Bro na welding work panren ,enga v2laum romba kastam ,na romba depressionla erunthen unga video pathathula na eppo romba happyya erken👍 romba thank you
Foreign porathukku payanthuttu erunthern bro .. ungga video pakka pakka than oru confidence varuthu yenakku oru brother mari feel akuthu bro uggala pakkum pothu thanks bro ... Video day by day super ah erukku bro
அண்ணா சின்ன டவுட் துபாய்க்கு நான் ஊருக்கு வரலாம் இருக்கேன் வீட்டு கஷ்டம் எனக்கு சுத்தமா இங்கிலீஷ் வராது இங்கிலீஷ் தெரிஞ்சா மட்டும்தான் அங்க வரணுமா ப்ளீஸ் சொல்லுங்க 🙏