Тёмный

தலைவர் வந்தால் கொடுப்போம்! விடுதலைப்புலிகளின் சொத்துக்களை வைத்திருப்பவர்களின் முடிவு 

Lankasri News
Подписаться 637 тыс.
Просмотров 120 тыс.
50% 1

#LankasriNews #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​
#SriLankaCurrentSituation​ ​#SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​ #AboutSriLanka
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: www.facebook.c...
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
#lankasri #lankasrinews #lankasrinewstoday #tamilwin #tamilwinnews #tamilwintamil #lankasritamilnews #tamilwinnewstoday #jvp #jvpnews #jvpnewstoday #manithan #manithannews #canadamirror #canadamirrornews #lankasritv

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 178   
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 года назад
இப்போது நல்ல வாய்ப்பு.. உலக தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழீழ கோரிக்கையை வைப்போம் 🔥
@atputharajahjathiynthirrad9112
@atputharajahjathiynthirrad9112 2 года назад
Thamil eelam maddum thaan therrvu.
@tamilmarapan6016
@tamilmarapan6016 2 года назад
இதுதான் நல்ல தருணம் இந்திய அரசுதான் செய்த பாவத்தையும், துரோகத்தையும்: தமிழீழமக்களை கொன்றதற்கு துணைபோனதையும் உணர்ந்து தனித்தமிழ் ஈழத்தை பெற்றுத்தருவதே முறையான செயல்.
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 года назад
தமிழர்கள் நிம்மதியாக வாழ தனி தமிழீழம் மட்டுமே தீர்வு உறுதியாக வெல்வோம் தமிழீழம் பெறுவோம் நம்பிக்கையுடன் களமாடுங்கள் உறவுகளே 🙏
@ganeshs2706
@ganeshs2706 2 года назад
Aa
@ttyg963
@ttyg963 2 года назад
ஐயா கிருபாகரன் அவர்களே உங்களுடைய கோபத்தில் இருந்து தெரிகிறது நீங்கள் எவ்வளவு தூரம் எங்கள் இனத்தின் விடுதலைக்காக பாடு படுகிறார்கள் என்று உங்களுடைய கோபம் நியாயமானது ,வாழ்க வளமுடன்
@iraivazhi
@iraivazhi 2 года назад
தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும்.
@mareeskumar5318
@mareeskumar5318 2 года назад
இந்தியாவையும் சிங்களவரையும் ஒரு போதும் நம்பாதீர்கள் தமிழர்களின் பாதுகாப்புக்கு உதவி புரியுங்கள்
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 года назад
இந்தியா ஒரு போதும் தமிழனின் உரிமைக்காக நிற்க்காது 😡
@wizkid8351
@wizkid8351 2 года назад
உண்மை. வயித்துக் குத்தை நம்பலாம்
@rishikam.n1240
@rishikam.n1240 2 года назад
இப்படி பட்ட வாய்ப்பை தான் சீமான் திருமா அவர்கள் எதிர்பார்க்கின்றனர் .இவர்களை நாங்கள் உங்களுக்கு தாரை வருகின்றோம் .அப்படியாவது தமிழ்நாடு உருப்படட்டும் .?
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 2 года назад
@@rishikam.n1240 unnaippola vanderiki koo,kaa kudukkum theru naaihal ullavarai TN yendraikume velangadhuda......
@yokeshdasilva1
@yokeshdasilva1 2 года назад
@@ganeshankadiravelu2425 daii naaye mooduda aruthuduva
@peyathevandeva8794
@peyathevandeva8794 2 года назад
தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வெளியே வருவதற்கு சரியான நேரம் இது தான்! தமிழின் தலைமகன் அன்பு தலைவரே வெளியே வாருங்கள்? நாம் தமிழர்!
@peyathevandeva8794
@peyathevandeva8794 2 года назад
@Jahanara Sheriff எவன் சொன்னான்? என்ன ஆதாரம்? மரணச்சான்று காட்டுங்கள்? பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை அழித்து விட்டீர்கள் தானே? விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க சொல்லுங்கள் பார்ப்போம்? அவனுக்கு தெரியும் யார் யார் உயிருடன் இருக்கிறார்கள் என்று?
@tcscteam1151
@tcscteam1151 2 года назад
சிங்களம் உங்களை ஏமாற்றுகிறது நண்பரே. தலைவர் தன்னை அர்பணித் துவிட்டார். தலைவர் வருவார் வருவார் என உங்களை காத்திருக்க வைத்து உங்கள் உணர்வை மழுங்கடிக்கிறது, இந்த தலைமுறை தாண்டினால் தமிழீழ உணர்வை முற்றாக சாகடிக்கலாம் என்று நினைக்கிறது. கடினமான நிஜத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். தப்பியோடி ஒளிக்க அவர் ஒன்றும் முரளீதரன் இல்லை. தலைவர் வருவார் என்று சொல்பவர்கள் சிங்களத்தின் தூதர்கள்.
@peyathevandeva8794
@peyathevandeva8794 2 года назад
@@tcscteam1151 ஐயா வணக்கம் நான் தமிழகத்தில் இருக்கிறேன் எனக்கு தெரிந்த விடயங்களின் அடிப்படையில் இறுதிநாளில் தலைவரை பத்திரமாக வெளியே அனுப்பி ஆகவேண்டும் என்ற அடிப்படையில் உளவுப்பிரிவு தலைவர் பொட்டும்மான் தனக்கு இருக்கும் வெளியுலக தொடர்பை பயன்படுத்தி ஐந்து வழிகளில் ஒன்றை பயன்படுத்தி வெளியேற்ற வேண்டும் என்ற திட்டம் ஆனால் ஆறாவது வழி ஒன்றையும் தயார் செய்து வைத்து இருந்தார் அந்த வழியாக வெளிக்கிட்டு பாதுகாப்பாக இருக்கிறார்! சரி சகோதரரே நம்மிடம் இருந்த 9 விமானங்களில் 2 தற்கொலை தாக்குதலில் அழிந்தது மற்றவை எங்கே? நமது தலைவரோ பொட்டு அம்மானோ மறைந்து விட்டனர் என்றால் அவர்களை நாமும் நமது இயக்கமும் (உயிர்ப்போடு இருக்கும் விடுதலைப் புலிகள்) மாவீரர்களின் புகைப்படங்களோடு சேர்த்து ஏன் மாவீரர் நாள் கொண்டாடுவது இல்லை? நாமும் சிங்கிளவனா சகோதரர்?
@varatharajanvrajan378
@varatharajanvrajan378 2 года назад
காரணம் வடகிழக்கிள் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் ஒற்றுமை இல்லை அறிவு தெளிவும் அரசியல் புரிதலும் இன்மை என்றுதான் சொல்ல வேண்டும்
@santhanakumars03santhanaku96
@santhanakumars03santhanaku96 2 года назад
எம் தலைவன் வருவார் தமிழிழம் மலரும்
@tcscteam1151
@tcscteam1151 2 года назад
சரி, நீங்கள் சொல்வது போல் தலைவர் வந்து நீங்கள் எவ்வளவு நாளும் என்ன செய்தீர்கள்? உங்களிடம் தானே போராட்டத்தை விட்டு சென்றேன் என்றால் என்ன சொல்வீர்கள்? பத்துதரப்பாக பிரிந்துள்ளோம் என்று சொல்வீர்களா? சாட்டு சொல்வதை நிறுத்துங்கள். எந்த அரசியல் கட்சிக்கும் காசு கொடுக்காமல் அவர்களை முதலில் ஒன்றிணைய சொல்லுங்கள் நண்பரே.
@mareeskumar5318
@mareeskumar5318 2 года назад
உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஈழத் தமிழர்களுக்கு மட்டும் உதவி புரிய வேண்டும்
@mmanoj8139
@mmanoj8139 2 года назад
ஐயா சொல்வது முற்றிலும் உண்மை
@nagaratnamratnakumar6731
@nagaratnamratnakumar6731 2 года назад
69 laks சிங்களவர்களால் வென்றேன் என்றவர் , பெளத்த நாடு என்றவர், இப்போ தமிழரிடம் பிச்சை கேட்கிறார், basil தன்னுடைய pocket போடவா.
@thevabhas7225
@thevabhas7225 2 года назад
எதற்கும் முதலில் தமிழருக்கு உரிய தீர்வை முன்வைக்க வேண்டும்..
@famemmanuel1932
@famemmanuel1932 2 года назад
முதல் ஈழம் தரவேணும்
@thevabhas7225
@thevabhas7225 2 года назад
உண்மை... சுமந்திரன் அரசொடு டீல்...
@varatharajanvrajan378
@varatharajanvrajan378 2 года назад
சார் சொல்வது முற்றிலும் 100% உண்மை
@mkamal8141
@mkamal8141 2 года назад
சரியான விடயம் ஐயா ஜனாதிபதி பதவியை துறந்தால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவு கிடைக்கும்
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 2 года назад
இலங்கையில் எப்பொழுது குடும்ப அரசியல் ஒளிகிறதோ அதன் பின்பு தான் தமிழர்களின் உரிமைகளை பற்றி பேச வாய்ப்பு உள்ளது இன்று சர்வ அதிகாரமும் குடும்பஅரசியலும் தான் நடக்கிறது தமிழனுக்கு ஒரு திர்வும் கிடைக்க வாய்ப்புகள் இல்லை
@s.mahimairajsebastian4283
@s.mahimairajsebastian4283 2 года назад
வணக்கம் ஐயா இந்தியா ஒருபோதும் தமிழ் இனத்துக்காக நிக்காது இது ஆயிரம் மடங்கு உண்மை
@WalterMinistries
@WalterMinistries 2 года назад
நிச்சயம் தமிழீழ வாழ் மக்கள் உங்களது கருத்தை ஏற்கிறார்கள் ஐயா.
@umavijay2751
@umavijay2751 2 года назад
100% உண்மை sir
@theepananainyaanainya7262
@theepananainyaanainya7262 2 года назад
தலைவருக்கு அடுத்ததாக தமிழர்களுக்கு சரியான தலை மை த்துவம் இதுவரை க்கும் கிடை க்கல
@tcscteam1151
@tcscteam1151 2 года назад
ஐயா, இங்கு இரத்தக் கொதிப்புடன் இருப்பதிலும் பார்க்க இலங்கைக்கு போய் வேலை செய்யலாமே. சுமந்திரன் தப்பாகவே இருக்கட்டும். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முன்னிறுத்துங்கள். விமர்சனம் மட்டும் செய்பவர்களை விட சிறிதாவது முயல்பவர்கள் மேல். முதலில் எம்மவர்களிடம் ஒற்றுமையை கொண்டு வாருங்கள். நெய் குடம் உடைந்தது உங்களுக்கும் வேட்டையா? எம்மை சிங்களம் பிரித்தாள்வது இன்னுமா புரியவில்லை? தமிழ் கட்சிகளை பிரித்தாளும் சிங்களத்தின் திட்டத்துக்கு துணை போகவேண்டாம். அங்கும் இங்கும் ஒற்றுமை இல்லையேல் ஒன்றும் வராது. எம்மை பிளவுபடுத்துவது இந்தியமும் சேர்ந்துதான்.
@vasanthaskanda5
@vasanthaskanda5 2 года назад
If you can understand and help tamils cause ,go to srilanka and work for tamils or you have the talent of sumathiran's intelligent and his genuine interest do something intelligent instead of criticizing and just condemning sumathiran who are struggling to do something. Gothapaya family destroyed their own singalese people's welfare.They may be cunning with tunnel vision without leadership qualities. The whole world is aware of this .buddist monks and Rajapaksa played racism poison politics to divide Tamils ,and poison singalese people .now they pushed the country to bankruptcy. Singalese people are suffering too.srilankans Tamil and singalese should worktogether with genuine leadership like sumathiran, sumbathan,and Rajendra kumar and intelligent genuine patriotic singalese leaders.
@tcscteam1151
@tcscteam1151 2 года назад
ஐயா, நான் உங்களை குறை சொல்லவில்லை. யதார்த்தத்தை ஆக்கபூர்வமாக தீர்வோடு பேசுங்கள். உங்கள் அமைப்பு உடைவதுக்கு கனகாலம் செல்லாது. அமெரிக்காவில் உள்ள தமிழர் அமைப்பையே புதிதாக ஒன்றை உருவாக்கி உடைக்கிறார்கள் என்று அறிகிறோம்.
@BavaniSanmugam
@BavaniSanmugam 2 года назад
👌👌👌
@iraivazhi
@iraivazhi 2 года назад
தமிழீழ மக்களை இறைவனே வாழ வைக்கின்றான். அவன் ஒருவனே போதும். கோத்தாவை ஆட்டிப் படைப்பவன் இறைவனே. இறைவனின் தண்டனையிலிருந்து எவரும் தப்பிய தில்லை. நல்லதையே செய்வோம். இறைவன் அடி பணிந்து வாழ்வோம். மண்ணும் விண்ணும் இறைவனுக்கே சொந்தம். சிங்களவனுக்கல்ல.
@palanivk7364
@palanivk7364 2 года назад
திரு ச வி கிருபாகரன் அய்யா அவர்கள் நல்ல கருத்துகளை கூறினார்கள் வாழ்த்துக்கள் நன்றி தமிழர்கள் ஏமாந்து விடாதீர்கள் வணக்கம்
@rajend150
@rajend150 2 года назад
வணக்கம். சுமந்திரன் இலங்கை ஜனாதிபதியுடன் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களுக்கு சேவையாற்றும் தனது நேர்மையான அர்ப்பணிப்பையும் நம்பகத்தன்மையையும் நிரூபிக்க வேண்டிய தருணம் இது. இலக்கம் 1 இராணுவ அதிகாரி மற்றும் துமிந்த சில்வா ஆகிய இருவரும் இலங்கையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஆயுள் தண்டனைக்கு உள்ளாகி கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு விடுதலை செய்யப்பட்ட போது, ​​பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழர்களையும் நிபந்தனையின்றி விடுவிக்குமாறு கோருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உள்ளது. சரியான சட்டப்பூர்வ பிரதிநிதித்துவங்கள் இன்றி அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களால் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்கள் பயன்படுத்தப்பட்டதாலும், சித்திரவதை மூலம் எடுக்கப்பட்ட வாக்குமூலங்கள், PTA இன் கீழ் தீர்ப்புகள் வழங்கப்பட்டபோது சாதாரண சூழ்நிலையில் வாக்குமூலமாக கருதப்பட்டதாலும் நீண்ட தண்டனைகள்.எண் 2 சுமந்திரன் பேசுகையில் முதலில் ஓ.எம்.பி.க்கு வழங்கப்பட்ட அனைத்து நம்பகமான ஆதாரங்களுடனும் ஐந்து உறுதியான வழக்குகள் மீதான விசாரணை, பின்னர் எம்.எஸ். லீல்வதியால் ட்ரையல் அட் பாரில் தொடங்கப்படாவிட்டால், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீதான விசாரணை கோட்டாவுக்கு உதட்டளவில் இருக்கும். மைத்திரியின் பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தைப் போன்று தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும். எண் 3 இலங்கை அதிகாரிகள் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியான காரணம் இல்லாவிட்டால், தமிழ் பிரதிநிதிகள் குழுவால் அடையாளம் காணப்பட்ட அனைத்து நிலங்களையும் விடுவிக்க வேண்டும். தமிழ் மக்கள் சுமந்திரனுக்கும், ஐ.தே.க.வுக்கும் போதிய வாய்ப்பை வழங்கியுள்ளனர், மேலும் ஒரு வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவார்கள்.
@vadivelthevaraj9294
@vadivelthevaraj9294 2 года назад
IT'S good. Congratulations to Brother Mr.Kiruba and Mr.Thamilarasu
@mohammedifham9095
@mohammedifham9095 2 года назад
நடு நிலையான கருத்து வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்கள் ஐயா 👍
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 года назад
மிகவும் அருமை ஐயா
@user-wl1ux3gz4z
@user-wl1ux3gz4z 2 года назад
புலம்பெயர் தமிழர்களே உங்களிடம் பணம் அதிகமாக இருந்தால் ஒவ்வொருத்தரும் தமிழீழத்தில் இருக்கும் ஒவ்வொரு முன்னால் போராளிகள் மாவீரர் குடும்பங்களை தத்தெடுங்கள் உங்கள் தமிழ் இனமாவது மூண்று நேரமும் உணவருந்தி வாழட்டும்
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 2 года назад
நல்ல வேண்டுகோள்
@srikanthcolin4675
@srikanthcolin4675 2 года назад
யோவ் ..கிருபா ..நீர்தான் கூத்தமைப்புக்கு ஜால்றா அடிச்சனீர் . இப்போதான் உமக்கு சம்பந்தனையும் ,சுமந்திரனையும் பற்றி புரிகிறதோ ..?இதுல வேற நீண்டகால அரசியல் செயல்பாட்டாளராம் !
@davidsenthanar9536
@davidsenthanar9536 2 года назад
Thamils should realize that he was the one committed 2009 genocide, still the blood stain is wet in his hands, therefore not a reliable person or group or family. One thing the speaker said Thamils are like curry leaves, Sinhalese use them in curry and then throw them out, scientifically curry leaves are significantly important to health and should be ingested for betterment, it proves that who ever use in curry and throw them out when eating the curry is real modaiya sir
@antoncroos18
@antoncroos18 2 года назад
Super Iyya
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 года назад
God's intervention already started in this Dangerous World! All Who played games on Tamils' Sufferings would be punished soon! In God We Trust! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa poatri!
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 года назад
உப்பிடியே ஆளையாள் குறைகூறிக்கொண்டே நின்று சாக வேண்டியதே, உருப்படியாக ஒன்றும் செய்யார்கள் - தமிழர்களுக்கு அறிவு கூடிப்போய்விட்டதே காரணம்.
@BavaniSanmugam
@BavaniSanmugam 2 года назад
அடியை போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்
@anandarajahanand6918
@anandarajahanand6918 2 года назад
100%உண்மை .
@ananth6852
@ananth6852 2 года назад
உண்மை தான் ... தலைவர் வந்தால் , கொடுப்போம்.
@CaesarT973
@CaesarT973 Год назад
Vanakam 🦚 Always Tamil leaders must talk with written conditions ✅
@pakirathankavi9787
@pakirathankavi9787 2 года назад
👍👍👍👍🙏
@atputharajahjathiynthirrad9112
@atputharajahjathiynthirrad9112 2 года назад
Thank you so much Iya. Enkalukku kooddamaipum vendam sumanthiranum vendam. Thamilanai thaivar pool oru thamilan thaan aalavendum.. aala mudijum..
@selvaraj7025
@selvaraj7025 2 года назад
ுகாத்தபாயாதமிழிழத்தைஅமைத்துகொடுத்துதடைகளைநீக்கிஅனைத்துஅதிகாரங்களையும்கொடுக்கசொல்லுங்கள் அதன்பின்பேசலாம்என்பதைகோத்தபாயாவுக்குஏன்தெரிவிக்ககூடாதுஅப்படிஏன்பேசக்கூடாதுஉறவுகளே
@aruk3421
@aruk3421 2 года назад
Tak care Ayya. What ever you say is true
@Snekithi
@Snekithi 2 года назад
எத்தனை முறை ஐயா ஏமாறுவீங்க?(ஏமாற்றுவீங்க) எங்கட மக்களை?
@supramaniyampathmanathan4579
@supramaniyampathmanathan4579 2 года назад
ஐயா கிருபாகரன் அவர்களே, நீங்கள் எமது ஜனாதிபதியை சரியாக எடைபோட்டிருக்கிறீர்கள். எமது தமிழ்மக்களின் எதிர்காலம் உங்களை போன்ற வர்களின் கைகளில்தான் உண்டு.
@sivapathamsuthokumar1186
@sivapathamsuthokumar1186 2 года назад
நாட்டை முன்னேற்ற ஏதாவது கூறவும் நாங்களும் இங்கே தான் இருக்கிறோம்
@BavaniSanmugam
@BavaniSanmugam 2 года назад
நாங்களும் இங்கே தான் இருக்கின்றோம் . தமிழீழம் எப்போ வேண்டிக்கொண்டு வருவீர்கள் ! யார் தருவார்கள் ?
@user-qi6po1gt9x
@user-qi6po1gt9x 2 года назад
Ur true iyya I can understand ur anger
@saichildrenssai406
@saichildrenssai406 2 года назад
🙏🙏🙏🙏
@sugunasuguna8350
@sugunasuguna8350 2 года назад
சிறப்பு.தரமான.விளக்கம்.வரவேற்கதக்கது
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 2 года назад
நெறியாளரின் குறுக்கீடுகள் பல விடயங்களை மக்களுக்கு போடவிடாமல் செய்து இருக்கிறது.
@hamsiyamohammad5931
@hamsiyamohammad5931 2 года назад
good
@RenukaNagendra
@RenukaNagendra 2 года назад
100% true
@NirmalaDilani
@NirmalaDilani 2 года назад
உண்மை.உண்மை..உண்மை
@thurairajahsivam6442
@thurairajahsivam6442 2 года назад
We can buy a big land somewhere else and immigrate tamil community there, instead of investing in srilanka,
@BavaniSanmugam
@BavaniSanmugam 2 года назад
திரும்பி பார்க்காமல் போவோம்
@anandhapandian7204
@anandhapandian7204 2 года назад
Tamil language is the first language of the world. UN must declare the Tamil language as the International language.
@janachand5575
@janachand5575 Год назад
இலங்கை தமிழன் ஆட்சி செய்யவேண்டும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.சிங்களம் மட்டும் தான் அதிபர் பதவியில் இருக்கணுமா என்ன. தமிழனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் சிங்களத்தை விட சிறப்பாக செயல் படுத்துவார்கள்
@arokiadass7457
@arokiadass7457 2 года назад
Respected Sir My Vera Tamilan Brabhakan Quickly come
@nazarethth616
@nazarethth616 2 года назад
It's true sir
@vandayarsridhar7299
@vandayarsridhar7299 2 года назад
வீழும் அரசியலை நிதி ஆதரவு கொடுத்து மீண்டும் ஆட்சியில் அமர்த்தி வரலாற்று பிழையை செய்து விடாதீர்கள்
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 2 года назад
First of all ask an acceptable solution for our people's (North, East) problem, than we can do anything for the better future for the country, but from the beginning the singala politicians were used us and throw when they face difficulty, therefore without proper reply we should not give up.
@emptybook1458
@emptybook1458 2 года назад
Not to worry! Porikki Sumanthiran & Ponnampalam will be exiled to isle of roaring forties soon. Their supporters also Would to ended there mind you.
@thurairajahsivam6442
@thurairajahsivam6442 2 года назад
Give us our thamil elam, we sort your money out mr president of srilanka
@ravithakathirithamby958
@ravithakathirithamby958 2 года назад
Oom sir
@malairajnadarmalairajnadar8096
@malairajnadarmalairajnadar8096 2 года назад
Anpayshivam Arivayprathanam naaam Thamilar...!@
@anusharaguraj5329
@anusharaguraj5329 2 года назад
Annai annamathieri atthanani porali vajai muddikoddu irkkurom
@AmalAmal-pm7ht
@AmalAmal-pm7ht 2 года назад
🙏🙏🙏🇬🇷🇱🇰💕🇬🇷
@sujendranrajendram7437
@sujendranrajendram7437 2 года назад
உங்களுடைய கதையை கேட்டால் பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனிடம் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணம் இருப்பதாக வெளிப்படுகின்றது .இது முற்றிலும் தவறானது .ஊடகத்தில் வெளிப்படையாக பேசுங்கள் யாரிடம் விடுதலைப் புலிகளுடைய பணங்கள் இருக்கின்றது என்று. உங்களைப் போன்றவர்களுக்கு சுமந்திரனிடம் இருக்கின்ற தனிப்பட்ட கோபங்களை வைத்து ஊடகங்களில் பேசுவதை ஏற்க முடியாதது ஒன்றும் .ஒருவர் நல்லது செய்யப் போனால் குறுக்கே வந்து அதனைக் கேவலப்படுத்துவது எம் இனத்தின் வழமையாகிவிட்டது. இது போன்ற கருத்துக்கள்தமிழர்களுக்கு கிடைத்த சாபக்கேடு .உங்களைப் போன்றவர்கள் திருந்துவதற்கு........ இனிமேலும் இல்லை😂😂😂😂
@tcscteam1151
@tcscteam1151 2 года назад
திரு கிருபாகரன் அவர்கள் இனத்துக்காக உண்மையாக வேலை செய்த செய்கிற ஒருவர். இவரையும் விலைக்கு வாங்கிவிட்டார்களோ என்று சந்தேகம் வருகிறது. ஐயா ஒற்றுமையை குழப்புபவர்களுக்கு தயவு செய்து துணை போகாதீர்கள்.
@sudharshanisudha4838
@sudharshanisudha4838 2 года назад
Engaludaya talaivar innum irukkinrar enru nambugiren engalai kappatra varungal
@BavaniSanmugam
@BavaniSanmugam 2 года назад
காலமறிந்து வேலை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் ✍️✍️✍️. ஐ. நாவை விட்டு விலகி செல்ல புலம்பெயர் தமிழர்கள் விரும்ப மாட்டார்கள் .
@opnion2294
@opnion2294 Год назад
No more donation
@saravananthangarasu2938
@saravananthangarasu2938 2 года назад
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
@rajramalingam8836
@rajramalingam8836 2 года назад
இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க இந்தியா விடாது அப்படி இலங்கை ஒரு நிலைப்பாடு எடுக்குமாக இருந்தால் இந்தியா தனது கடனை திருப்பி தர வேண்டாம் என இலங்கைக்கு கூறும் மிகுதி கடனையும் இந்தியாவே அடைக்கும் தமிழர்களுக்கு நல்லது நடக்க இந்தியா விடாது
@sriraji9253
@sriraji9253 2 года назад
Varum nalil urimai kodukka koodathu enru phoraddam aarampikkum athan pin porulathara nerukkadi kosam adangividum
@mariselvan849
@mariselvan849 2 года назад
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ; One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book...
@nazarethth616
@nazarethth616 2 года назад
My Tamil people very careful with this fellows 👆
@rubansaniyo3321
@rubansaniyo3321 2 года назад
Hi sir 🙏🙏🙏🙏
@user-vl4cr9nb7y
@user-vl4cr9nb7y 2 года назад
சுமந்திரனபற்ரி இப்பதானா புரிந்தது கல்முனை வாழும்மக்கல் எப்பவோ புரிந்துவிட்டார்கல் இப்பதொருபுதுநடியர் சாணக்கியன்
@n4reviews484
@n4reviews484 2 года назад
THALAIVAR PRABAKARAN
@srikumar.channel9321
@srikumar.channel9321 2 года назад
காஜா கூட சரி விக்கி கூட சரி. . தமிழ்த்தேசிய கூட்டமைப்பும். கூட என்றால் பிரபாகரனும், தமிழ்த்தேசிய மக்களையும் கூட என்று சொல்லுங்கள் ஏன் எனறால் இவர்கள் தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார். இதை எல்லாம் சொல்ல நீங்கள் யார் .
@selvaraj7025
@selvaraj7025 2 года назад
தலைவர்இருக்கின்றாராஎப்போதுவருவார்வரும்நாள்புதியஉலகம்பிறந்தநாளாகத்தான்இருக்கும
@mavadivembusaba9595
@mavadivembusaba9595 2 года назад
Sumanthinukku pathviasa
@srirubansubramaniam8303
@srirubansubramaniam8303 2 года назад
Appadiyanaal muthalil vadagu kidagil itunthu police armeyai thitumbaperaddum naam emthesathai punatamaipom naam plampeyar macgal appo vatuginrom
@sathyanloveofjesus
@sathyanloveofjesus 2 года назад
Modayarhal evrhal iya💯 yes or No ?
@davidsenthanar9536
@davidsenthanar9536 2 года назад
LTT funds were collected from overseas Thamils, therefore the funds really belongs to Thamils origin, give back to develop our backward community.
@thillaiampalamsrigana5267
@thillaiampalamsrigana5267 2 года назад
Dalsyvavar podu irelandil sokamakA irikirarkall
@karanramalingam8861
@karanramalingam8861 2 года назад
Naanga muku tamian eillai
@mahalinghammannivannan7778
@mahalinghammannivannan7778 2 года назад
Satya Satya
@WalterMinistries
@WalterMinistries 2 года назад
நீங்கள் இந்தியாவை முன்னிறுத்துவது எம்மால் ஏற்க முடியவில்லை.
@chidambaramdesigan8903
@chidambaramdesigan8903 2 года назад
விலைபோனவரே இந்தியாவை பகைத்து என்ன ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும் சகரான் போன்றவர்களால் நீங்கள் அழிக்கபட வேண்டியவர்கள் என்பதை நீங்களே ஒப்பு கொண்டு உள்ளீர்கள்.
@murthys5095
@murthys5095 2 года назад
Adhu sari singala poudhargal enge ponaargal? Thamizhyargalai kolla vandhavargal natin porulaadharam sari chaiya enn vatavillai?
@karanramalingam8861
@karanramalingam8861 2 года назад
Unmi
@krishanrenganathan8805
@krishanrenganathan8805 2 года назад
Vanakkam solvathu Lanka Sri aa gotta vaa😵‍💫😵‍💫😵‍💫
@laktjlajith5921
@laktjlajith5921 Год назад
ஐயா கிருபாகரன் அவர்களே எல்லாரும் அரசியல் பேசுகிறார்கள் என்கிறீர் ஏன் நீர் மட்டும் தான் அரசியல் தெரிந்தவரோ? ஏன் உமக்கு பொறாமையாக இருக்கிறதோ? பேசுவது சிந்தித்து பேசும் நாங்களும் அரசியல் தெரிந்தவர்கள் தான் 12 வயதிலிருந்து யுத்த பூமியில் வாழ்ந்து அனுபவித்து அனுபவரீதியாக அரசியல் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களால் கற்பிக்கப் பட்டவர்கள். நீர் விமர்சிக்க விரும்பினால் சுமந்திரன், கஜேந்திரன் போன்றவர்களை விமர்சிக்கலாம் முகநூல் பற்றி நீர் பேசக்கூடாது. அடுத்து சர்வதேச நாடுகள் ஈழத்தமிழர்களின் மீது கரிசனை காட்டப் போவதில்லை அவர்கள் தங்களுடைய இராஜதந்திர நகர்வுகளுக்காக இலங்கையை ஒரு பகடைக்காயாக பாவித்து தன்னுடைய சுயலாப இராணுவ நகர்வுகளுக்காகத்தான் இந்த ஐக்கிய நாடுகள் என்ற மாயைக்குள் சிக்க வைத்து தன்னுடைய தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறது அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகள் .
@thanusanthanusan1136
@thanusanthanusan1136 2 года назад
சிங்கள தேசிய கூட்டமைப்பு
@prashathnadaraj
@prashathnadaraj 2 года назад
Kirupa neer srilanka vanthu seiunkalan
@mavadivembusaba9595
@mavadivembusaba9595 2 года назад
Puligalinvilisikoku samantanumkaranam
@manivannan9371
@manivannan9371 2 года назад
Sri lankavil pm aga ela tmilan vara vendum , army ,navy , Air forces , & arasu velai evai anaithilum 50 % tamilargalai koduka vendum.
@prof.c.govindasamy4618
@prof.c.govindasamy4618 2 года назад
Tamil elam is only way.
@wesleybpeter7573
@wesleybpeter7573 2 года назад
Still LTT leader Prabhakaran is live ....? May be
@rajasathiya1370
@rajasathiya1370 2 года назад
இருந்தால் கூடிவந்து ஒரு நேர சாப்பாடு கொடுக்கலாமே ?
@murthys5095
@murthys5095 2 года назад
Thamizhyaru payanpadatha endhairu hudhaviyum kadakilkalandha puli(tamarin)ku samum enni endha singavanai nambavendam vada Hindiyavanaiyum nambakoidadhu
@s.sarasvathisarasvathi2625
@s.sarasvathisarasvathi2625 2 года назад
111111111111111
@Norway_Athi
@Norway_Athi 2 года назад
Tamilarasu, you have to let him finish his dialog before you come up with questions. thank you
@srirubansubramaniam8303
@srirubansubramaniam8303 2 года назад
Ivargal piekundiyai nacgiravargal patalumanrathil
Далее