தம்பி உங்கள் காமெடி பார்த்தால் போதும் antha சிரிப்பு எப்படி வரும் தெர்யுமா கண்ணில் தண்ணீர் வந்து விடும் 😂😂😂எங்கள் போல் சுகர் ஆளுங்களுக்கு சிறந்த மருந்து சிரிப்பு ❤
கடைசில அந்த பாட்டு தான் ஹை லைட்... "எந்தெந்து நின்னனு மறத்து பதுக்கிற லாரே..." "என்றென்றும் உன்னை மறந்து வாழ்ந்து விட மாட்டேன்..".(சொம்பு மண்டைல விழுந்து கிட்டே இருக்கும் என்பது தான் அந்த பாட்டின் மறைமுக அர்த்தம்)