Тёмный

தற்கொலை-னா என்ன தெரியுமா? (Tamil) | Guru Mithreshiva | Ulchemy 

Ulchemy
Подписаться 632 тыс.
Просмотров 29 тыс.
50% 1

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@merchkarthik4207
@merchkarthik4207 11 месяцев назад
🙏 எந்த காலத்தில் என்ன தவம் செய்தேனோ நீங்கள் எனக்கு குருவாக நன்றி குருஜி
@KarthiKNM-fg4ro
@KarthiKNM-fg4ro 11 месяцев назад
வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் ஒவ்வொரு நாளையும் அனுபவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்
@sivarajk2587
@sivarajk2587 11 месяцев назад
என்னோட குரு ஜி நீங்கள்தான் அய்யா ❤🙏
@parthibanp1484
@parthibanp1484 11 месяцев назад
நான் உங்களை நேசிக்கிறேன் குருஜி ❤❤❤
@chakra4699
@chakra4699 11 месяцев назад
விளக்கம் அருமை நன்றிகள் கோடி❤
@AlagarPriya-jk1di
@AlagarPriya-jk1di 11 месяцев назад
Super thought...... இதை விட எளிய விளக்கம் யாராலும் தர முடியாது....
@SaiSaranya-jd4xz
@SaiSaranya-jd4xz 11 месяцев назад
Excellent explanation Guruji 👏👏👏
@neerukkunandriannadhanakuz9080
@neerukkunandriannadhanakuz9080 11 месяцев назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக நன்றி
@sabarisabari9350
@sabarisabari9350 11 месяцев назад
ஓம் நமசிவாய 😍❤
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 11 месяцев назад
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏🙏
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 месяцев назад
அன்புள்ள அப்பா உங்கள் ஆடியோ கேட்கவில்லை திரும்ப மனம் கொஞ்சம் அமைதியான பிறகு கேட்டுக்கொள்கிறேன்
@malathigovi3545
@malathigovi3545 11 месяцев назад
Wow awesome message guruji thanks 🎉a lot for the special video 🙏 guruji 🙏
@prabhusasi8549
@prabhusasi8549 11 месяцев назад
The best best best and very clear explanation Guruji. Really one of the fantastic explanation for suicide. Thanks a lot Guruji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@HT-su9xp
@HT-su9xp 11 месяцев назад
Thank you Guruji🙏
@dhakshayani6457
@dhakshayani6457 11 месяцев назад
Thanks a lot Guruji 🙏🙏 Expecting more long videos
@pavi358
@pavi358 11 месяцев назад
Super❤
@gurukarthi5648
@gurukarthi5648 11 месяцев назад
நன்றி குருஜி 🙏
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 11 месяцев назад
Guruvey saranam Radhe Krishna Thank you Guruji 🙇🙏
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 месяцев назад
அன்புள்ள அப்பாஆத்ம வணக்கம். சரியான தலைப்பு ஒரு காலகட்டம்ஒரு சூழ்நிலை பதிவிட முடியவில்லை எங்கள் சாய் பார்த்துவிட்டு ஏன்னா அதில் வந்த காட்சிகள் அனைத்தும்அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டது அந்த மாதிரி கட்டத்தில் நாம் இந்நிலை நீங்கள் இப்ப சொல்லும் அந்த வார்த்தை நம் நினைவுக்கு வரும் ஆனால் அதெல்லாம் கடந்து வந்துசொல்ல முடியல அந்த அளவுக்கு ஒரு தொண்டை கண்ணீர் ஆரம்பித்ததில் இருந்து நேற்றும் இன்றும் இன்று ரொம்ப அதிகம்ஆரம்பத்திலிருந்து கண்ணீர் ஏக்கத்தோடு வந்தவந்த கண்ணீர் இந்த பதிவு பதியும் பொழுது கண்ணீரோடு தான் இப்பதிவு எப்பொழுதும் வந்து கொண்டிருக்கிறது பதிவிடலாம் என்றுறு வந்தேன்.இன்று பாருங்கள் மழை வருகின்ற எதுவும் அறிகுறி இல்லாமையில் பகலில் ஒரு டைம் மழை பெய்தது,மண்வாசனை வைத்து தான் மழை பெய்கிறது என்று நான் வாழ்க்கையில் பார்த்தேன் இப்பொழுது வெளுத்து வாங்குகிறது மழை உண்மை சத்தியம்.இந்த மழை நீர் நம் கதைக்கும் என்னுடன் தொடர்புக்கும் நிறைய தொடர்பு இருக்கிறதுநேற்று ஜீவநீரோடை அண்ணாவுக்கு பதிவிட்டேன். இன்று உங்கள் ஆடியோ தான் வந்தது அதனால் தலைப்புக்கு ஏற்றவாறு சரி நாம் இன்று பார்த்தஎங்கள் சாயில் கண் கொள்ளா காட்சிகள் காட்சிகள் சூழ்நிலைகள் எல்லாம் அதற்கு ஒத்துஇந்த தலைப்புக்கு வருகிறது அல்லவாஅதுதான் கடந்து வந்த பிறகு இந்நிலை வரும் என்று தெரியாது அல்லவா இந்நிலை வந்த பிறகு என் அன்று நான் அந்த மன தைரியம் இருந்தது அல்லவாஎன் சாய் இப்பொழுது அந்த குழந்தைக்கு சொல்கின்ற வார்த்தை என் மனதில் எப்படி என்று வந்தது என்று தெரியாது எல்லாம் கடந்து வந்து இப்பொழுது இந்நிலை வந்ததுக்கு காரணம்எல்லாம் அவன் செயல்எல்லாம் அவன் செயல் , அவன் இன்றிஒரு அணுவும் அசையாது என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் பதிவிட முடியவில்லை அந்த அளவுக்கு ஒருுகாட்சியைக் கண்டு கடந்து வந்தவைமுடியல சரி தெரியப்படுத்துவோம் என்று தான் என் தொடர்புடையஅத்தனை பேரும் தெரிந்து கொள்ளட்டும் அதெல்லாம் கடந்து வந்ததுனால்தான் இப்படி ஒரு மிகப்பெரிய அதிசயம்,ம் ராகுல் ஏற்பட்டிருக்கிறது என்னால் உண்மைக்கு சத்தியத்திற்கு என்றுமே ஒரு பெரிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பு அது என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சி. ஓ மை காட் ஏதோ ஒரு பெரிய கடல் வாழ்க்கை என்னும் கடலை கடந்து இந்நிகழ்விற்கு வந்ததுஎத்தனை கோடி தவம் செய்தேனோஇப்பிறவில் இப்படி ஒரு அமைப்பு கிடைத்த என் உயிர் சாய் உண்மை சத்தியம் பதிவிட முடியவில்லை சரி , இத்துடன் முடிக்கிறேன்.என் கமெண்ட் வேற யாருக்கும் இல்லை உங்களுக்கு மட்டும்தான்ான் மறைத்து விடவும்.ஏன்னா எல்லாரும் அதை தெரிந்து கொள்ள முடியாது.
@gumamaheswari3505
@gumamaheswari3505 11 месяцев назад
நல்ல உபதேசம் ஐயா மிக்கநன்றி
@jeeva343
@jeeva343 11 месяцев назад
Super guru jee
@amalraj-qw4ws
@amalraj-qw4ws 11 месяцев назад
🥰🥰🥰Love you gurugi ❤❤❤
@karthikasundaramoorthy5
@karthikasundaramoorthy5 11 месяцев назад
Short and excellent explanation guruji... thank you
@kamaliradhakrishnan1976
@kamaliradhakrishnan1976 11 месяцев назад
Beautifully explained guruji❤🙏
@thamilmagal
@thamilmagal 11 месяцев назад
மிகவும் அருமையான அவசியமான பதிவும் கூட நன்றிங்க குருஜி 🙏
@parameswarid5149
@parameswarid5149 11 месяцев назад
Arumai guruji,miga arumayana pathivu ❤
@magesh7395
@magesh7395 11 месяцев назад
Super
@MrBaluspic
@MrBaluspic 11 месяцев назад
Superb super 💐💐
@sadasivamMBA-HR
@sadasivamMBA-HR 11 месяцев назад
GREAT
@VijayVijay-qe5gc
@VijayVijay-qe5gc 11 месяцев назад
கோடான கோடி நன்றிகள் குருஜி
@kumaresan.vasali
@kumaresan.vasali 11 месяцев назад
Thanks to information Guruji❤
@dieusp5758
@dieusp5758 11 месяцев назад
நன்றி குருஜி நல்ல பதிவு.🙏👍❤️
@rameshlakshmi7749
@rameshlakshmi7749 8 месяцев назад
Excellent salute Guruji 🙏🙏🙏
@rajarathinamas9798
@rajarathinamas9798 11 месяцев назад
Thank you guruji I am clear
@radjaradja9149
@radjaradja9149 11 месяцев назад
நன்றி ஐயா
@subithashivaji7997
@subithashivaji7997 11 месяцев назад
உடலும் கடவுள் அளித்தது உலகமும் கடவுள் அளித்தது மனமும் கடவுள் அளித்தது.. மனதை ஏன் கொல்ல வேண்டும்?? மாற்றிவிட்டால் நல்வழிப்படுத்தினால் போதாதா குருஜி?? நன்றி குருஜி
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 11 месяцев назад
Well said Aiya ❤️ 🙏
@vijayaalayanjaiyramanan4594
@vijayaalayanjaiyramanan4594 11 месяцев назад
மனதை அழிக்கும் (மனம் சாந்தி அடையும் )பொழுது தான் உச்சகட்ட ஆழ்ந்த அமைதிக்கும் உச்சகட்ட பேரனந்த நிலைக்கும் செல்ல முடியும் . அதாவது மனம் என்பது collection of data அது இறந்த காலத்திலும் எதிர்காலத்திலுமே வாழும், அந்த நொடியில் அது வாழாது. இறைவனை காண நாம் மனமற்ற நிலைக்கு செல்ல வேண்டும்.மனம் சந்தி அடைந்த ஒருவனுக்கே ஆன்ம சாந்தி அடையும் இதுவே முக்தி எனப்படும். அதனால் எல்லோரும் மனமற்ற நிலைக்கு சென்று நிகழ்காலத்தில் வாழ்ந்து எப்பொழுதும் ஆனந்துடன் வாழ்வோமாக 🙏🏻❤️
@subithashivaji7997
@subithashivaji7997 11 месяцев назад
மனமற்ற நிலை வாழ்வனைத்தும் சாத்தியமா? இரண்டு மணி நேரமாவது சாத்தியமா? உடலை விட்டு உயிர் பிரிந்து சாந்தி அடைகிறது வேறு உடலை மீண்டும் எடுக்கிறது.. மனம் சாந்தி அடைந்தாலும் மீண்டும் சில மணி நேரத்தில் விஸ்வரூபம் எடுக்கும் அல்லவா?? நன்றி நண்பரே
@vijayaalayanjaiyramanan4594
@vijayaalayanjaiyramanan4594 11 месяцев назад
@@subithashivaji7997 நமது சித்தர்களும் மகான்களும் மனமற்ற நிலையிலே தான் வாழ்ந்தார்கள்.நமது குருஜியும் அந்த நிலையிலே தான் வாழ்கிறார். மனமற்ற நிலைக்கு செல்வதற்கே அத்தனை தியானங்களும் பயிற்சிகளும். நாம் இலகுவாக செல்வதற்று எப்பொழுதும் தியானம் செய்வதோடு ,உச்சகட்ட கொடுக்கும் தன்மை(கருணை)இருக்கும் பொழுது கொஞசம் கொஞ்சமாக மனம் வேகம் குறைந்து சாந்தி ஆகும்.
@Srividhya1682
@Srividhya1682 11 месяцев назад
Correct. We can't kill mind, that can never happen. But it has to flow with life, like listening to music. Sanyasam is not a feasible option for everyone. Yoga vashishtam talks about this especially for people like us who have attachments to this worldly things.
@magilyikkanam5888
@magilyikkanam5888 2 месяца назад
Thank you guru ji 🙏🙏💓
@maduraimurugeswari3713
@maduraimurugeswari3713 11 месяцев назад
வாழ்க வளமுடன் அய்யா
@rajeshr752
@rajeshr752 11 месяцев назад
Nandri guruji
@user-st3fw9zl8i
@user-st3fw9zl8i 11 месяцев назад
Thankyou guruji vaalgavamudan😊🙏🙏🙏💐
@esakkimuthuarasappan.
@esakkimuthuarasappan. 11 месяцев назад
எனக்கு இந்த எண்ணம் உள்ளது. ஆனால் என்னால் யார்க்கும் எந்த ஒரு இழப்பு வர வேண்டாம் என்று நினைக்கிறேன் அது தவறா? என்னால் என்னுடன் இருப்பவர்கள் கஷ்டப்படும் போது என்னால் அவர்களுக்கு ஓன்றும செய்ய முடியவில்லை என்று நினைத்து தாங்க முடியாமல் போனது. இதனால் இந்த நிலையில் இருக்கிறேன்.
@jeyasree6267
@jeyasree6267 5 месяцев назад
Yes😢😢
@vijayakumar-sd3vx
@vijayakumar-sd3vx 11 месяцев назад
Mikka nandri Guruji.
@gayathrinagarajan3186
@gayathrinagarajan3186 11 месяцев назад
Guruji great explanation wow very nice ❤❤❤❤❤
@susilasubramanian-yd3ux
@susilasubramanian-yd3ux 11 месяцев назад
One of the motivating speech guru ji
@bhagyaramesh4079
@bhagyaramesh4079 11 месяцев назад
Nanri guru ji
@user-eh5kb3my2y
@user-eh5kb3my2y 11 месяцев назад
குருவே சரணம் ❤
@gadgetworld1682
@gadgetworld1682 11 месяцев назад
What an explanation Guru ji. So blessed to hear such a rich content and realization from you. Kudos to you 👏👏👏👏
@gandigandi4464
@gandigandi4464 11 месяцев назад
நன்றி நன்றி அண்ணா
@sangeetharaja9352
@sangeetharaja9352 11 месяцев назад
Thank you so much
@panaiammalsethu5188
@panaiammalsethu5188 11 месяцев назад
Nantri gurujii
@AbinayaNaya-ym2wk
@AbinayaNaya-ym2wk 11 месяцев назад
Thanks guru ji.what a speech fantastic
@koorimadhavan8951
@koorimadhavan8951 11 месяцев назад
நன்றி ஐயா அருமை வணக்கம்.
@rsivakumarkumar7336
@rsivakumarkumar7336 11 месяцев назад
உண்மை கருத்து நல்ல பதிவுகள் தந்த குருவே நன்றி
@kanthanpriya6806
@kanthanpriya6806 11 месяцев назад
Thank you
@chinravit.p.6100
@chinravit.p.6100 11 месяцев назад
நன்றி
@sharishsworld282
@sharishsworld282 11 месяцев назад
Vera level vedio Guruji... Romba nandri
@vnothks7186
@vnothks7186 11 месяцев назад
Guruji😍🙏thank you so much guruji😍🙏
@aruldevisaintjames5586
@aruldevisaintjames5586 11 месяцев назад
Thanks ❤❤❤
@SK-ow6wg
@SK-ow6wg 11 месяцев назад
Thanks bagavan ❤
@rathika5363
@rathika5363 11 месяцев назад
🙏🙏
@nimeshnarayan4431
@nimeshnarayan4431 11 месяцев назад
Nice Guru Ji❤.
@atmansaravanan5979
@atmansaravanan5979 11 месяцев назад
❤Thank you guru ji love you guru ji ❤
@parvathysudhabhavani3593
@parvathysudhabhavani3593 11 месяцев назад
Well said sir, grt clarification 🙏🙏🙏
@sumathiv5856
@sumathiv5856 11 месяцев назад
🙏 Thanks sir
@sathishm3650
@sathishm3650 11 месяцев назад
Thanks for sharing 🙏
@rajkumarvisvanathan6216
@rajkumarvisvanathan6216 11 месяцев назад
Nandri ayya 🙏❤
@amsaraj7648
@amsaraj7648 11 месяцев назад
சுவாமி மிக மிக அருமை
@asd-rh7uz
@asd-rh7uz 10 месяцев назад
Thank you guru ji ❤❤❤
@samikag4105
@samikag4105 11 месяцев назад
Super ji
@raviravindaran7995
@raviravindaran7995 11 месяцев назад
Arumai sir 👏👏👏👏👏👏👏👍
@vivekarikrishnan426
@vivekarikrishnan426 11 месяцев назад
🛐🙏💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉
@SpreadPeaceLove
@SpreadPeaceLove 11 месяцев назад
Sir please do next video about sanyasam
@jaglinuxmint
@jaglinuxmint 11 месяцев назад
Guruve Saraanam 🙏🙏🙏
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏💐❤️
@vksri8365
@vksri8365 11 месяцев назад
Nanri guruji
@yasswanth8472
@yasswanth8472 11 месяцев назад
Then what about the suicide causes because of pain they face in body due to some illnesses and what about the suicide happens to avoiding some touching ... many things are there in this maya life guru ji... your guidance in this video is absolutely worth as always but pls make a elaborate video step by step.. ie. Straight away no one can able to kill their thoughts about suicide.. first one must kill their ego, ready to sacrifice their name and fame, etc.... looking forward to a elaborate video to save many souls to live and face their karma strongly guru ji
@alfasmarttv1998
@alfasmarttv1998 11 месяцев назад
Well stayed 😊
@sivaheo
@sivaheo 11 месяцев назад
Tankyou guruj
@madhavan4747
@madhavan4747 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vetrivelvetrivel9748
@vetrivelvetrivel9748 11 месяцев назад
❤❤
@user-js7sx5ug7g
@user-js7sx5ug7g 11 месяцев назад
Unima 👌👌
@meikandar339
@meikandar339 11 месяцев назад
Tq guruji
@sankarisankari3055
@sankarisankari3055 11 месяцев назад
Guruve charanam Guruve charanam
@rajalakshmi2376
@rajalakshmi2376 11 месяцев назад
guruve🙏🙏🙏
@AnnaAnna-xf6oz
@AnnaAnna-xf6oz 11 месяцев назад
Tq
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 11 месяцев назад
🎉
@radhakannan7873
@radhakannan7873 11 месяцев назад
🙏🙏🌹🌹
@JeroladMary
@JeroladMary 11 месяцев назад
🎉🎉
@Arasu3283
@Arasu3283 11 месяцев назад
Plz tell about brahma muhurtam and clearly....nandri🙏
@vinothmvkwoodworks9957
@vinothmvkwoodworks9957 11 месяцев назад
❤❤❤
@daidai3435
@daidai3435 11 месяцев назад
😊😊😊😊😊
@alfasmarttv1998
@alfasmarttv1998 11 месяцев назад
Good video, thank you, please make more videos regarding suicide 💀 and save more life
@bestcateringofRoyalcook
@bestcateringofRoyalcook 11 месяцев назад
Yes guri ji. Great save
@BalamuruganBala-zx1sp
@BalamuruganBala-zx1sp 11 месяцев назад
Guruji kalla notela mati vittu 17 years ulla thalla varanga. Neenga enna panuvinga sollunga
@yahoobali7911
@yahoobali7911 14 дней назад
ஆசையாக இருந்தால் அழிக்கலாம் ஒரு மனிதன் எந்தவொரு பிறந்த நாளிலிருந்து கஷ்டம் மட்டுமே அனுபவித்தும் அவமானம் மட்டுமே கொடுக்குமா கடவுள் இதற்கு ஏன் இந்த உலகத்தில் பிறக்க வைக்க வேண்டும் வலி பாதி வாய்ப்புகள் பாதி கொடுத்தாலும் சரி வலியை மட்டுமே கொடுத்தால் என்ன செய்வது ஒருவன் தற்கொலை செய்கிறான் என்றால் அவன் எவ்வளவு வலிகளை சுமந்துக்கொண்டு வாழ்வான் வாழ்ந்துக்கொண்டு இருப்பான்
@Ulchemyprogram
@Ulchemyprogram 10 дней назад
Please click on this link and submit your question: forms.gle/NAfoJmcqPyXsoziT6
@MOONANGELS-mn5iv
@MOONANGELS-mn5iv 11 месяцев назад
என் தம்பி தற்கொலை பண்ணிட்டான். என்னல் அவனை மறக்க முடியவில்லை. மனம் வலிக்கிறது. நான் என்ன செய்வது குருஜி.
@vyshnaveenagakumar2928
@vyshnaveenagakumar2928 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyasree6267
@jeyasree6267 9 месяцев назад
Yanaku vaala vai pidikalaaa yallroom yanna nadikaraa nallava maari nadikaraa solrangaa 😢😢yanna yanaku romba kastamaa iruku suside pannanum nu thoonudhu ya friend kooda aaludhu nadikadhaa nu solrangaa😢😢😭😭😭satiyamaa thangaa mudiyalaa yanna pandradhu nu teriyalaa Yannooda problem yaru kita solradhu nu teriyalaa Sonna iva nadikaraaa nu solli yanniya yallarom yanna katavalaa parkurangaa 😭😭😭aadha thangikaa mudiyalaa Yaduku valuroom Yannala nariya per ku kastam ya friend and my parents yaduku aavangakuku baaramaa irukoom nu teriyalaa 😢😢
@Nammatamilali
@Nammatamilali 2 месяца назад
Hiiii
@settuthanasekar8166
@settuthanasekar8166 11 месяцев назад
பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் எம்பெருமானுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம்...... இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று எம்பெருமானிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம்.... அதற்கு எம்பெருமான் ஆத்மாவிடம் சொல்வாராம்..... ஒரு ஜீவனுக்குரிய ஜீவ ஸ்வாதந்தரியத்தை உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்!.. இரண்டு வாய்ப்புகளை கொடுத்து அனுப்புகிறான் எம்பெருமான்!.. ஒன்று *ஆத்மா* மற்றொன்று *மனது!* ஆத்மாவை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தால், இறைவனை‌ சென்றடையலாம்! மனதை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தால், பாவங்கள் செய்து இந்த பூலோகத்தில் முடிவில்லா பிறவிகளை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியதுதான்! ஒரு ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது, ஏழாவது மாதம் வரை‌ ஞாபகத்தில் இருக்குமாம்.. ஏழாவது மாதத்தில், கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கு எல்லாம் ஞாபகம் வந்து அது எம்பெருமானை அழைக்குமாம்... என்னை இனிமேல் பிறக்க வைக்காதே. எனக்கு இந்த மனிதப்பிறவி வேண்டாம் என்று கெஞ்சுமாம். அப்பொழுது ஷடம் என்னும் வாயு எம்பெருமானை அழைக்கும். அது ஏழாவது மாத சிசுக்களை மூடி அவைகளை சுற்றி ஒரு கவசத்தை உருவாக்கும்! அந்தக்கவசத்திற்கு சென்ற பிறவியின் ஞானம், ஞாபகங்கள் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி உள்ளது! சிசு குழந்தையாக பிறந்து, இந்த பூலோகத்தில் ஒரு பிறவியை எடுத்து கலி காலத்தின் தாக்கங்களாலும், விஹாரங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகி எல்லா பாவங்களையும் செய்து திரும்ப ஒரு பிறவிக்கு வித்திட்டு இந்த பூலோகத்தில் வந்து பிறந்து விடுகிறோம். வைஷ்ணவ கோவில்களில் பெருமாளின் திருவடிகளை கொண்ட சடாரி என்னும் பாதத்தை நம் தலையில் சாற்றுவார்கள்! அது ஏதற்கு என்றால், "நான் கர்ப்பத்தில் இருந்தாலும் ஒரு பிறப்பை எடுத்து இருந்தாலும் எனக்கு உன் நினைவாகவே இருக்க வேண்டும்". "மறதியை கொடுக்காமல் 'ஷடம்' என்னும் வாயுவிடம் எனக்காக போராடி உன்னுடைய ஞாபகம் எப்பொழுதும் இருக்கும்படி‌ எனக்கு அருள்வாயாக" என்று பெருமாளை வேண்டி கொள்வது தான் நமக்கு சடாரியை தலையில் சாற்றும் தாத்பர்யம்! மேலும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் அந்தர்யாமியாய் இருந்து கொண்டிருக்கிறான். நாம் சிலசமயம் தவறான வழியில் ஒரு காரியத்தை செய்யும்பொழுது நமக்குள் இருந்து ஒரு குரல் நம் தவறை சுட்டிக்காட்டும், அதுவே அந்தர்யாமியாய் நமக்குள் இருக்கும் எம்பெருமான்! ஏதாவது ஒரு பிறவியில் நாம் திருந்தி, ஆத்மாவை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து நம்மிடத்தில் வருவான் என்று இறைவன் பல சந்தர்ப்பங்கள் அளிக்கிறானாம்! ஏனெனில் நாம் அவனது சொத்து!
@MakenthiranMake-ph4nh
@MakenthiranMake-ph4nh 2 месяца назад
Naa saaga poran 😭💔😭
@sivakumarnarasimman4846
@sivakumarnarasimman4846 11 месяцев назад
16 செல்வங்கள் யாவை குருஜி
@shivashortmedia9918
@shivashortmedia9918 11 месяцев назад
Background music name please
Далее
연준 (YEONJUN) ‘GGUM’ Official MV
02:44
Просмотров 3,2 млн
Ромарио стал Ромой
00:46
Просмотров 56 тыс.
연준 (YEONJUN) ‘GGUM’ Official MV
02:44
Просмотров 3,2 млн