Тёмный

தமிழ் முறை திருமணம் Tamil Murai Thirumanam | Deepak&soundharya 

Atwo Photography
Подписаться 554
Просмотров 61 тыс.
50% 1

A2 Photography,
Thanjavur.
Cell : 7358534703

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@kanniyarkoodamshrine8828
@kanniyarkoodamshrine8828 3 года назад
இந்த சடங்குகளை ஆன்மீக நாட்டமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சிகொடுத்து எல்லா இடங்களிலும் நடத்தவேண்டும்
@jackselvaraju
@jackselvaraju 3 года назад
Well done.
@kanagamiyarkaivazhivazhkka4407
@kanagamiyarkaivazhivazhkka4407 11 месяцев назад
Can you give contact number of them pls
@gsathish4858
@gsathish4858 3 года назад
அய்யாவுக்கு வணக்கம் தமிழகம் முழுவதும் இதுபோல் திருமணங்கள் நடைபெற வேண்டும் அய்யாவை தொடர்பு கொள்வதற்கும் செல்பேசி நம்பர் கொடுங்கள்
@Aaseevagam741
@Aaseevagam741 3 года назад
சமஸ்கிருதம் இனி அறவே தவிர்க்க வேண்டும். தமிழ் முறைப்படி தமிழர்கள் அனைவரும் திருமணம் செய்ய வேண்டும்.
@sivakumarl1097
@sivakumarl1097 2 года назад
இவருடைய தொலைபேசி எண் இருந்தால் பகிரவும்
@ekambaram.cekambaram1091
@ekambaram.cekambaram1091 2 года назад
தமிழ் முறை திருமணத்திற்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும்.. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்து.
@pearlking9446
@pearlking9446 2 года назад
இவர்களை தொடர்புகொள்ள தகவல்கள் என் யாராவது பகிறமுடியுமா🙏😑
@mkaliraj7624
@mkaliraj7624 2 года назад
வீடியோ காலேஜ் சூப்பர் தமிழ் திருமணம் மிகவும் சிறப்பு அலைபேசி எண்ணை பதிவிட்டால் நல்லதா இருக்கும்
@sakieetamil217
@sakieetamil217 2 года назад
ஐயா எனது ஊர் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம். எனது திருமணம் தமிழ் மத்திய முறையில் நடத்த வேண்டும். யாரேனும் இருந்தால் கூறுங்கள்
@mugadencil6871
@mugadencil6871 3 года назад
மகிழ்ச்சியாக உள்ளது மனதார வாழ்த்துகிறேன்
@K_Abi859
@K_Abi859 3 года назад
குழந்தைகள் இருவரும் சிறப்போடு வாழ வாழ்த்துகள்....
@abikook2244
@abikook2244 2 года назад
என் மகனுக்கு தமிழ் திருமுறை திருமணம்தான் விரைவில் 💜😍🙏
@sanjaiveeramani5619
@sanjaiveeramani5619 2 года назад
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ஒலிக்க வேண்டும்
@MahaLakshmi-vq4hy
@MahaLakshmi-vq4hy 3 года назад
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படி தான் தமிழில் மொழியில் புரிந்து மகிழ்ந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
@theuniverse8471
@theuniverse8471 3 года назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ் முறைப்படி கல்யாணம் இதை அவர்கள் அனைவரும் வரவேற்க வேண்டும்
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
தமிழ்க் கடவுள் முருகா போற்றி போற்றி தமிழர் தெய்வம் பிள்ளையார் போற்றி போற்றி.
@kurunchivendan1427
@kurunchivendan1427 3 года назад
ஐயா நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பெருமை உங்கள் பணி தொடரட்டும் இறைவன் அதற்கு அருள் புரிவானாக
@srinivsanmuruga8866
@srinivsanmuruga8866 Год назад
அய்யா இந்த தமிழ் வழி முறைகளை அடுத்த தலைமுறை க்கு சொல்லி தரவும்.வாழ்க தமிழ்
@aaseevagamarambam9535
@aaseevagamarambam9535 3 года назад
தமிழகம் முழுவதும் நடைபெற வேண்டும்
@k.karthikeyan6221
@k.karthikeyan6221 3 года назад
மிகச் சிறப்பான திருமணம் முறை மனமுவந்து வாழ்த்துகிறேன். தமிழ் குடிகள் அனைவரும் இத்திருமணம் முறையை பின்பற்றுதல் வாழ்வில். இன்பம் பயக்கும்.இத்தம்பதியரை இறைவனும் வாழ்த்தி நல்வாழ்வு வாழவைப்பார் வாழ்க பல்லாண்டு.
@kannansrinivasan1933
@kannansrinivasan1933 2 года назад
மிகவும் அருமையான பதிவு 👍 மகிழ்ச்சி அளிக்கிறது 🙏
@smkoodaayyanar6308
@smkoodaayyanar6308 3 года назад
இதுதேன் உன்மையான திருமனம் தமிழாமறை முழங்கட்டும்
@kanagarajankanagamrajankrj4165
@kanagarajankanagamrajankrj4165 3 года назад
தமிழ் முறை
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
உண்மையான திருமணம் தமிழ் மறை
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
ஓம் தமிழே போற்றி போற்றி.
@maalavan5127
@maalavan5127 3 года назад
பருதியும்நிலவும் உள்ளவரை நீடூழி நீவீர் வாழ்க வாழ்கவே .
@pearlking9446
@pearlking9446 2 года назад
சில பேச்சிகளை குறைத்து பாடி நடத்திக்கொண்டிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்..
@chellysminset8308
@chellysminset8308 2 года назад
Can I get the contact of this Poosari please ?
@sajeeivanvijayarangan3580
@sajeeivanvijayarangan3580 3 года назад
சகல சௌபாக்கியமும் பெற்று வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள், வாழ்க தமிழ்
@vrsiniyathamizhan
@vrsiniyathamizhan 2 года назад
மழவராயர் என்று உள்ளது இந்த திருமணம் தஞ்சாவூரில் நடைபெற்றதா
@naveensaravanan3175
@naveensaravanan3175 3 года назад
வாழ்க தமிழ் திருமணம்
@MahaLakshmi-vq4hy
@MahaLakshmi-vq4hy 3 года назад
வாழ்க வளர்க தம்பதியர், பெற்றார்கள், உறவுகள், நண்பர்கள்.
@natarajanthuluk9733
@natarajanthuluk9733 4 месяца назад
தமிழ்முறை திருமணம் காண்பது கண் கொள்ளாகாட்சி எனதவம் செய்தன் இதைகாண ஒன்றும்புரியாத மொழிசமசகிரிதம் யாருக்கு புரியும்
@visahansrirangam4411
@visahansrirangam4411 6 месяцев назад
நமது மொழியில் அனைத்து விழாக்களையும் செய்வதே சாலச்சிறந்தது இதை நம் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும் தெரியாத புரியாத மொழியில் வழிபாடு எதற்கு?
@soundarrajan9996
@soundarrajan9996 3 года назад
வேதம், சொல்லவேண்டாம், மறை சொல்லவேண்டும்
@selvarajpanneerselvam5356
@selvarajpanneerselvam5356 Год назад
மணமக்கள் பல்லாண்டு வாழ்க!
@தமிழ்ப்பைத்தியம்
இலங்கையில் தமிழர் திருமணத்தை நடத்தித் தருவோர் உள்ளீர்களா?
@இராக்கன்இராக்கி
வணக்கம் தமிழ் முறை திருமணம் நடந்த இடம் தமிழ் ஓதுவார் பெயர் என்ன
@shanmugaraja7402
@shanmugaraja7402 3 месяца назад
Tamil murai alla ithuku per.. saiva murai thirumanam.. !! Devaram thiruvasagam padalgal mattuamae..
@smkoodaayyanar6308
@smkoodaayyanar6308 3 года назад
அருமை
@kamalaekambaram8735
@kamalaekambaram8735 2 года назад
Aha arumai arumai thamil murai thirumanam
@anandarajraj7561
@anandarajraj7561 Год назад
சாலச்சிறந்த பதிவு ...மணமக்கள் வாழ்க பல்லாண்டு
@jaganjagan180
@jaganjagan180 4 месяца назад
ஐயாவின் தொடர்பு என் கிடைக்குமா
@samarank100
@samarank100 18 дней назад
இவரின் தொடர்பு எண் பதிவிடவும்
@leemobaia
@leemobaia 3 года назад
மிகவும் நல்ல தமிழ்
@BhothentherPRavi
@BhothentherPRavi 2 года назад
மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kanagarajankanagamrajankrj4165
@kanagarajankanagamrajankrj4165 3 года назад
தமிழ் முறைத் திருமணம் தழைத்தோங்கும் மும்..
@meandyou5564
@meandyou5564 5 месяцев назад
Vilasam kidaitthal nandru.
@UdhayaKumar-tu3tx
@UdhayaKumar-tu3tx 3 года назад
மணமகன் மணமகள் இருவரும் தாய் தமிழ் போல் புகழ் வளர்க வளர்க வளர்கவே
@jeevashajeevan4686
@jeevashajeevan4686 3 года назад
சிறப்பான பதிவு ❤️
@soundarrajan9996
@soundarrajan9996 3 года назад
நறுமணம், விளக்கு சொல்லவேண்டும்
@karnaramya676
@karnaramya676 3 года назад
Naraiya video podunka
@elarajan8897
@elarajan8897 2 года назад
ஐயா... இறைநெறி இமயவன் அவர்கள்.
@navina8108
@navina8108 3 года назад
Cost for this ?
@ragavendrarao2802
@ragavendrarao2802 3 года назад
Thamil parpan Patti mandrum Nalla Erukku Ange thirumanam nadakkirada ellai Sangeetha kacheri Nadakkuda Enna build up neenge Music director agalam
@dakshinamoorthy9470
@dakshinamoorthy9470 2 года назад
சமஸ்கிருதத்தில் நடந்திருந்தால் இனித்திருக்கும்... பொருளே புரியாமல் தலையாட்டி பொம்மையாக இருப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை
@SubramanyanValiyasala-tq3cm
Realtamilculturewillberebornwhentamilhindus wakeup from theirslumberof500years
@annadurai6062
@annadurai6062 3 года назад
Ntk
@வள்ளலார்அருட்பெருஞ்சோதி
நன்றிங்க ஐயா! அருள்நலம் விழைக! விளைக! {ஐயா வெ. பெருமாள்} வாழ்கவளனுடன்... #அருட்பெருஞ்சோதி_அருட்பெருஞ்சோதி #தனிப்பெருங்கருணை_அருட்பெருஞ்சோதி
@SubramanyanValiyasala-tq3cm
Bestwishesfor themarriednewlycouplebepatrioticandwork for sanathanam
@tamizhan370
@tamizhan370 3 года назад
👌👌👌👌👌👌
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
அருமை...
@soundarrajan9996
@soundarrajan9996 3 года назад
தூபம், தீபம் சமஸ்கிரதம்
@kalaivendhan8876
@kalaivendhan8876 Год назад
அய்யா இமையவன் அவர்கள் வாழ்க பல்லாண்டு
@MahaLakshmi-vq4hy
@MahaLakshmi-vq4hy 3 года назад
வாழ்க வளர்க தம்பதியர், பெற்றார்கள், உறவுகள், நண்பர்கள்.
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
பெற்றோர்கள்.
@sathimoorthi3689
@sathimoorthi3689 2 года назад
Thirumana,manamakkai,valthu
@anbanaval_
@anbanaval_ Год назад
Evangaloda number kedaikuma .sadangu panraki
@SubramanyanValiyasala-tq3cm
Xtian and Muslim marriagesaredog marriages
@kozhunji
@kozhunji Год назад
வாழ்த்துகள்
@bakiyalakshmi.v3249
@bakiyalakshmi.v3249 Год назад
Armai ayya i want to marriage my son also please sent to me your phone 📱 ayya
@ragavendrarao2802
@ragavendrarao2802 3 года назад
Oru malai ethiniperu matharinge Enna pagutharivu thattule Nalla Collection
@vswarnakrishna3285
@vswarnakrishna3285 2 года назад
மங்கல நிகழ்ச்சியில் தங்கள் விமர்சனம் சரியல்ல.முறை மாறியிருந்தாலும் இறைவன் முன்னிலையில் நடைபெறுவ தை மதிக்க வேண்டும்.
@VavithasVavithas-qd7bt
@VavithasVavithas-qd7bt Год назад
Namma kalyanam Panni vaikka vatuvenkalo iya
@thirunavukkarasuvedachalam3130
Great sir
@jackselvaraju
@jackselvaraju 3 года назад
Well done.
@balamuruganv8861
@balamuruganv8861 3 года назад
💪💪💪
@தமிழ்உலகம்-ன9ந
தமிழ் வாழ்க
@radhakrishnanangannan7808
@radhakrishnanangannan7808 3 года назад
Arumai
@nanthakumarkaliyamurthy5284
@nanthakumarkaliyamurthy5284 3 года назад
அருமை
@Pumambakkam
@Pumambakkam 2 года назад
சூப்பர்
@ragavendrarao2802
@ragavendrarao2802 3 года назад
Thamil parpan KAsu mele guriya irukkiren
@vivekj421
@vivekj421 3 года назад
How to contact them❤️
@nithyaramesh7817
@nithyaramesh7817 3 года назад
Name: இறைநெறி இமையவன் Mobile:+91 94426 99192 Mobile:+91 87785 23327
@jnrameshannathan3077
@jnrameshannathan3077 2 года назад
இவர் தமிழ் முறை திருமணம் என்ற பெயரிலே மூடநம்பிக்கைகளை விதைக்கின்றார்‌! மேலும் மாணிக்கவாசகர் சுந்தரர் ஆழ்வார்கள் அப்பர் ஆண்டாள் போன்றவர்களால் பாடப்பட்ட பாடல்களை பாடி இது தமிழ் மந்திரம் என்று சொல்கின்றார்! தமிழ் முறை திருமணத்திற்கும் இந்த மந்திரங்களுக்கும் என்ன தொடர்பு? ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டத்தில் இயற்றப்பட் பக்தி பாடல்கள்! இவர் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துச் சொல்லி அது தமிழ் திருமண முறை மந்திரம் என்று சொல்லுகின்றார்! இந்த மாணிக்கவாசகர் அப்பர் போன்றவர்களுக்கு முன்னாள் தமிழ் முறை மந்திரம் இருந்ததா? அப்படியானால் அதை பாடலாமே! மேலும் தமிழர்களின் பறை இசையை இசை க்காமல் மேளம் நாதஸ்வரம் இசை திருப்பது தமிழ் முறைக்கு ஒவ்வாத ஒன்று! இவர் பூணூல் அணிந்து இருப்பது தமிழ் முறைக்கு எதிரானது! தமிழ் முறைப்படி வெள்ளை ஆடை அணிந்து இருக்கலாம்! ஏனென்றால் இந்த வெள்ளை உடை வள்ளலார் பெருமானால் அணியப்பட்ட நிறம்! மொத்தத்தில் ஒரு பாட்டுக் கச்சேரி போல உள்ளது! சுருக்கமாக பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்று மாலைகள் மாற்றும் முறையே தமிழ் முறை திருமணம்!
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
தாங்கள் ஆரியன் வருவதற்கு முன்பே பிறந்திருந்தால் எல்லாவற்றையும் சரியாக மாற்றியிருப்பீர்..
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
தமிழன் பெருமை பேசுவது உனக்கு வயிறு எரியுதா... திராவிடனோ... பாவம்...
@saravananambika3008
@saravananambika3008 Год назад
வேதமாக உரைக்கப்பட்ட என்று அடிக்கடி ஏன் கூறுகின்றீர்கள் அப்படி என்றால் வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது யார் என்று தெரியுமா
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 Год назад
அனைத்தும் அறிவீரோ பிராமனர் எப்படி நம் சிவனை அவர்கள் சொந்தம் கொண்டாடினார்களோ அப்படித்தான் பூநூலையும் அபகரித்தனர் ஆகவே பூநூலும் நமக்குரியதே
@Sarvesvaran-s2c
@Sarvesvaran-s2c 6 месяцев назад
நாதன் நாமம் நமச்சிவாயவே. தமிழில் செய்வது முறைப்படி சரி சரி​@@saravananambika3008
@srinivasanthanu6751
@srinivasanthanu6751 Год назад
The Thamizhmurai thirumanam is nothing but a humbug and absurd. Fools
Далее