நம் மூதாதையர்கள் கோவில்களை எப்படி ஆகம முறைப்படி காட்டினார்களோ அவ்வாரே தங்கள் வீட்டின் வாஸ்துவையும் அமைத்தார்கள்.அப்படி கட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்தவர்கள் நல்ல உடல் ஆரோக்கியம்,குழந்தைப்பேறு செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள் .இப்போதைய நிலையில் நம் முன்னோர்கள் வாழ்ந்த நெறிகளை கலியுகத்திற்கு ஏற்ப மாற்றிய விளைவு தான் மிக பெரிய தவறு .அதில் ஒன்று இந்த தலைவாசல் \இராஜநிலை .அப்படிப்பட்ட இராஜநிலையை எவ்வாறு அமைக்கலாம் என்பது பற்றி சில விசயங்களை அறிவோம்.
நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள்.இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பூஜைகள்,பண்டிகைகள்,ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை.அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல்,உலகியல்,உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
"அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது- நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
"வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
"கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
சிவ.கு.சத்தியசீலன்
#sathyaseelanastrologer
sathyaseelanastrologertoday
#astrology #pranavaavasthu#vasthu#vastu
#puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan
#சத்தியசீலன்
#astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologer today #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass#astrology class #famousastrologer #famousvasthu #vasthuspecalist#பிரணவ வாஸ்து #sani#ragu kethu#gurupeyarchi#peyrachi
#2024
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9626518345
31 авг 2020