இயலாது இது பிரபஞ்சத்தின் விதி தமிழ் மொழி தான் மையக்கரு ஆங்கிலத்தின் தாய் மொழி தமிழே...
@ayshasabika9819
@ayshasabika9819 2 года назад
நான் சில வார்த்தைகளை பதிவிடுகிறேன் அது எந்த மொழி என்று தெரிகிறதா என்று பாருங்கள் அசல்மாஜி முகாம் மூலம்ரசீது ஆபத்து வசூல் ஜாமீன்
@dineshdina3478
@dineshdina3478 2 года назад
நம் தமிழ் மொழியினை இப்போது இருக்கும் எழுத்து வடிவை வடிவமைத்தது ஒரு வெளிநாட்டவர்தான்.வீரமாமுனிவர் என்னும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி கிரேக்க நாட்டை சேர்ந்தவர்
@movietech6312
@movietech6312 2 года назад
ஆங்கிலம் படிச்சா தா வேலை அப்டின்னு சொன்னவன் இப்போ தமிழ் பேசுறான் ஆன நம்ம
@mathavanmathu5720
@mathavanmathu5720 Год назад
எங்க முதலமைச்சருக்கு துண்டு சிட்டா பார்த்தே தமிழ் வரமாட்டேங்குது கொஞ்சம் கத்து கொடுங்கப்பா நீங்க நல்லா இருக்கணும்
@rudravin
@rudravin 2 года назад
நாம் தமிழன் ஆனால் தமிழ் 50% கூட தமிழ் பேச முடியவில்லை.
@mariajohn1978
@mariajohn1978 2 года назад
அமெரிக்கர் தமிழ் பேசுகிறார் தமிழர்கள்தான் தமிழை மறக்கின்றனர்.......
@meera661
@meera661 2 года назад
Dai avan yela language la um pesi video upload panuvan.. Chinese.. African.. Tamil.. Etc.. RU-vid Chanel name: xiaomanyc
@umabala9445
@umabala9445 2 года назад
Love this person! I could see how innocent & pure he is like a child learning the language! Hats off to your effort bro!👏👏👏👏
@mvijay5712
@mvijay5712 2 года назад
Amma nee first pesuratha kammipannitu antha thambi ya pesaviduma...
@manidk3107
@manidk3107 2 года назад
இதை விட அழகாக அட்சர சுத்தமாக தமிழ் பேசும் சீனா Radio TV பெண்கள் இருக்கிறார்கள் .
@parthikuruvadi9228
@parthikuruvadi9228 2 года назад
தமிழின் அருமை தமிழனை விட மற்ற மொழியினருக்கு நன்றாக புரிகிறது.....தமிழனோ தமிழில் பேச வெட்கப்படுகிறான்.....
@kalav6478
@kalav6478 2 года назад
தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்பவர்களை என்ன சொல்வது? இதற்கு ஆங்கில மொழியிலேயே கருத்துக்களை சொல்லலாம்.
@glory6313
@glory6313 2 года назад
😄💯
@sangeetha9702
@sangeetha9702 Год назад
Dear CBSE students..learn tamil..it's not just a language .. it's our identity
@ss-kd5jf
@ss-kd5jf Год назад
அவரது வீடியோவை மோடிக்கு அனுப்புங்கள்
@sherineditz3247
@sherineditz3247 2 года назад
அனைவருக்கும் இனிய ⭐பக்ரீத்🌙 நல்வாழ்த்துக்கள்🕌
@55555j
@55555j 2 года назад
His name is xioama avaru oru RU-vid channel vachirukkar xioama Ninga soldra madiri avaru nan inda madiridhan inimel tamil la pesuven nu sollala avaru neraya language pesuvaru
@Tamil_Atheist2023
@Tamil_Atheist2023 2 года назад
I liked the way he kept trying without any hesitation and I want to say to Tamilians that you should'nt feel shame for trying to speak in English or anything that you learn and execute,I know some people don't understand this but we can't do anything going for interviews and many places we need English ,I heard many people saying English is knowledge no no it's just a language that's it you need it you learn it by mistakes don't care about the comments"English peteruh" etc., Not only English many languages including Tamil some people speak in pure Tamil but many people look them down nevermind what others will think about you ,love the language you like and learn it from your mistakes ❤️
@tiruppurbulls
@tiruppurbulls 2 года назад
😍😍சகோதரா நீங்க அமெரிக்க நாளு தமிழ் பேசுனா தமிழன் தா ... வடக்ஸ் ஸ்டொமக் FIRE கும்பா
@thamilzhan6882
@thamilzhan6882 2 года назад
See, what he said is amazing.He is learning our language in online classes. Best wishes brother. ❤️
@sivalingam2176
@sivalingam2176 2 года назад
"இன்பமே சூழ்க எல்லோரும்வாழ்க'. வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு! அருமை!
@mafiaboy5051
@mafiaboy5051 2 года назад
The Legend Polyglot xiaomanyc
@tnpscpuli9119
@tnpscpuli9119 2 года назад
சிங்கப்பூர் மற்றும் இலங்கை யில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. தெரியுமா?
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 Год назад
Pass this on to Thamilargal who are Ashamed to speak their own Mother Tongue@
@mugeeburrahman4327
@mugeeburrahman4327 2 года назад
ஆகா ஆகா அருமை அருமை என்னுடைய தாய் மொழிக்கு உலகெங்கிலும் வரவேற்பு இருக்கின்றன தமிழன் என்பதிலும் தமிழ் மட்டுமே பேச தெரியும் என்பதிலும் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் இறைவனுக்கு நன்றி
@muthumn1983
@muthumn1983 2 года назад
நல்ல வேளை நானும் பச்சை தமிழன் என்று கூறாமல் இருந்தால் சரி.
@gunasekaransekaran3532
@gunasekaransekaran3532 2 года назад
Congratulations man Tamil english man thanks 👍
@mahalakshmij7807
@mahalakshmij7807 2 года назад
மனதை நெகிழ வைத்தது⭐⭐⭐⭐⭐
@sathishkottai8952
@sathishkottai8952 2 года назад
தமிழன்டா
@Mariselva_6
@Mariselva_6 2 года назад
அவனுக்கு ஒவ்வொரு மொழியையும்,அந்த மக்களிடம் போய் பேசி காணொளி போடுறதுதான் வேலையே,அவன் அவனோட வேலைய பாக்குறேன்.உடனே எதுக்கு தமிழ் பற்றுனு பொங்குறிங்க
@ayshasabika9819
@ayshasabika9819 2 года назад
மோடி ஜி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் பேசி காட்டுவதுபோல படமெடுப்பது போல் என்று சொல்கிறார்
@vishnupriyamuthaiyan1080
@vishnupriyamuthaiyan1080 2 года назад
Next G.U.pob... என் கல்லறையில் எழுதுங்கள் தமிழ் மாணவன் இங்கு உறங்கி கொண்டு இருக்கிறான் என்று ....Ultimate
@ArunKumar-gq4tc
@ArunKumar-gq4tc 2 года назад
உலகாலும் தமிழ் வாழ்க......, தமிழ் எங்கும் பசி போக்கும்
@rampmahe4298
@rampmahe4298 2 года назад
Nalla sarala maaga tamizh pesurare😅😅
@silveriusm8989
@silveriusm8989 2 года назад
Foreigner name solla ve ila Antha RU-vid' name yarukavathu theriuma pa 🙄🙄
@nuclearblast5688
@nuclearblast5688 2 года назад
His RU-vid channel name is "Xiaomanyc 小马在纽约".
@kadaladibalajithetamilprom6961
@kadaladibalajithetamilprom6961 2 года назад
இதே மாதிரி பல வெளிநாட்டவருக்கு தமிழ் கற்றுகுடுக்கிறேன் .yen channelkku support pannunga.unkal support yennai menmealum vidio poda udhavum
@kaviganesa8114
@kaviganesa8114 Год назад
Congratulations 👏 விடியல் இன்று, தமிழ் நாடு அரசு மற்றும் தனியார் மற்றும் பெருநிறுவன விளம்பரங்கள் good. Reached.
@sahayaarockiraj2258
@sahayaarockiraj2258 2 года назад
ஆடர் என்பதற்கு தமிழில் அர்த்தம் என்ன
@savarimuthuambuross5008
@savarimuthuambuross5008 2 года назад
முன்பதிவு, கேட்டுகொள்ளப்பட்டபடி ,தயார் நிலையில் வைக்க இப்படி சொல்லலாம்.
@mr.jdvlog4478
@mr.jdvlog4478 2 года назад
டேய் நாங்கலா எவ்வளோ கஷ்டப்பட்டு இங்கிலிஸ் கத்துக்கிட்டு பேசுரோம்.ஆனா எவனோ ஒரு இங்கிலிஸ் காரன் 4,5 வார்த்த தமிழ்ல பேசினதெலாம் ஒரு செய்தினு போடுரீங்க
@muralimano4368
@muralimano4368 2 года назад
Xiaomaaa!!!!
Далее
Шоколадная девочка
00:23
Просмотров 285 тыс.