Nan en childhood days lanthu daily curd sapudren. En ponnuku 6yrs aguthu, avangalukum curd rice than romba pudikum. Ethu vara curd nala cold vanthathu illa. Fridge la vachi sapda kudathu. Appo than cold varum.
Hi Doctor, Unga vedios Ellamae very useful. 2 yrs boy baby irukan. Avanuku cold time la mookku adaikum pothu mookka uriya solranga. Apadi pannalama Doctor?
Sir en paiyan ku 3yrs aguthu .. Night Sleeping la 96.0° to 96.5° temperature maintain aguthu daily Hands chillness ha iruku sir. ... any problem sir ??? Please Reply me sir
டாக்டர் எனக்கு 40. வருடங்களா மூக்கு இரவு நேரங்களில் அடைத்து கொள்கிறது.சைனஸ் Problem ஆ அலர்ஜியா தெரியவில்லை சித்தா அலோபதி, ஹோமியோ அனைத்தும் மருந்து எடுத்து கொள்ளும் வரை (6 மாதம்) நன்றாக இருக்கிறது.மருந்து சாப்பாடுவதை நிறுத்தினால் முமூக்கு அடைத்து கொள்கிறது வயது 63குணமாக என்ன செய்வது
Doctor en babykku 24 days aaguthu 34 weeks la piranthanga .feed pannum pothu porai erikkuthu.milk eppavathu oru time nose valiya vai valiya viduranga sir ithu ethuvum problem ah sir pls sollunga
Sir enaku cold irunthuchi ipo en kozhanthaikum cold iruku veyiluku thanni kodunu veetla force pananga kuduthen athukapram than avanuku cold vanthuchi ipo enala cold acha illa water ahla cold acha therila pls tell me sir
Sir en kozhanthaiku 4 month completed solid food start panalama doctor kita keten kudukalamnu sonanga unga suggestion solunga sir please first ena food kudukanum
Sir... My girl baby 3 months.. Breast milk kudukkaran. Vera edhu koduthalum ( vitamin d drops, grip water) taste panna udane komatti milk mothama vomit pannidura.. Any problem sir?
என்னுடைய அப்பா வியாபாரி கறி மீன் சாப்பிடாத இரவு 11 மணிக்கு மேல் வந்து நன்றாக குளித்த பிறகு தயிர் சாதம் சாப்பிட்டு விட்டுதான் தயிர் இல்லாமல் சாப்பிடவே முடியாது. மூன்று வேளையும் சாப்பாடு என்றாவது ஒருநாள் தோசை இட்லி. ஆனால் எங்க சர்க்கரை இல்லை கொழுப்பும் இல்லை ரத்தக் கொதிப்பு இல்லை. மெலிந்த தேகம் அவருடைய உடற்பயிற்சி அது அவருடைய சைக்கிள். 94 வயதில் தான் அவர் இறந்தார் கண் பார்வை நன்றாக தெரிந்தது