Тёмный

தமிழ் மீனவர்கள் பத்தி இலங்கை மீனவர்கள் என்ன நினைக்குறாங்க ?😱 Jaffna Fish Market | Tamil Trekker 

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 489 тыс.
50% 1

Muuchstac Herbal Skin Lightening Oil and Ocean Face Wash:-
Flipkart: bit.ly/L16fkslofw
Amazon: amzn.to/3mXFYri
Muuchstac Herbal Skin Lightening Oil:-
Flipkart: bit.ly/L15fkslo
Amazon: amzn.to/3G07VpP
Muuchstac Ocean Face Wash:-
Flipkart: bit.ly/L13fkfw
Amazon: amzn.to/31q5vBM
Order On WhatsApp: bit.ly/L16waslofw
Muuchstac Herbal Skin Lightening Oil and Ocean Face Wash (Dubai)
Amazon.ae: (Skin Oil and Face Wash): amzn.to/3FSEFBk
Amazon.ae: (Face Wash): amzn.to/3mTPfR6
Amazon.ae: (Skin Oil): amzn.to/31wZfZe
Call Muuchstac customer care (9892599660)
Muuchstac Instagram: bit.ly/Muuchstac
********************
JAFFNA SUTHAN Channel - / @jaffnasuthan
யாழின் யாத்திரிகள் Channel - / @yarlinyathrikal
********************
Hello guys! Welcome to another exciting travel Vlog! We are going to explore the Kaakai Theevu Fish Market of Jaffna.
Kaakai Theevu is place where we can find lot of live fishes and freshly catched fishes.
#FishMarket #Jaffna #TamilTrekker
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkeryt
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Опубликовано:

 

18 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 789   
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 года назад
Muuchstac Herbal Skin Lightening Oil and Ocean Face Wash:- Flipkart: bit.ly/L16fkslofw Amazon: amzn.to/3mXFYri Muuchstac Herbal Skin Lightening Oil:- Flipkart: bit.ly/L15fkslo Amazon: amzn.to/3G07VpP Muuchstac Ocean Face Wash:- Flipkart: bit.ly/L13fkfw Amazon: amzn.to/31q5vBM Order On WhatsApp: bit.ly/L16waslofw Muuchstac Herbal Skin Lightening Oil and Ocean Face Wash (Dubai) Amazon.ae: (Skin Oil and Face Wash): amzn.to/3FSEFBk Amazon.ae: (Face Wash): amzn.to/3mTPfR6 Amazon.ae: (Skin Oil): amzn.to/31wZfZe Call Muuchstac customer care (9892599660) Muuchstac Instagram: bit.ly/Muuchstac
@believeyourself9502
@believeyourself9502 2 года назад
First comment🤙🤙🤙🤙🤙
@sundarraj8640
@sundarraj8640 2 года назад
Kallu tamilnadu la pure ra enga kedaikum bro
@anurahanvijayawardana9676
@anurahanvijayawardana9676 2 года назад
தமிழ்நாட்டு மீனவர் தமிழ் மீனவர் எண்டா அப்ப இலங்கையில இருக்கிற தமிழ் மீனவரெல்லாம் ஹிந்தி மீனவர்களா? 😡
@onemenshowsrilankan3834
@onemenshowsrilankan3834 2 года назад
Cream business how
@fathimayesmin7051
@fathimayesmin7051 2 года назад
Anna kuwaitla inda Brendan eduka eluma
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 года назад
எங்கள் வீட்டிற்கு வருகை தந்த புவனி அண்ணாக்கு மிக்க நன்றி யாழ்ப்பாணத்தில் இருந்து Jaffna Suthan 😍
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 2 года назад
வணக்கம் சுதன்
@90skidinfo10
@90skidinfo10 2 года назад
Superb bro
@nirogeek
@nirogeek 2 года назад
யாழ் சுதன் வாழ்த்துகள்....
@lifenextnoidea4262
@lifenextnoidea4262 2 года назад
நாங்கள் வந்தோம் என்று சொல்லுவோம் 😍😍😍
@smelwinsmelwin9321
@smelwinsmelwin9321 2 года назад
வணக்கம் சுதன்❤
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 года назад
நம் யாழ்ப்பாண கலாச்சாரத்துடன் சேர்ந்து பழகி உணவருந்தியமைக்கு புவனிக்கும் அவர்களை கௌரமாக வரவேற்ற தம்பி சுதனுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 2 года назад
SUPER THAMPI CONGRATULATIONS. YOU & JAFFNA SUTHAN. Sammy sayon Canada..
@darienlifestyle
@darienlifestyle 2 года назад
Yes super Jaffna suthan anna😍
@user-vg8pp2hy8l
@user-vg8pp2hy8l 2 года назад
சோழவனுக்கு ஈழவனின். வாழ்த்துக்கள்.
@murugesh2920
@murugesh2920 2 года назад
செம்ம டயலாக்..👍👍👍
@sivaavs
@sivaavs 2 года назад
சூப்பர் ப்ரோ ஆனா நான் பாண்டிய தேசம் முல்லை தமிழ் மனகும் நெல்லை மாவட்டம்
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 2 года назад
நான் குமரி நான் என்ன தேசமோ?
@tamils4436
@tamils4436 2 года назад
@@user-nq2js8ng4t சேர தேசம்
@sathyanarayana6521
@sathyanarayana6521 2 года назад
நான்தொண்டை மண்டலம்
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 2 года назад
நன்றிகள் அண்ணா உங்களுடன் பயணித்தமை மறக்கமுடியாததொன்று ... உங்கள் பயணங்கள் சிறக்கட்டும்
@ranjith96kumar10
@ranjith96kumar10 2 года назад
❤️
@darienlifestyle
@darienlifestyle 2 года назад
Valththukal bro😍
@myfearyt4232
@myfearyt4232 2 года назад
L
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 года назад
எங்கே பிறந்தாலும் நாம் அனைவரும் தமிழ் தேசிய இனத்தின் உறவுகள் 🙏❤️ நாம் தமிழர் கும்பகோணம்
@user-vg8pp2hy8l
@user-vg8pp2hy8l 2 года назад
🥰🥰🥰💗💗💗
@celebrityslivevideos2937
@celebrityslivevideos2937 2 года назад
நாம் தமிழர்
@smallboys4941
@smallboys4941 Год назад
@@celebrityslivevideos2937 சீமானின் ஆமை பயணம் பத்தி சொல்லுங்க டா
@KagiCooking1000
@KagiCooking1000 2 года назад
இலங்கைக்கு வந்ததற்கு மிக்க நன்றி அண்ணா. கள் என்பது ஒரு இயற்கை மதுபானம் மீன் சந்தை சூப்பர் எங்களுக்கே தெரியாத இடத்தை காட்டியமைக்கு நன்றி👌👌👌
@rajairulaiyya7581
@rajairulaiyya7581 2 года назад
நண்பா எனக்கு மிக்க மிக்க சந்தோஷம் யாழ்ப்பாணத்தில் நம் மக்களை சந்தித்து நம் உறவுகளின் வீட்டில் நீங்க சாப்பிட்ட அந்த நிகழ்வு நான் சாப்பிட்டது போல் ஒரு சந்தோசம் மிக்க நன்றி நண்பா
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 года назад
உண்மையில் தம்பி சுதனை மெச்சுகிறேன். எங்கள் உபசரிப்பை நல்கினாய் நமது தொப்புள் கொடி உறவுக்கு - மிக்க மகிழ்ச்சி தம்பி. தமிழ்நாட்டிலிருந்துவரும் எவருக்கும் நமது உபசரிப்பு எழுப்பமாக இருக்க வேண்டும். முடிந்தால் ஆமை இறைச்சிக்கறி கொடுங்கள்.
@சுரேஸ்தமிழ்
ஆமை கறியும் கள்ளும் நினைக்கவே வாய் ஊறுது பிரான்சிலிருந்து சுரேஷ்
@arulsuba5039
@arulsuba5039 2 года назад
ஆமைக்கறி என்டு தமிழின வருங்கால தலைவனை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி
@sudheernai13579
@sudheernai13579 2 года назад
Listening Tamil in Srilankan Slag feels like Pouring Honey in Ears👂. Awesome.
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
ஆனால் அதுவே மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடும் சகோ
@NungunaduDevotional
@NungunaduDevotional 2 года назад
Ayilai என்ற ஒரு அருமையான காணொளி பாடல் போன மாசம் யாழ்பாணத்தில யூடியூப் ல வந்துது. இந்த காக்க தீவில் கிடைக்கும் மீனினங்களின் பெயர்கள் எல்லாத்தையும் அடக்கி. படப்பிடிப்பும் உங்க தான் பண்ணியிருந்தாங்க. நீங்களும் பாருங்க தம்பி புவனி . எங்கிருந்தாலும் நம்ம தமிழ் மக்களை காண மகிழ்ச்சியாக இருக்கு. உங்களுக்கு வாழ்த்துக்கள் புவனி
@jayabalanr7555
@jayabalanr7555 2 года назад
இலங்கை தமிழ் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது.
@deenareemachannel3338
@deenareemachannel3338 2 года назад
அண்ணா நான் ஸ்ரீலங்கா தான் ஆனா jafna பத்தது இல்ல உங்க வீடியோ மூலம் பாக்குறேன் நன்றி 🥰🥰🥰🥰
@SathishKumar-sn5rk
@SathishKumar-sn5rk 2 года назад
அண்ணே எனக்கு ஒரே ஒரு ஒரே ஒரு ஆசை இலங்கை தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு என்பது ஒரு காலத்துல இலங்கையில தமிழ் பேசிக்கிட்டு இருக்காங்க இதெல்லாம் ஒரு காலத்துல என்னவாக இருந்தது 🙏
@jana2446
@jana2446 2 года назад
Sollunga bro pls
@RajRaj-mx6hu
@RajRaj-mx6hu 2 года назад
Ok avanukku varlaru Theriyadu mannipom marpom
@saravananr8944
@saravananr8944 2 года назад
Amma
@villagevingani6052
@villagevingani6052 2 года назад
அடேய்ய்...யாருடா நீங்கல்லாம்..தமிழகத்துக்கும் இலங்கைக்கும் என்ன தொடர்பு என்று கேக்குறியே நீயெல்லாம் தமிழகத்தில்தான் இருக்கிறாயா இல்லை ஆப்ரிக்க வாசியா😪😪😪😪😪
@user-dj5pj1yn2q
@user-dj5pj1yn2q 2 года назад
Deiiii
@sankan4363
@sankan4363 2 года назад
புவனிக்கு நன்றி. யாழ்ப்பாணத்தைக் காட்டியதற்காக. நீண்ட வருடங்களுக்குப் பிறகு பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@NewfieNL
@NewfieNL 2 года назад
நாங்களும் தமிழர்கள் தான் அண்ணா , தமிழக மீனவர்களை பற்றி ஈழ மீனவர்கள் என்று போட்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள்
@US-vr3ob
@US-vr3ob 2 года назад
இது பற்றிய புரிதல் தமிழக மக்களுக்கு சற்றுக்குறைவாக இருப்பது ஒரு கசப்பான உண்மை !
@Preethisengunthar
@Preethisengunthar Год назад
Na tamilnaatula irundhu anna ! Inga naraya peruku purithal ila! Aduku karanam government! ellamay marum eezham vellum ! Tamil vazhga!
@SuREsH_70
@SuREsH_70 2 года назад
இயற்கையான மீனின் மணமும், மக்களின் மனமும் இயல்பான இனிமை..
@clairejohnson1888
@clairejohnson1888 2 года назад
வாழ்த்துக்கள் டா தம்பி சுதன்.எப்பவும் இதே புன்னகையோடு இருக்கனும் 👌
@tamilfoodmaster8967
@tamilfoodmaster8967 2 года назад
தமிழர் என்ற உணர்வாள் ஓன்று இனைவோம்... வாழ்க தமிழர் பண்பாடு வளர்க தமிழ்....
@ritchybinoo9150
@ritchybinoo9150 2 года назад
Warm hearted folks! Great hospitality! Jaffna rocks❣️
@saaa953
@saaa953 2 года назад
சூப்பர் அண்ணா தம்பி இருவரையும் சேர்த்து பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.
@viewsofniky4693
@viewsofniky4693 2 года назад
Actually Oldest and Real Tamilars Kanyakumari fisher men's and srilankan Tamilans . speaking same Slang . proud of you people
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv 2 года назад
Yes, jaffna slang and kanniyakumari slang almost same
@peacelovehappiness3502
@peacelovehappiness3502 2 года назад
hey its believed the mukkuvar tamils of Jaffna migrated from kerala approximately 700years ago.
@vasanth1128
@vasanth1128 2 года назад
இலங்கை தமிழ் 😍😍😍
@sibikarthikeyan2426
@sibikarthikeyan2426 2 года назад
wow ..this Tamil unity is Priceless..
@rockeymega2550
@rockeymega2550 2 года назад
இது மாறி கள்ளுகடையே தமிழகமும் திறக்க வேண்டும்.. பனை தொழில் வளர
@arunkumarb5331
@arunkumarb5331 2 года назад
உண்மை தான்
@Manisha33m
@Manisha33m 2 года назад
Yeah I too thought ....in Tamilnadu they have to sell kallu chicken and kallu appam.
@hariharandhamotharan640
@hariharandhamotharan640 2 года назад
Military... Drone short (பறவை பார்வை) super 👍🔥.. வழக்கம்போல வாழ்த்துக்களை அள்ளி போகிறாய்.. மனதோடு💝🤝 வாகாய் வாகாய் வாழ்கிறாய்💥🙏🔥
@kandaihmukunthan3487
@kandaihmukunthan3487 2 года назад
இலங்கைப் பயண உலாவலில் தொடரும் இன்னொரு சிறப்பான பகிர்வு. மகிழ்ச்சி! வாழ்த்துகள்! ஒடியல் கூழ் - 'கூழானாலும் குளித்துக் குடி' என்பது ஒரு பழமொழி! கள் - வெயில் காலங்களில் பனை தரும் இயற்கைப் பானம். பனை எமது கற்பகதரு. தொடருங்கள் புவனி தரன்! உங்கள் Tamil Trekker குழுமத்தினர்க்கு மனமார்ந்த நன்றி!
@mayilaifood9080
@mayilaifood9080 2 года назад
அழகிய தமிழ், கள்ளம் கபடமற்ற மக்கள், விருந்தோம்பல் அருமை
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 2 года назад
Let's go 🏃 next to the 💪. அருமையான காணொளி.
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 2 года назад
புவனி வணக்கம்! நீங்கள் அனைவரும் நலம்? நீங்கள் தாய் தமிழகத்தில் இருந்து வந்து இங்கே கள்ளு குடிக்கின்றீர்கள். அனுபவி ராஜா அனுபவி!!👍👍👍 எங்கள் யாழ் மண்ணை பற்றி நீங்கள் என்ன உணர்கின்றீர்கள்? மிக சிறப்பான உணவு பரிமாற்றம்👌👌👌 நன்றி!!! இந்த காணொளிக்கு🙏🙏🙏🇨🇦
@hellosundaramviews8821
@hellosundaramviews8821 2 года назад
எங்கள் ஈழத்து சொந்தங்கள் தமிழ்நாட்டிலிருந்து
@ajithkumar9121
@ajithkumar9121 2 года назад
இலங்கைலா ippa econimical issue எல்லாமே rate ஏறி இருக்குனு sonanga அங்க எப்படி
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 года назад
ஓம் bro எல்லா சாமானும் சரியான வில இங்க இப்ப எப்பதான் குறையுமோ தெரியா😞😞😞
@viladimirputin8368
@viladimirputin8368 2 года назад
Aama bro.....foreign exchange very low(அந்நியச்செலாவணி) .....So india kitta dept ketrukanka.......6000கோடி Something
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
அருமையாக உள்ளது அண்ணா 🥰 from batticaloa🇱🇰
@madeshshivam952
@madeshshivam952 2 года назад
@britishtamilan4942
@britishtamilan4942 2 года назад
தமிழீழ சகோதரர்களுக்கு என் வணக்கங்கள். உங்களிடையே நான் கண்டுவியப்பது உங்களின் தமிழ் உச்செரிப்புகள் மற்றும் உங்களுக்கு எங்களின் மீதான பாசமும் கூட. அதுசமயம் நாங்களும் உங்கள் மீது கொண்டுள்ள பாசமும் அதிகம். நீங்கள் யாரும் போர்காலம் மற்றும் போருக்கு பிந்தைய சுவடுகளை பற்றி பேசு மறுப்பது புரியாத விடையமாக உள்ளது.
@sukirz
@sukirz 2 года назад
12:30 கள்ளு வாங்க நாங்க எவ்ளா பொய் சொல்லியிருப்பம்..... 😅 அப்பத்துக்கு வேணும் என்று சொல்லி வாங்கி கள்ள களவாகுடிக்கிறதே தனி சுவை தான் 😅😜
@shanmuganathanshobana7186
@shanmuganathanshobana7186 2 года назад
அருமையான காணொளி.வட்டுக்கோட்டை ஊர் பெருமையாக உள்ளது.
@mohamedasam6471
@mohamedasam6471 2 года назад
அப்படியே புல்மோட்டை வா அண்ணா.. புல்மோட்டை ஊடாக திருகோணமலை போலாம் அண்ணா
@bharathshiva7895
@bharathshiva7895 2 года назад
Semma Anna vera level 😍😍😍❤️❤️❤️ romba nandri anna 😇😇😇🙏🙏🙏😇
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 2 года назад
Wow 748k ini 1m vanthurum congratulations bro vera level growth waiting for more Sri Lanka videos
@RK-oq3bx
@RK-oq3bx 2 года назад
It's very exciting to see the early morning fish market at kaakai theevu. So glad that you have taken so many fish items to make our Jaffna special Kool ( porridge ). Many thanks to Suthan and his friends for taking the trekker to palmyra toddy and the traditional Jaffna breakfast. I'm so excited to see the next episode of making kool at Suthan' home. Thanks to all for the recollection of the Jaffna food vlogs..
@Saji-rj5od
@Saji-rj5od 2 года назад
Beautiful Anna super veraleval 💖💖💖💖💖🌹🌹🌹🌹🌹🙏👏👌👍
@ld_vlog_Linkes
@ld_vlog_Linkes 2 года назад
Super bro enkada ura unkaloda video la pakkirathila romba perumaya irukku
@dasdakeer
@dasdakeer 2 года назад
அருமை பனங்கல் உடலுக்கு ஆரோக்கியம்.. ஒடியல் இன்னும் அருமை ...
@sritharsiva4976
@sritharsiva4976 2 года назад
புவனி எவ்வளவு கஷ்டம் பட்டாலும் நிறைய புண்ணியம் போன ஜென்மத்துல செய்து இருப்பார், நான் புவனி ரசிகன்,ஆரம்ப காலத்தில் இருந்து, முன்பு தமிழ் தடுமாறும் புவனி பேசும் போது, இப்போது நல்லா கதைக்கிறார், புவனி பார்த்த பொறாமை வருது, எல்லோரும் போற பாதையில் போகாம வேறு பாதையில் போறாரு, அருணாச்சலம் பிரதேஷ், பேரு கூட திருவண்ணாமலை ஞாபகம் வருது, ஒரு கேள்வி உன் வயசு என்ன, எங்க போனா எதை பத்தி பேசணும் எதை பேச கூடாது தெளிவா இருக்க,, வாழ்க வளர்க வளமுடன், என்றும் புவனி தொடரட்டும் உன் பணி
@kumarankk1373
@kumarankk1373 2 года назад
அருமையான காணொளி சகோ.தகவல்கள் அறிந்து கொண்டேன். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி ஸ்ரீலங்காவிற்குள் செல்வது வருத்தமளிக்கிறது. அதனால் கைது செய்யபடுகிறார்கள்.
@rifkhankp2511
@rifkhankp2511 2 года назад
சகோதரா ,தாய்நாடில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி.
@balaamir1956
@balaamir1956 2 года назад
இலங்கை மீனவர்சென்னதுஉன் மைதமிழ்மீனவர்கள்பாடர்தான்டி தான்மீன்பிடிக்கிரார்கள்புவணி வாழ்த்துக்கள்
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 года назад
நம் சோழ நாட்டு புவனிஅண்ணா தமிழ் நாட்டுக்கு பெருமை உலகத்தை பவனி வரும் தமிழன் புவனி அண்ணா நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு யாழ் மீன் சந்தை காட்டியதற்கு நன்றி இலங்கை நாட்டு பனங்கள்ளு பார்க்காத ஒன்று உங்களுடன் யாழ்ப்பாணம் சுதன் அருமையாக உள்ளது
@anparasynithiyananthasivam1776
@anparasynithiyananthasivam1776 2 года назад
தமிழர்களின் பண்பாடு வந்தோரை வரவேற்று உபசரிப்பது.அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
@LightsCameraCooking
@LightsCameraCooking 2 года назад
your video are amazing with such a beautiful presentation & delight to watch and keep sharing more content
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 года назад
சுதன் பதிவுகள் பல காணொளி பார்த்திருக்கிறேன். முதலில் அவரைக் காண்பித்ததற்கு நன்றி🙏💕
@Saikelamesakeyooooowussup
@Saikelamesakeyooooowussup 2 года назад
Oil Oder panniten bro 🥰🥰 love from srilanka ❤️❤️
@jillasakthismjillasakthism9025
@jillasakthismjillasakthism9025 2 года назад
Unga video eppa varunu ethir pathutu iruntha bro semmaya panrenga valthukal
@ngpranavan7553
@ngpranavan7553 2 года назад
15:29 யாழ்ப்பாணத்தின்ர தேசிய உணவு 😋
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 года назад
Pittu, mutai poriyal and murungakaai kulambu and kathari poriyal my fav. I dont mind eating 3 times a day. Yummy!
@KarthikKeyankkk
@KarthikKeyankkk 2 года назад
If there a road bridge connectivity between Jaffana and tamilnadu it will help Srilanka in economy in aspects of reducing trade deficit, increase in tourism and for India it will keep away Chinese invasion and security threat. It will be win win for both hands.
@beyourself760
@beyourself760 Год назад
Poda dai dai
@KarthikKeyankkk
@KarthikKeyankkk Год назад
Easy ah meet panlam bro apo
@beyourself760
@beyourself760 Год назад
@@KarthikKeyankkk but we are two different country bro....enguluku engada nattu roomba pudikkum bro....india sri lanka oda connect aha padathu...but for us india is like a brother always not one country
@beyourself760
@beyourself760 Год назад
If there was a bridge you have to pay the ticket and have visa to come to sri lanka
@ANBUANBU21004
@ANBUANBU21004 2 года назад
Happy to see you from 37k to 751k. 💥 Congratulations Bhuvani 💐
@sanjeev8857
@sanjeev8857 2 года назад
இளநீர்....மருத்துவ தேவைனு சொல்லி சமாளிக்கிறார் 😂
@MADARA_2.O
@MADARA_2.O 2 года назад
Bro anthe v batch a anuppungele
@darienlifestyle
@darienlifestyle 2 года назад
Ama ama😂
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 2 года назад
உண்மையிலேயே அது மருந்து தான் நாம் தான் போதைக்கு பயன்படுத்துகிண்றோம்
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றிங்க 🙏🙏 தவக்கரன் 🙏🙏
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 года назад
Chola kingdam bhuvani brother hatsoff you really proud our Tamilnadu people isee your vedio I don't know srilanka palam wine first time seeing I feel Iam visiting srilanka really camera capturing amazing 👍👍 Elam kingdam jaffana sudhan my favourite srilanka RU-vidr he telling Tamil proverb really good Iam from Chennai Tamilnadu India
@anbuoviyan2145
@anbuoviyan2145 2 года назад
இலங்கையில் இப்போது எல்லாப் பொருள்களுமே விலை அதிகம் என்று என்று கேள்விப்படுகிறோம். இப்போது நிலைமை எப்படி இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களா
@sankaransankaran4971
@sankaransankaran4971 2 года назад
Kandipa nalla iruganga vilai avaluva yerara vilail tamil naatil
@gklaxshan9637
@gklaxshan9637 2 года назад
No priced so increased We try to move to abroad
@gklaxshan9637
@gklaxshan9637 2 года назад
Sad truth
@nishanth3492
@nishanth3492 2 года назад
புலிகள் இல்லாத இலங்கையி்ல் இனிமேல் நக்குத் தண்ணீர்தான்....
@BeingHungryLanka
@BeingHungryLanka 2 года назад
அருமை எங்கள் தேசத்தை இயல்பாய் பார்த்திருக்கிறீர்கள்......
@devilftw3054
@devilftw3054 2 года назад
Thalaiva 💙
@inamulrifath8780
@inamulrifath8780 2 года назад
Vera level...
@RAPTOWNRECORDS
@RAPTOWNRECORDS 2 года назад
Arumai 😍😍😍😍😍
@nasiknalim8277
@nasiknalim8277 2 года назад
Super அருமையான பகுதி super
@s.srinivas3115
@s.srinivas3115 2 года назад
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Namma Jaffna Tamil Makkal oda Arumaiyana santhippu Namma Tamil Unavu than avargalum seigrargal Suthan mattrum avar nanbargal pesum Namma thai mozhi Tamil Sri Lanka bannila Rommbu Enimaya irruku🕉🙏Vazgha Valamudan
@Nithees555
@Nithees555 2 года назад
Hii bro.....unga videos Ellam Vera level 🤩🔥 I love Sri Lanka and I miss you lanka
@jeyapalankajavaku1537
@jeyapalankajavaku1537 2 года назад
நன்றி.., ஓம் நமசிவய துணை
@testingtamil
@testingtamil 2 года назад
Bro summa solla kudathu unga video pakum pothu nanum neegalum onna antha ura suthi patha feel bro semma
@varman001
@varman001 2 года назад
நீங்கள் குடிப்பது பதநீர், பதநீரில் போதை எதுவும் இல்லை. அது இளநீர் போன்றதே. பதநீர் கள்ளாவதற்கு ஒருநாளாவது புளிக்கவைக்க வேண்டும். அதாவது fermentation நடைபெற வேண்டும்! அப்பவே அதில் alcohol உருவாகும்!
@christykini1512
@christykini1512 2 года назад
அருமையான நிகழ்வாக இருந்தது. சுதன் புவனி அழைத்து யாழ்ப்பாண பனங்கள்ளும், நல்லதொரு விருந்தோம்பலும் கொடுத்து வரவேற்றது சிறப்பு. நான் நினைத்தனான் யாராவது புவனி அழைத்து தங்கள் வீட்டில் உணவளிக்கவில்லையே என்று, ஆனால் சுதன் அதை நிறைவேற்றி விட்டார் சிறப்பு
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 года назад
புவனி அனைத்தையும் சுவைத்து பார்த்து எங்கள் நாக்கிலும் எச்சில் ஊற வைத்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும்
@jebinrajw6803
@jebinrajw6803 2 года назад
நீங்க பேசும் தமிழ் ரொம்ப அழகா இருக்கு🥰🥰🥰🥰
@Tnjsridhar
@Tnjsridhar 2 года назад
அருமையான பதிவு அய்யா 😎
@kumarmaran885
@kumarmaran885 2 года назад
சுதன் மற்றும் புவனிக்கும் வாழ்த்துகள். மிகவும் மகிழ்ச்சி.
@dhashrathrangaraj9048
@dhashrathrangaraj9048 2 года назад
வாழ்த்துக்கள் buvi(உலகம் சுற்றும் Tamil Trekker)
@mfarhath1993
@mfarhath1993 2 года назад
Thank you for visiting my country ❤️
@pattukkottaikarthik
@pattukkottaikarthik 2 года назад
Super Nanba👌
@ascanada-
@ascanada- 2 года назад
தரமான வீடியோ..
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 года назад
Engal tamiz uruvugalai parthathu Mikka magizchi thanks to tamil trekker
@noorjahans2580
@noorjahans2580 2 года назад
Here also 1 kg. Crab Rs 400 to 500. That is multiplied by 4 to make Srilankan rs. So 1600 to 2000 rs.
@sjsramanan
@sjsramanan 2 года назад
InR = 2.5 SLR not 4 times
@Leafsandlifes
@Leafsandlifes 2 года назад
Nice content n questions bro
@sanjith2229
@sanjith2229 2 года назад
Luv u broo. Ur videos are fantastic 💗🔥
@RecallTamizha17
@RecallTamizha17 2 года назад
Bro unga videos athulaum antha africa videos elam pathute irukalam 😍😍😍
@iamashanashar
@iamashanashar 2 года назад
Drone Shots Semma Bro! 😍❤️🔥
@geesview1717
@geesview1717 2 года назад
In Hyderabad surroundings we can get same thing... They will call thadi chattu
@Moon_nilavu
@Moon_nilavu 2 года назад
Very interesting sharing Jaffna மீன் சந்தை 👍👍👍
@learnchessintamil3686
@learnchessintamil3686 2 года назад
Brother,intha Malayagam(IndianTamil Region) pakam vanthu oru video podunga.apa sari neengalum unga tamil nadum apdi oru makkal kootam irukatha therinjikatum.
@thanapandianp9851
@thanapandianp9851 Год назад
Also there jaffna sudhan...wow his videos also liked it...
@avinash1356
@avinash1356 2 года назад
Tamilnadu ku vandhu fishing ku royapuram la kuda poi oru documentry mari pannunga bro.kanyakumar.royapuram.nagapattinam .rameshwaram ivungalam lam deep sea povanga.2 or 3 days sea la irukkanum.nalla content ha irukkum
@Ranger392
@Ranger392 2 года назад
Vera level bro
@arunpandian7076
@arunpandian7076 2 года назад
Super bro keep it up 👏👏👏
@RjAtheef
@RjAtheef 2 года назад
Hi Bro I'm Rj Atheef From Sri Lanka
@siranjeevir4298
@siranjeevir4298 2 года назад
Bro u r totally different...than other youtubers...keep it
@naliguru
@naliguru 2 года назад
Fresh palmtody called Paneer. We used for Adikool. Also planner used for making panankadi. Kalu we still used for making appam.
@veera3609
@veera3609 2 года назад
காலை கல் இனிக்கும் அண்ணா. பழைய கல் புளிக்கும்
@mohamedrifayee5200
@mohamedrifayee5200 2 года назад
I was subscribe this channel when 35k congrats bro kepp it up
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 2 года назад
🤩 welcome 🤩 back 🤩 Tamil 🌟 trekker
@tamilezra6365
@tamilezra6365 2 года назад
Very awesome beautiful video super💘
Далее
The Side of Dubai No One has Seen | Tamil Trekker
15:00