Тёмный

"தற்குறித்தனமான பேச்சு..." வார்த்தை விட்ட நாஞ்சில் சம்பத்! களேபரமான விவாத அரங்கம்.. | Netrikann 

Malaimurasu Tv 24X7
Подписаться 1,6 млн
Просмотров 37 тыс.
50% 1

"தற்குறித்தனமான பேச்சு..." வார்த்தை விட்ட நாஞ்சில் சம்பத்! களேபரமான விவாத அரங்கம்.. | Nanjil Sampath | Netrikann | Malai Murasu Seithigal | TN Governor | CM Mk Stalin | DMK | Dravidam | Malai Murasu Seithigal
#netrikann #malaimurasunetrikann #nanjilsampath #dravidam #governorrnravi #rnravi #cmmkstalin #dmk #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai | #thirumavalavanvsDMK | #TVK | #vijay | #2026election | #மக்களவைதேர்தல் | #நாடாளுமன்றதேர்தல்2024 | #districtnews | #tamilnadunews | #latestnews | #newnews | #newsupdate | #Southindianews | #tamilnews |

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 197   
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 дня назад
சரியான கருத்துக்கள் ! அதிகாரம் வென்றதாக சரித்திரமில்லை !
@Sundar-736
@Sundar-736 3 дня назад
அருமையான பேச்சு
@manir1818
@manir1818 3 дня назад
நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@nehasamy8814
@nehasamy8814 3 дня назад
Sampath sir... Is great
@thalavairajendran9175
@thalavairajendran9175 3 дня назад
மக்கள் வீதிக்கு வரவேண்டும்
@sathyaseelan5597
@sathyaseelan5597 3 дня назад
அருமையான பேச்சு வார்த்தைகள் ஐயா
@elangovanr895
@elangovanr895 3 дня назад
சம்பத் அவர்கள் சரியாகப் பேசினார்.
@asokandashnamurthy3821
@asokandashnamurthy3821 3 дня назад
அருமை அருமை நன்றி திரு நாஞ்சில் சம்பத் அவர் களே
@stalinm4644
@stalinm4644 3 дня назад
நல்ல பதிவு அய்யா திரு.நாஞ்சில் அவர்களே
@WilsonWilson-uu2do
@WilsonWilson-uu2do 2 дня назад
Super speech sampath sir 🎉
@jayaprakasamr3678
@jayaprakasamr3678 3 дня назад
Super sambath
@rangan.nrangannithyanandam4264
Super and perfect speach 👏👏👍👍🎉🎉
@rajamoorthys9945
@rajamoorthys9945 3 дня назад
காலாவதியான பதவியில் ஆர் எஸ் எஸ் ரவி. கீழ் தரமான புத்தி
@abuhurairaabdullah1976
@abuhurairaabdullah1976 День назад
நெத்தியடி பேச்சு அண்ணன் நாஞ்சில் சம்பத் AVL
@murugant3372
@murugant3372 3 дня назад
சம்பத் ஐயா வணக்கம்
@selvakumara9973
@selvakumara9973 3 дня назад
தமிழ் நாடு மக்கள் அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும்
@prasannasubbarao8270
@prasannasubbarao8270 3 дня назад
Do demonstration Who cares
@sanjaysarathi
@sanjaysarathi 2 дня назад
Ok da baadu
@pkvgroup1971
@pkvgroup1971 3 дня назад
என் தமிழ் மக்கள் உழைப்பில் சம்பளம் வாங்கும் ஆளுநர் என் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கலாமா? தார்மீகப் பொறுப்பேற்று நீங்களாகவே உங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் . அதுதான் உங்களுக்கு அழகு.
@manikandantmanikandant9192
@manikandantmanikandant9192 3 дня назад
திராவிடம் பொய் தமிழ் என்பது உண்மை
@KrishnaB-r3y
@KrishnaB-r3y 3 дня назад
most govt schools in TN do not have tamil pundits. Maths, science teachers read out Tamil text book. What can they teach on kambaramayanam?? It's the f king dravidian parties who have ruined tamil in TN😡
@JohaBath
@JohaBath День назад
Super
@brunocorera2250
@brunocorera2250 3 дня назад
we are proud tamil speaking indians,we not only speak tamil but also breathe tamil.
@KrishnaB-r3y
@KrishnaB-r3y 3 дня назад
most govt schools in TN do not have tamil pundits. Maths, science teachers read out Tamil text book. What can they teach on kambaramayanam?? It's the f king dravidian parties who have ruined tamil in TN😡
@syedabdulkadher2340
@syedabdulkadher2340 3 дня назад
Sampath ❤❤❤
@crm135
@crm135 3 дня назад
Sambath Sir super. " it is cultural war. when they do their part we will talk like this only"
@pandianvk2953
@pandianvk2953 3 дня назад
தற்குறிதான் ஆரன் ரவி
@thirunavukkarasup1381
@thirunavukkarasup1381 3 дня назад
தமிழ் மீடியம் படித்தால் ஊக்கத்தொகை தந்தார் கலைஞர்.
@NagaStills
@NagaStills 2 дня назад
Thool thala வாழ்க தமிழ்
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 3 дня назад
7:02 ஆளுநர் ரம்மி ரவி உண்மையில் தமிழ் தாய் வாழ்த்தை சிரத்தையுடன் பாடுவதாக இருந்தால் தவறு நடந்த போதே அதை திருத்தி இருக்க வேண்டும்.
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 дня назад
உங்க அமைச்சருக்கு கரும்பலகையில் தமிழை ஒழுங்காக எழுத தெரியவில்லை காறி துப்பிட்டாங்க தமிழக மக்கள்
@naga7516
@naga7516 3 дня назад
​@@narasimhankrishnamachari368 இப்போ பிரச்சனை அதுவல்ல சங்கி..😅😅
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 3 дня назад
3:28 இவ்வளவு சினம் கொண்ட தமிழ் மக்களிடம்.......
@malkanis3068
@malkanis3068 3 дня назад
Super Nangil sampath
@subr1966
@subr1966 3 дня назад
Hats off sir
@rajeshsubramaniyam4561
@rajeshsubramaniyam4561 3 дня назад
Sambath anna super appadithan pesuvom pongada
@gradhakrishnan5239
@gradhakrishnan5239 3 дня назад
Nainglsuuper
@tamilmaniak8059
@tamilmaniak8059 2 дня назад
ஆளுனர் தின்னும் தமிழ்நாடு சோற்றில் உப்பு இல்லை போல் தெரிகிறது
@sokkalingamsokkalingam4386
@sokkalingamsokkalingam4386 3 дня назад
தமிழ்நாடு மக்கள்.வரிபனத்தில்.நல்லசாப்பிடும்.ரவினய.வன்னமயகன்டிக்கிறோம்
@srinivasamurthy928
@srinivasamurthy928 3 дня назад
Ongamma thayoli
@yesemve
@yesemve 3 дня назад
தமிழே ஒழுங்காக பேசத், எழுத தெரியவில்லை. தமிழன் என்ற போர்வையில் ஆளுனரை கண்டித்து இங்கே எழுகிறாய். தமிழை அழித்த பெருமை உங்களைப் போன்ற திராவிஷ(ட)க் கிருமிகளுக்குத்தான் உண்டு.
@KrishnaB-r3y
@KrishnaB-r3y 3 дня назад
most govt schools in TN do not have tamil pundits. Maths, science teachers read out Tamil text book. What can they teach on kambaramayanam?? It's the f king dravidian parties who have ruined tamil in TN😡
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 3 дня назад
11:17 சமஸ்கிருதம் சவப்பெட்டியில் இருக்கிற மொழி, பாடையில் போகிற மொழி சமஸ்கிருதம்.......
@harikumarlakshmi9257
@harikumarlakshmi9257 3 дня назад
திராவிடம் என்னும் சொல் சங்கத் தமிழ் நூல்களில் எங்கும் இல்லை. சங்கம் மருவிய கால நூல்களிலும் இல்லை. அது ஒரு வட மொழிச் சொல். தமிழ்ச் சொல் அல்ல. விஷ்ணு புராணம், பாகவத புராணம், ஸ்காந்த புராணம், ராமாயணம், மஹாபாரதம், மனு ஸ்ம்ருதி போன்ற வட மொழில நூல்களில் இந்த சொல் இடத்தை குறிக்கும் வகையில் உள்ளது. எங்குமே ஒரு இனத்தை குறிக்கவில்லை. ஆதி சங்கரரின் சீடரான சுரேஸ்வராச்சார்யா தன்னுடைய நைஷ்கர்ம்ய சித்தி என்னும் நூலில் கௌட, திராவிட என்னும் சொற்களை பயன்படுத்தி உள்ளார்.
@gurunataraj941
@gurunataraj941 3 дня назад
திராவிட சிசு என்று ஆதிசங்கரர் குறிப்பிட்டது யாரை எனறு.அறிவீர்கள்​@@harikumarlakshmi9257
@naga7516
@naga7516 3 дня назад
​@@harikumarlakshmi9257 இந்து என்ற வார்த்தையும் உங்களுடைய எந்த வேதங்களிலும் இல்லை, புராணங்களிலும் இல்லை.
@mohamedslaam3363
@mohamedslaam3363 2 дня назад
Aameenyarabbklaalameen
@ramkumar-np7nn
@ramkumar-np7nn 3 дня назад
👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@murugankasi
@murugankasi 3 дня назад
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 3 дня назад
5:46 தமிழ் செம்மொழி கட்டிடத்தைக் கட்டியது யார் ? தமிழ் நாடு அரசு தானே . . .
@s.k.billbright7170
@s.k.billbright7170 2 дня назад
மிக அருமையான பேச்சு சம்பத் ஐயா
@AshikRahuman-n8k
@AshikRahuman-n8k 3 дня назад
கவர்னர் என்ன மக்கள் தேர்வு செய்யவிலை
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 дня назад
500+ குவார்ட்டர்+ பிரியாணி= தமிழக ஓட்டுகள்.இந்த ஊழல் பெருச்சாளிகளை தானே தேர்ந்தெடுக்கிறார்கள் நல்லவனையா தேர்ந்தெடுக்கிறார்கள்
@jbeetamil5881
@jbeetamil5881 3 дня назад
எங்க கூப்ட்டாலும் போயிருவயா😅😅😅😅
@jahabarsulthantty
@jahabarsulthantty 3 дня назад
❤❤❤❤❤❤
@suthakarsubramanian5566
@suthakarsubramanian5566 3 дня назад
Hahaha Super Tharamana Speech 👌👌👍👍😁😁❤️❤️❤️❤️
@moorthid7631
@moorthid7631 3 дня назад
கீழ் தரமான புத்தி
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 3 дня назад
ஆளுநர் ரம்மி ரவிக்கு கீழ் தரமான புத்தி என்று தெளிவாக சொல்லுங்கள்.
@abdulkadharnak8353
@abdulkadharnak8353 2 дня назад
Dmk❤❤❤
@muruganrajan3616
@muruganrajan3616 2 дня назад
திரு நாஞ்சில் சம்பத் கூறியதில் என்ன தவறு ஆம் ஆளுனர் தற்க்குறிதான்...
@Dewati_P
@Dewati_P 3 дня назад
அருமை... திராவிடம் என்றால் சில கோஷ்டிக்கு ஏன் எரியுது? நாதாக போன்ற கைகூலிகளுக்கு எரியுது?
@syuvarajj2999
@syuvarajj2999 3 дня назад
👏👏👏
@coswamy
@coswamy День назад
How many times this song was changed this fellow sampath knows or not...
@noorulhameed644
@noorulhameed644 3 дня назад
வடநாட்டவர் ஹிந்திக்கு கொடுக்கும் மதிப்பு கூட தமிழ் நாட்டில் இருந்து செல்லும் அமைச்சர்கள் MPகள் ஆளுநர்கள் தமிழக அரசின் உதவிகள் பள்ளி கல்லூரியில் படித்து தமிழ், தமிழ் நாட்டு உணர்வு மதிப்பளிப்பதில்லை வெட்ககேடானது.
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 3 дня назад
உணர்ச்சி இல்லாத நெறியாளர்.. தமிழ் உணர்வு இல்லாத முரசு நெறியாளர்😅தமிழின் பெருமை தெரியாதவன் நெறியாளர்😅 நெறியாளன் நரியாளன்😅
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 3 дня назад
ஆரிய நரிக்கு சிறப்பான பதில் தற்குறித்தனத்தை சரியாக குறிப்பட்டுள்ளார்
@manoprabhaelectricals5423
@manoprabhaelectricals5423 3 дня назад
Jayalalitha pole ,current cut pannanum
@jspsenthil
@jspsenthil 19 часов назад
முதலமைச்சர் தமிழ்தாய் வாழ்த்து பார்க்காமல் பாடுவாரா?
@jabaraj4225
@jabaraj4225 3 дня назад
நல்ல பேசுரிங்க சூப்பர் சம்பத் சார்
@kanniappanim917
@kanniappanim917 3 дня назад
Thamizhanda.
@உண்மையின்குரல்-வ8த
இங்குள்ள மையப் பள்ளிகளிலேயே தமிழ் கற்பிப்பதில்லை திருச்சியில் ஆங்கிலேயர் உருவாக்கின இரயில்வே தமிழ் பள்ளியை இப்போதைய ஒன்றிய அரசு இந்திப்பள்ளியாக மாற்றியுலள்ளது இதெல்லாம் என்ன. செம்மொழி தமிழ் ஆராய்யசிநிறவனம் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால்தான் பிரதமர் திறக்கிறார். இப்போது அதற்கு தலைவராக தமிழ் அறிஞரை நியமிக்காமல் மருத்துவர் ஒருவரை நியமித்துள்ளதே அது என்ன
@SundaresanBalasubramania-se6me
Drive safely this Governer to Bihar
@taveda
@taveda День назад
This Tamizharasan doesn’t knew Abdul Kalam spoke in European Union..
@Ilanthuravi
@Ilanthuravi 8 часов назад
Ravi expiry date mudinjum Tamilnadu la irukaan.... we need to get rid of him
@jayaseelanm3908
@jayaseelanm3908 2 дня назад
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடல் தவறு.தமிழ்தாய் வாழ்த்தில் எதற்கு திராவிட வார்த்தை?
@SamsungMohandas-yg4fq
@SamsungMohandas-yg4fq 3 дня назад
டி டி thamiல் சேனைளை பார்க்காதே பார்க்காதே பார்க்காதே பார்க்காதே பார்க்காதே ரவியே திரும்பிப்போ 💀💀💀💀💀💀🥶🥶🥶🥶🥶🥶
@vampires75
@vampires75 3 дня назад
ஒருகாலத்தில் மக்களுக்கு அதைத் தவிர வழிஇல்லை. ஆனால், இன்று அப்படி ஒரு தொலைக்காட்சி இருக்கிறதா என்றே யாருக்கும் தெரியாது.
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 дня назад
ஏன் கலைஞர் சன் தொலைக்காட்சி மட்டுமே பார்க்கனுமா
@KrishnaB-r3y
@KrishnaB-r3y 3 дня назад
most govt schools in TN do not have tamil pundits. Maths, science teachers read out Tamil text book. What can they teach on kambaramayanam?? It's the f king dravidian parties who have ruined tamil in TN😡
@asl1957
@asl1957 3 дня назад
Hello.Tamilrasan Tamilthai valthu Nan Padipen entru sollum Governor Antha Madailayah sari neither eruikalamah.Yen seiyavilla.Ethu vendum entra seitha sayal.
@vincentgoodandusefulinterv9084
சர்ச்சை விரும்புகிறாரா டெம்பிளை விரும்புறாரா?
@mageshbabuviswanathan3472
@mageshbabuviswanathan3472 2 дня назад
by birth and good upbringing people only use words with respect.. Low profile words reflection of that individual not the other person
@jayalakshmij.c5621
@jayalakshmij.c5621 4 часа назад
தற்குறித்தனமான பேச்சு, வார்த்தை விட்ட என்கின்ற thumbnail லே தவறு, இதை விட மோசமாக வலதுசாரிகள் பேசும்போது நெறியாளர் இப்படி கேட்டால் சந்தோஷம், கேட்பாரா...
@lazourn5855
@lazourn5855 3 дня назад
இன்னும் இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது
@zarinatajudeen6892
@zarinatajudeen6892 3 дня назад
EPS opposed
@ray8187
@ray8187 3 дня назад
TV நிலையத்தில் இந்திக்கான விழாவின் நோக்கம் மற்றும் தேவையை பற்றியோ இந்தியைப் பற்றியோ பேச அவருக்கு ஏதுமில்லை எனவே தமிழ் தமிநாடு என்று ஏதேதோ பிதற்றியுள்ளார்
@vaikundamanisaratha7059
@vaikundamanisaratha7059 2 дня назад
தற்க்குறிக்குதகுதியானவர்நாஞ்சிலசம்பத்தேஆவார்
@kspdpm6309
@kspdpm6309 3 дня назад
இத்தனை சொல்கிறவன் தமிழக முன்னேற்றக்கழகம் என மாற்று .பல கட்சி இனோவா 😂 இதைச்சொன்னா சில முட்டுக்கொடுக்கும் நாதாரிங்க அநாகரீகமாக கமெண்ட்😂 போடுவானுக
@sivakumarr1478
@sivakumarr1478 3 дня назад
உயர்ந்த பதவிகளுக்கு தகுதியற்ற தற்குறிகளை நியமனம் செய்வதின் விளைவு இப்படி தான் இருக்கும் 😂😂
@rajkumars5958
@rajkumars5958 3 дня назад
உண்மையிலேயே மத்திய அரசு சரியில்லை பிரதமரை ஒருமையில் பேசுகிறான் அவன் மீது நடவடிக்கை இல்லை
@healthylifestyle1237
@healthylifestyle1237 3 дня назад
நீ தமிழ் நாட்டை விட்டு வெளியேறு.
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 3 дня назад
தமிழ் மொழியை மதிக்காதவனை தமிழ் நாட்டு மக்கள் ஒரு போதும் மதிக்க மாட்டார்கள்.
@DheivarajanDheivarajan
@DheivarajanDheivarajan 3 дня назад
ஒரு மாநில ஆளுநரை இப்படி ஒருமையில் பேசுகிறது தான் திராவிடமா
@KishorKumar-j5g
@KishorKumar-j5g 2 дня назад
தமிழ் மொழியை மேம்படுத்த திராவிடம் செய்த பணி என்ன
@waseembasha3920
@waseembasha3920 3 дня назад
Tamil Nadu worst governor in past from independence..
@rajsaran3139
@rajsaran3139 3 дня назад
இன்னோவா கார் குடுத்தா 😂😂😂😂😂 விடுவான்
@thalavairajendran9175
@thalavairajendran9175 3 дня назад
தம்பி தமிழரசு இன்று நீ ஆரிய. ___ சாப்பிட்டயா
@Nasheer786
@Nasheer786 3 дня назад
வெளிநாடுகளிலேயே வாழக்கூடிய தமிழர்கள் போராடி அங்கு அவர்களுக்கான தாய்மொழி கல்வி வேண்டும் என போராடி பெற்றது தமிழர்களின் பெருமையை தன் பெருமை என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரதமர் மோடி இருக்கிறார் ஒன்றிய அரசு இருக்கிறது..
@JohaBath
@JohaBath День назад
Ada thuuuuu
@pmsrinivasan335
@pmsrinivasan335 3 дня назад
நாஞ்சில் சம்பத் எல்லாம் ஒரு.அரசியல் கண்ணியம் உள்ளவரா!?
@MuniappanMuniappan-oc3zt
@MuniappanMuniappan-oc3zt 3 дня назад
முதல் கோனல் ஆனால் முற்றிலும் கோனலாகும் அது ஏன்மனதுக்கு புரியவில்லை இரயில் சீராக ஓடுவதற்கு தண்டவாளம் சரியாக இருக்க வேண்டும்
@saravananshanmugam2536
@saravananshanmugam2536 3 дня назад
Yes
@Santhamani-ik3up
@Santhamani-ik3up 3 дня назад
Yes sambath sir is ganniyam udaiyavardhan ok
@SEniyan
@SEniyan 3 дня назад
YES
@sundaranmanogaran9567
@sundaranmanogaran9567 3 дня назад
பிறகு ஏன் தமிழை பயிற்றுமொழியாக்க தமிழக அரசு முன்வர வில்லை
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 3 дня назад
ஏன் டா பைத்தியம். தமிழ் நாட்டில் மட்டும் தான் தமிழ் பயிற்று மொழியாக இருக்கிறது.
@vijayaprasath2120
@vijayaprasath2120 3 дня назад
தமிழ் தாய் வாழ்த்தில் தமிழர் நல் திரு நாடும் என்று பாடப்படும். கருணாநிதியின் திராவிடத் தாய் வாழ்த்து அல்ல.
@varatharaj5118
@varatharaj5118 3 дня назад
இந்தியாவின் மக்கள் ஒட்டு மொத்தம் திராவிட இனம் தான்! மக்களை துண்டாக்கியது ஒண்ட வந்த ஆரிய கூட்டமே!
@geetharaghavan1170
@geetharaghavan1170 3 дня назад
Lossu nanjil
@mythilijagannathan7599
@mythilijagannathan7599 3 дня назад
Nanjil talking nonsense.
@harikumarlakshmi9257
@harikumarlakshmi9257 3 дня назад
திராவிடம் என்னும் சொல் சங்கத் தமிழ் நூல்களில் எங்கும் இல்லை. சங்கம் மருவிய கால நூல்களிலும் இல்லை. அது ஒரு வட மொழிச் சொல். தமிழ்ச் சொல் அல்ல. விஷ்ணு புராணம், பாகவத புராணம், ஸ்காந்த புராணம், ராமாயணம், மஹாபாரதம், மனு ஸ்ம்ருதி போன்ற வட மொழில நூல்களில் இந்த சொல் இடத்தை குறிக்கும் வகையில் உள்ளது. எங்குமே ஒரு இனத்தை குறிக்கவில்லை. ஆதி சங்கரரின் சீடரான சுரேஸ்வராச்சார்யா தன்னுடைய நைஷ்கர்ம்ய சித்தி என்னும் நூலில் கௌட, திராவிட என்னும் சொற்களை பயன்படுத்தி உள்ளார்.
@JamalMohamedJamalMohamed-vo1kg
R.N.Ravi Rss Ravi get put from Tamil Nadu you are unfit for govetnor post peoples of Tamil Nadu against R.S.S.Ravi
@srinivasamurthy928
@srinivasamurthy928 3 дня назад
Rs200 nai sampath
@rampalanisamy8091
@rampalanisamy8091 3 дня назад
200₹ க்கு not worth your ........family.....
@PMJoseu2b
@PMJoseu2b 3 дня назад
நீ தமிழரசனா ? சம்ஸ்கிரதத்திற்கு முதுகு வளைந்து முட்டு கொடுக்க என்ன தேவை.. !!
@DheivarajanDheivarajan
@DheivarajanDheivarajan 3 дня назад
ஏன்டா சம்பத் மரியாதையா பேசு
@varatharaj5118
@varatharaj5118 3 дня назад
தமிழனோட தகுதி என்னவென்றால் , தப்பு என்றால் டேய் பாண்டியா! என்று மன்னரையே டேய் போட சொல்லும் சிலப்பதிகாரம்! அங்கமெல்லாம் தீயாக சுட்ட போதும் குற்றம், குற்றமே என்று சொன்ன மாணமிகு மக்கள் உள்ள தமிழ்நாடு அதனால் இங்கே அதிகாரம், பதவி பார்க்கமாட்டார்கள்! சரியா? தவறா? சரி என்றால் காலிலும் விழுவான்! தவறு என்றால் எதிர்த்தும் நிற்பான்!
@saravananramaiah7005
@saravananramaiah7005 3 дня назад
ஆளுநர் தான்டா தமிழ்நாட்டில் ஹீரோ, அவர பத்தி பேசாத நாள் இருக்கா.
@mohansackthi1169
@mohansackthi1169 3 дня назад
கோட்சேவையே சில கூமுட்டைகள் ஹீரோவாக நினைக்கும் போது இவரையும் ஹீரோவாக நினைப்பதில் அதிசயம் இல்லை 😍😍😍😍
@Manu-Dvk
@Manu-Dvk 3 дня назад
சரியான தற்குறியை கொண்டு வந்து தமிழர்கள் தலையில் கட்டி வைத்திருக்கிறார்கள்
@PMJoseu2b
@PMJoseu2b 3 дня назад
ஆட்டோ சங்கரையும், மக்கள் பேசினார்கள்… அதற்காக அவரை ஹீரோ என்று சொல்லவா முடியும்…?
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 дня назад
​@@mohansackthi1169திமுக பன்னாடை கள் சத்திய சந்தனா பத்தரை மாற்று தங்கமா மணல் கொள்ளை சாராய ஃபாக்டரி வைத்து மக்களை குடிகாரர்கள் ஆக்கியது தான் சாதனை எல்லா துறைகளிலும் ஊழல் ஜெயிலில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் சாராய துறை ஏண்டா கொடுக்கறீங்க ஊழல் செய்து கோபாலபுரத்திற்க்கு சம்பாதித்து கொடுக்கத்தானே
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 дня назад
​@@mohansackthi1169ஆமாண்டா ஸ்டாலின் காந்தி வாரிசு பத்தரை மாற்று தங்கம் அதைவிட ஒரு பத்தரை மாற்று தங்கம் செந்தில் பாலாஜி.காந்தியவாதி மணல் கொள்ளை அடிக்காத துரைமுருகன் செம்மண் குவாரி வைத்து ஊழல் செய்யாத பொன்முடி அழுகிய முட்டை போடாத கீதா ஜீவன்....நிறைய பத்தரை மாற்று தங்கங்கள் இருக்கிறார்கள் திமுகவில்
@sathish9358
@sathish9358 3 дня назад
Paithyam
@thalavairajendran9175
@thalavairajendran9175 3 дня назад
செய்தித்துறை அமைச்சர் L முருகன் எங்கபோனார்
@krishnaswamy702
@krishnaswamy702 3 дня назад
Evanavathu ,thavarindri ,Thamizh Thai vazhathai padum M.L.A, Ministers,irukkana.
@muthukumar9656
@muthukumar9656 3 дня назад
Tamil nadu not dravida upi
@MIsmail-c7n
@MIsmail-c7n 2 дня назад
தர்கூறிஎன்றுகோடிதடவைசொல்லாம்
@SenthilKumaran-nj2bf
@SenthilKumaran-nj2bf 3 дня назад
மத்திய அரசு க்கு என்ன ஜின்ஜியாங் அடிக்குது உன்னக்கு என்ன மரியாதை
@தீராவிடம்
@தீராவிடம் 3 дня назад
தமிழ்நாட்டில் திராவிடம் ஒழியுது!!நல்ல தொடக்கம்!!
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 3 дня назад
ஒழியப்போவது ஆரியம் தான். தமிழ் நாட்டில் தமிழ் தான் ஆட்சி செய்யும்....... என்றும் எவனும் தமிழை அழிக்க முடியாது.
@bharath6492
@bharath6492 2 дня назад
நாங்கள் தமிழர்கள், நாம் தமிழர் கட்சி
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 3 дня назад
govt must file the petition in the court and he has to be removed , why he is here , shame that tamils are being insulted by him continously ,he has no business to touch the sentiments of tamils and tamilnadu and he has to be removed immediately
@danielthomas4560
@danielthomas4560 3 дня назад
மானம் உள்ள தமிழன் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு வீர வணக்கம்
@maduraiveeran8481
@maduraiveeran8481 3 дня назад
அதிக இந்தி விழாநாட்கள்.? 364 நாளும் வைத்து பிரசாரம் செய்யலாம்.? Mr.ரவி
@maduraiveeran8481
@maduraiveeran8481 3 дня назад
இன்றைய தலைமுறைக்கு. மாநில சுயாட்சி பற்றிய விளக்கத்தை அளித்துவரும். திராவிட சித்தாந்தத்தை. விரிவுரையாளர்.🤣🤣😂😂
@Kodari1969
@Kodari1969 2 дня назад
நாஞ்சில் தற்கூதி
Далее
Борщ в стиле высокой кухни!
00:57