Тёмный

தம்பியின் நிலை அறிந்து உறவுகள் செய்த உதவி | Rj Tamizha 

Rj Tamizha
Подписаться 128 тыс.
Просмотров 16 тыс.
50% 1

தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
Rj Tamizha Facebook Page 👇👇
www.facebook.c...
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RU-vid Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
First payment from Rj Tamizha RU-vid | முதல் வருமானம் - • First payment from Rj ...
யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
#rjtamizha #Cemetery #pinamerikumiyaa #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 109   
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz Год назад
ஈழத்து தம்பிகளே இந்த இளம் வயதில் இந்த நல்ல பணிகளை செய்வதற்கு ராயல் சல்யூட் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Год назад
உதவி செய்த உறவுகளுக்கும் உதவியை கொண்டு சேர்த்த தம்பிமாருக்கும் கோடான கோடி நன்றிகள் ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Год назад
உதவிய அன்புள்ளங்களுக்கும் பிரகலா,திவா உங்களுக்கும் கோடிநன்றிகள்❤❤❤❤❤
@thayananthan2662
@thayananthan2662 Год назад
இதை விட சந்தோஷம் ஒன்றும் இல்லை எம் உறவுகளின் உதவியோடு எல்லாம் கிடைத்து விட்டது அந்த குடும்பம் இனி சந்தோஷமாக வாழ்வார்கள் உதவிய உறவுகளுக்கு கோடான கோடி நன்றி கை எடுத்து வணங்குகிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 என் தம்பிகளுக்கும் என் சார்ந்த நன்றி உங்களை புகழ்ந்து பேச வார்த்தை இல்ல ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muvivave1317
@muvivave1317 Год назад
இந்த தம்பியின் குடும்பத்தினை பார்க்கும் போது கவலையாக இருக்கும்.தம்பி பாவம் தம்பின் கதயினை கேட்க ரோம்ப ஆசை.உங்கள் மூலமாக இவர்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைத்திருக்கு.கோடி புண்ணியம் கிடைக்கும் தம்பி.உதவி செய்த உறவுகளுக்கும நன்றி.
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Год назад
தம்பிமாரே ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம் அந்த ஆசீர்வாதம் எல்லாம் தங்களையும் உதவிய அனைவருக்கும் சேரும்
@alot2lovenature_MrsShantiRaju
மிகவும் சிறப்பான சேவையை செய்து கொடுத்த பிரகிக்கும் திவாவிற்கும் உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்.....!!🙏💯🙏 அனைவரும் வாழ்க வளமுடன்!!👍🙏👍
@kabilarasan9534
@kabilarasan9534 Год назад
இந்த குடும்பத்திற்கு உதவிய புலம் பெயர் உறவுகளுக்கு நன்றிகள் தர்மம் தலைகாக்கும் ஓம்நமச்சிவாய
@qryu651
@qryu651 Год назад
தம்பிமார்கள் உங்களால் செய்த உதவிகளுக்கு பாராட்டுகள். ஏழைகள் என்றால் எல்லோருக்கும் கிள்ளுக்கீரை இல்லை. வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் சிலரின் உதவிகள் தான் இவர்களுக்கு உதவிகள் கிடைத்ததற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
@Mullai27
@Mullai27 Год назад
உண்மையில் பார்கும் போது மகிழ்சியாக உள்ளது,வாழ்க வளமுடன்
@thalayasingamsellathurai-oh2kk
பிரகலாதன் திவா வாழ்த்துக்கள் உதவிய. உறவுகளுக்கு நன்றி❤❤❤❤
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Год назад
பிரபா திவா உங்கள் சேவைகள் மீண்டும் தொடரட்டும் ❤❤❤ நன்றி அதோடு நான் அனுப்பிய படத்தை பார்த்துவிட்டு வெளி மாவட்டத்திற்கு போறதுக்கு முதல் முனைக்காடு வந்து போகவும் please
@sopithayogeswaran4699
@sopithayogeswaran4699 Год назад
உதவி செய்த அன்பான உள்ளங்களுக்கும் எங்கள் செல்லக்குட்டிகள் பிரகலா திவான் உஙைகளையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக❤❤
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Год назад
தம்பிமாரே உங்கள் அன்புக்கு நான் அடிமை
@sivanmugan81
@sivanmugan81 Год назад
உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி
@InpanEnpane
@InpanEnpane Год назад
இப்படிப்பட்ட ஏழைகள் வாழ்த்தினால் நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள்❤❤❤ வாழ்க வளமுடன் அனைவரும்❤❤❤❤❤
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 Год назад
Super ❤❤😂
@user-fs2eg2sd5h
@user-fs2eg2sd5h Год назад
Thank you pro 🎉🎉🎉❤❤❤
@ajanthinithiruchelvam7008
@ajanthinithiruchelvam7008 Год назад
Wow 🎉🎉❤❤ Super 👍👍👍👍
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Год назад
உதவி செய்த உறவுக்கும் உங்கள்ளுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤
@kalakamalini3246
@kalakamalini3246 Год назад
திவா , பிரகலாதன் உங்கள் சேவைக்கு நன்றி
@kisonorbert3302
@kisonorbert3302 Год назад
உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பர்களே 👌👌👌
@bairathymani
@bairathymani 4 месяца назад
சூப்பர் உதவி தேவை தம்பி
@user-jx5up1jj2k
@user-jx5up1jj2k Год назад
Anna inga vaara therinjirunthaa ungala vanthu paathiruppann Anna engada oorr than 😢
@baanubaashkar8517
@baanubaashkar8517 Год назад
நன்றிங்க தம்பிகளா
@kishodoha5359
@kishodoha5359 Год назад
திவானோ பிரகலாத உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் என் புலம்பெயர் உறவுகளிடம் இருந்து பணங்களை மிகவும் அருமையான முறையில் இந்த குடும்பத்துக்கு சேர்த்து வைக்க கோடான கோடி நன்றிகள் நீங்களும் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி அந்த இறைவனின் பாதுகாப்பில் வாழ வளர இன்னும் மேலும் இன்னும் இன்னும் வரைய எளிய மக்களை சந்திக்க நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன்
@vjrupan7722
@vjrupan7722 Год назад
கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kishodoha5359
@kishodoha5359 Год назад
இந்தக் குடும்பத்துக்கு உதவி செய்த அந்த குழந்தைகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் நலமாய் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@govindraj8954
@govindraj8954 Год назад
....வாழைச்சேனை.. ஏதொரு அழகுத்தமிழ்... இந்த அம்மா பேசுவதும்... அழகு அழகு..த் தமிழே 🙏🙏🙏
@Mahdi-vg6ld
@Mahdi-vg6ld Год назад
R j tamila ❤❤❤❤❤❤ ❤ ❤❤ ❤❤solla wartaye ella tambi 2 👍👍👍👍👍🤲🤲💯
@fadilako3283
@fadilako3283 Год назад
வணக்கம்..அனைவருக்கும்..அருமையான..செயல்..வாழ்த்துக்கள் நன்றிகள்❤❤❤❤💖💖
@amayababy9194
@amayababy9194 Год назад
வணக்கம் தம்பிகளா சந்தோஷம் உங்கள் காணொளி பார்த்தது. நீங்கள் போடும் அனைத்து காணொளியும் பிடிக்கும். 🇱🇧
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Год назад
புலம்பெயர் உறவுகள் யாராவது முன்வந்து தம்பிக்கு கட்டில் ஒன்று... சிறிய மேசை ஒன்று வாங்கி கொடுக்கவும்... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KumarKumar-ql1kk
@KumarKumar-ql1kk Год назад
நன்றிகள் தம்பி
@sasisasisasi966
@sasisasisasi966 Год назад
வாழ்த்துக்கள்
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Год назад
வாழ்த்துகள் தம்பிகள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊❤❤❤🎉🎉🎉
@mahalingamveerasingam6128
@mahalingamveerasingam6128 Год назад
2 THAMBIMARKKUM VAALTHUKKAL
@kishodoha5359
@kishodoha5359 Год назад
இந்தக் குடும்பத்திற்காக உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நீங்கள் அனைவரும் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி பல வருடங்கள் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@gnanamragu5963
@gnanamragu5963 Год назад
Super Valthukkal 🙏🙏🙏👍♥♥♥
@rameshkumarchandrasekaram995
வாழ்க வழமுடன்.
@varmivarmi9633
@varmivarmi9633 Год назад
வாழ்த்துக்கள்பிரகலாதன்,திவா
@SuthaRasaRasa-lb1bz
@SuthaRasaRasa-lb1bz Год назад
வாழ்த்துக்கள் தம்பிகள் ❤❤❤
@rajinis1671
@rajinis1671 Год назад
நன்றி தங்கக்குஞ்சுகள் 🙏🌹❤️
@kumaaravegetable5042
@kumaaravegetable5042 Год назад
Vanakkam thambi iruvarukkum 🙏🙏🙏 nan maleyagam WEL COME maleyagam 🙏🙏🙏💐💐💐💐🎉🎉🎉
@Rakutharan-ox1vq
@Rakutharan-ox1vq Год назад
தம்பிக்கு வாழ்த்துக்கள்❤️❤️🌹🌹🌹
@sujasuja2304
@sujasuja2304 Год назад
God bless you all brothers
@y.kayali7147
@y.kayali7147 Год назад
Uthavi seitha ullangalukum athanai kondu serththa 2 thampingalukum manamarntha nanrikal
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 Год назад
Thambyin santhosaththai parkkum pothu manam niraikirathu.valththukkal makamare❤❤😊😊😊
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Год назад
Intha kudumpaththukku uthavija uravukalukkum thivanu anna pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna
@Sasi-no4zc
@Sasi-no4zc Год назад
இதைத்தான் எதிர்பத்தா😊
@rajahs500
@rajahs500 Год назад
Thampikala valthukal
@sggowthami5777
@sggowthami5777 Год назад
சூப்பர் தம்பி❤❤❤❤❤❤
@kirupaarul9657
@kirupaarul9657 Год назад
Thankyou you for each and every one who help to this family
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Год назад
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna ♥️♥️♥️♥️♥️
@Krvlog22
@Krvlog22 Год назад
உங்களுக்கும் உதவிய நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி தம்பிங்களா 🙏🙏🙏
@laikasivalingam5318
@laikasivalingam5318 Год назад
வாழ்த்துக்கள் 🙏
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 Год назад
Vaalthugl MAGAN, Supar
@fathimarosana9556
@fathimarosana9556 Год назад
இருவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
@user-jw1fh1qq8u
@user-jw1fh1qq8u Год назад
Great help brothers & sponsors god bless 🙏
@PriyaPriya-ic1yx
@PriyaPriya-ic1yx Год назад
👍👍 supper 👌
@sjsiva543
@sjsiva543 Год назад
🎉🎉❤valthukkal brothers ❤🎉🎉
@jayabalan6669
@jayabalan6669 11 месяцев назад
Anpu thampikal thiva peraki❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@amuthav3856
@amuthav3856 Год назад
👍👍
@ohmsai5413
@ohmsai5413 Год назад
❤❤❤❤❤❤
@sasibalendran3037
@sasibalendran3037 Год назад
Vallka, Vallka 🙏🏻🙏🏻🙏🏻
@k.satkunam4341
@k.satkunam4341 Год назад
❤❤❤❤❤❤❤❤❤வாள்துக்கள்🎉
@uchikajan7657
@uchikajan7657 Год назад
Uravukale ellorum romba nanri thiva piraka unkalukkum vaalththukkal
@poonkkothainayakynavaratna7997
very kind rjtamiza
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Год назад
வாழ்த்துக்கள்🌺🙏🌺
@parameswarysivasubramaniam649
Super ❤
@kponnuthurai943
@kponnuthurai943 Год назад
Amazing God bless you all.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Год назад
Thanks congrats ❤
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@Blazeaken972
@Blazeaken972 Год назад
👍👍👍🙏🙏🙏👌👌👌❤️
@user-T.sasirathan
@user-T.sasirathan Год назад
❤❤❤💯👌👌👌
@Krishna-c2u9f
@Krishna-c2u9f Год назад
Super
@paultharma7833
@paultharma7833 Год назад
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@sujasuja2304
@sujasuja2304 Год назад
God bless you all
@stellalucas1035
@stellalucas1035 4 месяца назад
✝️❤🙏💐
@user-hd7bc1xn1p
@user-hd7bc1xn1p Год назад
Yes magan your doing great job,,and actually your sellecting really poor people,,and helping them,,, but care full of helping don't take bad name from who helping poor people by abroad May god bless you,,,❤🎉
@user-fw3ee5wc6t
@user-fw3ee5wc6t Год назад
👌👌👌👌👌💖💝
@user-rk1ie2sx6v
@user-rk1ie2sx6v Год назад
🙏👌
@AnuAnu-mw2py
@AnuAnu-mw2py Год назад
Hi brother first comment
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy Год назад
🤲🤲
@marysinnathurai1512
@marysinnathurai1512 Год назад
இனி வரும் காலங்களில் இப்படி தகரத்தால் போடாமல் பலகை அடித்தால் குளிர்மையாக இருக்கும்
@AnuAnu-mw2py
@AnuAnu-mw2py Год назад
First comment pannathukku please give one rj thamizh t shirt ❤
@Great0214
@Great0214 Год назад
❤❤
@saburasabur-nu7pl
@saburasabur-nu7pl Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Год назад
Congratulations ❤❤❤ all family s
@jayaroobanruban
@jayaroobanruban Год назад
RUBAN❤😂❤❤❤❤
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Год назад
முடிந்தால் இவர்களது கூரைதாரத்துக்கு மேல் தரப்பால் விழித்து தென்னோலைகளை போட்டு விடவும்..... அது கோடை காலத்தை கொஞ்சம் சமாளிக்கும் கட்டாயம் தென்னோழிகளாக தேடிப் பொறுக்கி போட்டு விடவும்..... அழகாக அமைத்துள்ளீர்கள் வீட்டை காற்றோட்டமாக கம்பிகளடித்துள்ளீர்கள்.....
@sinthusinthu3793
@sinthusinthu3793 Год назад
🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Год назад
சிறிய அறிவுரை நிலத்தில் சிவப்பு கலர் சேர்த்து இழுக்கவும் அழகாக இருக்கும்...... மற்றும் நின்று கொண்டு குளிக்கும் இடத்தில் சுத்தி வேற நாலு தூண் அடித்து வேலியை போட்டு விடவும்.... அது பெண்கள் குளிக்கும் பொழுது மறைப்பாக இருக்கும் .... குளியல் தண்ணியை வாய்க்காலால் ஓடவிட்டு வீட்டுத்தோட்டம் செய்யவும்.... தம்பியா வீட்டை சுத்தி சிறிய பூந்தோட்டம் செய்யுங்கள் 👌👌👌 அடுத்த காணொளியில் அதை பார்த்து ரசிப்போம்..... வீட்டிற்கு பின்னால் சாய்வு இறக்கி போட்ட அறையை காட்டவில்லை... சமையலறை என்று நினைக்கிறேன்...
@Thambirasarahini-kj8mp
@Thambirasarahini-kj8mp Год назад
தகரத்தில் மின்னல்விழதா மழைநேரம்பிரச்சனையில்லையா
@KuttyKutty-of9tr
@KuttyKutty-of9tr Год назад
Hihihihihihihi❤❤❤❤❤❤❤❤❤
@mirosh7414
@mirosh7414 Год назад
Brother earavur podiyanukku eppo help pannuringa 😢
@alaguduraisatchithanantham1299
❤🎉😅
@govindraj8954
@govindraj8954 Год назад
🌳🌱🌳🌿🌿🌳🍃🍃🌳வேம்பு மரம்... நிழல்மரங்க... வேரோடாம... அளவு பார்த்தே.. தள்ளி.. வீட்டருகே.. வைக்கும்மா. வெக்கை குறைக்கும்.. 🌴🌴
@govindraj8954
@govindraj8954 Год назад
இந்த மண்ணின்..மக்கள்.... இந்த மண்ணின் மக்கள் ஏழைபாளைங்ங்ங்களாக...2023லுமே.. இருப்பேன்..😴😴😥😥...😰😰😰..😟😟😟..🥺🥺🥺..🙁🙁🙁...🤔🤔🤔... ??? ... போரால்... தொடர். போரால்... ... ... .. போரை செய்தோர் யார்...??....யார்...என அறியாம... சாவாடிக்கப்பட்டு.. தமிழர்கள்.. வரலாற்றில்.. பதிவாகி வைக்கிறோம்.... ஆக, உலகம் உள்ளவரை... எதிரி..ங்க...இனமே.... தெலுங்கு என்ற வேசி பொறப்பு. இனமே.. இவிங்களே.. சிங்களவர்கள்... இருவரும்.. ஒருவதென்பதையே.. 1800.... 1900.. 1947..1977.. 1999.. 2009..போர் போர் போர்... போரை.. முடியாதே.. உலகம்..உலகம்.... 🌐 வாய்தொறந்தன.. . " பூணாடயவேசி வநாதேறி வேசி... கருணாநிதி பெரும் தூரோகிண்ணு😡😡😡😎😎😡🐖😎😬🐖🐖தெலுங்கரும் சிங்களவரும்....ஒருவரென்.. 😎😎🐖😎😡🐖😬😎😎🐽🐖🐖😡😡😡
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Год назад
❤❤❤❤❤❤❤
@Dilaxsha-uj8dp
@Dilaxsha-uj8dp Год назад
Super ❤️
@kandeemurugesu5487
@kandeemurugesu5487 Год назад
🙏🙏👍👍👌👌♥️♥️♥️
Далее
Faites comme moi
00:14
Просмотров 1,8 млн
Vibes in Ney York🗽❤️! #shorts
00:26
Просмотров 6 млн
Faites comme moi
00:14
Просмотров 1,8 млн