வீட்டுல ஒரு ஆள் வெலில போயிட்டு வீட்டுக்கு திரும்ப வரலைன்னா எவளோ கஷ்டமா இருக்கும் அது மாதிரி போன் அஹ எடுத்து எடுத்து பாக்குறேன் இப்போதா சந்தோசமா இருக்கு அக்கா ❤ தயவு செஞ்சு இனிமே இப்படி பண்னாதிங்க அக்கா உங்க குடும்பத்த ரொம்ப மிஸ் பண்றோம் அக்கா அம்மா,& மாமியார் வீடு ரெண்டுமே ரொம்ப அழகா கொண்டு போரிங்க ரொம்ப புடிச்சிருக்கு அக்கா ❤
Hi sister this is huge responsibility for finishing our brothers marriage as a sister in-law it is most responsible anyhow congrats 🎉 We Miss u sister take care vegan
Yeppaaa vandhutingala naanum notification varuma vandhuda naan Dan miss patena.... At least community le pic aavadhu share panningla nu paathen but no 😌😌 and happy tht everything ws done superbly ❤
Daily check panite erunthen. Happy married life to ur bro.. Busy ah erupinga oru post achu poduvinganu patha insta la kuda vala.. Ok waiting for upcoming vlogs😊😊