Тёмный

தற்போதைய முள்ளிவாய்க்கால் 😢 , வட்டுவாகல் பாலம்😢 | Mullivaikkal |Wadduvagal Bridge 

Thavakaran View
Подписаться 322 тыс.
Просмотров 97 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 356   
@Vivasayaulagam
@Vivasayaulagam 3 года назад
அழிப்பின் பொழுது ஒன்றும் செய்ய முடியாமல் .. போனது இன்று வரை கண்ணீர் சுமந்த வழிகள் .. கண்ணீர் வந்து விட்டது சகோ .. இனிமேல் ஆவது மக்கள் நிம்மதியாக வாழட்டும் .. 👍
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Vivasayaulagam
@Vivasayaulagam 3 года назад
என்னுடைய community post லையும் போட்டு உள்ளேன் சகோ 💓 ஆதரவு எப்போதும் உண்டு ..
@maheshkogul4065
@maheshkogul4065 3 года назад
Nimmathi enrathukku vaaippilla
@Tamilellam
@Tamilellam 3 года назад
தம்பி உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது 😢 கண்ணீருடன் இந்த காணொளி பார்த்தேன். மனவேதனை அடைகிறேன். 😢😢 தமிழ் இன அழிப்பு நடந்த இடம் முள்ளிவாய்க்கால் 😭😭😭. அழுகிறேன் தம்பி ...
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
😢😢😢😢
@mubarakmohammedmubarak2187
@mubarakmohammedmubarak2187 3 года назад
மனது வலிக்கிறது,இரத்தம் கொதிக்கிறது,எங்கள் இனம் துடித்து இறந்த இடத்தை காணும் போது எங்கள் உயிரும் துடிக்கிறது.அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
😢😢😢😢😢😢
@bastiananthony3392
@bastiananthony3392 3 года назад
மனதை வலிக்கச் செய்கிறது. முள்ளிவாய்க்கால் முடிவல்ல! ஆரம்பம். காணொளிக்கு நன்றி.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
Thanks for your feedback
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 3 года назад
*எமது ஆயுதங்கள் தான் மொளனமாக்கபட்டுள்ளது*!!!! *எங்கள் போராட்டம் என்றுமே உயிர்ப்புடன் தான் உள்ளது* புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
@krishkrish3084
@krishkrish3084 3 года назад
💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏
@anelson9552
@anelson9552 3 года назад
LTTE thirsty Tamileelam
@Sirkazhi_Suriya
@Sirkazhi_Suriya 3 года назад
புலி பாதுங்கினால் பயந்தாக அர்த்தம் அல்ல
@anandabagavathi1289
@anandabagavathi1289 3 года назад
ஆயுதங்களால் மட்டுமே அடைய முடியாது. குயுக்தியை குயுக்தியும் கொண்டு சாதிக்க வேண்டும்.
@TN-eh6of
@TN-eh6of 2 года назад
🐅🐅🐅💪💪💪
@ronaldomani8009
@ronaldomani8009 3 года назад
'மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!’ from தமிழ்நாடு
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை தான் நண்பா 😢 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@peterir3798
@peterir3798 3 года назад
Aam indiavai pazhikku pazhi vaanguvom ithu sathiyam
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 2 года назад
@@peterir3798 எதற்காக
@rajaaliraja436
@rajaaliraja436 2 года назад
@@anandsathiskumar1083 இலங்கை மககளிடம் அடிவாங்கி செத்தானுக இதுல இந்தியாவை பழி வாங்குறானுகளாம்। ஏதோ இந்தியா உதவியோட இந்தளவுக்கு சேதம் குறைக்கப்பட்டுள்ளது என்று சந்தோசப்படுவதே நலம்
@வேங்கைமைந்தன்
ஓயாத அலைகள் எப்போதும் உறங்காது. அடுத்த அணு ஆயுத அலைகளோடு எம் தமிழினம் களமிறங்கும். சாதாரண உக்திகளே தற்போது மௌனமானது. அடுத்த அடி எதிரி இனமே இருக்காது. துணை போனவனும் இருக்கமாட்டான். வாழ்க தமிழீழம். வாழ்க அண்ணன் பிரபாகரன்.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 3 года назад
*பல தமிழர்களின் மரணஓலம் இன்றைக்கும் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது* 😥😢😰😰😰😰
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை தான் 😢
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 года назад
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி. 2009 ஆண்டு மே மாதம் தமிழ் மக்கள் வரலாற்றில் மறக்க முடியாது.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
😥😥😥
@franciswatersolution
@franciswatersolution 3 года назад
விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்காது😥...வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்..😠✊🏿
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை தான் அண்ணா 😢.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@rajendranv4327
@rajendranv4327 3 года назад
கீழ்வானம் சிவக்கும் மறைந்த சூரியன் உதயமாகும் காத்திருப்போம் விடியல் வரும் வெல்வோம் வீடியோ பதிவிற்கு நன்றி கண்ணீர் ருடன் திருச்சியிலிருந்து இராஜேந்திரன்
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை 😢😢😢
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 3 года назад
காணொளியை பார்க்கும் போது கவலையாகத் தான் இருக்கின்றது.இருந்தாலும் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் எத்தனை இலட்சம் பேர் மிகவும் மகிழ்ச்சியாக நடமாடிய வீரம் செறிந்த மண் இன்று நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.இது போன்ற காணொளியை எதிர்பார்க்கின்றோம்.உங்கள் காணொளி தொகுப்பினை ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் தொகுத்து நிதர்சனம் செய்தால்,இன்னும் சிறப்பாக இருக்கும் சகோதரா.🙏 நன்றி🙏
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உங்கள் கருத்துக்களை ஏற்று கொள்கிறேன் 😥.. மிக்க நன்றி 🙏
@meena6653
@meena6653 3 года назад
கனத்த இதயத்துடன் இக் காணொளியைப் பார்த்தேன். பதிவுக்கு நன்றி.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
😢😢😢😢
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 3 года назад
மனம் கனக்கிறது வேதனை மேலிடுகிறது கோத்தபாய & மகிந்தராஜபக்ச கூதிய கிழிச்சு போடும் வரை நாம் அனைவரும் தூங்க கூடாது நம் பஞ்சாபி சகோதரர்கள் வழியை பின்பற்றி நடப்போம்
@gmariservai3776
@gmariservai3776 3 года назад
நன்றி! முள்ளத்தீவு மற்றும் நந்திக்கடல் இந்த இரண்டு சொல்லும் ஒரு சோக வரலாற்றுக்குறியது. தற்போது நான் ஈழம் சார்ந்து ஆய்வு செய்து வருவதால் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. இடையில் பின் சவுண்டு அதிகமாக உள்ளதால் நீங்க கதைப்பது சரியாக உணர முடியவில்லை.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@silambarasanr8328
@silambarasanr8328 3 года назад
காணொளியை கண்டதும் என் செங்குருதிக் கொதிக்கிறது. மீண்டும் எனக்கு ஒரு ஜென்மம் இருந்தால் தமிழ் ஈழத்தில் பிறக்க கடவுளை வேண்டுகிறேன். அங்குள்ள கைப்பேசி எண் தாருங்கள் ௭ன் தமிழ் உறவுகளே!!!
@sasisasi9189
@sasisasi9189 3 года назад
Nainre anna
@naliguru
@naliguru 3 года назад
India or Ezath THAMILAR are brother and sisters. Proud to be a THAMILAN!!👍👍👍👍👍👍🙌🙌🙌❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dishanmylvaganam2497
@dishanmylvaganam2497 3 года назад
இப்படியாவது எம்தேசத்தைப் பார்ப்பதில் மிக்க மகிழ்சி நன்றி தம்பி
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
Thanks for your feedback 🙂
@moorthymeera1839
@moorthymeera1839 3 года назад
ஹலோ சகோதரரே ‌ உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த வீடியோவை பார்த்தமைக்கு அங்கே உறங்கிக் கொண்டிருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு ராயல் சல்யூட்.ஃ😭😭😭12 வருடம் கடந்து இருந்தாலும் நேற்று நடந்த சம்பவம் போல் வேதனை அளிக்கிறது.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 3 года назад
இந்த இடங்களில் தமிழராக திரியும் போது...இருந்த.சுதந்திரம்.தற்போது.இல்லை.பலகளங்களைகண்டமண்இது . தன்புதல்வர்களின்வரவிற்காக ஏங்கி நிற்கிறது... நன்றி சகோ
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை 😢😢
@duraisamy.rdurai.9230
@duraisamy.rdurai.9230 3 года назад
U.tupe வந்த பின்தான் எங்களுக்கு போரின் பயங்கரம் தெரிய வருகிறது. தமிழர் சாபம் சும்மா விடாது. தமிழகத்திலிருந்து துரை""""""
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
😢😢😢😢😢
@sathishd5778
@sathishd5778 3 года назад
RU-vid மற்றும் சீமான் இல்லை என்றால் ஈழ தேசமும் தலைவரை பற்றியும் தெரிய வாய்ப்பில்லை நன்றி வலையொளிக்கு
@onetrueindian1
@onetrueindian1 3 года назад
உண்மை .. நான் சென்னை
@smkumarphone
@smkumarphone 3 года назад
கடந்த காலம் கடந்தது மட்டுமே . மக்களிடமிருந்து ஒரு மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி மட்டுமே உங்களுக்கு அந்த மாற்றத்தை வழங்க முடியும். நான் உங்களுக்கு மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
நிச்சயமாக வாழ்த்துக்கள் அண்ணா ♥️
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 3 года назад
இழக்கக்கூடாத அனைத்தையுமே இழந்தோம்.வெறும் நடைபிணங்களாக இந்த பாலத்தில் 2009 மே 17 ல் கால்வைத்தோம்.இன்றுவரை உயிரோடு இருக்கிறோம்.ஆனால் உயிர்ப்புடன் இல்லை.எங்களுடைய அனைத்தையுமே இந்த மண்ணில்தான் விட்டுவிட்டு வந்தோம்.
@arunkumar5759
@arunkumar5759 3 года назад
மாற்றம் விரைவில் வரும் நண்பா
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 3 года назад
நிச்சயமாக சகோ
@anitha9217
@anitha9217 3 года назад
Neengal anga irundheergala apo? Epadi irundhargal makkal engu ipo sendrargal?
@ganesanganesan4372
@ganesanganesan4372 3 года назад
😭😭😭
@margretmary4029
@margretmary4029 2 года назад
வணக்கம் தம்பி. இந்த வீடியோ பார்க்கும் போது மனம் கலங்கி விட்டது மயாண அமைதியை உணர முடிந்தது நம் உடன் பிறப்புகள் புதைந்த பூமி கண்டிப்பாக கடவுள் தண்டிப்பார் அதன் விளைவு தான் இலங்கையின் இன்றைய நிலைமை. காலம் பதில் சொல்லும் உங்களின் தழுதழுத்த குரலை கேட்டு வருத்தமாய் இருந்தது கடவுள் உங்களை ஆசீவதிப்பாராக.
@lakshmi1049
@lakshmi1049 2 года назад
அங்கே நடந்த அட்டூழியங்களுக்கு வழி நெடுக்குமாக உயிற்புடன் இருக்கும் எஞ்சிய சில மரங்களே சாட்சி. மனம் கனக்கிறது.
@selvarajah6752
@selvarajah6752 3 года назад
இந்த இடங்களை பார்க்க நெஞ்சம் விம்மி விம்மி கண்ணீர் தான் தான் வருகிறது, நன்றி தம்பி உங்கள் பதிவிற்க்கு
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
😢😢😢😢😢😢
@shanthiuma9594
@shanthiuma9594 3 года назад
போரில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய சிவமயம் 🙏🙏
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
😢😢😢
@hariharanm5794
@hariharanm5794 3 года назад
மனம் கனக்கிறது.. நம் தொப்புள் கொடி சொந்தம் பலியான இடம். மறக்கவோ மன்னிக்கவோ மாட்டோம். எழுவோம் ஒன்றாய். அடைவோம் திருநாடு. தமிழர்களின் தாகம். தமிழீழ தாயகம் 👍
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@newmetroband7088
@newmetroband7088 2 года назад
என் தமிழ் ஈழ தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் சமாதி எங்கு உள்ளது சகோதரா
@lllllll1685
@lllllll1685 Год назад
🤣🤣🤣🤣🤣🤣 who's homeland? Tamil funking elam never happen in this country 🤣🤣🤣 go away
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 3 года назад
*போர் முழுவதும் முடிந்துவிட்டது என்றால் எதற்காக தமிழர்நிலப்பரப்பு முழுவதும் ராணுவம்* ???
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
நல்ல கேள்வி பதில் இல்லை
@surensuren7091
@surensuren7091 3 года назад
சரியான கேள்வி
@maheshtravellogs9244
@maheshtravellogs9244 3 года назад
Because ,Tamil peoples of the tamil nadu are trying to make elam on our motherland ,If you can change your mind and ambition arny will get out of tamil arias.its simple man
@Mகுமார்-v4z
@Mகுமார்-v4z 2 года назад
@@hariharantk1848 🔥
@mr.goodman5352
@mr.goodman5352 2 года назад
@@hariharantk1848 சரியான பதில்..
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 3 года назад
தற்போதய சூழ்நிலையில் யாருமே போக விரும்பாத(கொரோனா பயம்)எமது வீரம் செறிந்த புனிதமான மண்ணுக்கு துணிச்சலாகச் சென்று காணொளி எடுத்து நிதர்சனம் செய்த சகோதரனுக்கு மிக்க நன்றி.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் அண்ணா ♥️🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏♥️
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 3 года назад
தம்பி இந்த சின்ன வயதில் உங்களுக்கு தமிழ் மண் உணர்வு இருப்பதைப்பார்க்க சந்தோஷம், அதே நேரம் நம் மண் இப்படி வெறிச்சோடிப்போய் உள்ளதைப்பார்க்க மிகுந்த கவலையாக உள்ளது. 😭😭
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை தான் அக்கா. மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
@jeevkanda2250
@jeevkanda2250 3 года назад
மனசு முழுவதும் சோகமே நிரப்பியது ஆனால் விழிகள் இரன்டிலும் வெறி ஏறியிருந்திச்சு விதையாய் விழுந்தோம் மரமாய் முளைப்போம்
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@elavarsanilayaperumal2472
@elavarsanilayaperumal2472 3 года назад
உண்மைதான் நன்பா துயரங்கள் நிறைந்த ஒா் இடம் இதை காட்டியமைக்கு மிக்க நன்றி
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@syamsomsyamsom3739
@syamsomsyamsom3739 3 года назад
வலிக்கிறது.உலகத் தமிழர்கள் ஒன்றுகூட வேண்டும்.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை தான் 😢 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@rajanisubramaniam7821
@rajanisubramaniam7821 3 года назад
நந்திக்கடல் காற்றே நம்மவரின் இறுதி மூச்சை உனக்குள் கலந்தாயோ
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை 😢. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
@rajanisubramaniam7821
@rajanisubramaniam7821 3 года назад
இந்தக் காணொலி நம்மை அழவைக்கவில்லை என்றால் நாம் எப்படி தமிழர் என்று சொல்ல முடியும். போனவர்களே உயிரை நீங்கள் விட்டது ஒரு தடவை தான் ஆனால் நாம் தினமும் நினைவுகளின் தாக்கத்தால் வெந்து மடிகிறோம்
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை 😢
@rameshkannan2500
@rameshkannan2500 3 года назад
Unmai
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 3 года назад
இப்போது அந்த அந்த இடத்தில் வாழும் மக்களின் அனுபவ வாழ்வை பேட்டி காணவும் ஐயா
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
நிச்சயமாக தருகிறேன் அண்ணா 🙏
@ShenVlogs
@ShenVlogs 3 года назад
1st view .... உண்மைதான் நண்பா துயரங்கள் நிறைந்த ஓர் இடம் . இதை காட்டியமைக்கு மிக்க நன்றி 🙏👏
@sasisasi9189
@sasisasi9189 3 года назад
Nainre anna
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
நன்றி நண்பா ♥️
@vijaykumar9040
@vijaykumar9040 3 года назад
தலைவனை தேடுது 😭😭😭
@arumugamarunagiri6
@arumugamarunagiri6 3 года назад
Your video is superb. It is like my travel with you in your two Wheeler's back seat from Pudukudieruppu, Anandapuram, vellai mullivaikal, kariamulli, vadduvakkal bridge to Mullaideevu. I have seen these places through google map with some photos. After 2009, daily my feelings are with these places . My lifetime goal is to visit these places. Thanks🙏 bro.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@simplesmart8613
@simplesmart8613 2 года назад
எங்கள் இனத்தின் உயிரோவியம் முள்ளிவாய்க்கால் அங்கிருந்த பிள்ளையாருக்கே வெளிச்சம்
@philippeandrew4460
@philippeandrew4460 3 года назад
எமது மக்கள் விடுதலை கிடைக்கும் வரை போராடவேண்டும் அது எந்த வழி போராட்டம் என்றாலும் சரி. வாழும் வரை போராடு ஒரு வழி ஒன்று இருக்கிறது அதை நோக்கிச் சொல்வோம்
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ஆன்மீக.பாரதம்
நான் 2015 ஆம் வருடம் கொழும்பு இருந்து மன்னார் இருந்து வவுனியா வழியாக திருகோணமலை யாத்திரை சென்றேன். அப்பொழுதே அங்கு மக்கள் மிகவும் குறைந்த அளவில் தான் தென்பட்டனர், எனக்கு மிகவும் வருத்தத்தை தந்தது. ஈசன் இலங்கையை காப்பாற்ற வேண்டும்.
@thilibanr5809
@thilibanr5809 2 года назад
வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர்...
@BOOPATHIG-qk8ce
@BOOPATHIG-qk8ce 2 года назад
தலைவர் வாழ்ந்த இடத்தை இறப்பதற்கு முன்பு ஒருமுறை பார்பதற்கு ஆவலாக உள்ளேன்
@MrShamintha
@MrShamintha 3 года назад
Intha video a paakkum pothu manathil puriyatha oru feeling varuhirathu nanba..feeling sad😫❤❤❤
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
எனக்கும் அப்படித்தான் இருந்தது.. அங்கே நிற்கும் போது.. காணொளி எடுக்கும் போது. காணொளி edit செய்யும் போது மிகவும் 😢😢😢😢 நண்பா
@b.k.thirupoem
@b.k.thirupoem 3 года назад
என்றாவது மலரும் என்ற எண்ணம் மட்டும் ஏதோ வருகிறது பாரத்தால் கண்ணீர்தான்
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை தான் 😢
@selvarasanagalingam3710
@selvarasanagalingam3710 3 года назад
தமிழ் வரலாற்றின் கறுப்பு நாள்
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thilibanr5809
@thilibanr5809 2 года назад
இனி தனித்தமிழீழத்திற்கான யுத்தமும் மாவீரர்களும் தாய்த்மிழகத்தில் இருந்தே வரும்.
@teyak1472
@teyak1472 3 года назад
Amazing video! Editing 👌 Thank you Thavakaran.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
Thanks for your feedback 🐱. Thanks 😊👍
@ஈசன்-ட8ங
@ஈசன்-ட8ங 3 года назад
எத்தனை சோகம், எத்தனை அமைதி 😢😢😢
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை தான் 😢
@ashokans4999
@ashokans4999 3 года назад
புலிகளின் தாகம்.... தமிழீழ தாயகம்....
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 3 года назад
நிலக்கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா??
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
90% முடிந்தது
@Prakashbs52
@Prakashbs52 2 года назад
Excellent commentary, present condition very well explained 👏
@rajasekar5607
@rajasekar5607 3 года назад
😭😭😭 அண்ணன் வாழ்ந்த இடம்😭😭😭❤️
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை 😢. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@shankavichandran1647
@shankavichandran1647 3 года назад
Palaiya nabagam varuthu... நன்றி
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
நன்றி
@usha6445
@usha6445 3 года назад
மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது 😭😭💔💔💔
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
அங்கு அழுகை தான் வந்தது 😢😢
@baimbay9866
@baimbay9866 3 года назад
Manasu valikuthu,iam from burmatamil
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை தான் 😢😢😢 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sweet-b6p
@sweet-b6p 3 года назад
"யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர்" அழகான நாட்டில் அழகாக வாழத்தெரியாத மனிதர்கள். காகம், கொக்கு, குருவிகள், யானைகள், பறவைகள் எல்லாம் நிம்மதியாக வாழ >> ஆறறிவுகொண்டும், நிம்மதியாக வாழத்தெரியாத மனிதர்கள் உலகெங்கும் .
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை தான் 😢
@muthumanikandhia1482
@muthumanikandhia1482 3 года назад
நன்றி தம்பி மிகவும் கவனம்.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
நன்றி அண்ணா 🙏
@velusamylashmanan7484
@velusamylashmanan7484 3 года назад
நன்றி தம்பி
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
நன்றி அண்ணா🙏
@kandasamynarenthiran1933
@kandasamynarenthiran1933 3 года назад
REST IN PEACE MY BROTHERS AND SISTERS IN MULLIVAIKAL( MY very close friends died in that area as well. )
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
😢😢😢😢😢😢
@dammia5993
@dammia5993 3 года назад
free land.
@starking4974
@starking4974 2 года назад
Bro ஒரு நாள் முல்லைத்தீவிலுள்ள பனன்காமம் போங்க Bro அங்க பழையகால வரலாறெல்லாம் இருக்கு அங்க வரதராசாட்ட கேழுங்கோ இதப்பெற்றியெல்லாம் சொல்லுவார்
@rameshkannan2500
@rameshkannan2500 3 года назад
Nanthikadal _ Thalaivarin kadaisi moochu kaatru urangiya idam ...😋😋
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sarathadevivinayagamoorthy666
@sarathadevivinayagamoorthy666 3 года назад
தம்பி.நன்றி
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@canadaselvan1464
@canadaselvan1464 3 года назад
கண்ணீருடன் பார்த்தேன் ....
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
😢😢😢😢
@sumathitailor7829
@sumathitailor7829 3 года назад
பிறமாதம் 😭😭 மயான அமைதி இன்னும் உலாவி கொண்டு தான் இருக்கிறது 😭😭
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை தான் 😢😢
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
சரித்திரத்தில் இடம் பெற்ற இடம் 🙏🙏 வெற்றி கிடைக்கும் 👍
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kalaivanantirupur5916
@kalaivanantirupur5916 3 года назад
கனத்த மனதுடன் பார்க்க வேண்டிய இடங்கள்.....
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை தான் 😢😢😢
@phenomenal5230
@phenomenal5230 3 года назад
Engal aatharavu Entrum ungalukku undu. From kerala tamilan💪🏻💪🏻
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@manocb26
@manocb26 3 года назад
தலைவன் விதைக்கபட்ட இடம் எது
@sasisasi9189
@sasisasi9189 3 года назад
Unmai
@naliguru
@naliguru 3 года назад
Heart breaking to see MULLIWAIKAL and Nanthi kadal!! 💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭Our love ones souls rest in peace!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
😢😢😢😢
@maheshtravellogs9244
@maheshtravellogs9244 2 года назад
Yes.most of Ltte carders and some civilian and also army soldiers died in this place.what should we do mam..? Shall we start the war again or living in peacefully ?
@muralijoseph4801
@muralijoseph4801 3 года назад
Heart so painful watch this video ...beautiful city become painful city ..
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
True 😢😢😢
@sekarsekar2364
@sekarsekar2364 3 года назад
தற்போது வீடு நிலமெல்லாம் யாரிடம் உள்ளது...?
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
இன்னும் சில இடங்கள் விடுவிக்க படவில்லை
@rajasekar6224
@rajasekar6224 2 года назад
இந்த இடத்தை பார்க்கும் போது மிகவும் மனது கஷ்டமாக உள்ளது
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@mytravelandmycountry6027
@mytravelandmycountry6027 3 года назад
Meendum eluvoom thamil nanbaa.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
நன்றி
@ShenVlogs
@ShenVlogs 3 года назад
Super natpu 🥰 super editing 👏
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
நன்றி நண்பா ♥️👍
@samilasamila4097
@samilasamila4097 3 года назад
Nanri anna intha video pathivu panniyathuku👍
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@anandhakumar5717
@anandhakumar5717 2 года назад
Thanks nanbaa.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@navanava6498
@navanava6498 Год назад
VERY SAD. REST IN PEACE.GOD BLESS 🙏🙏🙏
@farhana8700
@farhana8700 3 года назад
கனத்த இதயத்துடன் காண்கிறேன் என் தமிழினம் அழிக்கப்பட்ட இடத்தை😭😭😭
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை தான் 😢
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 3 года назад
👍👌நன்று
@c.mathewpaul944
@c.mathewpaul944 3 года назад
கண்ணீர் தான் வருகிறது தம்பி
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உண்மை தான் 😢😢😢😢
@aadambai2448
@aadambai2448 3 года назад
பிரதர் உங்க பதிவு ரொம்ப அருமை பிரதர்
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
அண்ணா.....மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@dammia5993
@dammia5993 3 года назад
Freedom to all Sri Lankans.thank god.
@BM-et3vb
@BM-et3vb 3 года назад
Ya.... உண்மையில் தீவிரவாத நாய்களிடம் இருந்து இலங்கை மக்களுக்கு விடுதலை.......
@BM-et3vb
@BM-et3vb 3 года назад
@தமிழ்த்தாய் நிலம் என்ன பண்ணுவீங்க......சூத்தடிப்பாங்க...
@mukundhsmart3615
@mukundhsmart3615 3 года назад
@@BM-et3vb திராவிடியா பயலே இங்க என்ன பண்ற 🙂
@hirukapitiduwa2092
@hirukapitiduwa2092 3 года назад
@தமிழ்த்தாய் நிலம் 😂😂 ok we wait
@navaratnamratnajothi5444
@navaratnamratnajothi5444 3 года назад
TKNR.THANKS FOR THE VIDEO SHOTS.GENERATION TO GENERATION TAMILS OF LANKA RAVANANS JAMMA LANKA PURI.
@dammia5993
@dammia5993 3 года назад
we are free.thank to gavermant.
@Rose-dh3ec
@Rose-dh3ec 3 года назад
Thanks for the clip. We will never, never, never forgot until the world end. You all not die you all in our hearts. also who responsible for these crimes karma will hunt their generation to come. I heard innocent people crying out.
@dammia5993
@dammia5993 3 года назад
Thanks to god.he gave us freedom from brabakaran.sri Lankans free now
@Aus-traveller
@Aus-traveller 3 года назад
what fucking karma are you talking???are you agree what bloody prabahakaran did.? srilankan never ever fight against Tamils. we did fight against terrorism....not only Tamil peoples but Sinhalese also killed by Tamil tigers why don't you talk about that ?bloody idiot.
@Aus-traveller
@Aus-traveller 3 года назад
@@dammia5993 thanks dear you really understand correct situation.
@Rose-dh3ec
@Rose-dh3ec 3 года назад
The traveler. You don't have the guts to use Owen's name. LTTE and LTTE leaders were created by racist Sinhala Buddhist politicians.UN reports saying with proof SL army committed war crimes. also research List of attacks on civilian attributed to sir Lankan government forces. then you will find more details. I never justify the civilian target. LTTE and LTTE leaders died I don't have a problem with that location most of them died innocent people. also, government and army know civilians trapped in that area. Any way attack and killed them.
@Rose-dh3ec
@Rose-dh3ec 3 года назад
Dammi A. now you have to pray a lot to our God again for FREEDOM from xi Jinping He tries to take over all countries also he is very effective Worst than the LTTE and LTTE leader. get ready to call SRI CHINA 🇨🇳
@d.nimeshmadusanka8984
@d.nimeshmadusanka8984 3 года назад
is this develpomnt done by l.t.t.e????
@aravindaravind3063
@aravindaravind3063 3 года назад
அன்பும், பகையும் எதுவா இருந்தாலும் அளித்து விட அதிகம் தமிழ் இனம் தரும் விரைவில்
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@aravindaravind3063
@aravindaravind3063 3 года назад
@@ThavakaranView 👍
@rajamanickam2359
@rajamanickam2359 3 года назад
முல்லைத்தீவு மறக்கமுடியுமா
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
😢😢😢😢😢😢
@k.skumar7419
@k.skumar7419 3 года назад
Very nice bro vedio congratulations
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
Thanks for your feedback 🙌 subscribe and continue Support me 😊
@paransingam05
@paransingam05 3 года назад
Super bro 👍
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
Thanks bro ☺️
@sezhiyansezhiyan4123
@sezhiyansezhiyan4123 3 года назад
Unkal kanoli arumai india pondichery la eruntha kannirudan.
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️ subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@vijivini7918
@vijivini7918 3 года назад
We won't forget God will answer one day
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@navaratnamratnajothi5444
@navaratnamratnajothi5444 3 года назад
TKNR.:Truth will One Day Will TAKE IT'S REVENGE.NATURE Will DO IT.THE TEARS PAIN SUFFERED BY TAMIL SPEAKING COMMUNITY CANNOT BE FORGOTTEN.
@dammia5993
@dammia5993 3 года назад
Never come back Tamil wish.sri Lanka belong to Sri lankans.thank god
@someshwaram8253
@someshwaram8253 Год назад
ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம்.
@mokankosapu5374
@mokankosapu5374 3 года назад
Be careful in what you say & please take care
@dammia5993
@dammia5993 3 года назад
Thanks to god.he give as freedom.
@dammia5993
@dammia5993 3 года назад
now belongs to gavermnt
@aasggf9028
@aasggf9028 3 года назад
வணக்கம்வாழ்த்துக்கள்
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
நன்றி 🙏
@surenchandru3571
@surenchandru3571 3 года назад
😭😭😭 music than roomba feelings yangal tamil makkal ilai 😭
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@bharthiraja5329
@bharthiraja5329 3 года назад
Nice bro
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
நன்றி அண்ணா ♥️
@muralijoseph4801
@muralijoseph4801 3 года назад
Nearest airport name please .??
@ThavakaranView
@ThavakaranView 3 года назад
Pallali airport , Jaffna
Далее