Тёмный

தலைமை பண்புகள் - சுகி சிவம் | Leadership Qualities - Suki Sivam (Born or Built? ) 

Suki Sivam Expressions
Подписаться 463 тыс.
Просмотров 1,9 млн
50% 1

தலைமை பண்புகள் - சுகி சிவம் | Leadership Qualities - Suki Sivam (Born or Built? )

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 665   
@praicyrajasekaranr5851
@praicyrajasekaranr5851 10 месяцев назад
இயல்பான தலைவர்… 1. இயல்பான தலைவர் ஒளிந்துகொண்டிருப்பதில்லை 2. இயல்பான தலைவர் செயல்பட்டுக்கொண்டே இருப்பார் 3. இயல்பான தலைவர் இறுதிவரை தலைவராகவே இருப்பார் 4. இயல்பான தலைவர் தாராள மனதுள்ளவராயிருப்பர் 5. இயல்பான தலைவரை யாரும் ஒழிக்க முடியாது 6. இயல்பான தலைவர் புதுமை தலைமைத்துவங்களுக்கு முன்னோடியாயிருப்பர் 7. இயல்பான தலைவரின் வெற்றிடத்தை யாரும் நிரப்பமுடியாது 8. இயல்பான தலைவர் குற்றமற்றவராய் நிம்மதியாய் மரிப்பார் 9. இயல்பான தலைவர் இளகிய மனதுடன் இணக்கமாயிருப்பார் 10. இயல்பான தலைவர் தன்னிலையையும் தன் எல்லையையும் அறிந்து செயல்படுவர் 11. இயல்பான தலைவர் சூழ்நிலை சார்ந்தவராயிருப்பர் - மற்றவரால் தீர்க்கமாய் சொல்லப்படமுடியாதவர் 12. இயல்பான தலைவர் புத்தகங்களைவிட மனிதர்களை அதிகம் படிப்பவர் 13. இயல்பான தலைவர் பொறுப்பை மனதளவில் தானே ஏற்று செயல்படுவர் 14. இயல்பான தலைவர் தனித்துவமான குணம் மற்றும் திறமை கொண்டவர் 15. இயல்பான தலைவர் பொதுநலனுக்காக தாழ்ந்துபோக தயாராயிருப்பர் 16. இயல்பான தலைவருக்கு யாருக்கும் தோன்றாதது தோன்றும் 17. இயல்பான தலைவர் தான் நினைத்தை நிறைவேற்ற உதவி கிடைக்காவிட்டாலும் தானே தைரியமாய் செய்பவர் 18. இயல்பான தலைவருக்கு இயல்பான அக்கறை கொண்டராயிருப்பதால் இயல்பாகவே நல்யோசனைகளை கொண்டிருப்பர் 19. இயல்பான தலைவர் தன்முடிவை பிறர்மேல் திணிக்காமல் அவர்களே முடிவெடுக்கும்படி சொல்பவர் 20. இயல்பான தலைவர் ஒருபோதும் தோற்பதில்லை 21. இயல்பான தலைவர் தவற்றிற்கு யார் என்றில்லாது எது காரணம் என ஆராய்வர் 22. இயல்பான தலைவர் உள்ளடக்கிய மொழியையே பயன்படுத்துவர் 23. இயல்பான தலைவர் சம்பவங்களோடு சத்தியத்தை கேட்பவர்கள் மறக்காதபடி போதிப்பவர் - சுகி சிவம் -
@sathishswa2534
@sathishswa2534 5 лет назад
மிக நுட்பமாக ஆராய்ந்தும், ஆழ் மனதில் நுழைந்து உணரும் வகையில் வழங்கியதற்கும் மிக்க நன்றி! நீங்கள் வழங்கிய பண்புகளில் சிலவற்றை நான் கடைபிடிக்க முழமையாக முயற்சித்து முழு வெற்றி காண்பேன்! This one of the simply greatest speech I have heard ever. This speech should to be addressed all political parties and Corporate companies as well! Thank you for the presentation !
@kvpchannel3988
@kvpchannel3988 3 года назад
ஐயா வணக்கம்,அருமையான பேச்சு, இறைவன் அருள்...எங்கள் பாக்கியம்.
@RubenKannan
@RubenKannan 3 года назад
Wow, சலிப்பு தட்டாத அருமையான பேச்சு. So many details. தமிழ் பேச்சாளர்களில் முதல் இடம் ஐய்யாவுக்கு தான்.
@barakathnisha6868
@barakathnisha6868 4 года назад
நீங்கள் அழகாக பேசிரீங்கள் முக்கியமான விஷயம் என்னவென்றால் மத்தவுங்க மனசு புன்படுத்தாம நீங்கள் பேசுரது எங்கள் குடும்பம் மே கேட்கும்
@jayaraman8939
@jayaraman8939 2 года назад
Super sir
@msselvam1044
@msselvam1044 3 года назад
நன்றி, நன்றி, நன்றி, உங்கள் பேச்சு அற்புதம்,அருமை சொல்வேந்தர் சுகி சிவம் ஐயா அவர்களே இறைவன் உங்களோடு இருக்கிறார்.நன்றி, நன்றி, நன்றி,
@shanthasrinivasan6397
@shanthasrinivasan6397 2 года назад
Pp pm
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 4 года назад
Respected Suki Sir, Great We have been following up your lectures, debate and inspirational thoughts since from 2013 and still we feel yours refreshing, reverberating and reinvigorating as ever. Thanks Sir Long live
@nasokan9902
@nasokan9902 3 года назад
nice
@babumohan458
@babumohan458 2 года назад
Nnnnn
@datokkumaran4320
@datokkumaran4320 2 года назад
A
@JDhanaradha
@JDhanaradha 8 месяцев назад
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 Thank you very much 🎉 I am proud of you 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
@balamurthyc.3386
@balamurthyc.3386 4 года назад
Very nice and good speech, message and information
@delipkunalingam9625
@delipkunalingam9625 3 года назад
One of the extraordinary speech I have ever heard ..
@santanalakshmyr8431
@santanalakshmyr8431 3 года назад
பிறரை வெல்ல வேண்டும் என்று நினைத்த நெப்போலியன் இறுதியில் தோற்றுப் போனான். தன்னைத் தான் அடக்கி ஆள வேண்டும் என்று சொன்ன விவேகானந்தர் வெற்றி பெற்றார். இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
@gkramalingam
@gkramalingam 5 лет назад
அருமையான பேச்சு நாங்கலும் தெரிந்து காெண்டாேம். நனறி...
@vino4662
@vino4662 4 года назад
Awesome speech Suki Sivam sir more 10 times watches still fill fresh
@gayathrit6189
@gayathrit6189 5 лет назад
Great to hear your speeches. What a treasure you are!
@mohanjagan100
@mohanjagan100 5 лет назад
Sss ma
@jebastin1501
@jebastin1501 5 лет назад
Sure
@SuryaPrakash-eo6rg
@SuryaPrakash-eo6rg Год назад
No substitute words equal this speech about the leader ship
@SuryaPrakash-eo6rg
@SuryaPrakash-eo6rg Год назад
Thank u so much sir ..
@ragavaragava8390
@ragavaragava8390 Год назад
Pla puthagam ,paditha anupavam kitaithathu nanri iyya
@jaganjeevan8107
@jaganjeevan8107 2 года назад
காமராசர், நம்பூதிரிபாடு தலைமையிலான பண்பு பரம்பிக்குளம், ஆழியாறு நதிநீர்இணைத்த தேசபக்த கண்மூடித்தனமான முடிவு அற்புதம் தலைமை பண்பின் உச்சம்!!!!!
@jaganjeevan8107
@jaganjeevan8107 2 года назад
ராமசாமி ரெட்டியாருக்கு தெரியாது என்பதை தலைமைக்கு தெரியவேண்டும் என்னே வெளிப்படை தலைமைப் பண்புள்ள மனிதம்!!!!!
@jaganjeevan8107
@jaganjeevan8107 2 года назад
சுகிசிவம் அய்யாவின் அற்புதமான 👌👏👏👏🙏
@rajeshguna656
@rajeshguna656 2 года назад
Its true it is True @ bold desission making quality
@sukisivamexpressions
@sukisivamexpressions 5 лет назад
அனைவருக்கும் நன்றி .நல்வாழ்த்துகள் . சுகி சிவம்
@rparul6813
@rparul6813 5 лет назад
super excited
@aishwaryasathyam4393
@aishwaryasathyam4393 5 лет назад
Remarkable speech sir... Chance..e ille. Super sir.
@sathyamangalamjciramesh7913
@sathyamangalamjciramesh7913 5 лет назад
நான் தலைவனாக உணர்கிறேன்...
@elamukilanramachandran2596
@elamukilanramachandran2596 5 лет назад
Awesome! I enjoyed very much.
@raguraman3592
@raguraman3592 5 лет назад
நன்றி ஐயா
@rajeshguna656
@rajeshguna656 2 года назад
I like this speech its RIGHT
@suvethanh8294
@suvethanh8294 2 года назад
Very excellent 🙏🙏
@bhagyalakshmic9350
@bhagyalakshmic9350 Год назад
உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் முத்து ஐயா
@qualitytipsforlife7355
@qualitytipsforlife7355 3 года назад
REALLY GOOD POINTS
@johnpaul4789
@johnpaul4789 3 года назад
Super
@xavierpushparaj3883
@xavierpushparaj3883 2 года назад
காமராஜரை போன்ற தலைவர்கள் இங்கு பிரதமர் ஆகவேண்டும்.
@senthilchennan620
@senthilchennan620 Год назад
""" Xxx"x"""""""""xxcccc'c'c'chal c gd""""cvgcc ch'gççgccgcgx'cg'c c ççgç CBC XGCKVNVHXXHCHN gcggggggggg'c ç'ggggggggggc ççgç ççgç from ccggcgcgcfccccccffccfccccccc'fc fc ccccc'c'ccccccccccccccccccfgccfcfcccgcfgccccccgçççc ççgç cccccccccc'ççgç g'gd cggcggcggccgggcccccccgcgcgcccccccccccccccccggcgccgcgccgcccgcgcgfcccgçççcgggcf'cgçççfg''çççççççç''''NC harggggggcgggggggggfgcg c cgçççççççççççgggçccggcgcggggg hv'ç'cggcgccgcgfccccgggccGÇ'GÇ''C''C'JHh''''''''''çvchccccgcccggggggcgggggggcgggggggggggçççççç ch c ççg ch'cççccçççç ççgç çggggç ch ç ch çg'cg ççgç GÇ'GÇ''C''C'JHh
@Fearless_Fitness
@Fearless_Fitness 4 года назад
Thanks for your speech sir .
@9443398299
@9443398299 2 года назад
Thank you Sir.Excellent speach and very valuable Informations.
@machiavellob7871
@machiavellob7871 5 лет назад
👏Thanks for this leadership verbal treat that you served for us, it set my mind to step ahead and even think outof box.........
@adotd-xx7vu
@adotd-xx7vu 4 года назад
Dear All Please must watch... Great info by Sugi Sir... Thanks
@kolandasamyp3808
@kolandasamyp3808 2 года назад
பயனுள்ள தகவல்.
@shabeerahmedh6246
@shabeerahmedh6246 3 года назад
நல்ல கருத்து நீங்கள் ரொம்ப நல்லா இருக்கனும்
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 10 месяцев назад
👍💯...தமிழமுதின் ஞானி ...மதிப்புள்ள சுகிசிவம் ஐயா
@mageswarimanogaran8323
@mageswarimanogaran8323 2 года назад
Nice speech good 👍😁🙏
@xavierpushparaj3883
@xavierpushparaj3883 2 года назад
அனைத்து மாநிலத்தில் உள்ளவர்களும் பிரதமர் பதவியை அனுபவிக்க வேண்டும்.
@goodthinking515
@goodthinking515 5 лет назад
வாழும் முறையைத் தெரிந்து கொள்ளவேண்டும் அதேபோல் நம்மை ஆளும் முறையையும் தெரிந்து கொள்ளவேண்டும் காரணம் அது நம்மை வாழவைக்கும் முறை ஆகும். நன்றி எனக்குத் தெரிந்த கருத்துக்களை பதிக்றேன் அண்ணா
@morathugamer2481
@morathugamer2481 5 лет назад
Sivalingam20269@gmail.com
@rajumurugaiah1543
@rajumurugaiah1543 5 лет назад
Lu llll lu kopi koyok lu l pu l"llkoko lll lupi lu ll kopi lllplplll llll0llplplllplplllllllollllllllllll
@vasanthas2801
@vasanthas2801 5 лет назад
No
@thangamsanthanam3074
@thangamsanthanam3074 3 года назад
great descrption so u are themaster of leaership qualities vazhga nalamudan sir
@b.v.rajendran7349
@b.v.rajendran7349 4 года назад
Modi n Rahul r t best examples!!
@kkrbrothers951
@kkrbrothers951 4 года назад
Payanulla kaanoli kanden iyya....nandri iyya...
@palanichamy007
@palanichamy007 4 года назад
Suki Sir... Modi is meeting all your requirements as a great leader .
@rajamanickamkrishnamoorthy5662
@rajamanickamkrishnamoorthy5662 3 года назад
அய்யா, சுகி சிவம் அவர்களின், தலைவருக்கான சிறப்பு பண்பாடுகள் குறித்து சிறப்பான இந்த பேச்சு திரும்ப, திரும்ப கேட்டாலும் அலூக்காது, ஆனாலும் கேட் பவர் மனதில் பதியும்படி உள்ளது.
@kamalakathirkamavasan4987
@kamalakathirkamavasan4987 2 года назад
உண.
@pgspa2dsoldier220
@pgspa2dsoldier220 4 года назад
you said thirukural wrongly இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்துஅதனை அவன்கண் விடல் - திருவள்ளுவர்
@minthujah
@minthujah 4 года назад
உங்கள் பேச்சை கேட்க கிடைத்தமைக்கு இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி... உங்களுக்கும் நன்றி .
@vjohnbenedict5614
@vjohnbenedict5614 5 лет назад
Wonderful speech
@ArutperumjothiArulraj
@ArutperumjothiArulraj 3 года назад
விதி பிழை செய்யுமா....?
@thubailthubail5800
@thubailthubail5800 4 года назад
அந்த 607 dislike போட்டவங்க என்னைக்குமே அடிமை வாழ்க்கையில் சுகம் காண்பவர்கள் போல.
@ARKrish-dq4rf
@ARKrish-dq4rf 4 года назад
சூப்பர் அண்ணா
@delliganesh8913
@delliganesh8913 4 года назад
@@ARKrish-dq4rf 😣🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@paalmuru9598
@paalmuru9598 3 года назад
You think about fool around mind....
@mithil_memories
@mithil_memories 3 года назад
அதிமுக தி.மு.க தொண்டர்களா இருப்பாங்க
@kelciamilton4601
@kelciamilton4601 3 года назад
டி ண
@Ram-wx5rc
@Ram-wx5rc 3 года назад
14:38...... anybody note this....... falldown blue color cover!!!!!🙃🙃
@palaniraj8746
@palaniraj8746 3 года назад
Super
@Khoviean
@Khoviean 3 года назад
Sorry bro...sukisivam was interesting
@ramanujamr1254
@ramanujamr1254 4 года назад
migavum arumai sir
@MR071061308
@MR071061308 4 года назад
Good
@angavairani538
@angavairani538 2 года назад
வணக்கம் அய்யா மனிதன் என்ற சுரங்கப் பாதைக்குள் குடைந்து சென்று முத்துக்குளிப்பவர்தாங்கள் .நாங்கள் மிக மிக பாக்கியவான்கள்.நன்றிகள்அய்யா வாழ்வோம் வளமுடன்.
@valarmathivasudevan7457
@valarmathivasudevan7457 2 года назад
Sir, I always adore your speech and this is a very valuable one
@SelvaKumar-uc1wx
@SelvaKumar-uc1wx 2 года назад
Good
@mgvlogtamilan7456
@mgvlogtamilan7456 5 лет назад
Sir enna arumayana pechu sir romba nandri
@paalmuru9598
@paalmuru9598 3 года назад
*
@roberthits8048
@roberthits8048 3 года назад
அருமையான பேச்சு ஆழமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன் சுகிசிவம் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@praveenselva6636
@praveenselva6636 3 года назад
MGR vera level
@krishnaveninarasimha3963
@krishnaveninarasimha3963 3 года назад
Thank you ayya🙏
@govindasamykamalakannan1294
Sir,You are a gift to tamil society.
@poongothaiathi9226
@poongothaiathi9226 2 года назад
Super
@sknatarajan5140
@sknatarajan5140 2 года назад
Super
@arputharajarputharaj3465
@arputharajarputharaj3465 4 года назад
Supper
@murugesanmurugesan2272
@murugesanmurugesan2272 Год назад
நீங்கள் சொல்லும் இந்த தகுதி உள்ள தலைவன் தான் இந்தியாவுக்கு மூன்று விதமான கிரிக்கெட் கோப்புகளையும் வென்று கொடுத்த தலைவன் தோனி.
@ramananhotel3140
@ramananhotel3140 3 года назад
Wow👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏kamarajara pathi ketka ketka romba pullarikuthu enna oru thalamai panbu kunam Tallent thesa pakthi chance illa .avaruku eedu inai Ila hatsoff
@sivagurumanoharan7327
@sivagurumanoharan7327 3 года назад
நெப்போலியன் பற்றி கேட்டது சிறப்பு
@kandasamymunisamy1004
@kandasamymunisamy1004 2 года назад
J
@manikammanikam2482
@manikammanikam2482 2 года назад
But
@savarimuthu1396
@savarimuthu1396 2 года назад
Iphmookmm ve V
@shafirrahman4990
@shafirrahman4990 2 года назад
எஒ
@manoharanthilagamani5713
@manoharanthilagamani5713 3 года назад
எதார்த்தமான உண்மையான பதிவு.நன்றி ஐயா
@rajendrankannaiyan7709
@rajendrankannaiyan7709 2 года назад
Po
@mahilzchimandramindia8879
@mahilzchimandramindia8879 2 года назад
தலைமை பண்புகள் ஓஷோ ஆன்மீக தலைவர் மேடைஎன்றால் சுகிசிவமே தலைவர் இவர் இயல்பு ஆன்மீகம் அறிவியல் கலந்து சுவையாக படைப்பது மகிழ்ச்சி மன்றம் பல்துறை வித்தகர் அவர்
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 года назад
Thanks Sir
@AnanthaKrishnan1
@AnanthaKrishnan1 2 года назад
THANK YOU🤗
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 года назад
THANKS SIR
@chillbroyt6741
@chillbroyt6741 2 года назад
Everyone should watch @55:33
@jayaprakashmurugesan6758
@jayaprakashmurugesan6758 4 года назад
Fantastic speech. It's great to know about Kamaraj and he is great leader which we have ever produced
@kalaipriyanatarajan9387
@kalaipriyanatarajan9387 3 года назад
L
@shariharan82
@shariharan82 3 года назад
Summava king maker ayya kamarajar..excellent speech sir asusual..
@bharathianand4618
@bharathianand4618 4 года назад
அருமை ஐயா இதுவரை அறிந்திராத பல அறிய நல்ல தகவல்களைக்கற்றுக்கொண்டேன் தங்களது உரையிலிருந்து🙏🏻🙏🏻
@srimathisivasamy
@srimathisivasamy 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள், ஐயா 🙏🏼 ஒரேயொரு கவலை என்னவென்றால், உங்களின் இந்த அற்புதமான உரையை இளம் தலைமுறையினரும் கேட்டு பயனடைய வேண்டும் என்பது மட்டும் தான்.
@sasekala5583
@sasekala5583 2 года назад
நிறைய தெரிந்துகொண்டேன்........👍😊
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 года назад
விரிவான படிப்பு அழகான பேச்சு சுகித்தேன் நன்றிகள்!
@govindasamykamalakannan1294
That dislikes are from parppan’s.
@sharathchandran8771
@sharathchandran8771 5 лет назад
nice
@deepaksundaram2300
@deepaksundaram2300 4 года назад
Amazing practical speech.....
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 года назад
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: தஙத
@natarajansugumar5671
@natarajansugumar5671 3 года назад
Leadership comes under quality. Boss comes under law.So both are contrary to administration.
@subaschandran1951
@subaschandran1951 3 года назад
Million thanks for showing and gifting the treasury
@samuelmaruthavanan1114
@samuelmaruthavanan1114 2 года назад
ஐயா தங்களின் சொற்பொழிவு மிகவும் பயனுள்ளது உங்களுடைய சொற்பொழிவை விரும்பி கேட்பவன். மதமாச்சாரியம்இன்றி தெளிவாய் தேனாய் தெவிட்டாமல் விஷயத்தை மக்கள் மனதில் விதைத்து விடுகிறீர்கள். இந்த தேசத்தில் நீங்கள் பிறந்த தற்காக இந்த தமிழ் மண்ணில் வலம் வருவதற்காக இறைமகன் இயேசுவிற்கு நன்றி! உங்களை கடவுள் தீர்க்காயுசுடன் காப்பாராக!
@munnarspecials583
@munnarspecials583 5 лет назад
, சிறந்த உரை.... வாழ்த்துக்கள்
@சகதாசன்சகதாசன்
அருமை சார்.. நன்றி
@nandacoumar
@nandacoumar 4 года назад
OLD IS GOLD,BUT THE LATEST IS VIBRANT .WE ARE SCRIPTING NOW A NEW AGE ATHICHOODI. காலம்தோறும் பாடம் சொல்லும் மாறுதல் இங்கே தேவை . இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி .
@sampathalliswell4682
@sampathalliswell4682 4 года назад
I love Suki sir 💓💔❤️👣💕
@balakumarsk9587
@balakumarsk9587 2 года назад
சிறப்பு ஐயா
@mindfoodraju
@mindfoodraju 2 года назад
சுகி சிவம் வார்த்தைகள் சுகம் ஆகி விடும் மனம்.
@muthu1447
@muthu1447 3 года назад
🙏
@rajakannant5724
@rajakannant5724 3 года назад
🙏🙏🙏
@k.arunthavaselvibaby3516
@k.arunthavaselvibaby3516 3 года назад
Enna thalaippu kotuththaarkaloa? Athanai azhkaa peasaateenkappaa? Thiramaiyoa thiramai
@susilamary766
@susilamary766 2 года назад
Super super leadership quality is beautifully defined. Examples are awesome.
@rr-fk7ie
@rr-fk7ie 5 лет назад
Very informative and fantastic.
@anbarasani9762
@anbarasani9762 2 года назад
மிக மிக நன்றி ஐயா
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 2 года назад
தலைமை, தலைவன், தலைமை பண்பு, தலைமை பேச்சு, தலைமை ஆய்வு, தலைமை பயிற்சி, தலைமை புரட்சி, தலைமை ஏக்கம், தலைமை துரோகம், தலைமை வீழ்ச்சி, தலைமை புரக்கனிப்பு, தலைமை கணிப்பு, தலைமை சகிப்புத் தன்மை, தலைமை உணர்வு, தலைமை வேகம், தலைமை விவேகம், தலைமை பயம், தலைமை கண்ணியம், தலைமை புதல்வன், தலைமை குணம், தலைமை பேராண்மை, தலைமை நோக்கம், தலைமை புகழ்ச்சி, தலைமை கட்டுப்பாடு, தலைமை சித்தரிப்பது, தலைமை நேர்மையானது, தலைமை பொய், தலைமை ஏமாற்றம் , தலைமை என்பது நல்லவர் கூட சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, அந்த நல்லவரை கூட தாழ்ந்தவராக மாற்றும்.
@saransahnmugam2562
@saransahnmugam2562 2 года назад
Niraya vishayangal therinchikiten... Yenoda plus minus therinchikiten... Thanks sir...
@sulthanabdulkadar8161
@sulthanabdulkadar8161 2 года назад
அருமை
@paranthamanshanmugam7026
@paranthamanshanmugam7026 4 года назад
very useful. thanks
@ramaiyanmanohar2907
@ramaiyanmanohar2907 2 года назад
ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் அடியேன் நன்றி வணக்கம் வாழ்க வையகம்
@jeevanandhamrajendran2462
@jeevanandhamrajendran2462 2 года назад
😂😂😂😂😂
@Loosu1
@Loosu1 3 года назад
ஓ அந்த காலத்திலயே பொண்ணுங்கள கிண்டல் பண்ணுனாங்களா ...? அப்படின்னா BJP கட்சி கரங்க அப்பவே இருந்திருக்காங்க...
@alwayshappysri
@alwayshappysri 5 лет назад
இவர் சொல்வதையும் dislike செய்பவர்களை என்ன வென்று நினைப்பது! இவர் பொக்கிஷம்!! நாம் எப்படி இவரை பயன்படுத்திக்கொள்ள போகிறோம்...???!!! இப்போதைய நமது தலைமுறைக்கு இவரும், இவரது கருத்துக்களும் மிக மிக கட்டாயம்!! நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@arumugambazskarraj8833
@arumugambazskarraj8833 2 года назад
Excellent examples
@sivadamodaran1781
@sivadamodaran1781 5 лет назад
உச்சிதமான உபதேசம். நன்றி ஐயா. இறைவன் உங்களோடு இருக்கிறார். ஏற்ற காலத்தில் சொல்லப்பட்ட வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற் பழங்களுக்கு சமானம்- பரிசுத்த வேதாகமம்
@rajoom.4705
@rajoom.4705 3 года назад
அருமையான பதிவு.
@veenaaghora4673
@veenaaghora4673 2 года назад
@@rajoom.4705 it is g
@aarumagamaarumagam3530
@aarumagamaarumagam3530 2 года назад
Mo0
Далее
When Goalkeepers Get Bored 🤯 #3
00:27
Просмотров 1,5 млн
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 4 млн
Iran launches wave of missiles at Israel
00:43
Просмотров 934 тыс.
When Goalkeepers Get Bored 🤯 #3
00:27
Просмотров 1,5 млн