Тёмный

தலைமுடி தொடர்பான அனைத்து தொல்லைகளுக்கும் தீர்வு இதோ!... 

Marundhu TV
Подписаться 376 тыс.
Просмотров 114 тыс.
50% 1

Replying to your questions in tamil video. மருத்துவ ஜோதிட சந்தேகங்கள் அதற்கான பதில்கள்.
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.drsakthysub... drsakthysubramani.com
#Questions #answers #SakthySubramani #Astrology #நாட்டு_மருத்துவர்
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
தலைமுடி தொடர்பான அனைத்து தொல்லைகளுக்கும் தீர்வு இதோ!... - போன்ற கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@LaxmananKalaivani
@LaxmananKalaivani 2 месяца назад
மிக்க.நன்றி.ஐயா
@kalyanib1757
@kalyanib1757 3 месяца назад
குழந்தைகளை கவலைப்படாதே என்று ஆறுதல் படுத்துவது போன்று பேசுகிறீர்கள் நன்றி ஐயா
@abiramin28
@abiramin28 Год назад
Iyya, androgenetic alopecia ku oru theervu sollungal.
@SivaKumar-kk8mz
@SivaKumar-kk8mz Год назад
Semparuthi ,shottrikatralai thega ennaiul kaichi mutikku thatavinal mudi valaruma iya sollunga
@kalyanivenkatraj6190
@kalyanivenkatraj6190 3 года назад
Tq. God bless u.
@myna2789
@myna2789 Год назад
Mookil sathai valarchi kuraya maruthuvam solungal ayya
@ekambaramgobi7923
@ekambaramgobi7923 Год назад
Thank you so so so much Ayya💖.
@poongothaimanikavaasagam698
மிக்கநன்றி
@shrigeetaabalaji9464
@shrigeetaabalaji9464 3 года назад
Nandi ayya🙏
@shrigeetaabalaji9464
@shrigeetaabalaji9464 3 года назад
Sorry Nandri Ayya 🙏
@Tarasayyad-of1vl
@Tarasayyad-of1vl Месяц назад
Th ayya❤
@revathisenthil9221
@revathisenthil9221 3 года назад
My age 33.white hair problem irukku. White hair poga nalla tip kodunga ayya. Plss
@4aa.agalya225
@4aa.agalya225 2 года назад
நன்றி ஐயா
@venkateswari2955
@venkateswari2955 Год назад
ஐயா இயற்கை ஹேர் டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று சொல்லுங்கள்.
@nivik2136
@nivik2136 3 года назад
Nandri iyya nandri 🙏🙏🙏
@lakshmir4579
@lakshmir4579 3 года назад
Mikka nandri iyya
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 3 года назад
Romba nanri aiyya.
@sumathilvbsumathisuraj1889
@sumathilvbsumathisuraj1889 2 года назад
What is the way to reduce uric acid,.Right big toe is painig
@padmaideas
@padmaideas 3 года назад
ஐயா... என் மகனுக்கு வயது 19... தற்போது 6 மாதமாக அதிகமாக வெள்ளை முடி அவனுக்கு வருகிறது...என்ன செய்தால் அதை கட்டுப்படுத்த முடியும்..? தயவு செய்து பதில் சொல்ல வேண்டுகிறேன் 🙏
@babuganesh1499
@babuganesh1499 3 года назад
மிக்க மிக்க நன்றி ஐயா புருவத்தில் முடி வளர மருந்து சொல்லுங்கள் ஐயா
@janani196
@janani196 3 года назад
Kadugu oil pottu daily night massage panunga..kodurama valarum
@rajalakshmi5335
@rajalakshmi5335 3 года назад
Thank you very much dear thatha. Very useful tips.🙏🙏
@umairamusthafa5717
@umairamusthafa5717 3 года назад
Sir Enakku inippu endha pakkattu kadirhu saapittalum pal koocham irukudhu.. kadaivai pal lastula egurukkul pudhaidhirukkunu soldranga.. adha edukkanumnu soldranga... Indha irandukkum vaithiyam sollungall.. apram parkal idail karaigal irukku.. adhai pokka vilakkam sollungall .. plz
@akhilmuralimurali725
@akhilmuralimurali725 3 года назад
I am suffering from eye floaters give me a yurvedic solution
@chellapandian5185
@chellapandian5185 2 года назад
மாத்திரை சாப்பிட்டு வருவதால் முடி அதிகமாக கொட்டுகிறது . தீர்வு சொல்லுங்கள் ஐயா.
@shembanarayanasamy8225
@shembanarayanasamy8225 3 года назад
தாத்தா குங்கிலியம் பற்றி சொல்லுங்க தாத்தா செய்முறை விளக்கம்
@lavlav8536
@lavlav8536 3 года назад
Udal sudu thaniya soluga sir
@kamalar7800
@kamalar7800 3 года назад
Sticky mouth க்கு மருந்து சொல்லுங்க ஐயா..
@dayanaraj4430
@dayanaraj4430 3 года назад
Thankyou ayya
@KavithaKavi-ny8vu
@KavithaKavi-ny8vu 3 года назад
ஐயா வலிப்பு நோய் வராமல் தடுக்க என்ன செய்யனும் எதலாம் சாப்பிட கூடாது எதலாம் சாப்டாம் எனது மகள் 13 வயது ஆகிறது வலிப்பு நோய் வராமல் தடுக்க மருந்து சொல்லுங்க ஐயா
@bhavanin6038
@bhavanin6038 3 года назад
Please give some medical advice on how to get rid of cold or sali that stays beyond throat for long time..
@ranjithmr1043
@ranjithmr1043 3 года назад
Sir marukal uthira remedy sollunga
@lsagunthala509
@lsagunthala509 3 года назад
ஐயா வணக்கம் முதுகு வலிக்கான மருத்துவம் சொல்லுங்க நன்றி
@kanagasri5059
@kanagasri5059 3 года назад
Iyya yenakku mugathula kutti kutti maruva irukku....rombave kadtama irukku ....idhukku oru thirvu sollunga iyya
@kavithajayachandran4831
@kavithajayachandran4831 3 года назад
Hear holes problem treatment for home remedies sir pls reply me
@jayessele.y840
@jayessele.y840 3 года назад
Hair diy solluinga pls
@myna2789
@myna2789 2 года назад
ஐயா கறுப்பு உலர் திராட்சை அ எந்த திராட்சை சாப்பிட்ட வேண்டும்
@MarundhuTV
@MarundhuTV 2 года назад
கருப்பு உலர் திராட்சை தினம் 15 இரவில் படுக்கும் போது சாப்பிட்டு வந்தால் நல்லது.வாழ்த்துக்கள்!
@shembanarayanasamy8225
@shembanarayanasamy8225 3 года назад
Nalla pathivu thaaththaa nandri
@SekarSekar-sk9ft
@SekarSekar-sk9ft 3 года назад
Can we drink barley water daily and for how many days we should continue
@bhuvanasundari5726
@bhuvanasundari5726 3 года назад
Ayya akki kopulamaga idupin arai vattathil irukku marundhu sollungal ayya
@mmcreations219
@mmcreations219 3 года назад
முடக்கத்தான் oil வைக்கலாமா ஐயா.
@yasee4526
@yasee4526 3 года назад
Daily paasi payaru maavu and venthayam seekarkai kuliklama sir.and enaku scalp punna iruku itchy akittu blood varuthu enna panalam sollunga sir.forehead wrinkle a iruku sir
@Positivevibes936
@Positivevibes936 3 года назад
Daily use Panna kudathu sisy
@yasee4526
@yasee4526 3 года назад
@@Positivevibes936 k en hair problem ku epdi week fulla maintain pannanum
@Kumarandevasenapathy6715
@Kumarandevasenapathy6715 3 года назад
@@yasee4526 Try to use curd hair mask and oiling your hair…
@yasee4526
@yasee4526 3 года назад
@@Kumarandevasenapathy6715 thank you sisy.oil vachale scalp infection akuthu
@yasee4526
@yasee4526 3 года назад
Baby oil use panalama adults
@bhavanithennarasu6395
@bhavanithennarasu6395 3 года назад
ஹார் டிக்னஸ் க்கு என்ன சியனும்
@sasgamingchannel4888
@sasgamingchannel4888 3 года назад
Poda jobi
@sundarmuddaliar7415
@sundarmuddaliar7415 3 года назад
iyya enaku adikadi throat infection aguthu cooling sweet ethai sapitalum cough cold aguthu please sir treatment solunga
@MarundhuTV
@MarundhuTV 3 года назад
காலையில் வெரும் வயிற்றில் 2 பல் பூண்டு மென்று தின்று பின் சிறிது சுடுநீர் பருகவும். இரவில் படுக்கும் முன் 1/2ஸ்பூன் மஞ்சள் தூளோடு 5 மிளகு பொடித்துப் போட்டு பாலோடு சேர்த்து காய்ச்சி பருகிவரவும்.குறைந்தது ஒரு மாதமாகிலும் இப்படி சாப்பிடுவது நிச்சயம் நற்பலனைத் தரும்!வாழ்த்துக்கள்!!
@leelamadhavan3268
@leelamadhavan3268 3 года назад
Vanakkam 😍😍
@banumathiprabhakar5299
@banumathiprabhakar5299 3 года назад
வணக்கம் அய்யா, வெள்ளை குங்கிலிய வெண்ணெய் பற்றிய மருத்துவ குணம் மற்றும் அதை தயாரிப்பு பற்றி கூறவும்.
@m_sedits7796
@m_sedits7796 3 года назад
நன்றி ஐயா உங்களை வாழ்த்த எனக்கு வயது யில்லை ஆனால் இவ்வுலகில் நீண்ட காலம் வாழ வேண்டும் ஐயா உங்கள் பணி விரட்டும் நன்றி ஐயா
@MarundhuTV
@MarundhuTV 3 года назад
மிகவும் மகிழ்ச்சி!நன்றி!!நல்வாழ்த்துக்கள்!!!
@shreenithi7690
@shreenithi7690 2 года назад
ஐயா வணக்கம். நான் ஹேர் டை பயன் டுத்துகிரேன் முடி கொட்டுகிறது கொட்டாமல் இருக்க வழி சொல்லுங்க
@ushavijayk6431
@ushavijayk6431 3 года назад
ஐயா வணக்கம்.எனக்கு இரண்டு வருடங்களாக காதில் இரைச்சல் மற்றும் ஓட்டை இருந்தது.காது டாக்டர் ஆப்பரேஷன் செய்து ஓட்டை அடைத்து விட்டால் இரைச்சல் சரியாகிவிடும் என்று ஆப்பரேஷன் செய்தார்.ஆனால் ஆப்பரேஷன் செய்த பிறகும் எனக்கு இரைச்சல் சரியாகவில்லை.டாக்டரிடம் கேட்ட போது இரைச்சலுக்கு ஓட்டை மற்றும் காரணம் இல்லை,வேர எதாவது பிரச்சினை இருந்தாலும் இரைச்சல் இருக்கும் என்றும் இரைச்சலோடு வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.எனக்கு எதாவது வழி சொல்லுங்கள்.இந்த இரைச்சலால் நிம்மதி இழந்து தவிக்கிறேன்.
@MarundhuTV
@MarundhuTV 3 года назад
அம்மா ஒருமுறை நேரில் வேலூர் வந்து பார்ப்பது நல்லது. வாழ்த்துக்கள்!
@butterflydancer5310
@butterflydancer5310 3 года назад
Hai viewers pl appa voda no kodunga nan skin alargy yala romba kasta paduren pl
@MarundhuTV
@MarundhuTV 3 года назад
இந்த பதிவில் முதலில் வரும் sri sesha sai herbals ,vellore நம்பருக்கு போன் செய்யுங்கள்!வாழ்த்துக்கள்!!
@sathyasam7435
@sathyasam7435 3 года назад
ஐயா Lichen planus pigmentatious க்கு ஏதாவது வைத்தியம் இருக்கா என் முகம் கருப்பா ஆயிட்டு முடி கொட்டி வழுக்கை ஆயிட்டே வருது இதுக்கு வீட்டு வைத்தியம் சொல்லுங்க ஐயா
@rayeesthecheif
@rayeesthecheif 3 года назад
For me also
@aishwaryapalaniswamy6330
@aishwaryapalaniswamy6330 3 года назад
Dandruff solution I want sir
@mmcreations219
@mmcreations219 3 года назад
Thyroid உள்ளவங்க ஏதும் oil சொல்லுங்க முடி கொட்டாமல் இருக்க.
@SathishKumar-zt8fi
@SathishKumar-zt8fi 2 года назад
ஐயா வணக்கம் உவமைத்தை விஷத் தன்மை பொருந்தியது. அதை தலையில் பயன்படுத்தினால் விஷ பாதிப்பு இருக்காதா சற்று விளக்கவும்
@ஆனந்த்-ன1த
@ஆனந்த்-ன1த 3 года назад
ஐயா வணக்கம் என் பெயர் ஆனந்த் வயது 23... ஐயா எனக்கு ஒர் 2 ஆண்டுகளாக வலது காது வலியோடு எதோ அடைப்பு போல,சரியாக கேட்கவில்லை...ent மருத்துவரிடம் treatmentற்க்கு சென்றேன்...காதில் wax உள்ளது என்று சுத்தம் செய்து விட்டார்கள்....ஆனால் அதான் பின்னும் வலது காது தெளிவாக கேட்கவில்லை...!மீண்டும் மருத்துவரை நாடினேன் காதில் ஏந்த கோளாறும் இல்லை என்று கூறுகிறார்கள்...ஆனால் வலது காது தொர்ந்து துன்பம் தருகிறது ஐயா...ஐயா இதற்கு நீங்கள் ஏதேனும் மருந்து கூறுங்கள் ஐயா...!நீங்கள் z தமிழில் வரும்போது,திருநீறு பச்சிலை பரிந்துரை செய்விர்கள்...!அதை பயன் படுத்தலாமா??எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம் ஐயா...இதை பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் ஐயா...🙏
@MarundhuTV
@MarundhuTV 3 года назад
உபயோகிக்கலாம் தவரில்லை.மிளகு 10 ,பூண்டு5பல்,நல்லெண்ணெய் 50ml சேர்த்துக் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு இதையும் காதுமருந்தாக விடலாம். தினம் தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.பூசணிக்காய், சுரைக்காய் போன்ற நீர் மிகுந்த காய்களைத் தவிர்க்க வேண்டும். வாழ்த்துக்கள்!!
@ஆனந்த்-ன1த
@ஆனந்த்-ன1த 3 года назад
@@MarundhuTV மிக்க நன்றி ஐயா...நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...!🙏
@butterflydancer5310
@butterflydancer5310 3 года назад
Appa,,, pl appa un c no kodunga
@MarundhuTV
@MarundhuTV 3 года назад
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.drsakthysubramani.com/ fb.com/drsakthysubramani.com
@ravindaranarunachalam3267
@ravindaranarunachalam3267 3 года назад
Iyya pirand ai maruthuva kunam
@Ezhilarasi_G
@Ezhilarasi_G 3 года назад
Sir ungaluku yen thalaila mudi illa neenga ithelam follow panalaya? Itha ungala kastapadutha kekala nijamave enaku doubt thappa iruntha mannikavum.
@MarundhuTV
@MarundhuTV 3 года назад
தப்பில்லை மகளே.எனக்கு 50 வயதுவரை பழைய படத்தில் வரும் விஜயன் போல தோள் வரை முடியும் பெல்பாட்டம் பேண்ட்டும் முகம் தெரியும் அளவுக்கு பளபளக்க ஷூவும் போட்டவன்.உன்னைப்போல் 3 பெண்களைப்பெற்று யாருடைய உதவியுமின்றி மணம் செய்து கொடுத்து பல்வேறு துன்பத்தை அனுபவித்தவன்.அதன் பிறகு நான் பட்ட துன்பம் பிறர் படக்கூடாது எனும் எண்ணத்தில் என்னை நான் கவனித்துக் கொள்வதில்லை.நான் சொல்லும் கருத்துக்களை மற்றவர்கள் பயன்படுத்தி இன்புற்றிருக்கிறேன்.மேலும் 75 வயது வரப்போகும் நிலையில் எனக்கு அழகு தேவையில்லை.முதுமையில் நான் இந்த அளவில் இருப்பதற்கு பெருமைப் படுகிறேன்.வரும் சமுதாயம் வளம் பெறவேண்டும் என்பதே என் ஆசை.நீங்கள் கேட்டதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன். நன்றி!நல்வாழ்த்துக்கள்!!
@Ezhilarasi_G
@Ezhilarasi_G 3 года назад
@@MarundhuTV mikka nandri Appa 😊ungaludaiya bathilai paartha pinbu ungal meethu ulla anbum mariyathaium koodukirathu.
@sandal9484
@sandal9484 3 года назад
Arumai ayya
@revathysundramoorthy3811
@revathysundramoorthy3811 3 года назад
Romba Nandri Ayya🙏🙏🙏🙏🙏🙏
Далее
ОРБИЗ-ГАН за 1$ vs 10$ vs 100$!
19:01
Просмотров 418 тыс.