தலை மலை நல்லேந்திரப் பெருமாள். கருவறையின் சுற்றியுள்ள அரை அடி அகலம் உள்ள கொடுங்கையில் சில பக்தர்கள் சுற்றி வருவது வழக்கம். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் சுற்றி வரும்போது பாதாளத்தில்விழுந்து இறந்தார் அதனால் இப்போது சுற்றிவரு வதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் அங்கு சென்றிருந்தேன் . அப் போது ஒருவர் அந்த கொடுங்கையில் கால்பதித்து சுற்றிவந்தார். அவர் மேலே ஏறி வருகிற வரைக்கும் எனக்கு நெஞ்சு திக் திக் என்று அடித்துக் கொண்டிருந்தது. சீரங்கத்தார்