MOST COMMONLY USED HINDI QUESTIONS AND ANSWERS IN DAILY LIFE IN TAMIL SPOKEN HINDI THROUGH TAMIL DAILY LIFE HINDI SENTENCES IN TAMIL learn hindi through tamil for beginners #HINDIFORBEGINNERS #QUESTIONANDANSWERSINHINDI
.It's a very useful channel to get across to learn the hindi. You have been teaching all the important points to have a conversation in hindi. Happy to learn lot of stuff from ur channel. Dhanayavad!
திருச்சி காட்டூரான் . மிகவும் அருமையான , தெளிவான விளக்கம் + பயிற்சி . நான் தினமும் நீங்கள் கற்றுக்கொடுப்பதை கற்றுக்கொண்டு வருகிறேன் , இறைவன் உங்களுக்கு மிகவும் அருமையான குரல்வளத்தை கொடுத்துள்ளார் இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி . உங்களுடைய இந்த சேவை என் போன்ற ஆர்வமுள்ளவர்களுக்கு தேவை . நீண்டு தொடரட்டும் உங்களது சேவை .
Very nice, Tamil, English in different colours used to explain. Important words n places are marked with blinking light. Very very interesting, easy to absorb n understand. Thanks n best wishes
சூப்பர் sister put more video.. I raj from srilanka. After watching ur video I got a interest to learn hindi.. Put more useful videos in day to day life.. Bye. Dear
Sister നിങ്ങളുടെ teaching വളരെ നന്നായിട്ടുണ്ട് എനിക്ക് നല്ല പോലെ മനസ്സിലാകുന്നുണ്ട് ഇതുവരെ ഇത്രയും നന്നായിററ് ആരും teaching ചെയ്തിട്ടില്ല god bless you from kerala
வணக்கம் மேடம்(E-Vidya Tamil Responsibility Madam ) Hindi வாக்கியங்களை தமிழ் மொழியில் எங்களுக்காக நன்றாக புரியும் படி பேசியுள்ளீர்கள் மேடம் பஹுத் தன்யவாத் மேடம் .
Super methods of teaching by practical ways .As I am a teacher retd ,I like your best methods and technologies of teacher.My heaviest blessings to beloved sister to carry on madam.